பன்மையில் ஆரம்பிக்கும் வாக்கியத்தில், வினை ஒருமையில் முடிவது இலக்கணப் பிழை.
@sivagowrinavaratnarajah36152 сағат бұрын
சிவபெருமானுக்கு விசேட அபிஷேகம் செய்து, யாகம் செய்யுங்கள். அவனே பஞ்ச பூதங்கள். இந்தக் கால நிலையை கட்டுப்படுத்துவார். ஓம் நமசிவாய.
@parmaalpelaiveknaraja8668Сағат бұрын
இங்க வடக்கில ஒரு பிரச்சனையும் இல்லை.கேக் வெட்டி பிறந்த நாள் எல்லாம் நல்லா கொண்டாடுறம்.அது வன்னிப் பக்கம் தான் வெள்ளம் எண்டு சொல்லுறாங்க.இங்க யாழ்ப்பாணத்தில நாங்கள் கேக் வெட்டுறம் எண்டா பாருங்கோவன்.😊