இறுதி நேரத்தில் Prabhakaran எடுத்த முடிவு என்ன? | Mullivaikkal | TamilNet ஜெயச்சந்திரன் Exclusive |

  Рет қаралды 83,529

Tamil Kural

Tamil Kural

Күн бұрын

Tamilnet ஜெயச்சந்திரன் gave an exclusive interview to the tamilkural channel about what decision that Prabhakaran made at mullivaikkal in last minutes?.
#mullivaikkal, #முள்ளிவாய்க்கால், #tamilnet, #tamilnetjeyachandran, #mullivaikkalremembrance, #ஈழம், #மே17, #annamalai, #srilanka, #primeminister, #Rajapaksa, #gotapaya, #trichyvelusamy, #RanilWickremesinhe, #RajapaksaResigned #GoHomeGota2022 #gotagogama #GoHomeMahinda #GoHomeRajapashas #SriLankaProtests #SrilankanCrisis #SriLankan #SriLankaprotest #SriLankanProtests #SriLankans #SriLankaInChaos # #srilanka #SriLankanYouth #powerofpeople #ArrestRajapaksha #GoHomeGota2022 #GiveUsOurStolenMoneyBack #GoHomeRajapaksas #EconomicCrisisLK #SriLankaProtests #SaveSriLanka #අරගලයට_ජය #srilankantamils, #srilankancrisis, #srilankaneconomiccrisis, #gohomegotapaya, #resignrajapaksa, #gohomegota, #hanumanmodi, #sjaishankar, #indiasrilankarelations, #indiasrilanka, #savesrilanka, #helpsrilanka, #mkstalin, #bjp, #rss, #narendramodi, #amitshah,#hraja, #congress, #mkstalinwithsrilankan
Tamilkural news today, news today, Morning News, Tamilkural news live in Tamil, today news tamil, Tamilkural Live, Tamilkural live news, tamil news live, today news tamil Tamilkural, Tamilkural live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,Tamilkural ,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,Tamilkural news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news
Disclaimer: Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
For Advertisement Please
Contact Our WhatsApp No : 81481 70889
Our Playlist
Meipada Pesu :
• அரசியல் விவாதம் (MEIPA...
Appukutty Ammukutty :
• APPUKUTTY AMMUKUTTY
Tamil kural Exclusive :
• Tamil Kural Exclusive
Public Opinion :
• Public Opinion
Senthil Vel :
• Senthil Vel
News :
• Playlist
Pattimandram :
• Playlist
Shorts :
• Shorts
Like | Comment | Share | Subscribe
FOLLOW US ON INSTAGRAM : / tamilkural_live. .
FOLLOW US ON FACEBOOK : www.facebook.c....
FOLLOW US ON TWITTER : ta...
CAST:
Cameraman - Thendral & Anbu.
Editor - Chezhiyan & Ananth.
Production - Tamil Kural.

Пікірлер: 93
@தமிழும்தமிழின்ஆணிவேர்பறையர்களு
@தமிழும்தமிழின்ஆணிவேர்பறையர்களு 2 жыл бұрын
"தமிழ் நெட்" என்கிற மிக சிறந்த தமிழ் ஊடகத்தை, பல வருடங்களாக படித்துள்ளேன், தொடர்ந்து வாசிப்பது பழக்கம். யார் இந்த ஊடகத்தையும், செய்திகளையும் "எடிட்" செய்து இப்படி ஒரு சமுதாய நல்ல வேலையை செய்கிறார்கள் என்று எண்ணுவதுதுண்டு!?. அந்த நன் மனிதரை "ஜெயச்சந்திரன்" இப்போது கண்டு, பேசுவதை கேட்கக்கூடிய சந்தர்ப்பம் இந்த "யூடுபே" மூலம் கிடைத்தது, இதற்கு தமிழ் குரலுக்கு நன்றி. எடிட்டர் ஜெயச்சந்திரன் அவர்களுக்கு மிக நன்றி...வாழ்த்துக்கள்..
