the voice of the narrator and his tamizh diction is crystal clear sakalakala vallavan really kamal hassan no bell bottoms pant for kamal from this films
@manieswari28935 жыл бұрын
Kamal mass
@GalaxyGalaxy-dv2bd5 жыл бұрын
Kamal massssssssssss
@mds54155 жыл бұрын
Sagalakalavallavan big hit
@santhanankrishnan92355 жыл бұрын
Andavar kamal god of Indian cinema
@SenthilKumar-vr5od5 жыл бұрын
1983 வருடம் இந்தப் படத்தை பட்டுக்கோட்டை முருகையா தியேட்டரில் இருபது தடவைக்கும் மேல் பார்த்தேன் 150 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருந்தது, அப்போது எனக்கு 12 வயது தான் இப்போதும் மனதில் பசுமையாய் இருக்கிறது
@courage20604 жыл бұрын
அண்ணே எங்க ஊர்க்காரரா..
@getraj1232 жыл бұрын
Murugaya theater opposite road la errukura sriramapurathula thaa enga veedu
@nadarajanrajamanikam13852 жыл бұрын
ன .
@jaisankark87392 жыл бұрын
அப்போது என்னுடைய வயது பதினாறு
@ramalingam48642 жыл бұрын
0
@kavricholaimani31304 жыл бұрын
பெரும் வசூல் சாதனை செய்த படம் சகல கலா வல்லவன்... AVM பேனரில் big pumper hit movie...sakala kala vallavan
@mohanr27235 жыл бұрын
தென்னிந்தியாவிலேயே முதல் ஒரு கோடி வசூல் படம் தமிழ் படம் உலகநாயகன் in சகலகலா வல்லவன்
@Harikrishnan-fg9hq5 жыл бұрын
அருமை!
@rameshramaswami13015 жыл бұрын
Aandavar ennikum top
@manibharathi87595 жыл бұрын
Murattu kaalai already collected 1 crore
@tamilandajoshuayoutubechan67825 жыл бұрын
DaanaVeeraSooraKarnaNTR
@harrytheboss7114 жыл бұрын
@@manibharathi8759 Your wrong Bro Sakalakal Vallavan First South Indian moves Murattu kallai Super hit move but Sakalakal Vallavan Box office Collection
@balar47625 жыл бұрын
Sagalagala vallavan was very Big hit for AVM
@kavincharuhashinivkc8972 жыл бұрын
ஆண்டவர் மாபெரும் வெற்றி நாயகன்
@thamizhselvang92535 жыл бұрын
Kamal always a great artist
@mathantamil78525 жыл бұрын
Great Sir ....
@mahendranp22205 жыл бұрын
ஒவ்வொரு ஆங்கில புத்தாண்டு பிறக்கும் போதும் நம்மவரின் Happy New Year பாடல் உலகம் முழுதும் T V மற்றும் Radio வில் தலைமுறைகள் கடந்தும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கும்.
@bhavank91305 жыл бұрын
ULAGANAYAGAN MASS SEEMS MASS.
@monikandanmalar7774 жыл бұрын
நான் தான் சகலகலா வல்லவன்...
@mutheeswarikumaravel8195 Жыл бұрын
அன்றைக்கு தமிழ் திரையுலகை புரட்டி போட்ட படம்.... உலகில் அப்பப்ப சில அதிசயங்கள் நடந்து கொண்டிருக்கிறது... அதேபோல் சினிமாவில் சில நேரங்களில் கமலால் மட்டுமே அதிசயங்கள் நடந்து கொண்டு இருக்கிறது மரோசரித்ரா,ஏக்துஜே கேலியே மூன்றாம் பிறை, சகலகலா வல்லவன், சலங்கை ஒலி, பேசும் படம், சிப்பி க்குள் முத்து...... விக்ரம் வரை இன்னும் இவரின் கலை பயணம் தொடரும்🎉🎉🎉❤❤❤
@ariuariu31094 жыл бұрын
அன்றும் இன்றும் உலகநாயகனே
@jenitheshwark27524 жыл бұрын
Kamal box office king ....sagalalavallavan king .....
