பிரஸ்நோவ் எப்போதும் நேர்மையாக இருக்கின்றீர்கள். ஊடகவியலாளராக எப்போதும் நீங்கள் கூறும் கருத்துக்கள், மக்களுக்கானதாக இருக்கின்றது. உங்களை போன்றவர்கள் இந்த சமூகத்திற்கு அவசியமானவர்கள். அரசியலை தாண்டி உங்கள் சமூகம் சார்ந்த கருத்துக்கள் என்றும் அளவற்றதாக. நேரில் உங்களை சந்திக்கின்றேன். வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். மருத்துவர்களின் மனநிலை என்ன என்பதை வெளிப்படுத்தியுள்ளீர்கள். பணந்தான் பலரின் முதல் இலக்கு
@naveesnash514719 сағат бұрын
Hehehe உங்கட இலக்கு என்ன 😂
@Makilvan2 күн бұрын
From his answer ,his face and the way of answering it all says the truth not come from his heart. That is enough to recognize and judgement. Thanks IBC
@luxmimurugan2 күн бұрын
Are they sleeping in the hospital. You will end up with Sinhalese doctors and they will treat you better than our tamil doctors. Lot od doctors have been migrating. Lots of them are planning to migrate. If you go to Anurathapura hospital you can get a better treatment. Are you all and Dr A... bulling our tamil doctors????????
@luxmimuruganКүн бұрын
Do you think they are sleeping in the hospital instead of treating patient? If they want they can migrate. to earn lots of money. Some doctors can make mistake. Target them not all of them.
@Watermelon5802 күн бұрын
ஐயா உங்களை மேலத்தேய வைத்தீர்களுடன் ஒப்பிடாதீர்கள் அவர்கள் தங்களை கடவுளாக நினைக்க மாட்டார்கள் மக்களுக்கு சேவை செய்பவர்களாகவே நினைப்பார்கள் மற்றும் மக்களுடனே ஒன்றி வாழ்வார்கள் உங்களைப் போல் ஏதோ தேவதூதன் போல் நினைத்துக் கொள்ள மாட்டார்கள்.😡
@sukumaranmakalingam91102 күн бұрын
இங்கும் மருத்துவர்கள் மக்களோடு தான் இருக்கிறார்கள். வெளிநாட்டு வைத்தியர்களை புகழும் உங்களுக்கு சொந்த நாட்டு மருத்துவர்களை பாராட்ட முடியவில்லை. ஏன்?
@luxmimurugan2 күн бұрын
They will be very careful to protect themselves from the laws. They will treat only few patients. They talk nicely but don't care about you.after treatment. They have plenty of time to work with one patient.in developed countries. If anything happen wrongly the system will protect them from patient. In sri lanka so many patient for one doctor at OPD. For you Sinhalese doctors will be ":thevathuthar" . Better go to Auradapura hospital to get better treatment.
@seethasellathamby36282 күн бұрын
வெளிநாட்டில எப்படி மனிதரை மதிக்கிறர்கள் உங்கள போல காசு கேட்கிறாங்க 😢😢😢
@luxmimuruganКүн бұрын
@@seethasellathamby3628 They are getting plenty of money and they also don't need to rush to see many patients. In sri lanka one doctor has to see many doctors. They don't have time to please the patient!!!!!
@luxmimuruganКүн бұрын
@@sukumaranmakalingam9110 Well said
@manoharanramesh92622 күн бұрын
கேள்வியாளர் மிகச் சிறப்பாக விடயங்களை அணுகியுள்ளார்....ஆனால் சரியான மறுமொழிகள் வரவில்லை. இறைவன் ஒருவனே பதில் தர வேண்டும்.
@luxmimuruganКүн бұрын
In a rude manner. He thinks Dr Sathiyamoorthi is a politician or municipal council person. Inappropriate questions. Why he asked the salary of doctors??? Too personal and rude!!! Are they jealous of doctors??
@laxmipriyasulaxshan65662 күн бұрын
காலத்தின் தேவையை கேள்வியாக கேட்பதற்கு நன்றி
@nadamanivannan27292 күн бұрын
டாக்டர்கள் மருத்துவமனையில் தங்களுடைய பணியில் இருக்க வேண்டும், பிறகுதான் தனியார் சிகிச்சைக்கு செல்ல வேண்டும். மருத்துவருடன் மற்ற தொழிலை ஒப்பிடுவது சரியல்ல. நம் மக்கள் தங்கள் மருத்துவர்களை கடவுளாக பார்க்கிறார்கள், அவ்வளவு மரியாதை. எனவே இதை புரிந்து கொள்ள வேண்டும். போதிய பணம் சம்பாதிக்கவில்லை என்று டாக்டர்கள் நினைத்தால், மற்ற தொழில் வல்லுநர்கள் தங்கள் சம்பளத்தில் எப்படி வாழ முடியும். ஒரு ஆசிரியர் 50000 ரூபாய் சம்பாதிக்கிறார், ஒரு அரசு ஊழியர் 30-50 ஆயிரம் சம்பாதிக்கிறார், ஒரு பியூன் 20 ஆயிரம் சம்பாதிக்கிறார்.
@sukumaranmakalingam91102 күн бұрын
சாவகச்சேரியில் அர்ச்சுனா என்ன தவறைத் கண்டுபிடித்து நிரூபித்தார்? யாரும் யார் மேலும் குறை குற்றம் சொல்ல முடியும். ஆதாரப் படுத்த முடியவேண்டும். மருத்துவர்களை வாய் கூசாமல் மாபியாக்கள் என்கின்றீர்களே? மனசாட்சி இல்லாதவராக நீர்.? ஏன் தமிழ் வைத்தியர்களை இவ்வாறு அவதூறு கதைக்கின்றீர்கள். வேற்று மொழியாய் களை சேவையில் அமர்த்தினால் நல்லதா ?எப்பிடி வசதி? ஏன் எதற்கெடுத்தாலும் தலைவரை ஒப்பிடுகிறீர்கள்? தலைவர் வேறு அர்ச்சுனா என்பவர் வேறு.
