Idiyappam - Preparation & storage of idiyappam flour / Making of idiyappam by Revathy Shanmugam

  Рет қаралды 873,060

Revathy Shanmugamum kavingar veetu samayalum

Revathy Shanmugamum kavingar veetu samayalum

Күн бұрын

Idiyappam side dishes - stew & sweet sauce by Revathy Shanmugam • Idiyappam side dishes ...

Пікірлер: 738
@arputharajukrishnamoorthi9086
@arputharajukrishnamoorthi9086 3 жыл бұрын
இடியாப்பம் மாவை சூடாக வைத்திருக்க இடியாப்ப உரலில் போடும் அளவு உருண்டைகளாக்கி ஹாட் பாக்ஸில் போட்டு மூடி வைத்துக் கொண்டால் அடுத்தடுத்த தட்டில் பிழியும் போதும் மாவு சூடு ஆறாமல் இருக்கும். #சரஸ்வதி அற்புதராஜு#
@junaideen8334
@junaideen8334 Жыл бұрын
இடியாப்பம் செய்வது மண்பானையில் இடியாப்ப தட்டு வைத்து அதன்மேல் தான் இடியாப்பம் சுத்த வேண்டும் .....இடியாப்ப உரலின் ஓட்டை மெல்லியதாக இருக்க வேண்டும்
@husenai5415
@husenai5415 4 жыл бұрын
This is not iddiyappam noodles iddiyappam so thin
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Yes correct it should be more thin but the mould which I have has slightly big holes ma.
@ramyapr311
@ramyapr311 3 жыл бұрын
Amma unga samayal rmba pudikm pakvma solvnga iniku idiyapm senjn pisu pisu nu irndchu ma yna reason ma
@manivannand2518
@manivannand2518 4 жыл бұрын
இட்லி மாவில் இட்லி புழிந்து செய்யும் இடியாப்பம் புளி, தக்காளி,lemon போட்டு தாளிக்கலாம், இந்த மாவில் அதே போல தாளிக்க முடியுமா? உடையாமல் வருமா .? பிய்ந்து போகமல் வருமா ?
@ataraiyan3454
@ataraiyan3454 4 жыл бұрын
Amma vanakam. Unable to make orders in kannadasan pathipagam bcoz no delivery to malaysia due to the pymt method. How else to do it?
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Will check and inform ma
@vrlakshmi9878
@vrlakshmi9878 4 жыл бұрын
Respected madam always you giving most important tips to us ...k odi nalgal valavendum....
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Mikka nandri ma.
@kanimozhi3171
@kanimozhi3171 3 жыл бұрын
Wow super ma ,ur recipe r very nice , ur explanation & tips r very useful to us . Aft watching ur video we dont have dout. Thank u so much amma.
@ndhandapani3824
@ndhandapani3824 4 жыл бұрын
🙏அம்மா எங்க அம்மா மாவை ஆவியில் வேகவைத்து அதை காயவைத்து store பண்ணுவார்கள் இதுவும் ஒரு வருடம் ஆனாலும் மாவு நன்றாக இருக்கும் இதில் எது நல்லது அம்மா சொல்லவும்
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
இரண்டும் நன்றாக இருக்கும். அவித்து செய்வது மேலும் மிருதுவாக இருக்கும்.
