தமிழ் தலைமைகளை வேரோடு சாய்த்த Vaithiyar Arjuna | Unmaiyin Tharisinam | Ilankai Tamil Arasu Kachchi

  Рет қаралды 103,772

IBC Tamil

IBC Tamil

Күн бұрын

Пікірлер: 529
@VickwaramoorthyManickavasagar
@VickwaramoorthyManickavasagar Ай бұрын
நன்றி திரு. நிராஜ் அவர்களே, உண்மையை உரத்துச்சொன்னதிற்கு, எனது மனமார்ந்த நன்றி , அருச்சுனாவிடம் ஒரு சில பிழைகள் இருக்கலாம், ஆனால மக்களுக்கு ஒரு பிரச்சினை என்று வருகின்ற பொழுது எல்லாவற்றையும் துச்சமென மதித்து முன்னின்று போராடுகின்ற குணமிருக்கின்றதே, இதனைத்தான் எங்கள் மக்கள் விரும்புகின்றார்கள்…. இது தலைவர் எங்களிடம் விதைத்த விடுதலை வேட்கையின் வெளிப்பாடே……….
@theepanrajathurai6400
@theepanrajathurai6400 Ай бұрын
தம்பி பன்னி மைந்தன் அவர்களே நிராஜ் டேவிட் போல் செய்திகளை வாசிக்க உங்களுக்கு தகுதி இருக்கின்றதா
@pulippadai8806
@pulippadai8806 Ай бұрын
இதனாலேயே தமிழினம் வீழ்ந்தது, வீழ்ந்து கிடக்கிறது. யார் இந்த அர்ச்சுனா? இது இன்னொரு தெலுங்குப் பயங்கரவாதம் /சூட்சமம்!
@theepanrajathurai6400
@theepanrajathurai6400 Ай бұрын
Niraj best journalists 🎉
@sutharshansivarajasundaram6441
@sutharshansivarajasundaram6441 Ай бұрын
இவ்வளவுகாலமும்இந்தநிதர்சனஙகளைச்சொல்லவாயடைத்துப்போய்இருந்தவர்களுககுடொக்டரின்குளிசையும்ஊசியும்தான்இப்பவேலைசெய்திருக்குப்போல
@Jaffna577
@Jaffna577 Ай бұрын
@@theepanrajathurai6400 பண்ணி மைந்தனுடைய தளத்துக்கு நிகராக வெகு விரைவில் புதிய தளம் அர்ச்சுனா அவர்களுக்கு ஆதரவாக அமைக்கப்படும்
@thiruchelvamselvaratnam2252
@thiruchelvamselvaratnam2252 Ай бұрын
நன்றி Niraj. சகல விடயங்களையும் அழுத்தமாகச் சொன்னதற்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
@Theglobalpeace
@Theglobalpeace Ай бұрын
மிகவும் சரியான பார்வை. இதுபோல மேலும் தொடருங்கள். நன்றி. 2009 நாங்கள் பனியிலும் , குளிரிலும் , மழையிலும் -10c பாகை குளிரில் கால்கள் நடுங்க பல நாள்கள் தொடர் போராட்டம் நடத்தினோம். எப்போதும் எங்களுக்கு தமிழ் மக்களைப்பற்றிய சிந்தனையே. ஆனால் இந்த தமிழ் அரசியல்வாதிகள் ஈழத்தமிழ் மக்கள் வாக்குகளைப்பெற்றுக்கொண்டு , பல தூதரகங்களில் சென்று பெட்டிகளையும் பெற்று , சாராய பார்கள் , மக்கள் விரோதச் செயல்களையே பல வருடங்களாகச் செய்தார்கள். கட்சிச்சண்டை , தலமைச்சண்டை என்று தங்களுக்குளேயே பிடிபடார்கள். இனியும் நாம் இவர்களுக்கு உதவப்போவதுமில்லை , இவர்களை நம்பப் போவதுமில்லை. அர்ச்சுனனைப்போல மேலும் பலர் உருவாக்க வேண்டும். பழையவர்கள் தூக்கி எறியப்பட வேண்டியவர்களே.
