அடிக்கிறாங்க..அடிமை மாதிரி வேலை வாங்குறாங்க... Suspend பண்றாங்க! Porter Drivers Protest | Ola | Uber

  Рет қаралды 24,989

IBC Tamil

IBC Tamil

Күн бұрын

Porter Drivers Protest : அடிமை மாதிரி வேலை வாங்குறாங்க... Suspend பண்றாங்க! | IBC Tamil | Ola | Uber
#porter #ola #uber #olauberstrike #porterdrivers #loadauto #ibctamil
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
---------------------------------
Disney+ Hotstar - Watch TV Shows, Movies, Specials, Live Cricket & Football Disney+ Hotstar is India’s largest premium streaming platform with more than 100,000 hours of drama and movies in 17 languages, and coverage of every major global sporting event www.hotstar.com www.hotstar.co...
Hotstar Specials "Mathagam"
Manikandan, Atharva mattrum DD nadippil oru putham puthu crime webseries, "Mathagam" ippodhu ungal Disney+Hotstar'il!
www.hotstar.co...
---------------------------------
For Queries, Advertisements & Collaborations;
Contact: +91 44 6634 5005
WhatsApp : +91 915006 0400
Join our official Telegram Channel: t.me/ibctamil
Website: www.ibctamil.com/
Subscribe: goo.gl/Tr986z
Facebook: / ibctamilweb
Twitter: / ibctamilmedia
Instagram : / ibctamilmedia

Пікірлер: 109
@CHAKKARAVARTHY_NATARAJAN
@CHAKKARAVARTHY_NATARAJAN 6 ай бұрын
ஆர்டர் எடுப்பதற்கு முன்பு பொருட்கள் ஏற்ற வேண்டிய தூரத்தை கிலோமீட்டரில் காட்ட துப்பில்லாத நிறுவனம் ( PORTER)
@northmadraskanna7437
@northmadraskanna7437 3 ай бұрын
👌❤️
@harisubramani6519
@harisubramani6519 Ай бұрын
உண்மை சகோ... 🙏🏻
@INDIAN_COMMENTS_001
@INDIAN_COMMENTS_001 11 ай бұрын
இவர் சொல்வது உண்மை.. ஆனால், நான் ஒருவரை லோட் விஷயமாக கூப்பிட்டேன் 22km... 950 கூறினார்.... porter போனேன், 675 கூறினர்... உடனே ,நான் அந்த ஓட்டுனரிடம் 700 தருகிறேன்... நீங்களே வாங்க... porter க்கு கமிச்சின் தர வேண்டாம் என கூறினேன்... மறுத்தார்.... porter புக் செய்தேன்... மீண்டும் அவரே வந்தார்.... இப்போது , அதே 675 ரூபாய்க்கு வந்தார். 15% - 101 தண்டமாக porter app க்கு குடுக்க வேண்டி வரும் அல்லவா இப்போது.... கூறினேன்... புக்கிங் கேன்சல் செய்தேன்... அவருக்கே 700 கொடுத்தேன்.....
@SharathSam-h6k
@SharathSam-h6k 8 ай бұрын
Ungal nal ullam vazhga, naanum mudindha varai offline il than order edukuren porter il katuvadhai vida kammiyana vadagaye vangugiren
@SakthivelSakthivel-dq9me
@SakthivelSakthivel-dq9me 5 ай бұрын
Great nanbha
@rajaragavannarayanan3569
@rajaragavannarayanan3569 Жыл бұрын
ஓட்டுநர் அனைவரும் அந்த நிறுவத்தில் இருந்துஒட்டுமொத்தமாக வெளியில வந்து விட வேண்டியது தானே.
@sivasankar1252
@sivasankar1252 Жыл бұрын
Unagu yennada mairru ne sollittu poiruva
@sivasankar1252
@sivasankar1252 Жыл бұрын
Avan avan kastam avanukku
@PMS1997
@PMS1997 Жыл бұрын
​@@sivasankar1252😂😂😂😂
@MrArangulavan
@MrArangulavan Жыл бұрын
​@@sivasankar1252 இந்த சுயநலப் புண்டைனாலதான் பவுன்சர் வச்சி வாயிலே குத்துரான். மூதேவி உங்களுக்குள்ள ஒற்றுமை இல்லை.
@trendz2709
@trendz2709 Жыл бұрын
இந்த வேலை செய்வதற்கு முன் என்ன செய்து கொண்டு இருந்தாய் நண்பா?. இவன் தான் உலகம் என்று நம்பாதே. உலகம் பெரிது. வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில். ஒரு கதவு அடைத்தால் மறு கதவு திறக்கும். இதன் தான் உலக நிதி. அதை விடுத்து அடிமையாக வாழாதே.
@anandvl472
@anandvl472 Жыл бұрын
வாகன உரிமையாளர்/ஓட்டுனர்கள் இல்லை என்றால் porter நிறுவனம் இல்லை. ஏன் நீங்கள் அவர்களை விட்டு வெளியே வரக்கூடாது. சிந்தியுங்கள்
@asshhokk
@asshhokk 10 ай бұрын
இப்படி தான் ola ஓட்டும் போதும் சொன்னாங்க but இப்ப ola, uber, rapido இல்லேன்னா call taxiye ஓட்ட முடியாது, அதே மாரி porter இல்லனா load வண்டி ஓட்ட முடியாது இங்கிற காலம் வெகு விரைவில், அதே போல் ola, rapido, uber லும், load வண்டி சேவை தொடங்கப்படும் கூடிய விரைவில்
@anandvl472
@anandvl472 10 ай бұрын
@@asshhokk நீங்கள் பிரிவு 93 மோட்டார் வாகன சட்டம் படியுங்கள். இவர்களின் உண்மை தெரியம்
@Ragu377
@Ragu377 7 ай бұрын
​@@anandvl472 யாருங்க சட்டப்படி நடந்துக்குறாங்க
@munusamy.pmunusamy.p6685
@munusamy.pmunusamy.p6685 10 ай бұрын
அண்ணா நான் போர்டர்லதான் வண்டி ஓட்டி இக்கொண்டிருக்கிரேன் நான் டோர் ஓபனக்கு 300 வண்டியில குறுக்கே ஆங்கிள் மாட்டினாள் 500 மற்றும் 8ft 1200kg மேல் அதிகமாக வெயிட்டானால் 1kg க்கிக்கு Rs 1 வாங்குவேன். இதை எல்லோரும் பாலோ பண்ணுங்க
@BirammaSakthiTech2017
@BirammaSakthiTech2017 Жыл бұрын
போர்ட்டர் பைக் டெலிவரி ஒஸ்ட்னு நெனச்சேன். பாவம்தான் நீங்களும்...😢😢😢
@umakanthkanth4160
@umakanthkanth4160 Жыл бұрын
போர்ட்டர் ஒழிக
@harisubramani6519
@harisubramani6519 Ай бұрын
உண்மையான பேச்சு நான் 7 மாதமா பைக் porter partner... Annan சொல்லுன்றது 100% உண்மை 👌🏻
@vigneshr994
@vigneshr994 Жыл бұрын
புரட்சி ஓங்குக....
@Abisheikandteam
@Abisheikandteam 11 ай бұрын
Engha mama thaan ithu I was proud of you mama ❤🎉😊
@Mithra2225
@Mithra2225 Жыл бұрын
உண்மை தான் அண்ணா. நீங்க சொன்னது. நீங்க சொல்ற எல்லா பிரச்சனையும் நானும் சந்திக்கிறேன்.
@vigneshr994
@vigneshr994 Жыл бұрын
15 % கமிஷன் போகுது
@paulraj3077
@paulraj3077 7 ай бұрын
Partner அப்படினு ஏன் சொல்றான் தெரியுமா, ESI, PF , இதெல்லாம் ஏமாற்ற தான்
@sathishb4561
@sathishb4561 10 ай бұрын
நம்ம வண்டிய வச்சு சம்பாதிக்கிறதை விட நம்மள வச்சு அவங்க சம்பாதிக்கிறாங்க 😢
@abulhasan-ue6lr
@abulhasan-ue6lr Жыл бұрын
போர்ட்டர் 😂😂😂😂ஓஸ்ட்👌
@gopisengampoondi
@gopisengampoondi Жыл бұрын
Evanum othumaiya vara mattanunga
@pandithurai1243
@pandithurai1243 Жыл бұрын
ஓலா ஊபர் ராபிட்டோ பைக் டாக்ஸி ஓட்டுனர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்
@SharathSam-h6k
@SharathSam-h6k 8 ай бұрын
Porter partners pathi kavalaye paduradhu illa avangaluku avangaloda income mattum than mukkiyam, romba anniyayam pandranunga, premium benefits venum na t-shirt pay panni vangi use pannunga odane order edukalam nu sonnanunga ipo ennanguranunga ne pay panna mattum pathadhu order miss pannama edukanum miss panna ippadi thanu soldranunga, avan pickup pakkathula kudutha naan yen miss panna poran pick up 7 to 10kms kudukuran adhuku 10 paisa kuda thara matanunga very very worst experience
@habeebrahman5352
@habeebrahman5352 8 ай бұрын
இதுபோன்று வேற ஒரு aap வந்தால் portal கொஞ்சம் திருந்த வாய்ப்பு உள்ளது
@SakthivelSakthivel-dq9me
@SakthivelSakthivel-dq9me 5 ай бұрын
Konjam wait panunga bro eli vaganam app open panren
@SakthivelSakthivel-dq9me
@SakthivelSakthivel-dq9me 5 ай бұрын
Totally customer kum vandikum nalla padiya pandren
@pravink93
@pravink93 4 ай бұрын
நிஜமாவா ​@@SakthivelSakthivel-dq9me
@priyaramesh8302
@priyaramesh8302 Жыл бұрын
வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉
@TiruvannamalaiKaran_UK
@TiruvannamalaiKaran_UK 9 ай бұрын
இது எப்படி இருக்குன்னா எதிர்க்க புதுசா ஒரு ஓட்டல் ஆரம்பிச்சுட்டாங்க அதனால என்னோட ஹோட்டல்ல கஷ்டமர் வர மாட்டேங்குறாங்க உன்னோட ஹோட்டல்ல மூடிட்டு கிளம்பு அப்படின்னு சொல்ற மாதிரி இருக்கு, நியாயமான விலை இருந்தால் கஸ்டமர் தேடி வருவாங்க இல்லன்னா இப்படித்தான் நடக்கும், அநியாய விலைல இருந்து குறைங்க, ஒன்னரை கிலோமீட்டர் 150 and 200 வாங்குறதுக்கு விட்டுட்டு 50 ரூபாய் 60 ரூபாய் வாங்க கஸ்டமர் உங்கள தேடி வருவாங்க, ஆட்டோ காரங்க ராப்பிடு, ola, uber use pannuvanga but bike la use panna kudathunu nu pesalam
@SakthivelSakthivel-dq9me
@SakthivelSakthivel-dq9me 5 ай бұрын
Bro 1.5 km ku 50 rs charge pana total ah potu parunga dailyum how many times rent kedaikum 20 times ok va 20 times dieasal yevlo one persion yevlo total ah yevlo calculte yevlo Pani parungo RTO insurance un fc plus damages un totally waste sir
@shanmugarajska5206
@shanmugarajska5206 Жыл бұрын
உங்கள் ஆதங்கம் புரிகிறது........ அப்புறம் என்ன hair க்கு அவனுங்க கிட்ட கான்ட்ராக்ட் போட்டு சொம்பு தூக்குறீங்க....
@nasaruberindialtduberindia2421
@nasaruberindialtduberindia2421 Жыл бұрын
No1 frud portar company
@vandhutenusollu6949
@vandhutenusollu6949 Ай бұрын
நான் ஆரம்பத்தில் farther நினைச்சேன் 😂
@madhusudanansrambikkal6190
@madhusudanansrambikkal6190 Жыл бұрын
கழுதை சிறந்தது அதை உங்களுக்கு ஒப்பிடாதீர்கள், கழுதையை பற்றி படியுங்கள்
@AshurkumarS
@AshurkumarS 3 ай бұрын
Porter a close panna vendiyathu tha😅😅😅
@DTGDeepakTamilGaming
@DTGDeepakTamilGaming 7 ай бұрын
Porter 🚫🚫🚫
@SakthivelSakthivel-dq9me
@SakthivelSakthivel-dq9me 5 ай бұрын
Bro union arambichudunga porter union onum pana mudiyathu bro
@AkbarAli-yc1qt
@AkbarAli-yc1qt Жыл бұрын
Government app ready panna vendum... Government yeduthu nadatha vendum...
@Abiinfotech
@Abiinfotech 10 ай бұрын
ethukku appuram avanga pinnadi suthanum
@gopisanjai3453
@gopisanjai3453 7 ай бұрын
Porter sticker vandi vanda pichu podunga
@manogarpandi3860
@manogarpandi3860 11 ай бұрын
அண்ணா பர்மன் லாக் பண்ணிட்டாங்க ஏதாவது ஐடியா இருந்தா சொல்லுங்க
@titusmind5501
@titusmind5501 4 ай бұрын
Porter app வேணாம் பா தமிழ் நாடு la ரத்து செய்ங்க
@SivaKumar-qc2in
@SivaKumar-qc2in 7 ай бұрын
Porter Frade company
@sureshssv2229
@sureshssv2229 10 ай бұрын
Porter app la connect panni Ottuvatharkku pathila Sonthama load pudichi ottunga brother
@mariyamariya-bu4os
@mariyamariya-bu4os 10 ай бұрын
சூப்பர்
@Mr_black_hunter_official
@Mr_black_hunter_official 4 ай бұрын
Nangalum porter driver than avannga system
@sathiyanarayanan8231
@sathiyanarayanan8231 6 ай бұрын
Porter endral cooli endru therinthu entha manamulla tamilanum porter il sera mattan
@sathishlaksen4334
@sathishlaksen4334 9 ай бұрын
No1 frowed aap
@skamal1266
@skamal1266 Жыл бұрын
போங்கடா நீங்களும் .............
@VijayKumar-ug5qn
@VijayKumar-ug5qn Жыл бұрын
Porter company waste
@Speedstar1605
@Speedstar1605 Жыл бұрын
👍
@thirumalai8495
@thirumalai8495 Ай бұрын
🤝
@rakkikalai
@rakkikalai Жыл бұрын
ZOMOTO, SWIGGY, ELLAR KATHAIYUM ITHUTHAN
@nasaruberindialtduberindia2421
@nasaruberindialtduberindia2421 Жыл бұрын
Furd portal app
@anilkishorech1837
@anilkishorech1837 Жыл бұрын
Two wheeler 900 rupees
@SenthilKumar-iw8me
@SenthilKumar-iw8me 2 ай бұрын
Semja app
@SenthilKumar-iw8me
@SenthilKumar-iw8me 2 ай бұрын
New app semja partnar
@Mahemamahe5402
@Mahemamahe5402 4 ай бұрын
Potter is very worst chii
@SharathSam-h6k
@SharathSam-h6k 8 ай бұрын
15% commission
@santhosha6238
@santhosha6238 Жыл бұрын
Uber ippaditha pannanunga ippa uber illa😂
@santhosha6238
@santhosha6238 Жыл бұрын
Food delivery app
@rajayuvu1481
@rajayuvu1481 Жыл бұрын
@baby-uv9ew
@baby-uv9ew 10 ай бұрын
Very worst app
@sagayaignatious1930
@sagayaignatious1930 7 ай бұрын
Dai neengale kedi
@mrmrsfood5953
@mrmrsfood5953 11 ай бұрын
Omg
@riderlogi
@riderlogi Жыл бұрын
Vandi ae ootama kaasu tharanum apdidhana 😂
@RG4YT3538
@RG4YT3538 Жыл бұрын
Poda ponda
@riderlogi
@riderlogi Жыл бұрын
@@RG4YT3538 parrah auto karana sonnadhum tea kada kaaran support ku varadha 😂 ponda bajji nu... Paithiyakara punda 😂
@RG4YT3538
@RG4YT3538 Жыл бұрын
Dai poda
@dksvlog19
@dksvlog19 Жыл бұрын
Oru oru masam otunga sir please @log
@AnithaR-bc9ck
@AnithaR-bc9ck Жыл бұрын
Dai avanga problem soldranga unaku enna problem enna porterku support ah
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН
UBER INCOME PER MONTH DETAILS IN TAMIL
21:07
Eden TV - Business
Рет қаралды 65 М.
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН