அனுபவித்து ஒரு இசை சரத்தை கோர்த்து உள்ளீர்கள் நன்றி. நான் காசுக்காகதான் இந்த இசையை செய்தேன் என்று ராஜா சொல்லவே முடியாது.ஏனென்றால் இதில் உள்ள ஜீவனுள்ள இசை மற்றும் குரல் தேர்வு..இசை கட்டமைப்பு காலத்தை மீறியது.இந்த இசை பணத்திற்காக அமைக்கப்பட்டது இல்லை.உணர்விலும் ஜீவனிலும் அமைதியை அளிக்க அருளப்பட்ட அற்புதமான தமிழ்த் திரையசை...அதில் ராஜா ஒரு சக்ரவர்த்தி.
@subbulakshmichitspltd7133 жыл бұрын
Aaaa
@nagarajanmuralidaran9293 жыл бұрын
Kaasukkaha isai amaithar enbadhu..ubgalin paarvai pol ulladhu bro...
@krishnamoorthythiruppathy64853 жыл бұрын
44444444
@krishnamoorthythiruppathy64853 жыл бұрын
4
@krishnamoorthythiruppathy64853 жыл бұрын
44444444444444554444
@dhanalakshmiarivanantham16052 жыл бұрын
செம பாட்டு தொகுப்பு 👌👌👌👌👌
@acu.mdhevaraajhan85193 жыл бұрын
இறைவன் வாழும் போதே நானும் வாழ்கிறேன் நன்றி நன்றி நன்றி இறைவா
@kalyanasundharam16893 жыл бұрын
0ⁿ
@kalyanasundharam16893 жыл бұрын
000000000p0000p0p0
@nadarajang3912 жыл бұрын
SUPER MUSIC GOD. 🙏🙏🙏
@indiamixture3 жыл бұрын
ఇళయరాజా 🎹🎻🎼🎶🎺🥁🎸🎸🎷🎷🎶🎶🎙️🎙️🎼👌👌
@Stkumaran2 жыл бұрын
நான் சாகும் முன் உங்களை பார்க்கா விருப்பம். I am since 25 year in Gujarat
@inglkpress52323 жыл бұрын
பிறந்த நாள் வாழ்த்துக்கள் KR...sir...நீங்கள் உண்மையிலேயே உங்க அப்பாவிற்கு...உதவி செய்தவர்...உங்கள் career ... ஒளிற...அந்த இறைவன் அருள் புரிய வேண்டும்...
@pattabiraman22 жыл бұрын
Isaignani,isai kadavul,isai unarvu,isaimedhai,no words to say his tallent and pure soul.this genaration will miss you sir.thank you god of music.
@jayashriraja90643 жыл бұрын
ராஜா சார் நீங்கள் எங்கள் ஆத்மா💕💕💕💕💕🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sampathkumar93413 жыл бұрын
SPB இன்று இல்லை ஆனால், இந்த. பாடல்களை கேட்கும் போது SPB அவர்கள் ஒவ்வொரு அக்ஷரத்திற்கும் காட்டியுள்ள பாவங்கள் மெய்சிலிர்க்கச் செய்கிறது..ஜானகி. அம்மாவும் போட்டிபோட்டு பாவங்கள் காண்பித்துள்ளது மிகவும் அருமை.. அனைத்திற்கும் அடிப்படை இசை மஹா ஞானியின் அழகியல், ஆண்டுகள் ஆயிரம் ஆனாலும் இளையராஜா இசை என்பது அப்பொழுதும் புத்தம் புதியதே...அந்த தலைமுறையினர்க்கும்... SPB Sir, We miss you a Lot Sir.
