No video

ஐயப்பன் ரகசியங்கள்! | 13 மர்மங்கள் | கிரகங்களை தடுக்கும் சாஸ்தா | Sabarimala | Ayyappan | KMK

  Рет қаралды 170,772

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

Күн бұрын

ஐயப்ப பக்தர்களின் விரத ரகசியம்! | 13 மர்மங்கள்! | கிரகங்களை தடுக்கும் சாஸ்தா! | Sabarimala | God Ayyappan | Karthick MaayaKumar | Big Topic | Episode 617 |
#Sabarimala #Ayyappan #KarthickMaayaKumar
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 305
@MaayaM_Studios
@MaayaM_Studios 2 жыл бұрын
'MaayaM Mystery' சேனலை Subscribe செய்யவும்... Link Here : kzbin.info/door/KI0wXtj9eGfAV7bZ-9HR8A
@santhosh-h
@santhosh-h 2 жыл бұрын
Hi
@santhosh-h
@santhosh-h 2 жыл бұрын
Ok
@santhosh-h
@santhosh-h 2 жыл бұрын
Iam subscribed
@PsPrakashPs
@PsPrakashPs 2 жыл бұрын
ஓம் சாமியே சரணம் ஐயப்பா
@pragatheesk6095
@pragatheesk6095 2 жыл бұрын
ஏழாவது சக்கரத்தைத் தொட்டால் நமக்கு வாழப் பிடிக்காது
@RoWdYX
@RoWdYX 2 жыл бұрын
இந்த பதிவை பார்க்கும் போது உடம்பெல்லாம் மெய் சிலிர்க்கிறது...... ஆபத்தில் காப்பவனே சரணம் ஐயப்பா!🙏
@santhu2687
@santhu2687 2 жыл бұрын
புல்லரிக்கிறது. வேதாந்த அறிவியலே சாஸ்தாவின் மகத்துவம். 😍😍
@kavideepsubitha6915
@kavideepsubitha6915 2 жыл бұрын
அருமை எனக்கு மிகவும் பிடித்த கடவுள் ஐயப்பன் என் உயிர் ஐயப்பன்... ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏
@elumalaim7856
@elumalaim7856 2 жыл бұрын
கார்த்திக் சகோ நீங்கள் அடுத்த நிலைக்கு உயர்ந்து வருகிறீர்கள் அந்த ஐயப்பான உங்களை மோலும் உயர்த்துவான் அடுத்த ஆண்டு இந்த மாதத்திற்குள் 1 கோடி சந்தாதாரர்கள் அடைய அந்த அய்யன் ஐயப்பன் அருள் உங்கள்ளுக்கு பரிபூரணமாக கிடைக்கும் நன்றிகள் கோடி 🙏🙏🙏🙏🙏🙏🙏
@balam9331
@balam9331 2 жыл бұрын
அண்ணா 15 வருடம் சபரி மலைக்கு போயிருகேன் பதிவு அருமை
@vijayikalakala5080
@vijayikalakala5080 2 жыл бұрын
வணக்கம் சகோ. மிகவும் அருமையான பதிவு நன்றி... சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🌼🌹🌹🌻🌼🌹🌹🌻 சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🌼🌹🌹🌻🌼🙏🙏🙏🙏
@Makkaliloruvan0891
@Makkaliloruvan0891 2 жыл бұрын
சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டவன் எங்கள் ஐய்யன் ஐய்யப்ப சுவாமி. சுவாமியே சரணம் ஐய்யப்பா🙏🙏🙏🙏
@arunvaithy4680
@arunvaithy4680 2 жыл бұрын
நம் ஆன்மீகத்தில்..... எவ்வளவு அறிவியல் இருக்கிறது கேட்கும்போது உடம்பு புல்லரிக்கிறது😮
@arunvaithy4680
@arunvaithy4680 2 жыл бұрын
உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமையாக உள்ளது தோழரே😍
@karthikeyan.a5289
@karthikeyan.a5289 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு சகோ,நிறைய விசயம் புதிதாக இருந்தது, அன்னதான பிரபுவே சரணம் ஐயப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏
@premkumarmani31
@premkumarmani31 Жыл бұрын
தத்துவமசி.. 🙏🙏🙏 ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா! நாங்கள் அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் செய்த சகல குற்றங்களையும் பொறுத்து காத்து ரட்சித்து அருள வேண்டும், ஓம் ஸ்ரீ சத்யமான பொண்ணு பதினெட்டாம் படிமேல் வாழும், ஓம் ஸ்ரீ ஹரிஹர சுதன் கலியுகவரதன் ஆனந்த சித்தன் ஐயன் ஐயப்ப சுவாமியே சரணம் ஐயப்பா!
