Inimitable Ilaiyaraaja's Rain song | Amitabh Bachchan vs Rajnikanth | Oru Naal Podhuma 151

  Рет қаралды 68,092

Tamil Nostalgia

Tamil Nostalgia

Күн бұрын

Пікірлер
@dhanushkaran8313
@dhanushkaran8313 Ай бұрын
ரஜினி அவர்களுக்கு மலேசியா வாசுதேவன் அவர்களின் குரல் மிக பொருத்தமாக இருக்கும் அவர் ரஜினிக்கு பாடிய அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட்
@barathvishnu6297
@barathvishnu6297 7 күн бұрын
அருமை, அற்புதம், ப்ரியா மேம். இரு பாடல்களுமே தேன்சொட்டும் பாடல்கள். அதை தேர்வு செய்து விருந்தாக்கியது மிக அருமை மேம். பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
@gnaneshj9152
@gnaneshj9152 Ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம் ... பாடலின் ஹை லைட் பாபு அவர்களின் கேமரா... டாப் ஆங்கிலில் மழை வெள்ளம் விழுவதை அவ்வளவு அழகாக படம் பிடித்து இருப்பார்... தலைவரின் ஸ்டைல்... ராதாவின் இளமை... மலேஷியா வாசுதேவன் சுசீலாவின் இனிய குரல்களில் பாடல் வெகு அமர்க்களம்....
@VelumanisundarrajanVel
@VelumanisundarrajanVel Ай бұрын
Madam உங்க video முதல் முறையாக பார்க்கிறேன். Unga speech song knowledge Music knowledge. அதை அழகாக சொல்லும் விதம் எல்லாமே super. எனக்கு பிடித்த பாடல் வேலைக்காரன் song வா வா வா கண்ணா வா. Congrats madam 🙏👍
@DanielRajS-n7r
@DanielRajS-n7r Ай бұрын
அருமையான திறனாய்வு. இளையராஜா தனித்தன்மை கொண்டவர். அதேபோல் ரஜினி SPM தனித்தன்மை கொண்டவர்கள். எங்கிருந்து வந்தது கதை வாங்கி எடுத்தாலும், எங்களுக்கு (ரசிகர்களுக்கு) வேண்டிய location beauty, comedy, fight, costumes,emotional, எல்லாவற்றையும் சரியான முறையில் தந்தவர்கள்.
@THE-KNOWLEDGE-CHANNEL
@THE-KNOWLEDGE-CHANNEL Ай бұрын
Aana aana copy adikaradhu la thanithuvam irukaravar andha copy raja.
@s.ashmitha2572
@s.ashmitha2572 10 күн бұрын
ரஜினி ஃபேமஸ். ஆனதில் முக்கிய பங்கு அமிதாப் படங்களை ரீமேக் செய்தது தான்
@dr.s.karthigaiselvam6260
@dr.s.karthigaiselvam6260 Ай бұрын
Very interesting review... Raja musical, Vali lyrics and மலேசியா வாசுதேவன் & சுசிலா madam காம்பினேஷன் semaaaa..... இளையராஜா பாடல்களில் இதுவும் எனக்கு பிடித்த பாடல்...
@pramilajay7021
@pramilajay7021 Ай бұрын
காய்ந்து கிடக்கும் நிலத்தில் மழைத்துளி விழும் போது அதில் தோன்றும் மண்வாசனை அருமை. மழைப் பாடல்கள் எக்கச் சக்கமாக வந்திருந்தாலும் இதுவும் முக்கியமானதொரு பாடலும் தான்.👌👌 "வா வா வா கண்ணா வா " மிக அழகான பாடல். அதன் நினைவலைகளைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ப்ரியா.🌹💞
@ThamilNesan
@ThamilNesan Ай бұрын
இசைஞானி என்ற பெயருக்கு தகுதியான்வர் இளையராஜா அவர் எண்பதுகளிலேயே அவரை மிஞ்சி பின்னணி இசை அப்போது இந்திப்படங்களில் கூட இல்லை
@e.tipstrics3009
@e.tipstrics3009 Ай бұрын
கா்நாடக ராகத்தில் தெம்மாங்கு பாடல் .ராசா இளமை புதுமை என்றும் என்றென்றும்.
@guruprasathr3446
@guruprasathr3446 Ай бұрын
மிக சிறப்பான அலசல் ❤. மிக அருமையான பதிவு 🎉
@senthilvasanmanickavasagar8092
@senthilvasanmanickavasagar8092 Ай бұрын
அருமையாக ஒப்பிட்டிருக்கின்றீர்கள் வாழ்த்துக்கள். இன்னொரு தகவல் கன்னிராசி பட ஆளை அசத்தும் மல்லியே,. மற்றும் ஆல் இன் ஆல் அழகுராஜா பட உன்ன பார்த்த நேரம்,. பாடல்.
