What is returns per anum when compared to FD ( considering gst tax all expenses)
@vannakamguysАй бұрын
மனித வாழ்விற்கு தங்கம் எதற்கு?
@balasoudjananemanicasswamy1832Ай бұрын
ரூபாயின் மதிப்பு குறைந்தால் இரண்டு லட்சத்தை தாராளமாய்த் தொடும்
@mounishp3668Ай бұрын
Any prediction for 2035 sir ? 2025 - 7,500-/ GRAM 2035 - ____?
@KevinLevrone01Ай бұрын
Gold is becoming costly and but these guys sell old models which all made up in 2015 and in early's... these jewellery shops are making huge profit. Middle class and lower middle class people need to stop buying gold products... in order to make some correction in that market by our Government unless they do it will keep on increasing..
@velumaniramasamy1111Ай бұрын
Sir can we eat these 850 tons of gold to starving people when famine occurs. Gold is of no use. Water ,wheat, rice,dal ,seeds of vegetables are more precious.
@TVK_UnOfficial_VOICE_KUMARANАй бұрын
வரும் Dec 2025 சமயத்திலேயே தங்கத்தின் விலை 8 grm Rs 1,00,000. 2027 வரை காத்திருக்க தேவையில்லை 😅
@mounishp3668Ай бұрын
😂 comedy bro But sooner it will touch 12,500-/ GRAM AS per gold guru prediction
@shivasaishivasai2765Ай бұрын
Good queries bro🎉🎉
@unnaipoloruvan678Ай бұрын
Yepdi pathalaum jewellery kada karangalukuthan benefits athigam 😢
@MiddleClass-o3dАй бұрын
இனியும் நடுத்தர ஏழை மக்கள் ஏமாற வேண்டாம் 🙏.தங்கம் பழங்கால நாணயம் மனிதன் பரிணாம வளர்ச்சி பெற்றாலும் நாணயம் எதற்கு என்பது தெரியாமல் தற்போதும் பழங்கால நாணயத்தை வாங்குகின்றனர்.உலகில் எந்த ஒரு நாடும் பழங்கால தங்க நாணயத்தை மனித வாழ்வில் திரும்ப பயன்படுத்தாது பொருளாதாரத்தில் பயன்படுத்தவும் முடியாது அப்பறம் எதற்கு பழைய நாணயம். RBI போன்ற அனைத்து நாட்டு மைய வங்கிகள் ஏன் இவ்வளவு தங்கத்தை வாங்குகிறது இந்தியா மற்றும் சீனா போன்ற நாட்டு மக்கள் பழைய மூடநம்பிக்கையில் அதிக அளவில் பயன்படுத்துகின்றன இதனால் மைய வங்கி வெளியிடும் நாணயத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை வேண்டும் என்பதற்காக தான் தங்கம் சேமிக்கிறது.அந்தந்த நாட்டு மக்கள் பயன்படுத்தவில்லை என்றால் எந்தவொரு மைய வங்கியும் சேமிக்காது.பூமியில் தங்கம் இல்லாத நாட்டு மக்களின் உழைப்பு தங்கம் என்ற உலோகத்தில் அடைபடாது.அந்த உழைப்பு மனித வாழ்வின் பொருளாதார சுழற்சியில் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும். தற்போது மனித வாழ்விற்கு தங்கம் எதற்கு? பணம் என்பது வாழ்விற்கு தேவையான பொருட்களை பண்டமாற்று முறைக்கு மாற்றாக எளிதாக மாற்றம் செய்ய உதவியாக வந்தது தான் நாணயம் அல்லது பணம்.அதிலும் நடுத்தர ஏழை மக்கள் பயன்படுத்தவில்லை என்றால் பொருளாதார பயன்பாட்டில் பயனற்றது. தங்கம் மனித வாழ்விற்கு எதற்கு? பயனற்ற பொருள் தங்கம். பழங்கால நாணயம் தற்போது எதற்கு? பண்டமாற்று முறைக்கு மாற்றாக வந்தது தற்போது எதற்கு?.வருங்காலம் பயன்படுத்த போவதில்லை (only digital currency future) . அவையும் ஒரு உலோகம் தான்.நம் நாட்டின் நாணயத்தின் மீது நம்பிக்கை இல்லை என்றால் நம் நாட்டில் வாழத் தகுதியற்றவர்கள்.