No video

இசைஞானியின் 1983 Hits (Volume 2) | Maestro Ilaiyaraaja | Evergreen Song in Tamil | 80s Songs

  Рет қаралды 254,686

Ilaiyaraaja Official

Ilaiyaraaja Official

Күн бұрын

Пікірлер: 46
@sekarg688
@sekarg688 2 ай бұрын
என்ன தவம் செய்தோமய்யா இசை ராஜா அவர்களே நீங்கள் வாழும் காலகட்டத்தில் நாங்களும் வாழ்ந்து உங்கள் இசையை அனுபிக்க....நன்றி தெய்வமே.
@balakrishnanmatheswaran390
@balakrishnanmatheswaran390 3 ай бұрын
மலேசியா வாசுதேவனுக்கு ஒரு சல்யூட் இளையராஜாவை போற்றுவோம்
@SunderarajanVelayutham
@SunderarajanVelayutham 3 ай бұрын
ஒரு வேளை இவர் இல்லாமல் போயிருந்தால் நிறைய பேர் வாழ்வின் அழுத்தம் காரணமாக மனநோயாளிகள் ஆகியிருப்பார்கள்,இசை மருத்துவர் 🙏
@SurabiNatureShop
@SurabiNatureShop 2 ай бұрын
வேறு யாராவது வந்து இருப்பார்கள்...
@SunderarajanVelayutham
@SunderarajanVelayutham 2 ай бұрын
@@SurabiNatureShop இப்பவும் வரலாமே, சிம்பொனி இசைக்குழு இவரின் கூர்மையான இசை ஞானம் வேகம் கருவிகளை துல்லியமாக பயன் படுத்தி இசை கோர்வை எழுத, மிரண்டு போய் நிற்கிறது இசை உலகம், உங்களுக்கு புரியும்படி கூறினால் சாப்பிட கிடைத்தால் போதும் என்று உள்ளவர்கள் உள்ளனர் சிறந்த உணவு தேர்ந்தெடுத்து உண்பவர்கள் உள்ளனர், இது தான் தரம், யார் இதில் நல்ல உணவை உண்ண முடியும்? முதலாமவன் எதுகிடைத்தாலும் உண்பான்
@SunderarajanVelayutham
@SunderarajanVelayutham 2 ай бұрын
@@SurabiNatureShop இப்பவும் வரலாமே, சிம்பொனி இசைக்குழு இவரின் கூர்மையான இசை ஞானம் வேகம் கருவிகளை துல்லியமாக பயன் படுத்தி இசை கோர்வை எழுத, மிரண்டு போய் நிற்கிறது இசை உலகம், உங்களுக்கு புரியும்படி கூறினால் சாப்பிட கிடைத்தால் போதும் என்று உள்ளவர்கள் உள்ளனர் சிறந்த உணவு தேர்ந்தெடுத்து உண்பவர்கள் உள்ளனர், இது தான் தரம், யார் இதில் நல்ல உணவை உண்ண முடியும்?
@kchandru7169
@kchandru7169 4 ай бұрын
இசை செய்த தவமும் நீ இசைக்கு கிடைத்த வரமும் நீ
@kanagavalli-kj2rm
@kanagavalli-kj2rm 4 ай бұрын
😂😂😅
@user-ch9du2nh1l
@user-ch9du2nh1l 4 ай бұрын
ISAIGNANI MUSIC...ENN UYIR ...ENN ULAGAM❤
@thivyasubbukutty4396
@thivyasubbukutty4396 4 ай бұрын
My hearts 💓💓💓💓💓💓❤❤❤first always for maestro illayaraaja the genius musician❤❤❤❤❤
@user-mu5mo2fm1k
@user-mu5mo2fm1k 4 ай бұрын
❤❤❤❤❤🎉🎉🎉🙏🙏 பிரபஞ்ச இசைமையம்🙏🙏🙏
@Srikrishnams369
@Srikrishnams369 4 ай бұрын
MUSIC SCIENTIST ,MUSIC SIDDHAR, MUSIC GOD'S ONLY SON OUR MAESTRO ILAIYARAAJA. ALWAYS LIKE RAJA.
@SasiVincent
@SasiVincent 29 күн бұрын
Super hero Raja,sar
@svspokenenglish3914
@svspokenenglish3914 7 күн бұрын
One and only legend in music
@Thiyagarajan-rp9gi
@Thiyagarajan-rp9gi 4 ай бұрын
ஐயா இனி இவ்வுலகில் இசை ச்சித்தர் அவர்களுக்கு நிகராக எவனும் பிறக்கப்போவதில்லை ‌இவர் சிவச்சொத்து... வணங்குகிறேன் வணங்குகிறேன்... ஐயா... உங்கள் காலத்தில் நாங்கள் வாழ்கிறோம் இறைவன் எமக்கிட்ட பிச்சை... நன்றி ஐயா...
@ravileela19
@ravileela19 4 ай бұрын
Yes
@sasikumar-ei9ff
@sasikumar-ei9ff 4 ай бұрын
Yes
@KarthikKarthik-gq8mj
@KarthikKarthik-gq8mj 4 ай бұрын
Ilayaraja oru adhisaya piravi
@KarthikKarthik-gq8mj
@KarthikKarthik-gq8mj 4 ай бұрын
Ilayaraja oru adhisaya piravi
@MuthurajMurugan
