இதை பின்பற்றினா போதும் கொட்டுன முடி திரும்ப வளரும் | Hair Regrowth Tips Tamil | Dr Yogavidhya

  Рет қаралды 1,845,053

IBC Tamil

IBC Tamil

Күн бұрын

Пікірлер: 1 000
@rajnisrivastava8219
@rajnisrivastava8219 5 ай бұрын
I have tried numerous things. The single things that really worked in my case: A good diet, decent sleeping timings, moving your body at least for 25 mins, eating right, using good shampoo as well as oil. I use just liiitlleextra coconiion hair oil shampoo combo for this reason and it does the work. The hairfall got controlled with it.
@nishthaDhavale2527
@nishthaDhavale2527 4 ай бұрын
Pleasant smell and thick hair oil from littlllextra cocooniioon. Noticed good results after using for one month. Hairfall is gone and my hair has thickened.
@Vicky73577
@Vicky73577 2 ай бұрын
Weekly evolo days bro.. Use panninga littleextraacocoinion pack..
@abishek74015
@abishek74015 Ай бұрын
​@@Vicky73577 ivanga renduperum social media marketing people. Ivanungala nambadhinga. Andha product ah popular panna indha maari comments podranga
@sri.M.Hariharaputhiran
@sri.M.Hariharaputhiran 2 жыл бұрын
முடி வளர்க்க உதவும் நல்ல எண்ணம் வாழ்க தமிழையும் வளர்க்க உதவ அன்புடன் வேண்டுகிறோம் அதனால் உங்கள் வீடியோ பார்க்க எளிதில் எல்லோர்க்கும் புரியும் தவறாக நினைக்கவேண்டாம் நன்றி🙏🙏
@GayathriSubramanian-m3h
@GayathriSubramanian-m3h 3 жыл бұрын
இவ்வளவு எளிமையான பேச்சு தமிழ் கேட்டு ரொம்ப நாள் ஆகிவிட்டது. 👍👍👍👍👍
@gamingworldyt1334
@gamingworldyt1334 3 жыл бұрын
தமிழ் la 🤣🤣🤣எங்க
@Mohanraj-l1k
@Mohanraj-l1k 8 ай бұрын
Edaila edaila konjam konjam tamil pesuraanga vellakkaarinnu nennappu
@velunagarajan3941
@velunagarajan3941 4 жыл бұрын
Dr யோகவித்யா தங்களின் தகவல்கள் மிகுந்த நன்மைகள் தரும்வகையில் உள்ளது தன்களின் நல்ல தகவல்களுக்கு மிகுந்த நன்றிகள் வாழ்க வளமாக நலமாக ஆரோக்கியமாக பலநூறு ஆண்டுகள் ..........வாழ்க ......
@Mahesh-zg6bt
@Mahesh-zg6bt 4 жыл бұрын
அருமையான தகவல்கள் நன்றீங்க டாக்டர்.... முழுவதும் தமிழிலேயே உரையாடி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். எங்களுக்கும் எளிதாகப் புரிந்து இருக்கும்... நன்றி மா...
@rajilak7105
@rajilak7105 4 жыл бұрын
Turmeric powder +shampoo explanation is awesome
@sreenath3322
@sreenath3322 16 күн бұрын
Ipdi Amway la solvanga chemical irundha red aakum illana yellow va irukum
@natcheswaranmuralindran4109
@natcheswaranmuralindran4109 4 жыл бұрын
தயவுசெய்து தமிழ் வார்த்தைகளை பாவிக்கவும் கூடுதல் ஆங்கில வார்த்தை பாவிக்கும் போது அதன் அர்த்தங்களை புரிந்து கொள்வது கடினமாக உள்ளது.
@jayaramanv3429
@jayaramanv3429 3 жыл бұрын
Doctor na apdi than
@asmirockk1131
@asmirockk1131 3 жыл бұрын
Malaiku moota school odhugathavanukula annadhukuta KZbin poi padu
@surenjithjenaka7534
@surenjithjenaka7534 3 жыл бұрын
தாங்கள் எங்குள்ளீர்கள்
@surenjithjenaka7534
@surenjithjenaka7534 3 жыл бұрын
@Sri Ram Electronics ஸ்ரீராம் எலற்ரோனிக்ஸ் ஓ இதுதான் தமிழை வாழ வைக்கிறததா கேவலமா இல்லை இப்பிடி பதிவுபோட
@jayaramanv3429
@jayaramanv3429 3 жыл бұрын
@@surenjithjenaka7534 semma bro
@shafeekahamed2756
@shafeekahamed2756 2 жыл бұрын
Dr யோகா வித்யா மிகவும் சுருக்கமான மற்றும் தெளிவான முறையில் பதிலளித்து உள்ளார்கள். மிக்க நன்றி Dr
@PuliTv_offl
@PuliTv_offl 3 жыл бұрын
ஷாம்பு நல்ல ஷாம்புவானு கண்டுபிடிக்க குறிப்பு : ஷாம்புவொட மஞ்சள் தூளை சேருங்க, அது மஞ்சள் நிறத்திலே இருந்தால் நல்ல ஷாம்பு, சிவப்பு நிறத்தில் மாறினால் கெமிக்கல் ஷாம்பு, நன்றி மேடம்!