@aaebalaji5 жыл бұрын
செய்யும் தொழில் தீர்க்க தரிசனம். திரு கமல் அவர்களுடையது
முரட்டுக்காளை 80, சகலகலா வல்லவன் 82, சம்சாரம் அது மின்சாரம் 86, பாட்டி சொல்லத் தட்டாதே 88, மின்சாரக் கனவு 97, ஜெமினி 2002 ஆகிய படங்கள் AVM நிறுவனத்திற்கு வணிக ரீதியாக நல்ல வசூலைத் தந்த திரைப்படங்கள்.
@nagarajannagan87952 жыл бұрын
முந்தானை முடிச்சு படத்தை விட்டு விட்டிங்களே
@Maha-ri3xp2 жыл бұрын
Even Ayan in 2009
@saankya20102 жыл бұрын
Correct brother. I forgot to mention a few movies. Thank you for reminding. 🙏
@saankya20102 жыл бұрын
Correct. I forgot to mention it. Thank you for reminding. 🙏
@surprise_gift2 жыл бұрын
தூங்காதே தம்பி தூங்காதே ஆல்சோ மாஸ் ஹிட்
@கொசு_கடி4 жыл бұрын
Still I strongly believe if Kamal acts in pure commercial movies he can break all Box Office records. Dasavatharam, Vasool Raja, Vettayadu Vilayadu are great examples
@Maha-ri3xp2 жыл бұрын
That's what happened with Vikram sir
@michael85972 жыл бұрын
You forgot Thoongathe thambi Thoongathe, Khakki Sattai, Vikram -1 etc.
@mattewdavid96345 жыл бұрын
sakalakala vallavan maassss hity i know in alankar continuous 88 days housefull in 17 theatres 154 days 8 theatres 175 days murattu kalai only 100 days in 3 theatres no silver jubilee
@surjithsingh895 жыл бұрын
But murattu kalaitha avm kku first per vanki kudutha movie rajni summa mass katruparu
@arul55195 жыл бұрын
7ஆண்டுகளுக்கு பின் அபூர்வசகோதரர்கள் தான் அதை முறியடித்தது...சகலகலாவல்லவனோடு ஒப்பிட்டால் முரட்டுகாளை கன்னுகுட்டிதான்
@kirubhakaran32815 жыл бұрын
Muratu kalai ran 100 days 8 centres. A.b.c centres super hit. Maximum 154 days run..
@arul55195 жыл бұрын
@@kirubhakaran3281 முரட்டுகாளை சென்னை மதுரை மட்டும்தான் 100நாள் ஓடியது.
@arul55194 жыл бұрын
@@surjithsingh89 ஆனால் தென்னிந்திய அளவில் அத்திரி புத்திரி வெற்றியை கொடுத்த படம் AVM வரலாற்றிலேயே முதன்முதலாக கோடிக்கணக்கில் வசூலான படமும் சகலகலாவல்லவன்தான்.இன்னைக்கும்AVM மற்றும் SP முத்துராமனின் உச்சம் சகலகலாவல்லவன்தான்
@ZakirHussain-rb2wj5 жыл бұрын
you don't compare murattu kamalai v/s sagalakala Vallavan. murattu kalai only 100days hit.but sagalakala Vallavan 175 days Super dooper Hit movie.
@kirubhakaran32815 жыл бұрын
Muratu kalai a.b.c centre super hit. A.v.m highest collection movie sivaji worldwise super duper hit
@sukumarrathinam92585 жыл бұрын
Zakir Hussain கண்ணா ஓரமாக உட்கார்ந்திருந்த A.V.M.நிறுவனம் திரும்ப படம் எடுத்து வெற்றி பெற்றதே தலைவரோட முரட்டுக்காளை படத்தை வைத்து தான்.உயர்ந்த உள்ளம்.டப்பா. பேர் சொல்லும் பிள்ளை AVM பேரை கெடுத்த பிள்ளை.இதெல்லாம் ஞாபகம் இருக்கா? தலைவர் நடித்த அத்தனை படமும் சூப்பர் ஹிட்.