@GaneshThamu
@GaneshThamu 29 күн бұрын
100 % true.
@MariaBERNARD-c2h
@MariaBERNARD-c2h 25 күн бұрын
unmai👍🙏
@teuschershanthakumar2181
@teuschershanthakumar2181 Ай бұрын
அருமையான ப‌திவு. நீங்கள் மேலும் எங்கள் அரசியல் பேச வேண்டும் ❤
@KabKish
@KabKish Ай бұрын
1000000/உண்மை 👍மிகவும் அருமையனா பதிவு 👍👍👍
@mm.kethees8495
@mm.kethees8495 Ай бұрын
அண்ணா தரமான பதிவு இது எமது மக்கள் மத்தியில் சென்றடைய வேண்டும் அப்ப தான் மக்கள் அதிகம் தெளிவு பெறுவார்கள் நன்றி அண்ணன்
@sairavi33
@sairavi33 Ай бұрын
100% சரியான கருத்து பகிர்வு.
@FreeFire-uq1de
@FreeFire-uq1de Ай бұрын
சுருக்கமாக சொன்னால் எல்லாம் சுய நல வாதிகள்..❤
@Tc-id3cz
@Tc-id3cz Ай бұрын
புலிகளை தவிர யாரையும் தலைவர்களாக ஏற்று கொள்ள முடியவில்லை. எல்லோரும் சுய நலம்
@SolaipandianS-b6u
@SolaipandianS-b6u Ай бұрын
அவர்களும் இலங்கை அரசின் இராணுவ கொடுர மாக இழப்பை அடைந்தவர்கள். அதேபோல் நீங்களும் 2009ல் கொடுரமாக இழப்பை அடைந்தவர்கள். இது மாற்றம்.அதன் பலனை இலங்கை மக்கள் வேறுபாடின்றி பெறுவார்கள். காலம் நிருபிக்க...........
@RajendranNiranjan-y8n
@RajendranNiranjan-y8n Ай бұрын
அறுமையான பதிவு நன்றி நிராஜ் டேவிட் ❤️❤️❤️❤️ஐயா உங்கள் குரலுக்கு நான் எப்போதும் அடிமை
@varunadeepa7796
@varunadeepa7796 Ай бұрын
ஐயா நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை🙏🏿🙏🏿
@pushparajahthambirajah4861
@pushparajahthambirajah4861 Ай бұрын
ஐயா உங்களின் செய்தி 100%நிதர்சனமான உண்மை. நன்றி
@Jaffna577
@Jaffna577 Ай бұрын
நன்றி ஐயா அழுத்தம் திருத்தமாக யாதர்த்தமான கருத்துக்களை பதிவிட்டதுக்கு அர்ச்சுனா அவர்கள் அரசியல் வருகை காலத்தின் தேவை
@SOMUVIJAYARATHNAM
@SOMUVIJAYARATHNAM Ай бұрын
உண்மையிலும் உண்மையாக ,உங்கள் ஆக்கப்பூர்வமான பதிவுக்கு தலைவணங்குறோம்,தமிழனின் பண்பும் நேர்த்தியும் விண்போகாது இந்த இறைவனும் இயற்க்கையும் நம்மோடு பயணிக்கும்,நிம்மதியாக நம் மக்கள் வாழட்டும்,தார்மிகம் ஓருநாளும் தோற்காது ❤🙏.
@jeyaananthan6575
@jeyaananthan6575 Ай бұрын
நிராஜ் அவர்களே! இது ஓர் சிறப்புப்பார்வை❤. அருமையான கண்ணோட்டம். சிறப்பு. நன்றிகள்.