@anthonydavid22662 күн бұрын
அன்பு நெறியாளருக்கு வணக்கம்! உங்களை போன்றவர்களால் தான் இப்படியானவர்கள் இதே தவறுகளை மறுபடியும் செய்து கொண்டிருக்கின்றார்கள்!?சம்பளம் போதாதென்றால் நலிவுற்றிருக்கும் எம்மக்களை கொள்ளை அடிக்க வேண்டும் என்பதா? அர்ச்சுனா என்ற ஊழலுக்கெதிரான ஒரு மருத்துவன் இல்லை என்றால் இன்றும் இந்த நிலை தொடர்ந்திருக்கும்!? சாவகச்சேரி வைத்தியசாலைவிடயத்தில் அர்ச்சுனாவிற்கு எதிராக மருத்துவ மாபியாக்களுக்கு ஆதரவாக கருத்துச் சொன்ன பாராளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன், டக்ளஸ், கஜேந்திரன் செல்வராசா,சித்தார்த்தன் ஆகியோரை மக்கள் அடியோடு நிராகரித்து பாடம் புகட்டியுள்ளனர். நீதி, நெறி, தவறா தேசியத்தலைவனின் வழி வந்த செம்மல் அரச்சுனா! உண்மை, வெளிப்படைத்தன்மை, கள்ளங்கபடமற்ற வார்த்தை, ஏழை எளிய மக்களை நேசிக்கும் மனப்பக்குவம்! இவனே தகுதியான மருத்துவன்! 15 வருடமாக ஊழல்வாதிகளுடன் ஏமாந்து பயணித்தோம். இன்று எமக்கு ஒரு விடிவெள்ளி மருத்துவர் அரச்சுனா!!!கயவர்களை,ஊழல் வாதிகளை விரட்டியடிப்போம்! எமது வலக்கரமும், உங்கள் அரசியல் செயல்பாடும் அர்ச்சனாவோடு சேர்ந்நு நலிவுற்றிருக்கும் எம்முன்னாள் போராளிகளின் வாழ்க்கையை மேம்படுத்துவோம்!? டேவிட்.( பிரான்ஸ்சிலிருந்து)
@nikshannikshan67Күн бұрын
அம்பு விடும் புண்ணாக்கு மூடையால் தலை குனியும் நாள் வெகு தொலைவில் இல்லை..... அந்த கோமாளி தன்னை உயர்த்துவதற்காக சொன்ன 75% பொய்களை உண்மை என்று நிரூபிக்க முடியாமல் சிறை சென்று வருகிறார் தொடர்ந்தும் செல்லப்போகிறார். அந்த கோமாளி மக்கள் சேவை செய்வதற்கு நேரம் கிடையாது.மூன்றாவது சுள்ளானுடன் உல்லாசமாக சுற்றித் திரியவே நேரம் போதும். இன்று யாரோ கொடுத்த பொதியில் முழு விளம்பரங்கள் 20. க்கு மேற்பட்ட யூ ரியூபர் மூலம் பிரபல்யப் படுத்தப்பட்டது ....மற்ற எவரும் இவ்வாறான விளம்பர மாபியா வேலை செய்யாமல் பண்பாளர்களாக நடந்து கொண்டார்கள்......அம்பு வோ ஒரு கை கொடுப்பதை பல கைகள் பார்க்க விளம்பரம் ....அரசியல் இலாபம் தேடுகிறார்.....
@luxmimuruganКүн бұрын
He got 56 lahks for election from people who lives abroad.He has been asking more money, He was interdicted. Don't compare him with the hard working doctors please. He is a politician.
@SoosaithasanSoosaithasan-fr1fzКүн бұрын
@@anthonydavid2266 யாழ்ப்பாணத்தில் நாம் 25 வருடங்களாக இருந்தும் Dr. அர்ச்சுனா உண்மையை வெளிக்கொண்டுவரும்வரை கண்ணிருந்தும் குருடராகவே வாழ்ந்துவிட்டோம். இப்போ கண் தெளிவாகத் தெரிகிறதென்றால் அததற்குக் காரணம் Dr.அர்ச்சுனாதான். உங்கள் கருத்துர உண்மையானதே. நன்றிகள்.
@naveesnash514719 сағат бұрын
வைத்தியர்கள் என்ன ஊருக்கு நேர்ந்து விடப்பட்டவர்களா? 😂
@irenemuru337321 сағат бұрын
Dr.Sathiyamoorthy is a very honest doctor. He is doing well. He did so many activities to improve the Hospital and patient care such as many buildings, incresed the specialist cadre, open heart surgery facility, MRI / CT machine, facilitae to. Patients' accommodation, visitors waiting hall with benches, staff's welfare etc. In addition during the corona pandemic period, he did a remarkable action to patients, and public. During this period also all of the people appreciated well. Not only Northern province, even Eastern provinse and other province people known well. Therefore, please avoid to accuse him. Before the Dr. Sathiyamoorthy took charge the Teaching hospital jaffna, many Directors didnt do the development the THJ like Dr.Sathiyamoorthy. Wait and see the justice. I hope you all will know about his good service ane genuineness very soon. I appreciate his attitude amd duty to our jaffna people. God bless our Dr.Sathiyamoorthy. Thank you director sir.
@ranjinigopal-s7hКүн бұрын
சத்தியமூர்தியின் உரையாடல் பாலர் பாடசாலையில் புத்தகம் பார்த்து கதை கூறுவது போல் இப்பதான் சரியான ஆசிரியர் தேவை மக்களே இப்படியானவர் எப்படி வைத்தியரானார் புரிகிறதா
@luxmimuruganКүн бұрын
You or your kids can be a doctor to correct the system. That will be grate.
