யாழ்.போதனா வைத்தியசாலை விவகாரம்! உண்மைகளை உடைக்கும் பணிப்பாளர்!!

  Рет қаралды 17,439

IBC Tamil TV

IBC Tamil TV

Күн бұрын

Пікірлер: 429
@vannam69
@vannam69 3 сағат бұрын
IBC நம்பகத்தன்மை இழந்து விட்டது
@eselva27
@eselva27 7 минут бұрын
சும்மா அலட்டல் அது தொடர்பாக கருத்தை முன்வைக்கவும்
@Rodney642
@Rodney642 10 сағат бұрын
இந்த பேட்டிக்காக நீங்கள் இருவரும் எத்தனை முறை ஒத்திகை பார்த்தீர்கள்
@Svssss5489
@Svssss5489 5 сағат бұрын
நீயும் வாவான்
@krishnanganeshamoorthy3431
@krishnanganeshamoorthy3431 5 сағат бұрын
அதற்கான தேவை இல்லை?
@LONDON_MATHEESAN
@LONDON_MATHEESAN 4 сағат бұрын
@@krishnanganeshamoorthy3431😅😅😅😅😅😅
@humanityprevails2273
@humanityprevails2273 2 сағат бұрын
iT DOES NOT LOOK A HONEST INTERVIEW. VOULANTEERS ARE WORKING FOR 3 YEARS BUT WAITING FOR REFERENCE LETTER. 170 EMPLOYEES. SORRY TO SAY THIS DOCTOR IS NOT HONEST AT ALL.
@Peypundayandi-q8m
@Peypundayandi-q8m Сағат бұрын
அந்த விசரனுடைய பேட்டியை விட இது 10,000% better….
@01thivakaran
@01thivakaran 10 сағат бұрын
3 வருடம் சிறு சம்பளத்துடன் சட்டப்படி வைத்திருக்க முடியாது மனசாட்சி இல்லையா டாக்டர் சக்தி
@sukumaranmakalingam9110
@sukumaranmakalingam9110 7 сағат бұрын
இதை தொண்டு செய்து நிரந்தர நியமனத்தை எதிர்பார்த்து அதற்காக வேலை செய்தவர்களை கேட்க்கவேண்டும். சம்பளம் நியமனம் எல்லாம் அரசை கேட்க்க வேண்டும்.
@manimaran4918
@manimaran4918 6 сағат бұрын
அதிகாரிங்க.. ஆனா.... சத் திய மூர்த்தியுமே... இங்கு வேலை.. செய் தோர் கள்.. பூரா.. " தொண்டர் கள்.... " !!!! !!!! எனப் பதிகின்றார்ரே.. 😱😱😱😱😱களே........
@kandiahsanthirakumar91
@kandiahsanthirakumar91 5 сағат бұрын
வணக்கம் you are cleaning the toilette of sathiyamoorthi
@krishnanganeshamoorthy3431
@krishnanganeshamoorthy3431 5 сағат бұрын
ஊக்குவிப்பு கொடுப்பனவை சம்பளம் என்று கருதமுடியாது
@luxmimurugan
@luxmimurugan Сағат бұрын
No more volunteer work for our youths at Jaffna hospital because of Archana. You have done a great job for our tamil youth. He spoiled Chavahacheri hospital as many doctors left now. he make a mesh in northern province. He is telling everything without proof. That's why he was in jail.
@yoganathanganesapillai5479
@yoganathanganesapillai5479 7 сағат бұрын
வைத்தியசாலையில் படுக்கைகள் காணாத பட்சத்தில் எதற்காக வந்த பணத்தை திருப்பி அனுப்பினீர்கள்?
@krishnanganeshamoorthy3431
@krishnanganeshamoorthy3431 4 сағат бұрын
பணத்தை திருப்பி அனுப்பியிருந்தால் அது தவறுதான் குற்றம் தான் ஆனால் பாரிய நிதியை கொண்ட (ஒருவருடத்திற்கு மேற்பட்ட காலத்தில் பூர்த்தி செய்யவேண்டிய) நீண்டகாலத்தில் பூர்த்தி செய்யவேண்டிய திட்டங்கள் கொண்ட நிதியை எப்படி ஒரு நிதியாண்டினுள் பயன்படுத்துவது என்று கூறுங்கள் பயன்படுத்தட்டும்
@eselva27
@eselva27 9 минут бұрын
​@@krishnanganeshamoorthy3431சிறப்பு அது வேறு இது வேறு
@jeevanmini8941
@jeevanmini8941 11 сағат бұрын
ஜபிசி தமிழ் தரங்கேட்ட ஊடகம் பிறக்கணிப்போம்
@muhunthanmahenden1982
@muhunthanmahenden1982 10 сағат бұрын
Very true , brother ushanthan you very talented man why you working this medical mafias media , one day you will remember that's sure.
@senthilnadarajah1901
@senthilnadarajah1901 9 сағат бұрын
புறக்கணிக்ப்போம் என்றால் ஏன் இங்கு வந்து பார்க்கிறீர்கள் 😂😂😂. தம்பி நல்லா joke அடிக்கின்றீர்
@AriyaraththinamSarmila
@AriyaraththinamSarmila 9 сағат бұрын
Super 👍 sonningka IBC poi thakaval sathiyamoorthi kallan ullal eppo nadippu
@mekalathamohanraj9415
@mekalathamohanraj9415 8 сағат бұрын
​@@senthilnadarajah1901niyum serthu Mama velai sej
@senthilnadarajah1901
@senthilnadarajah1901 7 сағат бұрын
நல்லா படிச்சு இருக்கிறீங்க. நல்லது. ​@@mekalathamohanraj9415
@PerinpanathanKadirkamu-t8k
@PerinpanathanKadirkamu-t8k 5 сағат бұрын
அகத்தின் அழகு முகத்தில் தெரிகிறது
@Lankavlog-e5f
@Lankavlog-e5f 2 сағат бұрын
Mm
@LeonasLeo-om7hb
@LeonasLeo-om7hb 10 сағат бұрын
மகிந்தாவின் சலுகை யாரும் மறுக்கமுடியாது.