@anandarajananandarajan8852
@anandarajananandarajan8852 2 жыл бұрын
மீண்டும் ஆயுதம் ஏந்தி போராட தொடங்கினால் எதியின் உறவுகளையும் அழிக்கவேண்டும்
@user-ox1et8rh8h
@user-ox1et8rh8h 2 жыл бұрын
முள்ளிவாய்க்கால் என்பது சரித்திர புத்தகத்தில் மறைந்து விடும் நிகழ்வு இல்லை. அது ஈழத்தமிழர்களின் சந்ததிகளின் சந்நோஷமான விடுதலை வாழ்வுக்கு விதைத்த விதை. படிக்கும் கதை அல்ல. நாடிநரம்புகளில் பின்னிப் பினைந்த அழிக்க முடியாத உணர்வு.
@anandarajananandarajan8852
@anandarajananandarajan8852 2 жыл бұрын
நேர்மையை பார்க்கும் தமிழர்கள் அழிந்து போகவேண்டும்
@selvams9850
@selvams9850 2 жыл бұрын
திரிகோணமலை பல நாடுகளுக்கு கண்ணை உறுத்தி இருக்கு.. மேலும் ஈழம் அமையக்கூடாது என்பதில் கடுமையாக சதி செஞ்சான்.இப்பவும் செய்கிறவன் சுப்பிரமணியசாமி.
@thurairatnamsuppaijah2008
@thurairatnamsuppaijah2008 2 жыл бұрын
ஐயா! என்ன ஒரு அருமையான, தெளிவான விளக்கம் ! அரசியல் மற்றும் சட்ட அறிவுகளோடு எந்த தமிழ் அரசியல் வாதி இப்போது இருக்கின்றார்கள் ? அப்படி ஒரு சிலர்க்கு இருந்தாலும் அதை எமது இனத்திற்கு எதிராகப்பயன்படுத்தி தமது வயிற்றைத்தான் வளர்க்கப்பார்க்கிறார்கள். நன்றி ஐயா!
@francisiraj7315
@francisiraj7315 2 жыл бұрын
நம்பக்கூடாதவர்களை நம்பியதின் விளைவுதான் தமிழ் ஈழ வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது.
@saravanankumar523
@saravanankumar523 2 жыл бұрын
இல்லை... ராஜிவ் காந்தி படுகொலைதான் விடுதலை புலிகளின் வீழ்ச்சிக்கு காரணம். அந்த படுகொலைடக்கூட பிராபஜரன் செய்த துரோகம்தான்
@pandyakumar4362
@pandyakumar4362 2 жыл бұрын
8
@venkatkutty5508
@venkatkutty5508 2 жыл бұрын
Believe Tamilnadu politicians Ismail reason.They used Ealem for vote bank
@anandarajananandarajan8852
@anandarajananandarajan8852 2 жыл бұрын
நேர்மையை பார்ப்பவர்கள் ஆயுதம் ஏந்தி போராடத் தேவையில்லை
@ramaswamysavadaya1790
@ramaswamysavadaya1790 2 жыл бұрын
தமிழ்நெட் ஜெயச்சந்திரன் அவர்களின் தெளிவான பேச்சு.