@yogaselva89632 күн бұрын
இலங்கையில் கல்வியும்,மருத்துவமும் மகா மாபியா இதில் இவர் எப்படி விதிவிலக்காக இருக்கமுடியும் அது ஒரு 40 ஆண்டுகளுக்கு முன்பு சம்பந்தர்,கெங்காதரன், சிவகுமார்,நாகநாதன் என்று சில தெய்வங்கள் இருந்ததுதான்
@sukumaranmakalingam91102 күн бұрын
மருத்துவர்களை மாபியாக்கள் என்றால் அதன் அர்த்தம் என்ன? உங்களைப் போன்றவர்களின் விமர்சனங்களால். தான் மருத்துவர்களின் சேவை மனநிலை பாதிக்கப்படுகின்றது.உங்களை மாற்றுங்கள் முதலில். 29:51
@shootingletsplays56472 күн бұрын
வணக்கம். நாங்கள் தொடர்ந்து குறைகூறாது நாங்களும் எங்களை,சமூகத்தை சுகதேகியாக வைத்திருக்க முயலவேண்டும். நாம் சேர்ந்து குறைகளை களைந்து மெருகூட்ட வேண்டும். தற்போது முகாம்களுக்கு சென்று வைத்தியம் செய்வது மிக நன்று. எல்லா ஊழியர்களும் விசுவாசத்துடன் நேர்மையாக சேவகம் செய்ய வேண்டும்.நன்றி
@sukumaranmakalingam91102 күн бұрын
வைத்தியர்களின் மீது தொடர்ந்தும் சேறுபூச நினைத்தால் எவ்வாறு சேவை செய்யமுடியும்.?
@yogaselva89632 күн бұрын
மக்களை மருத்துவர்கள் புரிந்து கொள்ளும் முறையில்தான் பிரைச்சனையே,doctors என்றால் படித்தவர்கள் என்றும் patients என்றால் படிக்காதவர்கள் என்ற மனநிலைதான் இந்தமுறண்பாட்டை களைய இலங்கை முழுவதிலும் மிருகவைத்திய பாடத்திட்டத்தை மாத்திரம் நடைமுறைப்படுத்தினால் நல்லதாக இருக்கும்போல தெரிகிறது
@sukumaranmakalingam91102 күн бұрын
உங்கட பிள்ளைக்கு அதை செய்யலாம்தானே?
@luxmimuruganКүн бұрын
One doctor treat so many patients. Thats the main problem.
@shandiralingamnithujan27072 күн бұрын
Very bold answer We need system change in our country 🇱🇰
@srisenadaniyal69152 күн бұрын
இந்த பேட்டி மக்கள் comments ஐ Dr Moorthy பார்த்தால் வேலையை ராஜினாமா செய்து விடுவார். எனவே உண்மையை எழுதாதீர்கள்.
@luxmimuruganКүн бұрын
Put pressure on all tamil doctors to migrate. They you can get treatment from sinhalese doctors. Dr Sathiyamoorthy won't resign for these type of low level people comments. He is a highly educated and hard working doctors., not like Dr A ........... he is fooling uneducated tamils and getting lots of money from people who lives abroad. Dr Sathiyamoorthy is not a cheap doctor like Dr A.....
@chemplus_tutoring33242 күн бұрын
எனது அப்பா 4வது வகுப்புவரைதான் படித்தார், எனக்கு எனது பெற்றோர் வீட்டில் வைத்து வாழைப்பழத்தை உரித்து ஊட்டிவிடுவதுபோன்று கல்வியை ஊட்டிவிட்டது இல்லை, படிக்கும்படி எனக்கு பெற்றோர்கள் ஊக்கம் தந்தார்கள் ஆனால் நானாகவே படித்தேன், என்னுடன் படித்த பலருக்கு படித்த பின்புலம் அதனால் எப்போதும் என்னைவிட அவர்கள் அதிக புள்ளிகளையே எடுத்தார்கள் ஆனால் எப்போதும் என்னைவிட 20 marksமட்டுமே கூட எடுப்பார்கள், அவர்களுக்கு பெற்றொர்கள் கல்வியை ஊட்டிவிடாதிருந்திருந்தால் அவர்கள் ஒவ்வொரு பாடத்திற்கும் எடுத்த புள்ளிகள் 20ஆகத்தான் இருக்கும். நானும் பல்கலைக்கழகம் சென்றேன் விஞ்ஞான பீடத்தில் கற்றேன், வெளிநாட்டுக்கு சென்று அங்கும் படித்தேன், அங்கு பாடசாலைகளில் chemistry படிப்பித்தேன், ஆய்வுகூடத்தில் வேலைசெய்கின்றேன். யாழ்ப்பாணத்தில் உண்மையாக படித்தவர்கள் என்றால் என்னைப்போன்ற சிலர்தான், மற்றவர்கள் தாங்களாக கல்விகற்கவில்லை மாறாக கல்வியை அவர்களுக்கு உறவினர்கள் ஊட்டினார்கள், ஊட்டப்பட்ட கல்வியாளர்களால் அதிகம் சிந்திக்கமுடியாது, ஆங்கிலத்திற்கு D எடுத்த என்னுடன் படித்த ஒருவர் வெளிநாட்டில் சென்று மேலதிக கல்விகற்று இலங்கையில் வேலைசெய்கின்றார் அவருக்கு ஒரு ஆங்கில சொல்லைக்கூட ஒழுங்காக உச்சரித்து சொல்லமுடியாது, இதே நபரும் பெற்றோர்களால் கல்வி ஊட்டப்பட்டு பல்கலைக்கழகம் சென்று மருத்துவராகியவர்.
ஹா ஹா ஹா......சத்தியமூர்த்தியென்றால் முகத்தில் களை தெரியும். இது சுத்தியமூர்த்தியாகையால் முகத்தில் களவு தெரிகிறது.
