பிராமணர்கள்’ தான் நாட்டையே கட்டுப்படுத்துகிறார்களா -Suki Sivam Interview Part 01 Release | IBC Tamil

  Рет қаралды 571,176

IBC Tamil

IBC Tamil

5 жыл бұрын

பிராமணர்கள்’ தான் நாட்டையே கட்டுப்படுத்துகிறார்களா -Suki Sivam Interview Part 01 Release | IBC Tamil
Subscribe us : goo.gl/Tr986z
#SukiSivamInterview #SukiSivamSpeech #SukiSivamLatest #SukiSivamMotivational
Website : www.ibctamil.com/
KZbin : / ibctamil
Facebook : / ibctamilmedia
Twitter : / ibctamilmedia
Google+ : plus.google.com/+IBCTamilTV

Пікірлер: 827
@IBCTamil
@IBCTamil 5 жыл бұрын
Its a release , old video has been removed due to some technical issues . so we have uploaded it again
@jaffar.m3028
@jaffar.m3028 5 жыл бұрын
Thanks For The video...
@abishekramvaidhya1932
@abishekramvaidhya1932 5 жыл бұрын
PART 3 EPPO SIR VARUM
@praaneshsathya7891
@praaneshsathya7891 4 жыл бұрын
Ya...fr ur own views sake y r pulling a caste ? Don't u have some class ! Grow up for God's sake
@9313319028
@9313319028 3 жыл бұрын
Thank you sir, நானும் video தேடிட்டு இருந்தேன் நன்றி
@ravanancrp3333
@ravanancrp3333 3 жыл бұрын
@@abishekramvaidhya1932 kml🏣
@saravanank113
@saravanank113 3 жыл бұрын
நமது பொக்கிஷம் இவர்.... பாதுகாக்க பட வேணும் எங்கே இருள் உண்டோ அங்கே இவர் செய்தி தரும் ஒளி
@jafarjaman8514
@jafarjaman8514 3 жыл бұрын
Very amazing
@kathirkathir4387
@kathirkathir4387 2 жыл бұрын
அவருக்கென்ன கொலை மிரட்டல் இருக்கா..... பாதுகாக்க
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 Жыл бұрын
dmk sombu
@esaakvagai9225
@esaakvagai9225 3 жыл бұрын
நான் மிகவும் ! மதிக்கும் அருமையான பேச்சாளர் அய்யா அவர்கள்
@flaminggospel3884
@flaminggospel3884 3 жыл бұрын
அய்யா நான் கிறித்தவன். ஆனால் சுகி அய்யா அவர்களின் சமய சொற்பொழிவுகளை விரும்பி கேட்பேன், அய்யாவை எனக்கு மிகவும் பிடிக்கும்.
@michaeljoseph1363
@michaeljoseph1363 3 жыл бұрын
I am also like his speech
@sothilingamarambu4483
@sothilingamarambu4483 2 жыл бұрын
ஸ்டாலின் நியாயத்தைப் கூறவில்லை.
