Idhayakkani Tamil Movie Songs | Neenga Nalla Irukonum 2K Video Song | MGR | Radha Saluja | MSV

  Рет қаралды 17,797,920

Sathya Movies

Sathya Movies

3 жыл бұрын

Neenga Nalla Irukonum Video Song from Idhayakkani Tamil Movie exclusively on Sathya Movies. Idhayakkani Tamil Movie ft. MGR & Radha Saluja in the lead roles. Idhayakkani Movie is directed by A Jagannathan, Music composed by MS Viswanathan, Produced by RM Veerappan under the banner Sathya Movies. For more updates, Subscribe to Sathya Movies - bit.ly/39vyJOF
Song Details:-
Song: Neenga Nalla Irukonum
Music: MS Viswanathan
Singer: Seerkazhi Govindarajan, TM Soundararajan & S Janaki
Lyrics: Pulamaipithan
Idhayakkani Cast & Crew:-
Cast: MGR, Radha Saluja, Pandari Bai, RS Manohar, Thengai Srinivasan, CR Parthiban and V Gopalakrishnan among others.
Director: A Jagannathan
Music: MS Viswanathan
Producer: RM Veerappan
Banner: Sathya Movies
Click here to watch:-
Thangamagan, Va Va Pakkam Va Video Song - • Thangamagan Tamil Movi...
Thangamagan, Poo Maalai Video Song - • Thangamagan Tamil Movi...
Kanmaniye Pesu Video Song - • Kakki Chattai Tamil Mo...
Nee Nadandhaal Video Song - • Baashha Tamil Movie So...
Baashha Paru Video Song - • Baashha Tamil Movie So...

Пікірлер: 2 000
@vanimahendran4627
@vanimahendran4627 3 ай бұрын
எத்தனை பேர் 2024 பாட்டு கேட்டீங்க லைக் போடுங்க
@user-ip3sx2wl4m
@user-ip3sx2wl4m 2 ай бұрын
2:14 2:15 2:16 2:17 2:19
@user-ip3sx2wl4m
@user-ip3sx2wl4m 2 ай бұрын
6:54
@kanishkarkanish8151
@kanishkarkanish8151 2 ай бұрын
​@@user-ip3sx2wl4m5:54
@balamithrabalasundaram
@balamithrabalasundaram 2 ай бұрын
​@@user-ip3sx2wl4m😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@user-vr4zm2gw3g
@user-vr4zm2gw3g Ай бұрын
May 04 ..2024..
@prakasamprakasam3946
@prakasamprakasam3946 5 ай бұрын
2024 இந்த பாடல் யார் யார் கேக்கறீங்க
@user-pz1gp4dh2r
@user-pz1gp4dh2r 3 ай бұрын
இந்த பாடல் எனக்கு ரொம்ப மிகவும் பிடிக்கும் என் பெயர் அருணாசலம் எனக்கு 56 வயது ஆகிறது
@nitheshnithesh1464
@nitheshnithesh1464 3 ай бұрын
. ​
@ArunachalamArunachalam-ng2ik
@ArunachalamArunachalam-ng2ik 3 ай бұрын
Tamil ​@@user-pz1gp4dh2r
@gnanaprakasamg3280
@gnanaprakasamg3280 2 ай бұрын
Iam
@angurajarumugam3943
@angurajarumugam3943 2 ай бұрын
நானும் தான் MGR ன் தத்துவ பாடல்கள் மற்றும் அரசியல் பாடல்கள் கேட்பேன்.
@jeevananandham2593
@jeevananandham2593 8 ай бұрын
ஐய்யா புலமைப்பித்தன் வாத்தியாருக்கே உரிய வரிகள் காற்றும் நீரும் வானம் பொதுவில்
@mohank8263
@mohank8263 Жыл бұрын
இந்த பாடலை கேட்கும்பாேது ஏதாே இனம் புரியாத ஒரு மெய் சிலிர்ப்பு வருகிறது!
@ArangesanM
@ArangesanM 3 ай бұрын
தமிழ் ம.
@JoJothi-kh8op
@JoJothi-kh8op Ай бұрын
Unmaidhan ,thalaiver paatu yeppozhudhum thariyathai kodukkum
@Sugumar-te5dr
@Sugumar-te5dr Ай бұрын
@rajajothi2586
@rajajothi2586 Жыл бұрын
காற்றும் நீரும் வானும் நெருப்பும் பொதுவில் இருக்குது மனிதன் காலில் பட்ட பூமி மட்டும் பிரிந்து கிடக்குது அருமையானா வரிகள்
@sakthivelmani2892
@sakthivelmani2892 8 ай бұрын
Iya pulamaipithan varikal
@narayanankarupu9694
@narayanankarupu9694 8 ай бұрын
0:59
@dhineshservice5070
@dhineshservice5070 2 ай бұрын
@kannan_officiall
@kannan_officiall 5 ай бұрын
107 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவில் எங்கள் இதயக்கனி நினைவாக இந்த பாடல் சமர்ப்பணம் 🙏🏻💯💐✨
@ganeshasundaram744
@ganeshasundaram744 Жыл бұрын
திரை உலகிலும் அரசியலிலும் மக்கள் மனதிலும் இடம் பெற்ற ஒர் மாமனிதர்
@venkatesanramalingam9082
@venkatesanramalingam9082 Ай бұрын
💯 Truth
@karambaiking...918
@karambaiking...918 3 ай бұрын
இறவாப் புகழ் பெற்ற காவியத்தலைவன் எங்கள் இதயக்கனி....
@senthilkothandaraman9116
@senthilkothandaraman9116 7 ай бұрын
Mgr ku 1000 பாடல்கள் வாலி அய்யா எழுதினாலும் இந்த ஒரே பாடலில் கவிஞர் புலமைப்பித்தன் எல்லா பாடல்களையும் தூக்கி சாப்டு விட்டார்
@p.santhanaselvans.eswari5165
@p.santhanaselvans.eswari5165 3 ай бұрын
மக்கள் திலகத்தின் அருமையான அறிமுகம்..... பாடலில் இறுதி நடனம் செம சூப்பர்......2024......
@michaelmicky120944
@michaelmicky120944 6 ай бұрын
உழைக்கும் மக்களின் வாழ்க்கைக்குள் வந்து சேரும் வரிகள் தலைவர் MGR.முதல் மா மனிதர்,MGR அவர்கள் மட்டுமே
@SenthilDgj
@SenthilDgj 3 ай бұрын
Dear
@narayanannarayanan2758
@narayanannarayanan2758 Жыл бұрын
வாழ்ந்தாலும் மறைந்தாலும் பேர்சொல்லிக்கொண்டிருக்கும் தலைவர் யார் என்றால் எம்ஜியார் ஒருவறே
@28.sasikumarsasi51
@28.sasikumarsasi51 2 жыл бұрын
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை, இன்றும் உயிர்ப்போடு வைத்திருக்கும் பாடல்... வாழ்க MGR புகழ்.. வாழ்க அம்மா புகழ்..