@eselva27
@eselva27 26 секунд бұрын
களச்சூழலை சிலர் சாதகமாக பயன்படுத்தியிருக்கலாம். அர்ச்சுக்கும் நல்ல காலச்சூழலில் பயன்படுத்த வில்லை சரியாக பயன்படுத்தியிருந்தால் இப்ப அவர் முதலமைச்சராகவும்.
@keethanchalijegarajah5278
@keethanchalijegarajah5278 10 сағат бұрын
இவருடைய தவறை சுட்டிக்காட்டிய நபருக்கு இறந்த உடலுடன் உறவுகொண்டதாக பொய்க்குற்றச்சாட்டு சுமத்திய உத்தமர் Dr. சத்தியமூர்த்தி
@kandiahmahendran1385
@kandiahmahendran1385 9 сағат бұрын
Super. 🦮🦮😇😇
@prathapratha9129
@prathapratha9129 9 сағат бұрын
@@kandiahmahendran1385 Nan sonna doctor thatpothu everukku sathakamaka pesukirar athanal dobut aaka erukkinrathu
@LONDON_MATHEESAN
@LONDON_MATHEESAN 4 сағат бұрын
🎉🎉🎉🎉👏🏿👏🏿👏🏿👏🏿
@luxmimurugan
@luxmimurugan Сағат бұрын
Do you want to send any ladies to that doctor for treatment?/ Is it safe for patients to keep him in work??? With out proof they won't interdict him.
@jetliner11
@jetliner11 Сағат бұрын
NOW WE CANNOT EVEN CALL Dr. சத்தியமூர்த்தி!
@deebans
@deebans 5 сағат бұрын
IBC யை மக்கள் புறக்கணிக்கத்தொடங்கிவிட்டார்கள்!
@krishnanganeshamoorthy3431
@krishnanganeshamoorthy3431 4 сағат бұрын
பார்க்கின்றீர்கள் என்பதனால் தானே பதிவிடுகின்றீர்கள்
@kiddinansivanathan7783
@kiddinansivanathan7783 8 сағат бұрын
IBC தமிழ் கந்தையா பாக்ஷ்கரனுக்கு சொந்தமானது எனவே நேர்மைக்கு இடமே கிடையாது இதை மக்கள் நிராகரிக்கப்பட வேண்டும்
@Svssss5489
@Svssss5489 5 сағат бұрын
நீ வம்புல பிறந்தவன் தானே
@krishnanganeshamoorthy3431
@krishnanganeshamoorthy3431 5 сағат бұрын
நல்லதே
@velauthapillaipathmanathan7233
@velauthapillaipathmanathan7233 10 сағат бұрын
வைத்தியசாலை நேயாளருக்கானதா ?வைத்தியருக்கானதா? நிச்சியமாக நோயாளருக்கானது நேயாளரான எனது தந்தையை ஒரு வான் பிடித்து வவுனியாவிலிருந்து ஆசுப்பத்திரி வாயலில் இறக்க முற்பட்டபோது கவலாளி வந்து தந்தை இறங்கு முன்பே வானை அங்காலை எடுங்க கெதியா எடுங்க ஐயா வறநேரம் (வைத்தியர் அல்லது பணிப்பாளர்) என கலைத்தார் நான் சொன்னேன் ஆசுப்பத்திரி நோயாளருக்கானது எனக்கூறி அப்பாவை இறக்கி உள்நுளைந்தோம் 4-5 நிமிடம் தேவைப்பட்டது .
@jeevanmini8941
@jeevanmini8941 11 сағат бұрын
சத்தியமூத்தி பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் அல்லது விலக வேண்டும்
@vadivelashokumar4683
@vadivelashokumar4683 10 сағат бұрын
Avar ஒன்றும் நீங்கள் சிபாரிசு செய்து பணிப்பாளராக வரவில்லை
@saseekaranarumugam6255
@saseekaranarumugam6255 9 сағат бұрын
விசாரணை நடைபெற்று தவறு செய்தால் உண்மையாக விலகவேண்டும் தண்டணை வழங்கவேண்டும் தவறாக அர்ச்சுனா வேண்டுகோளின்படி தவறு இல்லையாயின் அர்ச்சுணாவிற்கு தண்டணை வழங்கப்பட வேண்டும்
@kanagasabaisivananthan140
@kanagasabaisivananthan140 9 сағат бұрын
அது சாத்தியமல்ல ஏனெனில் ஐநாவில் தமிழர் இனப்படுகொலை நடக்கவில்லை என்று கூறிய இவனுக்கு மகிந்த வழங்கிய ஓய்வுகாலம்வரை யாழ் வைத்தியசாலையின் பணிப்பாளர் பதவி கொடுக்கப்பட்டது,சுத்துமாத்து சுமந்திரன் போர்க்குற்றம் எதுவும் நடக்கவில்லை என்றதற்காக பல கோடிகள்,ஆக இரண்டும் தமிழினத்தின் கோடாரிக்காம்புகள்,இந்த மாபியா ஊழல்வாதிகள்தான் மீண்டும் மகிந்த,ரணில் போன்றோரின் ஆட்சியை விரும்புபவர்கள்,அப்பதானே கொள்ளையடிக்கலாம்
@kanagasabaisivananthan140
@kanagasabaisivananthan140 9 сағат бұрын
சத்தியமூர்த்தி,பிரணவன்,செந்தூரன் போன்ற பிராடு ஊழல் மாபுயா மருத்துவன்களுக்கு "ரமணா"திரைப்படம் சமர்ப்பணம்
@mekalathamohanraj9415
@mekalathamohanraj9415 8 сағат бұрын
Makenthavai kappatreyathal makenthaval valankeya pathave thane​@@vadivelashokumar4683
@rathnasingam2371
@rathnasingam2371 4 сағат бұрын
Dr Archuna great leader and honest
@krishnanganeshamoorthy3431
@krishnanganeshamoorthy3431 4 сағат бұрын
ஆம் 19 வழக்குகளை கடந்து செல்லும் மனிசன் எண்டால் அப்படித்தானே இருக்கணும்
@logithaskathiramu7584
@logithaskathiramu7584 3 сағат бұрын
நாடகம் நல்லஇருக்கு
@rohanragul6940
@rohanragul6940 4 сағат бұрын
சத்தியமூர்த்தி பாக்கும்போது சரியான கள்ளன் மாதிரி தெரியுது
@krishnanganeshamoorthy3431
@krishnanganeshamoorthy3431 4 сағат бұрын
ஆளைப்பிடித்து பொலீஸில் கொடுங்கோ
@kanthankunam304
@kanthankunam304 3 сағат бұрын
மாதிரி என்ன உன்னமாகவே Real கள்ளன்
@Lankavlog-e5f
@Lankavlog-e5f 2 сағат бұрын
Polisa.. eanku...ullathu. Saddam.uthukalukku. Edam..kodukkathu
@jetliner11
@jetliner11 57 минут бұрын
DEFINITALLY A BLOODY THIIVE AND SCOUNDREAL!....
