அர்ச்சுனா என்ற சேவல் இடைவிடாது துணிந்து உரத்து கூவிகொண்டு இருப்பதுதான் ஆதித்தனின் கதிர் வீச்சு வடக்கு கிழக்கில் பிராகாசத்தை கொடுக்க ஆரம்பித்துள்ளது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@chandrannagesu390522 сағат бұрын
முதல் இந்த காணி பிரசனை தீர்க்க பட வேணும் மக்கள் சுதந்திரம சாந்தோசம இருக்க வேணும் அதுக்கு பிறகு நாட்டை சுத்தம் சேய்யட்டும்.
@Keetha55516 сағат бұрын
நானும் யாழ் மாவட்டம் தான் ஆனாலும் சொல்கின்றேன் யாழ் மாவட்டத்தில் மக்கள் காம வெறகளில் திரிகிறார்கள். வண்ணி மாவட்டத்திற்கு தான் முழு நிதியும் போய் அவர்களை பாதைகள் கட்டிடங்களையும் கட்டிக் கொடுத்தால் அவர்கள் நிம்மதியாக வாழ்வார்கள் மழைகாலத்தில்❤
@maniccamyogarajah809821 сағат бұрын
இந்த வேலைத்திடங்கள் எல்லாம் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.🙏
@Keetha55516 сағат бұрын
முக்கியமாக வன்னி மாவட்டங்களில் நிறைய பகுதி நீங்கள் சொன்னது போல நிறைய பகுதி பாதைகள் சீர் இல்லாமல் குழந்தைகள் பள்ளிக்கூடம் போவதற்கு கஷ்டமாகவும் பள்ளிக்கூடம் போகாமலும் இருக்கிறார்கள் மழைக்காலத்தில் முழு நிதியையும் வன்னி மாவட்டத்தில் பாதைகள் அமைப்பதற்கு செய்துவிட்டால் நல்லம்
@AjithAjith-y8s22 сағат бұрын
நல்ல பதிவு நன்றி தமிழ் அடியான்
@selvarajahkrisnasamy30020 сағат бұрын
கட்டிடம்எரியூட்டப்பட்டது அதைக்கட்டிய உரிமயாளர்களாகத்தான் இருக்கும் காப்புறுதிப்பணத்திற்காகத் திட்டம் வகுத்திருக்கலாம்!!!!
@Daniel-o7s8k21 сағат бұрын
தமிழ் அடியார் அவர்களே ் வளமான நாடு அழகான வாழ்க்கை என்ற கொள்கையில் அனைவரும் இன மத வேறுபாடின்றி ஒன்றினைந்து செயல்பட அழைக்கும் அனுராவுடன் இணையாமல் தமிழ்மக்களை கொன்று குவித்த நாமல் , ரனில், சஜித் அணியினரோடு கூட்டுச் சேர்ந்துள் வீர வசணப் புகழ் கட்டப்பொம்மன் சாணாக்கியன், மனோகரா சிறீதரன், பயில்வான் செல்வம் , கறுப்புக் கொடி கயேந்திரன் ஆகியோரது வீர சூர சாதனைகளை பற்றி உங்கள் கருத்தை அறிய ஆவல் நன்றி
வணக்கம் ! அப்பன் , உங்கள் செய்தி கேட்பதற்கு , மிகவும் ஆவலாக இருக்கும். அத்தனை விளக்கமாகவும், சில இடங்களில் ஹாஸ்யமாகவும் சொல்வது மிகவும் மகிழ்ச்சியாக ! இருக்கும். நன்றி ! வாழ்த்துக்கள். அப்பன் தமிழ் அடியான்.😊😊❤❤❤
@ratnambalyogaeswaran850215 сағат бұрын
பதிவிற்கு நன்றி 🙏🙏🙏 இரகசியம் அருமை 👍👍👍
@francischrissty518120 сағат бұрын
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பல வீதிகள்அவர்கள் தொடங்கினர் ஆனால் இன்னும் பாதி முடிக்கவில்லை.எடுத்துக்காட்டு ஊர்காவற்துறை சுருவில் வீதி நாரந்தனி கரம்பொன் தெரு வேலனி சாட்டி தெரு ஊர்காவற்துறை வீதிகள் பல. கார் பஸ் ஓட்ட முடியாது
@munnainathanannaluxmy947122 сағат бұрын
அருமை யான உண்மையான செய்திகள். வாழ்த்துக்கள் தமிழ் அடியான்.
@kjratna64422 сағат бұрын
விகாரையை அகற்றச்சொல்லி ஏன் கயேந்திரன் பாரளுமன்றத்தில் பேசவில்லை டிசிசி மீற்றிங்கில் கேட்ட அவருக்கு ஏன் அங்கு கேக்க முடியவில்லை கேட்டால் கும்மிவிடுவாங்கள் என்ற பயமோ
@PuleynThas22 сағат бұрын
Dcc இல் பொழுது போக்குவரத்து ஆனால் பாராளுமன்றம் புறம் போக்குவரத்து. 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
@JJ-pj1jv21 сағат бұрын
😂😂
@d.p.236717 сағат бұрын
அவருக்கு தெரியும் யாா் எப்படி கும்மி அடித்தாலும் இடிப்பது நடக்காதென்று. அவர் DCC கூட்டத்தில் கதைத்தது மக்களை கவருவதற்காக.
@estherthuriappah336222 сағат бұрын
Hats off to honourable Dr R. ARJUNA All departments are ready to work
@JJ-pj1jv21 сағат бұрын
Yes
@santhisanthi114319 сағат бұрын
சிறப்பான பதிவு.
@VickwaramoorthyManickavasagar17 сағат бұрын
இப்பொழுது “ லைக்கா நிறுவனத்திற்கு “ அடுத்தது “ கந்தையா. பாஸ்கரனுக்கு “.
@sathiyabamavivekanantharaj905619 сағат бұрын
இனிய காலை வணக்கம் சகோதரா் தமிழ் அடியான்
@manimaran491819 сағат бұрын
அந்த கட்டிடம்.... தா னா க ... தீ... தீ... தீ.. யில் எரியல்..ல்... ல.. தீ.... தீ.. வைத்து.. ஏதோ... போர்...போர்.. க்.. கோப்புங்கள்.. ... எரிக்கப் படுது
@sivayoga954715 сағат бұрын
இதில் இருந்து பார்த்தால் உண்மையில் பேய் தான் விட்டு விட்டு தீ வைத்து விளையாடுது 😄😄😄
@thambithurainagamuthu166823 сағат бұрын
Thanks for your sharing.May God Bless You 🌸🙏🌺
@JohnbalachandranManoditty22 сағат бұрын
Wethanayakam sir is broad minded.
@balasinghamkuddiyar821316 сағат бұрын
நன்றி தம்பி. வாழ்த்துக்கள்.
