VR ஐயா, சொல்வது 100% எல்லாம் நடந்து கொண்டு இருக்கிறது. மக்களின் சேவை மேலும் தொடர VR ஐயா நீண்ட ஆயுளுடன் இருக்கவேண்டி இறைவனை வேண்டிக்கொள்கிறேன்
@yozenbalki2 ай бұрын
🎉🎉 நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் அறிவோம்! அற்புதமான மனிதர் உண்மை பேசுபவர். 1996 வாக்கில் யோஜென் ஆழ்நிலை உளவியல் மூலம் எனது Clients க்கு வெளிப்பட்ட முற்பிறவி அனுபவங்கள் பற்றி எனது நண்பர் திரு.கிரிதரன் சில தொடர் கட்டுரைகள் எழுதினார். எனது விளம்பரங்களும் அப்பொழுது அவர் பத்திரிகையில் வரும்! அந்த மலரும் நினைவுகள் வருகின்றன! அவர் நீண்ட ஆயுளுடன் இருக்க இறைமை வேண்டுகிறேன்! 🎉🎉
@selvashanthi88513 ай бұрын
நாம் எதிர்பார்த்த மாதிரி VR சார் இருக்க வேண்டிய அவசியம் இல்லை . ஆனால் நான் இவரை நேரடியாக சந்தித்தது இல்லை . இருந்தாலும் இவரின் கருத்து அதிகம் சரியாக இருக்கிறது . ரொம்ப வருடமாக ஆவிகள் உலகம் பத்திரிக்கை படித்திருக்கிறேன் . கடவுள் நம்பிக்கையை வளர்த்திருக்கிறது . நல்ல மனிதர் .
@saishyamala53924 ай бұрын
Anchor has well presented questions and interviewed very well.
@RajiSankar-g3v3 ай бұрын
.n n
@அகக்கண்4 ай бұрын
Vikravandi Ravichandran sir service. Is. Really . Amazing
@itsme2t13 ай бұрын
VR அவர்களை சந்தித்து சித்தர் ஆத்மாவுடன் உரையாடும் பாக்கியம் கிடைத்தது. ஆவிகள் ஆராய்ச்சி துறையில் சிறந்த ஆளுமை மிக்கவர். நம்முடைய தவறுகளை சரியாக சுட்டிகாகாட்டுவார் சித்தர் ஆத்மா. அதை ஏர்ப்பவர் தன் பாதையை நல்வழிப்படுத்தி க்களாம் எதிர்ப்பவர் நாத்திகர் ஆகலாம். எல்லாம் அவரவர் விருப்பம்🙏
@justis18753 ай бұрын
Epdy avara contact panninga pls reply
@brittospark4 ай бұрын
I am his greatest fan for above 20 years ❤
@Rahulpazhani3 ай бұрын
Good anchor.. questions n tempermant..
@robinjas5162 ай бұрын
Good Anchoring 👍. Robin.Bangalore
@RameshBabu-tv6ln3 ай бұрын
முதல் முதலில் ஆவி உலக ஆராயிட்சி என்னும் தலைப்பில் 1993இல் மதுரை சிம்மக்கல் மத்திய நூலகத்தில் என் சகோதரர் தேடி கொண்டுவருவார் விரும்பி படிப்பேன் பழமையான மனிதர் இவர் சன்றோடு விளக்கம் தருவார் விக்கிரவாண்டி ரவி சந்திரன் இனி இப்படி மனிதர் நமக்கு கிடைப்பது கடினமே
@venkatesan.n-30114 ай бұрын
Thanks 🙏
@SAKTHIVELANful4 ай бұрын
Naa tha fistuu
@saravanansaravanan39753 ай бұрын
Correct true
@rajaramansethurathinam36973 ай бұрын
ஐயா, 1918ல் மறைந்த மஹானின் பெயரை தயவு செய்து கூறவும்
6 மாதங்களில் கோடீஸ்வரனாக வேண்டுமா, அதற்கு முக்கியமான மூன்று தொழில்கள், ஒன்று சாமியார், இன்னொன்று, ஜோதிடர், இன்னொன்று, ஆவிகளுடன் பேசுபவர் அருள்வாக்கு சொல்பவர், தமிழ்நாட்டில் இந்த தொழிலுக்கு நல்ல கிராக்கி உண்டு.
@Poolankurichi3 ай бұрын
நீங்கள் சொல்பவர் யாரும் கோடீஸ்வரர்கள் ஆகவில்லை, வெகு சிலரைத் தவிர.
@SrividhyaSrivathsan3 ай бұрын
Those who are true and original they are not rich and they are not for money. Only the fake people are enjoying money.