@MuthurajMurugan 4 ай бұрын
😅😅😅😅😅😅😅
@palani5433
@palani5433 4 ай бұрын
மண்ணில் தோன்றும் 🌏 👍 ஜென்மம் யாவும் 😍 👍 உன் மேல் அன்பும் மாறாது 💞 👍 உன்னை அன்றி 💘 👍 தென்றல் கூட 💫 👍 எந்தன் தேகம் தீண்டாது 💗 👌👍 லலலல லலலல லலலல லலலல ... 💞 🎶 🎶 🎶 🎶 👍 @ Pala Ni 👍
@shanmugamarumugam4057
@shanmugamarumugam4057 4 ай бұрын
அருமையான தொகுப்பு சூப்பர்
@MsJames-qs2rm
@MsJames-qs2rm Ай бұрын
இசைக்கடவுள் இசைஞானி ராஜா மட்டுமே என்றென்றும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@palanivelv5568
@palanivelv5568 2 ай бұрын
1983❤❤❤❤❤❤
@rajuchinniah5093
@rajuchinniah5093 22 күн бұрын
பிரபஞ்ச இசைமையம் ! இளையராஜாவை போற்றுவோம் !!
@anbumani8284
@anbumani8284 3 ай бұрын
கர்வத்தின் நாயகன் .... எங்கள் இசைராஜா
@dhanalakshmiarivanantham1605
@dhanalakshmiarivanantham1605 4 ай бұрын
All songs are super 🙏🙏🙏🙏🙏
@prathabar
@prathabar Ай бұрын
@maheswarank5117
@maheswarank5117 4 ай бұрын
ராஜா என்றுமே ராஜாதான்
@mohamedshafiullah2805
@mohamedshafiullah2805 Ай бұрын
ஒன்னுந் தெரியாத பாப்பா பாட்டு 4 சரணம் உள்ள பாட்டு .. மற்ற 2சரணம் இருந்தால் uploadபண்ணுங்க
@MeenakshiS-cs5br
@MeenakshiS-cs5br 4 ай бұрын
😮 nice😊jv
@pradeepmallya9524
@pradeepmallya9524 Ай бұрын
Thankal "ilaiyaraja" Alla....Bhoomiyile Janmam Edutha "GAANA GANDHARVA RAJA" . 🙏🙏🙏
@user-ry3wm4vq5s
@user-ry3wm4vq5s 2 ай бұрын
இவர்இசைக்கு இணை வேறு ஒரு இசை இவ்வுலகில் இல்லை,👍 இல்லை ❤❤❤❤❤
@mohammedkasim-nt7xc
@mohammedkasim-nt7xc 3 ай бұрын
Legend Nee than theivamey
@user-oz3tx2yp2d
@user-oz3tx2yp2d 4 ай бұрын
raghadevan, isaignani, isaibramma, Isaikadavul isai,................
@lenasubbu4528
@lenasubbu4528 4 ай бұрын
🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@gopalakrishnan5895
@gopalakrishnan5895 2 ай бұрын
*Chosen all the 🎵 are👌* (1) ஆசை🌲(கவிஞர் பஞ்சு - MVDN) - *அடுத்த வாரிசு* (1983) (2) (3) ராத்திரியில்🌲(புலவர் புலமைப்பித்தன் - SPB & Janaki S) - *தங்கமகன்* (1983) (4) வருது🌲(கவிஞர் வாலி - SPB) - *தூங்காதே தம்பி தூங்காதே* (1983) (5) தலையை🌲(கவிஞர் வைரமுத்து - SPB & Rajeswari S) - *ஒரு ஒடை நதியாகிறது* (1983)
@kugankumaresan9819
@kugankumaresan9819 Ай бұрын
இந்த இடைஇடையே இ ர்களின் ஒப்பாரி தேவையாமுட்டாளே😅
@perfection728
@perfection728 4 ай бұрын
Ithu ennaathu...
@AWarrior86
@AWarrior86 4 ай бұрын
Pode start from the bottom line
@rchakrapanichakrapani7134
@rchakrapanichakrapani7134 4 ай бұрын
Dai ivan waste da
@gopimuthu4166
@gopimuthu4166 4 ай бұрын
Isaignani's 1981 Hits | Maestro Ilaiyaraaja | Evergreen Song in Tamil | 80s Songs
45:44
Пройди игру и получи 5 чупа-чупсов (2024)
00:49
Екатерина Ковалева
Рет қаралды 4,7 МЛН
Now it’s my turn ! 😂🥹 @danilisboom  #tiktok #elsarca
00:20
Elsa Arca
Рет қаралды 11 МЛН
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 24 МЛН
Isaignani's Star Hits | Isaignani Ilaiyaraaja | Evergreen Tamil Song
1:20:36
Ilaiyaraaja Official
Рет қаралды 1,9 МЛН
Пройди игру и получи 5 чупа-чупсов (2024)
00:49
Екатерина Ковалева
Рет қаралды 4,7 МЛН