@advvik-sandhyamoorthy9917
@advvik-sandhyamoorthy9917 3 жыл бұрын
Turmeric ae first pure ah illaiyae......
@PuliTv_offl
@PuliTv_offl 3 жыл бұрын
@@advvik-sandhyamoorthy9917 மஞ்சள் வாங்கித்தான் நாங்க அரைப்போம்ணே நீங்களும் நயமான நல்ல மஞ்சள வாங்கி அரைத்து பயன்படுத்துங்க பாக்கெட்ல வரவைகள தவிர்த்திடுங்கள்
@thamizhthanvi2890
@thamizhthanvi2890 9 ай бұрын
Yes turmeric is acid base indicator. It will indicate acid shampoo definately. Which shampoo will become turn into red. it is not good for hair.
@webera
@webera 3 жыл бұрын
For those who are complaining about her English usage. If she doesn’t do that the rest of the world will not follow her advice. She is doing a great job in covering the modern crowd which uses lot of chemicals.
@shisupalparihar6013
@shisupalparihar6013 3 жыл бұрын
kzbin.info/www/bejne/h6vGqIhvrduNecU
@gleamofcolor
@gleamofcolor 2 жыл бұрын
It's better to make the video in English language. It gives aversion to someone who cannot tolerate this nonsense.
@saravanansundaramanickam5885
@saravanansundaramanickam5885 Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@Shriniketchannel
@Shriniketchannel 4 жыл бұрын
Anchor asking very good questions...👍
@karthick5044
@karthick5044 3 жыл бұрын
இந்த விளம்பரத்தில் வரும் எல்லா shampoo companyகளையும் அடித்து துறதிவிட்டால் முடி பிரச்சினை கண்டிப்பா இருக்காது.😂
@Daily_Diry
@Daily_Diry 3 жыл бұрын
😂😂😂😂
@karthikeyansathiyanathan6046
@karthikeyansathiyanathan6046 3 жыл бұрын
25 வருஷத்துக்கு முன்னாடி விரட்டி irukanum
@banupriya5404
@banupriya5404 3 жыл бұрын
Yes karthick . You are right. Avanga panakaaran aayidra . Naama depression la pogarom. . Pazhaya muraigal lam avanunga tha azhichi taanunga. Veetla seekayi vangithara sonna. Inga kaalathula ella shampoo tha use panrathu solranga vera
@banupriya5404
@banupriya5404 3 жыл бұрын
@@karthikeyansathiyanathan6046 ippavaavathu virattunga. Ella mundathukum , seekayi thool irundhale thalaila nuravarum
@anirithi7974
@anirithi7974 3 жыл бұрын
😀😀😀😀
@Kskumaran08
@Kskumaran08 4 жыл бұрын
அருமையான, பயனுள்ள தகவல்கள் அருமை 👌❤️ சொல்வதை முழுவதும் தமிழில் சொல்லலாம், பெரும் பகுதி உரையாடல் ஆங்கிலத்தில் இருப்பது பலருக்கு புரிய வாய்ப்பில்லை,
@kannanss241
@kannanss241 4 жыл бұрын
Super message
@palanipalani8117
@palanipalani8117 Жыл бұрын
Thank you so much mam because my father had psoriasis we searched the video in you tube by seeing your video he came to your hospital ETHNIC HEALTH CARE now his problem was completely clear 🙏🏻😊
@akarthekeyan
@akarthekeyan 4 жыл бұрын
Hair fall is not just deficiency.. it’s our life style change.. whatever you take outside for your hair will not fix it.. our emotions/stress level / daily life routine are main cause .. more importantly the genetic.. there are people who has bad life habit has attractive hair.. unless we fix our internal system function, nothing can’t be fixed..