@chan4052
@chan4052 Ай бұрын
நீங்கள் கூறுவது நிஜ உண்மை மாற்றமே இல்லை நிஜத்தை அழுத்தமாக கூறியுள்ளீர்கள்
@M.ElangovanM.Elangovan-x9l
@M.ElangovanM.Elangovan-x9l Ай бұрын
ஐயா உங்கள் எழுச்சி உரையை பார்த்துக் கொண்டிருக்கிறேன் தினம் தினம் நீங்கள் நீடூடி வாழ வாழ வேண்டும் என்று பிராத்திக்கிறேன் வாழ்க தமிழினம் வளர்க தமிழினம் 🎉❤❤🎉 பிராத்திக்கிறேன்
@PhilominaPushparaniJesudasanPa
@PhilominaPushparaniJesudasanPa Ай бұрын
ஐயா!அருமையாக சொன்னீர்கள் தமிழ் அமைச்சர்கள் செய்த செயல்களை,வெட்கம்😢
@aathinathan3464
@aathinathan3464 Ай бұрын
மனநிறைவு மிக்க பதிவு அண்ணா நன்றி 🙏
@n.navaratnamnava4690
@n.navaratnamnava4690 Ай бұрын
அண்ணா..I B C ப் பற்றி முதல் அனேகர் விமர்சனம் செய்துள்ளார்கள் ஊழலும் ஊழல்வாதிகளுக்கும் ஆதரவளிப்பவர்கள் என்று..ஆனால் இந்த பதிவு மிகவும் உண்மையை எழுதியிக்கிறீர்கள் அதற்காக Mr.நிராஜ் சகோதரர் உங்களுக்கு வாழ்த்துக்கள்🎉🎉
@kandiahmahendran1385
@kandiahmahendran1385 7 күн бұрын
Super. I. B. C. 🦮🦮🦮🦮🦮
@nathannathan9383
@nathannathan9383 Ай бұрын
❤அருமை அருமை நல்ல விளக்கம் காலத்தின் தேவை இப்போ புாியாட்டு
@logeshs6323
@logeshs6323 Ай бұрын
நிதர்சனமான உண்மை அண்ணா..
@velunavam9052
@velunavam9052 Ай бұрын
அண்ணா சூப்பர் கேள்வி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️தமிழ் தலைமை களுக்கு
@prasanthpg7603
@prasanthpg7603 Ай бұрын
நன்றி அண்ணா அனைவரது வெளிப்பாடும் இதுவே.
@Punniyamoorthy-v8z
@Punniyamoorthy-v8z Ай бұрын
அவுஸ்ரேலியாவிலிருந்து துன்பத்தமிழ் ஒலிபரப்பு அர்சுணாவை விளுத்த எத்தனையோ முயற்சித்தது. அர்சுணா உண்மையானவன் நேர்மையானவர்
@thevathassivasubramaniam3864
@thevathassivasubramaniam3864 Ай бұрын
100%
@kandiahmahendran1385
@kandiahmahendran1385 Ай бұрын
Super 100/❤️🌷
@EashaEasha-j7f
@EashaEasha-j7f Ай бұрын
Very very true. Salute to you. Congratulations. God bless you.❤👍👌🙏🙏🙏
@janesevelyn
@janesevelyn Ай бұрын
தமிழ் மக்கள் ஒருசிலர் தங்களையும் ஒட்டு மொத்த தமிழ் மக்களையும் ககுழிதோண்டி புதைக்க ஒரு பசுத் தோல் போர்த்த ஒருவரின் நேர்மையற்ற செயற்பாடுகள் வெளிவரும்போது தான் மக்கள் மாயையை உணரும் காலம் வரும். மக்கள் சரியான நாட்டு தலைவரை தெரிவு செய்துள்ளனர்.
@suthssuthar292
@suthssuthar292 Ай бұрын
கை கூலிகள்
@sivamsiva8991
@sivamsiva8991 Ай бұрын
அருமையான கருத்துக்கள் தமிழ்கட்சிகளின் உண்மை நிலைநீங்கள் கூறியவையே அரோக்கியமான கருத்துகள் மிக்கநன்றிகள் ஐயா',,'!