@venkatesand9890
@venkatesand9890 2 жыл бұрын
11
@kidsworld6230
@kidsworld6230 2 жыл бұрын
@@venkatesand9890l
@user-kj3vj1rc4o
@user-kj3vj1rc4o 3 ай бұрын
AiAdmk We work......now NOT INSTRUCTED
@user-kj3vj1rc4o
@user-kj3vj1rc4o 3 ай бұрын
MGR is god
@santhankkumar
@santhankkumar 2 ай бұрын
Super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@srinivasanchellapillais418
@srinivasanchellapillais418 2 жыл бұрын
இதயக்கனி திரைப்படத்தில் ஆரம்பமே பாடலுடன் ஆரம்பிக்கும்.இந்த பாடல் மிகப்பெரிய வெற்றி பெற்றது.மிகச் சிறப்பான கருத்துக்களை கொண்டது.தலைவர் படத்தில் மட்டுமே இது போல் அமையும்.வாழ்க புரட்சித் தலைவர் புகழ்
@thalapathydmk5720
@thalapathydmk5720 Жыл бұрын
இதயக்களி - இப்பாடல் க்குள் உள்ள வரிகள் தமிழ் என்னும் பெரிய கல் மலையை ஊழி கொண்டு இரவு பகலும் செதுக்கி செதுக்கி கவிஞன்பாடல் வரிகளை உருவாக்கி அழியாத திரு காவியம் போல் நல்கருத்துடன் நமக்குதந்து உள்ளான் வாழ்க கவி.
@shivkumarganesan5876
@shivkumarganesan5876 10 ай бұрын
Makkal Thilagam MGR is truly a MASS leader . என்றென்றும் இதயதெய்வம் 🙏🙏🙏
@user-dh9ed1mp6o
@user-dh9ed1mp6o 8 ай бұрын
பேராசையாலே வந்த துன்பம் சுயநலத்தின் பிள்ளை......சுயநலமே இருக்கும் நெஞ்சில் அமைதி என்றும் இல்லை......... அமைதி என்றும் இல்லை........!!!!! (அது என்னமோ உண்மைதான்) 💯
@kodhandapannik4292
@kodhandapannik4292 Жыл бұрын
இதயதெய்வம் ஆட்சியில் வாழ்ந்தோம் என்பதே பெறும் பாக்கியம்🌱🌱🙏🏼
@sentamilselvan2869
@sentamilselvan2869 9 ай бұрын
அஇஅதிமுக பொதுக்கூட்டம் எங்கெல்லாம் நடைபெறுகிறதோ அங்கெல்லாம் முதலில் இந்த பாடல் தான் 🌱
@actor_Rajesh.
@actor_Rajesh. 3 ай бұрын
எத்தனை தலைவர்கள் வந்தாலும் ஒரு சூரியன் ஒரு சந்திரன் ஒரே தலைவர் புரட்சி தலைவர் டாக்டர் எம் ஜி ஆர் ❤
@user-dh9ed1mp6o
@user-dh9ed1mp6o 8 ай бұрын
காவிரி தாயே வாழ்க...... இப்பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் 🎉🎉❤ காவிரியும் மிகவும் பிடிக்கும் எனது தாய் என் தெய்வம் காவிரி ஆறு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SaravananSaravanan-hi3px
@SaravananSaravanan-hi3px 6 ай бұрын
இந்த பாடலை கேட்கும்போது புரட்சி தலைவர் ஞாபகம் தான் வரும்
@sundaramnatarajan8663
@sundaramnatarajan8663 2 жыл бұрын
புரட்சித் தலைவர் மறைந்தாலும் அவர் செய்த பல நல்ல காரியங்கள் என்றென்றும் மறக்க முடியாதவை
@karivarathank5773
@karivarathank5773 Жыл бұрын
இந்த பாடல் MGR மக்கள் மீது வைத்துள்ள மரியாதை அவர்செய்த தர்மம் வெளிபடுகிறது
@rvs7049
@rvs7049 Жыл бұрын
இவன் ஓர் மலையாளத்தான். இவனெப்படி தமிழர் இனத்தை வேரறுக்க முயன்றவன். ஒன்றரை கண் கள்ள கருணாநிதி இவனது அடிவருடி.
@balasubramanian1596
@balasubramanian1596 Жыл бұрын
Super
@tamilvanamweb-series6797
@tamilvanamweb-series6797 3 жыл бұрын
தமிழ்நாட்டில் அதிகமாக உச்சரிக்கப்பட்ட ஆங்கில சொல். MGR
@sugunachakravarthy443
@sugunachakravarthy443 2 жыл бұрын
🙏🙏🙏❤️❤️
@sivakanirohini2919
@sivakanirohini2919 2 жыл бұрын
@@sugunachakravarthy443 I
@veerasarathy1780
@veerasarathy1780 2 жыл бұрын
SoooooopoRu ThaLa CaRicTa SonnA👍👌👍👌👍👌👍👌👍
@JD-zk3kp
@JD-zk3kp 2 жыл бұрын
Absolutely 👍
@somasundaramm4465
@somasundaramm4465 2 жыл бұрын
I LOVE MGR🙏
@jamessmuthu9936
@jamessmuthu9936 Жыл бұрын
பாடல் மூலமாகவே மக்களின் இதயங்களில் இடம் பிடித்து, அதன் மூலம் தமிழ் நாட்டையேப் பிடித்த, மக்கள் தலைவர் தான், M. G. R..
@velu9856
@velu9856 Жыл бұрын
தனக்கென்று இல்லாமல் அடுத்தவரின் நலனில் அக்கறை கொண்ட ஒரே தலைவர் புரட்சி தலைவர் மட்டுமே
@sujithplayboy7329
@sujithplayboy7329 3 ай бұрын
😊
@SelvamSelvamr-eo4mc
@SelvamSelvamr-eo4mc 3 ай бұрын
​@@sujithplayboy7329🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉tyy 😢
@ganeshkumars7685
@ganeshkumars7685 6 күн бұрын
Kamarajar theriuma brother avar yarukaka valthar
@murugesan9774
@murugesan9774 8 ай бұрын
சரித்திரம் படைத்த நாயகன்.எங்கள்.இதயதெய்வம்.புரட்சிதலைவர்🙏🙏🙏🙏🙏🙏
@user-hm6yv1jy3u
@user-hm6yv1jy3u 3 ай бұрын
❤😢😮😅😊
@dineshrajvj7614
@dineshrajvj7614 3 жыл бұрын
என்ன ஸ்டைலான தலைவர் பாடல்... சூப்பர். 3 தலைமுறை ரசிகர்கள் கொண்ட ஒரே தலைவர் M G R மட்டுமே..
@hildaalphonse2239
@hildaalphonse2239 2 жыл бұрын
🤝🤝🤝👌👋💪 நூற்றுக்கு நூறு உண்மை
@sagadevn9507
@sagadevn9507 2 жыл бұрын
,Thalaimurai kadanthu vazhum Theivam Nam ponmanachemmal, 3 thalaimurai mattummalla sir, but thank you for your support
@vijayakumar4269
@vijayakumar4269 2 жыл бұрын
This is k.r.vijayakumar-i am 47yrs old ,I never and ever seen the person who rose in his own activities and hardwork,he is my roll model and he is my life inspiration and he is always living in heart and soul persons like me, thanks
@ramram9750
@ramram9750 2 жыл бұрын
Iam mgr fan
@gopigopi5476
@gopigopi5476 2 жыл бұрын
super
@sivakumarrevathi6430
@sivakumarrevathi6430 Жыл бұрын
பாடு பட்ட பணத்தை நாம் கொடுக்கும்போது இன்பம் இந்த வரிகள் எவ்வளவு உண்மை...