@mohan5272
@mohan5272 2 жыл бұрын
மிக அருமையான தகவல் ஆனால் உங்களுடைய ஆங்கில புலமையால் கேட்காத வார்த்தைகளால் உங்களின் தகவல் அனைவருக்கும் கொண்டு சேர்ப்பது கடினம் மருத்துவரே....
@LokayathKathiCognizance
@LokayathKathiCognizance 4 жыл бұрын
Dr.yogavidhya always gives useful information.
@rajeswarimahendra5436
@rajeswarimahendra5436 4 жыл бұрын
9
@kumarfernandez1960
@kumarfernandez1960 4 жыл бұрын
போடா சொங்கி
@jamesfernandez4664
@jamesfernandez4664 3 жыл бұрын
She is a Super Dr.
@notjudgebyname2543
@notjudgebyname2543 3 жыл бұрын
விவசாயி சின்னம் kzbin.info/www/bejne/Y2GYl51qbZqFZ9U மத்திய கட்சியும் திராவிடம் திமுக ஒன்று தான் 😁
@dhilepan786
@dhilepan786 2 жыл бұрын
Good interview beacuse I am also daily using shekarkai continuosly now I get it Thank you very much Sister.....
@manaykotari8197
@manaykotari8197 2 жыл бұрын
Muze 10_12 month se alopecia areata ki ss the aur mai bahut Pareshan ho gaya tha. Kya kru mj nahi aa raha tha. Kahi jau to balo ko lekar sharminda hota tha. Ya fir cap pehn kr bahar jana pdta tha. So maine KZbin pr vedio dekhe uske niche comment pudhe to us comment me ek bhai ne bataya charvi hair solution aur capsules ke bare me. fir maine charvi hair solution aur charvi capsule Amazon se order Kiya aur use Krna chalu kiya muze ise bahut achha results mila, mera sir pe naye bal aana chalu huye mere patchess bhar gaye . Thanks mere bhai muze bataya charvi ke bare me.slow result mila hai per permanent hai jarur tery kijiye
@jeyalakshmi4912
@jeyalakshmi4912 4 жыл бұрын
மிக அருமையான பயனுள்ள விளக்கம். நன்றி டாக்டர் 🙏
@gladstoneb879
@gladstoneb879 Жыл бұрын
Very good analysis to prevent hair fall. Wonderful. Thanks for your expertise advice considering several case scenarios. Looking gorgeous and attractive...keep going.❤️❤️❤️
@lilygrace8230
@lilygrace8230 3 жыл бұрын
OMG. Wholesome. What a lot of tips and information . My goodnes!!! covered all aspects🌹🌹🌹💞💞💞 👍👍👍😜👌👌👌👏👏👏
@sarumathigurumoorthy154
@sarumathigurumoorthy154 4 жыл бұрын
ஆங்கில வார்த்தை நிறைய பயன்படுத்துவதால் சிலவற்றை புரிந்து கொள்ள முடியவில்லை
@tkentertainment2776
@tkentertainment2776 4 жыл бұрын
எது எல்லாம் புரியவில்லை என கூறவும்.. முடிந்தால் தமிழாக்கம் செய்கிறேன்
@sarumathigurumoorthy154
@sarumathigurumoorthy154 4 жыл бұрын
நிறைய உள்ளது புரியவில்லை மறுமுறை பதிவு போடும் போது தமிழில் அதிகமாக பேசுங்கள்
@whitedevil1337
@whitedevil1337 4 жыл бұрын
@@tkentertainment2776 வெள்ளை பூண்டு சாறு மாத்திரம் தலைக்கு பயன்படுத்தி வாரன் இதற்கு முடி வளருமா கொட்டியது.
@notjudgebyname2543
@notjudgebyname2543 3 жыл бұрын
விவசாயி சின்னம் kzbin.info/www/bejne/Y2GYl51qbZqFZ9U மத்திய கட்சியும் திராவிடம் திமுக ஒன்று தான் 😁
@kanthvickram4490
@kanthvickram4490 3 жыл бұрын
her pronunciation of English word sucks !!!!!!
@nirmalaviswanathan4120
@nirmalaviswanathan4120 4 жыл бұрын
Very useful doctor. I never heard many things you explained doctor. I'm very much pleased, its a great time I had hearing your valuable tips. Thank you very much. Pls keep posting Mam.
@jamesfernandez4664
@jamesfernandez4664 3 жыл бұрын
Excellent advise dear Dr. never in my life heard such elaborate explanation. You are a gift from God to mankind. God Bless.
@jayaramanv3429
@jayaramanv3429 3 жыл бұрын
Aama peter
@e.j7735
@e.j7735 4 жыл бұрын
நீங்கள் சொல்வதை 8 கோடி மக்களுக்கும் புரியும் படி சொல்லவும்... இல்லை என்றால் கேள்வி கேட்பவரே மொழிபெயர்ப்பு செய்யவும்...