@TamilNostalgia
@TamilNostalgia Ай бұрын
Yes, I think they parodied the dance movies in the Karthi movie. But Kanni Rasi song is top class one by Raja Sir. And I love Prabu's dance in it.
@skynila2132
@skynila2132 Ай бұрын
​@@TamilNostalgia yes..Karthi acted as younger brabhu..So he danced like brabhu..They copied brabhu's dance movements from "oh maane maane"' "aalai asathum" ..
@kalaimohan1275
@kalaimohan1275 Ай бұрын
உன்னைத்தான் நானறிவேன் மன்னவன் யாரறிவார் வாழ்க்கைப் படகு நம்பினார் கெடுவதில்லை ஆண்டவனே பாடல் கேளுங்கள்
@rajaramb6513
@rajaramb6513 Ай бұрын
Interesting video..(என்ன பாட்டு பாட என்று ) அழகாக பாடல் பாடி ..பாடல்கள் உருவான வரலாற்றை பல தகவல்களுடன் விளக்கும் விதம் அருமை. எங்களுடைய mind voice..ம் .சரியாகச் சொல்லி விட்டீர்களே..பாடல் காட்சிகள் எங்களுக்கு கிடைத்த Bonus..திரையுலக நிகழ்ச்சிகளை சுவாரஸ்யமாக சொல்லி இடையிடையே நீங்கள் பாடல் பாடுவது ..நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக எடுத்துச் செல்கிறது. நல்ல பதிவேற்றம். ..
@Terron-zm3vw007
@Terron-zm3vw007 Ай бұрын
Lots of love 💕😘 from Sri Lanka 🥰🙋🇱🇰...
@tasridhar8730
@tasridhar8730 25 күн бұрын
Raja, rajini, இந்த வரிசையில priya வுக்கும் fan ஆயாச்சு.. என்ன நேர்த்தியான அழகான தமிழ் உச்சரிப்பு.. ❤👏👏👏
@TamilNostalgia
@TamilNostalgia 25 күн бұрын
Idhellaam too much 🫣😅
@tasridhar8730
@tasridhar8730 25 күн бұрын
@TamilNostalgia honestly I see d reviews n this Tamil nostalgia, is for both raja's magical music n your lovely tamizh pronunciation n presentation.. Love them both ❤️🙏
@TamilNostalgia
@TamilNostalgia 25 күн бұрын
தன்யன் ஆனேன் 🙏
@tasridhar8730
@tasridhar8730 24 күн бұрын
@TamilNostalgia 🙏👍
@tino.a.t2471
@tino.a.t2471 20 күн бұрын
பாடல் மழையில் படமாக்க போகிறோம் , அல்லது கேஷ்மீர் போன்ற பனி படர்ந்த இடங்களில் படமாக்க போகிறோம் என்று இயக்குனர் சொன்னாலே அதற்கு ஏற்ற மாதிரி இசை அமைத்து தந்து விடுவாராம் இளையராஜா. ஒளிப்பதிவாளர்களுக்கு பாடலின் இடை இசையை கேட்டு கோடை வெயிலில் கூட மழை, பனி மலை என்று கற்பனை காட்சி வந்துவிடுமாம் , வேலைக்காரன் படத்தில் வா வா வா அன்பே வா பாடலின் இரண்டாவது இடை இசையில் 🗻🏔காட்சி 🎥🎞அமைப்பு மிக அருமையாக இருக்கும் , இதே போல A R . ரஹ்மான் இசை அமைத்த முதல் படமான ரோஜாவிலும் புது வெள்ளை மழை இடை இசையிலும் இசைக்கு ஏற்ற காட்சி அமைப்பு அருமையாக இருக்கும் , சிவந்த மண் படத்திலும் MS விஸ்வநாதன் அவர்களின் இசையில் பனி மலை காட்சியின் போது இசை அருமையாக இருக்கும் . இதனால் தான் , மெல்லிசை மன்னர் , இசைஞானி, இசை புயல் , என்று இன்றும் இவர்களின் இசை 🎼🎶🎵🎻🎻🎻🎤🎤🎸🎷🎹புகழ் குறையவில்லை ❤❤❤👍👍👍
@rajalakshmitn3533
@rajalakshmitn3533 Ай бұрын
Liked this episode of oru nall poduma. Both songs are good.
@tino.a.t2471
@tino.a.t2471 20 күн бұрын
இப்போ இருக்கும் பிள்ளைங்களுக்கு வெயில் காலத்தில் மழை அடித்தால் அட டா மழைடா பாட்டு , 80 s ல , ஸ் என்ற மழை சத்தம் கேட்டு மழை அடிக்க தொடங்கினால் வாலியின் வரிகள் பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம் 🌧⛈🌧 இளையராஜாவின் இசை 🎼🎤🎤M வாசுதேவன் , P. சுசிலா அவர்களின் பாடல் தான் , பாட வரும் , மலரும் நினைவுகள் ❤👍.