@carolinejeevaratnam2894
@carolinejeevaratnam2894 Ай бұрын
நன்றி அண்ணா தங்கள் ஆணித்தரமாக பேசியுள்ளீங்க இதைக் கேட்டும் திருந்தாவிட்டால் கடவுள் தான் காப்பாற்றணும்
@BillaSiva-dg9iw
@BillaSiva-dg9iw Ай бұрын
என்றுமே மறக்க முடியாது அருமையான பதிவு ..... தமிழர்களின் உணர்வு தமிழர்களின் தலைவர் பிரபாகரன் என்பதை யாரும் மறக்க முடியாது 🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲🤲❤️❤️❤️❤️❤️✊✊✊✊✊✊✊✊✊✊✊✊✊✊✊✊✊✊🔥🔥🔥🔥🐅🐅🐅🐅🐅🐅🔥🔥🔥🔥🔥🐅🐅🐅🐅🐅
@benedictarasakumarsinnadur5825
@benedictarasakumarsinnadur5825 Ай бұрын
Ofcourse 100% you are correct. We need your continues
@kmagenthran6146
@kmagenthran6146 Ай бұрын
உண்மையான விரிவான விளக்கம் தந்த தங்களுக்கு நன்றிகள் பல இன்னும் எதிர்பாக்கின்றோம்
@sasikanaku9720
@sasikanaku9720 Ай бұрын
தமிழ் அரசியல் வாதிகள் என்ற பெயரில் தமிழ்த்தேசியக் என்று பேசிப்பேசியே இத்தனை ஆண்டுகளாக எம் மக்களின் அழிவிற்கு காரணமாக இருப்பவர்கள் இந்த தமிழ் அரசியல் வாதிகள் தான். தமிழ்தேசியம் என்று பேசிப்பேசி எம் இனத்தை நாசமாக்கிக் கொண்டு இருக்கின்றனர். ஆனால் அர்ச்சுனாவோ இவர்கள் யாரும் நெருங்க முடியாத தூரத்தில் தன் இதயத்தால் சுத்தமாக தன் இனத்தை நேசிப்பவன் .இனி வரும் காலம் தமிழர்களுக்கான அர்ச்சுனாவே வேண்டும் இன்னும் பல அர்ச்சுனாக்கள் உருவாக வேண்டும் எம் இனத்திற்க்காக.நன்றி சகோதரன் ❤ 🙏
@JuliyanaSureshkumar
@JuliyanaSureshkumar Ай бұрын
தமிழன் என்று சொல்ல டா. தலை நிமிர்ந்து நில்லடா என்ற வார்த்தைக்கு இன்று உயிர் குடுத்தான். சிங்கள இனத்துக்கு சிங்களத்தில் எந்த பயமும் இன்றி. கொடுத்த பதில்களை நீங்கள் கேட்டால்... இத்தனை ஆண்டு காலத்தில் இப்படி ஒரு பேச்சு... தமிழன் டா
@PathmanThennarasu
@PathmanThennarasu Ай бұрын
தமிழன் எப்போ தமிழனின் நலத்தில் கவனம் எடுக்க வில்லை எங்கள் தலைவரை தவிர. இவர்கள் எல்லோரும் பதவி ஆசையே உண்மையை சொல்லும் உங்கள் பதிவு சிறப்பு. இவர்களுக்கு தமிழ் மதகுருமார் கிடைக்க வில்லை போல. இப்போவே நன்றி மறந்து விட்டார்கள் இவர்கள் வாழ்த்துக்கள் வடக்கு தமிழா
@mikethamilan..4953
@mikethamilan..4953 Ай бұрын
பாவம் பழி இவங்களை இன்னும் பின் தொடரும் 😢. நன்றி நிராஜ் அண்ணா .❤
@velunavam9052
@velunavam9052 Ай бұрын
❤❤❤❤❤❤சூப்பர் அண்ணா
@ManokeethanMano
@ManokeethanMano Ай бұрын
எங்கள் தலைவர் இல்லாத தேசத்தில் எல்லோரும் தலைவர்கள் என்ற எண்ணம் தான் ஐயா இந்த தேர்தலில் பிரதிபலிப்பு😂😂😂
@janarthananthangaraja2988
@janarthananthangaraja2988 Ай бұрын
உங்களுடைய பதிவுகள் கடந்த கால வரலாறுகளை இன்றைய இளைய சமுதாயம் புரிந்து கொள்ள உதவுகின்றது.