@pravinsiril0077
@pravinsiril0077 3 жыл бұрын
Yes ga soullga madem
@VinothKumar-nu5jy
@VinothKumar-nu5jy 4 жыл бұрын
Garlic will damage the skin and spoil it. But small onion is most recommended
@mgopi1990
@mgopi1990 4 жыл бұрын
ratio matters. Mostly 2-3 clove of garlic is enough. Apply on hand skin to guess any allergic reaction before. Of course all skins are not same.
@praveens.9683
@praveens.9683 4 жыл бұрын
@@mgopi1990 fgj
@jamesfernandez4664
@jamesfernandez4664 3 жыл бұрын
@@mgopi1990 very true..& the Doshas...
@thanzeel05
@thanzeel05 3 жыл бұрын
How to use small onion for hair growth bro?
@mdabdulkalam3696
@mdabdulkalam3696 3 жыл бұрын
@@mgopi1990 true. We can use garlic
@jayaviswa4652
@jayaviswa4652 4 жыл бұрын
Very important useful tips for growing hair! Thank you so much
@vasanthiiyer3119
@vasanthiiyer3119 3 жыл бұрын
In
@sahayaselvivincent96
@sahayaselvivincent96 3 жыл бұрын
Very Very Essential Tips. Beautifully and Softly explained. I really admired. Jesus Christ Bless U and Ur Future. May U be A Blessing for Many
@srinivasaprabu1603
@srinivasaprabu1603 3 жыл бұрын
@@sahayaselvivincent96 my
@skmreditz9099
@skmreditz9099 3 жыл бұрын
Alopecia areata kku hair oil sollunga
@goodvibes9127
@goodvibes9127 3 жыл бұрын
Dr.yogavidhya tq very much for your useful information..and giving natural solutions without any chemicals..tq very much again 👍💯
@danielabraham6790
@danielabraham6790 Жыл бұрын
Blood flow is very important to the scalp...if not even you applied so many things externely nothing will happen
@msobitha8771
@msobitha8771 4 жыл бұрын
மேஜா் சுந்தராஜன் மாதிாி தமிழுக்கிடையே அடிக்கடி ஆங்கில வாா்த்தைகள்.
@pubggamer-zf8pf
@pubggamer-zf8pf 3 жыл бұрын
Ara kora English apdi tha erukum
@revathirevathi1334
@revathirevathi1334 Жыл бұрын
நீங்க ரொம்ப அழகா இருக்கிங்க
@mohammedhakkimyaseen4964
@mohammedhakkimyaseen4964 3 жыл бұрын
Excellent speech Dr thank you
@ipgeniustamil5323
@ipgeniustamil5323 3 жыл бұрын
அருமையான கேள்வி? பதில்!!நன்றி!
@amelhepsy3794
@amelhepsy3794 3 жыл бұрын
Avanga medical terms English la solraanga mattadu ellaamae she has explained in Tamil....such a awesome information thank you
@yogeshYogesh-hk3ti
@yogeshYogesh-hk3ti 2 жыл бұрын
Thanks doctor Super
@ragupathi440
@ragupathi440 2 жыл бұрын
Doctor good speech.unga face polave neenga sona deatils m alagu
@ramyanarayanan5102
@ramyanarayanan5102 4 жыл бұрын
டாக்டருக்கே முடியை காணோம். ஆனால் சொன்ன விஷயங்கள் ஏற்புடையதாக இருக்கு.
@snekakalaithanjai.1422
@snekakalaithanjai.1422 4 жыл бұрын
😂😂😁
@noufalnishath1937
@noufalnishath1937 4 жыл бұрын
Ithuku melayum doctor ku mudi venumna ...thadi meesa thaan vaikanum
@Rukshaan4Aj
@Rukshaan4Aj 4 жыл бұрын
Yes chellam ..Ramya ungalukku erukkaa🙈
@ramyanarayanan5102
@ramyanarayanan5102 4 жыл бұрын
Enaku irntha nan yen intha video parka varen. Mottai aditha pin mudi valarala
@noufalnishath1937
@noufalnishath1937 4 жыл бұрын
@@ramyanarayanan5102 neraya dates sapidunga...athuthan solution
@Paranthaman-tu4xu
@Paranthaman-tu4xu 5 ай бұрын
அருமை டாக்டர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..
@manikandasridhar7407
@manikandasridhar7407 4 жыл бұрын
Very nice tips and most valuable. Thank you so much.
@sidhicka2939
@sidhicka2939 4 жыл бұрын
bro Ungaluku hair regrowth agutha
@Ranja-s4v
@Ranja-s4v Жыл бұрын
Kathaikira ungalukku mudy kuraivu muthal ungalukku seithu paruinggo sister tanks
@stanleymathew01
@stanleymathew01 3 жыл бұрын
இரத்தம் சுதிகரிப்பு, குடல் சுதிகரிப்பு, எப்படி பண்றது madem
@gajalakshmi9300
@gajalakshmi9300 Жыл бұрын
Wonderful speech madam 🙏🙏🙏Well explained Thanks a lot
@gopalsamy704
@gopalsamy704 4 жыл бұрын
Very detailed information thank you doctor 🙏🙏
@simplyclear
@simplyclear 3 жыл бұрын
She always alstraight from the heart.... cosine your good work
@aathitheeran8759
@aathitheeran8759 4 жыл бұрын
ஆங்கிலம் தெரியாதவர்கள் இதஎப்படி புரிஞ்சிக்கிறது?
@shanthasubramanian3675
@shanthasubramanian3675 3 жыл бұрын
Thank you doctor. Very nice infirmation and useful.Please let us know as to eh where shitrtai tailam available?
@100thamizhan
@100thamizhan 4 жыл бұрын
மொத்தத்துல எதுதான் முக்கியம் இல்லை.. எல்லாமே முக்கியம்தான்.
@dineshbabu7209
@dineshbabu7209 3 жыл бұрын
தங்கிலீஷ் அருமை மருத்துவரே
@Sambasivanvel667
@Sambasivanvel667 Жыл бұрын
அளவுக்கு மீறிய மன அழுத்தம் என் முடியை கொட்ட வைத்து அழகு பார்த்தது
@karthickkomaliyur1884
@karthickkomaliyur1884 10 ай бұрын
எனக்கும் தான் சகோ என்ன தீர்வு 😢😢😢
@AK-it8rv
@AK-it8rv 2 жыл бұрын
Expected questions... Clear & useful answers 👍👍🙏
@HasanYaser
@HasanYaser 2 жыл бұрын
இந்த வீடியோ பதிவிட்டு ஒரு ஆண்டு ஆகிறது. எத்தனை பேருக்கு இத follow பண்ணி முடி வளர்ந்து இருக்கிறது?
@manaykotari8197
@manaykotari8197 2 жыл бұрын
Muze 10_12 month se alopecia areata ki ss the aur mai bahut Pareshan ho gaya tha. Kya kru mj nahi aa raha tha. Kahi jau to balo ko lekar sharminda hota tha. Ya fir cap pehn kr bahar jana pdta tha. So maine KZbin pr vedio dekhe uske niche comment pudhe to us comment me ek bhai ne bataya charvi hair solution aur capsules ke bare me. fir maine charvi hair solution aur charvi capsule Amazon se order Kiya aur use Krna chalu kiya muze ise bahut achha results mila, mera sir pe naye bal aana chalu huye mere patchess bhar gaye . Thanks mere bhai muze bataya charvi ke bare me. Slow result deta hai par permanant deta hai
@yamahasuresh5211
@yamahasuresh5211 3 жыл бұрын
scientist dhan unmayana doctor
@mastersinfo4394
@mastersinfo4394 4 жыл бұрын
Extra Ordinary Interview. The responses and method of conveying the information is really satisfactory.. Thank you very much for the tips Mam
@nvasanthakumarnanjundan6513
@nvasanthakumarnanjundan6513 Жыл бұрын
Thank you, madam As usual wonderfully explained, as i watch all your videos regularly.
@bkkarunaharan5671
@bkkarunaharan5671 3 жыл бұрын
எல்லாரும் ஆங்கிலம் கலந்து தமிழ் பேசுவாங்க.... இவங்க தமிழ் கலந்து ஆங்கிலம் பேசுறாங்க....
@lakshimilakshimi1892
@lakshimilakshimi1892 3 жыл бұрын
Avanga solaratha nalatha kelunga sir
@navi9360
@navi9360 3 жыл бұрын
😆😅
@geethatm7883
@geethatm7883 3 жыл бұрын
Get to the matter, not her language .
@Mohanraj-l1k
@Mohanraj-l1k 8 ай бұрын
Purincaathaaney follow pandrathikku
@romanff5227
@romanff5227 11 ай бұрын
Doctor neenga romba alagaa irukkinga
@susilasaravanan8343
@susilasaravanan8343 4 жыл бұрын
Very good explanation.
