ஊரெல்லாம் கடன் ,வேண்டாத தெய்வம் இல்ல, ஆனா இப்போ 685 Salon Owner C K Kumaravel | Naturals Salon

  Рет қаралды 364,539

IBC Tamil

IBC Tamil

Күн бұрын

Пікірлер: 502
@gopalakrishnanjeyam5081
@gopalakrishnanjeyam5081 Жыл бұрын
அருமை சார்.....தோல்வியை, வெற்றியை அடைய இவ்ளோ தூரம் வரவேண்டும் என்பதை அழகா கற்பித்தர்க்கு மனக்கனிந்த நன்றி சார்.
@Puratchi-d1g
@Puratchi-d1g 3 жыл бұрын
இந்த வீடியோ பதிவு ரொம்ப அருமையான பதிவு நீங்கள் தமிழில் பேசி இருக்க வேண்டும் தலைப்பகுதியின் தமிழில் கொடுத்துவிட்டு பேசுவதும் அனைத்தும் ஆங்கில வார்த்தை இந்த வீடியோ பயனற்றது
@Indianglory33
@Indianglory33 5 ай бұрын
Negative mindset
@muthupandi6312
@muthupandi6312 5 ай бұрын
U r not deserve it
@ponnusamy4178
@ponnusamy4178 Ай бұрын
Yes..
@yasodhams4858
@yasodhams4858 3 жыл бұрын
நீங்கள் சொன்னீங்க வேண்டாத தெய்வம் இல்லை என்று அந்த தெய்வம் தான் வழி காட்டியது உங்கள் முயற்சியின் உழைப்பு தான்
@mbooshan
@mbooshan 3 жыл бұрын
Open hearted Motivational speaker, failures should be lauded.
@pupsnemiliyagaram
@pupsnemiliyagaram 3 жыл бұрын
தங்களின் பதிவுவில் அதிகம் ஆங்கிலத்தை தவிர்த்திருக்கலாம்.
@crowndspselvam
@crowndspselvam 3 жыл бұрын
அருமை! நல்ல விஷயங்களை எடுத்துக் கொண்டு நம்ம முன்னேற்றத்தைக் பற்றி சிந்திக்கணும். இவரை கேள்விக்குள்ளாக்குவதில் என்ன அர்த்தம்.?
@arumugamsuppan5942
@arumugamsuppan5942 3 жыл бұрын
அருமையான பதிவு ஐயா ஆனால் நானும் பல வெளிநாட்டிற்க்கு சென்று இருக்கிறேன் ஆனால் அவர்கள் யாவரும் அவர்கள் சந்திக்கும் அனைவருடனும் உதாரணமாக உள் நாட்டினருடன் அவர்களின் தாய் மொழியிலேயே பேசுகிறார்கள் ஆனால் நம் தமிழ் இனம் தான் ஆங்கிலத்தில் பேசினால் கௌரவம் என்று நினைக்கிறார்கள் ஐயா நல்ல உதாரணம் சீனர்கள் தங்கள் தாய் மொழியை எந்த சூழ்நிலையிலும் விட்டு,கொடுக்க மாட்டார்கள் தமிழர்களே தமிழை அழிக்க நினைக்கலாம்மா,ஐயா?? ஆங்கில மொழி உலக,மொழி, வியாபார மொமி அதில் மற்ற அன்னிய இனத்துடன் பேசுவதில் தவறு எதுவும் இல்லை தமிழேனே தமிழர்களிடம் ஆங்கிலத்தில் பேசுவாதுதான் விந்தை ,ஆகவே தமிழை தமிழனே அழித்து விடக்கூடாது ஐயா என்பது எனது தாழ்மையான அன்பு வேண்டுக்கோள் ஐயா
@janakikanthjanakikanth5927
@janakikanthjanakikanth5927 3 жыл бұрын
ரொம்ப ரொம்ப முக்கியமான மெசேஜ சாதாரணமா சொல்லிட்டு சார் கடலூர் ஆச் சே
@GopiNath-ui4xx
@GopiNath-ui4xx Ай бұрын
Excellent Sir, Failure is the first step to your success, Great words....I inspired and realized my failures. And I start my next step with new learning...once again thank you so much...
