🔴 மதுரையில் கடல் இருந்தது உங்களுக்கு தெரியுமா 😱 கடலில் மூழ்கிய மதுரை👇👇 New Video link : kzbin.info/www/bejne/omGxY5x9q6-Ceac New Video link : kzbin.info/www/bejne/omGxY5x9q6-Ceac
@AshokKumar-tx2cv5 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤`(*∩_∩*)′❤❤❤
@JayasundarJayaАй бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@RajaV-u9q17 күн бұрын
ராஜேஷ் பெரியசெவலை ❤❤❤❤
@RajaV-u9q17 күн бұрын
ராஜேஷ் பெரியசெவலை ❤❤❤❤
@thangarajiaiiiu5038 Жыл бұрын
அய்யப்பா உன்னை காண பாக்கியம் தந்தால் நானும் என் மகனும் உன் ஆலயம் வருவோம் சாமியே சரணம் ஐய்ப்பா
@harilakshu2141 Жыл бұрын
என் பசங்க நாளைக்கு சபரி மலை போறாங்க,இந்த வருடம் கூட்டம் அதிகம் சொல்றாங்க, எல்லா மக்களும் நல்லபடியா தரிசனம் பன்னிட்டு திரும்ப நீங்க தான் அருள் புரியனும் ஐயப்பா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@senthilathiban5119 Жыл бұрын
இன்னும் நான் சபரிமலை அய்யப்பனை பார்த்தில்லை அவரோட வரலாறு பார்த்ததும் நான் ஆடி போயிட்டேன் நான் நிச்சியம் அடுத்த வருடம் 2024 கார்த்திகை முதல் நாள் என் உயிர் அய்யாப்பனுக்கு மாலையிட்டு விரதம் இருந்து இடிமூடி கட்டி கேரளா நோக்கி மேற்கு சபரிமலையில் நடைபயணத்தில் பதினெட்டாம் படியில் ஏரி ஏன் அப்பனே என் உயிரே என் ஜய்யப்பேனே அவர் கண்டிப்பாக பார்ப்பேன் இது ஐய்யப்பனின் சத்தியம் ஓம் சாமியே சரணம் ஐயப்பா ❤🎉❤❤❤
என் கணவர் முதன் முதலாக சபரிமலை ஐயப்பனுக்கு மாலை போட்டு இருக்காங்க. ஐயப்பன் அருள் கிடைக்க வேண்டுகிறேன். சாமியே சரணம் ஐயப்பா
@KumarP-io1gu Жыл бұрын
17வருடம் சபரிமலை சென்றேன் சுவாமியே......ஜயப்ப🙏🙏🙏🙏
@kamarajk12192 жыл бұрын
உண்மையான பக்தா்க்கு ஐயப்பன உண்மையாக இ௫க்கிறாா். இதை உண்மையான பக்த்தியான ஒழுக்கமான, ஐயப்ப பக்தாிடம் கேட்டு தெறிஞ்சுக்கிறலாம். அவாிடம் ஏதாவது ஒ௫ ௫பத்தில் ஐயப்பன் அவ௫னுடைய தன்மையை வெளிப்படுத்துவாா். உலகத்தில் இயற்கையின் மகிமை இ௫க்கும்வரை கடவுள் இ௫க்கத்தான் செய்வாா். வாழ்க வளழுடன்.
@saranya3rdyear1782 жыл бұрын
AYyapa samy is great 🥰avaruku viratham irukurathu romba nallathu😍swamyaiii saranam ayappaaa🙏🙏🙏avaru story vera level...avara ninechi ethu vendunalum kidaikum🥰I like this god😍😍🙏🙏
இந்த பதிவு பார்த்தவுடன் என் மேல் சிலிர்த்து விட்டது 🙏
@BhaskarG-l9m11 ай бұрын
உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களையும் காப்பாத்துப்பா ஐயப்பா....