@user-iu3ms6vn1c
@user-iu3ms6vn1c 3 ай бұрын
Yes nangalum mgr Pola help pannuvom
@baskardevi6946
@baskardevi6946 2 ай бұрын
🎉
@devagurujothidam7593
@devagurujothidam7593 2 жыл бұрын
தென்னகமாம் இன்பத் திருநாட்டில் மேவியதோர் கன்னடத்துக் குடகுமலைக் கனிவயிற்றில் கருவாகி தலைக் காவிரி என்னும் தாதியிடம் உருவாகி வண்ணம் பாடி ஒரு வளர்த்தென்றல் தாலாட்ட கண்ணம்பாடி அணை கடந்து நலம் பாடி ஏர்வீழ்ச்சி காணாமல் இருக்க சிவசமுத்திர நீர்வீழ்ச்சி எனும் பேரில் நீண்ட வரலாறாய் வீடு தாண்டா கற்பு விளங்கும் தமிழ் மகள் போல் காடு தாண்டும் காவிரியாய் அடங்கி நடந்து அகண்ட காவேரியாய் பின் தவழ்ந்து கரிகாலன் பேர் வாழும் கல்லணையில் கொள்ளிடத்தில் காணும் இடமெல்லாம் தாவிப் பெருகி வந்து தஞ்சை வளநாட்டைத் தாயாகிக் காப்பவளாம் தனிக்கருணை காவிரிபோல் செல்லும் இடமெல்லாம் சீர் பெருக்கித் பேர் நிறுத்தி கல்லும் கனியாகும் கருணையால் எல்லோர்க்கும் பிள்ளையென நாளும் பேசவந்த கண்மணியே வள்ளலே எங்கள் வாழ்வே இதயக்கனி இருவர் : எங்கள் இதயக்கனி இதயக்கனி நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற பெண் நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற என்றும் நல்லவங்க எல்லாரும் ஒங்க பின்னாலே நீங்க நெனச்சதெல்லாம் நடக்குமுங்க கண்ணு முன்னாலே இருவர் : என்றும் நல்லவங்க எல்லாரும் ஒங்க பின்னாலே நீங்க நெனச்சதெல்லாம் நடக்குமுங்க கண்ணு முன்னாலே நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள் உலகம் நமது என்று சிந்து பாடுங்கள் உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள் உலகம் நமது என்று சிந்து பாடுங்கள் மேடு பள்ளம் இல்லாத சமுதாயம் காண என்ன வழி என்று எண்ணிப் பாருங்கள் அண்ணா சொன்ன வழி கண்டு நன்மை தேடுங்கள் அண்ணா சொன்ன வழி கண்டு நன்மை தேடுங்கள் நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த நாடெங்கும் இல்லாமை இல்லையென்றாக பாடுபட்டுச் சேர்த்த பொருளைக் கொடுக்கும் போதும் இன்பம் வாடும் ஏழை மலர்ந்த முகத்தைப் பார்க்கும் போதும் இன்பம் நாம் பாடுபட்டுச் சேர்த்த பொருளைக் கொடுக்கும் போதும் இன்பம் வாடும் ஏழை மலர்ந்த முகத்தைப் பார்க்கும் போதும் இன்பம் பேராசையாலே வந்த துன்பம் சுயநலத்தின் பிள்ளை சுயநலமே இருக்கும் நெஞ்சில் அமைதி என்றும் இல்லை பேராசையாலே வந்த துன்பம் சுயநலத்தின் பிள்ளை சுயநலமே இருக்கும் நெஞ்சில் அமைதி என்றும் இல்லை அமைதி என்றும் இல்லை நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற காற்றும் நீரும் வானும் நெருப்பும் பொதுவில் இருக்குது மனிதன் காலில் பட்ட பூமி மட்டும் பிரிந்து கெடக்குது காற்றும் நீரும் வானும் நெருப்பும் பொதுவில் இருக்குது மனிதன் காலில் பட்ட பூமி மட்டும் பிரிந்து கெடக்குது பிரித்து வைத்துப் பார்ப்பதெல்லாம் மனிதர் இதயமே உலகில் பிரித்து வைத்துப் பார்ப்பதெல்லாம் மனிதர் இதயமே உலகில் பிரிவு மாறி ஒருமை வந்தால் அமைதி நிலவுமே அமைதி நிலவுமே நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற நதியைப் போல நாமும் நடந்து பயன் தர வேண்டும் கடலைப் போலே விரிந்த இதயம் இருந்திட வேண்டும் வானம் போலப் பிறருக்காக அழுதிட வேண்டும் வாழும் வாழ்க்கை உலகில் என்றும் விளங்கிட வேண்டும் விளங்கிட வேண்டும் நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற
@SATHISHKUMAR-fc3er
@SATHISHKUMAR-fc3er Жыл бұрын
M G R IN காவோரியினை போற்றும் சிறப்பானப்பான பாடல் அருமை...🥰👌👌👌
@Ajithesh935
@Ajithesh935 5 ай бұрын
புரட்சி தலைவர் எம் ஜி ஆர் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்கள் புகழ் என்றும் ஓங்கி ஒலிக்கும்❤❤❤❤
@kandavel.a6544
@kandavel.a6544 Жыл бұрын
தமிழர்களுக்கு நன்றி விசுவாசம் முழுமையாக காட்டிய ஓரே ஒரு தலைவர்
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 Жыл бұрын
வெண்கல குரலோன் சீர்காழியும் tmsம் தித்திக்கும் திகட்டாத தேன் குரல் ஜானகியும் பாடிய இந்தப் பாடல் மிகவும் கம்பீரமான கேட்க கேட்க உடம்பு மனது மெய்சிலிர்க்க வைக்கும் பாடல்...
@chandruk5032
@chandruk5032 21 күн бұрын
ஜானகி அல்ல❌ வாணி ஜெயராம் ✔️
@kumaresanramajayam3077
@kumaresanramajayam3077 2 жыл бұрын
உலகம் இருக்கும் வரை எம் ஜி ஆர் பாடல்கள் அனைத்தும் இருக்கும்
@davasilan2265
@davasilan2265 2 жыл бұрын
நான் ஆறு வயதில் கண்ட ஒரே கடவுள் எங்கள் இதய தெய்வம்
@satheshkumar2062
@satheshkumar2062 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@somasundharam4665
@somasundharam4665 9 ай бұрын
ARUMAI.❤
@abbasjamal-kt9gl
@abbasjamal-kt9gl Жыл бұрын
காலமும் வருடமும் நம்மை விட்டு போனாலும் இது போல பாடலை கேக்கும் போது பழைய நினைவுகள் தான் வருது..
@somasundharam4665
@somasundharam4665 9 ай бұрын
🎉ARUMAI.
@poovaiselvaraj1640
@poovaiselvaraj1640 5 ай бұрын
😮😮😮😮😮😮🎉
@iyyappaniyyappan5990
@iyyappaniyyappan5990 3 жыл бұрын
அருமையான பாடல் இது பாடல் மட்டும் அல்ல எம்ஜிஆர் அவர்களுக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய பாடல் என்றும் இதயகனி
@senthisenthil9665
@senthisenthil9665 2 жыл бұрын
Yes you are right.
