அனுரவால் நிராகரிக்கப்பட்ட அதிகாரப்பகிர்வு l இந்த நாடு எங்கே போகிறது? l chakkara viyugam

  Рет қаралды 3,471

IBC Tamil TV

IBC Tamil TV

Күн бұрын

Пікірлер: 30
@keethanchalijegarajah5278
@keethanchalijegarajah5278 Күн бұрын
ஊடகவியலாளர்களிடம் எமது வினயமான வேண்டுகோள். மக்களாகிய நாம் வாக்களிப்பதற்கு முன் சரியான விளக்கம் எமக்கு தேவைப்படுகிறது. உங்களைப் பின் தொடர்ந்து அரசியல் தெளிவைப்பெற்றுக்கொள்கிறோம் அந்த வகையில் சிறிதரன் அவர்கள் மீதான சாராய பார் விடயம் தொடர்பான களங்கத்தினை தீர்வு செய்வதற்கான ஒரேவழி தன் மீது சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டினை தேர்தல் முடிவதற்கு முன் தெளிவுபடுத்துவதற்கு தெற்கில் அதிரடியாக பாரிய ஊழல்களை அம்பலப்படுத்தி வரும் எமது சனாதிபதியிடம்இவ்விடயத்தை உடனடியாக வெளியிடுமாறு சிறிதரன் அவர்களே பொது வெளியில் கோரிக்கை வைத்து வாக்களிக்க காத்திருக்கும் எமக்கு தெளிவூட்ட வேண்டும். ஊழலற்ற வாழ்வை எங்களுக்கு களங்கமின்றி தருவார் என்ற சந்தோசத்திலும் நம்பிக்கையிலும் குதூகலித்துக்கொண்டிருக்கம் வடக்கு மக்களின் மனங்களில் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் சாராய பார் விடயத்தை உடனடியாக வெளியிடுவேன் என தான் கொடுத்த வாக்குறுதியை இன்று வரை சனாதிபதி நிறைவேற்றவில்லை. இதற்கான காரணம் என்ன ? சிறிதரன் மீதான களங்கத்தை தொடர்ந்து தக்க வைப்பதற்கான சதி முயற்சியா அல்லது முன்னைய அரசுகள் போல தவறான தமிழ் அரசியல்வாதிகளை அரவணைத்துச் செல்வதற்கான ஆயத்த நடவடிக்கையாக என மக்களுக்கு சந்தேகத்தை உண்டுபண்ணியிருக்கிறது. மக்களுக்கு தேர்தல் முடிவதற்கு முன் இவர்கள் நேர்மையான அரசாங்கமாக வும் நேர்மையான அரசியல்வாதியாகவும் இருந்தால் இந்த விடயத்திற்கு தீர்வு காணவேண்டும். சிறிதரன் அவர்கள் உண்மையான வராக இருந்தால் தாமாகவே முன்வந்து அரசாங்கத்திடம் காலதாமதமின்றி வெளியிடச் செய்து தனது உண்மைத்தன்மையை மக்களுக்கு நிரூபிக்கவேண்டும். ஊடகவியலாளர்களே பொதுவெளியில் மக்கள் சார்பான குரலாக இவ்விடயத்தில் நீங்கள் பிரதிபலிக்க வேண்டும் என வினயமாகக் கேட்டு நிற்கிறோம்.
@nikshannikshan67
@nikshannikshan67 7 сағат бұрын
அப்பு ராசா Bar போமிட் நாடகம் போலியான சோடினை இதை வெளியிடுங்கள் என்று சிறி ஐயா கேட்க வேண்டியதில்லை .அந்த நாடகம் செய்பவன் இவரது தமிழ் தேசியத்தை உடைக்க பல சூட்சிகள் செய்தான் ஒன்றும் பலிக்கவில்லை. சிறி ஐயா பகிரங்கமாக அனுர அரசின் உண்மை முகத்தை உடைக்கும் போது அனுரவும் Bar விடயத்தில் சிறிதும் உண்மை இருந்தால் உடன் பெயரை போட்டுடைத்து தனது வாக்குறுதியை அரசு காப்பாற்ரலாமே. எனவே நீங்கள் தெளிவாக இருங்கள். முன் Mp க்கு எதிராக அவதூறு பேசியோர் சட்டச் சிக்கலில் சிக்கியுள்ளனர் மானநட்டம் கொடுக்கும் நிலை வரலாம். தேசிய உணர்வு சாகாமல் இருக்க சிறிஐயாவை தெரிவு செய்வோம்.
@nadarajahshanmugam5738
@nadarajahshanmugam5738 9 сағат бұрын
தம்பி இவரை சுமியையும் கூட்டிக்கொண்டு வீட்டுக்கு வெளியே போகச்சொல்லுங்கோ.
@arasaratnampranavendran3
@arasaratnampranavendran3 Күн бұрын
Eprlf list 1st time MP? True? Pl clarify Sir
@pathmarajansk9407
@pathmarajansk9407 6 сағат бұрын
பதவிதான் முக்கியம்
@sivapathamsujendran4390
