திமுக பாடல்கள் மூலம் நாகூர் அனிபா அவர்களால் தொண்டர்களின் வீரத்திற்கு வித்திடப்பட்டது. பத்தமடை அசன்.
@veeraraina94653 жыл бұрын
ஐயாவின் குரல் போல் இனிய மருந்து இல்லை
@saravananjangam68782 жыл бұрын
ஒரு டீ குடித்துக் கட்சி வளத்து உள்ளனர் நம் தலைவர்கள் ஆகவே நாம் ஒற்றுமையுடன் இருந்து திமுகவை பாதுகாக்க வேண்டும் என் அன்பு தலைபதியார் பாதையில் வழி நடப்போம் வாழ்க கலைஞர் புகழ்
@veermanip-yk7vf9 ай бұрын
ஆம் டீ குடித்து திண்ணை பிரசாரம்.... உழைப்பு அதிகம்❤
@baskarselvaraj3136 ай бұрын
❤
@SManikaraj-xc3mn5 ай бұрын
Kalaingr. போல் ஒரு.pothum.m.k.s.vara.mudiyathu
@api34133 жыл бұрын
தி மு க உடன்பிறப்புகளை காலத்துக்கும் கட்டிப்போடும் கம்பீர குரல்...🏴🚩
@muruganrmy16722 жыл бұрын
Aa
@ramprasath72689 ай бұрын
😂😂
@KokilaC-p2n9 ай бұрын
𝒂𝒂𝒂𝒂𝒂@@ramprasath7268
@bytpokornykareem88978 ай бұрын
🍖 pothumda upi ku
@sreesree87945 ай бұрын
Unmai, semma voice
@shanmugamm6686 Жыл бұрын
இசை முரசு. ஹனிபா ஐயா அவர்கள். புகழ் ஓங்குக... திமுக வின். கொள்கை பாடல்களை சுமந்து சென்று பறைசாற்றிய. பேரொளி 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾. தலை வணங்குகிறேன்..
@parthis79272 жыл бұрын
கழகத்தின் கடைசி தொண்டண் இருக்கும் வரை இந்த பாடல் செவிகளில் ஒலித்தது கொண்டு இருக்கும் எம் இனமான தலைவன் கலைஞர் வாழ்க வாழ்கவே
@kathisathish4240 Жыл бұрын
Vt
@vickykrish95 Жыл бұрын
thuuu ithellam oru perumai 😒😒
@abuabuabuabu7737 Жыл бұрын
@@vickykrish95 பெருமை தாண்டா உண்மை உமக்கு வலிக்கும்
@ammukuttyammukutty4286Ай бұрын
❤️..
@Sangimalai90 Жыл бұрын
உயிர் மூச்சு உள்ளவரை உதயசூரியன் 🤔🙏🙏🙏 அன்று என் தாத்தா நேற்று என் தந்தை இன்று நான் நாளை என் மகன் எல்லோரும் உடன்பிறப்புகளே 🙏
@malaiyandimalaiyandi5395 Жыл бұрын
🐈🦴🐈🦴🐈🦴😳🦴🐈🦴
@SenthilKumar-mq8iu11 ай бұрын
Adimai family
@yuvan15511 ай бұрын
போடா புண்ட மவனே 😂@@SenthilKumar-mq8iu
@200_veeran9 ай бұрын
Best 200 awards of the year
@yuvan1559 ай бұрын
@@200_veeran போடா சங்கி பயலே 🤣🤣
@travelwidathi182410 ай бұрын
2024 இப்போது இந்த பாடல் சல்லிக்காமல் கேட்டுக்கொண்டிருக்கும் உடன்பிறப்புகள்
@navaneethakrishnan-iv9wg8 ай бұрын
நான் இந்த பாடலை கேட்டுக்கொண்டு இருக்கிறேன்.நவநீதகிருஷ்ணன்.என் தாத்தா பெரியாருடன் இருந்தவர்.😊😊😊
பாடப்பட்டவரும் இல்லை பாடலுக்கு உரியவரும் இல்லை இருவர் புகழ் வாழ்க வாழ்க
@abdulsalamabdulsalam79303 жыл бұрын
வாழ்த்துக்கள்
@balasubramanian65333 жыл бұрын
லோ
@youtubecom35842 жыл бұрын
SORIYAN ONDU
@isna9675 Жыл бұрын
Abdul Kuthoos than itha padunathu avaru uyiroda tha bro irukaru
@RavikumarT.G Жыл бұрын
இந்த குரல் இனிமை கேட்பதற்கு ஒரு இனிய புத்துயிர் பெற்றது போல் உள்ளது.❣️👌🙏🙏🙏
@ப.ஆ.முரளிதரன்2 жыл бұрын
உணர்ச்சி மிகுந்த பாடல்..