@RajuK-ht2go
@RajuK-ht2go Жыл бұрын
Ryh
@vijayakumar4213
@vijayakumar4213 Жыл бұрын
திருட்டு முன்னேற்றக் கழகத்தின் சூழ்ச்சியால் வெற்றி கண்ட வீரன்
@pandians3318
@pandians3318 Жыл бұрын
அருமை, புரட்சிதலைவர் இது போன்ற பாடல்கள் மூலம் இன்னமும் வாழ்ந்துகொண்டுள்ளார்.
@boominathan2298
@boominathan2298 10 ай бұрын
Boominathannadarajan mnm👍👍 TMS MGR S S P 🙏🙏🙏👌👌👌
@VellanganniRosmery
@VellanganniRosmery 7 ай бұрын
0:56 0:57 0:57
@jaganathangandhimathi352
@jaganathangandhimathi352 5 ай бұрын
​@@boominathan2298mj
@VeeramaniS-wl9fk
@VeeramaniS-wl9fk 3 ай бұрын
Thank யூ சார்
@VeeramaniS-wl9fk
@VeeramaniS-wl9fk 2 ай бұрын
Thank sir
@k.sankars.jayanthi8647
@k.sankars.jayanthi8647 Жыл бұрын
அன்றும் இன்றும் என்றும் என் தலைவர் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற முதல் மா மனிதர்,MGR அவர்கள் மட்டுமே
@user-vm9nk4mp7e
@user-vm9nk4mp7e Жыл бұрын
ரி.எம்.எஸ் குரல் வரவே பாடல் உச்சம் தொட்டு இனிக்கிறது. என்னவொரு குரலினிமை, கம்பீரம், ஆண்மை .. குரல் தெய்வம் ரி.எம்.எஸ் ஐயா ...
@gurumoorthy5162
@gurumoorthy5162 Жыл бұрын
என்றும் எங்களின் இதயகனி...அன்பு தலைவர்
@vetrivelrajeswari7498
@vetrivelrajeswari7498 Жыл бұрын
இப்பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். தலைவரின் நடிப்பு .இசை.புலமைப்பித்தனின் வரிகள் .கழகக்கொடியின் அணிவகுப்பு . அடடா....அருமை.
@sivalingam693
@sivalingam693 Жыл бұрын
2010 ஆம் ஆண்டு புதுச்சேரி முத்தரையர் மேல்நிலை பள்ளி ஆசிரியர் தின விழாவில் இப்பாடலுக்கு மாணவர்கள் மாணவிகள் பங்கேற்று அனைவரின் பாராட்டை அள்ளி குவித்தது இன்றும் மறக்காதது பசுமையான நினைவு.
@kanagavadiveln7444
@kanagavadiveln7444 8 ай бұрын
தி.மு.க தொண்டரும்விரும்பிக்கேக்கும்பாடல்
@padmanabanv4294
@padmanabanv4294 Жыл бұрын
நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற இந்த நாட்டில் உள்ள எழைகள் வாழ்வு முன்னேற என்று தமிழ் மக்கள் M.G.R அவர்களுக்கு நன்றி கூற கடமைப் பட்டு உள்ளனர்
@Tulsi1894
@Tulsi1894 3 жыл бұрын
என்றும் நல்லவங்க எல்லாரும் உங்க பின்னாலே
@arasakumar629
@arasakumar629 2 жыл бұрын
எங்கள் தலை வர் என்றும் மனதில்
@kuberanrangappan7213
@kuberanrangappan7213 Жыл бұрын
தலைவனே தாயான வரலாறு.
@kamarajarunagiri8221
@kamarajarunagiri8221 Жыл бұрын
🙏மீண்டும் வாருங்கள் என் தெய்வம் MGR 🙏
@somasundharam4665
@somasundharam4665 9 ай бұрын
@RajeshKumar-sy7jw
@RajeshKumar-sy7jw 2 жыл бұрын
உண்மை. அருமையான தத்துவம் அமைந்துள்ளது. புரட்சித்தலைவர் அவர்களுக்கு அமைந்துள்ளது இப்பாடல்களின் வரிகள்.
@newface497
@newface497 Жыл бұрын
Our only Super,special, talented, real life Hero s our Thalaivar---MGR--Magic mantra 2 all good,positive people.
@karunagaranramanujadasan7308
@karunagaranramanujadasan7308 2 жыл бұрын
ஒரு வானம்,ஒரே சூரியன்,ஒரே நிலா ஒரே சூப்பர் ஸ்டார் நம் தலைவர்.தலைவரின் ரசிகன்.
@lathasuresh4606
@lathasuresh4606 3 жыл бұрын
காவிரியை எப்படி எங்கிருந்து உற்ப்பத்தியாகி வருவதை புரட்சித்தலைவருடன் ஒப்பிட்ட கவிஞர் புலவர் புலமைப்பித்தனுக்கு கோடானகோடி நன்றியும் வணக்கமும் வாழ்த்துக்களும். புரட்சித்தலைவர்புகழ்வாழ்க
@krishnankundamani9799
@krishnankundamani9799 3 жыл бұрын
B
@lathasuresh4606
@lathasuresh4606 3 жыл бұрын
நன்றி
@lathasuresh4606
@lathasuresh4606 3 жыл бұрын
@@peteramutha8921 நன்றி
@nausathali8806
@nausathali8806 3 жыл бұрын
@@lathasuresh4606 வாரி வழங்கிய வள்ளல் பற்றிய தங்களின் பதிவு அருமை... சகோதரரே...!
@peteramutha8921
@peteramutha8921 3 жыл бұрын
@@lathasuresh4606 நன்றி நண்பரே
@ashokkumar6584
@ashokkumar6584 2 жыл бұрын
இந்த பாடலைப் சிறு வயதில் கோட்டக்கும்போது எங்களுக்கு அப்படி புத்துணர்வு ❤️❤️❤️
@arpurajarpuraj1858
@arpurajarpuraj1858 2 жыл бұрын
🌹
@arpurajarpuraj1858
@arpurajarpuraj1858 2 жыл бұрын
🌹
@arpurajarpuraj1858
@arpurajarpuraj1858 2 жыл бұрын
🌹
@arpurajarpuraj1858
@arpurajarpuraj1858 2 жыл бұрын
🌹
@arpurajarpuraj1858
@arpurajarpuraj1858 2 жыл бұрын
🌹
@rimdeen5416
@rimdeen5416 Жыл бұрын
மறைந்தும் மக்கள் மனதில் வாழும் ஒரே தலைவர் எம்ஜிஆர் மட்டுமே
@Abbas-hc9kb
@Abbas-hc9kb 2 жыл бұрын
புரட்சிதலைவர் புகழ் பல்லாண்டு காலம் ஓங்கி ஒலிக்க வேண்டும் தமிழ்மக்களின் ஒரே தலைவர்
@SenthilKumar-br1kk
@SenthilKumar-br1kk 3 жыл бұрын
மாமனிதர்... கோடிக்கணக்கான இதயங்களில் என்றென்றும் வாழும்.. இதயக்கனி....