@mvnathan4260
@mvnathan4260 Ай бұрын
Madam... beautiful comparison and excellent explaining... so wonderful 👌👌.... congrats 💐🙏
@TamilNostalgia
@TamilNostalgia Ай бұрын
Thank you so much 🙂
@nchandrasekaran2658
@nchandrasekaran2658 Ай бұрын
Superb song n photography..film was shot in Kashmir during winter
@kumarthangaraj4997
@kumarthangaraj4997 Ай бұрын
Both are excellent songs 👌
@manoeshwar2497
@manoeshwar2497 Ай бұрын
Both songs are amazing 😊
@umasundar5126
@umasundar5126 Ай бұрын
Lovely songs...briefed very nicely
@yadlanagalakshmi4334
@yadlanagalakshmi4334 20 күн бұрын
My favourite song vaa vaa vaa..... Va Kanna vaa
@monyvarnanm633
@monyvarnanm633 Ай бұрын
Both songs are sooper 👍Raja sir music Rajini sir Radha and Amala team was very romantic in these songs 👍
@SavithriSaishankar
@SavithriSaishankar Ай бұрын
My favourite song. Excellent review and susima pini eduthirupanga.
@govindrajan9887
@govindrajan9887 Ай бұрын
Va va va song. I slipped out of my office and saw the movie in a dabba theatre near my office for this song only. Though i was new to Chennai and habituated to listen hindi songs and watch only Hindi movies. By the by, First time I am seeing you in KZbin. You are very pleasing both to the ear and eyes. Thanks madam. Normally i address such people as BETI. But do not know how you will take it to your heart. Good night. 29/11/24 10 PM
@TamilNostalgia
@TamilNostalgia Ай бұрын
Thank you Sir. Beti nu dhaaraalamaa sollalaam.
@aarirose6072
@aarirose6072 Ай бұрын
நமக் அலால் வெற்றி திரைப்படம் தான் தமிழில் வேலைக்காரன் ஆனது அதிலிருந்து எடுத்த பாடல்கள் தான் இரண்டும்
@Venkat5572
@Venkat5572 25 күн бұрын
பாயும் புலி படம் தைப்பொங்கல் க்கு ரிலீஸ். நான் கோவை ராகம் தியேட்டரில் காலை காட்சி க்கு லைனில் நின்று டிக்கெட் கிடைக்கலை. அப்படியே லைனில் நின்று மதியம் காட்சி க்கு டிக்கெட் கிடைத்தது. 😂😂😂
@PDWaltz
@PDWaltz Ай бұрын
Raaja the magician
@vidu27guru
@vidu27guru Ай бұрын
Mam, unga rendition romba nalla irundhadhu.. nanum mazhai la nanajiten mam.. Mam, can u please make a video about 'Unnal Mudiyum Thambi' movie songs.. Raja sir's music and bgms were too good in that movie mam..
@SavithriSaishankar
@SavithriSaishankar Ай бұрын
Irandume arumaiyana padal❤
@musicalknots7868
@musicalknots7868 Ай бұрын
Excellent connection 👌
@natarajankalyan7892
@natarajankalyan7892 Ай бұрын
Excellent narration.. 🎉
@velayuthammuthiah3271
@velayuthammuthiah3271 26 күн бұрын
இரண்டு அர்த்தம் உள்ள பாடல்.
@durairajan1900
@durairajan1900 Ай бұрын
Super mam.🎉
@harisruthi8052
@harisruthi8052 Ай бұрын
Can you please specify those hindi movie songs was used it tamil movie.
@eshwarswaminathan3031
@eshwarswaminathan3031 Ай бұрын
Best wishes
@saleemadamsurthi6103
@saleemadamsurthi6103 Ай бұрын
Your voice also very good
@palanikumar8440
@palanikumar8440 Ай бұрын
ஆடி மாசம் காத்தடிக்க பாயும் புலி தோட்டத்தில பாத்தி கட்டி ..வேலைக்காரன்
@rafisahibsargamimela5844
@rafisahibsargamimela5844 Ай бұрын
சூப்பர் ur voice
@sankarraman1204
@sankarraman1204 Ай бұрын
வா வா வா கண்ணா வா பாடல் SPB சார் பாட வேண்டிய பாடல்... முந்தைய நாள் தோட்டத்துல பாத்தி கட்டி பாடல் Recording முடித்த SPB மறுநாள் சில காரணங்களால் நேரத்திற்கு வர முடியாமல் போனாது... அதனால் ராஜா சார் மனோ அவர்களை அழைத்து record பண்ணினார் எனபது நம்ப தகுந்த செய்தி...
@TamilNostalgia
@TamilNostalgia Ай бұрын
Mano probably had done the track already?! This was his first song for Superstar...so he got a lucky break then. Thanks for this tidbit.
