பருத்தித்துறை அப்பம் சாப்பிட்டது1983ஆண்டு பழைய ஞாபகம் கொண்டுவந்ததற்கு நன்றி வாழ்த்துக்கள் இன்னும் தொடர வாழ்த்துக்கள்
@BalaBala-ne3iw4 жыл бұрын
இயற்கையின் வேலை ..நன்றி வாழ்த்துகள்
@narayanamoorthy2754 жыл бұрын
நான் மலேசியன் மீ கவும் அருமை நன்றி அம்மா
@sarathasabanathan74274 жыл бұрын
30, years business! Woow! Congratulation. Support from Toronto. 😻💓🤑🤑🤑👏
@jeyarajahvictor38684 жыл бұрын
மண் வாசனை 🙏💐
@nesamkandiah52944 жыл бұрын
Great to hear how you all make appam. When the opening comes to visit Jaffna i sure love to visit your place. Great jaffna tamil people. I am a Malaysian and i love you all. God bless you all.
@chelliahvisagamoorthy69314 жыл бұрын
I have experienced in 1980 time, this food are very clean and tasty unbelievable service. We are young boys some time not enough money give us dossai and says pay after. Good people .love to visit next time. Make this place like our historical place and tourists spot.
@குமரித்தமிழன்டா4 жыл бұрын
நான் பருத்தித்துரை ஓடக்கரை அப்பம்' தோசை1986 முதல்1987 வரை காலை உணவாக உணடிருக்கிரேன்.நநிச்சயமாக மறக்க முடியாத நினைவுகள்.
Very nice also old remembrance. Thanks for IBC Tamil.
@JenovaTamilSamayal4 жыл бұрын
இதன் அருமை இதை சுவைத்தவர்களுக்கு மட்டும்தான் தெரியும்.
@jeyasingamnavaratnam43243 жыл бұрын
Cannot find this kind of Jaffna appam etc in Malaysia ,keep it on
@kharpaham55644 жыл бұрын
Parampariya unavu👍. Ammama na patti thane😀.Enaku purikirathu😍.
@rajkumarperiyathamby24134 жыл бұрын
மிக சிறப்பு மிக சிறப்பு
@JJ-pj1jv4 жыл бұрын
Please don't leave this beautiful job. We will come and eat one day.
@bavanielango6453 жыл бұрын
இந்த ஒழுக்கக்கோட்பாடு உலகில் எங்காவது உண்டா வருபவர் யாராய் இருந்தாலும் இது காமுகனோ கடவுளோ எவரையும் பெண்கள் மயக்கமாட்டார்கள் எவரும் அப்பெண்களை மயக்கவும் முடியாது இப்படியோ எத்தனையோ அடுக்கிக்கொண்டு போகலாம்.வாழ்க உங்கள் பணி
@தமிழ்கடல்-ய2ப4 жыл бұрын
சிறப்பு வாழ்க தமிழ்
@sweet-b6p4 жыл бұрын
பருத்தித்துறை பக்கத்து உணவுகளுக்கும் யாழ்பாணத்து பக்க உணவுகளுக்கும் சில வித்தியாசங்களுண்டு . பருத்தித்துறையில் இறைச்சிக்கறிக்கு பருப்புக்கறி வைப்பார்கள் துணைக்கறியாக இதனை பருத்தித்துறை நண்பர் சமைக்கக்கண்டு வியந்தேன் .
@rubycumarasamy934 жыл бұрын
You are the best in hopper and Thosai making. Loved it in my childhood. Government should encourage these small business. Also the locals has a responsibility to promote this.
@vivekananthansinnathurai73214 жыл бұрын
Asaya irukku...paarka paarka inikkuthu ...antha kaalam ini eppo varum thank you
@supperapper32923 жыл бұрын
இந்த அம்மாவின் மன உறுதிக்கு வாழ்த்துக்கள்.. உங்களால் முடியாவிட்டால் இளம் சந்ததிக்கு சொல்லீ குடுஇங்கள்.. P H I படித்த பைத்தியத்தின் தொல்லைகளை நான் யாழ்ப்பாணதில் இருக்கும்போது அனுபவித்தன்
நிச்சயமாக மற்க்கமுடியாத நினைவுகள்.அப்பம்' தோசை நினைக்கவே இரத்த வடுக்களின் நடுவினிலே இருசித்த அனுபவம் உண்டு!
@malathyjesuthasan19104 жыл бұрын
பார்க்கும் போது அழுகை வந்து
@paramagurugowritharan85013 жыл бұрын
Same here I don't know y
@mkprakash73264 жыл бұрын
Very nice tamil, difference of speech compare to Chennai speeches, hard working women. God bless you all.
@kharpaham55644 жыл бұрын
Tosaiku ulunthu podi rombe arumai😀
@thevarajahselvanayagam86984 жыл бұрын
அப்பம் சுப்பர் taste!!
@shriyasanthirakaanthan35194 жыл бұрын
Thanks thambi for the video ...and also mamee hard working..will come to Jaffna to try mamee and partiee appam...it looks tasty..
@sshavikumar6123 жыл бұрын
உங்கள் கணவர் எங்கள் ராணுவத்தால் சுட்டு கொள்ள பட்டதற்கு நான் மிகவும் வருந்துகிறேன் 😔
@balachandranarul30464 жыл бұрын
மற்றவர்களின் பசியைதீர்க்க செய்யும் சமையல்வேலை தரக்குறைவா அட கடவுளே இது என்ன மடைத்தனம்.
@CharalTamizhi Жыл бұрын
Great
@selvisivalingam31643 жыл бұрын
சூப்பர்மா
@Theva_Magal4 жыл бұрын
Thank you for this video
@ajithasridhar97144 жыл бұрын
Nostalgic memories
@narmathavepulan27094 жыл бұрын
Very nice
@Mahishan_3 жыл бұрын
அந்த நாள் ஞாபகங்கள் யுத்த காலத்தில் மேலே வாகனத்தில் குண்டு மழை பொழியும் நேரத்திலும் கூட அந்த அரக்கன் குண்டு நிரப்ப போயிட்டு வர முதல்ல ஓடக்கரை போயி அப்பம் தோசை வேண்டி சாப்பிட்ட ஞாபகங்கள்😍 ஆனா இப்ப அவை அரிதாக காணப்படுகிறது எண்டு கேக்கும்போது மிக கவலையாக இருக்கிறது இது ஒரு கலை எமது பண்பாடு கலாச்சாரம் அழிந்து போகிறது எண்டு நினைக்க வேதனையாக இருக்கிறது மீண்டும் அங்கு போனால் சாப்பிட முடியாதா எண்ட ஏக்கமும் கூட🙁
I have come here twice just to eat your milk hoppers. So yummy 😋 Thank you. Will come again ❤
@thadchayanijeeva83394 жыл бұрын
Miss my point pedro
@geethasflavour40734 жыл бұрын
Looks nice 👍
@vasanthi36104 жыл бұрын
❤️❤️❤️
@shalusush60894 жыл бұрын
Yummy appam😋😋😋
@narainpathak40224 жыл бұрын
👍
@ammaskitchenparis67074 жыл бұрын
Super nice
@chandraravindran86024 жыл бұрын
Sitt I can feel that nice smell!
@naliguru4 жыл бұрын
Amma you are a business woman. There's no need to be shame. The way make Dosai, idly, appam, puttu, idiyapam what a tastier food. Yes indeed coconut or palmera toady used of making Appam with coconut milk is real tastier appam👍👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sivassiva78153 жыл бұрын
அப்பம் சுட்டு வாழ்வாதாரத்தை மேம்படுத்திய இவர்கள் செய்யும் தொழில் உயர்விலும் உயர்வு; உழைப்பின் உயர்வு.திருட்டு ஊழல்தான் தாழ்வானது. உணவளிக்கும் உன்னத உழைப்பாளிகளை வணங்குவோம்
காயல்பட்டினத்தில் ஓடக்கரை என்ற சிற்றூர் உள்ளது.காயல்பட்டின மக்களில் பெரும்பாலோர் இலங்கையில் தொழில் செய்தவர்கள்; செய்கிறவர்கள்; தூய தமிழ் பேசுபவர்கள்; உறவைப் போற்றுபவர்கள்; நட்பைப் புனிதமாகக் கருதுபவர்கள்.
@gnanakumaralagaratnam75123 жыл бұрын
👍👍👍
@nesankarthi90994 жыл бұрын
மண்வாசனை
@joyfun39114 жыл бұрын
🙏
@kharpaham55644 жыл бұрын
Enggal veetil (Malaysia) athu kal eruku.
@robindranathrobindranath71914 жыл бұрын
Seriously flies.......
@thurairatnanthangavelu9033 Жыл бұрын
நானும் பருத்தித்துறை தான் கடந்த மாதம் வந்து போனேன் நீங்கள் சொல்வது 5 போல் சம்பல் கானவில்லை சொல்லில் உண்மை இருக்கு வடிவங்கள் உண்மை நடைமுறையில் இல்லை உங்கள் உழைப்பை வரவேற்கிறேன்
@kalaananth63714 жыл бұрын
Ilayan there
@abdulraheemjameel58794 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🇱🇰
@sunwukong49924 жыл бұрын
kallu illaimundangalaa athu pathaneer
@dpufferfish4 жыл бұрын
அது கள்ளுதானடா மரமண்ட,பதநீர் அதிகமாக புளிப்படைந்தால் கிடைப்பது கள்ளு அறிந்து கொள்ளடா பேப்பு...ட.