@rameshramaswami13015 жыл бұрын
Sakalakalavallavan even when it was re-released several times ...there was unmatchable collection..no film could MATCH THIS..
@natrajnattie27475 жыл бұрын
Murattu kaalai industrial hit
@harrytheboss7114 жыл бұрын
@@kirubhakaran3281 Bro Murattu kallai Super hit Sakalakal Vallavan Box office Collection that time South Indian Record
@pavalayeeamman88682 жыл бұрын
Kamal sir super
@Ai-yi9ur5 жыл бұрын
Super super super kamal
@danielcephas23985 жыл бұрын
U
@danielcephas23985 жыл бұрын
Shivaji pavam
@allthebest93024 жыл бұрын
Kamal
@நேசக்கரம்-ட5ட5 жыл бұрын
இந்த பாடலை பாடியவர் Sp Bala sir அவரையும் சொல்லுங்கள்.
@SivaSankar-cp8fg2 жыл бұрын
Super👍👍👍👍👍
@venkateshvenkateshwaran932 жыл бұрын
Apoorva sagodharkal in Deviparadise continuisly 300 shows (100 days ) In KASi theatre 500 shows (125 dayys) continuesly House full shows this historical record
@wesleywesley44642 жыл бұрын
Super super super super super super super super super super super super super
@kannanb99522 жыл бұрын
Super
@karthikeyensanmuganathan5973 жыл бұрын
Andavar Kamal wins in battle 80’s
@RajaRaja-gd4fm4 жыл бұрын
வரியே இரண்டு கோடி வசூல் தமிழ்நாட்டுக்கு கொடுத்த படம் நடிப்புலக மன்னன் சிவாஜி நடித்த திரிசூலம் சட்டசபையில் எம் ஜீ ஆர் பேசிய பதிவு உள்ளது அதிக ஊர்களில் வெள்ளிவிழா கண்ட படம் திரிசூலம் அதே போல் எல்லா ஊர்களிலும் 100 நாட்கள் ஓடிய ஒரே படம் சின்னதம்பி
@vivekanandan.s31585 жыл бұрын
Commercial film acting for Enna Andavar sir waiting for soon many fans
@rajownvoicecommantary2 жыл бұрын
Vikram ❤️
@vivekanandan.s31582 жыл бұрын
@@rajownvoicecommantary thankyou sir ur reply me 🔥🔥🔥🔥 Andavar
@nagarajan.knagaraj.k23322 жыл бұрын
தென்னிந்தியாவிலேயே... 1..கோடி..வசூல்..செய்த..முதல்.தமிழ்....படம்... டீ ஆர்... மகாலிங்கம்... நடித்த படம்🎥🎬👀🎥🎬👀🎥🎬👀🎥🎬👀🎥🎬👀🎥🎬👀🎥🎬👀🎥🎬👀🎥🎬👀....
@rajarambala6467 Жыл бұрын
மிகவும் தெளிவான குரலில் அழகாக, முதிர்ச்சியுடன் இந்த தகவலை சொல்லி இருக்கிறீர்கள். மேலும் நிறைய தகவலை, உண்மையாக எந்த அலங்காரமும் இல்லாமல் தரவும். நீங்கள் தரும் தகவல் சுவையாக மட்டுமில்லாமல், வரலாறாகவும் பார்க்கப்படும். நன்றி. உங்கள் குரல் மிகவும் பரிச்சயமாக தெரிகிறது. நீங்கள் யார்?