அடையார் அடைமழையால் அடையாளம் தெரியாமல் மூழ்கி விடும் என ஒரு சித்தர் சொன்னதை நம்பி ,..அடையார் வீட்டை விற்று விட்டு இராமேஸ்வரம் பாம்பனின் பெரிய பங்களா கட்டிக்கொண்டிருக்கிறேன்,அக்டேபர் பாம்பன் பாலம் திறப்பு விழா அன்று வீட்டில் குடிபுகுவிழாவை வைத்திருக்கிறேன்.இலங்கை அழிந்தால் பாம்பன் பாலம் நான் கட்டிய புதிய பங்களாவின் கதி!! ஐய்யோ ஐய்யய்யயோ எல்லாம் பேச்சு!
சென்னை அழிவு பற்றி போடப் போட ஒன்றிய அரசு நிதி கொடுப்பது சந்தேகம்தான்
@poongkuzhaly3 ай бұрын
Oorukkellam Oru kavala Anne ungalukku Vera kavala😂😂😂
@drji20013 ай бұрын
Yen ivaru ROBOT manthiri expressions illaama pesaraaru.
@MA-76763 ай бұрын
Avaru monitor la parthu pesikittu irukaru..
@kumarkk53843 ай бұрын
Getting old....age above 70
@tnpubgtamizha99774 ай бұрын
Pakkathu veetula doctor vachikitta avar sagura vara pathuttu irunthinga 🤷🏻♂️😏😏😏
@srinivasanpartha38264 ай бұрын
😂அப்புறமா ஆவி கூட பேசிக்கலாம்னு விட்டுருப்பாங்க😂
@tnpubgtamizha99774 ай бұрын
🤣🤣🤣
@MaheswariArumugam-ox5jc4 ай бұрын
😅😅😅😅
@sprabhakaran92894 ай бұрын
நான் அவரை பார்க்க சென்றேன். ஒரு பயனும் இல்லை
@subruroy37394 ай бұрын
Fee enna sir?
@Rahulpazhani3 ай бұрын
Rs.1000/- @@subruroy3739
@சிவன்நான்சவன்3 ай бұрын
புண்ணியம்னு எதாவது செய்யனும் சாக்கடை மாதிரி பாவகர்மாவ வைத்துக் கொண்டு அதை கழிக்காமல் உடனே நல்லது எதிர்பார்த்த எப்படி நடக்கு ஜி | வாழ்க்கையில் அவர் சொன்ன விசங்கல தேடி பிடிச்சி கவனிச்சி நடைமுறைபடுத்தனு குறிப்ப பாவனும் எதையும் இனிமே செய்யாம இருக்கனும்
@mevithabiku92033 ай бұрын
800 rs @@subruroy3739
@KalpanaMs-vg9wq3 ай бұрын
நீங்கள் மட்டும் இல்லை பலரும் இவரை சந்தித்து பணம் இழந்து ஏமாந்து இருக்கிறார் கள் நானும் இவரிடம் இரண்டு முறை சென்று அவர் சொன்ன பரிகாரங்கள் எல்லா ம் செய்து துளி கூட பிரயோஜனம் இல்லை தவிர பிரச்சினை கள் மேலும் மேலும் அதிகமாகி ஒன்று மே இல்லாத நிலையில் உச்ச கட்ட பிரச்சினை கள் தான் மிச்சம் பணமும் நேரமும் தான் வீண். எனக்கு தெரிந்த சிலரும் போய் எந்தவொரு பலனும் இல்லை
@vaijayanthin65254 ай бұрын
Face ill paint koodi poochu
@santhoskumarselvaraj79854 ай бұрын
தண்ட கர்மம
@RadhaKrishnan-h9iАй бұрын
You ask any question he send me if you want answer option 5 question my agent ac no is sent 1000 rs first he want money money money money money money money
@subramaniankumarswamy26934 ай бұрын
இதற்கு எவ்வளவு பணம் தரவேண்டும் அல்லது இலவசமா
@Rahulpazhani3 ай бұрын
Rs.1000
@Anu107123 ай бұрын
ஆமாம் 1000
@KalpanaMs-vg9wq3 ай бұрын
வேஸ்ட்
@deepakdkrishna18543 ай бұрын
Adichu vidunga .....
@081praveenrajr43 ай бұрын
He is afraid to debat and give so many interviews because he can't do business if this happened ( oja board, automatic writting, all fake scientifically proven ) so people don't fall for the trap.
@shankarkrupa3 ай бұрын
I have some experience with automatic writing speaking with ancestors, so this is not fake
@MsTAMILIAN3 ай бұрын
What a load of tosh
@VelMurugan-p8y3 ай бұрын
ஏன்யா அப்ப 50 வருஷமா நீ ஊரை ஏமாத்திட்டு இருக்க
@rjprabhakar76204 ай бұрын
யாருக்கெல்லாம் இந்த அந்த ரம்மி சர்க்கில் ad-ல வந்தவன செருப்பால அடிக்கணும்ன்னு தோணுச்சு.
@kumarasamyduraisamy6033 ай бұрын
போங்கடா போக்கத்தவன்களா
@ms2pranav4 ай бұрын
Boomer uncle he is..
@Rahulpazhani3 ай бұрын
Ellam uncle um boomer dhan. But they re good hearted people. I have met him.