@sukumaranmakalingam91102 күн бұрын
எதை சுத்தினார். நீங்கள் கொடுத்தீர்களா? வைத்திய சாலையின் வளர்ச்சிப் போக்கை வந்து பார்க்கலாமே?
@FrancineBlaye-x7z2 күн бұрын
நீ doctor aha உனக்கும் சாக்கடை மூர்த்திக்கும் என்ன தொடர்பு?நீ வைத்தியரா? @@sukumaranmakalingam9110
@sellathuraipusparasan2433Күн бұрын
@@sukumaranmakalingam9110அவர் பேசுவதைப் பார்த்தால் எங்களுக்கே மாரடைப்பு வந்து வந்து விடும் போல இருக்கு அகத்தின் அழகு முகத்தில் தெரியும் அவரது மனதில் உள்ள அழுக்கு வலியவே தெரிகிறது
@luxmimuruganКүн бұрын
@@SoosaithasanSoosaithasan-fr1fz Dirty comment
@rathaikanagendram6395Күн бұрын
Great interview- Balanced views heard from both sides. He is an experienced director, who work very hard to bring many services to local people Renal transplant… chemo By pass … many more treatments are available in Jaffna 🙏🏽👌
@subeskaranrasaiyah76912 күн бұрын
எல்லா துறையிலும் தவறு செய்வது வழக்கம், ஆனால் மன்னிப்பு என்ற ஒரு வார்த்தையை சொல்வதில் தயக்கம் தேவை இல்லை
@Divinesto2 күн бұрын
போனாவருவீரோ செத்துப்போனாவருவீரோ அப்ப மன்னிப்பு!?
@mahendrarajah132 күн бұрын
வயித்தியர் திரு சத்தியமூர்த்தி அவர்களே கலக்கம் அடையாமல் உங்கள் கடமையை சகல வயித்தியரும் செய்யுங்கள் பாதுகாப்புக்கு காவலாளிகளை நியமிக்கவும் உடன்
@luxmimuruganКүн бұрын
Are you making fun at Director Sathiyamoorthy?? Better go to Anurathapura hospital if you are sick. They will look after you very well. Tamil doctors can't treat you.
@MrPrakashmoorthyКүн бұрын
மக்கள் அபிமானம் பெற்ற வைத்தியர்களுக்கு காவலாளிகள் தேவையில்லையே.
@lokendranarumugam99032 күн бұрын
Mr Moorthy acting very well Wow
@luxmimuruganКүн бұрын
Why does he need to act. Are you going to give him money for his acting? He won't accept. Give ithe money to Dr A....... Dr A.......... is a good actor to fool uneducated tamils.
@ganeshathassubramaniyam70302 күн бұрын
சத்தியமூர்த்தி மருத்துவருக்கு நேரகாலம் இல்லை
@User196592 күн бұрын
Good interview. It seems doctors has changed like Tamil politicians their life becomes first before people life. Basically it has come as a job rather a service.
@luxmimuruganКүн бұрын
Are you doing job or service for money???
@MyVoice6085Күн бұрын
@@luxmimurugan you need to understand that there won't be oath for a job. If you feel that you wont make enough money here then you can migrate, Govt has no strict rules so far that you need to work here. I was so disappointed about the people's mandate to Archchuna, now I understand the ground reality.
@luxmimuruganКүн бұрын
@@MyVoice6085 Don't worry I have been working abroad not in sri lanka. I worked there before. I knew the system well. In a public service people can easily pick up lot. Specially when you work with health, but not in education or other things as you can see the result immediately.
@MyVoice6085Күн бұрын
@@luxmimurugan nearly a decade lived in the couple of developed countries in different continents . Based on my experiences, I would like to point you out a simple example, received a letter from opposition MP, In her letter she mentioned that we can approach her anytime for any issues regarding Govt organisation, agencies, local organisation etc. So representatives always ensure that public service adheres to its standards (fair, transparent, accountability) if not they are happy to advocate on behalf of ordinary people, doesnt matter whether it's health or education. Our MPs had no idea about the issues of their voters. Moreover some Govt officers thinks that they have authority, we knew that they are dictators with zero accountabilty as no election for every 5 years for them. Even left wing take over still the same ituation all over the country. Govt has to review political influenced appointements and shuffle staffs appropriately.
@shanmugarajahsubachandran77832 күн бұрын
ஐந்து வருடங்கள் படிக்க ஏனைய வசதிகள் செய்ய யார் உதவுவர் அந்த காலத்தில் வேலை செய்ய போனால் உழைத்து வட்டிக்கு போட்டால் இதனைவிட வசதிகள் உடன் வளலாம்
@naveesnash514719 сағат бұрын
வைத்தியர்கள் மட்டும் ஊருக்கு நேர்ந்து விடப்பட்டவர்கள்! 😂 இதுதான் யாழ்ப்பாண குடி மகனான எனது கருத்து 😂
@கழுகு7Күн бұрын
பொறுப்பான, நிதானமான பதில் ஐயா
@theebigapoomigaandseyoan6698Күн бұрын
நல்ல கேள்விகள் ஆனால் விடைகள் முட்டாள்த்தனமானவை
@luxmimuruganКүн бұрын
Do you say the director is "modal".? Dr A.... misguide all the tamil public wrongly and now the public copying him. Dr A... is not grateful to anyone. Not for his tamil colleges, his lawyer , his brother and his friends. Don't follow the rude people. Please use your common sense. If any doctor is not doing the right thing target them but not all of them. Dr A..... created lot of trouble to the northern province health system
@SivarajahSanmukamКүн бұрын
சரியான பதில் வழங்கிய பணிப்பாளர் அவர்களுக்கு நன்றி. சில ஊடகங்கள் கையில் மைக்கை பிடித்துவிட்டால் எதை வேண்டுமானாலும் கேட்கலாம் என்று......