@chanlee6254
@chanlee6254 Ай бұрын
@@TamilNostalgiaMalayala karai oram tamizh paadum kuruvi , more matured voice suited Rajini sir , I feel in this song mano ‘s voice still feels raw / young / untrained . My personal opinion . No offence
@gmanogaran9144
@gmanogaran9144 16 күн бұрын
வடக்கே, சப்பாத்திக்கு குருமா னா, தெற்கே, சப்பாத்திக்கு மீன் குழம்பு.
@ansansflo
@ansansflo Ай бұрын
Nice Really Interesting with + point of you singing 👍👏👌
@TamilNostalgia
@TamilNostalgia Ай бұрын
Thanks a lot! 😊
@24sankara
@24sankara Ай бұрын
Super description mam
@sankarasubramanianjanakira7493
@sankarasubramanianjanakira7493 Ай бұрын
Unconnected - in velaikkaran one song by malaysia vasudevan Pethu eduthava than ennaiyum thathu koduthuputta - many strings pulled from the song Unathu malar kodiyile (ps, easwari) by Viswanathan Ramamurthy. And aadi masa kathadikka - spb tried the voice of Kittappa.
@BC999
@BC999 Ай бұрын
BOTH songs are Ilayaraja songs. Nothing was pulled from Unadhu malar. And, SPB was MADE TO try that voice by Ilayaraja.
@MuruKaiya-np5kb
@MuruKaiya-np5kb Ай бұрын
இலங்கை வானொலில பாயும் புலி படப் பெயரை சொல்லாமல் இரும்புக்கை என்றுதான் சொன்னார்கள்
@TamilNostalgia
@TamilNostalgia Ай бұрын
Yes...they objected to the name Puli
@raghusharma7054
@raghusharma7054 Ай бұрын
True 👍 ​@@TamilNostalgia
@kathiresannallaperumal4372
@kathiresannallaperumal4372 25 күн бұрын
ஆம்👍
@tino.a.t2471
@tino.a.t2471 20 күн бұрын
ஆம் பாயும் புலி என்று சொன்னதில்லை , அன்று இரும்பு கை அதிகமாக பேசப்பட்டது , எப்படி பார்த்தாலும் இலங்கை வானொளி என்றாலே இன்றும் நமக்கு மலரும் நினைவுகள் தான் அருமையான 🎼🎵🎶🎻🎻🎤🎤பாடல்கள் கேட்டு மிகவும் ரசித்த காலம் ❤ 🙏
@MohamednausarJamaldeen-yr1pe
@MohamednausarJamaldeen-yr1pe Ай бұрын
Madam neenga thaan hindi vaarthaya sariyaga uchcharithu sonneergal 👍 ❤️🇱🇰🌹
@durairajan1900
@durairajan1900 Ай бұрын
Vaa vaa vaa kanna va ❤
@bijunarain
@bijunarain Ай бұрын
Saathiya thune kya kiya song (SPB -Chithra )from the film" love " has similarities in many places with the song vaa vaa vaa kannaa vaa...
@TamilNostalgia
@TamilNostalgia Ай бұрын
Hamsadwani Ragam - that's the similarity. And Saathiya tune is a direct lift from an Ilaiyaraaja song only
@balajisoundararajan701
@balajisoundararajan701 Ай бұрын
Very nice
@Ashuravmax
@Ashuravmax Ай бұрын
I have always felt Vaa Vaa Vaa(Velaikaaran), Ini vizhiyum varayil(Siva) and Ee Naadey yetho (Prema) sound similar.
@TamilNostalgia
@TamilNostalgia Ай бұрын
You can identify Hamsadwani Ragam 😃
@nchandrasekaran2658
@nchandrasekaran2658 Ай бұрын
கல்யாணி ராகத்தில் அமைந்த பாடல்
@TamilNostalgia
@TamilNostalgia Ай бұрын
Vaa vaa vaa is set in Hamsadwani Sir. Pothukittu is Sarasangi.
@balamurugand9814
@balamurugand9814 Ай бұрын
ரொம்ப லாஜிக் பார்க்காதிங்க.... மேடம்..... ஏனென்றால் இது சினிமா மட்டுமே 😊
@PerumalKarur
@PerumalKarur Ай бұрын
நல்ல வீடியோ
@sankar1781
@sankar1781 Ай бұрын
தலைவர் அழகு ஸ்டைல்க்கும் இரண்டுமே என் ஃபேவரைட்.. எனக்கு தலைவர் சூப்பர் ஸ்டார் மற்றும் அமலா மேம் காம்போ ரொம்ப பிடிக்கும்... அதனால் பல வேலைக்காரன் பல தடைவை கேட்பேன்... இளையராஜா ஐயா இசை அதற்காகவும் ஜானகி அம்மாவின் தனிப்பட்ட குரல் காகவும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்...