@elsydan5857
@elsydan5857 3 жыл бұрын
Thx u my son ikku 1k spend panni mudi kotti poochu v care for u solldravangalai namba vendam..go for natural remedies...
@nandhinirock836
@nandhinirock836 3 жыл бұрын
நா demika hair regrowth oil யூஸ் பண்ணி என்னோட முடி கொட்றது சுத்தமா நின்றதோட ,முடி கொட்டிருந்த இடத்துல புது முடியும் முளைச்சிருக்கு
@muruganmeena3815
@muruganmeena3815 4 жыл бұрын
மருத்துவரின் விளக்கம் இன்னும் தமிழில் இருந்தால் நல்ல இருக்கும் ,சில விஷயம் புரியல
@umeshkarthick9607
@umeshkarthick9607 4 жыл бұрын
HB அதிகரிக்க வழி சொல்லுங்க டாக்டர்
@abarnaramachandran305
@abarnaramachandran305 3 жыл бұрын
Drink beetroot, carrot and amla juice, daily 3 dates, green leafy vegetables atleast 3 days per week, daily 1 boiled egg, dry fruits and nuts.
@skkjip
@skkjip Жыл бұрын
Tanglish ல் பேசம் போது தான் கேட்பதற்கு எளிமையாக இருக்கிறது Last one minute very useful information about to identify best shampoos.
@rammanogar1042
@rammanogar1042 3 жыл бұрын
Educated,quality content
@MindVoice-md9qj
@MindVoice-md9qj 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள காணொலி. மருத்துவர்க்கும், சேனலுக்கும் நன்றி♦
@somuram6505
@somuram6505 3 жыл бұрын
Rice water is the best for hair growth is that true ?
@kishorelal7308
@kishorelal7308 7 ай бұрын
Madam tell most hair growth. I will reason for hair fall.
@m.prasanthmeena8579
@m.prasanthmeena8579 3 жыл бұрын
Dr.madam நீங்க சொன்ன டப்ஸ் ஆண்கலுக்கு வேலை செய்யுமாறு , வலுக்கை இடத்தில் முடி வளருமா சொல்லுங்க
@osmanm.m5307
@osmanm.m5307 3 жыл бұрын
Unkalukku English theriyum enru enkalukku theriyum neenkal tamilil olunka pesinal pamaramakkalukku viparamaka puriyum. Nanri.
@saravanansivasubramanian5503
@saravanansivasubramanian5503 4 жыл бұрын
Worth watching this video.. truly awesome tips.. detailed explanations from her. Good work
@endrumjayam
@endrumjayam 4 ай бұрын
Clear explanation madam super
@saveglobe2308
@saveglobe2308 4 жыл бұрын
Poisonous substance/ poison within the body also leads to hair fall! Actually, the most reason for hair fall is toxicity in most cases among the subjects. The hairs are meant to observe toxins in the body. When the hairs observes the toxicity, it will used to get weak and hair fall occurs to most cases. However, this is not openly discussed by the doctors! Finally, business matters to all doctors and medical center. Thank you
@arunshivaraaj7242
@arunshivaraaj7242 4 жыл бұрын
Bro, எப்டி hair fall ஆ stop 🛑 பன்றது... சொல்லுங்க plsa
@josephjai22
@josephjai22 3 жыл бұрын
Wow Is that true I never heard of such thing before
@jayanthikasinath8891
@jayanthikasinath8891 2 жыл бұрын
Mi
@premmakeupstudio8210
@premmakeupstudio8210 3 жыл бұрын
Thanks For Use full Tips
@vigneshbabus.s4770
@vigneshbabus.s4770 2 жыл бұрын
Conclusion is normal water la bath, weekly once oil bath, food nalla consume pananum and water romba kudikanum , bit excercise pananum even hair fall agudhu na 😂 hair fall oda vaala palagiga vendiyadhu dhan , one small advice hair romba kotudhu so na clean shave pana nalla hair valarum nenaika venam na ipadi senju dhan hair density 40% kanama pochu 🥺 once upon a time 2 packets shampoo kuda enough ah irukadhu but ipa 1 packet 2 times use pandren 😒
@manaykotari8197
@manaykotari8197 2 жыл бұрын