@LeonasLeo-om7hb
@LeonasLeo-om7hb 10 сағат бұрын
ஊடகவியலாளரே சாதாரண ஒரு பார்வையாளனாக எல்லா வாட்டுக்களுக்கும் சென்று வந்தால் எல்லாம் புரியும்.
@jeyavanijayakkumar6706
@jeyavanijayakkumar6706 9 сағат бұрын
உங்கள் வினாக்கள் உண்மையில் தரமானவை பாராட்டுக்கள்👍🏼ஆனால் அவரால் அளிக்கப்பட்ட பதில்கள் திருப்திகரமானதாக இல்லை .
@sukumaranmakalingam9110
@sukumaranmakalingam9110 7 сағат бұрын
என்ன குறைகண்டீர். நீர் தெளிவானவரா?
@krishnanganeshamoorthy3431
@krishnanganeshamoorthy3431 4 сағат бұрын
என்ன பதிலை எதிர்பார்க்கின்றீர்கள்
@LeonasLeo-om7hb
@LeonasLeo-om7hb 10 сағат бұрын
வைத்தியர் சத்தியமூர்த்தி உண்மைக்கு முரணானவர்.
@senthilnadarajah1901
@senthilnadarajah1901 9 сағат бұрын
அருச்சுனாவின் NPP deal கதையை விடவா ?
@sukumaranmakalingam9110
@sukumaranmakalingam9110 7 сағат бұрын
என்னத்தை கண்டீர்கள். சும்மா அலம்பாமல் ஆதாரங்களுடன் வருவீர்களா. சும்மா ரீல்விடாதீர்கள்.
@krishnanganeshamoorthy3431
@krishnanganeshamoorthy3431 5 сағат бұрын
கண்டுபிடிப்பு ஆனால் கற்பனை
@senthilnadarajah1901
@senthilnadarajah1901 5 сағат бұрын
காட்சிகளுடன் சமர்ப்பிக்கவும்.
@evcreations.
@evcreations. 2 сағат бұрын
சத்தியமூத்தி பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் அல்லது விலக வேண்டும்-
@GRvlogBala
@GRvlogBala 10 сағат бұрын
நீங்கள் வேலை வாங்குவது பிழை தானே. யாரும் சும்மா வேலை செய்வதே உங்களுக்கு தெரியாது போல் நடிக்கிறார்
@sukumaranmakalingam9110
@sukumaranmakalingam9110 7 сағат бұрын
சும்மா செய்யவில்லை நிரந்தர வேலைக்காக தொண்டாற்றியவர்கள் .அரசை கேட்க்க வேண்டும்.
@krishnanganeshamoorthy3431
@krishnanganeshamoorthy3431 5 сағат бұрын
​@@sukumaranmakalingam9110அரச பதவியை பெற்றுக்கொள்ள தொண்டராக பணியாற்றினார்கள் பலர் அரசியல் கட்சிக்கு அரசியல் வேலை செய்திருக்கிறார்கள் அரசியல் வாதியிடம் கேட்கும் கேள்வியை ஏன் அதிகாரிகளிடம் கேட்கின்றீர்கள்
@rl5914
@rl5914 10 сағат бұрын
உண்மை நீண்ட காலம் தூங்காது என்பதுதான் உலக வரலாறு 🙏🤔😳
@sukumaranmakalingam9110
@sukumaranmakalingam9110 7 сағат бұрын
கண்டுபிடிப்போ!
@oviya22
@oviya22 6 сағат бұрын
இவ்வளவு பற்றாக்குறை உள்ளது என்றால் அப்ப ஏன் சுகாதரத்துக்காக ஒதுக்கப்பட்ட பணம் ஏன் திரும்பி அனுப்பி வைக்கப்பட்டது
@krishnanganeshamoorthy3431
@krishnanganeshamoorthy3431 5 сағат бұрын
எவ்வளவு பணம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது எப்போது திருப்பி அனுப்பப்பட்டது பணம் திருப்பப்பட்டுள்ளதினால் பௌதீக மற்றங்கள் எப்படி ஏற்படுகின்றது ஏற்பட்டது
@PuleynThas
@PuleynThas Сағат бұрын
ஊடகவியலாளர் உஷாந்தன் துணிவிருந்தால் அர்ச்சுனாவையும் வைத்து சாத்தியமூர்த்தி உடன் விவாத மேடை உருவாக்கு .
@MingtonMellow
@MingtonMellow Сағат бұрын
அது தானே இதுவும் ஊழல்லடு சேர்ந்து கைகோர்க்கும் ஊடகம் என்பதை நிரூபித்து விட்டார்கள்
@roymaha448
@roymaha448 11 сағат бұрын
IBC விபச்சார ஊடகம் கேள்வியை எடுத்து கொடுக்குறான் ஐபிசி மடையன் 😂
@kandiahmahendran1385
@kandiahmahendran1385 9 сағат бұрын
I. B. C. யாழ். 🦶🦶🦶🦮🦮🦮
@Svssss5489
@Svssss5489 5 сағат бұрын
உன் பொண்டாட்டியையும் விடன்
@senthilnadarajah1901
@senthilnadarajah1901 5 сағат бұрын
உங்களின் escort serviceஐ IBC உடைத்து விட்டது போல இருக்கிறது
@MyVoice6085
@MyVoice6085 5 сағат бұрын
Dr S. Your reputation is going down please have a look and analyse why so many public comments against you. Pretty much everyone feels that a military style administration. I was so disappointed about public mandate to Dr A but now slowly understands the ground reality in the North and start respecting people's mandate.
@kiritharankaneshan1888
@kiritharankaneshan1888 9 сағат бұрын
சத்திய மூர்த்தி விலகினால் தான் வைத்தியசாலை உருப்பெறும.
@krishnanganeshamoorthy3431
@krishnanganeshamoorthy3431 5 сағат бұрын
அவரை நீக்கிவிட்டு யாரைப் போடுவீர்கள்
@senthilnadarajah1901
@senthilnadarajah1901 5 сағат бұрын
தம்பி எவ்வளவு படித்திருக்கிறீங்கள். நீங்கள் போய் பொறுப்பெடுத்து நடத்தலாம் தானே.
@rathinada5122
@rathinada5122 Сағат бұрын
IBC யை அப்பறப்படுத்த மக்கள் தயாரக வேண்டும்
@oviya22
@oviya22 6 сағат бұрын
எந்த ஊடகம் சொல்லவும் அப்ப ஏன் பத்திரிக்கையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை ஏன் மானநஸ்டவழக்கு போடவில்லை
@krishnanganeshamoorthy3431
@krishnanganeshamoorthy3431 5 сағат бұрын
நீங்கள் கருத்துக்கூறுங்கள் உங்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முடிந்தால் அவர்கள் மன்னிப்புக்கோரி அதிலிருந்து தப்பிவிடுவார் நேரவிரயம் தான் ஏற்படும்
@gunajey3045
@gunajey3045 6 сағат бұрын
IBC தனது சக்கர வேலையை விட்டு விட்டு பிச்சை எடுக்கலாம்
@SivaKumar-bt6hv
@SivaKumar-bt6hv 5 сағат бұрын
IBC எடுத்தால் அது உன்மையாக தான் இருக்கும்🤣🤣 நம்புங்கோ🤣 நம்பு.னால்தான் சோறு🤣🤣 நம்பிட்டோம்.🤣🤣
@krishnanganeshamoorthy3431
@krishnanganeshamoorthy3431 5 сағат бұрын
வேறு ஆட்களும் அவரை பேட்டி எடுக்க முயற்சி செய்யுங்கள்
@PerinpanathanKadirkamu-t8k
@PerinpanathanKadirkamu-t8k 4 сағат бұрын
இனப்படுகொலையை ஞாயப்படுத்தியவர்
@jeevanmini8941
@jeevanmini8941 11 сағат бұрын
சத்தியமூத்தி ஊழல் பெருச்சாளி லஞ்ச ஊழல்
@krishnanganeshamoorthy3431
@krishnanganeshamoorthy3431 5 сағат бұрын
ஊழல் செய்கின்றார்கள் என்றால் உரிய இடத்தில் முறையிடலாம்
@senthilnadarajah1901
@senthilnadarajah1901 5 сағат бұрын
உங்களிடம் காசு வாங்கினார் போல் நொந்து போய் இருக்கிறீங்க போல் தெரிகிறது
@LeonasLeo-om7hb
@LeonasLeo-om7hb 10 сағат бұрын
IBC வைத்தியருக்கு வக்காலத்து வாங்குறது
@krishnanganeshamoorthy3431
@krishnanganeshamoorthy3431 5 сағат бұрын
விளக்கம் கொடுக்கப்படுகின்றது
@keethanchalijegarajah5278
@keethanchalijegarajah5278 10 сағат бұрын
மக்களுக்கு எல்லாம் தெரியும். வீண் அலட்டல்
@krishnanganeshamoorthy3431
@krishnanganeshamoorthy3431 5 сағат бұрын
உங்கள் கருத்து போலியானது
@senthilnadarajah1901
@senthilnadarajah1901 5 сағат бұрын
நீங்கள் Facebook போராளி என்று தெரிகிறது
@Jaanu0987
@Jaanu0987 12 сағат бұрын
அர்ச்சுனா Fans assemble Here…..🎉
@anandabhavanarunasalam4573
@anandabhavanarunasalam4573 10 сағат бұрын
எனக்கு தெரிந்தவர் இப்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் உறவினர் சொன்னார் வாட்டில் படுக்கமுடியாதாம். சரியான நுளம்புகடியாம். இதற்கு என்ன நடவடிக்கை.
@krishnanganeshamoorthy3431
@krishnanganeshamoorthy3431 4 сағат бұрын
நுளம்பு வலை
@santhiranrashiya2761
@santhiranrashiya2761 10 сағат бұрын
உள்ளே. விட்டல். தானே. விடமட்டீங்கள். வந்தல். கலைக்கிறிங்கள்
@subamahendran2372
@subamahendran2372 10 сағат бұрын
Total waste of time
@perampalamjekan
@perampalamjekan 3 сағат бұрын
சத்தியமுத்தி உங்களின் மகனைய் 3 வருடங்களுக்கு உதியம் இல்லமல் தொண்டர் வேலைக்கு விடுவிர்களா???உசாந்தன் உமது குடும்பத்துக்கு இப்படி நாடந்து இருந்தல் இப்படியா கேள்வி கேட்பிர் ???உசாந்தன் இது உமக்கு நாடந்து இருந்தல் என்ன செய்விர்???
@gnani2604
@gnani2604 6 сағат бұрын
IBC கன்சாற்றில் இருந்து நீக்கியதாக சொல்வது முழுப்பொய்
@krishnanganeshamoorthy3431
@krishnanganeshamoorthy3431 4 сағат бұрын
IBC ஹன்சாட்டில் வந்துள்ளதா?
@tlenin2000
@tlenin2000 9 сағат бұрын
I unsubscribe IBC
@krishnanganeshamoorthy3431
@krishnanganeshamoorthy3431 4 сағат бұрын
ஆனால் பார்ப்போம்
@selladuraisinnadurai575
@selladuraisinnadurai575 9 сағат бұрын
பதட்டம் பயம் கலந்த வாழ்வில் வாழ்ந்துகொண்டிருக்கிறார். பாவம்!
@manoharanrasathurai6629
@manoharanrasathurai6629 5 сағат бұрын
உண்மை அவரின் குரலில் தடுமாற்றம் புரியவைக்கிறது
@selladuraisinnadurai575
@selladuraisinnadurai575 9 сағат бұрын
பேட்டி காண்பவர் தரமானவர்! IBC அல்ல!
@thevarajahthevaperathapan163
@thevarajahthevaperathapan163 7 сағат бұрын
உசாந்தன் நீ ஏன் இந்த IBC உடன்சேர்ந்து நாத்தம் அடிக்கிறாய். உனக்கு நல்ல எதிர்காலம் உண்டு .தேவையில்லாமல் இந்த பெருஞ்சாலிகலுடன் சேர்ந்து உன் எதிர்காலத்தை இழந்து விடாதே. Ibc and சத்தியமூர்த்தி கோடிக்கணக்கில் மக்களின் பணத்தை சூறையாடி விட்டணர் .உனக்கு இன்னமும் வாழ்கையே தொடங்கவில்லை .உன்னை வைத்து இவர்கள் தப்ப பார்க்கிறார்கள். நீ ஒரு துடிப்பான இழயவன் ,யாழ்ப்பாணத்துக்கு தேவையான ஒரு உடகவியலாலன் பக்கம் சாராதே முதலில் நீ ibc யை விட்டு விலகு .இது உனது ஏதிர்காலத்திற்கு நல்லது. யாரையும் நம்பு ஆணால் இந்த மருத்துவ மபியாவை நம்பாதே. ஏழைமக்களுக்காக குரல் கொடு ஊழலை வெளியில் கொண்டுவா மக்கள் உள்பக்கம் நிற்பார்கள்.
@krishnanganeshamoorthy3431
@krishnanganeshamoorthy3431 4 сағат бұрын
ஊடக வியாபாரிகளும் வலையொழி பனநோயாளிகள் பெருகிய நாட்டில் இதுபோன்ற பின்னுட்டம் கொண்ட பதிவை எதிர்பார்க்கலாம்
@RohanRohan-m4d9b
@RohanRohan-m4d9b 2 сағат бұрын
True
@rohanragul6940
@rohanragul6940 4 сағат бұрын
மூன்று வருடங்கள் ஊதியம் இல்லாமல் சத்தியமூர்த்தியாலே சேவை செய்ய முடியுமா????
@krishnanganeshamoorthy3431
@krishnanganeshamoorthy3431 4 сағат бұрын
யார் ஐயா அந்த தியாகி? ஏன் ஐயா மூன்றுவருடம் ஊதியமில்லாத வேலைக்கு போனவர்?
@Avkvasanth
@Avkvasanth Сағат бұрын
ஐயா நீங்க ஓய்வெடுங்க ஐயா கிழிச்சது போதும் ஆணியே புடுங்க வேண்டாம்
@mahilk.s.sankar7363
@mahilk.s.sankar7363 7 сағат бұрын
அவர் யுத்த காலத்தில் தன்னுடைய உயிரையும் பொருப்பாடுத்தாமல் மக்களுக்கும் போராளிகளுக்கும் ஆற்றிய சேவை போற்றுதலுக்கு உரியது
@santhiranrashiya2761
@santhiranrashiya2761 10 сағат бұрын
காரும்பு. தோட்டம். திருடன்
@antonyvarsha4851
@antonyvarsha4851 2 сағат бұрын
மழுப்பி பதில் சொல்வதில் பாண்டித்தியம் பெற்றுள்ளீர்.
@selvarajahmanitharan9787
@selvarajahmanitharan9787 2 сағат бұрын
We are supporting dr archchuna
@rubeshraja1152
@rubeshraja1152 6 сағат бұрын
நீங்கள் பார்த்தது சேவை கிடையாது பணம் உங்கள் அலுவலகத்தில் தான் இருக்கு
@jeevanmini8941
@jeevanmini8941 11 сағат бұрын
சத்தியமூத்தியின் கல்வித்தகமை பரிசீலிக்க வேண்டும்
@sukumaranmakalingam9110
@sukumaranmakalingam9110 7 сағат бұрын
நீர் என்ன அரச அதிகாரியோ?
@kiritharanarumugam8052
@kiritharanarumugam8052 6 сағат бұрын
sukumaranmakalom da.
@krishnanganeshamoorthy3431
@krishnanganeshamoorthy3431 5 сағат бұрын
​​@@sukumaranmakalingam9110 கூறிய அவரை முதலில் பரிசோதியுங்கோ
@loganravi906
@loganravi906 Сағат бұрын
உனக்கு எங்க வலிக்குது!
@KanaSivanesan
@KanaSivanesan 9 сағат бұрын
எல்லோரும் நோதோன் Hôpital லுக்கு தான் போகிறார்கள்
@krishnanganeshamoorthy3431
@krishnanganeshamoorthy3431 4 сағат бұрын
அதற்காகத்தானே யாழ் போதனா வைத்திய சாலைமீது அவதூறு பரப்புகின்றீர்கள்
@sasiharanselliah6736
@sasiharanselliah6736 10 сағат бұрын
Ibc Weaste media .tamils avoid pls
@shanthyjegatheswaran3523
@shanthyjegatheswaran3523 Сағат бұрын
குப்பை போடும் வாளி, விளக்குமாறு, தண்ணீர் பைப் திருத்த வேலை, மலசலகூடங்கள் திருத்த வேலை, குளிக்கும் வாளிகள், கப், நோயாளர் அலுமாரி, மெத்தைவிரிப்புகள், தலையணைகள்…… இப்படிப்பல தேவைகள் இருக்கும் போது வந்த பணத்தை பயன்படுத்தி இருக்கலாமே….
@ramalingambalasuntharam7795
@ramalingambalasuntharam7795 8 сағат бұрын
சிறந்த காணொளி நீங்கள் கேட்கப்பட்ட கேள்விகள் அத்தனையும் நியாயம் உள்ளவை அவரிடம் இருந்து வந்த பதில்கள் முழுமையாக திருப்தி இல்லை டாக்டர் மூர்த்தி அவருக்குத் தெரியும் என்ன சொல்ல வேண்டும் என்று உண்மையைச் சொல்ல மாட்டார் ஆனால் நான் யாருக்கும் சார் வானவர் அல்ல பொறுத்திருந்து பார்ப்போம் இன்னும் பல ஆண்டுகள் எங்களுக்கான முடிவு நிச்சயம் கிடைக்கும் நன்றி வாழ்த்துக்கள்
@mangamotion
@mangamotion 3 сағат бұрын
Let him leave and give a chance to another young hard working doctor to upgrade the hospital further with more advanced technical applications.
@sivapathasundramsivakumar7862
@sivapathasundramsivakumar7862 8 сағат бұрын
சபாஷ் சத்திய மூர்த்தி ஐயா! நெஞ்சில் உரமிருக்க வேண்டும் சார்! தீயவர்களும், தீமைகளும் இல்லாத ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க வேண்டும்!!!
@rathirajah9678
@rathirajah9678 4 сағат бұрын
ஐய்யா வசனம் அமைக்க கஷ்டறப்படுகிறார் கொஞ்சம் சொல்லி கொடுங்கோ மக்களே
@krishnanganeshamoorthy3431
@krishnanganeshamoorthy3431 3 сағат бұрын
19 வழக்கு பரதேசியிடம் கேளுங்கள் வசனம் கிடைக்கும்
@rathirajah9678
@rathirajah9678 3 сағат бұрын
@krishnanganeshamoorthy3431 ஒன்றுமில்லை ஐயாவிட்க்கு கொஞ்சம் பதடடம் தான் வாயில பதிலே வருதில்ல காற்று மட்டும் தான் வருது பாவம் ஐயா
@evcreations.
@evcreations. 2 сағат бұрын
BC நம்பகத்தன்மை இழந்து விட்டது
@jeyavanijayakkumar6706
@jeyavanijayakkumar6706 9 сағат бұрын
எதையும் நீங்கள் கண்டிக்கவும் கட்டுப்படுத்தவும் மாட்டீர்களா ? அரச வைத்தியசாலைகளில் தாமதமாகும் ஒவ்வொரு சத்திரசிகிச்சைகளும் எப்படி வெளி(private)தனியார் வைத்தியசாலைகளில் சாத்தியமாகிறது.?
@krishnanganeshamoorthy3431
@krishnanganeshamoorthy3431 4 сағат бұрын
அரச வைத்தியசாலைகளின் காத்திருப்பு பட்டியல் உள்ளது ஆனால் அது தனியார் வைத்தியசாலையில் இல்லை
@senthilnadarajah1901
@senthilnadarajah1901 7 сағат бұрын
Medical treatment can be classified into three treatment levels 1. Emergent treatment such as acute appendix, ST elevation Heart attack 2.. Urgent treatment such as broken hip, Pneumonia etc 3. Elective treatment such as hernia repair There are health maintenance issues need routine follow up such as Diabetes, High blood pressure treatment. People should understand the acuity of the condition to determine the time frame for treatment. He as explained well on this issue
@vigneswarykandasamy7837
@vigneswarykandasamy7837 50 минут бұрын
😊
@thayaparanthaya4047
@thayaparanthaya4047 35 минут бұрын
ஒரு பொம்மலாட்டம் நடக்குது ரொம்ப புதுமையாக இருக்குது. நாலு பேரு நடுவிலே நூலு ஒருத்தன் கையிலே வைத்தியசாலைகளில் அமைதி சுமூகநிலை சுறுசுறுப்பு அன்பான அரவணைப்பு ஏற்றத்தாழ்வற்றநிலை நிலவ வேண்டும். மருத்துவ சேவையை பெறவருபவர்களும் வைத்திய சேவை செய்பவர்களும் மனிதர்கள் தானே
@Alkmaar12
@Alkmaar12 Сағат бұрын
Ibc உங்களை நம்ப முடியாது.
@whatcanieat3327
@whatcanieat3327 8 сағат бұрын
You need go. We don’t need delay development.
@Kumar-m4t
@Kumar-m4t 10 сағат бұрын
எப்படி எல்லாம் கம்பிகட்டிற கதையெல்லாம் சொல்லுறான்
@krishnanganeshamoorthy3431
@krishnanganeshamoorthy3431 4 сағат бұрын
உங்கள நம்பச்சொல்லவில்லை நீங்கள் வலயோழி வாசி நம்பமாட்டீர்கள்.
@puvanesarasasuthagaran7088
@puvanesarasasuthagaran7088 9 сағат бұрын
உண்மை வெல்லும் பொறுமை வேண்டும் உங்கள் பணியை செய்யுங்கள் இறைவன் உள்ளான் Dr. கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜுனா மனம் போன போக்கில் போகின்றார்
@kathirpuvanachandra263
@kathirpuvanachandra263 8 сағат бұрын
சுகாதார அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பதை மக்கள் புரிந்துகொள்வதில்லை. இங்கிலாந்தில் கூட நோயாளிகளின் பராமரிப்புக்காக தாமதங்கள் மற்றும் நீண்ட காத்திருப்பு பட்டியல்கள் உள்ளன
@loganravi906
@loganravi906 Сағат бұрын
பொருளாதார, ஆழனி பற்றாக்குறை கொண்ட ஆயிரகணக்கான வேலையாட்களை கொண்ட மிக பெரிய வைத்தியாசலையை கொண்டு செல்லும் வைத்தியருக்கு பாராட்டுக்கள். அந்த பதவியில் இருக்கும் ஒருவருக்கு தான் அதன் வலிகள், கஷ்டங்கள் தெரியும். யார் மீது விமர்சனம் இல்லை.
@evcreations.
@evcreations. 2 сағат бұрын
He came to investigate the live audio is the evidence- y you are a lier - you need to to be punished
@Rajakumarad
@Rajakumarad Сағат бұрын
Dr அர்சுனாவும் அமைச்சர் போலதான் மக்கள் பிரசினையை கேட்க வந்தார் அத்தோடு பாராளுமன்றில் பாராளுமன்ற உறுப்பினர் பகிரங்கமாக கதைக்க அவருக்கு முழு அதிமாறமுமுள்ளது அதுகூட உங்களுக்கு தெரியாதா எல்லாரும் மிக மிக விரைவில் உண்மையான பத்திரிகை வெளிவரும் அர்சுனா கதைத்த பின் பல கட்டிடங்களை கட்டி முடித்து விட்டீர்கள் அத்தோடு வரும் சுகாதார நிதி திருப்பி அனுப்பிவிட்டு இதில யாரை ஏமாற்ற போகிறீர்கள் யார் தொண்டர்களிடம் கட்டாய கடிதம் வாங்கினீர்கள் கூடிய விரைவில் சத்திய மூர்த்தியின் உண்மை முகம் தெரியும்
@selvarajahmanitharan9787
@selvarajahmanitharan9787 9 сағат бұрын
Dr archchuna sonnathu unmai
@krishnanganeshamoorthy3431
@krishnanganeshamoorthy3431 4 сағат бұрын
ஆம் மனிசனை போய் நீதிமன்றத்தில் சொல்லச் சொல்லுங்கள் 19 வழக்கு உள்ளதுதானே
@evcreations.
@evcreations. 2 сағат бұрын
சத்தியமூத்தி ஊழல் பெருச்சாளி லஞ்ச ஊழல் - AKD - Investegate Please-
@SatchiJaya
@SatchiJaya 3 сағат бұрын
ஊழலின் தலைவன் சத்தி
@RajaniRajani-ul2nw
@RajaniRajani-ul2nw 8 сағат бұрын
இவர் கூறுவது அனைத்து பச்சை பொய்
@krishnanganeshamoorthy3431
@krishnanganeshamoorthy3431 4 сағат бұрын
நீங்கள் நேர்மையாளணோ
@perampalamjekan
@perampalamjekan 3 сағат бұрын
சத்தியமுத்தி உங்களின் மகனைய் 3 வருடங்களுக்கு உதியம் இல்லமல் தொண்டர் வேலைக்கு விடுவிர்களா???உசாந்தன் உமது குடும்பத்துக்கு இப்படி நாடந்து இருந்தல் இப்படியா கேள்வி கேட்பிர் ???உசாந்தன் இது உமக்கு நாடந்து இருந்தல் என்ன செய்விர்???
@jinthusansubasini8615
@jinthusansubasini8615 3 сағат бұрын
Nekkal saththiyamoorthya ​@@krishnanganeshamoorthy3431
@manimaran4918
@manimaran4918 6 сағат бұрын
....payam" .... பயம்.... பயம்.... "பயம்... என்ற... வார்ர்ர்ர்த்தாயை.. 100...வாட்டி... இன்னிக்குமே... இங்கு... குறிப்பிட்டுள்ளார்... 😱😱😱... அமைதியாகப்.. பேசுகிறார்... ர்ர்ர்.. செயல் வேறு எங்குறார்ரார்களே.... ஆக, மருத்துவ.. நியமான அதிகாரி.... ஆனா.. இந்த.. சத்தியமூர்த்தி... போன்ற.. இவர்களுடைய.. .... அருகு.... சுற்று மக்கள்... ளே... சற்றுப் பத்திரம்...☝️☝️☝️.... தன்னை அறியாமல்... முன்... பின்... முரணாகவுமே... பேச்சில்.. உடாடி உள்ளதே.. ... ...... .🤔🤔🤔.... ..
@SujikaranSuji-x4o
@SujikaranSuji-x4o 2 сағат бұрын
Check agreement Check appointmemt letter Working hours Government gazette about thondarkal தன் ஆர்வ தொண்டர்கள் - தனி + ஆர்வம் + தொண்டு ( No salary )
@SujikaranSuji-x4o
@SujikaranSuji-x4o 2 сағат бұрын
Any evidence go to labour court
@jeyavanijayakkumar6706
@jeyavanijayakkumar6706 9 сағат бұрын
அப்படி என்றால் பணிப்பாளரின் வேலைதான் என்ன ?
@kesavan74
@kesavan74 2 сағат бұрын
IBC playing double game
@Konkop2319
@Konkop2319 6 сағат бұрын
இந்த தொண்டர்கள் எந்த பயமும் இல்லாமல் தங்கள் கருத்தை வெளியிடவேண்டும் அதுதான் எங்கு பிழை உண்டு என்பது தெரியவரும்
@mrrkmrrk910
@mrrkmrrk910 11 сағат бұрын
Bro 3 வருடம் தாமதமாபோடா லூசி .
@SarojiniNarenthiran-kt8rt
@SarojiniNarenthiran-kt8rt 9 сағат бұрын
Are they carrying out impartial investigations for serious incidents including the child liost arms and so many incidents?
@kavitamil1501
@kavitamil1501 10 сағат бұрын
' kadvule vanthaum vidamadden' ibc first time, asked good questions.
@mariathasthas4687
@mariathasthas4687 9 сағат бұрын
ஏன் சத்திய மூர்த்தி பொய் சொல்லுறார்?
@manoharanrasathurai6629
@manoharanrasathurai6629 5 сағат бұрын
இயல்பு
@sasiharanselliah6736
@sasiharanselliah6736 10 сағат бұрын
Sathiyamoorthy your responsibility for 170 people. You have give answers. Healt ministers not responsibility.
@ranjanranjan331
@ranjanranjan331 3 сағат бұрын
Rip
@BakanBalan
@BakanBalan 9 сағат бұрын
All tamils reject ibc
@Thavarajah-vg5pl
@Thavarajah-vg5pl Сағат бұрын
From, UK 🇬🇧, வணக்கம் டொக்டர் சத்தியமூர்த்தி ஐயா.நீங்கள் நாட்டுக்கும் மக்களுக்கும் நல்ல சேவை 2009 இல் செய்திருக்கலாம் என்று மக்கள் கூறுகிறார்கள். அதை நினைக்கும் போது கொஞ்சம் மகிழ்ச்சியாக தான் இருக்கிறது. ஆனா நீங்க நல்லது செய்ய வேண்டும் என்று சொன்னால். உங்களை பேட்டி எடுக்க வரும் ஊடகங்களை. ஒருமுறைகேளுங்கள். ஏண்டா ராசா அம்மாவை இமெயில் அனுப்ப சொல்றீங்களா மே. அட ராசா அம்மாக்கு போன் நிமிட்டி பிடிக்கிறதா தலைகீழா பிடிக்கிறதா எந்த பட்டின அழுத்தி கதைக்கிறதண்டே தெரியாது. ஈமெயில் என்றாலே என்ன சாமான் என்று தெரியாது அம்மம்மாவுக்கு. உங்களோட வானொலி தொலைக்காட்சியில் வேலை செய்கிறவர்கள் சொல்லி இருக்கிறார்கள். ஈமெயில் அனுப்பி சொல்லி.100நூறு விகிதம் இருந்த வளர்ச்சி வானொலி தொலைக்காட்சி 10 வீதத்துக்கு குறைந்ததற்கு காரணம் இதுதான் டா ராசா. வன்னிக் காட்டில் இருக்கும் அம்மம்மாவுக்கு எப்படி டா இதெல்லாம் தெரியும்.அவிச்ச மீன் துடிக்குது பொரிச்ச மீன் எழுந்து நடக்குது என்று சொல்லுறியால். இப்படி சொன்னால் உங்களுக்கு என்ன ஆதரவு கூட வரும் என்று நினைப்போட ராசா. உங்கள் வாணலி தொலைக்காட்சி விழுந்ததற்கு காரணம் 35 வயதுக்கு மேலே உள்ளவர்கள்தான் காரணம். அட ராசா என்னையும் ஈமெயில்ல பொரிச்ச மீன் அனுப்பசொல்லி போடாத. இது என்ன கால கொடுமையடா ராசா. ஒவ்வொரு தமிழ் மக்களும் யோசித்து சிந்தித்து செயலாற்றுங்கள்.