@rrgs22328
@rrgs22328 Ай бұрын
வா வா வா கண்ணா வா பாடலை பாடியது சித்ராம்மா. ஜானகியம்மா வேலைக்காரன் படத்தில் எந்த பாடலும் பாடவில்லை...
@chanlee6254
@chanlee6254 Ай бұрын
Payum puli was a flop , boring movie , radha ‘s costumes , acting / dubbing was awful In this scene AVM were pissed as producers had to cough up huge sums of money for water sprinklers as there was terrible water scarcity in Chennai city AVM studios never give away freebies to actors( only r enumeration ) as they document /maintain costumes / jewellery / set properties Radha ‘s amma sarasu smuggled vegetables used in song sequence , was caught by the security at the gate , but later was sent away after words from AVM . Saravanan sir That was front line news in gossip mags those days ( my school days ) Excellent description , enjoyed a lot as we are from 80 s Vaa Vaa kanna Vaa was super hit song But I like the underrated pothukittu oothuthadi vaanam, vaali sir my all time fav , pure nostalgia as we watched paayum puli in AVM Rajeswari Theatre, vadapalani
@TamilNostalgia
@TamilNostalgia Ай бұрын
ha ha...that vegetable part was so funny. I also watched Payum Puli in AVM theatre only!!
@incredibala
@incredibala Ай бұрын
இதே மாதிரி வேறு ஒரு விஷயம் நடந்தது. அமிதாப் நடித்த “டான்” படம் வந்த பின், எஸ்பிஎம்-ரஜினி கூட்டணியில் வந்த “பிரியா” பட ரஜினி அறிமுக காட்சி “டான்” படத்தில் அமிதாப் அறிமுக காட்சியிலிருந்து எடுக்கப்பட்டது. 2 வருடங்களுக்கு பின் “டான்” படம் தமிழில் ரஜினி நடிக்க “பில்லா” என்று வந்த போது, அதே அறிமுக காட்சி பயன் படுத்தப்பட்டது.
@sankarasubramanianjanakira7493
@sankarasubramanianjanakira7493 Ай бұрын
பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம் - வாசுதேவனுக்கு மிகச்சரியான பாடல். குறைவாக மதிப்பிடப்பட்ட பாடகர். Susheela range and clarity - proved again and again her stamp and versatality. ❤ Absolute treat of a song - tune, orchestration and singing. Well 36th chamber - haha புலியைப்பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்டது. Ironically, the title is Payum Puli😂.
@BC999
@BC999 Ай бұрын
Nobody utilized Malaysia Vasudevan as much aas Ilayaraja did. I do not think he was underrated.
@sankarasubramanianjanakira7493
@sankarasubramanianjanakira7493 Ай бұрын
@BC999 yes. Ilayaraja utilised him more, even as a replacement of tms for sivaji in later years(after failed attempts with spb). Even shankar-ganesh gave many chances. Still not every second song was given to him(first always for spb). His authentic tamil diction, and folk style did earned him. Even this mentioned song - his style showed his prowess. I feel he was not a first favourite/choice for MDs. My thoughts. I love his rustic, esp in lower octave singing- Allithantha bhoomi annai allava. Kodai Kala Katre.
@BC999
@BC999 Ай бұрын
@@sankarasubramanianjanakira7493 Yes, some songs may have been a replacement for SPB due to his unavailability at the time of recording, but not all the songs. Those "lower octave singing" - it is Ilayaraja who molded MV as that kind of a singer also. IR is a good teacher. Many singers have said that; he brings out what the singers themselves did not know they were capable of. Shankar-Ganesh's songs for MV are not that sweet (except a few) like IR's.
@sankarasubramanianjanakira7493
@sankarasubramanianjanakira7493 Ай бұрын
@BC999 yes. MDs knows best and we cannot ponder over why. I felt MV could hv been given more chance. How many more hits came out after Muthal Mariyathai. A few probably, but can we remember even. All my feelings only. One of his earlier cute melodies - vaa vaa vasanthame. Thank you for the chat. Nourished your inputs.
@BC999
@BC999 Ай бұрын
@@sankarasubramanianjanakira7493 True, but not everyone could be given 1000 songs by the same composer! SPB, SJ were superior; so they got their due. Vaa vaa vasanthame is one of the underrated songs, meaning, unknown to Gen-Alpha (though a superhit at that time, and often played in the 90s and early 2K on Cable TV).