@sothilingamarambu4483
@sothilingamarambu4483 2 жыл бұрын
அர்ச்சகரை நியமனம் ஸ்டாலினுக்கு என்ன தகுதி உள்ளது மூடநம்பிக்கையை ஏளனம் செய்து பதவியைக் கைப்பற்றி தனது பரம்பரைக்கே கோடிக்கணக்கான சொத்துக்களைச் சேர்த்த கருணாநிதியின் பரம்பரை ஸ்டாலின். அர்ச்சகர் நியமனம் ஓரு அரசியல் காய்ந்ததும் ஸ்டாலின். இதற்கு வக்காலத்து வாங்கும் சுகி சிவம் பணத்திற்கு விலைபோய்விட்டான்
@sothilingamarambu4483
@sothilingamarambu4483 2 жыл бұрын
நல்லா நியாயம் கற்பிக்கலாம் சுகி சிவம்.இந்துக்களை இனி யாரும் ஏமாற்றமுடியாது
@sothilingamarambu4483
@sothilingamarambu4483 2 жыл бұрын
அர்ச்சகர் நியமனமா ஏற்கனவே கருணாநிதி செய்த சதி. அர்ச்சகர் நியமனத்திற்கு இப்போ என்ன அவசரம். அவசர அவசரமாக 100 திட்டத்தில் ஏன் சேர்க்கவேண்டும்
@govardhanthorali588
@govardhanthorali588 3 жыл бұрын
நல்ல ஆழமான சிந்திக்க வைக்கும் கருத்துக்கள் சுகிசிவம் அவர்கள். வாழ்க
@samagros591
@samagros591 2 ай бұрын
திராவிட சகி 😮😮
@eemmanuvel6167
@eemmanuvel6167 4 жыл бұрын
ஆன்மீகமும் மதமும் வேறு வேறு... அழகான, தெளிவான விளக்கம். 👍
@jafarjaman8514
@jafarjaman8514 3 жыл бұрын
Very wonderful lesson
@pushpap4907
@pushpap4907 2 жыл бұрын
Do this only at before sleep minimum 20 mins.for buissness and connect with nature,more luck.sit straight with open eyes..keep tip of tongue at soft palet..slowly inhale and exhale,while inhaling imagine through forehead to stomach and while exhaling stomach to crown of head...do fully concentrated,should not distract to anything...eat more almonds,it will support for that process....
@panneerselvam6912
@panneerselvam6912 Жыл бұрын
ஓஷோவின் புத்தகங்கள் சிலவற்றை படித்துவிட்டு இவர் பேச்சை கேளுங்கள்... இவரைப் போன்ற பேச்சாளர்களின் மூலதனம் என்ன தெரியுமா? தமிழினத்தின் படிப்பறிவு இன்மையே... யாரோ பெற்ற குழந்தைக்கு நான் தான் தகப்பன் என்று உரிமை கொண்டாடும் மலட்டு மனிதர்களில் இவரும் ஒருவர்...
@panneerselvam6912
@panneerselvam6912 Жыл бұрын
ஓஷோவின் புத்தகங்கள் சிலவற்றை படித்துவிட்டு இவர் பேச்சை கேளுங்கள்... இவரைப் போன்ற பேச்சாளர்களின் மூலதனம் என்ன தெரியுமா? தமிழினத்தின் படிப்பறிவு இன்மையே... யாரோ பெற்ற குழந்தைக்கு நான் தான் தகப்பன் என்று உரிமை கொண்டாடும் மலட்டு மனிதர்களில் இவரும் ஒருவர்...
@r.m.muruganr.m.murugan3470
@r.m.muruganr.m.murugan3470 Жыл бұрын
தமிழர்களைமுட்டாளாக்கி பணம்சம்பாதிப்பதி ததிராவிடமும் மதமாற்றபுரோக்கர்களும் முதலிடத்திலும் உங்களைபோன்றவர்கள் 4ம்இடத்திலும் இருக்கிறீர்கள்
@pasuvathim1964
@pasuvathim1964 4 жыл бұрын
இந்த வீடியோவின் பேச்சு போல் எல்லோரும் முன்னேற என்ன செய்யவேண்டும் எனும் நல் மன பேச்சு மட்டுமே அவசியம் அனைவருக்கும்.
