தமிழ் காணொளி மிகவும் அறம் சார்ந்து தெளிவான உண்மையான மருத்துவத்தை மக்கள் முன்னிறுத்தி வெளியிடுவதில் ராவணா முதன்மையானது அறம் சார்ந்த தொழில் வெற்றியடைய வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@ragujeyan056 күн бұрын
வெளிநாட்டீல் இருக்கும் எங்களுக்கு மொழி பிரச்சினை இருக்கு நீங்கள் செய்யும் உதவி மிகப்பெரியது நீங்க நல்லா இருக்க வேண்டும்
@balasubramanig36946 күн бұрын
ஐயா ஏகலைவன் அவர்களுக்கும் டாக்டர் சங்கர் அவர்களுக்கும் கோடான கோடி நன்றி. இந்த மாதிரி ஒரு நிகழ்ச்சியை வழங்க முன்வந்து ஐயா அவர்களுக்கு கோடான கோடி நன்றி
@sivamaniv74816 күн бұрын
மாவீரர் தினத்தை குறித்து நான் சிந்தித்துக் கொண்டிருக்கும் பொழுது என் மனதில் எழுந்த கேள்விகள் பலதில் ஒன்று விடுதலை என்ற பெயரில் பல உயிர்களைப் பறி கொடுத்தது கொடுத்தது தமிழ்நாடு எங்களுக்கு கிடைத்தது என்னவோ ஏட்டு சுரக்காய் என்னும் காகித பூக்கள் தான் மலர்ந்தது அது தமிழ் ஈழத்திலும் சரி தமிழ்நாட்டிலும் சரி மற்றவர்களுக்கெல்லாம் ஓர் உயிர் என்றாலும் அது போற்றுதலுக்கும் புகழுக்கும் உரியதாய் இருக்கிறது உண்மைதான் அதில் மாற்றுக் கருத்துக்கள் ஒன்றும் இல்லை ஆனால் தமிழ் இனத்தின் ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான உயிர்கள் அவர்களின் தலையில் இருந்து உதிரும் ஒரு மயிருக்கு சமமாக கூட பார்க்கப்படுவது இல்லையே ஏன் இன்னும் இன்று வரை அது தொடர்கிறது சுதந்திரம் என்ற பெயரில் மாய வலையில் சிக்கிக் கொண்டோம் நாம் அங்கே முள்வேலி இங்கே மாய வேலி
@agalyapugal84976 күн бұрын
மக்களுக்கு விழிப்புணர்வு சுத்தமாக இல்லை. இருந்தால் DMK எப்படி வெற்றி பெரும் or மீண்டும் 40 \40 எப்படி கிடைக்கும் ?
@க.சந்தோஷ்குமார்தமிழன்6 күн бұрын
ஐய்யா வணக்கம் சென்னையில் மருத்துவமனை எங்கே உள்ளது தொலைப்பேசி எண் வேண்டும் கிடைக்குமா
@rajkumarcjstalin62145 күн бұрын
T நகர்
@herculeslifts84716 күн бұрын
அருமையான தகவல்
@shanmugamap55216 күн бұрын
🙏வாழ்த்துக்கள் வணக்கம்
@ponnusamyc13696 күн бұрын
நன்றி ஐயா...
@vaaniananthan32066 күн бұрын
Gods in real time
@prasadomprakash50776 күн бұрын
பயனுள்ள காணொலி அண்ணா. மிக்க நன்றி
@KRISHNAMURTHYGKRISHNAMURTHYG6 күн бұрын
மிகவும் சிறப்பு ஐயா ❤❤❤❤❤
@Sathiyanathan-46 күн бұрын
ஐயா அரிட்டாபட்டி பற்றி விழிப்பான விரிவாக காணொளி போடவும்
@udhraudhra39635 күн бұрын
Bro Vote for DMK All clear no problem
@MalligarjunanMalligarjunan6 күн бұрын
Anklosing spondylites cure panna mudhiyuma dr pls sollunga