@luxmimuruganКүн бұрын
They are working for popularity and can earn more money. How Dr Archana got popularity by blaming all the doctors in northern province. All these thing are happening in south hospitals, but Archana can't do anything for that. All of these tamils are bulling tamil doctors., not the Sinhalese doctors.
@Rodney6422 күн бұрын
மக்களின் வரிப்பணத்தில் படித்து விட்டு மக்களை கேவலமாக பேசும் ஒரு .......
@thiagarajahkadotgajan51142 күн бұрын
did you study on your sithhappa's money
@luxmimuruganКүн бұрын
There were no tax at that time. All the other graduates also have the free education. Why are you jealous of doctors only? You didn't get into medicine.!!!
@shan3003Күн бұрын
How many lawyers paying tax..can u point out
@ArchchanaSivam22 сағат бұрын
Ellarum thanta athila padichchittu irukkam..... Athukku nu no enna free ya va vela seira
@FrancineBlaye-x7z2 күн бұрын
அட நீ சேவை செய்ய வந்திட்டு கடை வந்து வியாபாரம் நடத்துபவர் பற்றி கதைக்கிறாய்
@SuperRam19802 күн бұрын
அடேய் சேவை தான்டா ரிஸ்க் குறைந்த வியாபாரம்?
@luxmimuruganКүн бұрын
unprofessional comment from uneducated people.
@sivananthanrajah2 күн бұрын
கொழ்ழய்...௮டிச்கா௬கழ்..௭லம்...௭௩்கெ😊
@VellupillaiKengatharampillaiКүн бұрын
Jaffna Hospital and vavunniya hospitals are used as transit points to transfer people to private hospitals such as Navalaka,Appolo, Delmon ,etc
@mathavynagavelchandran2 күн бұрын
ஒரு வைத்தியரின் முதலாவது மருந்து அன்பான பேச்சு அல்லது கதை. இது வெளிநாட்டிலும் இலங்கையில் தனியார் வைத்தியசாலையிலும் கிடைக்கிறது. அரசவைத்தியசாலையில் வெகு வெகு குறைவாக கிடைக்கிறது.
@luxmimuruganКүн бұрын
In government hospital they have to treat so many patients, but in foreign countries they don't need to treat like that. Why all these doctors are still working for these ungrateful people?? They can migrate and have a good life.
@doctorpeadКүн бұрын
Oru naalikku,hospitala vanthu work panni paarunko piraku therium anpa kathaikkalaamo endu naankalum manusar thane enkalukkum Patientoda anpa kathaikka than viruppam appidi kathicha inka paathi pera paarkelathu veli naaddilaum privatelaum een nadakkuthu enda anka oru doctor paarkka vendiya patientda number kuraivu enkalukkum aasai than relaxa patientoda kathaichu work panni kondu foreignla maathiri salary edukkavum enna seirathu naankal srilankala thane irukkiram
@bastiananthony33922 күн бұрын
இவனை போய் பேட்டி எடுக்கிறீர்கள். இவன் இப்படி தான் பிதற்றுவான். நேரத்தை வீணடிக்காதீர்கள். பெயரில் தான் சத்தியம் இருக்கிறது. செயலில் இல்லை.
@sukumaranmakalingam91102 күн бұрын
உங்களைப் பேட்டி எடுக்கலாமோ?
@luxmimuruganКүн бұрын
Go to Aurathapura hospital if you are sick. Dirty language and comment from uneucated people.
@Makilvan2 күн бұрын
Ok when ever doctors punished any where for any mis medical treatment ?
@freefiretamizha-o2b2 күн бұрын
I can see the difference between a doctor and common person in this comment No doctor will ever want a person to die Ask your government why they didn't provide proper facilities and medicines
@prasatharsini2 күн бұрын
இவர் ஒரு காள்ளன்
@luxmimuruganКүн бұрын
What did he steal?/ Do you know? dirty comment
@MaryRosalineJebarasa2 күн бұрын
ஜனாதிபதி அக்கட்ச்சி உறுப்பினர் சம்பளம் வாங்காதவர் கள் போநதூரம் எவ்வளவு வெள்ளம் எவ்வளவு 3 லச்சம்சம்பளம் வாங்கும் நீங்கள்போந தூரம் எவ்வளவு பணமோகம் மிஞ்சி களவு வேறை இது எல்லாம் 3தலைமுறைக்கு சாபம் முதலில் கடவுளுக்கு பயப்பிட வேண்டும் சாட்டுபோக்கு சோல்ல வேண்டாம் கடவுள் நீடியபோறுமையுடன் பார்க்கின்றார் கடந்த அரசாங்கத்துக்கு நடந்ததைப்பார்த்து மநம்ஃதிரும்பிநால் பிள்ளைகள் நல்லாக இருக்கும் அல்லது அதுகள் பாவம்😢😭😭😭
@Kanisha_loveКүн бұрын
தல நீ கேட்கும் ஒவ்வொரு கேள்வியும், மக்களின் கேள்விகள். வைத்தியர்களில் பலர் நல்லவர்கள். சிலர் மிருகங்கள். ஆனால் எல்லாரும் கெளரவம் என்பதற்காக தவறுகளை தட்டி கேட்பது இல்லை
@SivarajahSanmukamКүн бұрын
வளங்கெட்ட ஒரு வைத்தியரின் கதையை கேட்டு பணிப்பாளரிடம் கேள்வி கொடுக்காதீர்கள்...