@vasudevantm5200
@vasudevantm5200 3 жыл бұрын
மிக அருமையான விளக்கங்கள்.அனைவரும் சரியாக புரிந்து கொள்ள முடிகிறது.👍👍
@vijaykanth25
@vijaykanth25 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு இன்றைய காலத்திற்கு முக்கியமான பதிவு நன்றி நன்றி
@murugans8560
@murugans8560 3 жыл бұрын
தமிழை ஆழமாக பயின்றாலே ஆன்மீகம் தெய்வபற்று தானாக வரும் உங்களை பார்த்தாலே தெறிகிறது
@vichuboy11
@vichuboy11 2 жыл бұрын
Unmai Tamizh maraikalai azhamaga piyindral jnanam varum
@s.vinayagamoorthysvmoorthy7737
@s.vinayagamoorthysvmoorthy7737 3 жыл бұрын
தியானம் மனிதனைவிலங்கு நிலையில் இருந்து மாற்ற உதவும்.அரமையான விளக்கம் ‌ அய்யா சொல் வேந்தர் அவர்களுக்கு பாராட்டுக்கள் நன்றி
@anusri8898
@anusri8898 Жыл бұрын
அருமையான
@vboomirajan5514
@vboomirajan5514 3 жыл бұрын
கடைசியாக அய்யா சொன்ன விளக்கம் அருமை... தன்னை தானே பார்க்கும் கலை அல்லது பயிற்சி
@threeyesstar
@threeyesstar 4 жыл бұрын
சுகி சிவம் சார் தங்களின் அற்புதமான பேச்சு மிகவும் அற்புதம்: வாழ்க்கை தத்துவம் தெரிந்து கொள்ள வேண்டிய பல விஷயங்கள, பல உண்மைகள் போன்றவற்றை மிகவும் தெளிவாக எடுத்துரைத்தீர்கள்:::அன்பன் சாக்லேட் கிருஷ்ணா பாட்டி சுந்தரராஜன்
@kavithav1564
@kavithav1564 3 жыл бұрын
Thank you my dear sweet friend Vg 🙏🙏 மதம் ஆன்மிகம் விளக்கம் மிகவும் தெளிவான கருத்து.. உங்களுடைய அனைத்து உரையாடலும் எப்பவுமே தெளிவாக இருக்கிறது sir 🙏👍 ப்ராபமிண் விளக்கம் 👌👌👌👌sir . always your explanation will be 👌👍 sir. இவர்களை போன்ற மனிதர்கள் ‌இந்த மீண்டும் மீண்டும் அவதரிக்க வேண்டும் vg. மதிப்பிற்குரிய திரு. சுசி சிவம் sir மீது எனக்கு எப்பவுமே தனி மரியாதை உண்டு vg. எத்தனையோ முறை என் மனதில் எழும் கேள்விகளுக்கும் சந்தேகங்களும் ‌இவர்களுடைய மேடை பேசும் வார்த்தைகள் மூலம் எல்லாவற்றிற்கும் இருந்த இடத்திலிருந்தே பதில் கிடைத்து விடும். குடும்பம் நட்பு ஆன்மீகம் மற்றும் பலவிதமான vg. என் கண்களில் ஆனந்த கண்ணீருடன் மெய்சிலிர்த்து போனதுன்டு vg. பல நேரங்களில் எனது கருத்தும் அவர்களுடைய கருத்தும் ஒரே மாதிரியாக இருக்கும் vg. இது அத்தனைக்கும் இறைவனுக்கே நன்றி vg. எல்லாமுமாக இருக்கும் இறைவனே காரணம் vg. 2,3 வருடங்களாக vg.. என் வாழ்க்கையில் நீங்கள் வந்ததும் அப்படியே vg.
@prasadaugustine
@prasadaugustine 2 жыл бұрын
எனக்கே இப்போதான் புரிஞ்சது தொடர்க நீங்களும் உங்களின் (எங்களுக்கான வழிகாட்டுதலும்). வளர்க நீவீர் வாழனும் முடிஞ்ச வரை வாழுங்க ஐயா.
@ThamizhanDaa1
@ThamizhanDaa1 3 жыл бұрын
super speech ayya.. I always listen to your speeches in my car drives.. I love these thought provoking comments
@andrewr2577
@andrewr2577 4 жыл бұрын
Super Sir! Honorable Sugu Sivam is really a great thinker. I will surely look forward to ur speeches
@ameenh765
@ameenh765 5 жыл бұрын
மதம் -ஆன்மீகம் வேறு வேறு சரியான கருத்து. மதம் மனிதர்களிடையே வேற்றுமையை காண்பிக்கும். ஆன்மீகம் அனைத்தும் ஒன்றென காண்பிக்கும்.