@EashaEasha-j7f
@EashaEasha-j7f Ай бұрын
Very very true. Excelent. Congrstulations.❤👍👌🙏🙏🙏
@nadarajyogaratnam7958
@nadarajyogaratnam7958 Ай бұрын
நிராஜ் டேவிட் 🎉🎉🎉காலம் அறிந்து 🎉🎉சரியாக 🎉🎉வெடி வைத்து உள்ளீர்கள் 🎉🎉🎉🎉😢😢😢😢
@singharajahanthonipillai
@singharajahanthonipillai Ай бұрын
❤❤❤👍👍👍 அருமையான எல்லோராலும் விளங்கிக்கொள்ளக்கூடிய ஒர் அதசிறந்த விளக்கம் நாக்கைப்புடுங்கின்றமாதிரியான கேள்விகள் வாழ்த்துக்கள் ஐயா உங்கள் சேவைகள் வளரட்டும் நன்றி
@Thatchur.Devanesan
@Thatchur.Devanesan Ай бұрын
ஈழத்தமிழ் கட்சிகள் தமிழினத்திற்கும், தமிழ்த் தேசியத்திற்கும் எதிராகவும், தமிழினத்துரோகிகளாகவும் செயல்பட்டனர். அவர்களை புறம் தள்ளியது மிகவும் நன்று. நல்ல இளைய தலைமுறைத் தலைவர்களை உருவாகட்டும்.
@sunshine-fo5xr
@sunshine-fo5xr Ай бұрын
"ஈழத்தமிழ் கட்சிகள் தமிழினத்திற்கும், தமிழ்த் தேசியத்திற்கும் எதிராகவும், தமிழினத்துரோகிகளாகவும் செயல்பட்டனர்" Sorry, what you have written is totally wrong and nonsense. ITAK has never worked against the Tamil cause and the one and only non corrupted Tamil party.
@ThuruVelan2023
@ThuruVelan2023 Ай бұрын
What a voice omg voice of the world I’m fan of your voice ❤
@LKDoubleP2Vlog
@LKDoubleP2Vlog Ай бұрын
சிறப்பு❤❤
@tharusel6352
@tharusel6352 Ай бұрын
💯 % unmai Niraj Thankyou ❤❤🙏🏼👍
@suthssuthar292
@suthssuthar292 Ай бұрын
தொடர்ந்து உங்கள் அரசியல் செய்திகளை எதிர்பார்க்கிறாம் உன்மை நேர்மை❤
@magesk4212
@magesk4212 Ай бұрын
சிறப்பு. நன்றி தம்பி.
@paskaranpaskaran686
@paskaranpaskaran686 27 күн бұрын
நன்றி ஐயா மகவும் அருமையான சொற்பொழிவு எதிர்வரும் சந்ததிகளுக்கும் உன்னதமாக எடுத்துச் சொன்னீர்கள் இப்பதிவுகளை காலதால் அழியாது பாதுகாப்போம்
@JeyarajahVictor
@JeyarajahVictor Ай бұрын
அர்ஜுணா வந்தது இந்த வெள்ளை வேட்டிகாரருக்கு தொல்லையாய் போய்யிட்டு 😂
@kumarkannan683
@kumarkannan683 Ай бұрын
சூப்பர் அண்ணா❤❤❤
@EEzham86
@EEzham86 Ай бұрын
நன்றி ஐயா 🙏🙏 மனம் குமுறி கொண்டு இருந்தது 😢😢😢 தங்களின் பதிவு மன ஆறுதலை தருகின்றது.‌❤💛💪💪🙏🙏🐅🐅
@GaneshThamu
@GaneshThamu 29 күн бұрын
உண்மைதான்.