@venkatesanganesh3485
@venkatesanganesh3485 Жыл бұрын
அருமையான பதிவிற்கு நன்றி ஐயப்ப விரதம் வெறுமனே கிடையாது அது அறிவியல் சார்ந்த ஆன்மீகம் என்பதை நன்கு விளக்கியிருக்கிறிர்கள்..... சுவாமியே சரணம் ஐயப்பா!
@-SJagadeeswarans
@-SJagadeeswarans Жыл бұрын
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@prabakaranbilla4004
@prabakaranbilla4004 2 жыл бұрын
கன்னி சாமி topic um include pannikanga samy..... superb topic ஓம் சாமியே சரணம் ஐயப்பா... அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் நான் செ‌ய்த சகல பாவங்களையும் மன்னித்து பொருத்து காத்து அருள் புரிய வேண்டுகிறேன் அய்யன் ஐயப்பா 🙏🙏ஓம் ஸ்ரீ ஹரி ஹர சுதன் ஆனந்த சித்தன் அய்யன் ஐயப்பா .... சாமியே சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா.. 🙏🙏
@TMSenthil_Kumar
@TMSenthil_Kumar Жыл бұрын
மிக அருமையான...பயனுள்ள தகவல்கள்...சாமியே சரணம் ஐயப்பா..🙏... வாழ்க வளத்துடன் 🙏 வாழ்க வையகம் 🙏
@girishkumar8651
@girishkumar8651 2 жыл бұрын
சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏 நான் 48 நாள் விரத முறையில் இருக்கின்றேன்🙏
@user-oe1lc3tw1l
@user-oe1lc3tw1l 2 жыл бұрын
உயிர் உள்ளவரை சபரிமலை செல்ல வேண்டும். சாமியே சரணம் ஐயப்பா.
@vigneshkutty0072
@vigneshkutty0072 Жыл бұрын
இந்த பதிவை பார்க்கும் போது உடம்பெல்லாம் மெய் சிலர்க்கிறது
@sdcreations2362
@sdcreations2362 2 жыл бұрын
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🐅🐅🐅
@anbarasuloveking6926
@anbarasuloveking6926 Жыл бұрын
✨சுவாமியே .....சரணம் ஐய்யப்பா... 🙏 அ௫மையான பதிவு... 👍👍
@ranjanir7097
@ranjanir7097 2 жыл бұрын
உண்மை... என் அப்பன் ஐயப்பன் 🙏
@hariharan-gu3rj
@hariharan-gu3rj 2 жыл бұрын
அருமையான விளக்கம் தந்ததர்க்கு நன்றி அண்ணா👌🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@ji5107
@ji5107 2 жыл бұрын
நல்ல இருக்கு தம்பி.வாழ்த்துக்கள் 👍👍👍
@anandhkumarp1738
@anandhkumarp1738 Жыл бұрын
உண்மையாகவே சொல்கிறேன் சாஸ்தாவின் புகழ் பரப்பும் கார்த்திக்குமார் உங்களுக்கு புகழ் உலகமெங்கும் பரவட்டும் சுவாமியே சரணம் ஐயப்பா
@sudalaimanai1242
@sudalaimanai1242 2 жыл бұрын
அருமையான விளக்கம் அளித்துள்ளார். மிக்க நன்றி நண்பரே சுவாமியே சரணம் ஐயப்பா
@kailashsathasivam9201
@kailashsathasivam9201 Жыл бұрын
அருமை நண்பா அருமையான விளக்கம் எல்லாம் வல்ல ஐய்யன் ஐய்யப்பன் பூரண அருள் உங்களுக்கு கிடைக்க வேண்டுகின்றேன்
@akkieshak1026
@akkieshak1026 2 жыл бұрын
Swamiye saranam ayyapa 🐯🙏🏻
@santhosh-h
@santhosh-h 2 жыл бұрын
❤️👍
@bjacin1
@bjacin1 Жыл бұрын
Thank you for enlightening Lord Ayappa ritual. OM Sami Sarinam Ayappa Sarinam.
