HOW WINDMILL WORKS - தமிழில்

  Рет қаралды 224,567

RAJESH INNOVATIONS

RAJESH INNOVATIONS

Жыл бұрын

#windturbine #windmill #windpower #windturbinegenerator

Пікірлер: 310
@vaishu624
@vaishu624 Жыл бұрын
இதுவரை எங்கும் இவ்வளவு தெளிவா பார்த்ததில்லை... அருமையான தகவல்
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝
@imtiyamd
@imtiyamd Жыл бұрын
உண்மை
@sivaram8573
@sivaram8573 Жыл бұрын
மிக தெளிவான விளக்கம் அருமையான பதிவு வெளியிலிருந்து பார்க்கும்போது வெறும் காற்றாலை தானே என்று பார்த்துவிட்டு செல்கிறோம் ஆனால் ஒவ்வொரு காற்றாலைக்கு இவ்வளவு சிறப்பம்சங்கள் உள்ளபோது ஆச்சரியமாக இருக்கிறது அருமையாக கேள்விகளை கேட்ட உங்களுக்கும் பொறுமையாக நேரத்தை ஒதுக்கி விளக்கம் அளித்த windmill maneger முத்துகிருஷ்ணன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏
@manivelj8598
@manivelj8598 Жыл бұрын
மேனேஜர் முத்துகிருஸ்ணன் சார் வணக்கம் உங்களை தொடர்பு கொணடு பேச விரும்புகிறேன் நீங்கள் பேசுவீர்களா எனது செல் நெம்பர் 9943373713
@soundararajanselvaraj2895
@soundararajanselvaraj2895 Жыл бұрын
வேலைவாய்ப்பு எப்படி இருக்கும் பெண்களுக்கு BE முடித்தவர்கள் எந்த பணியில் சேரலாம் இந்த துறையில்
@deepakraja7358
@deepakraja7358 Жыл бұрын
I am from wind turbine gearbox manufacturing industry, the information provided by the site manager is correct and clearly explained. Good to hear.
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@vensam2799
@vensam2799 Жыл бұрын
Which company bro
@deepakraja7358
@deepakraja7358 Жыл бұрын
@@vensam2799 ZF Wind Power
@arulajm1553
@arulajm1553 Жыл бұрын
Hi deepak bro. I am selected suzlon pvt ltd. Intha company shift engineer aa select aaaki irukiren. Eppadi bro work nature irukum.please explain it deepak bro
@baranitharankumar6674
@baranitharankumar6674 10 ай бұрын
Job vacancy earukka bro
@jaidevgalaxy
@jaidevgalaxy Жыл бұрын
நிறைய பேருக்கு தெரியாத புதிய தகவல்கள் மிகவும் நன்றி....
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝 youtube.com/@rajeshinnovations
@vasanthkumar7906
@vasanthkumar7906 Жыл бұрын
அண்ணா அருமை இதுவரை அதிகம் யாரும் அரியாத தகவல் நன்றி 💐💐💐💐👍
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
👍👍👍
@ramesh0407
@ramesh0407 Жыл бұрын
அருமை அண்ணா. உங்கள் ஒவ்வொரு காணொளியும் ஆர்வத்தை தூண்டும் வகையில் உள்ளது.
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@kanakavelvn8876
@kanakavelvn8876 Жыл бұрын
என்னுடைய நீண்ட கால கேள்விக்கு தெளிவான பதில் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி... நன்றி
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
🙏🙏🙏 youtube.com/@rajeshinnovations
@balasubramaniambala4892
@balasubramaniambala4892 Жыл бұрын
மிகவும் தெளிவாக விளக்கிய நன்பருக்கு நன்றி.
@b.shanmugasundaramb.s.sund5860
@b.shanmugasundaramb.s.sund5860 Жыл бұрын
நல்ல தகவல்,, யாரும் தராத வித்தியாசம் இருந்தது,, நல்ல பேட்டி,, எல்லா சப்ஜெக்ட் ஐயும் கவர் பண்ணிட்டீங்க 🙏அருமை அருமை 👏👏👏👏
@murugesanmurugesan6603
@murugesanmurugesan6603 Жыл бұрын
Super sir. மிகவும் தெளிவாக தெரிந்துகொண்டோம்.எல்லா தொழிலும் நிறைய கஷ்டங்கள் உள்ளதை அறிய முடிகிறது. மின்சாரம் இல்லையென்றால் எதுவும் இல்லை என்ற நிலை உள்ளது.எந்தஒரு அரசும் இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். வளர்ச்சி பாதைக்கு கொண்டுசெல்ல வேண்டும்.நாட்டின் முன்னேற்றத்திற்கு இது மிக முக்கியமானது.