@SM-ye5xt
@SM-ye5xt 2 жыл бұрын
சொல்லும் விதத்தில் பாரம்பரியம் மிளிர்கிறது. இதுவே தமிழ்நாட்டின் அழகு . 🙏
@karthikanarasimhan9529
@karthikanarasimhan9529 4 жыл бұрын
Mam what is the timing for steaming? Awesome explanation..love u ma
@sangeetham2169
@sangeetham2169 3 жыл бұрын
உங்கள் வீட்டில் உள்ளவர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள் அம்மா நீங்கள் சொல்லும் விதமே அவ்வளவு அழகு 🙏🙏அம்மா
@jayasri2268
@jayasri2268 4 жыл бұрын
Pizhinja pinnadi vara balance maavu idea super madam. Nanga neelama urutuvom appavum satisfying ah irukkadhu ippo unga idea follow pannuven. Thanks
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Welcome ma
@wordswortherY
@wordswortherY 4 жыл бұрын
Patience personified! That's you akka. Beautiful and step by step patient explanation. You are a boon to us. The tips you share are invaluable. Thank you kka😊😊
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Most welcome ma
@vmkusha1561
@vmkusha1561 2 жыл бұрын
M
@mzithegamer3583
@mzithegamer3583 4 жыл бұрын
அம்மா எனக்கு கை பொறுக்கற சூடான தண்ணீர் ஊற்றினால் தான் வருது, ஆனால் நீங்க கொதிக்கிற தண்ணி ஊற்றினால் நல்லா வருது
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
ஆமாம் மா கொதிக்கும் நீர் தான் ஊற்றி வேண்டும்
@mzithegamer3583
@mzithegamer3583 4 жыл бұрын
@@revathyshanmugamumkavingar2024 thanks Amma
@devasena8685
@devasena8685 4 жыл бұрын
என் friend வீட்டில் வெள்ளை எள்ளை வறுத்து தனியாக பொடிசெய்து வைத்துகொண்டு plain வெல்ல பாகு செய்து இடியாப்பம் மேல் எள்பொடி தூவி பாகு கலந்து சாப்பிடுவார்கள்
@fathimasaeed3233
@fathimasaeed3233 4 жыл бұрын
Good idea for kids
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
மணக்க மணக்க இருக்கும்.
@malam7766
@malam7766 4 жыл бұрын
Amma ideyapam peeleya easyya soluka plz
@chitraarun4247
@chitraarun4247 4 жыл бұрын
வணக்கம். ஐயா எழுதிய "வெள்ளி நூலாக வரணும் இடியாப்பம்" என்ற வரி நினைவிற்கு வருகிறது. இடியப்பம் சற்று கனமாக உள்ளதே! செட்டி நாட்டு கட்டையில் துளைகள் மிக மெல்லியதாக இருக்கும். நான் என் பாட்டியின் கட்டை (100 வயதானது) வைத்துள்ளேன். நன்றி.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
ஆமாம் இன்னும் கொஞ்சம் மெல்லியதாக இருக்கும் என்னுடைய கட்டையில் துளைகள் சற்று பெரியது.
@brendavelasquez8583
@brendavelasquez8583 Жыл бұрын
Dear ma'am, thank you for the video. Your explanation seems very interesting but I couldn't understand a thing because there are no English subtitles. If you have a written recipe in English I would appreciate it if you could share it. Just a suggestion, but thank you anyway for your video.
@poornima.n4351
@poornima.n4351 4 жыл бұрын
அம்மா ராகி இடியாப்பம் செய்து காண்பிங்க
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
அவசியம் செய்கிறேன் மா
@sridharan.r4143
@sridharan.r4143 4 жыл бұрын
நீங்கள் விவரிக்கும் விதமும், நீங்கள் உபயோகிக்கும் பாத்திரங்களும் மிக அருமை... கவிஞரின் கவிதை போலவே கவருகிறது... வணக்கங்கள் அம்மா
@kamalidurairaj8253
@kamalidurairaj8253 3 жыл бұрын
I really love the last maavu urundai.. My fvrt.. Ammachi used to give me.. 🤩🤩🤩
@ranjithgopalakrishnan6987
@ranjithgopalakrishnan6987 3 жыл бұрын