@pandiraja7649
@pandiraja7649 4 жыл бұрын
Ameen H உண்மை தமிழா !!!!!! சத்தியம் !!!!
@suriyamuthumani4128
@suriyamuthumani4128 3 жыл бұрын
Ameen H சிறப்பு நண்பரே
@suseekati197
@suseekati197 4 жыл бұрын
absolutely right what Mr.Suki sivam said.
@Live.AndLetLive
@Live.AndLetLive 3 жыл бұрын
Fantastic questions by anchor.. perfect tamil Pronunciation, great level of decency.. great going bro!
@Mahi-nv3ws
@Mahi-nv3ws 2 жыл бұрын
True..
@happytimes3657
@happytimes3657 5 жыл бұрын
10:46
@harishkr1676
@harishkr1676 3 жыл бұрын
About bhramins
@sridharsparrow3726
@sridharsparrow3726 3 жыл бұрын
@@harishkr1676 ur good
@ksrajavel
@ksrajavel 3 жыл бұрын
Thanks
@velavan4768
@velavan4768 3 жыл бұрын
நன்றி
@ambikasomu9875
@ambikasomu9875 3 жыл бұрын
நன்றி
@nirmalajesurajan1654
@nirmalajesurajan1654 4 жыл бұрын
ஐயாவிடம் எதிர் பார்ப்பது தூய ஆன்மீகத்தை மட்டுமே. அரசியல் வேண்டாம்.
@anuswami85
@anuswami85 2 жыл бұрын
ஆஹா... அருமையான பதிவு... ஆன்மீகம்... மதம்... மனிதம்..... எல்லாவற்றிற்கும் எத்தனை ரத்தினச்சுருக்கமான விளக்கங்கள்...என் வீட்டுப் பிள்ளைகள் அய்யா அவர்களின் உரைகள் எங்கு கேட்டாலும் ஆழ்ந்து விடுவார்கள்.... இன்றைய இளைய சமுதாயத்தின் ஒரு நல்ல வழிகாட்டி சுகி சிவம் அய்யா அவர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.... தங்களின் இந்தப் பணியில் நம் நாடு செழித்தோங்க இறையருள் பெருக...... வாழ்க.. வளர்க..மிளிர்க ..
@prisoneroftime
@prisoneroftime 5 жыл бұрын
Nalla padivu 👏👏🙌
@secularismandhumanity5282
@secularismandhumanity5282 3 жыл бұрын
Well said sir, your ideology is scientific. It's thought provoking.
@srinivasann4126
@srinivasann4126 3 жыл бұрын
Thanks... Really good and nice interview... Yes, he is a perfect, his views are mostly acceptable. Welcome and nice information. Om Namasivaya Sivaya Namaom Shree Arunachaleswaraya Namaha OM OM OM
@pslvm60
@pslvm60 2 жыл бұрын
ரொம்ப அமைதியாக ஆனா ஆழமாக இயல்பாக எடுத்துச் சொல்லும் இவர் வாழ்க வளமுடன்.....
@slakshmanan905
@slakshmanan905 3 жыл бұрын
Very good speech&message THANKYOU
@sena3573
@sena3573 2 жыл бұрын
அற்புதமான பதிவு பாராட்டுக்கள் சார் சொல்லின் செல்வர் ஐயா அவர்களுக்கு சிறப்பு வணக்கங்கள்
@Abudbm
@Abudbm Жыл бұрын
அருமை அருமை தெளிவான சான்றுகள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய கருத்துக்கள் ஐயா நீங்கள் பல ஆண்டுகள் நலமாக வாழ இறைவனை வேண்டுகிறேன்.