@luxmimuruganКүн бұрын
Well said
@ushanaparamasivam6000Күн бұрын
சமூக ஊடகங்களில் கருத்திடுவது ஒரு உரிய பொறுப்பாகவே இருக்க வேண்டும், ஏனெனில் அது ஒரு பெரிய கூட்டமைப்பின் மனநிலையையும், சமூகத்திற்கான எண்ணங்களையும் உருவாக்கக் காரணமாக இருக்கும். கருத்து சொல்லும் முன் உண்மையான தகவல்களை சேகரித்துப் பரிசோதிக்க வேண்டும். சுவாரஸ்யமாக தோன்றும் ஒரு கருத்து உண்மையிலேயே தரவுகளால் ஆதரிக்கப்படுகிறதா என்பதை உறுதிசெய்ய வேண்டும். அனைத்து தரப்பினரின் கருத்துகளையும், சவால்களையும் புரிந்துகொண்டு பின்னர் கருத்து வழங்க வேண்டும். இது மறுக்க முடியாத உண்மைகளை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும். சொற்களை பொறுப்புடன் பயன்படுத்துதல்: சமூக ஊடகங்களில் வெறுப்பூட்டும் அல்லது தவறான தகவல்களை பகிர்ந்தால் அது பெரும் விளைவுகளை ஏற்படுத்தும். எப்போதும் சீர்த்திருத்தம் அல்லது தீர்வுகளைத் தேடுவதை ஊக்குவிக்கக்கூடிய உரையாடல்களை மட்டும் முன்வைக்க வேண்டும். 4. நேர்மையான சமரசம்: கருத்து முன்வைக்கும் போது, அது அவரது அனுபவம் மற்றும் அறிவுக்கு ஏற்ப உண்மையாக இருக்க வேண்டும். குற்றச்சாட்டுகளை மட்டுமின்றி தீர்வு அடிப்படையிலான எண்ணங்களை உருவாக்க வேண்டும். அனைத்து சமூக ஊடகப் பயனாளர்களும் பொறுப்புணர்ச்சியுடனும், வரையறுக்கப்பட்ட தகவல்களுடனும் செயல்பட வேண்டும் என்பதே சமூக நல்லிணக்கத்திற்கான அடிப்படை ஆகும்.
@luxmimuruganКүн бұрын
Please ask appropriate questions.
@KANAPATHUPPILLAIMURALE2 күн бұрын
He is telling lie and improper answering .
@luxmimuruganКүн бұрын
unprofessional comment from uneducated people.
@mahendrarajah132 күн бұрын
வயித்தியரை அதிகரியுங்கள் சம்பளம் அதிகரிக்க கேளுங்கள் தனியார் வயித்தியசாலைக்கு போகாதீர்கள் வேலைப்பளுவை குறையுங்கள் கடைசிவரை முள்ளிவாய்க்காலில் நின்றவர்
@arulalagan45902 күн бұрын
So in future the government must apply rules pay for study doctor and can go abroad. Study free and can't go abroad.
@Rainfall_Retreat-rainy-nights2 күн бұрын
நீங்கள் மக்கள் வகைக்குள் அடங்கவில்லையோ? 🤣🤣🤣
@vama19442 күн бұрын
சாத்தான் வேதம் ஓதுகிறது
@thilakawathy2 күн бұрын
Waste of time
@miwasanim18492 күн бұрын
Dr saththiyamoorththi sayillai
@luxmimuruganКүн бұрын
unprofessional comment from uneducated people.
@lokendranarumugam99032 күн бұрын
Is he drunk?
@makalingam44682 күн бұрын
Black label whisky doctor Archuna sollijrukkinrar hospital storerooms ile irukkenru
@nadarajyogaratnam79582 күн бұрын
மவுன😂😂🎉திருடன் 😂😂😂🎉🎉
@yjeganКүн бұрын
@@makalingam4468 Is Arjuna a drunkard?
@luxmimuruganКүн бұрын
@@makalingam4468 well said
@PonnampalamKathirgamanathanUng2 күн бұрын
இலவசமாக கல்வியறிவு பெற்ற மருத்துவர்கள் பொறியியலாளர்கள் சான்றிதழ்கள் அவர்கள் குறைந்தது நாட்டில் பணியாற்றிய பின்னர் தான் வழங்கப்பட வேண்டும்......
@luxmimuruganКүн бұрын
What about graduate teachers? Why are you targetting highly educated tamil people only? Jealousy????
@DrAathyCanada-ej8dw2 күн бұрын
மாற்றம் ஒவ்வொரு 4 வருடங்கள்
@kangatharannalliah81162 күн бұрын
Very sad situation , public in pathetic condition .
@luxmimuruganКүн бұрын
Is the pathetic condition in northern province, not in south hospitals.???? This is 3rd world country?? Remember??? Not enough facilities and not enough staff
@SuperRam19802 күн бұрын
1. எனது மனைவியை பிரசவத்துக்காக போதனா வைத்தியசாலையில் 18 ஆம் விடுதியில் அனுமதித்து தனியார் வைத்திய சாலைக்கு பலமடங்கு மேலான சேவையைப் பெற்று நன்மை அடைந்தேன், அந்த கடவுளே, தான் உண்ணாவிரதம் இருந்து இறப்பேன் என்கிற அளவுக்கு, சேவை செய்பவர்களுக்கு மாபியாக்களினால் இடையூறுகள் ஏற்படும் போது தான் தாங்க முடியாது உள்ளது. 2. வெளிநாட்டுக்கு போய் உழைக்க விரும்புவர்களைப் போல் தாய் நாட்டில் சேவை செய்வதற்கு பலர் உங்களைப் போல ஆர்வமாக உள்ளனர் , அவர்களை பாதுகாக்க முயற்சி செய்யுங்கள். மாறாக மாபியாக்களை வளர விடாதீர்கள்,
@luxmimuruganКүн бұрын
At least one person grateful to their service.
@manoharanramesh92622 күн бұрын
இந்த ஆயிரம் பொய் என்ற வார்த்தைக்கு ரோசமுள்ளவர்கள் பதிலளிக்கட்டும்.
@SivarajahSanmukamКүн бұрын
இலங்கையில் இருக்கும் வைத்தியர்களையும் வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கும் நோக்கம்தான் உங்களுடைய வேலையா ?........
@jeyathambiah81672 күн бұрын
Evan oru maha kallan
@luxmimuruganКүн бұрын
unprofessional comment from uneducated people.