@Basha0912
@Basha0912 3 жыл бұрын
Super Speech…. Got sufficient motivation for next one month…🙏🙏🙏
@suheevimalesh
@suheevimalesh 3 жыл бұрын
God is co-author of your destiny 🙏. Powerful line
@christiganesh
@christiganesh 3 жыл бұрын
So underrated video. Awesome speech sir.
@panthayilunnisajeevanjeeva8188
@panthayilunnisajeevanjeeva8188 3 жыл бұрын
Thuuu...he is north facing south looking asshole... Bby maa.
@bartholomewjohn7326
@bartholomewjohn7326 3 жыл бұрын
Sir, i appreciate your guts to tell your mind. Hats off!!!!
@deivas1425
@deivas1425 3 ай бұрын
Very good experience to share with the society... Hats off to you Sir.. 🙂
@meganathan446
@meganathan446 3 жыл бұрын
பழக்கத்தினால் பேசுகிறாரோ இல்லை பெருமைக்காக பேசுகிறாரோ அனைத்தும் தமிழில் பேசினால் நன்று
@velparivelpari3571
@velparivelpari3571 3 жыл бұрын
@நாகரா‌ஜ ஐயர்- சேர பாண்டிய நாட்டு அந்தணன் அவரிட்ட பின்னூட்டத்திற்கும் தாங்கள் சொல்லிய பதிவுக்கும் என்ன சம்மந்தம் மிஸ்டர் ஐயர்
@vijayarajr.1324
@vijayarajr.1324 3 жыл бұрын
CKK அவர்களுக்கு வணக்கம் 🙏
@athamyousuff6903
@athamyousuff6903 3 жыл бұрын
Super speech sir. No one in this world is ready to face the failures. We can't get everything in the easy way. Like your words we have to face and celebrate the failure. By doing this we can face anything in this world without fear.
@srinivasankutty5075
@srinivasankutty5075 3 жыл бұрын
Excellent speech awesome Outstanding,, super, good, Thank you
@veerasuresh3907
@veerasuresh3907 3 жыл бұрын
தமிழ் தமிழ் இனிமை இனிமை
@கந்தசாமிதிலீபன்
@கந்தசாமிதிலீபன் 3 жыл бұрын
இது தமிழா
@sungasautomobiles9215
@sungasautomobiles9215 3 жыл бұрын
நீங்கள் சொல்ல வந்ததை ஆங்கிலத்தில் கூறியதால் எங்களைப் போன்ற அதிக படிப்பறிவு இல்லாத மக்களுக்கு புரியவில்லை,எங்களுக்குப் புரியாத இந்த வீடியோவால் எந்த பயனும் இல்லை,உண்மையாக சொல்லுகிறேன் இந்த வீடியோவை பார்த்த உடன் எனக்கு அதிக கோபம் தான் வந்தது,
@sungasautomobiles9215
@sungasautomobiles9215 3 жыл бұрын
வீடியோ ஓட டைட்டில்ல ஒரு பழக்கம் என் லைப் மாற்றி விட்டது என்று கூறினீர்கள் அது என்ன பழக்கம் என்று எனக்கு தெரியவில்லை இந்த வீடியோவை பார்த்து புரிந்தவர்கள் எனக்கு அதைகூறுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
@jayakumarmalnadar1723
@jayakumarmalnadar1723 3 жыл бұрын
@@sungasautomobiles9215 positive audio & video கேட்பது
@sungasautomobiles9215
@sungasautomobiles9215 3 жыл бұрын
மிகவும் நன்றி சார்
@sithambramthamotharam9623
@sithambramthamotharam9623 3 жыл бұрын
உங்கள் தாய் தந்தயர் ஆங்கிளேயர்களா ??