(பெண்கள் நகை அணிவது மருத்துவக்குணம் சிறிதளவு உள்ளது உண்மை தான் அவர்கள் சிறு துளி அணிந்தால் போதுமானது அது காலத்தால் நிறைய அணிந்தால் நிறையபலன் என்ற மூடநம்பிக்கையில் தற்போது பெண்ணின் அழகு மற்றும் ஆடம்பரம் என கருதுகின்றனர்.பெண்ணாய் பிறபதே அழகு அதில் தற்போது என்னமோ தங்கம் தான் பெண்ணின் அழகாம்) ஆபரணங்கள் என்ற பெயரில் அதிகம் அணிவது மனிதன் அல்ல அது போன்றவர்களை மனிதனாக மதிப்பது நாமும் மனிதன் அல்ல.தங்கத்தை பாதுகாப்பது உயிருக்கே ஆபத்து.தங்கத்தின் மீது நடுத்தர மக்கள் மதிப்பு கொடுக்கவில்லை என்றால் பயனற்றது.உலக மக்கள்தொகை அதிகம் கொண்ட இந்தியர்கள் தான் அதிக வகைகளில் பயன்படுத்துகிறோம்.இந்தியா மற்றும் சீனா மக்களை அடிபடையாக வைத்து தான் உலக வர்த்தகர்கள் கிலோ கண்ணகில் வாங்கி விலையையேற்றி நம்முடைய மூடநம்பிக்கையால் நம் தலையில் விற்று அவர்கள் பயன்பெறுகின்றனர்.நம் உழைப்பில் அவர்கள் ஆரோக்கியமாக வாழ்கிறார்கள்.உலக வர்த்தகம் SWIFT to BRICS Pay மூலம் நடைபெறப்போகிறது. அப்பரம் எதற்கு கிலோவில் வாங்குகிறார்கள் தயவு செய்து நடுதர மக்கள் சிந்தியுங்கள் தேவையற்ற ஒன்று தங்கம்.படித்த வருங்கால சந்ததியினர் தங்கம் என்ற பழங்கால மன போதைக்கலாச்சாரத்தை துடைத்தெரிவோம்.இந்தியர்களை தங்கம் என்ற மனபோதையை வைத்து அடிமையாக்கி பழங்காலம் முதல் தற்போது வரை நம் உழைப்பில் வல்லரசு என்று அனைத்து வசதிகளுடன் அவர்கள் வாழ்கின்றனர்.தங்கம் மனித வாழ்க்கைக்கு எதற்காவது பயனுன்டா? மனிதன் பயன்படுத்தினால் தான் பொருளாதார பயன்பாட்டிலும் பயன்படும் இல்லையென்றால் வைரம் எப்படி பொருளாதார பயன்பாட்டில் இல்லையோ அது போல் இருக்கும்.யாரும் பயன்படுத்தவில்லை என்றால் மற்ற உலோகம் போல் மாறும்.யாரும் அந்த உலகத்திற்கு மதிப்பு கொடுக்காமல் மனித வாழ்விற்கு எதற்கு என சிந்தியுங்கள் 🙏தரம்(Status)என்பது தங்கத்தில் இல்லை நம் நடைமுறையில் உள்ளது.அடுத்தவர்கள் புறக்கணிப்பாங்களா என நினைக்காமல் நாம் புறக்கணிப்போம் வருங்காலத்தில் பயனற்றது.தலைவர் விஜயகாந்த் கூறியது போல் செத்தாகூட அருணாகுடி அறுத்துவிட்டு தான் புதைப்பாங்கள் ஆகையால் தங்கம் என்ற பயனற்ற உலோகத்தை புறக்கணித்து வாழ்விற்கு தேவையான பொருட்களை வாங்கி பயனடைவோம்.நடுத்தர,ஏழை மக்களின் பிள்ளைகள் தலைமுறை தலைமுறையாக அடிமையாவதை தடுப்போம்🙏.இந்த தகவல் பயனுள்ளதாக கருதினால் அனைவரும் அனைத்து ஊடகங்களிலும் இந்த கருத்தை பதிவேற்றம் செய்து மக்களுக்கு விழிப்புணர்வு கொண்டுவாருங்கள் 🙏. மனிதன் மனிதனாக வாழ்வோம். (பிறமொழித் தெரிந்தவர்கள் மற்ற மொழியிலும் மொழிப்பெயர்ப்பு செய்து நம் உழைப்பில் பிறர் வாழ்வதை தடுப்போம்).
@matheshwaran3386Ай бұрын
வணக்கம் குரு சார்
@davidsamraj-jl5qwАй бұрын
Take chappal with motion R stone .fully copper only .no gold. People big careful full .420 group .all shop made this .kindly. Save money buy land . This scrap .matter
@rithaskitchen3486Ай бұрын
உலகத்தில் எந்த நாட்டு மக்களிடம் தங்கம் அதிகமாக உள்ளது
@thisathisaАй бұрын
இந்தியா
@YuvaRaj-ty2glАй бұрын
India
@pushparaninАй бұрын
China
@TVK_UnOfficial_VOICE_KUMARANАй бұрын
தமிழ் நாடு 😂😂😂
@vanampadiАй бұрын
தமிழ் நாடு
@indhiradevisuntv4613Ай бұрын
Hi sir I am Indu
@vasantivaisu6845Ай бұрын
Supar
@nagarajanr3038Ай бұрын
He us a creepy and a zealous gold.
@mounishp3668Ай бұрын
@@nagarajanr3038 what bro ? What’s ur prediction on gold ?