@toffetoffe7135
@toffetoffe7135 3 жыл бұрын
7 to 8
@selviselvakumar1418
@selviselvakumar1418 2 жыл бұрын
🙏🙏🙏
@kathirveln3770
@kathirveln3770 2 жыл бұрын
@@toffetoffe7135 Aaà
@venkatsan6391
@venkatsan6391 2 жыл бұрын
@@toffetoffe7135 ஈ
@user-ws7ri6in4n
@user-ws7ri6in4n Жыл бұрын
ஐயா அவர்கள் இமை மூடிய பிறகுதான் நான் இவ்வுலகில் தவழ்ந்தேன் . மக்களின் இதயங்களில் நிலைத்து நிற்கும் ஐயா அவர்களே வணங்குகின்றேன்
@somasundharam4665
@somasundharam4665 9 ай бұрын
ARUMAI.❤
@chandruk5032
@chandruk5032 2 жыл бұрын
1) இனிய *தமிழையும்* 2) பொங்கி வரும் *காவேரி* நதியையும் 3) 10 கோடி தமிழர்களின் அடையாளமா திகழும் *புரட்சித்தலைவரையும்* இணைத்து ஒப்பிட்டு புலவர் புலமைப்பித்தன் அழகா அற்புதமா எழுதிய பாடல் 👌
@thavarasuthavarasu7437
@thavarasuthavarasu7437 2 жыл бұрын
Arpudam
@vijaykumarponnusamy6892
@vijaykumarponnusamy6892 Жыл бұрын
Thalaivaaaaa meendum vaa
@sukumarksukumar1211
@sukumarksukumar1211 Жыл бұрын
Unarchikaramana padal. Thaiva valzha nen pogal
@user-vz1kd4wc1i
@user-vz1kd4wc1i 21 күн бұрын
Super.
@ramani.g390
@ramani.g390 3 жыл бұрын
MGR மட்டுமே திரை உலகிலும் சினிமாவிலும் உண்மையான superstar!
@palanivelm5734
@palanivelm5734 3 жыл бұрын
அரசியலிலும் சூப்பர் ஸ்டார்
@ravindranr.k2015
@ravindranr.k2015 3 жыл бұрын
மாற்றம் நிகழ்ந்த பாடல்!
@govindrajgovindraj6100
@govindrajgovindraj6100 2 жыл бұрын
@@ravindranr.k2015 p
@syedathikull5330
@syedathikull5330 2 жыл бұрын
@@ravindranr.k2015 ,,
@divyavaisu6078
@divyavaisu6078 2 жыл бұрын
@@govindrajgovindraj6100 n ko
@nicendeavi7075
@nicendeavi7075 2 жыл бұрын
எனக்கு வயது 23 தான் ஆகிறது ஆனால் தலைவர் பாடலை கேட்டுட்டு துங்கும் போது அது ஒரு தனி சுகம்
@tamilselvij5582
@tamilselvij5582 Жыл бұрын
பாடல் வரிகள் மக்கள்திலகத்திற்க்கு சிறப்பாக பொருந்தி உள்ளது
@sekarmt8924
@sekarmt8924 Жыл бұрын
👍
@aasifs65
@aasifs65 Жыл бұрын
Ssssd
@ramasamykulanthaivel4326
@ramasamykulanthaivel4326 Жыл бұрын
இப்பாடலை கேட்டால் எப்போதும் நம் மனதில் ஒரு புத்துணர்ச்சி ஏற்படும்
@manikyamdilliraj5966
@manikyamdilliraj5966 5 ай бұрын
❤🎉
@arumugam8109
@arumugam8109 5 ай бұрын
ஏஸ்😃👍
@vinothkumar3556
@vinothkumar3556 2 жыл бұрын
அருமையான வரிகள் புலமை பித்தன் ஐயா தமிழையும் தமிழ் மக்களின் வாழ்க்கை இணைக்கும் வகையில் விளக்கும் பாடல்.
@jeevaramya5546
@jeevaramya5546 2 жыл бұрын
O0o0mkowa
@jegatheeshkumar-be9qf
@jegatheeshkumar-be9qf Жыл бұрын
❤s
@RamaKrishnan-fe5cq
@RamaKrishnan-fe5cq 2 жыл бұрын
தமிழ்நாட்டின் முதல்வராக மூன்று முறை முதலமைச்சராக இருந்த ஒரே உத்தம தலைவன் என்னுடைய வாத்தியார் எம்ஜிஆர்
@ganeshs1109
@ganeshs1109 2 жыл бұрын
அப்போ காமராஜர் யார்
@rameshs6309
@rameshs6309 2 жыл бұрын
Same thing bro....
@rameshs6309
@rameshs6309 2 жыл бұрын
Original cm leader in Tamil nadu only one king maker.... hereafter we'll never seen like him..
@ayyadurai4793
@ayyadurai4793 2 жыл бұрын
00ppp0pppp
@raguvaran6996
@raguvaran6996 2 жыл бұрын
Makal manamea avar arasatchi
@SaravananSaravanan-qf9xs
@SaravananSaravanan-qf9xs 2 жыл бұрын
என்றும் மக்கள் மனதில் மன்னாதி மன்னனாக முடிசூட்டிக் கொண்டார் வாழ்க வையகம் உள்ள வரை எம் ஜி ஆர் அவர்களின் புகழ் சிறந்த தலைவர்
@arumugampatturose6103
@arumugampatturose6103 Жыл бұрын
be TV
@chandhrumass7704
@chandhrumass7704 Жыл бұрын
​ q up to yeh BB b ni hu 😀 wow
@samrajsam6310
@samrajsam6310 2 жыл бұрын
என்றுமே தலைவர் பாடல் Super
@janarthanankannayiram5423
@janarthanankannayiram5423 3 жыл бұрын
எனக்கு MGR அதிகமாக பிடிக்கும் படத்தின் மூலமும், மற்றவர் சொல்லி கேட்டதின் மூலமும். MGR ஏழையின் கடவுள். எனக்கு பிடித்தது காதல் மற்றும் அரசியல், நான் நினைப்பது நமசிவாய, நெஞ்சில் நிலைத்திருப்பது ராம, மன பலம் விநாயகர்,
@kaviarasuk6525
@kaviarasuk6525 Жыл бұрын
தலைவர் என் இதயத்தில் என்றும். எப்போதும்.
@dineshraghav2813
@dineshraghav2813 2 жыл бұрын
உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள் உலகம் நமது என்று சிந்து பாடுங்கள். எனக்கு பிடித்த வரிகள்
@indhira.m3890
@indhira.m3890 Жыл бұрын
Hi
@rockfortmcview151
@rockfortmcview151 2 жыл бұрын
இந்த நாடெங்கும் இல்லாமை இல்லை என்றாக...😍😍👍
@suri.superravi7728
@suri.superravi7728 Жыл бұрын
காற்றும் நீரும் வானும் நெருப்பும் பொதுவாக உள்ளது மனிதன் காலில் பட்ட பூமி பிரிந்து கிடக்குது.சூப்பரான கருத்தாக தலைவர் கூறியிருப்பார்
@user-dq6po1wv2k
@user-dq6po1wv2k 11 ай бұрын
அறுமையான வார்த்தை கள்
@ashwinijayaraman659
@ashwinijayaraman659 3 жыл бұрын
பொன் மன செம்மல். மக்கள் திலகம் ,புரட்சி தலைவர்,எங்கள் வாத்தியார் புகழ் வாழ்க.👍👌
@angappana5357
@angappana5357 2 жыл бұрын
0
@thanigathaniga3015
@thanigathaniga3015 2 жыл бұрын
@@angappana5357 k
@thanigathaniga3015
@thanigathaniga3015 2 жыл бұрын
@@angappana5357 I have kj.