@elthoosesmh3099
@elthoosesmh3099 2 ай бұрын
Yes you are right brother After success many people showing like this bro, I don't know why like this after success bahver like this, Most successful man explain our mother language after that normal even normal person everyone listen properly that kind of the people showing I am have education I have a good knowledge showing like this Why like acting? How can listen normal people this is my question ❓
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 3 жыл бұрын
To get success start meditation satsang laughing dancing singing walking fasting and music are best medicine's of the world.
@Sunshine-ko3gn
@Sunshine-ko3gn 3 жыл бұрын
Best ever speech I heard. it's inspirational & motivational.
@jaijai301180
@jaijai301180 2 жыл бұрын
I feel proud to be a man of failures... you motivated me sir...
@sudharsanammla3730
@sudharsanammla3730 Жыл бұрын
Super sir you're mind I'am great
@sudharsanammla3730
@sudharsanammla3730 Жыл бұрын
Spock is motivation next generation gently
@ootymathimaran3890
@ootymathimaran3890 3 жыл бұрын
மிக்க நன்றி சார்
@Sun-zh9rf
@Sun-zh9rf 3 жыл бұрын
Amazing speech delivered so simply. Very inspiring!
@kathirvadivelnidyanandan4376
@kathirvadivelnidyanandan4376 3 жыл бұрын
Good one.. inspirational speech...Simple English every one can understand... 🎉Thank you ☺️
@eramirsankar5621
@eramirsankar5621 3 жыл бұрын
மாளிகைக்கோட்டம் தானே உங்களது பிறந்த ஊர்...
@catchgopianand
@catchgopianand 5 ай бұрын
U speech proved sir u r best leader thank u very much
@mohamedsheriff2911
@mohamedsheriff2911 3 жыл бұрын
உனக்கு திறமை இருந்தால் உனது ஊர் பெயரைச் சொல்லி கூட நீ விளம்பரம் தேடலாம்
@shivavikash99
@shivavikash99 3 жыл бұрын
Excellent speech,Inspirational and motivating sir,
@MrValavandk
@MrValavandk 2 жыл бұрын
Nice, your speach, and story of motivate to others. ஆனால் எல்லோருக்கும் நேரம் காலம் தைரியம் எருப்பதுமில்லை கடவுள் கொடுப்பதுமில்லை. .கொடுத்து வைதவனுக்கு உழ்ப்புக்கு வட்டியோடு .....
@saranyanvl4798
@saranyanvl4798 3 жыл бұрын
I heard his speech.. When he was invited to my office.. Very motivational
@redpepper8913
@redpepper8913 Ай бұрын
Thank you 🙏🙏🙏🙏
@arunperumal1861
@arunperumal1861 Жыл бұрын
one of the best motivational speech i ever heard
@chukkygopal7378
@chukkygopal7378 3 жыл бұрын
நீங்க மத்தவங்கள அறிவாளி ஆக்கணும்னா தமிழ்ல பேசுங்க ஐயா.. நீங்க அறிவாளின்னு மத்தவங்களுக்கு காமிக்க நினைச்சா ஆங்கிலத்துல பேசுங்க சார்
@bmanikandan5966
@bmanikandan5966 3 жыл бұрын
Poda kaena
@AshokKumar-fm8ge
@AshokKumar-fm8ge 3 жыл бұрын
Loosada nee?
@saisaran3357
@saisaran3357 3 жыл бұрын
அருமை 👍
@sunemiyaljosh8295
@sunemiyaljosh8295 3 жыл бұрын
👌👌👌👌😄
@sunemiyaljosh8295
@sunemiyaljosh8295 3 жыл бұрын
👌👌
@anandank2009
@anandank2009 3 жыл бұрын
Super motivational speech for our tamil people
@muneerbasha2084
@muneerbasha2084 3 жыл бұрын
Pozhaichi pongka, ungalai valartha tamizhai marakkateer
@thiagarajans2963
@thiagarajans2963 3 жыл бұрын
Good
@saralabai4878
@saralabai4878 3 жыл бұрын
This video is inspire me ,thank you sir. Wishes,
@pspp592
@pspp592 3 жыл бұрын
வாழ்க வளமுடன்🙏🙏🙏
@nikolastesla7381
@nikolastesla7381 3 жыл бұрын
தெய்வமே!!!, அருமையாக உள்ளது
@alexandera4679
@alexandera4679 3 жыл бұрын
Super inspirational speech......