@trp9129
@trp9129 3 жыл бұрын
Super speech by su gi sivam sir
@usharanikuppuswamy5686
@usharanikuppuswamy5686 3 жыл бұрын
Excellent ,Suki Sivam Sir.
@vaidehiprabhakar9300
@vaidehiprabhakar9300 Жыл бұрын
மிக அருமை. தங்கள் தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை.
@Asekar-kj1wt
@Asekar-kj1wt Жыл бұрын
அய்யா அவர்களின் இந்த கருத்தை அனைத்து அரசியல் வாதிகள் மற்றும் ஒவ்வொரு தனி மனிதனும் உள்வாங்கி யோசித்து நடந்தால் உலகம் சுபிட்சம் அடையும்
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 Жыл бұрын
ulagam naasama dhan pogum
@rambaskaran1729
@rambaskaran1729 3 жыл бұрын
Sir, Great Speech! Great Advise! God Bless you Sir!Happy English New Year 2021! Ram Baskaran
@gopalakrishnan5895
@gopalakrishnan5895 3 жыл бұрын
இந்த பகுதி மிகவும அருமை.
@hentrydhass9013
@hentrydhass9013 3 жыл бұрын
நன்றி
@arunagirisrinivasan4608
@arunagirisrinivasan4608 3 жыл бұрын
என்றும் நன்றியுடன் 🙏🙏🙏
@user-fu2io8ug1g
@user-fu2io8ug1g Жыл бұрын
நிறை. குணமாக சகோதரர் சுகி சிவம். வாழ்த்துக்கள் சகோதரர் அவர்களே
@vijaysivapragasam9256
@vijaysivapragasam9256 4 жыл бұрын
Greatest speak sir
@t.usharanirani6445
@t.usharanirani6445 Жыл бұрын
🙏உண்மை.அருமை. வாழ்க வளமுடன் ஐயா.🙏
@a.t.t3041
@a.t.t3041 3 жыл бұрын
அருமையான விளக்கம் மிகவும் தேவையானது நன்றி வணக்கம் அன்புடன் ஜெய்ஹிந்த்.
@mohamedkhasim6134
@mohamedkhasim6134 3 жыл бұрын
Very nice sir, both anchor and suki shivam sir, both are useful for this community
@sundarankaliappan9661
@sundarankaliappan9661 Жыл бұрын
அருமை அருமை மிகச்சிறப்புமிக்க விளக்கம் .👌🏼👌🏼🙏🏻🙏🏻🙏🏻
@nrshyam14
@nrshyam14 5 жыл бұрын
SUKHI SIVAM - WHAT A PERSONALITY! WHAT A CLARITY OF MIND! GEM OF A PERSON! EVEN IF HE STANDS ON HIS HEAD AND TRY TO IMBIBE HIS IDEAS, TN PEOPLE ARE BEYOND THE LIMITS OF UNDERSTANDING. FATE OF THE STATE!
@panneerselvam4140
@panneerselvam4140 Жыл бұрын
Very good speech sir Exlent to given clarification 👏 everyone to understanding.
@karthikme7218
@karthikme7218 4 жыл бұрын
அருமை ஐயா மிகவும் பயனுள்ள செய்தி நன்றி ஐயா
@AnanthramEL
@AnanthramEL 3 жыл бұрын
Great set of questions!
@vinnarasuanbu810
@vinnarasuanbu810 4 жыл бұрын
He is perfect for me
@VarahiSagayam1
@VarahiSagayam1 3 жыл бұрын
சுப்பர் சுசிசிவம் ஸார் அருமை உண்மை நல்ல எடுத்துக்காட்டு வீதி முடிவு வீடு ஆரம்பம் வீடு ஆரம்பம் வீதி முடிவு அருமையிலும் அருமை மீண்டும் நன்றிகள்
@06daya
@06daya 5 жыл бұрын
Super Realistic approach
@jafersadiq499
@jafersadiq499 4 жыл бұрын
THANKS SIR
@vithyamuthusamy8114
@vithyamuthusamy8114 3 жыл бұрын
Truly awesome set of questions..and enlightening answers....thank you so much sir... Im now checking how to do proper pranayama .