@thambiduraid450
@thambiduraid450 2 жыл бұрын
தமிழின் உயர்வு இருவரின் தமிழ் கேள்வி பதிலின் அழகே அழகு அழகு ஒழுங்கு மரியாதை உயர்வு தாழ்த்துதல் போன்ற நன்னடத்தை கள் வெளி படுகின்றன இப்பேர்பட்ட இனம் எல்லா வற்றையும் பெற்று கொள்ளும் துவக்கம் கோரமாக அழித்த அதே மாதம் இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு அவர்களே அவர்களுக்கு அளித்த கொண்ட தண்டனை எதையும் தாங்கும் உள்ளம் உள்மும் உடல் வலிமை யும் உள்ள வர்களே ஒதுக்கிய கல் தான் மூலைக்கள் ஆண்டவர் ஆச்பரியமான காரியத்தை செய்வார் அனைவருக்கும் ஆச்சரியமாக இருக்கும்
@thangadurairajamanickam2857
@thangadurairajamanickam2857 2 жыл бұрын
ஈழம் அமையனும் 200 ஆண்டுகள் ஆயினும்
@sivrav5541
@sivrav5541 2 жыл бұрын
Now
@santhiperumal5
@santhiperumal5 2 жыл бұрын
தலைவர் உயிரோடு இருக்கிறார் என்று சொல்வதும் உயிரோடு இல்லை என்று சொல்வதும் ஊடகங்களுக்கு வாடிக்கையாகிவிட்டது. இனிமேல் யாரையும் ஏமாற்றாதீர்கள்.
@y.arokkiaselvay.arokkiasel9403
@y.arokkiaselvay.arokkiasel9403 2 жыл бұрын
அப்படி னா உண்மை யில் உயிரோடு இருக்கிறாரா..
@rajkumarperiyathamby2413
@rajkumarperiyathamby2413 2 жыл бұрын
மிக சிறந்த பதிவு
@arivazhagansubramaniam1225
@arivazhagansubramaniam1225 2 жыл бұрын
தப்பித்து ஓடியவரெல்லாம் பேட்டி கொடுக்கிறார்கள் ..ஒன்றுபட வேண்டிய இலங்கை தமிழர்கள் பல பிரிவாக பிரிந்து கிடக்கிறார்கள் ..இணையத்தில் ஒலிக்கும் தனி ஈழம் .யாழ் நகரில் இன்று மறைந்தே போய்விட்டது ..இதுதான் கசக்கும் உண்மை ..வேதனை ..
@thirunathi1657
@thirunathi1657 2 жыл бұрын
Enda nayey nee yar mudalil inru India sinkala adyvarudykal tanda inkey vantu eto peryya punitarkal pol pesum trokykaley unkalukkum tamilar enra inattukkum pulikalukum ennada todarpu iruntal mana tamilarkalaka inda inattil irunkada illayel inda inattay viddu veliyery vidunkal naykaley
@narayanannachiappan4242
@narayanannachiappan4242 2 жыл бұрын
உண்மை தமிழ் நெட் ...திமுகவை அழிக்கனும் என பல கதைகள்..எழுதுபவரை ஆதரிக்கும் மறைமுகமாக அதிமுகவை ..ஆதரிப்பது தனி ஈழத்தை பற்றி கவலைப்படாமல்..செயல்பட்டதே இவரின் தோல்வி
@narayanannachiappan4242
@narayanannachiappan4242 2 жыл бұрын
18..--20 இந்தியா நஞ்சு ..என கூறி விட்டு இந்தியா பாராளுமன்றம்... ஈழ தலைவர்கள் ( குஜலால்- ஜாலி லோ ஜிம்கானா).. வைத்து கொள்ள வேண்டும்..என பேராசை....மட்டுமே ஈழ தலைவர்கள்....
@kalirajkaliraj614
@kalirajkaliraj614 2 жыл бұрын
தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்....
@somasuntharampragalathan3547
@somasuntharampragalathan3547 2 жыл бұрын
எங்களை நாங்களே அழித்தோம் இப்போதும் அதையே செய்கிறோம் பல குழுக்களாக ஒற்றுமையாக முன்னேறமுடியவில்லை
@shanthinikumarasamy2831
@shanthinikumarasamy2831 2 жыл бұрын
ததிருமா சுயநல அரசியல் அல்லவா செய்து கொண்டிருக்கிறது
@thangadurairajamanickam2857
@thangadurairajamanickam2857 2 жыл бұрын
ஈழபோராட்டாம் வென்றாகனும்
@fathimabivi1190
@fathimabivi1190 2 жыл бұрын
சிறப்பு அண்ணா
@selvarajp597
@selvarajp597 2 жыл бұрын
Nandriayya, thangalinvilakkam veliyil irukkumthamizhargalukku orunambikkai tharugiradhu,thamizhargalin,a manual,singalaveriyargalai,nitchayam,azhikkum. Nitchayam ezham amayum, nambikkaiyodu iruppom. Needhinampakkam. Nandri ayya.