@Subramanian122 жыл бұрын
எங்கள் அண்ணன் முக ஸ்டாலின் தமிழகத்தில் பெரும்வெற்றி என்று டிவியில் செய்தி கேட்க்கும்போது சன் நீயூஸ் இந்த பாடலை ஒலிபரப்பியது அப்போது மெய்சீலிர்த்துவிட்டது எனக்கு கெம்பீரகுரல் இசை 👌
@mak_creations_official91863 жыл бұрын
நான் பா.ம.க வில் இருக்கிறேன் என்றாலும் நாகூர் ஹனிபா பாடிய பாடல்கள் அனைத்தும் என்னை உற்சாகப்படுத்தும்....
@kamarajjayraman35373 жыл бұрын
😂😘😘😘😘
@kumaresanlic46193 жыл бұрын
தி. மு. கழகத்தின் பாடல்களில் இது ஒரு பொக்கிஷம் க. குமரேசன். எழுத்தாளர்.. கவிஞர்
@dharshanamoorthy99893 жыл бұрын
Super
@anask_n_m_k_r31733 жыл бұрын
Padunathunu E.M.Hanifa
@BalaMurugan-ng5zy2 жыл бұрын
💓timikaka
@selvamm33899 ай бұрын
❤❤❤
@ezhilanb99883 жыл бұрын
நாகூர் ஹனீபா குரல் இனிமை மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் பாடல்கள் இந்த பாடல்கள்களை கேட்கும் போது மனசுக்கு புத்துரனவு கிடைக்கிறது.
@Bonellis_eagle15513 жыл бұрын
இறையண்பு குத்தூஸ்
@venkatachalam19966 ай бұрын
இந்த காம்பீர குரலில் காமராஜர் ஐயா பற்றி பாடி இருக்காலம் அத விட்டு விட்டு இதுகளுக்கு பாடி சக்தி விண் ஆக்கி விட்டிர்கள் ஐயா
@arumugamv71166 ай бұрын
கல்லான மனம் கூட கரைந்து உருகும்.அருமை .நாடி நரம்புகள் எல்லாம் முருக்கேறும்
இந்தப் பாடலைக் கேட்டவுடன் என்னை அறியாமல் புத்துணர்ச்சி ஏற்படும்
@bharathimohan10203 жыл бұрын
இந்த பாடல் என்றைக்கு இயற்றப்பட்டு , பாடப்பட்டதோ அன்றிலிருந்து இன்றுவரை அதனுடைய வீரியம் சிறிதும் குறையவில்லை என்பதுதான், இப்பாடலுக்குரிய சிறப்பம்சமாகும்
@ராவுத்தர்மீடியா3 жыл бұрын
🌄கம்பீர குரல் இசை முரசு ஐயா..... நீங்கள் எங்களை விட்டு பிரிந்தாலும் உங்கள் பாடல் எங்களை விட்டு பிரியாது......🖤♥️🖤♥️
அண்ணாவிடமே அன்பு கொண்டவர் இனமான பேராசிரியர் பெருந்தகையார் மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் ஆகிய இருவரிடத்தேயும் தோழமை கொண்டவர். கழக கொள்கை முரசம் நாகூர் அனிபா அவர்களின் குரல் கழகம் உள்ள காலம் வரை இந்த நானிலத்தே ஓங்கி ஒலித்துக் கொண்டே இருக்கும்
@nithikarunnithikarun3023 Жыл бұрын
அப்படியே புல்லரிக்கிறது...இந்தப்பாடல்களை கேட்கும் ஒவ்வொரு திமுககாரனுக்கும் ஒரு திமிர் வருகிறது.புத்தணர்வு கிடைக்கிறது...🖤❤️
@ActorVijayTVK Жыл бұрын
இப்படி புள்ளரிச்சிதான் திருவாரூர் மாவட்டம் முழுவதும் திமுக கோட்டையானது. எதோ கலைஞர் எங்க செதுபோன தாத்தா மாறி நெனச்சி ஓட்டு போட்டாங்க. கடைசியில தமிழ்நாட்டை கொள்ளை அடிச்சி ஒரு குடும்பம் உலக பணக்காரன் ஆனதுதான் 50ஆண்டு சாதனை. பொறந்த மண்ணுக்கு ஒரு குண்டியும் செய்யல அந்த திருட்டு பயலுக. தமிழ்நாட்டில் வளர்ச்சியில் பின்தங்கிய முதல் மாவட்டம் திருவாரூர் கலைஞர் மாவட்டம். ஓடி வருகிறார் உதயசூரியன்
@malaiyandimalaiyandi5395 Жыл бұрын
🐈🐈🐈🐈🐈🐈🐈🐈🐈🐈🐈🐈🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌
@gdineshkumar455 Жыл бұрын
Sun Light Dmk mass🎉
@indian5286 Жыл бұрын
Mairu varuthu kovam tha varuthu
@Hussainyaafih Жыл бұрын
@@indian5286உண்மை தான் சகோ ஒரு நேரங்களில் அப்படி இருந்த கட்சி பணத்தாள் வழி தவறி விட்டது
@assanassan37863 жыл бұрын
இறையன்பன் குத்தூஸ் பாடல்கள் நாஹூர் ஹனிபா அவர்களின் குரல் போன்று மிக அருமையாக அமைந்துள்ளது. பத்தமடை அசன்.