@surjithsingh895 жыл бұрын
Athu oru kalam alagiya kalam
@k.s.r.c84862 жыл бұрын
சகல கலாவல்லவன் படம் கமல்ஹாசனை தவிர வேறு யார் நடித்திருந்தாலும் படம் ஓடி இருக்காது
@selvaraj-rz8jk5 жыл бұрын
Kamaluku vantha movie than murattu kalai. But kamal than rajini ye vachu panna sonnar.
@chandruchandru67295 жыл бұрын
Oo mass
@karthigayane87155 жыл бұрын
This is the real fact
@harrytheboss7114 жыл бұрын
That time Kamal no 1 Tamil Hindi Telugu malayalm kannada all languages very famous many film kamal Reject
@kumareswaranpallikondan10112 жыл бұрын
Y u not mentioned about Kavingar kannadasan and vaali
Titlekum videokum samanthamea illa ... pls change the title 80s kingdoms
@balakumarbj34122 жыл бұрын
ரஜினி மாஸ்
@skrcsevlogs16145 жыл бұрын
உலக நாயகன் நா சும்மா இல்ல
@arul55195 жыл бұрын
Sakalakalavallavan kooda muratukaalaiya... 80kalil rajini natitha motha AVM patangalin vasoolai vida mika mika athigam sakalakalavallavanin vasool..sakalakalavallavan record break patam..muratukalai hit..avvalavuthan
@santhanankrishnan92354 жыл бұрын
No only ulaganayagan sakalakalavalavan record break movie
@arul55194 жыл бұрын
@Narendran s அது வரை ரஜினி நடித்த படங்களில் அதிகம் வசூலான படம் அவ்வளவுதான். சகலகலாவல்லவனோடு ஒப்பிட்டால் வெறும் கன்னுகுட்டிதான்
அதெல்லாம் ஒன்னுமில்லை . ஏவி. எம் . நிறுவனத்துக்கென்றே தனி ராசி . அவங்க எடுத்த பெரும்பாலான படங்கள் கதையே இல்லனாலும் சிறப்பா ஓடிவிடும் .
@mkaz19602 жыл бұрын
மஞ்சு விரட்டு பாகனேரியில் எடுக்க பட்டது
@balajisundarambalaji19705 жыл бұрын
Mega Hits ..boxoffice grosser
@anandagopalankidambi31795 жыл бұрын
அது ஹண்ணிமைய ராத்திரி இல்லை ஹுன்னிமையை ராத்திரி (பவுர்ணமி ராத்திரி).
@PVtvg2 жыл бұрын
பெரிய இடத்து பெண் படத்தின் மறு பதிப்பு சகலகலா வல்லவன்...
@Maha-ri3xp2 жыл бұрын
Yes which everyone knows... that is the reason avm gave per sollum pillai to KSG but mega flop
@kirubhakaran32815 жыл бұрын
In a.v m super star rajinikant acted 9 movies all super hit. Sivaji no 1 collection in a.v.m banner. Kamal acted only 4 movies. Two movies super hit. Two movies flops
@sukumarrathinam92585 жыл бұрын
Kirubha Karan சூப்பர் நண்பா.மய்யத்த கதற விடணும்.
@arul55194 жыл бұрын
அந்த9படங்களின் மொத்த வசூலை விட சகலகலாவல்லவன் தூங்காதே தம்பி தூங்காதே படங்களின் வசூல் மிக அதிகம்.அடுத்து சிவாஜி AVM யை சன்பிக்சர்ஸ் கிட்ட மண்டியிட வைத்த மாபெரும் படமல்லவா
@KUINWORLD4 жыл бұрын
@@arul5519 Seruppadi answer
@Maha-ri3xp2 жыл бұрын
Mr Bharath, Raja chinna Roja and Sivaji are average grossers
@skamaraj73412 жыл бұрын
இதில் எங்கே இளயராஜா வருகிறார்.ஏன் இந்த மாதிரி அலைகிறீர்கள் .இதுக்கு வேற தொழில் பண்ணலாமே.