@shivalingaparkoslonorway28012 күн бұрын
இவரிடம் உண்மை எடுப்பது என்றால் கல்லில் நாருத்த கதைதான்
@SivarajahSanmukamКүн бұрын
எல்லோரும் இலவசமாக படித்து தான் வேலை செய்கிறார்கள் நீங்கள் கூறுவது போன்று எல்லாத்துறையினரும் சரியாக வேலை செய்கிறார்கள் மருத்துவ துறையில் மட்டும் தான் தவறு நடக்குதா......
@antonalbert1736Күн бұрын
கலைப்பிரிவு வர்த்தகப்பிரிவில் படித்து உயர்ந்த பதவியில் இருப்பவர்களிடம் இப்படிப்பட்ட கேள்வி நியாயங்களைக்கேளுங்கள்.வைத்தியர் ஒரு கண்ணுக்குத் தெரிந்த கடவுள். அவர்களுக்குத் தண்டனை வழங்குவதற்கு எவருமில்லை.
@luxmimuruganКүн бұрын
well said
@SivarajahSanmukamКүн бұрын
அவர் உண்மையில் வைத்தியராக இருந்தால் அரசியலுக்கு போயிருப்பாரா.....
@luxmimuruganКүн бұрын
Great reply. He blamed all tamil the doctors not sinhalese doctors to get popularity for the election. Now he is in the parliament and received 56 lakhs from migrated fool tamil people.
@mariasiva3259Күн бұрын
அவர்அரசியலுக்கு வராவிட்டால் இப்பவும் சிறைவைத்திருப்பார்கள் இந்த மாபியாக்கள்
@arulpath-v9c2 күн бұрын
இவனுக்கு வைத்தியரின் கடமை என்னவென்று தெரியவில்லை அவன் வியாபாரம் பற்றி கதைக்கிறான்.இவன் எல்லாம் ஒரு வைத்தியர். இலங்கை மக்களின் தலையெழுத்து
@luxmimuruganКүн бұрын
unprofessional comment from uneducated people.
@nanthinisivaguru72952 күн бұрын
வெளிநாடுகளிள் வைத்தியர்கள் மக்களோடு அனுகும் முறை எவ்வளவு சிறப்பு வைத்தியர்கள் தனியாக கிளினிக் மக்களுக்கு பார்ப்பார்கள்
@sukumaranmakalingam91102 күн бұрын
வெளிநாட்டுலேயே வாழுங்களேன். தமிழர்களை குறை சொல்லும் உங்களுக்கேன் அக்கறை? 13:24
@luxmimurugan2 күн бұрын
How many patients under one doctor in foreign countries? Only few. Not many as they are developed countries. But in Sri Lanka so many patients under one doctor. Sri lankan doctors are looking after so many patients. Actually they are doing great job compared to foreign country doctors. There was a death in Australia, 11 yrs old girl when she was waiting for the treatment. Doctors are not computers. They can make mistake as they are looking after so many people.
@shan3003Күн бұрын
There is a thing called doctor - patient ratio..do a research on this before typing And check the waiting list for surgery in abroad..dont blabar
வடிகால் அமைப்பிடம் கேட்கும் கேள்விகளை ஒரு வைத்தியரிடம் கேட்கிறீர்கள்.....
@PuvanPuvan-v8uКүн бұрын
No
@danieljustin61952 күн бұрын
ஏன் டொக்டர் அரசு கொடுக்கும் சம்பளம் போதாது என்று வாய் கூசாமல் சொல்கின்றீர்கள் அன்றாடம் கூலிவேலைசெய்து அடிப்படைத்தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல்சிரமப்படும் மக்களின் நிலை என்ன
@ramanathanramanathan52012 күн бұрын
டாக்டருக்கு சம்பளம் காணாது என்று கூறுகிறார்.பெரும்பான்மை மக்களின் பொருளாதார நிலை என்ன என்பதையும் யோசியிங்கள்.
@luxmimuruganКүн бұрын
Are you comparing highly qualified doctor with normal workman???unprofessional comment from uneducated people. Are you jealous of doctor??? Why?? You couldn't get into medicine ?
@doctorpeadКүн бұрын
Kooli velai seithu kastapadurinkala oru naalaikku 3000kku mela edukkirinka kooli velaila ithila nyt over time vera oru monthukku 1lkskku mela salary edukkirinkal. Oru doctoraala ippa intha salary eduthu ippidi labour cost kuduthu veedu kadda mudiuma oru doctora irunthu kondu sonthama veedu kadda kooda valiyillama ethina per irukkiraanka velila doctor thane doctor thane enduvaanka naanka kastapadurathu enkalukku than therium naanka manachadsi padi olunka than work panrom enkada capacity thaandi patient vantha enna seirathu enkaloda sandaikku varama ungalukku foreign maari care venumenda doctorsa kooda solli government da fight pannunko appidiye enkalukku salaryaum koodda sollunko😂
@DINO-KingofKotha2 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sasiharanselliah67362 күн бұрын
Waste to talk with this person
@luxmimuruganКүн бұрын
This type of interviews are toxic to the society. IBC, better do some professional development to learn how to interview professional people to help to the society.
@sivamayamsinnathurai6842 күн бұрын
சட்டம் ஒழுங்கு சரியின்மைமே எல்லாவற்றிக்கும் காரணம்😂😂😂😂😂😂
@luxmimuruganКүн бұрын
Remember you live in a corrupted 3rd world country. At least these doctors are doing the best.
@sivananthanrajah2 күн бұрын
கட்டம்...௮றவிட்டாகழ்...இவன்...பொய்😮😮😮
@yjeganКүн бұрын
Well done Dr Sathy You smashed Brasnev with brilliant replies
@FrancineBlaye-x7zКүн бұрын
Who are you? Are you poor doctor?