Muze 10_12 month se alopecia areata ki ss the aur mai bahut Pareshan ho gaya tha. Kya kru mj nahi aa raha tha. Kahi jau to balo ko lekar sharminda hota tha. Ya fir cap pehn kr bahar jana pdta tha. So maine KZbin pr vedio dekhe uske niche comment pudhe to us comment me ek bhai ne bataya charvi hair solution aur capsules ke bare me. fir maine charvi hair solution aur charvi capsule Amazon se order Kiya aur use Krna chalu kiya muze ise bahut achha results mila, mera sir pe naye bal aana chalu huye mere patchess bhar gaye . Thanks mere bhai muze bataya charvi ke bare me. Slow result deta hai par permanant deta hai Jarur use kijiye
@vigneshbabus.s4770
@vigneshbabus.s4770 2 жыл бұрын
@@manaykotari8197 realy can't understand 😐, can you translate in English or tell me which language is this
@manaykotari8197
@manaykotari8197 2 жыл бұрын
@@vigneshbabus.s4770 charvi hair solution aur charvi capsule for hair fall salution
@raveendarv837
@raveendarv837 4 жыл бұрын
உபயோகமான தகவல்கள்!👍
@PUDUGAI_THANGAMANI
@PUDUGAI_THANGAMANI 3 жыл бұрын
Super 👌👌👌 very useful information thank you so much medam
@renukakumar325
@renukakumar325 4 жыл бұрын
Wonderful and useful information
@gopalkrishnan4087
@gopalkrishnan4087 2 жыл бұрын
Super vro...Best explanation...I will follow this
@vijayammasi5275
@vijayammasi5275 4 жыл бұрын
அழகான டாக்டர் அழகான டிப்ஸ் thanks for information 👍
@artinshar6974
@artinshar6974 4 жыл бұрын
Karupi
@trendinghotstuffforyou5265
@trendinghotstuffforyou5265 4 жыл бұрын
@@artinshar6974 so what ? Karuppu thaan unmaiyaana Azhagu. Stop doing this body shaming , colour shaming . You will be seen as a black in western countries even if you look fair in indian standards
@artinshar6974
@artinshar6974 4 жыл бұрын
@@trendinghotstuffforyou5265 Haha ..you marry a blackie ,then you will understand the truth
@artinshar6974
@artinshar6974 4 жыл бұрын
@@jamesd6092 No need of acting fake,will you marry a blackie,or wait for a beauty.Only those who don't have any option will marry such blackies. Then why act fake?
@chitramurugappan5673
@chitramurugappan5673 4 жыл бұрын
Useful information 👌👍 Dr
@parameswarykalinchy2575
@parameswarykalinchy2575 4 жыл бұрын
Speak full in english or tamil
@periyandavarsubramanian3780
@periyandavarsubramanian3780 2 жыл бұрын
Pls தமிழில் சொல்லுங்கள் மேடம் கடைசி வரை என்ன உணவு சாப்பிட வேண்டும் சொல்லவும்
@manaykotari8197
@manaykotari8197 2 жыл бұрын
Muze 10_12 month se alopecia areata ki ss the aur mai bahut Pareshan ho gaya tha. Kya kru mj nahi aa raha tha. Kahi jau to balo ko lekar sharminda hota tha. Ya fir cap pehn kr bahar jana pdta tha. So maine KZbin pr vedio dekhe uske niche comment pudhe to us comment me ek bhai ne bataya charvi hair solution aur capsules ke bare me. fir maine charvi hair solution aur charvi capsule Amazon se order Kiya aur use Krna chalu kiya muze ise bahut achha results mila, mera sir pe naye bal aana chalu huye mere patchess bhar gaye . Thanks mere bhai muze bataya charvi ke bare me. Slow result deta hai par permanant deta hai Jarur use kijiye @
@amalajose9854
@amalajose9854 4 жыл бұрын
Excellent Doctor!! Keep going!!
@divyasan4231
@divyasan4231 3 жыл бұрын
Supera sonninga mam..idhu theriama shampoo va mathi ena use..
@Raj-tp3my
@Raj-tp3my 4 жыл бұрын
அருமையான பதிவு
@durglak
@durglak 3 жыл бұрын
Super nice video and tips. Clear ah explain paninga. Thanks mam.
@deepa9891
@deepa9891 4 жыл бұрын
Million Dollar Thanks to you Mam
@Vijaysmiler
@Vijaysmiler 2 жыл бұрын
Enakku nails pinkish ah irukku, apo hemoglobin ok. Apram yen hair loss agudhu? Patchy bald create agudhu?