@palaniseetha72742 жыл бұрын
ஐயப்ப சாமியே நீயே துணையாக இருக்க வேண்டும் ஆண்டவனே என் மகன் பத்தாம் வகுப்பு நல்ல மார்க் வாங்க வேண்டும் ஆண்டவனே என் கடைக்கு நல்லபடியா சரக்கு வரவேண்டும் தெய்வமே ஓம் சரவணபவ ஐயப்ப சாமி
@loveboys31952 жыл бұрын
நான் கண் கண்ட தெய்வம் சுவாமி ஐயப்பன் 🏹 சுவாமியே சரணம் ஐயப்பா 🙇🙏🙏
@vinothkumar58222 жыл бұрын
நான் கண் கண்ட சுவாமி ஶ்ரீ ஐயப்பன் சுவாமி
@AshokKumar-tx2cv5 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤ Ooooooooodouujejjeujggera
@MariyammaIMariyammaIАй бұрын
Ayyappa en ponnu en kanavarum kanni Sami a intha varusam Malai potturukkanga nalla mala ear thunai ya iru Ayyappan ❤
@kannank54602 жыл бұрын
அருமையான விளக்கம் மிகச் சிறந்த உரையாடல் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி தமிழ் விளக்கம்கொடுத்ததங்கதமிழ்பெண்னேவாழ்கவளமுடன்உங்களுக்குஐய்யப்பன்முழுஅனுக்கிரகம்கிடைக்கும்ஓம்சாமியேசரனம்ஐய்யப்பா!!!!!*****
@m.jothimani32382 жыл бұрын
🏹 🐆ஐயப்பா இத கேட்ட உடனே ரெம்ப மகிழ்ச்சியா இருக்கு ஐயப்பா 🐆 ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🐆🏹
@AswiniAswini-fy2ll14 күн бұрын
Na summa youtube la reels pattuthu irrunthe appo ayappan viedo patta ennaku ennanu sola trila ayyapana romba pudichrku 🙏etho nengle kupdra mari irruku ❤❤❤❤❤
சுவாமி ஜயப்பனை தரிசிக்க ஒரு முறை சென்றேன் ஆனால் மாலை போடாமல் மீண்டும் ஒரு முறை மாலை போட்டு செல்ல ஆசை ஜயப்பன் அருள் புரிவாராக
@ViralStarry2 жыл бұрын
😱 இதுவரை யாரும் பார்த்திராத முருகன் 👇 kzbin.info/www/bejne/ipbWqnmaatuYqNE kzbin.info/www/bejne/ipbWqnmaatuYqNE 🔴குழந்தை பேறு வரம் அளித்து கருவை காக்கும் கர்ப்பரட்சாம்பிகை உண்மை வரலாறு 👇 kzbin.info/www/bejne/h4KTdGB3lKyagMk 🔴இரத்த ஓட்டத்துடன் உயிருள்ள முருகன் சிலை🔥 kzbin.info/www/bejne/g3aQeGaojdOXhs0 kzbin.info/www/bejne/g3aQeGaojdOXhs0 🔴 குலதெய்வம் உங்களுடன் இருப்பதை உணர்த்தும் அறிகுறிகள் New Video : kzbin.info/www/bejne/jGiZkIuardWlm68 New Video : kzbin.info/www/bejne/jGiZkIuardWlm68 🔴 ஐயப்பன் திருவாபரண பெட்டிக்குள்ள என்னென்ன நகைகள் இருக்கு தெரியுமா😱 kzbin.info/www/bejne/foTKnnWobbx-kJo kzbin.info/www/bejne/foTKnnWobbx-kJo 🔴 அனுமன் முழு வாழ்க்கை வரலாறு ஒரே வீடியோவில் New Video : kzbin.info/www/bejne/mJene557mbhmj7c New Video : kzbin.info/www/bejne/mJene557mbhmj7c 🔴 மார்கழி மாதம் கேட்க வேண்டிய முக்கிய கதைகள் kzbin.info/www/bejne/lXOtqp2Vn8h6j7s 😱 மிரள வைக்கும் ஆன்மா மறுபிறவி உண்மைகள்🔥 kzbin.info/www/bejne/gIm7dHWLfbZ3etU kzbin.info/www/bejne/gIm7dHWLfbZ3etU 🔴மார்கழியில் பெண்கள் ஏன் கோலம் போட வேண்டும் தெரியுமா 😱 kzbin.info/www/bejne/rGjOdKOJZreqqtk 🔴 ஐயப்பனும் முஸ்லீம் வாவரும் நண்பர்கள் இல்லை 😱 மசூதிக்கு ஏன் போகனும் 👇 kzbin.info/www/bejne/eJSldHiogM2Ha7M 🔴 ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் ஏன் தெரியுமா kzbin.info/www/bejne/nYG3oWN3q7KAiMk kzbin.info/www/bejne/nYG3oWN3q7KAiMk 🔴கார்த்திகை தீபம் ஏன் ஏற்றனும் தெரியுமா ? மூடி மறைத்த முன்னோர்கள் kzbin.info/www/bejne/e6OXZ5eGrs6Dea8 🔴 