@ramanathanks1055
@ramanathanks1055 2 жыл бұрын
Ur wrong Cong has become old .
@venkatraman2269
@venkatraman2269 2 жыл бұрын
வணக்கம். மிக மிக தெளிவான பேச்சு.நன்றிகள்.தாங்கள் சொன்ன கருத்தை தான் அரபு நாட்டில் நான் பணி புரிந்த போது என்னை மதம் மாற சொன்ன போது சொன்னேன்.
@nithyaruba6157
@nithyaruba6157 3 жыл бұрын
அருமையான விளக்கம்
@dharma4044
@dharma4044 Жыл бұрын
Beautiful explanation for ஆன்மீகம்
@taurusvirischigam
@taurusvirischigam 9 күн бұрын
சொல்லின் செல்வர் மட்டுமில்லை,கருத்துச்செல்வரும் கூட. இல்லை அதற்கும் மேலானவர்...
@user-op6ii5xs7e
@user-op6ii5xs7e 5 жыл бұрын
நல்ல பதிவு சார்
@gajendrangaja3783
@gajendrangaja3783 Жыл бұрын
ஐயா சுகிசிவம் தெளிவான கருத்து ஆழ்ந்த சிந்தனைஉள்ளகருத்து.இறைவனைநேசிக்கிறவர்கள் மதத்தைதாங்கிநிற்கமாட்டார்கள் இரக்கமும் மனிதநேயமும் தர்மவழியே சிந்திப்பார்கள்
@balamuralikrishnansrinivas4984
@balamuralikrishnansrinivas4984 3 жыл бұрын
திரு.சுகிசிவம் அவர்களே, எதை பற்றியும் கவலைப்படாமல் ஆண்டவன் மேல் பாரத்தை போட்டு உங்கள் ஆன்மீக சேவையை தொடருங்கள்.. பின் குறிப்பு..நீங்கள் நான் RamaKrishnaMission south school இல் ஒரு முறை வந்து சொற் பொழிவு ஆற்றியதில் இருந்து நான் உங்கள் ரசிகன்...வெகு காலம் நடுவில், இடைவெளி வந்தது..இப்போது எல்லா வீடியோவையும் தவறாமல் பார்கிறேன்..நன்றி
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 Жыл бұрын
Great Speech by Ayya Suki Sivam thanks sir
@kumarasamy8759
@kumarasamy8759 Жыл бұрын
நன்றி ஐயா மிக சிறந்த உரை வாழ்க வளமுடன்
@redrosehuman2470
@redrosehuman2470 4 жыл бұрын
இவர் சொன்னதில் பிடித்தது உண்மையான இறைஞானம் உள்ளவன் மதத்தைப்பிடித்து தொங்கிக்கொண்டிருக்கமாட்டான் , போலியான இறைஞானம் மதத்தை பிடித்து தொங்கிக்கொண்டிருப்பான் இதற்குள் ஆயிரம் அர்த்தங்கள் மறைந்துள்ளது
@masthanfathima135
@masthanfathima135 2 жыл бұрын
உங்கள் கருத்து மிகவும் உண்மையானது, தெளிவானது.
@ELANGOVAN3149
@ELANGOVAN3149 Жыл бұрын
அருமையான கருத்து நன்றி
@jeyaraman9014
@jeyaraman9014 3 жыл бұрын
அருமையான பதிவு
@pdk6766
@pdk6766 3 жыл бұрын
பெண் சுதந்திரத்தை பெண் தான் முடிவு செய்ய வேண்டும் என்பதே மிக பெரிய ஆன்மிகம்
@selvarajkannan9923
@selvarajkannan9923 Жыл бұрын
Gaiety 💅.Respected Suki Shivam ji.Your name reflected your personality and I love unconditionally ur omniscience.Almighty bless you ever 👏👋🇮🇳🙏.