@lakshimipathy8350
@lakshimipathy8350 Жыл бұрын
அண்ணா மிகவும் அருமையான பதிவு ரொம்ப நன்றி அண்ணா எனக்கு மிகவும் ரொம்ப பிடித்திருக்கிறது
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝
@manickasamykdm4481
@manickasamykdm4481 Жыл бұрын
அற்புதமான வீடியோ பல அரிய தகவல்களை சிறப்பாக கொடுத்துள்ளீர்கள் வாழ்த்துகள்
@sudalaimonimani5477
@sudalaimonimani5477 Жыл бұрын
Mr.Muthukrishnan Your explanation about the windmill is excellent, Best of luck
@srinivasanagencies1603
@srinivasanagencies1603 8 ай бұрын
Mr. Muthukrishnan Contact number sir
@rajeshinnovations
@rajeshinnovations 8 ай бұрын
Mr. MUTHUKRISHNAN - 8608386341
@josephjoseph626
@josephjoseph626 Жыл бұрын
காற்றாலை மின்சாரம்..சூப்பர் அண்ணா தெளிவான விளக்கம்..
@balanpalaniappan6015
@balanpalaniappan6015 Жыл бұрын
The maintenance engineer says repeatedly 'kilo watt' instead of 'kilo watt hour'. If the turbine generates 250kW power constantly for one hour it will produce 250 kilo watt hour energy ( this is known as 250 unit ). Similarly he says TNEB supply is 11kV current. Technically he should say 11kV. He may be a mechanical engineer. Most of the maintenance work in wind turbine generators will be mechanical in nature and hence they recruit mechanical engineers. Induction generator technology is old one. Appreciate both of you for putting up this video and educating public.
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝👍👍👍🙏🙏🙏
@jsk1238
@jsk1238 Жыл бұрын
மிக அருமை.பாராட்டுக்கள்.நான் நினைத்த அனைத்து கேள்விகளுக்கும் பதில் கிடைத்தது.நன்றி.
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
🙏🙏🙏 youtube.com/@rajeshinnovations
@sivalingamrakkan1375
@sivalingamrakkan1375 Жыл бұрын
Sir,Super detailed different reviews,Thanks 🎉🎉🎉🎉
@ramachandrang1959
@ramachandrang1959 Жыл бұрын
Very detailed and valuable Information. Thank you for the video
@arumugamb5844
@arumugamb5844 Жыл бұрын
Super neengalum nalla kelvi ketkiringa avarum nalla reply panraru he has sound knowledge keep it up
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝🤝
@dhayaneswaranperumal6697
@dhayaneswaranperumal6697 Жыл бұрын
அருமையான பதிவு நல்ல தெளிவாக விளக்குகிறது இருவருக்கும் நன்றி நன்றி
@RagupathyAc
@RagupathyAc Жыл бұрын
மிக தெளிவான விளக்கம் அருமையான பதிவு THANK YOU SIR
@mohanramachandran4550
@mohanramachandran4550 Жыл бұрын
பயனுள்ள அறிவியல் காணொலி பதிவிட்டதற்கு நன்றி.
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
🙏🙏🙏 youtube.com/@rajeshinnovations
@venkatachalamrmv5287
@venkatachalamrmv5287 Жыл бұрын
Very useful information. Thanks a lot for both of you.
@SelvaKumar-cc3ux
@SelvaKumar-cc3ux Жыл бұрын
அருமையான விளக்கம் ,என் ஊரில் , நன்றி bro
@MrKanagaraj1980
@MrKanagaraj1980 Жыл бұрын
கேட்க நினைத்த சந்தேகம் அனைத்தும் தெளிவாகி விட்டது.. நன்றி
@s.anbumanianbukanes.anbuma3626
@s.anbumanianbukanes.anbuma3626 2 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐
@rajeshinnovations
@rajeshinnovations Ай бұрын
🤝🤝👍👍youtube.com/@rajeshinnovations?si=sMGv07aSrcFe4BKj
@snzsfm
@snzsfm Жыл бұрын
பயனுள்ள தகவல் நன்றி
@pthulasi5152
@pthulasi5152 Жыл бұрын
அருமையான விளக்கம் அய்யா.பேட்டி சூப்பர்.
