No video

## டிசம்பர் 15ம் தேதி 70 குட்டியின் எடை 11 kg 80 நாள் வளர்ப்பு 30 kg சாத்தியமா..(no.1 goat farm)..

  Рет қаралды 103,533

Nellai Pasumai Farm

Nellai Pasumai Farm

Күн бұрын

இந்த பண்ணையாளர் தொடக்கத்தில் சில தவறுகளை திருத்தி இன்று நல்ல லாபம் சம்பாதிக்கும் தன்மையாக மாற்றிவிட்டார்..
இவர் செய்த தவறு ஆரம்பத்தில் நாட்டு குட்டி வளர்ப்பு சரியான எடை வராததால் நஷ்டத்தை பெற்றார்..
நாம் மயிலம்பாடி குட்டிகளை வளர்க்க கொடுத்தோம் அதில் முதலில் வளர்க்க கற்றுக் கொண்டார் அதில் எந்த லாபமும் அவருக்கு கிடைக்கவில்லை...
அதன்பிறகு நல்ல தீவனமுறையை கற்றுக் கொண்டார் நல்ல லாபத்தையும் சம்பாதித்து கற்றுக் கொண்டார்..
இவர்களின் வளர்ச்சி எங்களை ஆச்சரியப்படுத்தியது...
செல் 8903480074

Пікірлер: 115
@saravananr3430
@saravananr3430 Жыл бұрын
நெல்லை பசுமை farm ரொம்ப நன்றி. சிறந்த தொழில் வாய்ப்பு
@karuppan5467
@karuppan5467 Жыл бұрын
நல்ல தகவல் அண்ணா மென்மேலும் வளர வாழ்த்துகள்💐💐💐 #நாம்தமிழர்
@baskar6017
@baskar6017 Жыл бұрын
Nalla valarbu arumai 👏👏👏👏👏👏👏💯👏🌴🌴🌴🌲🌳🌲🌲🌴🌴🌲🌳🌲
@Manishorts31
@Manishorts31 Жыл бұрын
nan niraya video pathen aanaal unga kitta kutty santhosama irukku. arumai nanba
@VelMurugan-jr1iz
@VelMurugan-jr1iz Жыл бұрын
நன்றி. அண்ணா
@Ksiven-kw9ez
@Ksiven-kw9ez 3 ай бұрын
ஆட்டுக்கு பெரிய கிடாய் வாங்கலாமா உங்களிடம் கிடைக்குமா அண்ணா
@tnpscshortstamil
@tnpscshortstamil 8 ай бұрын
அண்ணா உயிர் எடை எவ்வளவு?
@perumals-rh1xu
@perumals-rh1xu 6 ай бұрын
நெல்லை பசுமை form முகவரி வேண்டும் திண்டுக்கல் குட்டி அணுப்பமுடியுமா? Sp
@arulannad
@arulannad Жыл бұрын
Awesome 👌
@ahamedazar4517
@ahamedazar4517 Жыл бұрын
Thevanam rate & kg?
@muniyasamyr7377
@muniyasamyr7377 Жыл бұрын
Bro kuti vaangurathula konjam keetharita priority kaatunga bro avunga ellana ungaluku kuti ketaikathu..
@simpu.pilaisimpu.pillai6490
@simpu.pilaisimpu.pillai6490 Жыл бұрын
Ok Anna namma vurpakkam yarum sempuli attukkari virumpi sapidamattanga ana itha valakuringa ithukku yanga marcet
@kvmanjunath6627
@kvmanjunath6627 Жыл бұрын
Superb bro
@perumals-rh1xu
@perumals-rh1xu 6 ай бұрын
நன்றி
@p.maheswaran263
@p.maheswaran263 Жыл бұрын
Arumai anna
@jebinraza3852
@jebinraza3852 Жыл бұрын
Set details Brother
@aseelkingdomtn8349
@aseelkingdomtn8349 4 ай бұрын
Puliyankottai kool aaki podalama ...
@A.GanapathiA.Ganapathi-mj6qz
@A.GanapathiA.Ganapathi-mj6qz Жыл бұрын
Please Adar theevanam enna kudukkanum therivikkayum
@sadiqbasha4709
@sadiqbasha4709 Жыл бұрын
இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு, தயவு செய்து பேன் மருந்து சொல்லவும்.
@samynarayanan5411
@samynarayanan5411 28 күн бұрын
இந்த ஆடு என்ன ரேட்டுக்கு ரிட்டன் எடுத்தீங்க கொஞ்சம் விளகம் தேவை ஒரு கிலோ
@9894185105
@9894185105 Жыл бұрын
நல்ல தகவல் bro ஆன காலைல 8 இரவு 8 மணிக்கு மட்டும் இறை வைத்தால் போதுமானதா bhai
@Asrarsiddique23
@Asrarsiddique23 Жыл бұрын
குட்டிய பசிக்க விட்டு இறை எடுக்க வச்சா தீவனத்த வேஸ்ட் பண்ணாது , Food lockஉம் ஆகாது
@batchathavakkal1920
@batchathavakkal1920 Жыл бұрын
albendazole குடற்புழு மருந்து - ஒரு நாள் விட்டு ஒரு நாள் கொடுக்கனுமா ?!
@oopartha
@oopartha Жыл бұрын
35 days
@nisam1002
@nisam1002 4 ай бұрын
இது என்ன கேள்வி பூச்சி மருந்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் எப்படி கொடுக்க முடியும்
@Madurai-kaaran59.
@Madurai-kaaran59. 19 күн бұрын
தெரியாத விஷயத்தை தெரிஞ்சுக்கிறது தப்பு இல்ல
@loganathanloganathan96
@loganathanloganathan96 Жыл бұрын
10 kg குட்டி ஜோடி எவ்வளவு வங்காளம் அண்ணா
@madhankumaryadhav4292
@madhankumaryadhav4292 Жыл бұрын
25k vangalam
@Thanjavur883
@Thanjavur883 Жыл бұрын
​@@madhankumaryadhav42929 to 10k than vangalam 3masam kutti
@KarthiKeyan-ls1nq
@KarthiKeyan-ls1nq Жыл бұрын
Sir shed cost how much
@thambidurai6983
@thambidurai6983 Жыл бұрын
Anna sutha sevalai kidai kutty kidaikkuma? 5kutty venum aadukku
@perumals-rh1xu
@perumals-rh1xu 6 ай бұрын
Nellai pasumai form முகவரி வேண்டும் திண்டுக்கல் குட்டி அணுப்ப முடியுமா? S
@sadiqbasha4709
@sadiqbasha4709 Жыл бұрын
செம்மறி ஆட்டிா்க்கு பேன் அதிகமாக இருக்கிறது மருந்து சொல்லுங்கய்யா,
@K.thangamanikandanK.thangamani
@K.thangamanikandanK.thangamani 4 ай бұрын
Na nellai thaan bro theevanam kedaikkuma rate evlo
@Saisha354
@Saisha354 Жыл бұрын
Valarpu kutty allam coimbatore ku kondu vandhu kudupigala anna
@durairaj.sdurairaj.s4314
@durairaj.sdurairaj.s4314 Жыл бұрын
அண்ணா நான் அரியலூர் மாவட்டம்.இங்கு குட்டி delivery உண்டா.......சொல்லுங்க
@nellaipasumaifarm8930
@nellaipasumaifarm8930 Жыл бұрын
Yanthana nos bro
@piruthivirajan4939
@piruthivirajan4939 Жыл бұрын
5nos kedaikkuma bro
@ravisankars1286
@ravisankars1286 Жыл бұрын
அண்ணா நாங்கள் தஞ்சாவூர். எங்களுக்கு குட்டி வேணும் .. சுமார் 25 வேணும்
@jagathshranjivr
@jagathshranjivr Жыл бұрын
Anna.Nan.mylambadi.than.santhili.kutti.vange.tharigala
@murugesanmurali7899
@murugesanmurali7899 Жыл бұрын
அண்ணா என்ன என்ன கலபு thevanam kutokuraka please
@loganathanloganathan96
@loganathanloganathan96 Жыл бұрын
அடர் தீவனம் பார்சல் அனுப்புவிங்கல அண்ணா
@pencilwaniya5317
@pencilwaniya5317 Жыл бұрын
Ethu vanthe entha ure location padakkudatho...
@svijayvijay6466
@svijayvijay6466 Жыл бұрын
Ivaingalai pola nanum pannanum anna neingatha help pannanum please
@sakthivelmurugan3326
@sakthivelmurugan3326 8 ай бұрын
காங்ச நாத்து என்ரால் என்ன சற்று விவரம் கூரவும்
@user-rn3pm5ny7o
@user-rn3pm5ny7o 6 ай бұрын
😅
@rahmadhullam2567
@rahmadhullam2567 15 күн бұрын
பட்டுப்போன உழுந்து செடி நிலக்கடலை கொடி , தட்டைப்பயறு காய்ந்த செடிகள் , வைக்கோல் போன்றவைகள் காய்ந்த நாற்று என்று தென்மாவட்ட மக்கள் சொல்வார்கள் காய்ந்த கொத்தவரங்காயை நாம் கொத்தவரை வற்றல் என்று வறுவல் செய்து உணவுடன் கடித்து சாப்பிடுவோம் ? ஆனால் தென்மாவட்ட மக்களோ சீனி அவரைப்பொட்டு என்பார்கள் 🎉
@srinivasmoorthy2584
@srinivasmoorthy2584 6 ай бұрын
@sundarraj4953
@sundarraj4953 8 ай бұрын
🎉🎉🎉
@Madurai-kaaran59.
@Madurai-kaaran59. 19 күн бұрын
Your location pls
@subbiahathithan7633
@subbiahathithan7633 8 ай бұрын
Sales amount ?
@perumalperumal7846
@perumalperumal7846 Жыл бұрын
இந்தப் பரண் அமைக்க எவ்வளவு காசு
@user-cm5md7nn9t
@user-cm5md7nn9t 6 ай бұрын
Ular thivanam avasiyama na
@063muthuraja.m5
@063muthuraja.m5 Жыл бұрын
Anna ninga kutty wight rate la than valarppukku kutupingala please reply
@nellaipasumaifarm8930
@nellaipasumaifarm8930 Жыл бұрын
Ella bro mathipukkuthan kotukom bro
@rajusubbramanian2991
@rajusubbramanian2991 Жыл бұрын
Oru kutti price bro
@mohanraj-bq9cu
@mohanraj-bq9cu 6 ай бұрын
Avg rate and avg kg evlo varum
@ahamedazar4517
@ahamedazar4517 Жыл бұрын
Ivanga shed poda evalo achi?
@kannans3314
@kannans3314 4 ай бұрын
கிலோ எவ்வளவு சார்
@srikutty7062
@srikutty7062 Жыл бұрын
Neega vankumpothu enna rate vankunega bro
@bharathisoftware1781
@bharathisoftware1781 Жыл бұрын
சென்டர்ல என்ன கட்டி விட்டு இருக்கீங்க
@elaumilayaraja3162
@elaumilayaraja3162 6 ай бұрын
இ.. இந்தப் பண்ணை எங்கே அமைந்துள்ளது அண்ணா
@DuraiBE1997
@DuraiBE1997 Жыл бұрын
Anna valappu kutti kidakkuma
@yuva999
@yuva999 Жыл бұрын
Feed rate enna
@oopartha
@oopartha Жыл бұрын
1350 nu ninaikiren bro
@sripremviji7366
@sripremviji7366 Жыл бұрын
30kg - 11 kg = 19 kg growth /80days Approximately 6.3 kg growth weight / month It's not at all possible Be think
@sripremviji7366
@sripremviji7366 Жыл бұрын
Nenga supply panniya kutty weight above 15kg ah irukanum so 30kg weight vandhu irukum Nellai pasumai farm supply panra kutty nalla kutty select tharanga athanal weight varum..nalla growth rate varum , but 6.3kg growth / month not possible
@nellaipasumaifarm8930
@nellaipasumaifarm8930 Жыл бұрын
first nanga kuttya pakkum pothu yangaluke aciriyamatha erunthuci... Attu poga nanga Unmaiyatha soluvom bro mathi soli yangalukku yanna kitaika poguthu athu poga yangalta vangunatha ippadi weit varumnu nanga sonnama bro yallam valargavanga poruthathu
@balukaruppiah4542
@balukaruppiah4542 Жыл бұрын
இந்த பண்ணையாளர் என்ன தீவனம் கொடுத்தால் அந்த தீவனத்தை தெரியப்படுத்தவும்
@perumals-rh1xu
@perumals-rh1xu 6 ай бұрын
நெல்லை பசுமை form எங்கு அமைந்துள்ளது முகவரி வேண்டும் sp
@naamtamilerpkt
@naamtamilerpkt Жыл бұрын
Pattukkottai ku kitti kuttupigala anna
@nellaipasumaifarm8930
@nellaipasumaifarm8930 Жыл бұрын
Kutupom
@ifthikarahmed9399
@ifthikarahmed9399 Жыл бұрын
Place name anna???
@user-ke6ds6um7h
@user-ke6ds6um7h Жыл бұрын
Bro valarpuku kutty kudipingla Nagercoil (kk dict)
@nellaipasumaifarm8930
@nellaipasumaifarm8930 Жыл бұрын
Kutupom bro
@bstbrothers9129
@bstbrothers9129 Жыл бұрын
10 kutti kidikuma
@mohamedilyas1643
@mohamedilyas1643 Жыл бұрын
Bhai intha shed poda evlo achi
@mohamedagaffar2404
@mohamedagaffar2404 Жыл бұрын
இரை
@muthukumaran5810
@muthukumaran5810 Жыл бұрын
Hi
@thirunavukkarasupavunraj1654
@thirunavukkarasupavunraj1654 Жыл бұрын
Anna unga nambaer sendu pannunga pls
@arunpandian5959
@arunpandian5959 Жыл бұрын
Cal panalum edukamartringa msg panalum reply ila 10 days ah nanum try pandren epd thaan bro contact pandrathu
@nellaipasumaifarm8930
@nellaipasumaifarm8930 Жыл бұрын
Unga nambar soluga bro na cal panra
@p.maheswaran263
@p.maheswaran263 Жыл бұрын
Set podanum na Yara Anna connect pannalam
@nellaipasumaifarm8930
@nellaipasumaifarm8930 Жыл бұрын
உங்களுக்கு yantha uru bro
@p.maheswaran263
@p.maheswaran263 Жыл бұрын
@@nellaipasumaifarm8930 virudhunagar Anna 1year appuram start pannanum anna
@maniyuva9170
@maniyuva9170 Жыл бұрын
நான் வேலுருங்க எனக்கு 50 குட்டிகள் வேண்டும்கிடைக்குமா
@nellaipasumaifarm8930
@nellaipasumaifarm8930 Жыл бұрын
Yanna size bro eruganum kutty
@user-fe8bd3qq4n
@user-fe8bd3qq4n Жыл бұрын
10 kutty price
@user-fe8bd3qq4n
@user-fe8bd3qq4n Жыл бұрын
Pudukkottai
@nellaipasumaifarm8930
@nellaipasumaifarm8930 Жыл бұрын
Sorry bro kututha 50 tha bro
@user-fe8bd3qq4n
@user-fe8bd3qq4n Жыл бұрын
@@nellaipasumaifarm8930 ok tq for reply naan local la pakkuren tq Anna
@rajusubbramanian2991
@rajusubbramanian2991 Жыл бұрын
Oru kutti price bro
@surenthiransurenthiran689
@surenthiransurenthiran689 Жыл бұрын
Bro unga num
@redcriminal2597
@redcriminal2597 Жыл бұрын
5 kutti valarpuku kudupingala
@nellaipasumaifarm8930
@nellaipasumaifarm8930 Жыл бұрын
Yantha uru bro
@yousridhar1
@yousridhar1 Жыл бұрын
​@@nellaipasumaifarm8930 pondicherry delivery iruka with buy back
@saravanakumar-zu3mf
@saravanakumar-zu3mf Жыл бұрын
அடர்தீவனம் rate
@nellaipasumaifarm8930
@nellaipasumaifarm8930 Жыл бұрын
1350 ப்ரோ
@saravanakumar-zu3mf
@saravanakumar-zu3mf Жыл бұрын
@@nellaipasumaifarm8930 ok bro
@user-nt8qb9id8c
@user-nt8qb9id8c 5 ай бұрын
1350 எத்தனை kg bro
@karuppu8380
@karuppu8380 7 ай бұрын
திருநெல்வேலி மாவட்டத்தில் எந்த ஊர் அண்ணா❤ சொல்லுங்க ஆட்டுக்கு கிடாய்வேண்டும்
@nellaipasumaifarm8930
@nellaipasumaifarm8930 7 ай бұрын
Bro pettai tha
@mayilaadhar
@mayilaadhar Жыл бұрын
Unka number thanka
@poovendranr8411
@poovendranr8411 Жыл бұрын
Ithula irukura contact number call panunen no answer yyy
@KarthikPrabha-uv9zx
@KarthikPrabha-uv9zx Жыл бұрын
sent number bro
@high-lookinterior2463
@high-lookinterior2463 4 ай бұрын
Farm owner contact number
@maniv8
@maniv8 Жыл бұрын
Contact Number sollungka bro
@jayaprakasha3007
@jayaprakasha3007 Жыл бұрын
Contact number sir
@malikabegum23
@malikabegum23 Жыл бұрын
Sir unga phone number kudunga sir
@Mithuran62
@Mithuran62 Жыл бұрын
Evunga phone number kudunga bro
@puthiyakumarm3563
@puthiyakumarm3563 Жыл бұрын
Bro ph pana reply illa bro
Люблю детей 💕💕💕🥰 #aminkavitaminka #aminokka #miminka #дети
00:24
Аминка Витаминка
Рет қаралды 1,2 МЛН
At the end of the video, deadpool did this #harleyquinn #deadpool3 #wolverin #shorts
00:15
Anastasyia Prichinina. Actress. Cosplayer.
Рет қаралды 15 МЛН
செம்மறி ஆடு வளர்ப்பு பண்ணை / செம்மறி கிடா வளர்ப்பு / semmari aadu kidai valarpu
28:32
ஆடு மாடு கோழி வளர்ப்பு - Aadu Maadu Koli valarpu
Рет қаралды 87 М.
HOW WINDMILL WORKS - தமிழில்
28:55
RAJESH INNOVATIONS
Рет қаралды 244 М.