@balasubramaniamsivarasamm50362 күн бұрын
Let Dr Sathyamoorthy speaks !
@sivalingamvaheesan6284Күн бұрын
Dr.saththiramoorthy answered it well.but while in the interview we couldn't hear the answer for the questions that were raised by Dr. That means those contents were croped and edited then aired it to Get more views and likes. This type of earnings and profit making without any investment continuously ruin our community. First people have to raise the knowledge to identify the professionals quality 'and proffinalism in the field of media. There is a distinct difference between professionals media and hooligans who have the skill to arrange the word and talk .And little knowledge that enough for operate simple devices. I couldn't see this kind of Blooming vedio makers in any other communities except tamil
@DINO-KingofKotha2 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@kirushnapillaikukan67732 күн бұрын
எல்லோரும் பொய்யர்கள் என்றால் என்ன செய்வது
@luxmimuruganКүн бұрын
unprofessional comment from uneducated people.
@mahendrarajah132 күн бұрын
அர்ச்சுனா தமிழ் பேசும் சிங்களவர் மனைவி சிங்களம் பிள்ளை கலப்பின போகர் பல பெண்களோடு தகாத உறவில் இருந்த நபர் அவரே சொல்லியும் உள்ளார் தூஷணம் பேசும் நபர்
@yjeganКүн бұрын
You are correct But please don’t speak racism
@mahendrarajah132 күн бұрын
அர்ச்சுனா வயித்தியர் தகுதி அற்ற நபர் ஆதாரம் அற்ற குற்றசாட்டு நிரூபிக்கப்பட இல்லை இப்போ அவர் அரசியல்வாதி வயித்தியர் என்று சொல்லாதீர்கள் மற்றவருக்கு அவமானம்
@SuperRam19802 күн бұрын
ஆதாரம் இல்லாட்டி குற்றம் நடக்க இல்லை என்று ஆகி விடுமா?
@Mathialagan-l5i22 сағат бұрын
ஏன் சாமி தலை குனிந்து கரைக்கி நியல் தலை நிமிர்ந்து கதைக்க என்ன தன்மை உங்களை தடுக்கிறது
@aswinsiva6489Күн бұрын
Sathiyamoorthy said victims were being held very very badly going on he is focusing only money only I can see how he focused money he is not going right ways
@vasanthaskanda52 күн бұрын
Why this trust in medical service is list ? Why?
@luxmimuruganКүн бұрын
Please don't make this type of edited videos to earn dirty money. You don't know how to respect a very big hospital director. Why the director Dr Sathiyamoorthy agree to do this interview with this kind of people????
@mahendrarajah132 күн бұрын
இதில் பலர் தரக்குறைவான வாத்தை பிரயோகம் பின் குறிப்பு இட்டு உள்ளார்கள் அவர்கள் யார்?அர்ஷுனாவின் சாதி சமூகத்தை சேர்ந்தவர் தென் முரடசி வடமுரடசி பலர்
@vettivelumahinthan24242 күн бұрын
In the past of several years as of holding in the executive post of ministry of health in the government some of had been in foreigh countries and gained such of certain donation as well for the general purpose please. In of my own thought and hearing such of information from normal news such of ministry hold the sufficient of finance for future .
@arulalagan45902 күн бұрын
ஆமாடா நீங்கள் தனியார் வைத்தியசாலைகைகு
@luxmimuruganКүн бұрын
unprofessional comment from uneducated people. Chase all the doctors to foreign countries. Sinhalese doctors will treat you. Say Mathiya to them
@doctorpeadКүн бұрын
Ellarum inka doctorsa kurai sollurinkal ungalukku foreign maathiri care venumenda doctorsda numbera koodda solli governmentda fight pannunka Doctors privatekku poka koodathenda doctorskku salary koodda solli governmentda kelunka enkalukkaka neenga itha selfish illama seivinka enda doctorsum ungalukkaka selfish illama service panna ready aakuvaanka enkalukku salry kooddinale neenga ellarum sandaikku varuvinka piraku eppidi doctorsa service panna ethirpaarkkirinkal. Inga niraya perukku velinaaddu kasu varuthu oru doctorala intha government thaara kaasila oru labourkku 3000 padi kuduthu thanta sontha kaasila veedu kaada mudiuma manachadsi thoddu sollunko. Veeddila amma appada irunthu kaasu kidaikkatha doctorsala ondum seiyelathu piraku intha velaiya vaichu enna seirathu? ippa doctors ellarum innoru part joboda than irukkiranka romba criticize panni poda neenkalum ungada velaiyum endu viddidu poka vaichidathinka
@balaarun10122 күн бұрын
Sathiyamootthy Where did you go the last more than three decades??????
iya thinnaveli veni kalanchiyaththai vanki viddathaka arikirom unmaya
@ananthypathmajeewa94662 күн бұрын
Wast of time watching this interview, no use.
@bettydaniel146212 сағат бұрын
🇪🇺🏥🏥🏥👌🏻👌🏻👌🏻👌🏻🧡🧡🧡💚
@nadarajyogaratnam79582 күн бұрын
இரத்தம் , விற்பதில் 😂😂ஊழல் 😂😂இது 😂😂இவனுக்கு😂😂தெரியாது🎉🎉🎉
@luxmimuruganКүн бұрын
unprofessional comment from uneducated people.
@v.sivakumar73812 күн бұрын
Peri anna iruntha Intha pokkili dr kathaikka maddan
@YOGA-l7c2 күн бұрын
IS HE REALY A DOCTOR ???? SATHIYAMOORTHY DON"T BLAME THE PEOPLE ----- THIS DOCTOR IS PATHETIC ----- HOW DARE YOU COME ON PUBLIC AND DEFEND YOUR DIRTS .
@luxmimuruganКүн бұрын
unprofessional comment from uneducated people.
@jeyanthanrasaratnam88692 күн бұрын
Excellent question mr sathi blaime people but hiding