@sulthanibrahimnoormohamed4190
@sulthanibrahimnoormohamed4190 Жыл бұрын
கேள்விகள் அருமை நான் கேட்கவேண்ய கேள்விகளை நீங்கலே கேட்டு விட்டிர்கள்அருமைநண்றி
@jasexplores
@jasexplores Жыл бұрын
Thanks for your effort. Appreciated All windmill staffs for doing great jobs👍👍👍
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@sampathk3014
@sampathk3014 Жыл бұрын
நன்றி 🙏🙏🙏🙏
@paramesdriver
@paramesdriver Жыл бұрын
அய்யா, வணக்கம்.காற்றாலை மின்சார உற்பத்திக்கு தேவையான தகவல்களை பழகுதமிழில் எளிமையாக விளக்கமளித்த மொழிநடை மிகச் சிறப்புங்க.👍 வாழ்த்துக்களும் நன்றிகளும் 🙏 ஈரோடு மாவட்டத்திலிருந்து அன்பன் பரமேஸ்வரன்....டிரைவர்.👍
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏
@gopaalsubramaniyan2250
@gopaalsubramaniyan2250 Жыл бұрын
Thanks Rajesh sir for explaining the windmill cycle and it's generation methods.
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝🤝
@kumarasuwamia.s4039
@kumarasuwamia.s4039 Жыл бұрын
அருமை.! தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். நன்றி!
@karthikeyans7539
@karthikeyans7539 Жыл бұрын
காத்தாடி உள்ள இவ்வளவுவுவு இருக்கா, மிக அருமையான பதிவு. நன்றிகள் பல 💐👏
@manickammanickam5951
@manickammanickam5951 Жыл бұрын
Vera level uh🔥🔥🔥👌👌 Neraiya visiyam therinjikitn frm this and last machine vdo la iruthu🤝👌 Do many vdos like these in various fields 👋
@nishanthak2918
@nishanthak2918 Жыл бұрын
Clear Explanation, Thanks a lot.
@ravindransomasundaram1810
@ravindransomasundaram1810 Жыл бұрын
Very interesting and well explained.
@Tnsatisfactory_
@Tnsatisfactory_ Жыл бұрын
அருமையான பதிவு அண்ணா👍
@dorairajd5608
@dorairajd5608 Жыл бұрын
Very good questions and the manager explained very clearly.
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
👍👍👍 youtube.com/@rajeshinnovations
@hvkeee
@hvkeee Жыл бұрын
So called PhD's on Wind energy doesnot have this much information also. Great video 🙏🏼
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
Thank you so much 🙏
@swin9450
@swin9450 Жыл бұрын
Very good. Both interviewer and the engineer.
@srinivasan9938
@srinivasan9938 Жыл бұрын
Good information thank you sir
@yoursneeds-allinone7222
@yoursneeds-allinone7222 Жыл бұрын
மிகவும் சிறப்பாக உள்ளது
@mubarakgaffoor6106
@mubarakgaffoor6106 Жыл бұрын
wind mill + coupler + gearbox + Generator இதன் மூலம் தான் மின்சாரம் உற்பத்தி நடை பெறுவதை புரிந்து கொண்டேன் எனக்கும் இவ்வளவு நாள் தெரியவில்லை நான் மெக்கானிக்கல் டிப்ளமோ படித்து வேலை பார்த்து ரிட்டயர் ஆகி விட்டேன் தங்களின் விளக்கம் அருமை
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝👍👍👍 youtube.com/@rajeshinnovations
@tharmathuraisubramaniam9773
@tharmathuraisubramaniam9773 Жыл бұрын
arumaiyana vilakkam super
@suyambulingam4282
@suyambulingam4282 Жыл бұрын
Super you explained technology very well
@thirukkuraltube5098
@thirukkuraltube5098 Жыл бұрын
அருமை. பொது மக்கள் புரியும் வகைகள் விளக்கம் இருப்பது சிறப்பு.
@pannerselvamp1862
@pannerselvamp1862 Жыл бұрын
மிக அருனமயான பதிவு அண்ணா
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝
@yuvarajelumalai6676
@yuvarajelumalai6676 Жыл бұрын
சூப்பர் explain அண்ணா
@subramanihemanth4854
@subramanihemanth4854 Жыл бұрын
நல்ல தகவல்கள் வாழ்த்துகள்
@kannang858
@kannang858 Жыл бұрын
Arumayana thagaval
@srinik7144
@srinik7144 Жыл бұрын
அருமையான பதிவு . நன்றி ஐயா...
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
🙏🙏🙏 youtube.com/@rajeshinnovations
@karthikNFunkudos
@karthikNFunkudos 10 ай бұрын
Clear explanation... Informative ...
@velanganniarockiam5930
@velanganniarockiam5930 Жыл бұрын
மகிழ்ச்சி தெளிவு வான விளக்கம்
@renugopal9028
@renugopal9028 Жыл бұрын
Super Super 👌 thank you very much
@valumvaraiporadu7
@valumvaraiporadu7 Жыл бұрын
கேள்விகள் அருமை அருமை வாழ்த்துக்கள்.
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝👍👍👍 youtube.com/@rajeshinnovations
@alwinroja4313
@alwinroja4313 Жыл бұрын
அருமை சகோதரரே
@arunkajendran5530
@arunkajendran5530 Жыл бұрын
Very good explanation about wind turbine, when the experience speaks make more sense. Great job welcoming.
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝 youtube.com/@rajeshinnovations
@naturallover317
@naturallover317 Жыл бұрын
Excellent explanation... You have done great work... Please do more videos like this👌thank u so much rajesh
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝
@georgeheronimus8293
@georgeheronimus8293 Жыл бұрын
Good subject for common man. Shrt time but well documented. My long time curiosity is well explained. It is awesome. Congrats. Good channel.
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝🤝
@arunachalam6772
@arunachalam6772 Жыл бұрын
இது போல் பயனுள்ள வீடியோ தொடர்ந்து வெளியிடுங்கள் ..
@shanmugasundaramrajah1109
@shanmugasundaramrajah1109 Жыл бұрын
Fentastic interview
@Nam_tamilar_pattarai_veeeamani
@Nam_tamilar_pattarai_veeeamani Жыл бұрын
சிறப்பான தகவல் நன்றி
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
👍👍👍
@buroskhan9291
@buroskhan9291 Жыл бұрын
வாழ்த்துக்கள் @... மிகவும் நன்றி
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
🙏🙏🙏 youtube.com/@rajeshinnovations
@rajchinah7996
@rajchinah7996 Жыл бұрын
அருமையான பதிவு
@anbudhasan5534
@anbudhasan5534 Жыл бұрын
Very very clear
@vetrivelrajeswari7498
@vetrivelrajeswari7498 Жыл бұрын
ஒரு நல்ல பதிவு. வாழ்த்துக்கள் நண்பா.
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝
@allwynprinceallwyngidinprince
@allwynprinceallwyngidinprince Жыл бұрын
Thanks for the wonderfull information
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝
@mohamedabduljabbars9032
@mohamedabduljabbars9032 Жыл бұрын
Superb explain
@anandanperiyasami3316
@anandanperiyasami3316 Жыл бұрын
நல்ல தகவல்
@manjuvani1304
@manjuvani1304 3 ай бұрын
Very good information Super
@user-ez5iu2py6f
@user-ez5iu2py6f Жыл бұрын
மிக்க நன்றி ஐயா 🙏 தெளிவான விளக்கம் கொடுத்தமைக்கு! மிக்க நன்றி
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
மிக்க நன்றி 🙏 youtube.com/@rajeshinnovations
@thomasravimathew2580
@thomasravimathew2580 Жыл бұрын
Extremely Informative Rajesh, thanks a lot
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝🤝👍👍👍youtube.com/@rajeshinnovations
@aravindsaivignesh9487
@aravindsaivignesh9487 Жыл бұрын
Thank you sir very informative and for your great effort ❤
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝
@prabupraburam4501
@prabupraburam4501 Жыл бұрын
ராஜேஷ்... சூப்பர் 😁😄👌👍🏾👍🏾👍🏾🆗. நல்ல... பயனுள்ள.. வீடியோ நன்றி 😁👍🏾🆗.
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏
@gk_gladiedits
@gk_gladiedits Жыл бұрын
Thank you sir wind mil pathy theliva sonniga
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝🤝 youtube.com/@rajeshinnovations
@parama4
@parama4 Жыл бұрын
Spoon feeding.very nice explanation.keep it up.thanks for uploading.
@raguragu4282
@raguragu4282 Жыл бұрын
Very super sir 🙏🙏🙏
@secularman3402
@secularman3402 Жыл бұрын
Good scientific program sir. By Mohamed.
