தமிழ்ர் ஒன்று பட்டால் இங்கு உண்டு வாழ்வு ஒற்றுமை நிங்கின் அனைவருக்கும் தாழ்வு, ஒருமித்த கருத்து கொண்டு வழி நடத்தி செல்லூங்கள்.
@thirunathanp5 жыл бұрын
சர்வதேச விசாரணைகூட்டம் ஐ நாவில் நடந்தபோது மதில்மேல் பூனையக அதைநிர்கசெய்தவர் இவர் மறக்காது இவரை உலத்தமிழினம்.
@sureshthankan615 жыл бұрын
விடியாது தமிழினம் மறக்காது சுமத்திரனை இங்கு நடந்தது இனப்படுகொலையே இல்லை என்று சொன்னவன் ஐரோப்பிய வீதிகளில் நாங்கள் சிங்களத்தை குற்றவாளி கூட்டில் ஏற்ற எடுத்த முயற்சிகளை எல்லாம் கோமாளிக்கூத்தாக்கியவன் இப்ப சொத்து சேரப்பது வாரிசு அரசியல் என போகிறது கூத்தமைப்பு... இவங்களாள ஒரு ஆணியும் புடுங்க முடியாது... மாற்றுக்கட்சி ஒன்று எமக்கு அவசியம்...
@murugesann52115 жыл бұрын
பி பி சி தமிழ் சேவை பாராட்டு வாழ்க தமிழ்
@subramsubramaniam13275 жыл бұрын
Peace no caste no racism no hate no provincial discrimination
@mnjhf5 жыл бұрын
Very knowledgeable Tamil Politician, they should use him for a solution with Sinhalese nationalists.
@thirunathanp5 жыл бұрын
சஜித்பதவிவிலகியதுபோல். த தே கூட்டமைப்பின் ஊடகபேசாளர் பதவியை இவர்திறக்கவேண்டும். தமிழ்மக்களை தவறானவளிநடத்தியதர்க்காக ஒத்துக்கொண்டு. இவர்விகிஇருக்கவேண்டும்.