உங்களின் குரல் இறைவன் தந்த வரம் ஐயா. இந்த வரலாறையை துடர்ந்து கேட்பதற்கான பாக்கியம் நம் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் நன்றி ஐயா
@govindasamyt102 жыл бұрын
உங்கள் குரல் வளம்,கருத்து செறிவு மிக்க வரலாற்று பின்புலம் மிகவும் அருமையானது. தொடரட்டும் உங்கள் பதிவுகள்.
@venkatesantnstc46902 жыл бұрын
சார் காலை வணக்கம் வாரத்திற்கு ஒரு முறையாவது உங்களின் பதிவை போடுங்கள் மெய் சிலிர்க்க வைக்கிறது அந்த உண்மை தேசத்தின் வரலாறு ரசியா வெற்றி பெறவேண்டும் மனித குலம் காக்க படவேண்டும் சூழ்ச்சிகளை திறமையாக கையாண்டு வருகிறார் புதின் அவர்கள் மீண்டும் ரசியா வல்லரசு என்ற தாக்கத்தை சூழ்ச்சி நாடுகள் புரிந்து பின் வாங்க செய்வார் புதின் நடுநிலைமை மனித நேயம் மனித குலம் ரசியாவிர்க்கு ஆதரவாக நிற்க வேண்டும் மனிதனின் சமநிலையை அடைய வேண்டும் ஆதிக்க வர்கத்த துரத்தி அடிக்கவேண்டும்
@uthayarajthuram55422 жыл бұрын
உண்மையின் தரிசனத்தால் உலக அறிவை எனக்குள் விதைத்த ஆசானே நீடூழி ஞானத்துடன் வாழ இறைவனை பிராத்தனை செய்கிறேன் ! வகுப்பறையில் கற்காத அரசியலை தங்களின் உண்மையின் தரிசனத்தில் கற்றுத்தேறிவருகிறேன் நன்றி நன்றி!!
@ravichandran80992 жыл бұрын
புல்லரிக்கும் வரலாறு. கேட்கும்போது "மெய்" சிலிர்க்கிறது. நன்று ஐயா,
@samickkdev58282 жыл бұрын
நல்ல அன்பு சகோதரரே, உங்கள் நிகழ்ச்சிகள் எதையும் நான் தவிர்க்கவில்லை அதன் மிக நல்ல மற்றும் நெறிமுறை ரீதியான சுருக்கம் நான் உண்மையிலேயே என் இதயத்தை பாராட்டுகிறேன் நன்றி அண்ணா வணக்கம்
@christopher.n55652 жыл бұрын
வாரத்திற்கு ஒரு கணொளியாவது போடுங்கள்
@nitharsan63362 жыл бұрын
Yes
@revathisivanantham79622 жыл бұрын
@@nitharsan6336
@sritharansegatheeswaran99302 жыл бұрын
நானும் ஆமோதிக்கிறேன்😊
@leo219762 жыл бұрын
Yes
@vijayvijayakumar4932 жыл бұрын
நிராஜ் அண்ணா மைண்ட் வாய்ஸ் அதெல்லாம் முடியாது 🙄🙄🙄
@யாளிஆசி2 жыл бұрын
இந்த வாய்ஸ் காக டெய்லி வீடியோ பாப்பேன் 😍😍😍😍
@dhayalans17662 жыл бұрын
உங்கள் குரல் வளம் சிறப்பு மிக்க சிறப்பு
@தமிழ்த்தூண்டுகோல்2 жыл бұрын
வாழ்த்துக்கள் நிராஜ் டேவிட் சார். 🙋♂️
@prakashjp49372 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏 உங்கள் ஆக்கங்கள் அற்புதமானவை.. தொடர்க உங்கள் சேவை... நன்றி..💐
@govindasamyt102 жыл бұрын
தங்களது பதிவுகள் ஒவ்வொன்றும் அருமை. உங்கள் பதிவுகள் வரிசை படுத்தி வெளியிடுங்கள்.
@jazzaqua50338 ай бұрын
ஜெர்மனி சோவியத் மீது மட்டும் போர் புறிந்திருந்தால் சோவியத் படைகள் தாக்கு பிடித்திருக்க மாட்டார்கள்.. ஒரே ஆள் ஒரே நாடு ஜெர்மனி மொத்த உலக நாடுகளையும் எதிர்த்து சண்டை போட்டது மறக்கமுடியாத வரலாறு..
@suniledwindodo8 ай бұрын
உண்மை.
@Kattumaram3398 ай бұрын
இப்போது ரஷ்யா ஐம்பது நாடுகளை எதிர்த்து இரண்டு வருடமாக போர் செய்து கொண்டுள்ளது
@UFC209Diaz7 ай бұрын
@@Kattumaram339super bro
@shakthikumar59677 ай бұрын
Germany had Hungary,finland,Italy's military support bro
@Wwsatv5 ай бұрын
Yes
@jehan6501 Жыл бұрын
தரமான வீடியோ. விவரிப்பு மணிதக்குரலில் தந்திருந்தால் பெரும் பாராட்டைப் பெற்றிருக்கும்
நிகழ்கால உலக நடப்புகளை குறிப்பாக உக்ரைன்-ரஷ்யா செய்திகளை உங்கள் குரலில் கேட்க ஆவல்! நன்றி
@3apigeons11 ай бұрын
கம்யூனிஸ்டுகள் உலகை ஆளும் நாள் வெகு தொலைவில் இல்லை
@mahsahi19752 жыл бұрын
அருமையான தொகுப்பு... வர்ணனை குரல் கனீர்
@ThekingVladimirPutin2 жыл бұрын
❤️❤️ Russia URAAAAA 🔥🔥
@sathyaselva7751 Жыл бұрын
Mass Russian🇷🇺🇷🇺🇷🇺
@ayyappanmanikandan9312 жыл бұрын
இதைவிட தொடர் எப்ப சார் போடுவீங்க
@RenzEditz_072 жыл бұрын
What a Voice ❤️ Fantastic
@திருமணிதிருமணி2 жыл бұрын
உங்களின் காந்த குரலுக்காக காத்துக் இருக்கும் உங்கள் ரசிகன்
@hajamohaideen62844 ай бұрын
Vaalka Russia 🇷🇺❤💪💪💪💪
@KamalKamal-qv4we2 жыл бұрын
இந்த தொடரை எப்பொழுதோ ஆரம்பித்திருக்க வேண்டாமா? இருப்பினும் தொடர ஆவலாக உள்ளது.
@marybavanthi96572 жыл бұрын
Ungala mathiri news yaralum solla mudiyathu . Super niraj anna
@mr.djsubash60912 жыл бұрын
இந்திய நன்பன் ரஷ்யா என்று வேண்டாம் சோவியத் ரஷ்யா 2023 இல் வேண்டு்ம்.
@aaranathi38482 жыл бұрын
அற்புதமான குரல். 👌🏾
@muthaiah798 Жыл бұрын
சோவியத் யார் என்பதை அப்போது தான் உணர்ந்தான்.
@vijayfair63942 жыл бұрын
இப்படிபட்ட வரலாற்று காணொளியை அதிக அளவில் பதிவிடுங்கள் உங்கள் சேனல் அதிக மக்களால் பார்கபடும் அது வளர்ச்சிக்கு வித்திடும்
@ismailvloger93152 жыл бұрын
💖👌 love 🇷🇺 love ❤
@jayaprakasamramesh14322 жыл бұрын
அய்யா வாரம் இரண்டு முறை காணொளி போடுங்கள்
@subramanianp63362 жыл бұрын
இறுதிப்போரில் கருணாவின் துரோகம் பாகம் 34 வரை பாதியோடு நின்றுவிட்டது.
@cm.dhandabani77772 жыл бұрын
Power of world💯🔥💪 ரஷ்யா 💯🔥💪 இஸ்ரேல் 💯🔥💪 இந்தியா 💯🔥💪🚩🕉️
@belustar1202 жыл бұрын
JAI SRI RAM 100/100
@திருமணிதிருமணி2 жыл бұрын
விரைவில் அடுத்த காணொளியை எதிர்பார்த்து நிற்கிறேன்
@marisiddur80642 жыл бұрын
Excellent view from History....clear messages....clear voice... good
@three3rf7612 жыл бұрын
அருமை நேரில் பார்த்தது போன்று வாழ்த்துக்கள்.
@prasannakumar53732 жыл бұрын
Thanks!