@jeenjeevaratnam344919 сағат бұрын
Super. Unkada way of talking. News reading la vanthu Nalla iruku
@jeruuthayanjeruuthayan603118 сағат бұрын
தம்பி வன்னியில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையை ஒரு தடவை திரும்பிப் பாருங்கள் ஏனென்றால் அது மாவட்ட வைத்தியசாலை இல்லை அது மாடுகள் கட்டும் அல்லது அடைக்கும் கொட்டிலாகவே 2009 இருந்து இப்பவு 13:47 ம் உள்ளது எனவே எமது மாவட்ட வைத்திய சாலைக்கு ஓர் விடிவு கிடைக்காதா சம்மந்தப்பட்டவர்களுடன்நீங்கள் நீங்கள் தொடர்பு கொண்டு ஒரு நல்ல தீர்வைத்தேடித்தாருங்கள்
@janakisanmugalingham156823 сағат бұрын
இவைகளெல்லாம் யார் காரணம் ????? அர்ச்சுனா❤ அரிச்சுனா❤🎉❤
@abinakuttysongsvallikumar530320 сағат бұрын
தேசிய தலைவருக்கு ❤
@Sobe-623 сағат бұрын
தகவல்களுக்குநன்றிகள்
@Santg-u9s23 сағат бұрын
ஏன்டா பிண்டேய் அவன் ரை விடியோ பாக்கிறார்
@ரதிசன்17 сағат бұрын
நன்றி ❤️🇩🇪
@dhuvaragann303423 сағат бұрын
Tamil Adiyan Fans Assembled ❤❤
@shanthini569913 сағат бұрын
Thanks brother
@SenthiKanapathippillai19 сағат бұрын
முன்பு விக்கிரமாதித்தன் கதை ஒன்று கேட்போமே..அது மாதிரி இருக்கிறது இந்த மகிந்தவின் உருட்டு...இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலைப்பா 😂
@manorajpillai106923 сағат бұрын
அருமை
@sarojiniramayah762220 сағат бұрын
Good explanation tq dear
@chandrannagesu390522 сағат бұрын
First, this land dispute should be resolved. The people should be free and happy. Then, let the country be cleaned up.
@ShivS617 сағат бұрын
ஆதாரங்களை அழிக்க பார்க்கிறார்கள் நெருப்பு வைத்து
@sristhambithurai801216 сағат бұрын
நமது தமிழ் பகுதியை இந்தக் காலத்தில் கிடைக்கும் அரச நிதியில் அபிவிருத்தித் வேலைகளை செய்தால்( சேதாரம் கூலி) இல்லாமல் யாவும் மக்களை சென்றடையும் கூடியளவு மக்களும் விழிப்புடன் இருப்பார்கள், உங்களின் "காதும் காது" செய்தியையும் தேடி கொண்டுவாருங்கள் நன்றி.
@veeradeepan18 сағат бұрын
Nice ❤❤❤🎉🎉🎉
@LoganLogu-m1z19 сағат бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🙏
@RupanRupanrupan-x4k23 сағат бұрын
Good morning ❤❤❤❤❤❤❤❤
@rajendravigneswaran595717 сағат бұрын
Super 🎉
@JacinthaFernando-w2g20 сағат бұрын
Super 👌 👌
@sivamayamsinnathurai68421 сағат бұрын
நன்றி🎉🎉🎉.
@ShivS617 сағат бұрын
நல்லா செலவாழியுங்கோ ஆனால் pocket இலெ போடாமா
@CanadaKethes23 сағат бұрын
Thanks 🎉
@sotheeswaransivapirgasam48348 сағат бұрын
தம்பி நீங்கள் வட மாகாணத்தை பற்றிய செய்திகளைத்தான் கூடுதலாக சொல்லுரிங்க எங்களுடைய கிழக்கு மாகாணத்தையும் சற்று திரும்பி பாருங்கள் 🙏
@subathrann15 сағат бұрын
👍
@APPS-somas19 сағат бұрын
யாழ்பாண town இல் இருந்து காரைநகர் செல்லும் வீதி wide carpet road வேண்டும் .நான் uk வந்து 27 வருடம்,16 தடவை ஊருக்கு போய் இருக்கிறேன். மிக மோசமான பாதை. புனரமைப்பு செய்ய வேண்டும்
@thedkannan240115 сағат бұрын
👍❤️