Thamizhan than vaykku onathi onayhiyage ulagathileye sapiduvargal.adutha jenmathil ungal pillayage pirakka varam tharuvayage kadavuley.please.......,,
@ramanaashwinahswin6331
@ramanaashwinahswin6331 2 ай бұрын
சுகர் உள்ளதால் இந்த கேள்வி கேட்டோம் மேடம் கட்டாயம் பதில்கூறவும் நன்றி
@lalitha13952
@lalitha13952 2 жыл бұрын
இடியாப்பம் கட்டை கிடைக்கும் என்று pleaseகூறவும் (சென்னையில்)
@என்னுடன்
@என்னுடன் 3 жыл бұрын
அம்மா நான் தீபா நான் எங்க இடியாப்பத்தை கவனிச்சேன். நீங்க பேசுற விதத்தை தான் கவனிச்சிட்டு இருக்கேன். என்னை எங்க அம்மா சமையல் கத்துக்கலைன்னு திட்டும் போது எனக்கு ரேவதி சண்முகம் அவர்களை மாமியாரா வரவைங்க. எனக்கு வேலையே இல்ல. நல்லா உட்காந்து சாப்பிடுவேன்னு சொல்வேன். எங்கம்மா இரு இரு இப்பவே பேசி முடிச்சிடலாம்னு சொல்லி சிரிப்பாங்க. எனக்கு எப்ப உங்களப் பார்த்தாலும் இது தான் ஞாபகம் வரும். எங்கம்மா ரொம்ப நல்லா சமைப்பாங்க. எங்க அம்மா வைக்கும் சாம்பார் மாதிரி இதுவரை எங்கும் நான் சாப்பிட்டதில்லை. என் கல்யாணக் கனவுத் திட்டம் போட்ட அவங்க என் கல்யாணத்திற்கு முன்பே இறந்திட்டாங்க. டீச்சராக்கி பார்க்கணும்னு பாடுபட்டாங்க. இப்ப நான் Govt. SCl டீச்சர். ஆனா அதுக்கும் முன்னாடியே இறந்துட்டாங்க. இருந்திருந்தா கொண்டாடியிருப்பாங்க என் மகனையும். அவங்க படிக்காததால் படிப்பு மேல ஆசையில்ல வெறி. ஒரு வேலை கூட செய்ய விட மாட்டாங்க. NoTV_outing - விளையாட்டு Only படிப்புதான். இப்பவும் வீட்டு வேலை எனக்கு ஓரளவு தான் சுறுசுறுப்பு. சமையல் KZbin புண்ணியத்தில் நல்லாயிருக்குங்க. என்னை ஆசிர்வாதம் பண்ணுங்கம்மா.நீங்க சொன்னா எங்கம்மா சொன்ன மாதிரி இருக்கும்.
@bashinimanju93
@bashinimanju93 4 жыл бұрын
Amma indha maavula puttu seidhu katungama
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Yes ma
@marybrinda9911
@marybrinda9911 4 жыл бұрын
Idiyappam ennaku romba pidicha recipe. Different variety senju kaatunga aunty.. Wheat, ragi, etc...
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Yes ma
@sharadharaj3468
@sharadharaj3468 4 жыл бұрын
It's become a routine to wait n look forward to ur video every morning... thankyou Ma.. 🙂💐
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Wecome ma
@leenanaik4458
@leenanaik4458 3 жыл бұрын
We can't understand Tamil.Anybody please tell subtitles
@jspriya2094
@jspriya2094 4 жыл бұрын
Clearly explained ma.Thank you so much ma
@yogeshkumarsureshbabu70
@yogeshkumarsureshbabu70 9 ай бұрын
ஈரமான மாவு அரைக்கும் மிஷின் அரைக்க வேண்டுமா என்று சொல்ல வேண்டும் அம்மா
@vanajakrishna5421
@vanajakrishna5421 4 жыл бұрын
Mam teach us how to do arasi mavu puttu
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Already uploaded ma
@manokaranjayaraman4749
@manokaranjayaraman4749 4 жыл бұрын
அம்மா வணக்கம் 🙏.... மலையரசியின் அருள்... சூப்பர் அம்மா...... நம்ம வீட்டு ஆச்சிமார்களின் இடியப்பம்....
@vickyvlog4937
@vickyvlog4937 4 жыл бұрын
My favorite Amma. Thank u lot
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Welcome ma
@tukaramtukaram2588
@tukaramtukaram2588 4 жыл бұрын
Suoer iduappsm Akka. This is Premlatha Thakran from Hampi. U am very thrilked with the receioe becUse this is exacy the way I di. Tha k you.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Happy Premalatha.