@saravananravindran177
@saravananravindran177 5 жыл бұрын
I am a big fan of Suki sir.
@mohamedkhasim6134
@mohamedkhasim6134 3 жыл бұрын
நீன்கல் வனன்குவதை நான் வனன்குபவன் அல்ல, நான் வனன்குவனை நீங்கள் வனன்குபவர் அல்ல. உங்களுக்கு உங்கள் பாதை, எங்களுக்கு எங்கள் பாதை. அல் குரான்
@prasanna8990
@prasanna8990 3 жыл бұрын
@@mohamedkhasim6134 why don't you go to pakistan??..
@madhusai9527
@madhusai9527 3 жыл бұрын
Very very nice speak... 🙏🙏🙏
@dhanalakshmis7820
@dhanalakshmis7820 Жыл бұрын
Arumaiyana karuththukkal
@bestenselvaraj3655
@bestenselvaraj3655 5 жыл бұрын
Fact
@PLouis-nt9oq
@PLouis-nt9oq Жыл бұрын
உண்மை ஆன்மிகம் உள்ளவனுக்கு மதம் அல்ல_ மனிதம் நன்றிஐயா நீண்ட காலமாக வளமுடன் நலமாக வாழவேண்டும் நன்றி. ⚘🌷🙏
@vasanthajagannathan1909
@vasanthajagannathan1909 3 жыл бұрын
அருமையான பதிவு. பிராமணர்கள் பற்றிய சரியான புரிதல். Awesome speech.
@venkatasubramanian4146
@venkatasubramanian4146 Жыл бұрын
Why he is abusing brahmins.
@ARJUN-jl3zr
@ARJUN-jl3zr 3 жыл бұрын
Lovely speech
@govindasamyr7484
@govindasamyr7484 3 жыл бұрын
Arumaiyana vilakkam
@sundaramdharmarajan6030
@sundaramdharmarajan6030 Жыл бұрын
You are great person gifted to human beings
@heartyandhealthy
@heartyandhealthy 3 жыл бұрын
Totally agreeable views on Brahmins...non brahmins are highly emotional...emotional people can be easily controlled by anyone who is emotionally intelligent...like he said why don't we learn the beneficial qualities from them, sharpen our intellect and try to compete with them?! Vedas, mantras,meditation techniques,information are all open now for everyone ...
@jeevansathe4311
@jeevansathe4311 3 жыл бұрын
Non Bhramin should learn from Bhramin as to diligence, awareness cleanliness and discipline.
@sumib6986
@sumib6986 3 жыл бұрын
@தமிழர் கடவுள் முருகன் நல்லதை பார்பவர்களுக்கு நல்லது மட்டுமே தெரியும்.. நாம் அதை மட்டும் தெரிந்து கொள்ளலாமே...
@Shriya-pp1vw
@Shriya-pp1vw 3 жыл бұрын
@@jeevansathe4311 yes and that was the only reason why all this happened , if they would’ve learned this earlier then they wouldn’t have been facing this situation right now
@Prash_Videos
@Prash_Videos 2 жыл бұрын
@தமிழர் கடவுள் முருகன் Jealousy, Discrimination, Cunningness, intevening in other's life style, food,clothing
@jqwiiiiqqirmnsnnsnnsnnsmjjrj
@jqwiiiiqqirmnsnnsnnsnnsmjjrj 2 жыл бұрын
Most Tamilians have too much ego about sanskrit. Most of you think sanskrit is useless, foreign or much more inferior compared to Tamil. As long as people have that mentality, the Vedas, the mantras and puranas in sanskrit will be absolutely useless for them.