@sivapathamsujendran4390 Күн бұрын
3 முறை mp ஆக இருந்து புடுங்கினது போதும்.ஓர் நல்ல இளைஞருக்கு வழிவிடவும்.
@nikshannikshan67
@nikshannikshan67 7 сағат бұрын
நல்லஇளைஞர் மாணவர் மன்ற கூட்டம் நடத்தவா நாடாளுமன்றில். தேசிய உணர்வற்றோர் நாடாளுமன்றம் செல்வது இனத்தை விற்றுப்பிளைப்பதற்கு ஒப்பான செயல். அருச்சுனா போன்ற போலிகள் ரை கட்டி You tube ல் போஸ் கொடுத்து வாக்கு கேட்பதல்ல மக்களோடு மக்களாக களத்தில் இறங்கி அடக்குமுறையை தடுத்த இவரைப்போன்றோர்தான் தேவை.
@Davidcleetus0108
@Davidcleetus0108 Күн бұрын
Great ❤
@தமிழ்2.0
@தமிழ்2.0 23 сағат бұрын
83 இன அழிப்பின் பின்புலத்தில் சிறில் மத்தியூ இருந்தார் என்பதை பலரும் அறிவர்.
@kannansubra5722
@kannansubra5722 4 сағат бұрын
Pothumada Samy 75 years
@janasajina7904
@janasajina7904 Күн бұрын
ஸ்ரீதரன் 15 வருடங்களாக எங்களுக்கு புடுங்கியது காணும் இனி பொத்திக் கொண்டிரு.
@nikshannikshan67
@nikshannikshan67 7 сағат бұрын
நீர் எப்பயாவது களத்தில் மக்களோடு நின்நீரா வாயை மூடி இரும். 15 வருசமாம்.
@michaeljesudhasan2796
@michaeljesudhasan2796 21 сағат бұрын
சரி நீங்க எவனாவது ஒரு சிங்களவர் தமிழருக்கு அதிகாரம் தருவதாக சொன்னார்களா
@srikugansathasivam2613
@srikugansathasivam2613 7 сағат бұрын
SRITHARAN COULD HAVE CALLED CENTRL COMMITEE AND BROUGHT THIS AGRESSIVE ACT OF SUMANTHIRAN AND KICKED OUT BUT HE COULD NOT DO IT AND EVEN BE COULD NOT GO AGAINST SENATHY THAT WAS THE MISTAKE BROUGHT THIS SITUATION INTO CHAOS NOW THE OUTCOME OF THE ELECTION WILL TEACH A LESSON FOR FEDERAL PARTY , IF SRITHARAN HAD LEFT THE PARTY AND FORMED A NEW PARTY HE COULD HAVE BEEN ESCAPED
@krishbala3211
@krishbala3211 3 сағат бұрын
Pls go home . Give some space for youngsters
@elampoornan
@elampoornan 3 сағат бұрын
Please thamby you leave politics .you acquired enough lands we hear ,why not try agriculture.
@kanthasamysriganeswaran9394
@kanthasamysriganeswaran9394 Күн бұрын
Sorry no chance
@ithayakumarithaya2976
@ithayakumarithaya2976 Күн бұрын
75 podunki
@murukatasjegamathy8143
@murukatasjegamathy8143 9 сағат бұрын
Kalmar kuddam
@SharvikaAmmu-iz2ps
@SharvikaAmmu-iz2ps Күн бұрын
Unakku. Unmaija. Paththe. Therejima
@sivapathamsujendran4390
@sivapathamsujendran4390 Күн бұрын
நீர் எங்கே அரசாங்கம் நடத்தினீர்.ஏமாற்றியது போதும்.யார் வழக்கு போடப்பட்டது என்று சொல்ல துணிவில்லாத மனிதன் நீங்கள்.சுமந்திரன்ர பெயர் சொல்ல அச்சமா
@ratnasingamratnakumar5189
@ratnasingamratnakumar5189 Күн бұрын
Pirapakaran illa enral ivanukku arasiyal seiya mudiyathu
@ratnasingamratnakumar5189
@ratnasingamratnakumar5189 Күн бұрын
Selva patri kathakka ivanukku enna thakuthi irukku
1 сквиш тебе или 2 другому? 😌 #шортс #виола
00:36
黑的奸计得逞 #古风
00:24
Black and white double fury
Рет қаралды 14 МЛН
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34
1 сквиш тебе или 2 другому? 😌 #шортс #виола
00:36