@Suresh-k2j
@Suresh-k2j Ай бұрын
Super aunty👌👌👌
@rajanrajan2872
@rajanrajan2872 Ай бұрын
Both the songs
@kalaimohan1275
@kalaimohan1275 Ай бұрын
உன்னைத்தான் நானறிவேன் மன்னவனை யாரறிவார் வாழ்க்கைப் படகு நம்பினார் கெடுவதில்லை ஆண்டவனே பாடல் பறக்கும் பாவை பாடல் கேளுங்கள்
@sanjitjerome
@sanjitjerome Ай бұрын
small correction this is film is velaikaran copied from namal hallal but this song is from payum puli from namk hallal
@TamilNostalgia
@TamilNostalgia Ай бұрын
Have you even watched the video?? I clearly mention this!
@rajamanisomasundaram4680
@rajamanisomasundaram4680 Ай бұрын
Vaa vaa vaa va... kanna vaa
@foamcup1
@foamcup1 Ай бұрын
Ámala beautiful தான் 👌. என்ன faceல ஒரு expression தான் இருக்காது!
@baskarjothi9468
@baskarjothi9468 Ай бұрын
👏👏
@Senthilkumar-kh2cq
@Senthilkumar-kh2cq Ай бұрын
Naan Malaysia vasudevan sir and Amala fan so rendume eakku pudikum
@ManoharanKumarasamy
@ManoharanKumarasamy 18 күн бұрын
What are you tring to say?
@robinsongeorge6785
@robinsongeorge6785 20 күн бұрын
Rajni fell for Amala in this movie. Its a fact.
@MuruKaiya-np5kb
@MuruKaiya-np5kb Ай бұрын
Gud evng
@ssmuurugannadar7455
@ssmuurugannadar7455 Ай бұрын
I love raja sir 🎵🎺🎸🎻🎼🪈🎤
@Tee3Wins
@Tee3Wins Ай бұрын
Very nice... உசர நடிகர், உச்ச நடிகர் னு கிசுகிசு opening 🙂...ராஜாவின் மழைப்பாடல்கள் னு ஒரு வீடியோ போட்டிருந்தீங்க தானே ? You may post the link here
@TamilNostalgia
@TamilNostalgia Ай бұрын
kzbin.info/www/bejne/fHfFhYOEh6yFZpY idhaane?
@Tee3Wins
@Tee3Wins Ай бұрын
@@TamilNostalgia Yes, thank you
@thalivartube4743
@thalivartube4743 Ай бұрын
Both the song
@soundar4270
@soundar4270 Ай бұрын
மேடம், கமல் சார் தயாரித்து நடித்த சத்யா (1988) படத்தை review பண்ணுங்க. சத்யா (1988) ஹிந்தி படம் re-make தான். ஆனால், இளையராஜாவின் tittle BGM ( key board), கமல் சார் தாடி, அமலா அழகு, வடிவுக்கரசி (angry women), ஜனகராஜ் ( நாயுடு) காமெடி என இயற்கையாகவே அமைந்து இருக்கும்.
@Muthara153
@Muthara153 15 күн бұрын
நூறு பாடல்கள் இருக்கு ஹிந்தி லேர்ந்து வந்தது
@iniyaniniyan9734-y6l
@iniyaniniyan9734-y6l Ай бұрын
நமக்ஹலால் தமிழ் வேலைக்காரன்
@kalaimohan1275
@kalaimohan1275 Ай бұрын
போலேரே பப்பிஹரா குட்டி ஒர தெய்வம் தந்த பூவே கன்னத்தில் முத்தமிட்டால்
@gopurajasekar8955
@gopurajasekar8955 Ай бұрын
காட்சிகள் காப்பியடிப்பது, இயக்குனரையே சேரும். தலைப்பு, இளையராஜா அப்பாடலை தழுவி, இரண்டு பாடல்கள் கொடுத்தார், என்று தவறாக சித்தரிக்கிறது.
@THE-KNOWLEDGE-CHANNEL
@THE-KNOWLEDGE-CHANNEL Ай бұрын
Illayaraja copy adiche per vaangiya var. Kettadhe illaiya?
@Rajathiraja40
@Rajathiraja40 Ай бұрын
நல்ல அலசல்❤❤
@സുബ്രഹ്മണ്യന്
@സുബ്രഹ്മണ്യന് Ай бұрын
பொண்ணுக்கு சின்ன பொண்ணுக்கு பாடல், தெம்மாங்கு பாட்டுக்காரன் படம்.
@idhayasrikrishnachandran1212
@idhayasrikrishnachandran1212 Ай бұрын
நமக் ஹலால் கதை தான் தமிழில் ரஜினி அவர்கள் நடித்த வேலைக்காரன்... பாட்டு மட்டும் தான் பாயும்புலி படத்தில் எடுத்தாங்க..!
@TamilNostalgia
@TamilNostalgia Ай бұрын
இதைத்தான் நானும் சொல்லியிருக்கேன்!
@alyaseen999
@alyaseen999 Ай бұрын
hum movie same basha
@senthilvasanmanickavasagar8092
@senthilvasanmanickavasagar8092 Ай бұрын
அதே போல Vansh ஹிந்தி பட Ake theri bahon mein… பாடலும் அக்னி நட்சத்திரம் பட தூங்காத விழிகள் இரண்டு,.பாடலிலும் BGM இல் ஒற்றுமை உள்ளது.