@sekargovindaraj1340
@sekargovindaraj1340 3 жыл бұрын
Great learning Sir, what a rich man can only afford a poor man must be able to enjoy.
@jsiva8577
@jsiva8577 3 жыл бұрын
Awesome Kumaravel Sir👍new lines of life .
@antonysagayaraj717
@antonysagayaraj717 3 жыл бұрын
Thank you for your abundance motivation Sir🔥🔥🔥🔥
@felixtheteacher1897
@felixtheteacher1897 3 жыл бұрын
Thank you for your wonderful speech sir
@Momndaughter_2023
@Momndaughter_2023 6 ай бұрын
Readers are Leaders ❤
@coachsureshwellfit6898
@coachsureshwellfit6898 5 ай бұрын
Great effort sir,, inspiration leader 🎉
@PremKumar-mu6eb
@PremKumar-mu6eb 5 ай бұрын
Vera level speech sir❤
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 3 жыл бұрын
Smarty looking Speaking and presentation.
@vishvakumar6406
@vishvakumar6406 6 ай бұрын
❤❤❤am very proud to be a failure person🔥🔥🔥
@bossraj1431
@bossraj1431 2 жыл бұрын
Worth to watch , Thanks IBC
@vijaynarayanan7816
@vijaynarayanan7816 3 жыл бұрын
All ready he is from rich family .still i appreciate his journey.
@nikil3659
@nikil3659 3 жыл бұрын
i feel like heard the Mr kalingamoorthy police officer speech., the voice is completely matching
@pssrinivass
@pssrinivass 5 ай бұрын
Truth Presented in speech is Perfect Life Cycle of Business Man. In your speech the bottom line is innovative efforts leading to consistency in life with 10000 Employees Employed along with 60 Women Entrepreneurs in your organization. You must grow again and again for the consistency you achieved in your business cycle. Again, Again and Again My Hearty Congratulations To You Sir. One Word Superb.
@sridhars9127
@sridhars9127 3 жыл бұрын
Just superb sir
@muthumani3740
@muthumani3740 3 жыл бұрын
நாம் தொல்விய்ல் தான் வெற்றி உள்ளது
@Mr.Kottaisamy
@Mr.Kottaisamy 3 жыл бұрын
உன்மெய் தன் தொலறோ
@taxrobo7269
@taxrobo7269 3 жыл бұрын
Inspiring and motivational speech for entrepreneurs
@reachDeepNeuron
@reachDeepNeuron 3 жыл бұрын
Already those people made poor that's true 👌👍👏, அதான் உண்மை
@stockastics
@stockastics 3 жыл бұрын
Wonderful speech Mr. Kumaravel.
@venkatraman24
@venkatraman24 5 ай бұрын
Very inspiring sir
@veeramanythanasekaran4724
@veeramanythanasekaran4724 3 жыл бұрын
Arumayana pechu unga family, brothers background support kedacha pola theriyudhu onnume ilama evlo peru irukanga
@mohamedazarudeen6187
@mohamedazarudeen6187 3 жыл бұрын
Being unreasonable 💥💥💥👍
@dhavasanth
@dhavasanth 3 жыл бұрын
He is fully charged by motivation
@tamilpianopaadal
@tamilpianopaadal 3 жыл бұрын
நல்ல speech..
@pravinmurthy
@pravinmurthy 3 жыл бұрын
Kumaravel is intelligent.. A good asset for MNM..
