Idarinum Thalarinum - இடரினும் தளரினும் - வீட்டில் செல்வம் பெருகிட பாட வேண்டிய பதிகம் -திருவாவடுதுறை

  Рет қаралды 15,415

Thirumurai Amudham / திருமுறை அமுதம்

Thirumurai Amudham / திருமுறை அமுதம்

Күн бұрын

#IdarinumThalarinum, #இடரினும்தளரினும், #வீட்டில்செல்வம்பெருகிடபாடவேண்டியபதிகம், #திருவாவடுதுறை, #thirumurai3, #திருமுறை3, #Thiruvavaduthurai, #காந்தாரபஞ்சமம், #Kedaragowlai, #கேதாரகௌளை,
#GnyanasambandarThevaram, #ஞானசம்பந்தர்தேவாரம், #Shaivam, #சைவம், #Saivam,
#Thirumurai , #திருமுறை, #ThirumuraiAmudham, #திருமுறைஅமுதம், #Thevaram , #தேவாரம், #Thivasagam, #திருவாசகம், #PanniruThirumurai, #பன்னிருதிருமுறை, #TamilMusic, #TamilIsai, #தமிழ்இசை, #hinduism #Thevarapadalgal, #தேவாரப்பாடல்கள் #KREswaran, #KRஈஸ்வரன் , #ThirumuraiselvarPerasiriyarKREswaran, #திருமுறைச்செல்வர்பேராசிரியர்ஈஸ்வரன் #DrSrividhyaChandrasekar, #PannisaiselviDrSrividhyaChandrasekar, #பண்ணிசைச்செல்விமுனைவர்ஸ்ரீவித்யாசந்திரசேகர்,
இடரினுந் தளரினும்
அருளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : மூன்றாம் திருமுறை
பண் : காந்தாரபஞ்சமம்
ராகம் : கேதாரகௌளை
தாளம் : ஆதி
தலம் : திருவாவடுதுறை
சுவாமி : மாசிலாமணிஈஸ்வரர்
அம்பாள் : ஒப்பிலாமுலையம்மை
Idarinum Thalarinum
Composer : Thirugnyanasambandar
Thirumurai : Thirumurai 3
Pann : Gandharapanchamam
Raagam : Kedaragowlai
Thaalam : Aadhi
Place : Thiruvavaduthurai
Swamy : Maasilamaneeswarar
Ambal : Oppillamulaiyammai
Iṭariṉun taḷariṉum eṉatuṟunōy
toṭariṉum uṉakaḻal toḻuteḻuvēṉ
kaṭaltaṉil amutoṭu kalantanañcai
miṭaṟiṉil aṭakkiya vētiyaṉē
ituvō'emai yāḷumā
ṟīvatoṉ ṟemakkillaiyēl
atuvōvuṉa tiṉṉaruḷ
āvaṭu tuṟaiyaraṉē.
Vāḻiṉuñ cāviṉum varuntiṉumpōy
vīḻiṉum uṉakaḻal viṭuvēṉallēṉ
tāḻiḷan taṭampuṉal tayaṅkuceṉṉip
pōḻiḷa mativaitta puṇṇiyaṉē
ituvō'emai yāḷumā
ṟīvatoṉ ṟemakkillaiyēl
atuvōvuṉa tiṉṉaruḷ
āvaṭu tuṟaiyaraṉē.
Naṉaviṉuṅ kaṉaviṉum nampāvuṉṉai
maṉaviṉum vaḻipaṭal maṟavēṉam'māṉ
puṉalviri naṟuṅkoṉṟaip pōtaṇinta
kaṉaleri yaṉalpulku kaiyavaṉē
ituvō'emai yāḷumā
ṟīvatoṉ ṟemakkillaiyēl
atuvōvuṉa tiṉṉaruḷ
āvaṭu tuṟaiyaraṉē.
Tum'malō ṭaruntuyar tōṉṟiṭiṉum
am'mala raṭiyalāl araṟṟāteṉnāk
kaim'malku varicilaik kaṇaiyoṉṟiṉāl
mum'matiḷ eriyeḻa muṉintavaṉē
ituvō'emai yāḷumā
ṟīvatoṉ ṟemakkillaiyēl
atuvōvuṉa tiṉṉaruḷ
āvaṭu tuṟaiyaraṉē.
Kaiyatu vīḻiṉuṅ kaḻivuṟiṉuñ
ceykaḻal aṭiyalāl cintaiceyyēṉ
koyyaṇi naṟumalar kulāyaceṉṉi
maiyaṇi miṭaṟuṭai maṟaiyavaṉē
ituvō'emai yāḷumā
ṟīvatoṉ ṟemakkillaiyēl
atuvōvuṉa tiṉṉaruḷ
āvaṭu tuṟaiyaraṉē.
Ventuyar tōṉṟiyōr veruvuṟiṉum
entāyuṉ aṭiyalāl ēttāteṉnā
aintalai yaravukoṇ ṭaraikkacaitta
cantaveṇ poṭiyaṇi caṅkaraṉē
ituvō'emai yāḷumā
ṟīvatoṉ ṟemakkillaiyēl
atuvōvuṉa tiṉṉaruḷ
āvaṭu tuṟaiyaraṉē.
Veppoṭu viraviyōr viṉaivariṉum
appāvuṉ ṉaṭiyalāl araṟṟāteṉnā
oppuṭai yoruvaṉai uruvaḻiya
appaṭi aḻaleḻa viḻittavaṉē
ituvō'emai yāḷumā
ṟīvatoṉ ṟemakkillaiyēl
atuvōvuṉa tiṉṉaruḷ
āvaṭu tuṟaiyaraṉē.
Pēriṭar perukiyōr piṇivariṉuñ
cīruṭaik kaḻalalāṟ cintaiceyyēṉ
ēruṭai maṇimuṭi irāvaṇaṉai
āriṭar paṭavarai yaṭarttavaṉē
ituvō'emai yāḷumā
ṟīvatoṉ ṟemakkillaiyēl
atuvōvuṉa tiṉṉaruḷ
āvaṭu tuṟaiyaraṉē.
Uṇṇiṉum pacippiṉum uṟaṅkiṉumniṉ
oṇmala raṭiyalāl uraiyāteṉnāk
kaṇṇaṉuṅ kaṭikamaḻ tāmaraimēl
aṇṇalum aḷappari tāyavaṉē
ituvō'emai yāḷumā
ṟīvatoṉ ṟemakkillaiyēl
atuvōvuṉa tiṉṉaruḷ
āvaṭu tuṟaiyaraṉē.
Pittoṭu mayaṅkiyōr piṇivariṉum
attāvuṉ aṭiyalāl araṟṟāteṉnāp
puttaruñ camaṇarum puṟaṉuraikkap
pattarkaṭ karuḷceytu payiṉṟavaṉē
ituvō'emai yāḷumā
ṟīvatoṉ ṟemakkillaiyēl
atuvōvuṉa tiṉṉaruḷ
āvaṭu tuṟaiyaraṉē.
Alaipuṉal āvaṭu tuṟaiyamarnta
ilainuṉai vēṟpaṭai yem'miṟaiyai
nalam'miku ñāṉacam pantaṉcoṉṉa
vilaiyuṭai yaruntamiḻ mālaivallār
viṉaiyāyiṉa nīṅkippōy
viṇṇavar viyaṉulakam
nilaiyākamuṉ ṉēṟuvar
nilamicai nilaiyilarē.

Пікірлер: 52
@jayaramanpn6516
@jayaramanpn6516 2 жыл бұрын
கேட்பது கிடைக்கும் பதிகம்.தேவை உண்மையான பக்தி. நமஸ்காரம்.பல முறை கேட்டு கண்ணீர் விட்டுள்ளேன்.சிவசிவ என்றிட தீவினை மாளும்
@thirumuraiamudham6025
@thirumuraiamudham6025 2 жыл бұрын
🙏🙏🙏
@latavijay17
@latavijay17 3 жыл бұрын
நமஸ்காரம் ....."அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு" என்ற திருவள்ளுவரின் வாக்கிற்கேற்ப, நாம் வாழ்க்கை நடத்த தேவையான அருள், பொருள் வேண்டி மற்றும் இதர இடர்களைகளையும் நீக்கும் படி அருள் புரிய வேண்டுகின்ற இந்த அற்புதமான பதிகத்தைப் பற்றி குருஜி அழகாக விளக்கினார்....மற்றும் சில சான்றுகளையும் எடுத்துரைத்தார்......Wonderful Rendition by குருஜி and ஸ்ரீவித்யா.....திருச்சிற்றம்பலம்......🙏🙏
@thirumuraiamudham6025
@thirumuraiamudham6025 3 жыл бұрын
Namaskaram 🙏🙏
@panneerselvamchellam6039
@panneerselvamchellam6039 Жыл бұрын
இடரினுந் தளரினும் எனதுறுநோய் தொடரினும் உனகழல் தொழுதெழுவேன் கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை மிடறினில் அடக்கிய வேதியனே இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே. 1 வாழினுஞ் சாவினும் வருந்தினும்போய் வீழினும் உனகழல் விடுவேனல்லேன் தாழிளந் தடம்புனல் தயங்குசென்னிப் போழிள மதிவைத்த புண்ணியனே இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே. 2 நனவினுங் கனவினும் நம்பாவுன்னை மனவினும் வழிபடல் மறவேன்அம்மான் புனல்விரி நறுங்கொன்றைப் போதணிந்த கனலெரி யனல்புல்கு கையவனே இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே. 3 தும்மலோ டருந்துயர் தோன்றிடினும் அம்மல ரடியலால் அரற்றாதென்நாக் கைம்மல்கு வரிசிலைக் கணையொன்றினால் மும்மதிள் எரியெழ முனிந்தவனே இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே. 4 கையது வீழினுங் கழிவுறினுஞ் செய்கழல் அடியலால் சிந்தைசெய்யேன் கொய்யணி நறுமலர் குலாயசென்னி மையணி மிடறுடை மறையவனே இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே. 5 வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும் எந்தாயுன் அடியலால் ஏத்தாதென்நா ஐந்தலை யரவுகொண் டரைக்கசைத்த சந்தவெண் பொடியணி சங்கரனே இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே. 6 வெப்பொடு விரவியோர் வினைவரினும் அப்பாவுன் னடியலால் அரற்றாதென்நா ஒப்புடை யொருவனை உருவழிய அப்படி அழலெழ விழித்தவனே இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே. 7 பேரிடர் பெருகியோர் பிணிவரினுஞ் சீருடைக் கழலலாற் சிந்தைசெய்யேன் ஏருடை மணிமுடி இராவணனை ஆரிடர் படவரை யடர்த்தவனே இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே. 8 உண்ணினும் பசிப்பினும் உறங்கினும்நின் ஒண்மல ரடியலால் உரையாதென்நாக் கண்ணனுங் கடிகமழ் தாமரைமேல் அண்ணலும் அளப்பரி தாயவனே இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே. 9 பித்தொடு மயங்கியோர் பிணிவரினும் அத்தாவுன் அடியலால் அரற்றாதென்நாப் புத்தருஞ் சமணரும் புறனுரைக்கப் பத்தர்கட் கருள்செய்து பயின்றவனே இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே. 10 அலைபுனல் ஆவடு துறையமர்ந்த இலைநுனை வேற்படை யெம்மிறையை நலம்மிகு ஞானசம் பந்தன்சொன்ன விலையுடை யருந்தமிழ் மாலைவல்லார் வினையாயின நீங்கிப்போய் விண்ணவர் வியனுலகம் நிலையாகமுன் னேறுவர் நிலமிசை நிலையிலரே.
@thirumuraiamudham6025
@thirumuraiamudham6025 Жыл бұрын
🙏🙏🙏
@lakshminarayanansriram7999
@lakshminarayanansriram7999 3 жыл бұрын
மிக அருமையான அருள் நிறைந்த பதிகப் பண்ணிசை பதிவுக்கு நன்றிகள் பல.சிவாய நம ‌
@thirumuraiamudham6025
@thirumuraiamudham6025 3 жыл бұрын
Namaskarams anna 🙏🙏
@balasubramanianvenkatamani4451
@balasubramanianvenkatamani4451 3 жыл бұрын
ஓம் நமச் சிவாய. மிகச் சிறப்பான விளக்கம் அளித்துள்ளீர்கள் குருஜி
@thirumuraiamudham6025
@thirumuraiamudham6025 3 жыл бұрын
🙏🙏🙏
@preminim2903
@preminim2903 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏Om Namah Shivaya Ellorudaya Thevaikalayum Santhiyunko Appa Thank you for sharing with everyone
@propertyconsultantconsulta7577
@propertyconsultantconsulta7577 2 жыл бұрын
Thanks for valuable information, very divine and peaceful.🙏🙏
@tillayampathideivaprakasam1229
@tillayampathideivaprakasam1229 3 жыл бұрын
மிக அருமை நன்றி வாழ்த்துக்கள் வாழ்க
@thirumuraiamudham6025
@thirumuraiamudham6025 3 жыл бұрын
நன்றி 🙏🙏
@ssathya1
@ssathya1 3 жыл бұрын
அருமையான பதிகம். மிக நன்றி!
@thirumuraiamudham6025
@thirumuraiamudham6025 3 жыл бұрын
🙏🙏🙏
@nagarajanjayaraman4810
@nagarajanjayaraman4810 Жыл бұрын
Super
@m.k.nanthakumarkumar4231
@m.k.nanthakumarkumar4231 3 жыл бұрын
அருமையான பதிவு
@thirumuraiamudham6025
@thirumuraiamudham6025 3 жыл бұрын
நன்றி. நமஸ்காரம் 🙏🙏🙏
@rajagopalanm9422
@rajagopalanm9422 3 жыл бұрын
Fine what a sweet song
@thirumuraiamudham6025
@thirumuraiamudham6025 3 жыл бұрын
Thank you. Namaskarams 🙏🙏🙏
@sambathwillbe
@sambathwillbe 3 жыл бұрын
அருமை🙏🏽🙏🏽
@thirumuraiamudham6025
@thirumuraiamudham6025 3 жыл бұрын
நன்றி 🙏🙏
@user-ux6iu7kj5e
@user-ux6iu7kj5e 7 ай бұрын
ஓம் நமசிவாயம்
@thirumuraiamudham6025
@thirumuraiamudham6025 7 ай бұрын
🙏🙏🙏
@padmininagaraj3706
@padmininagaraj3706 3 жыл бұрын
Thank you mama
@thirumuraiamudham6025
@thirumuraiamudham6025 3 жыл бұрын
🙏🙏🙏
@melakaveri
@melakaveri 3 жыл бұрын
Pranams 🙏🏼.
@thirumuraiamudham6025
@thirumuraiamudham6025 3 жыл бұрын
🙏🙏🙏
@thirumuraiamudham6025
@thirumuraiamudham6025 3 жыл бұрын
Namaskarams anna 🙏🙏🙏
@mohanramjayaraman7821
@mohanramjayaraman7821 2 жыл бұрын
Om namasivaya
@thirumuraiamudham6025
@thirumuraiamudham6025 2 жыл бұрын
🙏🙏🙏
@chanakyagan
@chanakyagan Жыл бұрын
Paradise can it be on earth ??? Love and dévotion from the FRENCH RÉUNION ISLAND
@chandrasekarvimala1404
@chandrasekarvimala1404 6 ай бұрын
Sarvanabhava nidhi thirupugaz. Karia kuzi. Padunga
@vijayalakshmirao1725
@vijayalakshmirao1725 2 жыл бұрын
Marriage is very detailed please song
@vigneshsankaran6857
@vigneshsankaran6857 3 жыл бұрын
🙏🙏
@thirumuraiamudham6025
@thirumuraiamudham6025 3 жыл бұрын
🙏🙏🙏
@venkatesanm2541
@venkatesanm2541 3 жыл бұрын
சிவ சிவ சிவ சிவ சிவ சிவ
@rajagopalks6510
@rajagopalks6510 3 жыл бұрын
Inspiring devaram pathigams
@thirumuraiamudham6025
@thirumuraiamudham6025 3 жыл бұрын
Thank you 🙏
@rajasekarannarasimhan6644
@rajasekarannarasimhan6644 Жыл бұрын
Thiruchitrambalam
@thirumuraiamudham6025
@thirumuraiamudham6025 Жыл бұрын
🙏🙏🙏
@swaduocutetwins1827
@swaduocutetwins1827 3 жыл бұрын
mikka nandri.
@thirumuraiamudham6025
@thirumuraiamudham6025 3 жыл бұрын
🙏🙏🙏
@mythilythangavel9886
@mythilythangavel9886 Жыл бұрын
How many times want to sing sir
@thirumuraiamudham6025
@thirumuraiamudham6025 Жыл бұрын
One mandalam - 48 days parayanam
@devijayaraman7209
@devijayaraman7209 2 жыл бұрын
Aiya enadhu kudumbathinar anaivarum enaku yadhiyaga nirkinranar innilai maaruvadharku padhigam endhaavdhu iruka
@thirumuraiamudham6025
@thirumuraiamudham6025 2 жыл бұрын
Chant Maraiyudaiyai Tholudaiyai Link here : kzbin.info/www/bejne/e2XGnYOmepeiqdE And Kolaru pathigam Link here : kzbin.info/www/bejne/pp_ImXmLm5iHb5I
@rangarajanpalanisamy4998
@rangarajanpalanisamy4998 3 жыл бұрын
romba andri ayya
@thirumuraiamudham6025
@thirumuraiamudham6025 3 жыл бұрын
🙏🙏🙏
Electric Flying Bird with Hanging Wire Automatic for Ceiling Parrot
00:15
Kumarasthavam - குமாரஸ்த்தவம் - Pamban Swamigal - Murugan Devotional- With lyrics in English & Tamil
7:38
Thirumurai Amudham / திருமுறை அமுதம்
Рет қаралды 4,3 М.