@TamilNostalgia
@TamilNostalgia Ай бұрын
Vansh was remake of Agni Natchathiram anyway. But this song you mentioned seems to be a hybrid of Thoongaatha Vizhigal (tune) & Vaa Vaa Anbe Anbe (scene)!!
@rajablitt9233
@rajablitt9233 Ай бұрын
இந்தப் பாட்டு ஹிந்திலயே இருக்கு. "பத்து ராஸூ..."
@srinivasanvenugopal519
@srinivasanvenugopal519 Ай бұрын
Pl share more of pancham and our ilayaraja scores. Hindi songs r instrumentally richer.
@BC999
@BC999 Ай бұрын
Bollywood even in the 70s had better sound quality which skewed your perception (even today, they all get sound quality confused with music quality!). NOBODY comes close to "instrumentally richer" than Ilayaraja's music. RDB can be compared, but he himself said (after listening to Yedho mogham song), "Ilayaraja is ahead of us all by 10 years"! And, RDB had a couple of arrangers while IR does it himself.
@rajaswinathi
@rajaswinathi Ай бұрын
❤🥰🎉
@arumugammurugaiah1537
@arumugammurugaiah1537 Ай бұрын
மேடம் வணக்கம் மேடம் இந்த பாடலைக் கேட்டவுடன் உங்களிடம் கூற வேண்டும் என்ற யோசனை. ஒரு சந்தேகம் இசைஞானி இளையராஜா விடுதலை ஒன்று படத்தில் வழிநெடுக காட்டுமல்லி என்ற பாடலும் விடுதலை 2 படத்தில் வரும் தினம் தினமும் உன் நெனப்பு இரண்டு பாடலும் கேட்பதற்கு ஒரே மாதிரி உள்ளது எனது கருத்து சிலரின் கருத்தும் ஆனால் இசைஞானி அப்படி செய்திருக்க மாட்டார் என்ற எண்ணமும் உண்டு தீர்வு உங்களிடத்தில் ஒரு காணொளி செய்து விளக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி நன்றி
@Tee3Wins
@Tee3Wins Ай бұрын
அதே டெம்போ/தாளம் போல...அதுதான் அப்படி இருக்கு..சிலர் கண்ணன் வந்து பாடுகிறான் மாதிரி இருக்கு னு சொல்றாங்க......ஆனா, சரணம் ரொம்ப நல்லா இருக்கு.. கேட்க கேட்க இனிமை
@TamilNostalgia
@TamilNostalgia Ай бұрын
இந்த வாரம் பதிவிடுகிறேன்
@cheenu1953
@cheenu1953 Ай бұрын
Vaa vaa
@gavagavas4650
@gavagavas4650 Ай бұрын
Namak halaal Tamil la remake seytha movie paayumpuli illa madam Velaikkaaran😢
@TamilNostalgia
@TamilNostalgia Ай бұрын
I have said that only. Please watch properly before you comment!
@hariharish6480
@hariharish6480 Ай бұрын
அக்கா! இசையைப் பற்றி பேச ஒருநாள் போதாது.🙏
@rtn.yuvarajsethu5390
@rtn.yuvarajsethu5390 Ай бұрын
சென்னையில் அப்போது கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு. இந்த பாடலுக்கு தண்ணீரை வீணாக்கியதாக அப்போது சர்ச்சை ஆனது.
@BC999
@BC999 Ай бұрын
BOTH songs in TAMIL (by none other than Maestro Ilayaraja) are FAR SUPERIOR to what Bappi Lahiri offered (amongst HIS best songs). Movie remake / similarity has nothing to do with music (as some commenters have got it wrong here). Aadi maasa kaaththadikka is also an excellent composition, but as usual, all of these songs' picturization was mediocre. Aappa kada annakkiLi is a great tune with bad lyrics. Both lyrics and picturization SKEW people's perception about MUSIC because the songs fall in films, and people cannot discern between the former and the latter. Velaikkaaran is a terrific album by IR.
@TamilNostalgia
@TamilNostalgia Ай бұрын
IRR was unfortunate in many of his songs not getting the due attention owing to mediocre film making.
@BC999
@BC999 Ай бұрын
@@TamilNostalgia Of course. At least 90% of IR discography is unwatchable including this one song here: Pothukkittu ooththuthadi.
@TamilNostalgia
@TamilNostalgia Ай бұрын
I have lined up one more gem of Raja but with terrible filming...adhu paathaa indha paattu evvlo better. Watch out for that episode. 😄
@BC999
@BC999 Ай бұрын
​@@TamilNostalgia Agree, but the standard of picturization is so low (esp. for IR songs) that Pothukkittu "seems good". Vaa vaa vaa kanna vaa is much better picturized, except I cannot stand Amala made to dance barefoot in that snow, while the hero has the proper attire for the weather!