@ganesanselvasundaramoorthy6823
@ganesanselvasundaramoorthy6823 2 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க வளமுடன்
@aayushvedanthglobalholisti7232
@aayushvedanthglobalholisti7232 2 жыл бұрын
Nandri Aiya 🙏😇❤🦋
@malaramesh8766
@malaramesh8766 3 ай бұрын
In all schools especially higher secondary schools please help students to listen his speech. Adolescent age students need awareness of our biological problems. Hope govt will look into this
@sanjaykrish8719
@sanjaykrish8719 2 жыл бұрын
Fantastic. We shd nt stereotype any person based on religion, caste, country or anything. Rather we shd judge everyone individually based on his her character
@shanmugam3710
@shanmugam3710 Жыл бұрын
Arumai ayya
@mugilanmuthiah
@mugilanmuthiah 3 жыл бұрын
Informative
@purushothamanp5552
@purushothamanp5552 3 жыл бұрын
பாயசம் மாக இருந்தாலும் ஒரு துளி விசம் கலந்தால் விசம் விசம் தான் ..
@manimakemany
@manimakemany 3 жыл бұрын
Legend ❤️
@ashokumarrajagopal4552
@ashokumarrajagopal4552 3 жыл бұрын
Knowledge is power நல்லவர்களுக்கு தீவிரவாதிகளோடு தொடர்பு இருப்பதில்லை
@nesagnanam1107
@nesagnanam1107 Жыл бұрын
மிக மேன்மையான கருத்து.... நன்றி வாழ்த்துக்கள்
@pasuvathim1964
@pasuvathim1964 4 жыл бұрын
நாடு முன்னேற நலம் பெற நல் வினைக்கான விடையம் தேவை.
@balajiiniyan4363
@balajiiniyan4363 3 жыл бұрын
அருமை சுகி sir.....
@jai4logic
@jai4logic 2 жыл бұрын
We Brahmins love all our brothers and sisters from all castes. We are one among you and can share knowledge and live in harmony.
@user-qq9ew2cu3r
@user-qq9ew2cu3r 2 жыл бұрын
I like you
@shankar4330
@shankar4330 Жыл бұрын
Good going. Castes are not evil. Discrimination is
@nramesh44
@nramesh44 Жыл бұрын
Well said except mudal kurangu nadu there is no discrimination anywhere.
@antoselvaraj6831
@antoselvaraj6831 3 жыл бұрын
சிறப்பு
@crtcrt1086
@crtcrt1086 Жыл бұрын
உள்ளது உள்ளபடி இந்த கருத்து மிகவும் அருமை! சரியான வாழ்வியலை புரிந்து வாழ்வதுதான் ஆன்மீகம்!
@prabhukumarps9983
@prabhukumarps9983 3 жыл бұрын
அருமை
@lalithar5546
@lalithar5546 Жыл бұрын
Super sir. Thank you
@jaykumar-tm4no
@jaykumar-tm4no 3 жыл бұрын
sir excellent debate
@wolfsr9259
@wolfsr9259 Жыл бұрын
ஐயா.வாழ்க நீடூழி நலமுடன்.
@VijayVijay-lp7sh
@VijayVijay-lp7sh 7 ай бұрын
உங்க Speech super sir
@renganathang3463
@renganathang3463 Жыл бұрын
என்றும் ஐயா பேச்சி Super. தெளிந்த அறிவு.
@subramanianramaswamy3075
@subramanianramaswamy3075 4 жыл бұрын
Very good speech. As a Brahmin I 200% agree about his opinion towards them. He is telling this same opinion about every time. So he is consistent and not an hypocrite.
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 Жыл бұрын
he is a hypocrite and you may not be a brahmin, really
@govindanc8132
@govindanc8132 3 жыл бұрын
Fine Speech
@satchuiyer3472
@satchuiyer3472 3 жыл бұрын
Super definition fantastic sukisir
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 4,4 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 174 МЛН
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 21 МЛН
Детство злой тётки 😂 #shorts
0:31
Julia Fun
Рет қаралды 4,3 МЛН
He doesn’t like illusions
0:17
V.A. show / Магика
Рет қаралды 15 МЛН
天使妈妈拍到了什么大家吓一跳?#火影忍者 #佐助 #家庭
0:23