சாதிகள் தான் பிளவுபட்ட சமூதாயத்திற்கு வழி வகுக்கும். சரியான பேச்சு
@periyarnaduКүн бұрын
அருமையான உரை
@thirai3464Күн бұрын
அருமையான உரை sir.... அனைவரும் பகிர வேண்டும்
@angutupКүн бұрын
மிகச் சிறப்பு
@elangovan1477Күн бұрын
அற்புத பேச்சு
@tamillanda1668Күн бұрын
அருமை anna
@krishnamoorthyj832716 сағат бұрын
ஆட்டிசம் ஏன் வருகிறது என்பதை அழகாக அறிவுப் பூர்வமாக பேசுகிறார். உழைப்பற்ற சமூகத்தில் வறுமையில்லாத குடும்பத்தில் அதிகமாக பிறக்கிறது
@kuilthasan864011 сағат бұрын
அருமையான வரலாற்று விளக்கம். நன்றி
@MANIVELR-dw5vl16 сағат бұрын
அருமை தோழர்
@ParamesWaran-t2o15 сағат бұрын
தந்தை பெரியார் அவர்கள் தமிழில் நாட்டில் வாழும் அனைத்து மக்களும் கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம், சமூக நீதி என பல்வேறு தளங்களில் முன்னேற்றம் அடைய தன் வாழ்நாள் முழுவதும் உழைத்த அவர்களின் புகழை இளம் தலைமுறையினருக்கு எடுத்துச் செல்வது நமது பெரும் கடமை ஆகும்
@Mariaarpudam12 сағат бұрын
அருமைஅருமை
@KailasamKailasam-f8r13 сағат бұрын
Excellent speech.
@ravanaravana934915 сағат бұрын
அருமையான பேச்சு
@MartinJhancy13 сағат бұрын
திராவிட போராளிகளை நினைத்தால் பெருமையாக இருக்கிறது 🎉❤
@lakshmimurugesan97116 сағат бұрын
பெரியார் பெரியார் தான் தலை வணங்குகிறேன்
@perumalperiyapandaram4667Күн бұрын
In mumbai some tamil community used their caste behind their name.
@csravikumar9171Күн бұрын
True speech about autism
@kottikannan8458Күн бұрын
🖤❤️🖤
@rojoe55912 сағат бұрын
Ama
@dinakaran4863Күн бұрын
❤❤❤❤❤
@MuthukumarS-p6vКүн бұрын
❤🎉❤
@lakshmimurugesan97116 сағат бұрын
மாமிக்கு மாமி முட்டு கொடுக்குது அப்ப நீதிபதி வீட்டில் மாமி ஆட்சி தானோ மாமா டம்மியா
@DharmarajSakthivel-cs5rlКүн бұрын
👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋
@ranjith1992.10 сағат бұрын
Kulanthagalai patri pesunathai thavirthirukka vendum
@somasundaram.k8979Күн бұрын
Autism children births are more Because of relationship MARRIAGES!!! ... kss/-
@srinivasanthanu6751Күн бұрын
ஏணடா. கிருஷ்ண பறையனார் என்று ஒருவர் பெயரை வைத்துகொள்ளவில்லையா
@Chan_Billa9 сағат бұрын
ஆட்டிசம் குழந்தைகள் குறித்து அவர் பேசியது உங்களுக்கு எரிச்சல் தருகிறது பார்ப்பான்கள் வீட்டில் அப்படி நடக்கிறது உண்மைதான். பார்ப்பனர்களின் எண்ணம் தான் காரணமாக இருக்கலாம். தான் தலையில் பிறந்தவர்கள் என்பதனால் அப்படி இருக்கலாம்.
@tswaminathan7400Күн бұрын
சகோதரி பேசியதும் தவறு நீங்கள் பேசுவதும் தவறு அவர் எது வேண்டுமானாலும் பேசலாம் ஆனால் நீங்கள் அறிவியலை அறமாக கடைபிடித்த ஐயாவின் வழி வந்தவர்
@srinivasanthanu6751Күн бұрын
ஈனபிறவி அறிவியலை அறமாக கடைபிடித்தாரா. எனது பதிவை படித்துபார். இந்த பொறுக்கி சொரியானை பினபற்றுவது பொருத்தம்தான்
@sundararajan8418Күн бұрын
இவர் பேசுவது சரியான பேச்சு தான்.தவறில்லை.
@mmanivel9349Күн бұрын
இது பற்றி பேசுவதற்கு வருத்தம் தெரிவித்ததோடு, அதற்கொரு ஆய்வையும் செய்ய வேண்டுகோள் விடுத்துள்ளார். சரிதானே!
@lakshmimurugesan97116 сағат бұрын
உழைக்க சொல்லுங்கள் நல்ல புத்தியோடு இருக்கச் சொல்லுங்கள் நோயே வராது
@SubbuRao-v3j4 сағат бұрын
Urapadiyapesu
@narayanaswamyhariharan3177Күн бұрын
Adu eppadi dk dmk dravidavadigaluku enda vishayathyum parpana verupu arasiyalaga matramudiyum out of box thinking
@SubbuRao-v3j4 сағат бұрын
Modan
@shivakumarnagarajan5731Күн бұрын
இந்த ஆளை அரெஸ்ட் செய்ய வேண்டும்.
@pandianveeraraghavan189918 сағат бұрын
போய் நீயே கம்ப்ளைன்ட் கொடு. அப்படியே எந்தெந்த செக்ஷன்ல கேஸ் போடலாம்னு சொல்லிடு கூடவே மேடைகளில் பிறசாதியினரை சம்பந்தப்படுத்தி கேவலமாக அட்வைஸ் செய்து பிரசங்கம் பண்றவாளையும் சேர்த்து ஓரே செல்லுல போடனும்னு சொல்லிடு. சோலி முடிஞ்சிடும்.