@boopathyc3213Ай бұрын
இது போன்ற பாடல்களை கேட்டு வளந்தவன் நான்.
@ganapathikganapathi24382 жыл бұрын
கேட்க கேட்க இனிக்கும் அற்புதமான பாடல்கள்
@rajab63823 жыл бұрын
கலைஞர் அவர்களின் பல சாதனைகளை தன்மானம் மிக்க தமிழனின் எழுச்சிவரலாற்றை இளையதலைமுறை அறியும் வகையில் நாகூர் ஹனிபா அவர்களின் குரலில் கேட்டாள் மிகவும் உற்சாகமாக இருக்கும் 🙏🙏
@azislamicstatus94823 жыл бұрын
கலைவர் வரும் நேரங்களில் ஹனீபாவின் குரலில் கூட்டத்தி் அனல் பறக்கும்.. கட்சிக்கு இவரது பாடல்கள் மிகுந்த பொக்கிஷம்..
@vengatesan13813 жыл бұрын
காலை
@stalinstalin95473 жыл бұрын
இவருக்கு dmk ஏதும் செயவில்லை என்பது தான் உண்மை
@isna96752 жыл бұрын
Ithu Hanifa paaduna song illa Kuthoos paadunathu
@abdulraheem1696 Жыл бұрын
@@stalinstalin9547 யார் சொன்னது இவருக்கு கலைஞர் எம்.எல்.சி பதவி கொடுத்து அழகு பார்த்ததது சட்டமன்ற மேலவை உறுப்பினராக தற்போது தமிழ் நாட்டில் இல்லை எம்.ஜி.ஆர் ஆட்சியின் போது அம்மையார் இந்திரா காந்தியின் ஆதரவுடன் அதை நீக்கி விட்டார் சகோதரா?
@yuvibalak267410 ай бұрын
நான் திராவிடன் என்பதில் பெருமை கொள்கிறேன்
@SuriyaPrem-f5r Жыл бұрын
ஐந்தாவது தலைமுறையில் நானும் இந்த குரலிற்கும் உதயசூரியனிற்கும் தொண்டன் 🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄
வேற லெவல் சார் உங்கள் பாடல் அருமை பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி ஐயா 💪💪💪 விடுதலை சிறுத்தைகள் கட்சி 🙏🙏🙏
@UmaMaheswari-vf3sw2 жыл бұрын
Rajesh kalvai
@aksarbasha35552 жыл бұрын
.vck....2o23..dmk..link......tn...
@gopinathbaskar974610 ай бұрын
அண்ணா.. கலைஞர் இரு தூண்கள்
@sasikumarkuppan75902 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@anbarasianbarasi59153 жыл бұрын
கலைஞர் புகழ் உலகம் அறியும் இன்று சென்னையில் பல முன்னணி நிறுவனங்கள் இருக்கு என்றாள் அதற்கு நம் தலைவர் கலைஞர் தான் காரணம் சென்னையை சிங்கார சென்னையா மாத்தினது ஆசியாவிலேயே மிகப்பெரிய அளவில் உள்ளது எல்லாம் நம் சென்னையில் ❤️❤️❤️❤️❤️படித்தவன் யாரும் தலைவரை இழிவாக பேச முடியாது
@kumaraveld303 жыл бұрын
Unmai medam nice songs
@veermanip-yk7vf9 ай бұрын
உண்மை
@kumarank43383 жыл бұрын
இந்த ஒரு பாடலுக்கு எங்கள் சந்ததியினரே அடிமை....