@abdulagees61012 жыл бұрын
சரிதான்.நானும் தலைப்பு கண்டு காண்டாயிட்டேன்
@goodheart75844 жыл бұрын
முரட்டுகாளை செமப்படம்
@smccuts93522 жыл бұрын
தமிழ் சினமாவ கெடுத்தது இந்த இரண்டு படம் தான் முரட்டுகாளை/சகலகலா வல்லவன்.. இல்லனா மகேந்திரன்/பாலுமகேந்திரன் வெற்றி பெற முடியவில்லை..
@vivekmad20105 жыл бұрын
Arunasalam illa arunachalam....
@DEATH_CHEATER_462 жыл бұрын
Ilmai itho itho song new year kku sambantham illai aanaal paadalin muthal varium isai gnaani in therikkum isai um innum ethanai new year kkum olikkum
@kirubhakaran32815 жыл бұрын
Muratu kalai a,b,c centres super hit, sivaji highest collection in a.v.m . worldwise box office
@arul55194 жыл бұрын
சகலகலாவல்லவன் வந்த போது டிக்கெட் விலை 50காசு 1ரூபாய் அதிகபட்சம் 4 ரூபாய் சிவாஜிக்கு 50ரூபாய் 70ரூபாய் அப்படி இருந்தும் விநியோகஸ்தர்களை பந்தாடிய படம் AVM ஐ சன் பிக்சரிடம் மண்டியிட வைத்த பெருமைக்குரிய படம்
@trvarma00004 жыл бұрын
Thevaige kedaiyathu....
@Games-95765 жыл бұрын
உருப்படியான ஒரு தகவல் இல்லை
@mayakrishnan85545 жыл бұрын
முரட்டுக்காளை உண்மையில் முரட்டுக்காளை தான் பேனரில் காலை வைத்து படத்தில் காலையும் வராது ஒன்றும் வராது முரட்டுக்காளை அப்படி இல்லை காலை எடுக்கும் நிகழ்ச்சி நன்றாக இருந்தது
@rameshnaidu82475 жыл бұрын
Super Star Rajini the best
@noobplayer91814 жыл бұрын
Ilayaraja ku thalaikanam rompa athikam shameful
@kannaa15672 жыл бұрын
காம ஹுசனை வைத்து XXX படம் எடுங்கள்..அவன் அதுக்குதான் லாயக்கு...காம சதை பிண்டம்
@balumahen82732 жыл бұрын
ask your father act first
@balumahen82732 жыл бұрын
jealous hahaha avaru colour alagu ...karuppan padam poi par
@kannaa15672 жыл бұрын
@@balumahen8273 போடா முண்ட பயலகளா...நீங்கள் எல்லாம் அந்த குடும்பம்...
@balakumarparajasingham59712 жыл бұрын
கேவலமான படம். ஏற்கனவே எம்ஜீஆர் நடித்து பெரிய இடத்து பெண்ணாகவும் சிவாஜி நடித்து பட்டிக்காடா பட்டணமாகவும் துவைத்து எடுத்த பழைய கதை.
@satheeshgopalan14385 жыл бұрын
சகலகலா வல்லவன் மொக்கப் படம்
@aarirose9175 жыл бұрын
hello Satish bro you are joker superhit collection movie that time non stop entertainment movie pakka Mass movie
@ajithpanja90785 жыл бұрын
Adey vennai sakalakala vallavan 1000shows full house pona orey tamil padam nda vennai idhu varai
@sureshsiva89514 жыл бұрын
Muratu kalai would have been a hit even if vijayakanth acted but only one sakalakala vallavan as the title says it's kamalhassan the versatile genius
@arul55194 жыл бұрын
அப்ப முரட்டு காளை முரட்டு மொக்கையா இல்ல குப்பையா
@chellathuraistalin8132 жыл бұрын
STILL SAKALA KALA IS THE MAASS HIT IN C CENTRE AFTER 40 YEARS ALSO AFTER ULAGAM SUTRUM VALIBAN. THEN HOW MOKKA.