@inbajerome861320 сағат бұрын
🎉 நல்ல பதிவு வாழ்த்துக்கள் தம்பி கன்னியாகுமரி
@rainbowtheme19 сағат бұрын
இனிய ❤❤❤காலை ❤❤❤வணக்கம் ❤❤❤தம்பி நல்ல நல்ல அய்யிடியா😂😂😂😂😂
@rajasulosanaarunakulasinga291919 сағат бұрын
நன்றி
@MuthuRajh-b7f21 сағат бұрын
Ella pukalum archunake❤ (development in the north)
@sarathatheviamirthalinga-vl1kf23 сағат бұрын
தமிழ் அடியான் எல்லா செய்திகளையும் நல்ல விளக்கமாக சொல்லுவார். வாழ்த்துக்கள் தம்பி ❤ ஒரு நாட்டில் என்ன, என்ன சட்டம் இருக்கிறதோ அதை எல்லா மக்களும் கடைப்பிடிக்க வேண்டும்.எங்கள் ஜனாதிபதி எல்லோருக்கும் சுதந்திரத்தை நல்ல முறைப்படி செய்து தருவார்.வாழ்த்துக்கள்❤AKD ❤
@Santg-u9s23 сағат бұрын
டேய் பிண்டே ய் ஏன் அவன்ரை விடியோ பாக்கிறாய் இனி பாக்கிறதுக்கு ஒன்றும் இல்லையோ wwe பார் vjசித்து பார் எவ்வளவு சனல் இருக்கு ஏன் இந்த பிண்டமன் ரை விடியோ பாக்கிறார்
@MenaMenan22 сағат бұрын
தரமான பதிவுகள்.நன்றி தமிழ் அடியான்.
@ShatheeshShatheesh-y7h23 сағат бұрын
❤
@vinthuanu428223 сағат бұрын
Wait & see
@mohaneswaranvelupillai-rd3sf21 сағат бұрын
Good morning காலை வணக்கம்
@gentsonnallur739119 сағат бұрын
Sinhala Muslim offices should be appointed to develop North province
@savemothers425412 сағат бұрын
🙂
@alahanvel767823 сағат бұрын
👍👍👍👍❤️❤️❤️
@NandaKumar-xe7gw22 сағат бұрын
செய் அல்லது செத்து மடி 🌹🌹🌹🌹🌹
@kanijudrasanjeyranjini870518 сағат бұрын
❤🎉
@kamalaambigaibalachandran370012 сағат бұрын
Hi Two days go vvt to thodamanaru oru Insh zise road 😢😢😢😢
@thiviyakanagasundaram106120 сағат бұрын
விரைந்து செயலாற்றினால் இலங்கையைக் காப் பாற்றலாம்
@tamilstarkaraoke13 сағат бұрын
Aatto Saaridiyin video 👇 Avarin koabam Avaraithaan paadikkum
@User196597 сағат бұрын
Perhaps it may be true. But India never wanted to miss this opportunity. Now you know who is the culprit behind all these.
@mowkumamowkuma72318 сағат бұрын
Brother aan euvalavu naala onrum nadakkalla kattidam eppa annachi edu oru sadiyaha erukkalam namaludaiyya
@d.p.236718 сағат бұрын
கிறிஸ் கட்டிடத்தை அழித்தால் ஊழல் செய்ததற்கான ஆதாரங்களை அழிப்பதாக நினைத்திருக்கலாம். பூனை கண்னை மூடிக்கொண்டு பால் குடிப்பதுபோல்.😂😂
@baskaranmylvaganam192917 сағат бұрын
உண்மையிலும் உண்மை.
@suthans337222 сағат бұрын
❤❤❤❤❤❤❤
@CatherineJeffres22 сағат бұрын
Good night!❤
@muhunthanmahenden198223 сағат бұрын
Still you don’t want speak dr archuna why?
@thadchayaniyoga953314 сағат бұрын
இது insurance claim பண்ணும் ஒரு நாடகமாக இருக்கலாமமோ என பொது மக்கள் கருத்து கூறுகிறார்களே?.
@ThampooRavindrarajah21 сағат бұрын
நல்ல கேள்வி தமிழ் அரசு கட்சி கோமாவில்உள்ளதா ?
@FSDNGO18 сағат бұрын
இலங்கை தமிழரசுக் கட்சியின் ஆதரவில் கட்டப்பட்டது
@baskaranmylvaganam192917 сағат бұрын
அதுதான் சத்தமில்லை.எவ்வளவு லஞ்சம் வாங்கப்பட்டதோ.