@thuraisellaiah90318 ай бұрын
தரமான சரித்திரத் தகவல், அதனோடு உங்கள் குரல்வளம் அபாரம். வாழ்த்துக்கள்👍🏼
@BharathirajaBharathiraja-w3m3 ай бұрын
ரஷ்யா வாழ்த்துக்கள் தமிழன்
@explainonwheels2 жыл бұрын
ஆனால் ஜெர்மனிக்கு தெரியவில்லை ரஷ்யர்கள் எவ்வளவு மூழைக்காரர்கள் என்று.... Rest is history....
@kumarkannan6832 жыл бұрын
சூப்பர் அண்ணா
@dhanushkodi91402 жыл бұрын
ரசியா வெற்றி பெற வாழ்த்துகள்
@sivakrishnan51752 жыл бұрын
Vera level
@suthakarsuthakar42282 жыл бұрын
Voice massssss👌👌👌👌
@devendrandevendran37252 жыл бұрын
காதில் ஆயிரம் ஊசிகளை குத்துவது போல் ஓரு கர்ண கொடூரமான குரல் வளம்
@itakecinematography80667 ай бұрын
Russia is the best
@davidrajkumar667211 ай бұрын
Good speech keep it up 👍
@monkeyking95792 жыл бұрын
Russia is great 👍
@explainonwheels2 жыл бұрын
ஆனால் IBC Tamil நீங்கள் உண்மையான நிகழ்வை இன்னும் சொல்லவேயில்லை....
@PCRRAMAR3 күн бұрын
❤❤❤❤❤❤ நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்க
@gunaseelan53 Жыл бұрын
Great Soviet prople Great Leader Stalin Great history
@prabhakars48502 жыл бұрын
Ulagame azinthalum na Russia va thavara vera yaraiyum support illa,🇷🇺🇷🇺🔥🔥🔥🔥 RUSSIA 🔥🔥🔥🔥🇷🇺🇷🇺
@balaguruakilesh90422 жыл бұрын
👍👍👍👍👍
@maheshboss1252 жыл бұрын
Ungal voice ku Nan adimai anna super
@IMRANKHAN-on6xf2 жыл бұрын
ஐயா அடிக்கடி வீடியோ போடுங்கள். தயவுசெய்து வாரத்திற்கு குறைந்தது 2
@RajRaj-nz5ww2 жыл бұрын
வாரத்திற்கு ஒரு காணொளி போடுங்க
@சுஜீவ்கரன்2 жыл бұрын
Ungal voice super
@csanthanraj43232 жыл бұрын
Great salute to Russian people
@srikumar46402 жыл бұрын
Support Russia support Putin
@imayavaramban16492 жыл бұрын
Stalin and Putin not equal
@ramalingamramalingam28852 жыл бұрын
நல்ல காணொளி ப்ரோ.
@englishforre.14582 жыл бұрын
It is better for the Germany not to earn the enmity of Russia. Russia has not forgotten the German atrocities on Russia in the 2nd world War. Now it would take revange and settle the old score with Germany. Raju from Tamil Nadu, India.
@davidrajkumar6672 Жыл бұрын
Good speech keep it up and God bless you 👍🏿
@ayyanars38232 жыл бұрын
My dear super super good information congratulations sir
@johnabraham96489 ай бұрын
EXCELLENT STORY WELL EDUCATED RECORD CONGRATULATIONS. WORLD REAL RECORD
@devikakumar23217 ай бұрын
Without russia;there couldn't be any victory for the allies.
@basheerahmed97032 жыл бұрын
Super sir
@thirupathimedicals12182 жыл бұрын
அருமை சகோ.
@kannanpappa40902 жыл бұрын
Super excellent 👌👍
@SecularPerson Жыл бұрын
The voice is very good !
@shanazbegum89972 жыл бұрын
Super good
@Adathith2 жыл бұрын
$11.3 billions worth of war materials and supplies given to USSR by US in WW2, (equivalent to $156 billions in 2020.)
@arumugamrs2 жыл бұрын
Is there any note in Soviet documents that America gave arms?
@comradesaasha1911 Жыл бұрын
Aana avunga lend lease program ku keela kudutha resource edhayumae soviet union use pannavae illa, except trucks and some vehicles
8 Out of 10 German soldiers were killed by the Russian Red Army during the WW2. Dunkirk Evacuation was the historical embarrassment of the UK. Now Briton is telling that they defeated the German. French president ran to London on exile & stayed here until Russian defeated the German. German U- boats sunk almost all the ships which carried the food to the UK, and Briton was on the verge of starvation. Don't learn history from British books.