@manog8213
@manog8213 4 жыл бұрын
Dr. suresh oda student oh.. avar sona tips yelam apdiyae varuthu
@vigneshwaran6638
@vigneshwaran6638 3 жыл бұрын
Neenga oru doctor ah kuda vidrathulla Pola😂😂
@ushak4242
@ushak4242 4 жыл бұрын
Hi mam want to meet the explanation u give is very nice especially saying home remedies .If u give information regarding 1-3 years kids will be more useful mam
@kumarfernandez1960
@kumarfernandez1960 4 жыл бұрын
இந்த தங்கிலிஸ் மொழியால் பெரிய தொல்லை ... நானும் மருத்துவர்தான் என காட்ட இடை இடையே ஆங்கிலத்தில் பீத்த வேண்டி இருக்கு போல....
@rameshm1386
@rameshm1386 2 жыл бұрын
Sports and work out and morning&evening walk under sun light and also apply coconut oil....
@raveenthiranpirasanth1672
@raveenthiranpirasanth1672 Жыл бұрын
IBC Tamil - we expect only use tamil words this program used more English words. Please consider
@vpparthiban9461
@vpparthiban9461 4 жыл бұрын
டாக்டர், எனக்கு செரிமானம், மற்றும் வாய்வு, உடல் உபாதைகள், சரியாக வழி சொல்லுங்கள்
@starks1149
@starks1149 3 жыл бұрын
Dr ku interview tym mudinju pochu😅 so ini vara maatanga avanga
@m.santhanammurugan2319
@m.santhanammurugan2319 4 жыл бұрын
Dantraff remove Panna tips sollunga
@navaneedh100
@navaneedh100 4 жыл бұрын
Such a perfect information 👌🏼
@notjudgebyname2543
@notjudgebyname2543 3 жыл бұрын
விவசாயி சின்னம் kzbin.info/www/bejne/Y2GYl51qbZqFZ9U மத்திய கட்சியும் திராவிடம் திமுக ஒன்று தான் 😁
@ravichandran7225
@ravichandran7225 3 жыл бұрын
@@notjudgebyname2543 deiii pormboku
@notjudgebyname2543
@notjudgebyname2543 3 жыл бұрын
kzbin.info/www/bejne/f4WVdph8dtKdgJI👍🙏
@கருந்தமிழன்
@கருந்தமிழன் 3 жыл бұрын
@@notjudgebyname2543 ஏன்டா இங்க வந்து பேண்டு வக்கிற. கண்ட எடத்துல போக கூடாது. கக்கூசுல போடா...
@spreadlove8103
@spreadlove8103 Жыл бұрын
Doctor ke mudiya kanella🚶‍♂️🚶‍♂️🚶‍♂️
@DileepCNath
@DileepCNath 3 жыл бұрын
Love this Dr.
@dj-kj2zr
@dj-kj2zr 2 жыл бұрын
konjam QUALITY MIC use pannuga sound fulla vaikka vendiyathairuku 😅
@surasundar4580
@surasundar4580 4 жыл бұрын
Orthan sonna podhum tamizhla pesunganu apdiye pudichipanunga. Vennainga
@zakeerhameed2010
@zakeerhameed2010 4 жыл бұрын
100% what u said
@mugeeshkr8230
@mugeeshkr8230 4 жыл бұрын
ஒரு வார்த்தை சொன்னாலும் திரு வார்த்தையா சொல்லிட்டீங்க 👍
@mohdjalaldeen8338
@mohdjalaldeen8338 4 жыл бұрын
Sura sundar கருத்துக்களோ கண்டனங்களோ ஒவ்வொருவரும் சொல்வதில் தவறில்லை அதிகமாக சொல்லப்படும்போதே அதை சர்வே அளவிலான சாதக பாதக விளைவாக கருதி பதிவிடுவோர் திருத்தம் செய்து கொள்வதற்கு வாய்ப்பாக இருக்கும் வெண்ணெய்யும் தலைக்கும், உடலுக்கும் தேய்த்து குளிக்கலாம் சகோதரா!
@abdulsalame.v7038
@abdulsalame.v7038 2 жыл бұрын
Hi Madam, Can you give any medical treatment?
@hasanbagavi2844
@hasanbagavi2844 3 жыл бұрын
டாக்டருக்கே முடிய காணோம் என்னத்த சொல்ல
@Kumarkumar-fw2gs
@Kumarkumar-fw2gs 3 жыл бұрын
🤔😂
@shahulthefighter
@shahulthefighter 3 жыл бұрын
🤣🤣
@VimalKumar-cq4gi
@VimalKumar-cq4gi 4 жыл бұрын
Which shampoo is best for hair growth pls tell me
Как Ходили родители в ШКОЛУ!
0:49
Family Box
Рет қаралды 2,3 МЛН
БОЙКАЛАР| bayGUYS | 27 шығарылым
28:49
bayGUYS
Рет қаралды 1,1 МЛН