@panthayilunnisajeevanjeeva8188
@panthayilunnisajeevanjeeva8188 3 жыл бұрын
Kabada nadaga suthraa thari daaa avaan.
@yogarajg6838
@yogarajg6838 3 жыл бұрын
Vera level Speech Sir great
@reachDeepNeuron
@reachDeepNeuron 3 жыл бұрын
தமிழன் ஆங்கிலத்தில் பின்றாரு👍👌👏. தமிழன்டா
@user-yq1bl6tk4f
@user-yq1bl6tk4f 3 жыл бұрын
தமிழில் பேசியிருக்கலாம்... ஆங்கிலமே தெரியாத இடத்தில் இருந்து வந்தேனு சொல்ரிங்க.. ஆனா ஆங்கிலத்தில் பேசுரிங்க நான் வளரனும் எதாவது தொழிலை செய்யனும் னு நினைக்கிறேன் அதுக்கு நீங்க கொடுக்கின்ற மோட்டிவேஷன் ஸபீச்சை தமிழில பேசினா எங்களுக்கு உதவியா இருக்கும் ஐயா
@dhanapalan4023
@dhanapalan4023 3 жыл бұрын
உண்மை
@mahabalan5995
@mahabalan5995 3 жыл бұрын
என் நிலைமை இதான் 🙏
@prabakam
@prabakam 3 жыл бұрын
avaroda nilamaiyum adhe than.. just speech kaga edhedho pesuraru...
@padmanabanganesh3527
@padmanabanganesh3527 3 жыл бұрын
உங்கள் தமிழ் வீடியோவில் ஆங்கிலம் பயம் என்று சொல்லி விட்டு ஆங்கிலத்திலேயே அதிகம் பேசி விட்டீர்கள் அதுவே பெரிய பயணம் தான் வெல்க பயணம் வாழ்த்துக்கள்
@myredmipro5326
@myredmipro5326 3 жыл бұрын
Very very motivating speech.
@nandakumarj5677
@nandakumarj5677 3 жыл бұрын
மிக அருமையான, ஏதார்த்தமான அனுபவ உரை. நன்றி.
@X-Circuits
@X-Circuits Жыл бұрын
❤Very Inspirational Speech
@karthiguna4458
@karthiguna4458 3 жыл бұрын
Best speech i have heared😌hats off to you sir👏👏
@lakshmimohan5912
@lakshmimohan5912 3 жыл бұрын
All leaders are readers...👍
@Arulanand99
@Arulanand99 3 жыл бұрын
பயனுள்ள பயணம் பயணிப்போருக்கு பயன்படும்.
@user-vi8bw8zy8f
@user-vi8bw8zy8f 3 жыл бұрын
@ibc do like this positive news as much you can , a better experience to watch this show , very innovative and likely speech to get up in life in this (covid) situation. Thankyou for this new episode. I am eager to experience your future videos with my colleagues. Thanks once again.🙏🙏🙏
@SivaKumar-sp2kl
@SivaKumar-sp2kl 3 жыл бұрын
உங்களுடைய ஆங்கில புலமையை ஒதுக்கி வைத்து விட்டு எல்லா தமிழனுக்கும் புறியும்படி தமிழ்லயே பேசுங்கள். உபயோகமாக இருக்கும்.
@venkatesanramamoorthi9140
@venkatesanramamoorthi9140 3 жыл бұрын
The Facebook
@k.p.shanmugasundaramvkltpr8616
@k.p.shanmugasundaramvkltpr8616 3 жыл бұрын
Tamila pesunga
@thenigovind
@thenigovind 3 жыл бұрын
try to listen absorb... eve... i m 8standard..
@sundarampalani1033
@sundarampalani1033 3 жыл бұрын
Good and very inspirational lesson to everyone, Thank you brother
@gdmbuilders47
@gdmbuilders47 3 жыл бұрын
Unaku puriyaliya pa?
@noorspost
@noorspost 3 жыл бұрын
Wonderful presentation sir.👏
@nirmalams9900
@nirmalams9900 3 жыл бұрын
Awesome speech, ditto in my life and the difference is gender.