@thanigathaniga3015
@thanigathaniga3015 2 жыл бұрын
Jj
@thanigathaniga3015
@thanigathaniga3015 2 жыл бұрын
B
@SaravananSaravanan-qf9xs
@SaravananSaravanan-qf9xs 2 жыл бұрын
எம்ஜிஆர் எம் ஜி ஆர் தான் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ என்றும் மக்கள் செல்வாக்கு மிகுந்த ஒரே தலைவர், எம் ஜி ஆர் அவர்களுக்கு பொருத்தமான பாடலில் இந்த பாடல் அன்றைய காலகட்டத்தில் சரியான நேரத்தில் வந்த எம் ஜி ஆர் அவர்களின் புகழ் பெற்ற பாடல். 👍👍👍👍❤️❤️❤️
@nadarajanmalkaya1691
@nadarajanmalkaya1691 Жыл бұрын
À
@natarajansuresh6148
@natarajansuresh6148 2 жыл бұрын
இந்த பாடலில் பங்குபெற்ற திருமதி எஸ் ஜானகி வாழ்ந்து வருகின்றார். அவர் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம்.
@nani9306
@nani9306 2 жыл бұрын
Qqaqaqqqaqqwaq we want
@chandruk5032
@chandruk5032 21 күн бұрын
ஜானகி அம்மா அல்ல ❌ வாணி ஜெயராம் அம்மா ✔️
@velu9856
@velu9856 Жыл бұрын
என் தலைவருக்கு பொருத்தமான வரிகளை பாடலாகக் கொடுத்த பாடலாசிரியரியருக்கு நன்றி
@thangarajjeevan9621
@thangarajjeevan9621 3 жыл бұрын
🙏💐 காற்றும் , நீரும் , வாணும் நெருப்பும் பொதுவில் இருக்குது மனிதன் காலில் பட்ட "பூமி" மட்டும் பிரிந்து கிடக்குது 💐🙏
@rajanrajan572
@rajanrajan572 2 жыл бұрын
உண்மை.நன்றிங்க 🙏
@thaneithanei
@thaneithanei Жыл бұрын
Bbye
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
SSssssssssss
@indhira.m3890
@indhira.m3890 Жыл бұрын
Hi
@raghavanchaithanya9542
@raghavanchaithanya9542 Жыл бұрын
Ennannanmgrkkuaadaram
@selvamanickamm6928
@selvamanickamm6928 3 жыл бұрын
இனிமேல் இப்படி ஒரு மூன்றெழுத்து மந்திரம் இந்த தரணியிலும் இல்லை....எம் ஜு ஆர்
@karupasamypalsamy5185
@karupasamypalsamy5185 Жыл бұрын
என்றும் இதயகணி MGR
@a.rengarajiravisanthoshkar8828
@a.rengarajiravisanthoshkar8828 2 жыл бұрын
மீண்டும் ஒரு எம்எஸ்வி மீண்டும் இளையராஜா ஏ ஆர் ரகுமான் நன்றி சகோதரர் உங்கள் பணிகள் பதிவேற்றம் அருமையாகவும் சூப்பராக இருக்கிறது நன்றி மீண்டும் தொடருங்கள்
@MalaMalaa99
@MalaMalaa99 2 жыл бұрын
அரசியலிலும் சரி சினிமாவிலும் சரி அன்றும் இன்றும் என்றும் நீங்கள்தான் சூப்பர் ஸ்டார்
@sivaprakasham3869
@sivaprakasham3869 2 жыл бұрын
T
@sulaimansolaimuthu829
@sulaimansolaimuthu829 2 жыл бұрын
Great Mass MGR
@tamilselvi3034
@tamilselvi3034 2 жыл бұрын
No. Cinemavil eppodum Nadigar thilagam than super star n super actor. It is true
@vasanrajam5625
@vasanrajam5625 2 жыл бұрын
785
@SuperDakshina
@SuperDakshina 2 жыл бұрын
@@sivaprakasham3869 0
@srk8360
@srk8360 3 жыл бұрын
அருமையான பாடல்.. காவிரியின்வரலாறுகூறும்பாடல்... மெல்லிசை மன்னர் இசைதான்காவிரியானது.... பதிவுக்கு மிகவும் நன்றி....🙏🙏🙏🙏🙏💐💐💜 காலத் தால்அழியாதபாடல்... எத்தனை தலைமுறைகளானாலும்..... மெல்லிசை மன்னர் பாடல்கள்..வாழும்....🙏💐🥰🥰💜💜💕💕👌👌👌
@sahubarali3919
@sahubarali3919 2 жыл бұрын
cppppppppppppp pppppppppppp😁🙄🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥰🙏❤️❤️❤️❤️😘❤️😘❤️❤️🧱🧱🧱🧱😍🧱🧱🧱❤️🧱🧱🧱🧱🧱🧱🧱🧱🧱🧱🧱🧱👽😁😁😁😁😆😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
@sankargodwin6123
@sankargodwin6123 2 жыл бұрын
🙏🇮🇳✌️
@ravihari1796
@ravihari1796 2 жыл бұрын
Mmmmmm
@ebikshathiviksha4332
@ebikshathiviksha4332 2 жыл бұрын
If you
@brajendranrajabalakrishna8130
@brajendranrajabalakrishna8130 2 жыл бұрын
Enrrum olikkum.
@SaravananSaravanan-qf9xs
@SaravananSaravanan-qf9xs 2 жыл бұрын
சிரித்த முகத்தோடு என்றும் அழகான மனிதர் நீங்கள்தான் இன்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர் எம் ஜி ஆர் அவர்கள்
@sivakumarshidan6154
@sivakumarshidan6154 Жыл бұрын
இந்த மாதிரி நடிகர் இனிமேல் பார்ப்பது அரிது பிறப்பதும் அரிது அரிது திருச்சி ‌சிவா 6.9.2022
@GuruGill123
@GuruGill123 Жыл бұрын
இந்தப் பாடல் ுரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களுக்கு மட்டும்தான் பொருந்தும்.. உங்கள் காலத்தில் நாங்கள் செம்மையாக நிம்மதியாக வாழ்ந்திருப்போம் கொலை கொள்ளை கற்பழிப்பு இதெல்லாம் உங்கள் தலைமுறையில் இல்லாமல் வாழ்ந்து சென்றுவிட்டார்கள்.. இந்த உலகம் இருக்கும் வரை உங்களுடைய புகழ் மறையாது மறைய போவதுமில்லை ஐயா உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் 9/9/2022
@kanthankanishka8799
@kanthankanishka8799 Жыл бұрын
@@sivakumarshidan6154 , cn ..
@kanthankanishka8799
@kanthankanishka8799 Жыл бұрын
@@sivakumarshidan6154 , cn .. . ..