@parthis79272 жыл бұрын
உண்மை உடன்பிறப்பே
@kanniyammala235829 күн бұрын
ஐயா ஹனீபா அவர்களின் இனிமையான குரல் மெய் சிலிர்க்க வைக்கிறது.
@sudharani54913 жыл бұрын
நாகூர் ஹனீபாவின் கம்பீரக் குரலில் பாடல் சிங்கம் போல் கர்ஜிக்கிறது .
@kajakaja57553 жыл бұрын
I will
@faseenafaisal74923 жыл бұрын
This song sing by iraiyanban kuthoos
@ganeshsethu4383 жыл бұрын
No
@Bonellis_eagle15513 жыл бұрын
Please edit
@vinothkumard45883 жыл бұрын
Super
@alagappanmuthiah40322 жыл бұрын
உள்ளம் துள்ளும் இனிய பாட்டு
@dream11913 жыл бұрын
இந்த பாடலை கேட்க்கும் போது எனக்கு புது எனர்ஜி கிடைக்கும்
@mrblack73983 жыл бұрын
Yes me also
@palanipps3 жыл бұрын
Yes Exactly!!!
@gkvv77113 жыл бұрын
சத்தியமா.
@boobalan6693 жыл бұрын
0
@NaveenKumar-dv6ls3 жыл бұрын
Tăv
@Bad_boys_official5952 күн бұрын
வாழ்த்துக்கள் 🙏🏻
@aaroorhariprasath11724 жыл бұрын
ஐயா இசை முரசு நாகூர்E.M.ஹனீஃபா வாழ்க வாழ்கவே கழகமே கோவில் தெய்வத்திரு அய்யா கலைஞரே தெய்வம்
@fasulushaikh16584 жыл бұрын
. FASULU D. M. K
@Soundaraja45682 жыл бұрын
இவர் அபூர்வ குரலைக் கேட்டாலே புத்துணர்ச்சி கிடைக்கிறது
@albinedger4983 жыл бұрын
Dr.kalaignar vazhga.endrum. 🔥 😍😍❤❤❤❤❤💙
@devakis76919 ай бұрын
இந்த பாடலை கேட்டால் மெய் சிலிர்த்து விடுகிறேன்
@ganesandmk24803 жыл бұрын
நாகூர் ஹனிபா பாடிய பாடல்கள் அனைத்தும் வெற்றி
@mujiburahman2607 Жыл бұрын
திறமையான முதல்வரை பெற்றுள்ளது. தமிழகம்.
@elamaranpalanivel57713 жыл бұрын
இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 07/05/2021 🔥
@v.m.baskarbas25153 жыл бұрын
காந்த குரலால் தலைவர் முத்தமிழ் அறிஞர் தெய்வத் திரு கலைஞரை ஈர்த்தவர்.....
@akulandaiveluakulandaivelu36613 жыл бұрын
என் குலசாமி கலைஞர் கருணாநிதி அய்யா
@privatenumber58313 ай бұрын
oru thevidiya payyan than un kula samiya da porambokke
@a.keerthana7thstd8369 ай бұрын
தி.மு.க தொண்டர் என பெருமையாக சொல்வேன் கழக உடன்பிறப்பு
@VaishuRaja-v4i5 ай бұрын
கமான் செய்துள்ள அனைத்து உயிர் தோழர்களுக்கும் கழக உடன்பிறப்பு கடக்கும் எனக்கு மனமார்ந்த நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி❤❤❤❤❤❤❤❤❤
@balachandart44843 жыл бұрын
அருமை அருமை கழக பாடல் என்றாலே ஐயா நாகூர் அனிபா தான்
@rpramselvam93183 жыл бұрын
இசை யின் இடி ⚡⚡⚡⚡⚡⚡முரசே
@Soundaraja45682 жыл бұрын
இந்த ஒரு பாடல் போதும். திமுக வை எவனும் வெல்ல முடியாது
@mallikaparasuraman95353 жыл бұрын
தானைத் தலைவர் கலைஞர் புகழ் வாழ்க
@ramachandrancramajegan24962 жыл бұрын
நாகூர் E M ஹனிபா அவர்களின் பாடல் களுக்கு நான் அடிமை
@arjunanp13953 жыл бұрын
Old dmk padalkal Malls karuthukkal thank you very much.
@nowfila59184 жыл бұрын
Very Nice Voice E M Hanifa
@plumbingyuvaraj1994 жыл бұрын
நான் சிறிய வயதில் இருக்கும் போது தேர்தல் சமயத்தில் தெருவில் அதிகம் கேட்ட குறல்
@kandhasamy1603 жыл бұрын
Ss year 1980
@kandhasamy1603 жыл бұрын
Correct
@gowthammanmathan8819 Жыл бұрын
நான்கு தலைமுறையாக நாங்கள் தி மு க தான் வாழ்க கலைஞர்
@amjathkhan75717 күн бұрын
இப்பொழுதெல்லாம் d.m.k meeting l இந்த பாடல் ஒலிப்பது இல்லை
@shamdepak85003 жыл бұрын
Super thaliva
@sheikfareed12113 жыл бұрын
Golden voice Haji E.m.Nagore hanifa voice will be best to listen ....
@godsson7012 жыл бұрын
இந்த குரலை கேட்டால் , மரண படுக்கையில் இருப்பவர் கூட எழுந்து உற்காருவார்.
@monish.s11a192 жыл бұрын
💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯
@IRIG19982 жыл бұрын
Apdilaya yetho nadatha mari ila
@renugas29862 жыл бұрын
Poda muttaa kuu
@godsson7012 жыл бұрын
@@renugas2986 இந்த குரலின் இனிமை, உம்மை போன்ற இசையின் இனிமை தெரியாத முட்டாள்களுக்கு புரிய வாய்பில்லை bro.
@amarsdiary35802 жыл бұрын
நீ உருட்டு டா நாயே😂
@ramasamy25313 жыл бұрын
1967 திமுக பொதுக்கூட்டங்களில் பேச்சாளர் தலைவர் வரும் முன்பு காலையில் பந்தல் போட்டு மைக்செட் கட்டி உடனே கொள்கைபாட்டு இதை ஆரம்பித்து விடும்
@murgangan60653 жыл бұрын
super voice sir vazthukal DMK vetrip
@Itzz__thanigai__0710 ай бұрын
Vera maari vro
@safetythamizha20763 жыл бұрын
இந்குரலுக்கே திமுக விற்கு ஓட்டு போடலாம்
@manojmano59623 жыл бұрын
Podunga nanbaa
@ponneeswarijothiraja2742 жыл бұрын
வேற லெவல் பாடல்🔥🔥🔥🎊🎉😍💖💖🎉🎉🔥🔥🔥
@sivasamysiva52062 жыл бұрын
தமிழுக்காக பிறந்ததலைவர்கள்
@jaganajay76063 жыл бұрын
Vera leavel song bro😍
@Itzz__thanigai__0710 ай бұрын
Semma vro
@velusamy94068 ай бұрын
இப்பாடல் எத்தனை ஆயிரம் முறை கேட்டாலும் நாடி நரம்பு அனைத்தும் புத்துயிர் அடையும் 90 கலில் எங்களுக்கு நூல் மில்லில் சம்பளம் ஒரு நாளைக்கு 32.50பைச ராஜிவ் காந்தியின் இறந்த போது கோவையில் டி எம் கே என்ற ஒரே காரணத்துக்காக எங்களை துரத்தி துரைத்தி அடித்தார்கள் யரிடத்திலும் கட்சி காரர்1ரூபாய்கூடவாங்ஙியதுஇல்லை கட்சி கா உழைத்த தோம் எத்தனை யோகேவழங் அடைந்தோம்
@shamdepak85003 жыл бұрын
Wow.wonderful.voice
@simsonselvaraj63644 жыл бұрын
Doctor kalaignar karunanithi valka God bless you sir
@Muthupandi-jy9gj2 ай бұрын
இந்த பாடல் கேட்கும் போது மகிழ்ச்சி எல்லை இல்லை
@mahalashmi.g21853 жыл бұрын
Super Anna 🔥🔥🔥🖤♥️
@parthis79272 жыл бұрын
தமிழுக்கும் தமிழகத்துக்கும் கிடைத்த பொக்கிஷம் என் உயிரில் கலந்த தலைவன் கலைஞர்
@stephensimbu3355Ай бұрын
Like this song and music
@chengaivalavan17053 жыл бұрын
சூப்பர் சாங்
@abdulkadharnak8353 Жыл бұрын
Super ❤❤❤
@hariprasad65773 жыл бұрын
Now time 12.55 am I hear this song #odivarugiarudhayasuriyan
@Itzz__thanigai__0710 ай бұрын
Now 11:55 i heae this song @kallakudikondakarunanithi
@hyderalikm10732 жыл бұрын
அரை நூற்றாண்டுக்கு முன் நாகூர் ஹனீபா பாடிய பாடல் இப்போது கேட்டாலும் கழகத்தின் மீது ஈடுபாட்டை ஏற்படுத்துகிறது