@elumalaim7856
@elumalaim7856 2 жыл бұрын
இந்த பதிவு மிகவும் அருமையான விளக்கம் உன்மையான பதிவு கார்த்திக் சகோ வாழ்த்துக்கள் வணக்கம் 🙏
@tamilarasanjtp3136
@tamilarasanjtp3136 2 жыл бұрын
சாமியே சரணம் ஐயப்பா
@karthipankarthi3458
@karthipankarthi3458 2 жыл бұрын
அருமை ப்ரோ தெரியாத நிறைய விஷயங்களை சொன்னதற்கு நன்றி சாமியே சரணம் அய்யப்பா
@1986annaisai
@1986annaisai 2 жыл бұрын
தத்துவமசி நீதான் எல்லாம் நீயே கடவுள் உன்னை நீ தேடுகிறாய் அதுதான் சபரிமலை, சாஸ்தா சொல்லும் வாக்கியங்கள்
@dallascame
@dallascame 9 ай бұрын
Very detailed... Kudos to your continuous work... Swamiye Saranam Ayyappaa
@aktvtamil1536
@aktvtamil1536 2 жыл бұрын
இது போன்ற நிறைய வீடியோக்கள் போட வேண்டும் வாழ்த்துக்கள் நண்பா 📿📿📿📿📿📿📿📿📿 (என்று அன்புடன்)🕉️📿🕉️ ( A K)
@vijaykumar-qw8ix
@vijaykumar-qw8ix 10 ай бұрын
நன்றி நண்பரே ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
@siva-bo9ts
@siva-bo9ts 2 жыл бұрын
swamiye saranam ayyappa🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❣️❣️
@ranjiths5141
@ranjiths5141 2 жыл бұрын
This is your 🏆 🥇 wonderful program
@surekasureka3647
@surekasureka3647 Жыл бұрын
நாங்கள் பழைய முறை தான் 48 நாள் விரதம் என் கணவர் 17 ஆம் ஆண்டு சபரிமலை பயணம் சுவாமியே சரணம் ஐயப்பா நல்ல வழி காட்டுங்கள் எங்களுக்கு குழந்தை பாக்கியம் தாருங்கள் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏
@Raamarajan
@Raamarajan Жыл бұрын
18 குணாதியசங்களை அடக்கி ஆல்பவர் ஐயப்பன் 🙏🙏🙏
@devakumar6061
@devakumar6061 2 жыл бұрын
This is My first comment. Thalaiva vera level extremely happy to see ur video 🙏
@tantanatanseenu1311
@tantanatanseenu1311 Жыл бұрын
🥰😍😘🌈💖✨சாமியே சரணம் ஐயப்பா💖🌈🙌 😍😘🥰
@HRandAI
@HRandAI 2 жыл бұрын
Normally without any religious belief also we must follow these to keep mind and body intact and healthy
@thanaletchmy8217
@thanaletchmy8217 Жыл бұрын
Swamiye saranam ayyappa 🙏🏼
@imvetri1728
@imvetri1728 2 жыл бұрын
இன்று சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்தேன்
@prashanthpp8055
@prashanthpp8055 2 жыл бұрын
Swamyye saranam ayyappa
@selvamnatarajan493
@selvamnatarajan493 2 жыл бұрын
👌அருமையான விளக்கங்கங்கள் நண்பரே ❤️தகவல்கள் ஒவ்வொன்றையும் நீங்கள் சொல்ல கேட்ட எனக்கு மெய்சிலிர்த்து, சுவாமி சரணம் 🪔🙏ஐயப்பவிரதம் மற்றும் சபரியாத்திரையின் அனுபவம் மிகவும் அளப்பறிய ஒன்று 🪔👌தத்வமஸி🪔👌 நீ அதுவாகிறாய் 🙏ஹரிஹரசுதனே சரணம் ஐயப்பா 🪔🙏,உங்களுக்கும் உங்களைச் சார்ந்தவர்களுக்கும் ஐயனின் அருள் பரிபூரணமாக கிடைக்கும், ஐங்கரன் சோதரனே சரணம் ஐயப்பா🪔🙏 ஆதிசக்தி மைந்தனே சரணம் ஐயப்பா🔱🪔🙏
@sabarithiru786
@sabarithiru786 2 жыл бұрын
சாமி🙏 சரணம் சாமி நல்லா புரியும் 😍puriumpati சொன்னதுக்கு நன்றி🤝 சாமி 🙏🙏🙏🙏🙏🙏
@beardmanbeardman2558
@beardmanbeardman2558 2 жыл бұрын
Bro நா 16 வருடம் சபரிமலை போய்ட்டு வந்துருக்கேன் 63 நாள் விரதம் இருந்து போவேன்
@jhalendrann1959
@jhalendrann1959 2 жыл бұрын
Sir, I got good spiritual guidance from you, particularly about Lord Sri ayyappan, lot of thanks, kindly continue your valuable speech. Thank you. N,jhalendran
@Sundar-sx8mg
@Sundar-sx8mg Жыл бұрын
சரணம் ஐயப்பா சுவாமியே சரணம் ஐயப்பா
@washingtonsurya5287
@washingtonsurya5287 2 жыл бұрын
Romba alaga nalla sonniga swameye saranam iyyappa🙏🙏🙏