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝
@sudhakarp1184
@sudhakarp1184 Жыл бұрын
Amaizing... Na ipatha parkurean... Saatharanama nan nenaichean. But aaciriyama iruku
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
எங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் நிறைய காற்றாலை மூலம் மின்சாரம் எடுக்கப்படுகிறது
@fromkarunakar
@fromkarunakar Жыл бұрын
Muppandal windmills largest onshore windmills in India
@Ayyanar11
@Ayyanar11 Жыл бұрын
சிறப்பு,
@miracle9522
@miracle9522 Жыл бұрын
வேற லெவல் ப்ரோ நீங்க ❤❤👌👌👌👍👍
@wudy1986
@wudy1986 Жыл бұрын
Sir, Can u put separate video how the synchronisation takes place between windmill and TNEB Transformer.
@anbazhaganeb2227
@anbazhaganeb2227 Жыл бұрын
அருமையான பதிவு மகிழ்ச்சி
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
🙏🙏🙏 youtube.com/@rajeshinnovations
@chinnusamytp780
@chinnusamytp780 Жыл бұрын
அருமையானபதிவு.
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
🙏🙏🙏 youtube.com/@rajeshinnovations
@mageshsidhu
@mageshsidhu Жыл бұрын
நல்ல விளக்கம் அருமையான தகவல்👏
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝🤝 youtube.com/@rajeshinnovations
@Muthukrishnan.A
@Muthukrishnan.A Жыл бұрын
Rajesh sir worked very hard with us to get this information and gave this video to our people. Thank you on behalf of the Windmill people. A word about yourself good man Thank you sir Your friendly muthukrishnan
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
🙏🙏🙏
@rockyd6387
@rockyd6387 Жыл бұрын
Excellent job u have done Mr.Muthukrishnan sir. Congrats 🎉 ❤ 😊
@Muthukrishnan.A
@Muthukrishnan.A Жыл бұрын
@@rockyd6387 thank you sir
@rakshithramkumar
@rakshithramkumar Жыл бұрын
@muthukrisnan sir.. Thank you so much for the detailed explanation.. Your way of explanation shows your interest and dedication to your work. Thanks to you and your team
@mathir9399
@mathir9399 Жыл бұрын
Very useful information anna thank u
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝🤝
@user-ft1of1pr5x
@user-ft1of1pr5x Жыл бұрын
Camera quality very very nice, overall super....
@Nandhakumar-xk2zc
@Nandhakumar-xk2zc Жыл бұрын
நல்ல விளக்கம்
@user-vx9zy9zq7k
@user-vx9zy9zq7k Жыл бұрын
Thanks for ur information
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝
@v.narayanasamyvlr4098
@v.narayanasamyvlr4098 Жыл бұрын
Sir super welcomed
@karusundaresan1802
@karusundaresan1802 Жыл бұрын
சிறப்பு மகிழ்ச்சி புதிய தகவல் தந்தமைக்கு
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝 youtube.com/@rajeshinnovations
@subramanid4248
@subramanid4248 Жыл бұрын
Thanks sir wind miles explanation 🙏
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
🤝🤝🙏🙏
@rmsundar7142
@rmsundar7142 Жыл бұрын
Thanks anna
@saraskumar175
@saraskumar175 Жыл бұрын
Wonderful explain 😊
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝🤝
@venkisilent6581
@venkisilent6581 22 күн бұрын
Good info.
@samson735
@samson735 Жыл бұрын
அண்ணா .சூப்பர்.. கார் தவிர மற்ற இந்த மாதிரி நல்ல தொடர்ந்து தகவல்களை தாருங்கள் .கிறுஸ்துமஸ் வாழ்த்துக்கள்.நாங்க இருக்க ஊர் NH 44வழியா லாரில பிளேடுளா எடுத்துட்டு போவாங்க.thankyou
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
👍👍👍
@airchennai
@airchennai Жыл бұрын
Super 🙏
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 49 МЛН
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 69 МЛН
Research rotor blade production at Fraunhofer IWES
3:35
Fraunhofer IWES
Рет қаралды 54 М.
How wind mill works?_ Tamil, Is wind mill running by the wind?
7:17
Engineering Facts
Рет қаралды 434 М.
HOW WIND MILL WORKS? - Tamil
22:59
RAJESH INNOVATIONS
Рет қаралды 8 М.
How to choose sq mm of Electric Cables? _Tamil
13:02
Engineering Facts
Рет қаралды 289 М.
Climbing a GE 1.6MW Turbine
8:39
Tim Marvin
Рет қаралды 2 МЛН
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 49 МЛН