@mangamotion16 сағат бұрын
ITAK or any other Tamil politicians are all mainly concerned about getting an MP post only. Until to get the MP post they will work hard. Have they done anything to mention as such after 2009? Only public has to take any matters and do a protest in Colombo to get a full covering at South and as well worldwide.
@visuvalingampanchalingam335813 сағат бұрын
தமிழடியான் ஏன் அரிச்சுணா வின் தையிட்டி விகாரை சம்பந்தமான கருத்து சரியா ?
@SriGaneshan-nt1zd10 сағат бұрын
Iyoooo ini ithai kilara vendaam
@pushpavathykumaradevan789023 сағат бұрын
He is going to collect insurance
@kumarbakiya633322 сағат бұрын
சமிஞ்சை தெரிகிறது... விகாரை பிரச்சனையை பிடித்து தொங்குகிரார்கள்????கடப்பாரை எடுத்து உடைக்க போகிறார்கள்😂
@vig47821 сағат бұрын
சுகமாண வேலை றோட்டு போடுவம்
@baskaranmylvaganam192917 сағат бұрын
யோசிக்காமல் செய்யலாம்.
@JegaSubramaniam18 сағат бұрын
Tamilan else.no tru.happy😂😂😂😂🎉😂😂😂😂
@epsipalpush896615 сағат бұрын
Br ithukal thyrunthata jenmakal
@EMJEEPI23 сағат бұрын
ஆனால்.யாழில் இடம்பெற்ற சுதந்திரதினத்தன்று ஊர்வலத்தில் வந்த ஆட்டோகளில் அதே சோடனைகள்.
@baskaranmylvaganam192917 сағат бұрын
திருந்த மாட்டார்கள்.
@ShanmuganT-i4u23 сағат бұрын
🐩🐩🐩🐩🐩🐩🐩🐩🎰🎰🎰😂
@ShanmuganT-i4u23 сағат бұрын
👡👡👡👡👡👡👡👡👡👡
@PERINPANAATHAN18 сағат бұрын
IRUTHY UTHTHATHIL PADAIYYINARALA SUDAPPADDA PRABAKARAN ENA KAADDAPPADDA BODY P THURAI VIMAL MASTARIN BODY PALAYA KAALA RAJAKKAL POLA ETHIRRIYAI THADUMAARA VAIKKA THANNAI POLA SILARAI THANNUDAN VAITHIRUPPAARKAL AVARIL ORUVAR THAN SUDAPPADDA BODY PRABAKARAN SUKAMAAKAVE VELIYERINAR INNUM KONSAKAALATHIL VELIYIL VARUVAAR NANRY
@sivaharonsangarapillaichok845814 сағат бұрын
First aske Sumandiran and his Kallak kumbal about this Thaiyiddi vihara. You get their opinion and publish .
@NandaKumar-xe7gw22 сағат бұрын
பீ. தமிழர்... 🌹
@parakitssongspara109021 сағат бұрын
Except this word you donnot know other words ?
@NandaKumar-xe7gw19 сағат бұрын
@parakitssongspara1090 பன்றிகளும் தமிழர்களும் 💕
@sritharvadivelu417413 сағат бұрын
நீயும் தான்😂
@arulrajani439218 сағат бұрын
ஆட்டோ கால் கொஞ்சம் பைத்தியம் தம்பி
@Santg-u9s23 сағат бұрын
😡😡😡😡
@murugiasubramaniam520319 сағат бұрын
🤣🤣🤣🤣😝
@Sooryan-110722 сағат бұрын
பாராளுமன்ற அங்கத்தவர்களாக இருக்கும்போது மிக விரைவாக பணத்தை சேர்த்து விடுங்கள் அதன் பின்பு உங்களுக்கு ஓய்வூதியம் கிடைக்காது😂JVP தத்துவம்.