@kanthankanishka8799
@kanthankanishka8799 Жыл бұрын
. o
@rajanjothi1876
@rajanjothi1876 2 жыл бұрын
பாடல் அருமையிலும் அருமை வரிகள் 💜🍀🌲💖💘அனைத்தும் சூப்பர் குரூப் டான்ஸ் அதைவிட சூப்பர் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத🍀🌳💖👍💘 பாடல்களில் இதுவும் ஒன்று இசை இன்னும் சூப்பரோ சூப்பர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 💜🌳🍀💖💘👍💕
@rainking5854
@rainking5854 2 жыл бұрын
Noth
@ymusenbasha679
@ymusenbasha679 2 жыл бұрын
Hussain
@k.ganesank.ganesan3144
@k.ganesank.ganesan3144 Жыл бұрын
மக்களே உண்மையை நமது முன்னோர்கள்.எவ்வளவு எளிமையாகக் கையாண்டுப் இதைக் கேட்க்கும் எந்தகால ஜீவனையும் பரவசப்படும் அளவுக்கு பாடிஇருக்கிறார்கள் நமது முன்னோர்கள். எல்லாம் திசைமாறித்திரிந்துக் கொண்டிருக்கும்.நம் சிறந்த சிந்தனைக்கு தேன் 🍯 அமுததானே இது போன்ற பாடல்கள் அனைத்தும். இது போன்ற அர்த்தம் உள்ள பாடல்களைப் பாடிச்சென்ற இறைத்தூதர்களான அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.
@senthilmurugan5134
@senthilmurugan5134 3 жыл бұрын
தமிழை வளர்தவர் சத்துணவு தந்த வள்ளல் காவிரி உள்ளவரை உங்கள் புகழ் தரனியில் ஒலிக்கும்.
@sujith_r_nadar_tn75
@sujith_r_nadar_tn75 2 жыл бұрын
Ivaru than ungaluku saththunavu kuduthaara...... Arasiyal kaga varalaara maathatheega
@BalaBala-nw3tc
@BalaBala-nw3tc 2 жыл бұрын
தலைவர் வாழ்க வளமுடன்
@senthilmurugan5134
@senthilmurugan5134 2 жыл бұрын
@@sujith_r_nadar_tn75 பள்ளி மாணவர்களுக்கு பெரும் தலைவர் காமராஜ் ஐயா அவர்கள் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார் MGR அவர்கள் அதில் சத்துக்கள் அதிகம் உள்ள காய்கறி, பருப்பு, சேர்த்து சத்துணவு வழங்கினார்.
@sujith_r_nadar_tn75
@sujith_r_nadar_tn75 2 жыл бұрын
@@senthilmurugan5134 mathiya unavu thittam start panrapave parupu veg Elam irunthuchu
@kesavanagamlaw6704
@kesavanagamlaw6704 2 жыл бұрын
அம்மை இந்திராகாந்தி அனுமதியுடன் வெளிநாடுகளில் கடலில் போட்ட கோதுமை உடைத்தது மட்டுமே அப்போது கர்மவீரரால் வழங்கப்பட்டது. பின்னாளில் தலைவர் தான் ஒவ்வொரு மாணவருக்கும் பாசி பருப்பு சுண்டல், வாழைப்பழம், முட்டை போன்றவற்றை தந்து சத்தான உணவுகளை கொடுத்தது.இதனால்தான் சத்துணவுவின் தலைவன் எம்.ஜி.ஆர் ஆவார்.
@ResourceFoundationNGO
@ResourceFoundationNGO Жыл бұрын
உழைக்கும் மக்களின் வாழ்க்கைக்குள் வந்து சேரும் வரிகள் தலைவர் MGR அவர்களின் நினைவை போற்றும் வகையில் அவரது பாடல்
@ishaknm6053
@ishaknm6053 Жыл бұрын
1976 ல் (ரிலீஸ் 1975) பார்த்த இந்த படம் என்றும் மனதில் நிற்கின்றது என்றால், மக்கள் திலகம் வாழ்ந்து கொண்டே இருக்கிறார் என்று தான் பொருள். காவிரி நதியின் சிறப்பினை போற்றும் தலையங்கம் மிகுந்த கவிதைக் காவியம். தமிழ் உள்ளவரை இதை வையகம் போற்றும்.
@nithyasai3815
@nithyasai3815 Жыл бұрын
❤ 😂😂
@muthuchinnamuthu7632
@muthuchinnamuthu7632 11 ай бұрын
கவிதை காவியம் என்பதற்கே தங்களுக்கு ஒரு கிரேட் சல்யூட்
@somasundharam4665
@somasundharam4665 9 ай бұрын
ARUMAI.🎉
@dhanaseelant6993
@dhanaseelant6993 2 жыл бұрын
சமத்துவத்தை சொல்லும் அருமையான பாடல்.
@amslivings1675
@amslivings1675 2 жыл бұрын
உழைக்கும் தோழர்களே....ஒன்று கூடுங்கள்..உலகம் நமது என்று சிந்து பாடுங்கள் ......மேடு பல்லம் இல்லாத சமுதாயம் காண என்ன வழி என்று என்னி பாருங்கள் அண்ணா சொன்ன வழி கண்டு நன்மை தேடுங்கள்...........!!அருமையான வரிகள்
@sudhag816
@sudhag816 Жыл бұрын
Thanks. Sir. Dr. Mgr. Sir.
@yuvaranibaskar4955
@yuvaranibaskar4955 Жыл бұрын
@@sudhag816 loo lol
@smansudism1287
@smansudism1287 Жыл бұрын
@@sudhag816 4
@PalaniPalani-kg8xr
@PalaniPalani-kg8xr Жыл бұрын
My fvt lyric💖💖
@jeyakumar1610
@jeyakumar1610 Жыл бұрын
O
@vageeswaran1856
@vageeswaran1856 2 жыл бұрын
நூறு ஆண்டுகள் ஆனாலும் புரட்சி தலைவரின் புகழை மக்கள் மனதில் நிலைநிறுத்தும் பாடல்.
@krishnankris5479
@krishnankris5479 2 жыл бұрын
Ok by
@ellappanellappan6922
@ellappanellappan6922 2 жыл бұрын
Enranrumthaalivarpukazongum
@worthmobiles5010
@worthmobiles5010 2 жыл бұрын
@@ellappanellappan6922 mlI'm
@murugnsk6105
@murugnsk6105 2 жыл бұрын
@PRABHA.A ECE-A Xx
@narrumugapandiannarrumugap3236
@narrumugapandiannarrumugap3236 2 жыл бұрын
Yes bro
@anandharajanandharaj6900
@anandharajanandharaj6900 2 жыл бұрын
என் உத்தம தலைவன் பாட ல் சூப்பர்
@ganeshgobikrishnan2669
@ganeshgobikrishnan2669 Жыл бұрын
அருமையான பாடல், கேட்க கேட்க தெவிட்டாத இன்பம், சீர்காழி கோவிந்தராஜன் குரல் இன்ப தேன் வந்து பாயுதே காதினிலே , இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் காலத்தால் அழியாத அற்புதமான பாடல் 🖐️🖐️👍👍🙏🏻🙏🏻
@venkateshloganayaki6530
@venkateshloganayaki6530 Жыл бұрын
Sss
@kavithamurugan4794
@kavithamurugan4794 Жыл бұрын
5tt
@somasundharam4665
@somasundharam4665 9 ай бұрын
SUPAR.❤
@shortsmyfamily7153
@shortsmyfamily7153 3 жыл бұрын
இந்த பாடலை கேட்டால் எதோ ஒரு வகை மெய் சிலிர்க்க வைக்கிறது
@ashokkumard5256
@ashokkumard5256 2 жыл бұрын
S
@jebaragul9926
@jebaragul9926 2 жыл бұрын
Correct bro
@duraichinna6523
@duraichinna6523 2 жыл бұрын
@@ashokkumard5256 eye at
@wlsanjay4445
@wlsanjay4445 2 жыл бұрын
@@jebaragul9926 I
@balajivenugopal1628
@balajivenugopal1628 2 жыл бұрын
அதாம்ல எம் ஜி ஆர் பாட்டு
@user-li4mv3lf4y
@user-li4mv3lf4y 3 жыл бұрын
Real Hero MGR மட்டுமே. MGR is GREAT.