ஐயப்பன் சனீஸ்வரனுக்கு என்ன சத்தியம் செய்து கொடுத்தார் தெரியுமா kzbin.info/www/bejne/eoTcfYh3qZ52bcU 🔴சபரிமலைக்கு ஏன் போகனும் தெரியுமா ? kzbin.info/www/bejne/Z2XUeWZ6qKeHrNU 🔴கோவிலுக்கு செல்லும் போது செய்யக்கூடாத தவறுகள் kzbin.info/www/bejne/qGbTc4Ojgd2sqbM 🔴உலகில் தோன்றிய முதல் 5 கோவில்கள் kzbin.info/www/bejne/r4fTY5KlfLd8jM0 🔴 கிருஷ்ணரின் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்ட கர்ணன் kzbin.info/www/bejne/aavPepuGp96Xo7s 🔴 1000 வருடங்களுக்கு முன் தஞ்சை பெரிய கோவில் எப்படி கட்டப்பட்டது தெரியுமா kzbin.info/www/bejne/g57LY618mpyaoqs 🔴பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் கதை kzbin.info/www/bejne/p5-taIWeppuDetE 🔴திருப்பதியில் முதல் மொட்டை அடித்தது யார் தெரியுமா kzbin.info/www/bejne/oJzOh2qgnJKEoNk 🔴 நாகம் பாதுகாக்கும் புதையல் ரகசியங்கள் kzbin.info/www/bejne/pqC2iYaOfL6Wbpo 🔴 திருச்செந்தூர் புதைக்கப்பட்ட பிரம்மாண்ட வரலாற்று இரகசியங்கள் kzbin.info/www/bejne/bJ3JeIR7maepr5Y 🔴 பூஜை அறையில் வைக்க கூடாத சாமி படங்கள் kzbin.info/www/bejne/qauUl6yZmsmBo5I 🔴 புரட்டாசி விரதம் தோன்றிய வரலாறு : kzbin.info/www/bejne/aJq2i5lsrdGhi5I 🔴 கிருஷ்ணர் ஏன் பிறந்தார் தெரியுமா kzbin.info/www/bejne/paDZknSLjJaUidE 🔴 நினைத்தாலும் போக முடியாத 20 சிவன் கோவில்கள் 🔥 Must Visit kzbin.info/www/bejne/nYjNo6pnrrSih6M 🔴 கிருஷ்ணர் கூறிய 20 கலியுக உண்மைகள் kzbin.info/www/bejne/p5iWpGmga9xkgrs 🔴இராமாயணம் நடந்ததற்கான உண்மை ஆதாரங்கள் kzbin.info/www/bejne/jIfaqIp4i9qJZs0 🔴ராமேஸ்வரத்திற்கு ஏன் போக வேண்டும் kzbin.info/www/bejne/nZSyd6B3a8eFq8U 🔴 அழிந்துபோன திருச்செந்தூர் கோவில் மலை kzbin.info/www/bejne/iJnKmnWtf7F4aas 🔴மர்மம் அறிந்தால் காவு கயிலாய மலை இரகசியங்கள் kzbin.info/www/bejne/faCQdaZ8l9WBrs0
Ayya na yovaan...Yovaan means John yenru arththam...na oru christian..nan oru murai ummai paarka vanthullen... nanraga ullathu....ummai nambi vantha makkal nadanthu sellum paadhayai paarthen migavum biramithu ponen....ithu unmai...sabarimalai yeppadi irukkuminnu oru aasai...so oru time aavathu paarkanaminnu vanthen..arumai...arumai...
@srimathi34297 күн бұрын
Q
@narayanasamy12737 күн бұрын
@srimathi3429 Q ??? புரியவில்லை
@JaganMohan-k8v Жыл бұрын
akka I like your voise and your stores ❤ i am your new subscriber akka
சுவாமி சரணம்.மணிகண்டன் தாய்க்கு வயித்து வலி இல்ல தலைவலி ஐயப்பன் வரலாறை சரியாக கூறவும். சாமியே சரணம்
@munikrishnakrishna-tn3vi10 ай бұрын
Om swamiye saranam Ayyappa 🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🙏❤️🥰❤️🥰🙏🙏🙏🙏🙏
@sarveshkuty5868Ай бұрын
Om saranam aiyappaa
@HariHaran-jw4jh2 жыл бұрын
சாமியே சரணம் ஐயப்பா...🙏
@കൈലാസ്നായർАй бұрын
🕉️സ്വാമിയേ ശരണമയ്യപ്പാ 🙏🙏🙏
@muniasamysembulingam9552 жыл бұрын
அருமை. ஆனால் கருப்பசாமி பெரிய கடுத்த சாமி, சிரிய கடுத்த சாமி பற்றி கூறவில்லை. வாவர் ஐயப்பன் நட்பு எப்படி உருவானது என்று கூறவில்லை. போர்களில் இவர்களின் பங்களிப்பு என்ன என்று கூறவில்லை. இதையும் இணைத்து கூறினால் அருமையாக இருக்கும்.