@manikandaprabhu3163
@manikandaprabhu3163 2 жыл бұрын
Inum ayyapara pathi nerya theriyanum .....therinchukanum ....ungala la mudincha vara solunga
@kq8633
@kq8633 2 жыл бұрын
Enaku cry ha vanthuchu enn nu therila 😶😶sema explain
@rithviknath9915
@rithviknath9915 2 жыл бұрын
swamy please add captions as i dont understand tamil and many like me can understand the information given by you🙏
@jegandj2682
@jegandj2682 2 жыл бұрын
Swamiaye SaraNam Ayyapppa 🙏🙏🙏....Background Music vera Level Bro ....Thanks to video 🙏🙏🙏🙏
@worldevents3157
@worldevents3157 Жыл бұрын
சுவாமியே சரணம் ஐயப்பா 🙏
@MrVimal5
@MrVimal5 Жыл бұрын
OM SWAMIYE SARANAM AYYAPPA OM OM OM OM OM 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌍🌍🌍🌍🌍❤️❤️❤️❤️❤️💐💐💐💐💐🥰🥰🥰🥰🥰🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@rajeshraj6611
@rajeshraj6611 Жыл бұрын
Super very good
@muthusakthi7041
@muthusakthi7041 2 жыл бұрын
Anna oru heart 75 vathu view nanthan Swamy saranam
@priyaqueen4041
@priyaqueen4041 Жыл бұрын
ஐயப்பா சரணம் சரணம் ஐயப்பா
@vazhivittanb570
@vazhivittanb570 Жыл бұрын
சுவாமியே சரணம் ஐயப்பா
@superhero9518
@superhero9518 Жыл бұрын
Voice super Bro Sami saranam
@pragatheesk6095
@pragatheesk6095 2 жыл бұрын
swamiye saranam ayyappa 🙏 தத்வமஸி
@poojitha8860
@poojitha8860 2 жыл бұрын
Swamiyea saranam aiyappa 🔥🔥✨✨
@karthiksabari417
@karthiksabari417 2 жыл бұрын
மிக அருமை ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏
@thepulsarmania..-livetodri9873
@thepulsarmania..-livetodri9873 Жыл бұрын
Swamy Saranam🙏🙏🙏Unga family romba nalla irukatum...
@ragavaprem301
@ragavaprem301 2 жыл бұрын
Wounderful Karthi. What a clarifications extremely superb 🙏
@roywolfy
@roywolfy 2 жыл бұрын
Swamiyae saranam ayyappa..
@smartmahendran
@smartmahendran 2 жыл бұрын
Amazing content..ur videos r really inteligent
@balajirajendran4993
@balajirajendran4993 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி வாழ்த்து....🙏
@iyyappadass778
@iyyappadass778 Жыл бұрын
உண்மையாகவே சிறப்பாக இருந்தது. சரியான நேரத்தில் சரியான முறையில் கொடுக்கப்பட்ட தொகுப்பு. நன்றி
@sreeram8363
@sreeram8363 Жыл бұрын
Swamy Saranam Thambee Neenga Sonna Visayangal Athanaiyum Nijam Ithu Purunjavanga Nalla Iruppanga Ungalukku Valthukkal Swamy Saranam
@msubramanian8520
@msubramanian8520 2 жыл бұрын
Excellent Speech keep it Up, Swami Saranam
@kavinkavin5842
@kavinkavin5842 2 жыл бұрын
Bgm idhukkum sary ravana storyukkum 🔥🔥🔥🔥🔥anna voice vera 11
@arjunkumarkrishnan5764
@arjunkumarkrishnan5764 Жыл бұрын
நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை ...என் சொந்த அனுபவத்தில் இதை பகிருகிறேன்.. எழரை சனி படுத்தும் பாடு..நிறைய தோல்விகள் , சாகலாம என்று கூட தோன்றியதும் உண்டு , திடீரென ஒரு யோசனையில் ஆடி மாதம் முதல் தேதி என் நண்பர் அழைத்தார் சபரிமலை செல்லலாமா என்று, விரதம் இருந்தேன், கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை போல தான், சரணம் ஐயப்பா என்ற வார்த்தை தான் பசி போக்கும் மந்திரம், என் அய்யனை நேரில் கண்ட அந்த நொடி , மெய் மறந்து நின்றேன், ...இன்று என் அனைத்து பிரச்சனையும் தீர்ந்தது ..என் அய்யணின் அருளால்....சாமியே சரணம் ஐயப்பா...