@krishnankris5479
@krishnankris5479 3 жыл бұрын
Supar.
@srigayathri7065
@srigayathri7065 3 жыл бұрын
Super....
@selvin5779
@selvin5779 2 жыл бұрын
@@krishnankris5479 zzzzz
@rinorethna296
@rinorethna296 2 жыл бұрын
தலைவர தவிர வேற யாருக்கும் இந்த பாடல் அமையாது2022...
@subramanimani9151
@subramanimani9151 2 жыл бұрын
100-/, cporrect, bro,,,,
@sandrasanthanam2324
@sandrasanthanam2324 2 жыл бұрын
கவிஞரின் கை வன்னத்தில் உருவான விதம்மே தனி அழகு தரும் காவேரி நதியை நான் பார்த்ததில்லை இந்த காட்சியில் பார்த்தேன் ரசித்தேன்
@kuppusamy5818
@kuppusamy5818 3 жыл бұрын
இப்படத்தில் இசை,நடனம் கவிஞரின் வரிகள் ,காவிரியை போற்றும் விதம் அற்புதம். காற்றும் நீரும் வானும் நெருப்பும் பொதுவில் இருக்குது,மனிதன் காலில் பட்ட பூமி மட்டும் பிரிந்து கிடக்குது. என்ன அற்புதமான வரிகள்.
@johnmichaeljo8113
@johnmichaeljo8113 3 жыл бұрын
6
@rajendrankandasamy1199
@rajendrankandasamy1199 3 жыл бұрын
அருமையான பாடல்
@vigneshkumar8779
@vigneshkumar8779 2 жыл бұрын
@@johnmichaeljo8113 🐑
@danieleceonnet
@danieleceonnet 2 жыл бұрын
கவிஞர் புலமைப்பித்தன்
@anbuanbazhahan472
@anbuanbazhahan472 2 жыл бұрын
ut
@manikandan.k776
@manikandan.k776 3 жыл бұрын
அருமையான பாடல் புரட்சித்தலைவரின் அழகுக் அழகு சேர்த்த பாடல்
@rinasirnaja9724
@rinasirnaja9724 3 жыл бұрын
M
@rinasirnaja9724
@rinasirnaja9724 3 жыл бұрын
W
@manigandanm4628
@manigandanm4628 3 жыл бұрын
👍
@singaravelsingaravel641
@singaravelsingaravel641 2 жыл бұрын
தோன்றினர் புகழோடு தோன்றுக. இதற்கு ஒரே உதாரணம் MGR only
@kirankumarsukumar
@kirankumarsukumar Жыл бұрын
Namma onnum Singapore illana America la illa. Nadigarai nambi yemara vendam
@gayathrigayathri1695
@gayathrigayathri1695 Жыл бұрын
8aCcount 7siiil
@svijayakumar2778
@svijayakumar2778 2 жыл бұрын
தலைவர் பாடல் கேட்பது ஒரு கோடி புத்தகம் படிப்பதற்க்கு சம்மம்
@thirumalaikumaranbkumaran4944
@thirumalaikumaranbkumaran4944 2 жыл бұрын
Super song
@kumarkumaresan6360
@kumarkumaresan6360 2 жыл бұрын
It's true 💥💥💥
@MuthuSamy-em4bi
@MuthuSamy-em4bi 2 жыл бұрын
@@thirumalaikumaranbkumaran4944 ங
@annadurai6412
@annadurai6412 2 жыл бұрын
@@kumarkumaresan6360 to
@suriyanarayanan1606
@suriyanarayanan1606 2 жыл бұрын
பொன்மனச்செம்மல்
@kuppuswamy9567
@kuppuswamy9567 3 жыл бұрын
காவேரி யின் சிறந்த காட்சி அமைப்பு
@gopinathan8023
@gopinathan8023 2 жыл бұрын
உலகம் இருக்கும் வரை புரட்சி தலைவரின் புகழ் பாடிக்கொண்டே இருக்கும்🙏🙏🙏 🌱🌱🌱
@kavethavelmurugan6830
@kavethavelmurugan6830 Жыл бұрын
Mass. Talaiva
@merlinusha1614
@merlinusha1614 Жыл бұрын
இந்த பாட்ட எத்தனைமுறை கேட்டாலும் சலிப்புவராது தங்கத்தலைவரை புகழ்ந்து பாடுவதால்தான் .அவர் காலத்தில்நானும் வாழ்ந்தேன் என்பது எனக்கு பெறுமை. புரட்சித்தலைவர் காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்பதே பெறுமை யாக இருக்கிறது..எம்.நடராஜன் காலாங்கரை.செங்கோட்டை
@kuberanrangappan7213
@kuberanrangappan7213 Жыл бұрын
தலைவனல்ல தாய்.
@user-io1cw7nd8u
@user-io1cw7nd8u 6 ай бұрын
என்றும் தமிழ்நாட்டின் முதல்வர் புரட்சி தலைவர் எம் ஜி ராமச்சந்திரன் அவர்கள் தான்
@gopalakrishnan5895
@gopalakrishnan5895 2 жыл бұрын
என்றும் பசுமை மாறாத பாடல் இதயக்கனி(1975) புலவர் புலமைப்பித்தன், MSV , TMS , Seerkazhi Govindarajan & S JANAKI
@udayasooriyan191
@udayasooriyan191 2 жыл бұрын
இன்று தான் தெரியும் பெண் குரல் ஜானகி அம்மா என்று நன்றி
@elavarasanmurali6204
@elavarasanmurali6204 2 жыл бұрын
@@udayasooriyan191 dghvffvvgfrsss
@jackulinjackulin5139
@jackulinjackulin5139 2 жыл бұрын
புரட்சி தலைவர் ஏழைகளின் தலைவன் அவரின் பாடல்கள் அனைத்தும் கேட்பவரை மெய்சிலிர்க்க வைக்கும்
@murugesana2028
@murugesana2028 Жыл бұрын
MGR Avl niruviya Aiadmk suyanalavathikal olal vathidam kevalam
@G.poomani
@G.poomani 8 ай бұрын
@@udayasooriyan191 ஜானகி அம்மா குரல்👌
Climbing to 18M Subscribers 🎉
00:32
Matt Larose
Рет қаралды 31 МЛН
Final muy inesperado 🥹
00:48
Juan De Dios Pantoja
Рет қаралды 16 МЛН
Sagawa1gou funny video 😂😂😂 | SAGAWA Best TikTok 2024 #shorts
0:59
Sagawa /さがわ
Рет қаралды 4,1 МЛН
Маклабухин гений!! #shorts #рекомендации
0:18
Фирстель
Рет қаралды 781 М.
Tom sings spit flames after eat spicy chilly emoji
0:23
Tom Sings
Рет қаралды 3 МЛН
Маклабухин гений!! #shorts #рекомендации
0:18
Фирстель
Рет қаралды 781 М.
Победила дружба?🥸🥸🥸 #дымок #симба #тигра
1:00
Симбочка Пимпочка
Рет қаралды 2,9 МЛН