@jummystick
@jummystick Ай бұрын
உண்மையின் தரிசனம்!. ❤❤❤
@ThilagaratnamVelauthapillai
@ThilagaratnamVelauthapillai Ай бұрын
அருமையான பதிவு திரு நிராஜ் அவர்களே
@Thruka12Kiru13
@Thruka12Kiru13 Ай бұрын
நல்ல விளக்கத்தை தந்த திரு நிராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
@sinnathurairamanathan492
@sinnathurairamanathan492 Ай бұрын
Correct sir advice 💯 true Continue your work
@S.NinthuS.Ninthu
@S.NinthuS.Ninthu Ай бұрын
ஆம் நீங்கள் சொல்வது முற்றிலும் சரிதான் இவங்கள் பிரபாகரனுடைய தேசப்பற்றுக்கு துறோகம் இழைத்திட்டாங்கள்
@kandiahsriranjan5621
@kandiahsriranjan5621 Ай бұрын
திரு,நீராய் அவர்களே நம் மக்கள் எங்கே?எப்படி?நம் விடுதலைக்கு ,உண்மையாக இருந்து உள்ளார்கள் (நான் சொல்வது என்னையும் சேர்த்து தான் 😢
@ParamajothyVythilingam
@ParamajothyVythilingam Ай бұрын
Dr Aruchuna Ramanathan is 100 percent better than Tamil national party. ❤❤❤❤
@jeyapragashseevaratnam2678
@jeyapragashseevaratnam2678 Ай бұрын
You are right 100%
@KavithashKavithas
@KavithashKavithas Ай бұрын
நன்றி அண்ணா உங்க நிதர்சன உண்மை கொண்ட இந்த பதிவுக்கு 🙏🙏🙏🙏
@jul3202
@jul3202 Ай бұрын
அர்ச்சுனா காலத்தால் மறக்கப்பட முடியாத இளம்தலமைக்குரிய மக்கள் தொண்டன்என்பதே மக்கள் எண்ணமாய்இருந்தது என்பதை மறுக்கமுடியாது
@JJS81957
@JJS81957 Ай бұрын
இந்த சைக்கோவா
@KangatharamMylvaganam
@KangatharamMylvaganam 11 күн бұрын
@srirajani2217
@srirajani2217 Ай бұрын
மிக மிக அருமையான காலத்திற்கேற்ற பதிவு நன்றி அண்ணா
@pualwalkersam7362
@pualwalkersam7362 Ай бұрын
சிறந்த காணொளி 🎉🎉 இந்த தலைமுறைக்கு தேவையானது.❤
@SivapathySi-gm5dt
@SivapathySi-gm5dt Ай бұрын
எல்லோர் மனதோலும் இருந்த கருத்துக்கள்✅
@EmmanuelDalima-gy8yp
@EmmanuelDalima-gy8yp Ай бұрын
ஒரு வார்த்தை .... "நிதர்சனம் "thank u sir
@stephenpiousrumules2831
@stephenpiousrumules2831 Ай бұрын
அருமையான காணொளி, ஈழத்தில் எமது உரிமைகளை வென்றெடுக்க உண்மையான ஒற்றுமையுடன் முன்வருமாறு தமிழ் அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். அது காலத்தின் தேவை.
@GaneshThamu
@GaneshThamu 29 күн бұрын
தப்பு,தப்பு தமிழர்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க பழைய தலமைகள் விலகிநின்று ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.
@Pandiya-o4b
@Pandiya-o4b Ай бұрын
ஓரளவு நேர்மைக்காக இவரை ஆதரிக்கலாம் மற்ற தமிழ் தலைமைகளைக் காட்டிலும்❤❤❤❤
@nathannathan9383
@nathannathan9383 Ай бұрын
❤❤❤❤100 உன்மை
@amaldias6248
@amaldias6248 Ай бұрын
இதுவரை திருந்தாத இந்த ஜென்மங்கள் அனைத்தும் இனித்திருந்தவே கூடாது. திருந்திவிட்டால் நாம் இன்னும் ஏமாறுவோம் !!!!!