@shanthikirusnan6147
@shanthikirusnan6147 2 жыл бұрын
super thampi
@subramanian7090
@subramanian7090 2 жыл бұрын
சிறப்பான பார்வை தீர்வை சொல்ல வில்லையே! தமிழீழம் மலர தீர்வு என்ன?
@udayappanravanan9792
@udayappanravanan9792 2 жыл бұрын
கடைசி வரை பிரபாகரன் என்ன முடிவெடுத்தார் என்பதை சொல்லவே இல்ல! அப்ப நீங்களும் இவங்க மாதிரிதானாடா! சப்ஸ்கிரைப் பன்னலாம்னு பார்த்தேன் வேணாம்டா!
@gnanapandithanbharathi9557
@gnanapandithanbharathi9557 2 жыл бұрын
Mullivaikal day was so painful, I think on 20 th may I opened tamilnet to know the where abouts of people of Eelan, to my great disappointment it was closed, One thing I understand, that day, that the humanity has planned to annihilate entire tamils and this is the first step, so sad
@vijisinnavar4184
@vijisinnavar4184 Жыл бұрын
தம்பி நன்றி
@tamilthendral5917
@tamilthendral5917 2 жыл бұрын
சிறப்பான வரைவிலக்கணம்
@ariyanayagamseelan2864
@ariyanayagamseelan2864 2 жыл бұрын
👌👌👌
@sidhranjananagileswaran3628
@sidhranjananagileswaran3628 Жыл бұрын
அருமை
@cmksigamaniactor6366
@cmksigamaniactor6366 2 жыл бұрын
அய்யா வணக்கம் நன் நன்றி. இலங்கை இராணுவம் செய்த படுகொலை போல் பதிலுக்கு மீண்டும் போர் நடத்தி ஒரு லட்சம் சிங்களரகளை கொலை செய்ய சொல்லுகிறார்களா இரு தரப்பும் தவறுசெய்தார்கள் என்று விசாரனை நடத்த
@vijisinnavar4184
@vijisinnavar4184 Жыл бұрын
தம்பி நாங்கள் வெல்லவேணும் நான் வருவேன்
@dinoshidesaa9964
@dinoshidesaa9964 2 жыл бұрын
ஐயா... இறைமை என்ன என்று சொல்ல முடியுமா
@kodda152
@kodda152 3 ай бұрын
அடைந்தால் நாடு இல்லையேல் சுடுகாடு😅😅😅😅ஐ.நா ஆபத்தான முதலைகள் வாழுமிடம்😅😅😅😅இந்தியா இதைவிட மோசம்😅
@anandarajananandarajan8852
@anandarajananandarajan8852 2 жыл бұрын
நீதி எப்பவும் கிடைக்கப் போவதில்லை இலங்கை தமிழர்கள் வாழ்ந்த பூமி இது தமிழ் முஸ்களுக்கு தெரியாது
@vineshbabu9475
@vineshbabu9475 2 жыл бұрын
என்ன தெளிவு னு கடைசி வரையில் சொல்லலையே
@narayanannachiappan4242
@narayanannachiappan4242 2 жыл бұрын
அது தான் ஈழ தலைவர்களின் தனி சிறப்பு அர்தமற்ற கதைகள் கதைப்பது....சுயநலம்....மது மாது துப்பாக்கி..தான் நீதி மற்றவன் துரோகி..என முத்திரை..குத்தும்..