@ilakkiyanilakkiyan3063
@ilakkiyanilakkiyan3063 10 сағат бұрын
ஏன் சத்தியமுர்த்தி ஏன் பயப்படுகின்றார் பேட்டிகொடுப்பதே தவறு
@krishnanganeshamoorthy3431
@krishnanganeshamoorthy3431 4 сағат бұрын
நீங்கள் வலையொழியிலும் முகப்புத்தகத்திலும் கண்டபடி எழுதினால் அதற்கு வாயைப் பொத்திக்கொண்டு இருக்கணுமா?
@SarojiniNarenthiran-kt8rt
@SarojiniNarenthiran-kt8rt 9 сағат бұрын
This Hospital is a National Hospital like the same status as Karapitiya and Colombo. It is irresponsible to say I'm not in charge for the difficulty of managing the Hospital.
@jeevanmini8941
@jeevanmini8941 10 сағат бұрын
பாரட்டுவதற்கு தகுதி அற்ர தற்குறி
@krishnanganeshamoorthy3431
@krishnanganeshamoorthy3431 4 сағат бұрын
அதற்கு என்ன செய்வது யாழ் மக்கள் பயித்தியம் ஒன்றை பாராளுமன்றம் அனுப்பியவர்களாச்சே அதனால் .....?
@PerinpanathanKadirkamu-t8k
@PerinpanathanKadirkamu-t8k 4 сағат бұрын
யாராவது ஆதரவு komments எழுதியுள்ளார்களா
@MathanVelu-ys8nt
@MathanVelu-ys8nt Сағат бұрын
எலிகள் இந்த மாதம் உருவக இல்லை காலம் காலமாக வீடுகளிலும் கடைகளிலும் இருக்கிறது இப்பொழுது மட்டுமே irukiramathiri எலிக்காய்ச்சல் பற்றி கதை விடுகிறார்கள்
@Siva48LK
@Siva48LK 12 сағат бұрын
மனிதர்களைக் காக்கும் மகத்தான சேவை மருத்துவம் .அந்த மருத்துவ சேவையை எத்தனையோ இடர்களின் மத்தியிலும் ,எத்தனையோ விமர்சனங்களின் மத்தியிலும் நீங்கள் தொடர்ந்து கொண்டிருப்பது பாராட்டுக்குரியது .வாழ்த்துக்கள் டாக்டர்.
@kivi11528
@kivi11528 7 сағат бұрын
புற்றுநோய் மருத்துவர்,இதய மருத்துவர் ஆகியோரை யாழ் வைத்தியசாலையில் இருந்து துரத்திவிட்ட பெருமை இவரையே சாரும்
@rohanragul6940
@rohanragul6940 4 сағат бұрын
சத்தியமூர்த்தி ஒரு பாவி மாதிரி கதைக்கிறான்
@Za12364
@Za12364 10 сағат бұрын
Dr A❤❤❤🎉
@cyrilthusitamil8731
@cyrilthusitamil8731 10 сағат бұрын
கள்ளன்
@krishnanganeshamoorthy3431
@krishnanganeshamoorthy3431 4 сағат бұрын
காவல்துறையில் முறைப்பாடு பதிவுசெய்யுங்கள் பலன் கிடைக்கும்
@KirupakaranAppiah
@KirupakaranAppiah 4 сағат бұрын
தம்பி உங்களிற்க்கு வேறு வேலை இல்லையா இந்த சத்தியவானை நேர்கண்டு என்ன செய்ய போறீர்கள். நீங்களும் சில நேரம் அவருடன் சேர்ந்து கம்பி எண்ண வேண்டி வரும் அவதானம் .
@krishnanganeshamoorthy3431
@krishnanganeshamoorthy3431 4 сағат бұрын
ஐயா என்ன நீதிதேவரோ எவ்வளவுகாலம் இதையே அடிக்கிறீர்கள் சும்மா விடக்கூடாது முதலில் சட்டநடவடிக்கை எடுங்க
@luxmimurugan
@luxmimurugan Сағат бұрын
No more volunteer work for our youths at Jaffna hospital because of Archana. You have done a great job for our tamil youth. He spoiled Chavahacheri hospital as many doctors left now. he make a mesh in northern province. He is telling everything without proof. That's why he was in jail.
@nathangowri9927
@nathangowri9927 8 сағат бұрын
வைத்தியரும் வைத்தியரும் சண்டை.வழக்கு தமிழனும் தமிழனும் வாக்குவாதம்.நோயாளர்களின் நிலை என்னவாகும்
@krishnanganeshamoorthy3431
@krishnanganeshamoorthy3431 4 сағат бұрын
A மீது நீதிமன்னில் 19 வழக்குள் உள்ளன முடியும் வரை விடிவு இல்லை A இன் முகப்புத்த நேரலையை பாருங்கள் பதில் கிடைக்கும்
@NirmalaSothi
@NirmalaSothi 2 минут бұрын
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН
Terlepas dari tali gantung.  Manap Mawi Podcast Episode 454
53:42
Manap Mawi
Рет қаралды 1,5 М.
Ιωάννης Μάζης: Γεωπολιτικές Δυναμικές στην Μεσόγειο
2:17:56
Σάββας Καλεντερίδης
Рет қаралды 106 М.