காலம் கடந்தும் பேசப்படும் காதுகளில் ரீங்காரம் இடும் இனிய இசை கலைமகள் வரம் வாங்கிய கலைஞன் நமது இசைஞானி இளையராஜா
@somethingforeveryone4543 жыл бұрын
இசைஞானியின் இசையை போல மனதிற்கு மருந்து வேறெதும் இல்லை
@mvanitha41322 жыл бұрын
💪💪👌👌👌👌
@kathiravan81782 жыл бұрын
@@mvanitha4132"""
@agilanloganathan75882 жыл бұрын
🤗🤗😍அப்பட்டம்
@PremKumar-ky7fk Жыл бұрын
மனநிலை மருத்துவர் அய்யா நீங்கள்
@VijayaKumar-it4em Жыл бұрын
@kasiraman.j3 жыл бұрын
Nizhaloda arumai veyil la daan theriyum nu solluvaanga adupola raja sir oada paadalin arumai ippo vara paata ketta piragu daan theriyum..nandri
@amuthavalli38583 жыл бұрын
கண்மணியே பேசு மௌனம் என்னக் கூறு 👉🤗😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭👉மனச்சுமை 🤗🤗🤗🤗🤗🤗🤗😭🙏 இசைஞானி ஐயா 👉💋💋💋💋💋💋💋💋💋💋🤗😭👍
@gkm29263 жыл бұрын
சில்லென்று காற்று மலை ராஜா அவர்களின் பாடலுடன் பயணம் செய்தது போல் உனர்வு 🙏❤️👍🎧
@fty3253 жыл бұрын
Naan pirandhadhe ungal padalai kekkathan endru Ninaika thondrugirathu...superb collections..for a change lovely duet song from Malaysia vasudevan and janaki amma in kattivachuko song...mesmerizing
@shanthakumaridevaraj50882 жыл бұрын
எனறும் சலிக்காத மனதுக்கு இனிமையான பாடல்கள்
@senthilramasamy21238 ай бұрын
Thanks tears comes❤❤❤
@rajupalanivel48213 ай бұрын
P.ராஜு அபிராமி எனக்கு பிடிச்ச பாடல் ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤
@hajamaideenabduljaleel72923 сағат бұрын
??😅😅
@veerasenan97003 жыл бұрын
ராசா இசை ராஜஜியத்தில நானும் வாழ்கறேன் அது ஒன்று போதும் எனக்கு
@arumugamannamalai27323 жыл бұрын
இசை கடவுள் அருளிய சப்தஸ்வரங்கள் என்றும் நம் உயிர்க்கு வாழ் நாளை அதிகரிக்கும் மிக்க நன்றி
@venbatamizh3704 Жыл бұрын
மக்களே நிஜமா நம்ம மாதிரி கொடுத்து வச்சவங்க யாரும் இல்லை.ராஜா சார் காலத்தில் பிறந்து கேட்க கேட்க திகட்டாத இசையில் மூழ்கி வாழும் நாம் தான் பாக்கியசாலிகள்.
@lathamanivannan32117 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@arokkiaselvan54063 жыл бұрын
அருமையான இசை இனிமையான பாடல்கள்
@mehaleshvk97843 жыл бұрын
இளையராஜா மற்றும் SPB அவர்கள் இணைந்து வழங்கிய "இசை கொண்டாடும் இசை" என்னும் நிகழ்ச்சி இணையத்தில் எங்கு தேடியும் கிடைக்கவில்லை....எனவே அந்த நிகழ்ச்சியை பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@prabhakaran863 жыл бұрын
No words to say... Lovable evergreen hits from இசைஞானி இளையராஜா 💕💕💕💕❤️❤️❤️💖💖
@kathiravan81782 жыл бұрын
Y
@kathiravan81782 жыл бұрын
77.👂👂👂👂👂👂👂👂👂👂👂
@kathiravan81782 жыл бұрын
]7
@karusamy25243 жыл бұрын
SUPER......SUPER SONG 🌸🌸🌸🌸🌸THANK AYYA VALGA VALAMBUDAN ANBEY SIVAM 🌸🌸🌸🙏🙏🙏🙏🙏🌸🌸🌸🌸👌👌👌🌸🌸🌸🌸⚘⚘⚘⚘⚘
@anand96063 жыл бұрын
இசைக் கடவுள் இளையராஜா.. நாட்டு வைத்தியன் அல்ல பாட்டு வைத்தியன் ❤️❤️ நூறாண்டு கடந்தும் உன் இசை கேட்கும் .. நீ நூறாண்டு கடந்து வாழ்ந்து இசை அருள வேண்டும்
@m.ravichandran62763 жыл бұрын
பல நூறு ஆண்டுகளுக்கு
@knggarments24263 жыл бұрын
S bro
@SURESH84663 жыл бұрын
No words to express
@RAMESHK-mt5lz3 жыл бұрын
@@knggarments2426 jjjjjjjjjjj
@RAMESHK-mt5lz3 жыл бұрын
@@knggarments2426 jjjjj
@aravindannadar76982 жыл бұрын
Arumai arumaiyo arumai Ilaiyarajanna summava
@manikandanj6256Ай бұрын
இசைஞானி இளையராஜா சார் பாடல்கள் எப்பவும் கேட்கும் போதேல்லாம் எந்த கவளை இருந்தாலும் கவளை பரந்து போகும் 👌👌👌👍👍 நான் இசையில் இளையராஜா சார் ரசிகன் 🙏👍👍
@balamuruganv.t.15443 жыл бұрын
கண்மணியே பேசு என் ராஜா பாட்டின் வழியே விடுவேன் தூது
@manikandanrevathi98563 жыл бұрын
Kanmaniyepesu...1st song superb starter 🎶🎵🎶🎶 2nd song Pesakoodadhu... Love package... what a wonderful composition... Raja Iyya Rules 👏👏👏 😘😘😘❤️❤️❤️
@kumara62083 жыл бұрын
No raja illaya that means illaya raja😂😂
@ZZ_Z4503 жыл бұрын
If taste is ilayaraja, the form is spb. Great duo
@n85hari3 жыл бұрын
Why dislike i do not know the reason 👍👍👍💐💐
@vanajavanaja7132 Жыл бұрын
Ok ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉vanaja ok ❤❤❤❤🎉🎉🎉🎉konas ok ❤❤❤🎉🎉🎉🎉vanaja ❤ 49:21 49:22 49:22 49:22
@Ky-sc8jm3 жыл бұрын
❤My all time favourite hits of RAJA SIR... Nonstop for 1 hr...SUPER...