@Bhadhri.L.
@Bhadhri.L. Ай бұрын
Gulbani,Hindi MovieRemakedan,Thalaivar Nadicha,Padam "Vidudalai", " Gulbani"Pad athula,Varum,OruSonga,Mattum, Rights Vangi,TamilVerstionla,UsePannanga,AhandaSongudan"RajaveRajaNeedaneRaja"
@TamilNostalgia
@TamilNostalgia Ай бұрын
And they butchered that song!! Laila o Laila was much better than Rajave Raja.
@chanlee6254
@chanlee6254 Ай бұрын
@@TamilNostalgiaproducer Balaji isn’t fixated on music, mostly it was done by gangai amaran or Chandra Bose as he releases movies on Jan -26 , that was his only condition
@BC999
@BC999 Ай бұрын
Late Chandrabose was the music director of the 1986 Viduthalai.
@TamilNostalgia
@TamilNostalgia Ай бұрын
@@BC999 kzbin.info/www/bejne/qn-yfqKPbq56Z80 this song I feel was inspired by Laila O Laila...actually a better version than Rajaave Raja.
@BC999
@BC999 Ай бұрын
@@TamilNostalgia Yes. Shankar-Ganesh! Kaetkave vendaam!
@rajaswinathi
@rajaswinathi Ай бұрын
வா வா வா.... கண்ணா வா
@kvviswana
@kvviswana Ай бұрын
I wonder if you should consider speaking a bot slower and soften the delivery somewhat. I am engaged by the information you provide, but the staccato delivery makes it a bit hard to enjoy listening. I feel you have content for an engaging channel and that you could get easily more views. Also, perhaps have two or thee views. Having just a single view for a longish video makes it very monotonous.
@TamilNostalgia
@TamilNostalgia Ай бұрын
Thanks for the feedback! I'll work on making the delivery more engaging. 😊
@HabeebUrrhaman-i1t
@HabeebUrrhaman-i1t 27 күн бұрын
சுமிதாபாட்டீல்மஹாராஷ்ட்ராமுதல்வர்சிவாஜிராவ்மகள்
@MayilvagananM-s6o
@MayilvagananM-s6o Ай бұрын
மேம் சினிமாவால் வாழ்ந்தவர்கள் எவ்வளவோ.அதே அளவு பின்னோக்கி போனவர்களும் உண்டு.நீஙகள் அறியாதது ஒன்றுமில்லை.வேறு பயன் தரும் செய்திகளை சொல்லுங்கள்.
@natarajanp1919
@natarajanp1919 Ай бұрын
நமக் லால் பாயும் புலி இல்லை வேலைக்காரன் மூவி
@TamilNostalgia
@TamilNostalgia Ай бұрын
Naanum adhaidhaane sonnen!!! Video paarthu vittu padhividavum.
@krishnaramachandran7722
@krishnaramachandran7722 Ай бұрын
Tamil song is not comparable at all to the quality of the hindi version. Hindi song has bhojpuri lyrics
@rrao7963
@rrao7963 Ай бұрын
Yes horrible remake in tamizh
@BC999
@BC999 Ай бұрын
Comedy! BOTH songs in TAMIL (by none other than Maestro Ilayaraja) are FAR SUPERIOR in melody, structure and orchestration, to what Bappi Lahiri offered (amongst HIS best songs). Just because Hindi one has Amitabh Bachchan or has Bhojpuri lyrics, it does not "automatically" become "superior"!
@srinivasankannan9073
@srinivasankannan9073 Ай бұрын
தங்கள் வீடியோவில் எமது சொந்த கருத்து ஒன்றை விமர்சனமாக மக்களுக்கு வைக்கின்றேன் ஹிந்தி பாடல்கள் கட்டுமஸ்தான இசையமைப்பு கொண்டவை மனதை மகிழ்விக்க கூடியவை ஆழ்மனதை மகிழ்ச்சி மற்றும் அமைதியால் நிறைவு செய்பவை ஹிந்தி பாடல்களை கேட்பதற்கு மொழி ஒரு தடை அல்ல பழம்பெரும் ஹிந்தி இசையமைப்பாளர்கள் சங்கர் ஜெய் கிஷன் கல்யாண்ஜி ஆனந்த் ஜி எஸ்டி பருமன் இன்னும் அனைத்து பழம்பெரும் ஹிந்தி இசையமைப்பாளர்களின் பாடல்களில் உருவான பாடல்களை கேட்காத காதுகள் உண்மையில் பாவம் செய்த காதுகளே❤❤❤❤❤
Every team from the Bracket Buster! Who ya got? 😏
0:53
FailArmy Shorts
Рет қаралды 13 МЛН