@ameerkhanabbas4078
@ameerkhanabbas4078 3 жыл бұрын
Wow super inspiration video
@packirisamynagarajan1679
@packirisamynagarajan1679 3 жыл бұрын
Great, salute you sir
@thiyagarajanp1118
@thiyagarajanp1118 3 жыл бұрын
நன்றி நன்றி நன்றி
@gopalanganesan4312
@gopalanganesan4312 3 жыл бұрын
Rocking speech Mr. C. K. Kumaravel after hearing your lader of audio definitely i got hope and i will meet you soon. regards Ganesh
@mubarakabbas
@mubarakabbas 3 жыл бұрын
Super speech, lovely sir,
@nakkiranna.kcase-ped5050
@nakkiranna.kcase-ped5050 3 жыл бұрын
Really motivating speech sir. Creates fire in the belly. Thank you so much. Your speech is so natural.👏👏👍
@krishnaswamyrukmangathan5735
@krishnaswamyrukmangathan5735 7 ай бұрын
Excellent sir, fact speech
@subham5949
@subham5949 3 жыл бұрын
Thank you for your sharing. It's very informative and useful
@prnatarajan288
@prnatarajan288 3 жыл бұрын
அருமையான பேச்சு
@panthayilunnisajeevanjeeva8188
@panthayilunnisajeevanjeeva8188 3 жыл бұрын
Erumattu ku jubba pottu vitta porikkie mari erukka somari.
@ilanchezian822
@ilanchezian822 3 жыл бұрын
I too have audio learning habit 🙂. Thanks for your inspection speech
@PixelPEACE12
@PixelPEACE12 3 жыл бұрын
Me too🙂
@007hotcool
@007hotcool 3 жыл бұрын
Superb sir.. for all youngsters.
@tailorbirdapparels106
@tailorbirdapparels106 3 жыл бұрын
Great speech sir Thanks lot🙏👍
@anandarajvenkidusamy4728
@anandarajvenkidusamy4728 3 жыл бұрын
Sir, My best wishes to you! Long live.
@RaviKumar-lm2em
@RaviKumar-lm2em 7 ай бұрын
REALLY SUPER🙏
@maheshwariravindranathan2796
@maheshwariravindranathan2796 3 жыл бұрын
ஆத்தி இவர்பேச்சை லண்டனில் இருக்கிறவங்க கேட்கிறாங்கன்னு நினைப்பு
@aakannan3087
@aakannan3087 3 жыл бұрын
திறமை இருந்தால் உங்களை தேடி பினாமி என்ன பினாயில் கூட வரும்.சந்திரபாபு பாடல் நினைவில் கொள்ளவும்
@maayahandimaayahandi9281
@maayahandimaayahandi9281 3 жыл бұрын
சார் எந்த பாடல் சொல்லுங்கள்
@ganesanmuthiganesanmuthi5356
@ganesanmuthiganesanmuthi5356 3 жыл бұрын
Yep, what song is that?
@thangamanir6753
@thangamanir6753 3 жыл бұрын
புத்தி உள்ள மனிதரெல்லாம் வெற்றி கொள்வதில்லை வெற்றி கொண்ட மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை....
@vinothkumarrajendran7491
@vinothkumarrajendran7491 Жыл бұрын
Best motivational speech
@ananthnadarajan8126
@ananthnadarajan8126 3 жыл бұрын
Great .. motivational speech 🙏
@tmstephensanthosh
@tmstephensanthosh 3 жыл бұрын
Really Good Sir, very impressive and easily to understand thank you much sir....
@yesudos1
@yesudos1 6 ай бұрын
business and english...good sir...suberp.......
Кто круче, как думаешь?
00:44
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 6 МЛН
Молодой боец приземлил легенду!
01:02
МИНУС БАЛЛ
Рет қаралды 2,2 МЛН
Кто круче, как думаешь?
00:44
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 6 МЛН