@sivavelayutham7278
@sivavelayutham7278 2 жыл бұрын
Thiru@@narayanannachiappan4242 U r very clear!
@shanmuganathanmuraleethara7105
@shanmuganathanmuraleethara7105 2 жыл бұрын
scheme ற்கு விளக்கம் கேட்டார்களே!
@hosttato4282
@hosttato4282 2 жыл бұрын
Nanrikal unkaludaiya seithikaluku.
@cairosharra
@cairosharra 8 ай бұрын
அறிவு பூர்வமான பேச்சு. இவ்வாறான அறிவார்ந்தவர்களுடய பேட்டி தான் எம் எதிர்பார்ப்பு
@ajanthanajanthan1773
@ajanthanajanthan1773 9 ай бұрын
Em sukaththiraththukkum valvathraththukkum muthal nadavadikkay seivathu nllathu.
@kumaresanambika9347
@kumaresanambika9347 2 жыл бұрын
ஏன்டா முல்லைவளவன் நீயும் தமிழ் ஈழம் யூடியூப் மூலம் பணம் சம்பாதிக்க முடியும் என்று நினைத்து வந்துட்டாயா இன்னும் எத்தனை பேர் கதைத்துகொண்டு வருவீர்கள்
@mariyappan-qf4ox
@mariyappan-qf4ox 3 ай бұрын
EngaseemanthanthesiyathalavarperakarankutaveyEruntharu
@mathivanankalaiyan7296
@mathivanankalaiyan7296 2 жыл бұрын
Thann enam alivathai vedikkai paartha ore enam Nam tamil enamthaan
@amirthanathgobinath641
@amirthanathgobinath641 2 жыл бұрын
In
@sivavelayutham7278
@sivavelayutham7278 2 жыл бұрын
Maythagu PRABHAKARAN avargalai sangilipottu Katti izuththu vara vendum (Manohara cinemava?!) Yenru sonnavar Ammaiyar Jayalalitha! Thirumavalavan kolgaippidippullavar. Yellappathirigaikkaarargalum Opportunistse!
@amirthanathgobinath641
@amirthanathgobinath641 2 жыл бұрын
If Prabakaran would have send Tamil people in to Army controled area this incedent would have not happened but he tried to survive usi ng the innocent people as a human sheeld for his protection, the blady coward started killing his own people who were escaping. This is the truth, but you puli Pinamies never talk about this, but mind it international bodies are well aware about this you can't cheat them. Don't misunderstand me if you contact me I will be happy
@Manijkoi
@Manijkoi Жыл бұрын
What happened, is it really true? Did ltte use people as shield? But didnt SL army kill the people who escaped too?
@rkgokul1
@rkgokul1 2 жыл бұрын
Ltte reason for massacre..... Kannamalais atrocities till 2024 only, then all will eradicate , they are like covid..
@Gamerredzertamil
@Gamerredzertamil 2 жыл бұрын
2026 annamalai TN cm 💪💪💪🙏🙏🙏.
@dharmar104
@dharmar104 2 жыл бұрын
அடிமை மொத தமிழக மீனவர்களை விடுதலை செய்ய சொல்லு சுடுவதை நிறுத்த சொல்லு
@user-qj3mb4vw3v
@user-qj3mb4vw3v 2 жыл бұрын
😡
@sairamanannp2000
@sairamanannp2000 2 жыл бұрын
proud kannaduga annamalai ward councilor election la kooda deposit vanga mudiyadhu...
@sskumarbeinghuman
@sskumarbeinghuman 2 жыл бұрын
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் த்த்த்த்த்த்த்தூ
@CMsuka
@CMsuka 2 жыл бұрын
@@sskumarbeinghuman 😂😂😂
Angry Sigma Dog 🤣🤣 Aayush #momson #memes #funny #comedy
00:16
ASquare Crew
Рет қаралды 50 МЛН
大家都拉出了什么#小丑 #shorts
00:35
好人小丑
Рет қаралды 91 МЛН