@seelansuriya2321
@seelansuriya2321 Ай бұрын
100/100
@karunanithyyokarathnam3720
@karunanithyyokarathnam3720 Ай бұрын
உண்மையை சொன்னீர்கள். நன்றி.
@Amutha-dv1cr
@Amutha-dv1cr Ай бұрын
சிறப்பான பதிவு.👌.
@nivethanamanickavasagariya7057
@nivethanamanickavasagariya7057 Ай бұрын
மிக்க நன்றி ஐயா சிறந்த ஒரு பதிவு......
@theo1828
@theo1828 Ай бұрын
ஐயா இவ்வளவு காலமாக எங்கே இருக்கீங்க இப்ப தான் உண்மை வெளி வருகின்றது நன்றி
@nadarajyogaratnam7958
@nadarajyogaratnam7958 Ай бұрын
அவர், பல காலம் எங்களுடன் தான் , 🎉🎉நிராஜ் டேவிட் 🎉🎉🎉
@sutharshanbala106
@sutharshanbala106 Ай бұрын
நீங்கள் கூறுவது 100% உண்மை
@amaldias6248
@amaldias6248 Ай бұрын
சிறப்பு!! இந்த ஒவ்வொரு அழுக்காறுகளையும் தனித்தனியாக உரித்துக்காட்டுங்கள் !!!
@sivanathancasinadar4142
@sivanathancasinadar4142 Ай бұрын
உண்மையான விளக்கம் sir 🙏🏽🙏🏽🙏🏽
@pirabaharannadarajah7269
@pirabaharannadarajah7269 Ай бұрын
மிகவும் காத்திரமான நேர்த்தியான கருத்து ஆழம் மிக்க பதிவு அண்ணா. இறுதியில் வினவப்படும் தங்கள் வினாக்களால், எனது மனம் மிகவும் கனக்கிறது. கடந்த நான்கு தசாப்ப காலமாக தமிழினம் சிங்கள அரசியல் தலைமைக்கு எதிராக பல வழிகளில் போராடி வந்துள்ளது. ஆனால் தற்போதைய ஜனாதிபதி தேர்தலின் முன் கனடாவில் அரசியல் சந்திப்பின்போது தமிழ் மக்களுக்கும் அழைப்பு விடுப்பு இருந்தார் அவர்களின் கருத்தை அறிவதட்கு. பெருமளவவான புலம் பெயந்தரவர்களின் தார்மிக ஆதரவை அவர் பெற்றிருந்தார்
@ravintherananthseelan2324
@ravintherananthseelan2324 Ай бұрын
அருமையான பதிவு சகோதரர் ❤
@saudilanka7668
@saudilanka7668 Ай бұрын
Clear cut ❤❤❤…
@VeluppillaiPancharadnam-db7nq
@VeluppillaiPancharadnam-db7nq Ай бұрын
தேர்தல் காலத்தில் உங்கள் தெளிவூட்டலை தகுந்த நபர்கள் மூலம் முன் கொண்டுவந்திருந்து ஒரு காத்திரமான சுயேட்சைக் குழுவை முன்னிறுத்தியிருக்கலாம். போன பஸ்சிற்கு கைகாட்டி என்ன பயன். முன்வந்து ஒரு உண்மைத் தலைமையை உருவாக்குங்கள்.வாழ்க வளர்க ❤
@kannanmusic2805
@kannanmusic2805 Ай бұрын
உங்கள் இந்தப் பதிவுக்கு பின்பாவது.தமிழ் மக்கள் தமிழ் அரசியல் தலைவர்களால் எப்படியெல்லாம் ஏமாற்றப் பட்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொள்வார்கள். சாதாரண மனிதனின் கருத்துக்களை தமிழ் மக்கள் உள்வாங்கி கொள்வதில்லை.பலவலிகள் மனதில் சுமந்துதான் வாழ்கிறோம்.
@shantherasusilanthedchanam852
@shantherasusilanthedchanam852 Ай бұрын
Excellent Niraj!
@shansayanth9923
@shansayanth9923 Ай бұрын
என் மனதில் உள்ள கருத்துக்கள் அனைத்தையும் நீங்கள் எவ்வாறு கூறினீர்கள் ?. சபாஷ் 🫡 அருமை அருமை
@sivsubramaniammanivannan8789
@sivsubramaniammanivannan8789 28 күн бұрын
௮ழுத்தமான ஆய்வு விமர்சனம்.நன்றி
@PunithaRaj-t7w
@PunithaRaj-t7w Ай бұрын
மிகச்சரியான பதிவு.👏👏👏👍👌
@mathipalanmanickasingham2139
@mathipalanmanickasingham2139 Ай бұрын
நன்றி அண்ணா👍
@InpamalarSrikumaraparan
@InpamalarSrikumaraparan Ай бұрын
மிகவும் பயனுள்ள கருத்துக்கள் இளைய தலைமுறை அறியப்படவேண்டியவை
@SelvarasaJeyarupan
@SelvarasaJeyarupan Ай бұрын
Perfect sir Riyal it is Thank you
@pakiyarajahkandiah7358
@pakiyarajahkandiah7358 Ай бұрын
Thank you important message for everyone 🙏 Eelatamilan Uk
@mathiyoosnishanth3707
@mathiyoosnishanth3707 Ай бұрын
உண்மையான பதிவு
@senthukumar-s3h
@senthukumar-s3h 2 күн бұрын
Excellent true explanation Niraj Anna...its our big questions ..now you asking ..thank you Anna.
@moorthieperumal5710
@moorthieperumal5710 Ай бұрын
வேரோடு சாய்த் ததாக நீங்கள் சொல்லும் வைத்தியர்தான் தற்போது பிரச்சனையில் இருக்கிறார். பாவம் நல்லமக்கள் செல்வாக் கு பெற்றவர். நேர காலம் சரி இல்லை போலும்.❤
@friendsparkammachi1630
@friendsparkammachi1630 Ай бұрын
அருமை 👍
@kumarkannan683
@kumarkannan683 Ай бұрын
அண்ணா அண்ணா உண்மையான உன்மையின் தரிசனம்❤❤❤🦾
@sanoldsilvester
@sanoldsilvester Ай бұрын
தரமான பதிவு❤
@sekarharan6751
@sekarharan6751 Ай бұрын
Thanks very much brother
@sekarharan6751
@sekarharan6751 Ай бұрын
❤❤❤
@luxmanmariyanayagam6627
@luxmanmariyanayagam6627 Ай бұрын
This is an incredible message for all TAMILS.
@pratheepanpratheepan8194
@pratheepanpratheepan8194 Ай бұрын
மிகவும் சிறப்பான கணிப்பீடு..
@tamiluk1
@tamiluk1 Ай бұрын
அண்ணா,, எந்தன் உள்ள கிடக்கையை அப்படியே வெளிப்படுத்தியிருக்கிறீங்கள் .👌 நன்றி 🙏
@DeepaManiam-q2q
@DeepaManiam-q2q Ай бұрын
நீங்க இப்ப சொன்னதை அனுரா அலைக்கு முன்பு சொல்லியிருந்தால், you are great. It all made possible by one leader !!!
@inthiranthambippillai5813
@inthiranthambippillai5813 Ай бұрын
அந்தாளையும் தலையில் போட்டிருப்பாரகளே😮😮😮
@Cit-u8v
@Cit-u8v Ай бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்னமயானது. வாழ்த்துக்கள் IBC🎉
@antoncroos18
@antoncroos18 Ай бұрын
Excellent Anna 100% true
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН