Sivanar Manam Kulira-சிவனார் மனங்குளிர-திருப்புகழ்-Thiruppugazh-சுவாமிமலை நவரத்னமாலை - விருத்தம்

  Рет қаралды 4,966

Thirumurai Amudham / திருமுறை அமுதம்

Thirumurai Amudham / திருமுறை அமுதம்

Күн бұрын

#SivanarManamKulira, #சிவனார்மனங்குளிர, #திருப்புகழ், #Thiruppugazh, #Arunagirinathar, #அருணகிரிநாதர்,
#நின்பக்கல் அன்பில்லா, #சங்கடங்கள்தீர்க்கும், #சுவாமிமலைநவரத்னமாலை,
#WithLyrics, #Parayanam, #Shaivam, #சைவம், #Saivam,
#Thirumurai , #திருமுறை, #ThirumuraiAmudham, #திருமுறைஅமுதம், #PanniruThirumurai, #பன்னிருதிருமுறை, #TamilMusic, #TamilIsai, #தமிழ்இசை, #KREswaran, #KRஈஸ்வரன் , #ThirumuraiselvarPerasiriyarKREswaran, #திருமுறைச்செல்வர்பேராசிரியர்ஈஸ்வரன் #DrSrividhyaChandrasekar, #PannisaiselviDrSrividhyaChandrasekar, #Shaivam, #சைவம், #SrividhyaEswaran, #Saivam,#பண்ணிசைச்செல்விமுனைவர்ஸ்ரீவித்யாசந்திரசேகர்,
விருத்தம்
சங்கடங்கள் தீர்க்கும் சுவாமிமலை நவரத்ன மாலை
ராகம் : பூர்விகல்யாணி
நின்பக்கல் அன்பில்லாப் பாவியர் படுந்துயரம்
நின்னடியர் தாமுறுவதும்,
நின்னை என்றும் மறவாத புண்ணியர் பெருஞ் செல்வம் நிர்மூடர் தான் பெறுவதும்,
ராகம் : முகாரி
அன்புடன் நல்லறம் செய் தருமசாலிகள்
அல்லலால் மனநோவதும்,
அறந்தனை மறந்திடும் அசத்தியப் பேயர்கள்
அகமகிழ்ந்தே வாழ்வதும்,
ராகம் : மோஹனம்
உன் மகிமையோ அல்லது கலியுகப் பெருமையோ?
உனையன்றி அணு அசையுமோ?
உலகினிற் கண்கண்ட மெய்யான தெய்வமே.
உயர் பரங்குன்றில் உறைவாய்!
ராகம் : தோடி
வன் பகைச் சூர்வேர் களைந்ததுபோல் என்
பகையை மாற்றிடும் வடிவேலவா!!
வண்ணமயில் வாகனா! பொன்னேரகப்
பதியில் வளர் சாமிநாத குருவே.
திரு அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
சிவனார் மனங்குளிர (பழநி)
ராகம் : பூர்விகல்யாணி
சிவனார் மனங்குளிர உபதேச மந்த்ரமிரு
செவிமீதி லும்பகர்செய் ...... குருநாதா
ராகம் : முகாரி
சிவகாம சுந்தரிதன் வரபால கந்தநின
செயலேவி ரும்பியுளம் ...... நினையாமல்
ராகம் : மோஹனம்
அவமாயை கொண்டுலகில் விருதாவ லைந்துழலு
மடியேனை அஞ்சலென ...... வரவேணும்
ராகம் : தோடி
அறிவாக மும்பெருக இடரான துந்தொலைய
அருள்ஞான இன்பமது ...... புரிவாயே
ராகம் : பூர்விகல்யாணி
நவநீத முந்திருடி உரலோடெ யொன்றுமரி
ரகுராமர் சிந்தைமகிழ் ...... மருகோனே
ராகம் : முகாரி
நவலோக முங்கைதொழு நிசதேவ லங்கிருத
நலமான விஞ்சைகரு ...... விளைகோவே
ராகம் : மோஹனம்
தெவயானை யங்குறமின் மணவாள சம்ப்ரமுறு
திறல்வீர மிஞ்சுகதிர் ...... வடிவேலா
ராகம் : தோடி
திருவாவி னன்குடியில் வருவேள்ச வுந்தரிக
செகமேல்மெய் கண்டவிறல் ...... பெருமாளே.

Пікірлер: 31
@mohanramjayaraman7821
@mohanramjayaraman7821 8 ай бұрын
Om namasivaya
@indraindranagaraj4038
@indraindranagaraj4038 10 ай бұрын
🙏🙏
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 2 жыл бұрын
🥀சிவ சிவ🥀💐🌼திருச்சிற்றம்பலம்🍋🌹🙏Murugaa🌹🌹🌹🌹🌹🌹🙏
@thirumuraiamudham6025
@thirumuraiamudham6025 2 жыл бұрын
🙏🙏🙏
@roserosarosen5637
@roserosarosen5637 2 жыл бұрын
வெற்றிவேல் முருகனுக்கு ஹரஹரோஹரா 🙏🌻 சிவா திருச்சிற்றம்பலம் சிவ சிதம்பரம் 🙏🌻🌿
@thirumuraiamudham6025
@thirumuraiamudham6025 2 жыл бұрын
🙏🙏🙏
@sushmma901
@sushmma901 2 жыл бұрын
🙏🏼🙏🏼வெற்றி வேல் முருகனுக்கு அரகரோஹரா 🙏🏼🙏🏼💐💐
@thirumuraiamudham6025
@thirumuraiamudham6025 2 жыл бұрын
🙏🙏🙏
@kalaiarasi1582
@kalaiarasi1582 Жыл бұрын
அருமை அம்மா அப்பா.. வணங்குகிறேன்...கண்ணீர் வந்தது... கேட்கும் பொழுது.... வணங்குகிறேன்.. ஐயா..
@thirumuraiamudham6025
@thirumuraiamudham6025 Жыл бұрын
🙏🙏🙏
@balajik1157
@balajik1157 Жыл бұрын
ஓம் சரவண பவ
@thirumuraiamudham6025
@thirumuraiamudham6025 Жыл бұрын
🙏🙏🙏
@saikumarsrinivasan9595
@saikumarsrinivasan9595 Жыл бұрын
Namaskaram Jai Sri Krishna Thank you so much of your beautifully sharing the excellent "Swamimalai Navarathna Malai" Sri Swamimalai Swaminathanukku Arohara!
@thirumuraiamudham6025
@thirumuraiamudham6025 Жыл бұрын
🙏🙏🙏
@rameshkn3388
@rameshkn3388 2 жыл бұрын
நான்கு ராகங்கள் வைத்து அழகாக தொடுத்த ஒரு ராகமாலிகை.. பூர்விகல்யாணி முகாரி மோகனம் தோடி.... கண்டசாபு தாளம் இனிமையாக இருந்தது கேட்பதற்கு.. यह दिल मांगे more & और.. நமஸ்காரங்கள்🙏🙏💖
@thirumuraiamudham6025
@thirumuraiamudham6025 2 жыл бұрын
நன்றி. நமஸ்காரம் 🙏🙏🙏
@lakshminarayanansriram7999
@lakshminarayanansriram7999 2 жыл бұрын
நீண்ட நாட்களுக்கு பிறகு ஒர் அற்புதப் பதிவு.சுவாமி மலை நவரத்தின மாலை விருத்தப் பண்ணிசையும்,திருப்புகழ் பண்ணிசையும் கேட்டு உளம் கரைந்தது.பங்குனி உத்தரப் பெருநாளில் அடியேனுக்கு ஒரு ஆனந்த அனுபவம்.நன்றி.முருகா சரணம்
@thirumuraiamudham6025
@thirumuraiamudham6025 2 жыл бұрын
நன்றி அண்ணா. நமஸ்காரம் 🙏🙏🙏
@mallikanatarajan9706
@mallikanatarajan9706 2 жыл бұрын
Arumai 🙏🙏
@thirumuraiamudham6025
@thirumuraiamudham6025 2 жыл бұрын
🙏🙏🙏
@krisharvind
@krisharvind 2 жыл бұрын
ஐயா, உங்கள் தொலைபேசி எண்ணை என்னிடம் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் ஏதேனும் ஆன்லைன் வகுப்புகள் எடுக்கிறீர்களா என்பதை நான் அறிய விரும்புகிறேன்
@thirumuraiamudham6025
@thirumuraiamudham6025 2 жыл бұрын
We are conducting online classes sir. Contact number available in title page of all the videos just below the photo
@JanakiJRaman
@JanakiJRaman 2 жыл бұрын
Arumai. Ragamaligai.super🙏
@thirumuraiamudham6025
@thirumuraiamudham6025 2 жыл бұрын
நன்றி. நமஸ்காரம் 🙏🙏🙏
@geethakasiram6037
@geethakasiram6037 2 жыл бұрын
Please start thirupuggaz classe
@JK-ck7ph
@JK-ck7ph 3 ай бұрын
Siva Siva. Kindly share details to reach for online classes. Unable to find in title page
@Godlover_tiruvannamalai
@Godlover_tiruvannamalai 7 ай бұрын
Can we hear all the thiruppugazh songs? How can we find
@thirumuraiamudham6025
@thirumuraiamudham6025 7 ай бұрын
We have uploaded few songs in thiruppugazh play list. Soon will upload more
@Godlover_tiruvannamalai
@Godlover_tiruvannamalai 7 ай бұрын
@@thirumuraiamudham6025 thank you for clarifying 🙏🙏🙏
@reginarajendran1929
@reginarajendran1929 2 жыл бұрын
🙏🙏🙏
@thirumuraiamudham6025
@thirumuraiamudham6025 2 жыл бұрын
🙏🙏🙏
SCHOOLBOY. Мама флексит 🫣👩🏻
00:41
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 7 МЛН
У ГОРДЕЯ ПОЖАР в ОФИСЕ!
01:01
Дима Гордей
Рет қаралды 8 МЛН
Shivanar Manam Kulira -  Carnatic  Vocal by Sid Sriram at Ramakrishna Math Mangalore
7:36
Ramakrishna Math & Ramakrishna Mission Mangaluru
Рет қаралды 9 М.
Kandhar Anuboothi
21:03
Soolamangalam Sisters - Topic
Рет қаралды 1,6 МЛН
Sidsriram performing live - Shivanar Manam Kuleera
5:11
anilkumar k
Рет қаралды 105 М.
Rava Laddu - ரவா லட்டு - ரவா உருண்டை- Quick, Simple, Easy, Tasty Rava Laddu - Diwali Special Recipes
13:01