இவ்வளவு தெளிவான தமிழில் தகவல்களை கேட்பதற்கு எத்தனை மகிழ்ச்சியாக உள்ளது
@balanabalana7641 Жыл бұрын
ஒவ்வொரு செய்தியும் கேட்பவர்கள் களத்தில் நிற்பது போன்ற உணர்வு சூப்பராக சுழலும் குரல் வளம் உண்மையாகவே உங்கள் செய்தி உச்சரிப்பை தரிசனம் செய்ய வேண்டி காத்திருக்கிறோம் என்பதுதான் உண்மை
@balasubramanaian5739 Жыл бұрын
உங்கள் குரலில் உலக அரசியல் கற்பதற்கு எதோ பூர்வஜென்ம புண்ணியம்...! அன்புடன் பாலு
@balasubramanaian5739 Жыл бұрын
@@saravanan7030 அப்படி என்றால் அந்த தொழில்நுட்பம் அவருக்கு மட்டும் தான் தெரியுமா என்ன? அன்புடன் பாலு
@niranjanniranjan9242 Жыл бұрын
@@saravanan7030 இவரை நேரடியாக பேசகுள்ள இவரை நான் பார்த்திருக்கிறேன் இது இவருடைய இயல்பான குரல்வளம் இது
@saravanan7030 Жыл бұрын
@@niranjanniranjan9242 தகவலுக்கு நன்றி.
@singaperumalt1159 Жыл бұрын
அருமையான தமிழ் உச்சரிப்புடன் கூடிய வரலாற்று பதிவு..நன்றிகள் பல...ஏன் ஈராக்கிற்கு உதவிய அமெரிக்கா சதாமை தூக்கிலிட்டது...சீக்ரம் தங்களது அழகிய தமிழ் பேச்சை கான ஆவலுடன்...இளந்துளிர் மரச்செக்கு ஆலை..தேனிமாவட்டம்.. சின்னமனூர்..தமிழ்நாடு
@rb.sk...2998 Жыл бұрын
அமெரிக்கன் கைகூலி நீ என்றாலும் உனது தமிழ் உச்சரிப்பு அருமைததான்... 👌👌👌
@மலையோரவிவசாயிகள்பேரவை Жыл бұрын
poda puluthi
@abushaheed875 Жыл бұрын
👍உண்மையின் தரிசனம்!
@selvamary5071 Жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மைதான் நடந்து முடிந்த சம்பவத்தில் பொய்சொல்லமுடியாது அதனால் உண்மையை சொல்கிறார் ஆனால் நடந்துகொண்டிருக்கிற உக்ரைன் ரஷ்யா போரில் உண்மையை சொல்லவேமாட்டார்