@ganeshramr41643 жыл бұрын
Its great music gift by Raja sir, i am not sure one more illyaraja will be born however he would have, or he can create many to continue his music legacy. Kudos to you and must bow to you sir
@Mari-q5m6 ай бұрын
Super🎉🎉🎉🎉🎉🎉🎉❤
@kaviyafoodfactory29733 жыл бұрын
Your are a genius sir
@kdrdreamchanneldreamscomet10143 жыл бұрын
Arumai
@jyothih81623 жыл бұрын
Spbம் இளையராஜாவும் உயிரும் உடலும்
@kanagarajkanagaraj7381 Жыл бұрын
¹1¹
@kanagarajkanagaraj7381 Жыл бұрын
Q
@kanagarajkanagaraj7381 Жыл бұрын
¹q
@RamaswamyC-l3e27 күн бұрын
ಆದರೂ ಕೊನೆಯಲ್ಲಿ ಹಣಕ್ಕೋಸ್ಕರ ಕೋರ್ಟ್ ನಲ್ಲಿ ಇಬ್ಬರೂ ಕೇಸ್ hakiddaru
@a.m.nagarajan17293 жыл бұрын
From my Collage days to now at 60, I never spent a day without His Music. Those moments were like being with God Himself.
@ramachandrarao56973 жыл бұрын
I am also feeling the same. I am 58 now.
@gopinathgopinath24883 жыл бұрын
True true true true
@DineshDinesh-e8s8 ай бұрын
அழகான வார்த்தை அழகான ராகம் இனிமையான இசை காதலன் காதலி வானவில் போல் ஒன்று சேர வேண்டும் இவையெல்லாம் சேர்ந்ததுதான் இளையராஜாவின் இசை இசையைக் கேட்டு வாழ்வோம் இனிமையாக இனி வரும் காலங்களிலும் கேட்டு மகிழ்வோம் ஜெய் ஜெய் ஜெய் ஜெய்
@vijaylakshmibalakrishnan81433 жыл бұрын
Good super 👌 songs collection and really good and wonderful spb sir and janki amma voice and the best illaraja sir good music 🎶 namaste sir
@periyasamyshangar98123 жыл бұрын
SUPERB SONGS BY RAJA SIR. VAAZGHA VALAMUDAN RAJA SIR
@alagisr3733 жыл бұрын
Raja sir !!! All my favorite songs 😍😍😍
@balarajesh44446 ай бұрын
Sir I love you Sir ❤❤❤❤❤❤❤❤❤❤namaste 😢🎉🎉
@SakthiSakthi-598 Жыл бұрын
All time my favorite songs 80s and 90sonly
@Rajasekar-sp8qi2 жыл бұрын
அருமையிலும் அருமை
@gopalkrishnan454310 ай бұрын
❤❤❤ சொர்க்கம் செல்ல மிக எளிய வழி ராக தேவன் ராஜாவின் இசை மட்டுமே போதும்.. நாம் உடலால் நரக வேதனையில் இருந்தாலும் ராஜாவின் இசை நம் மனதை சொர்க்கத்தில் லயிக்க வைக்கும் அபூர்வ சக்தி படைத்தது.. இசைக்காகவே அவதாரம் எடுத்து வந்த நம் இசைக் கடவுளுக்கு நன்றி சொல்ல இந்த ஒரு ஜென்மம் போதாது.. இனி வரும் என் எல்லா ஜென்மங்களிலும் இதே போல் நன்றி சொல்லிக்கொண்டே இருப்பேன்.. ❤❤❤
En kaathalin oru pakkathai nenaiupaduthiya padallll ethu vazgha ilayarajavin padalll
@rithvik7872 жыл бұрын
Ellaame super songs
@shunmugapriya36663 жыл бұрын
I don't require any sleeping pills for my problematic sleep nights.. i don't feel lonely nowadays .. your song is everything to me sir... thankyou for comforting this soul,... esp your Geetanjali collections!!!!