@meenakshiroja4324
@meenakshiroja4324 Жыл бұрын
ஐயப்பனை அடைய கடைசியாக கடைபிடிக்கும் முறையில் தனக்கு போக மீதம் உள்ளதை தானம் செய்வதில் தான் சிறந்தது சந்தோஷமானது. ஜெய் ஹிந்த்
@sgscreation1280
@sgscreation1280 2 жыл бұрын
Religion, in India, means realisation and nothing short of that. And the secret of RELIGION lies not in the theories but in the PRACTICE. - SWAMI VIVEKANANDA🔥 இந்தியாவில் மதம் என்பது உணர்தல் என்று பொருள்படும். மேலும் மதத்தின் ரகசியம் கோட்பாடுகளில் இல்லை, நடைமுறையில் உள்ளது. - சுவாமி விவேகானந்தர் SWAMIYE SARANAM AYYAPA Thanks Maayam studios...
@manikandaprabhu3163
@manikandaprabhu3163 2 жыл бұрын
Ungala vachu therinchupan .... swamiya saranam ayyappa
@Krishna-ns9sf
@Krishna-ns9sf 2 жыл бұрын
Bro please explain in English......... I'm from kerela I'm a ayyappa devotee
@Krish90551
@Krish90551 Жыл бұрын
Kerala evuda
@manjusreebattery5580
@manjusreebattery5580 Жыл бұрын
Good morning very very good message
@Smart__Cricketer-KSA07
@Smart__Cricketer-KSA07 Жыл бұрын
சாமியேசரணம்ஐயப்பா.பூலோதநாதனே.பூமிபிரபஞ்சனே.
@ayyappanmano
@ayyappanmano 2 жыл бұрын
If someone sees this video. They'll love this 48 viratham and they will come to sabarimala ❤️ Detailed explanation 👍
@malathigovi3545
@malathigovi3545 2 жыл бұрын
Wow awesome video brother 👏 👍 👌 🙌
@vijayakumarsastha6503
@vijayakumarsastha6503 2 жыл бұрын
eanna sollanu therila.. Bt intha Vedio parkum pothu gud feelings.. 😊
@rajupammal510
@rajupammal510 2 жыл бұрын
அருமை மகிழ்ச்சி சிறப்பு வாழ்த்துகள்
@MiddleClassMadrasi
@MiddleClassMadrasi 2 жыл бұрын
Arumai
@washingtonsurya5287
@washingtonsurya5287 2 жыл бұрын
Na oru peyriya iyyappa bakthar romba alaga sonninga swamy swameye saranam iyyappa🙏🙏❤
@bhuvimani5167
@bhuvimani5167 2 жыл бұрын
Super.. please upload more video about swamy ayyappan... Monthly once most welcome brother..
@KAMESH-gh3ks
@KAMESH-gh3ks Жыл бұрын
சாமி சரணம்
@cosmosking741
@cosmosking741 2 жыл бұрын
Best Content Thalaivaa
@justinbharathi4442
@justinbharathi4442 2 жыл бұрын
Power full god 🙏🙏🙏❤️
@karthikkd4382
@karthikkd4382 Жыл бұрын
Arumaiyana pathivu anna
@aravindhp4602
@aravindhp4602 2 жыл бұрын
🙏🙏🙏📿🔥
@masillamanianand9572
@masillamanianand9572 2 жыл бұрын
🙏 Swamyaa saranam Iyyappa 🙏
@purushothamangovindaraj9496
@purushothamangovindaraj9496 Жыл бұрын
Really Good
@cheenusp393
@cheenusp393 9 ай бұрын
🙏 சுவாமி ❤ சரணம் 👍
@rkrischandra
@rkrischandra 2 жыл бұрын
Super many thanks Ayyappa
@prempuru6341
@prempuru6341 Жыл бұрын
Swamiye Saranam Ayappa. Very well explained. Thank you
@saikumarm.s8754
@saikumarm.s8754 Жыл бұрын
Bro really awesome broo, gr👏👏👏
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 51 МЛН
Мы сделали гигантские сухарики!  #большаяеда
00:44
Zombie Boy Saved My Life 💚
00:29
Alan Chikin Chow
Рет қаралды 21 МЛН
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 51 МЛН