@surendra61252 жыл бұрын
I too
@meenakshisundarammeenakshi23223 жыл бұрын
என்றும் இளமையுடன், நலமுடன், மகிழ்ச்சியுடன் வாழ இசைஞானி பாடல்களை கேட்டாலே போதும்.வாழ்வின் எல்லா நிலைகளிலும் ராஜாவின் இசையோடு பயணிப்பது என்பது ஒரு வரம்.🙏🙏🙏
@amulnathanarokiasamy60443 жыл бұрын
மனிதன் வாழ இறைவன் இயற்கையையும் +இளையராஜாவையும் படைத்தான்
@Sivakumar-fl8gm Жыл бұрын
அருமை🎉
@Stkumaran2 жыл бұрын
அப்பா உங்கள் பாடல் தான் எங்கள் வாழ்கை
@inglkpress52323 жыл бұрын
இந்த பாடல்கள் அனைத்தும் சொல்ல முடியாத இனிமை நிறைந்த composing, இதை விவரிக்க முடியவில்லை...இருந்தாலும் என் கருத்து இதுதான்...வாழ்க இசை ஞானி அவர்கள்...
@nagarajan5088 Жыл бұрын
Super sit Ilayaraja kadavul kurta
@AppasBowsiya8 ай бұрын
Super❤❤❤
@ranganathanr37523 жыл бұрын
Super songs sellection
@umamaheswarankumaraswamy6210 Жыл бұрын
World musician only one
@ashinidharsan4866 ай бұрын
இளையராஜாவின் இசைக்கு நான் அடிமை ஆனால் அவர்கள் கொள்கைக்கு நான் எதிரி
@vigneshkumarangusamy88907 ай бұрын
அருமையான பாடல்கள்❤ அருமையான பதிவுகள்🎉
@mohamedhanifa41042 жыл бұрын
Isaikadavul
@Ramesh-e3r5 ай бұрын
NEVER BEFORE EVER AFTER RAJA SIR THE LEGEND OF INDIAN CINEMA TAMIL IRUKUM VARIY RAJA SIR SONG IRUKUM
@VKTVCHANNEL3 жыл бұрын
We Telugu people missed almost all songs in this jukebox, except one or two. Now we got the chance. Thanks Ilaiyaraja and SPB.
@devilisbackk3 жыл бұрын
I am lucky enough bro... Being a telugu but born and raised in Chennai... So been enjoying both telugu and tamil songs of raja sir from childhood... His music to me is inseparable 🙏
@balar47743 жыл бұрын
கண்மணி பேசுபாடல் மாலைசுடுவேலை பாடல் பாடல் கள் இனிய தேர்வு கேற்க்க கேற்க்க. இனிமை சூப்பர்👌👌👌
@senthikumars74173 жыл бұрын
Q
@senthikumars74173 жыл бұрын
Qq
@senthikumars74173 жыл бұрын
Q
@Mohamedniam-p6vАй бұрын
Wow wonderful collection
@bosebose68823 жыл бұрын
All songs vera level 👌👌👌
@arrtirameshbabu102023 күн бұрын
ரொம்ப கஷ்டமான சூழ்நிலையில் கூட,ilayaraja sir music எங்காவது distance la keta கூட இனம் புரியாத oru மனமாற்றம் ஏற்படுத்தும்.
@nashameedha553 жыл бұрын
எத்தனை தலைமுறை வந்தாலும் இந்த 80s90s பாடல்கள் மட்டும் என்றைக்குமே எல்லாருக்கும் favourite பாடல்கள். இதை ஒத்துக்கிறவங்க நிறைய பேர் இருப்பார்கள்.
@VaratharajanThanapadiyan Жыл бұрын
Lb
@bhavanivani2063 Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@madhankumar5636 Жыл бұрын
🎉
@johnjohn6613 Жыл бұрын
@johnjohn6613 Жыл бұрын
@easeofbeing Жыл бұрын
Only his songs never get boring, all other musicians songs have an expiry date but not his..
@suneeshp99993 жыл бұрын
രാജ സാർ.. ഒരുപാടിഷ്ട്ടം...
@balurathnasamy12533 жыл бұрын
ராக தேவன் ராஜா சார் வாழும் காலத்தில் வாழும் பாக்யம் தந்த அண்ணாமலை யாருக்கு நன்றி,, இசை சித்தர் இளையராஜா அவர்கள் இசை ஜனிக்கும் சிசுவுக்கும் இனிக்கும் தாலாட்டு, இசை ஞானியார் நீடுழி வாழ்க!!