@adheethan2973
@adheethan2973 4 жыл бұрын
Unga cooking teaching method very useful, nenga vachu eruka murukku idiappam ural yenga amma ketaikum online vanga mutieuma solunga . thank you amma
@bharathivenkat8082
@bharathivenkat8082 Жыл бұрын
நீங்கள் சொல்லும் அளவு அரிசியை கழுவி ஊறி நன்றாக வெய்யிலில் காய்ந்த அரிசியுடன் ஒரு கிலோக்கு 100 கிராம் ஜவ்வரிசி சேர்த்து அரைக்க வேண்டும் என்று வேறு ஒரு யூட்யூப்பில் சொல்கிறார்கள் சரியா?
@vanianandakumaran6555
@vanianandakumaran6555 4 жыл бұрын
நன்றி. ஆஹா அருமை. புழுங்கல் அரிசி சேர்த்து செய்ததில்லை, செய்து பார்க்கிறேன். கடுகு, உளுந்து, சின்ன வெங்காயம் சேர்த்து தாளிக்கும்ஹபோது கிள்ளு பருப்பாக வேக வைத்த பயத்தம்பருப்பு சேர்த்து செய்யலாம், மிகவும் சுவையாக இருக்கும். நிறைய காம்பினேஷன்ஸ் தெரிந்து கொண்டேன். சற்றே சுலபமாக இடியாப்பம் பிழிய நான் தண்ணீரை தளதளவென்று கொதிக்கவிடாமல், ஒரு கொதி முன்பே, bubbles வர ஆரம்பிக்கும் போது அந்த தண்ணீரை ஊற்றி பிசைவேன்.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
ஓ!!செய்து பார்க்கிறேன் நன்றி மா.
@rajams.r4487
@rajams.r4487 Жыл бұрын
Mam, audio quality can be improved.
@subamohan853
@subamohan853 4 жыл бұрын
Thank you madam very nice explanations madam thank you thank you so much.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Welcome ma
@maheswariravi4813
@maheswariravi4813 4 жыл бұрын
அருமையான இடியப்பாம் பார்க்க சாப்பிடஙதோண்ரது நன்றி அம்மா கறிவேப்பிலை குழப்ப நீர் தோசை செய்து காட்டுங்கள் அம்மா நன்றி
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
அவசியம் செய்கிறேன் மா
@Indravenkatesanskitchen
@Indravenkatesanskitchen 4 жыл бұрын
Very super mam .i will try .👍🌷
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Thank you ma
@kaushisera
@kaushisera 4 жыл бұрын
This video looks important . Can somebody please explain this tips in English as I don’t understand Tamil. Many Thanks 🙏. Love from Kandy 🇱🇰
@SriRaamajayam
@SriRaamajayam 3 жыл бұрын
4 measure raw rice + 1 measure parboiled rice(also called as idli rice) ...wash well and soak in water for an hour or two...drain the water(plants love this water) and use a clean cotton towel to spread this rice for about 20-30 minutes...it should not become too dry...when you touch it , should feel damp...that time...use the flour mill to grind into nice flour... in a large kadai, dry roast on medium flame till all the wetness is gone....sift again...sprad on a plate....cool off under fan or on the counter for a day or two and can be store in a dry air tight container for upto 3 months... from this flour ididappam is made as per family needs... idiappam recipe.... the flour one cup keep in a large thick bottom bowl... boil water(no measurement) ,add 1/2 tsp salt, and pour little by little on the flour and mix into a soft dough( not too soft) use the idiappam mould and steam cook for 3-4 minutes and serve hot with kurma or chutney or sweet coconut milk.... as the dough cools off, it becomes difficult to use in the mould, so use different plates to form the shapes and steam cooking can be done one after the other....enjoy! JayaSreeRaama! HareKrishna!
@LakshmananKannan
@LakshmananKannan 2 жыл бұрын
@@SriRaamajayam அருமை
@malliganamasivayam6314
@malliganamasivayam6314 2 жыл бұрын
1
@LakshmananKannan
@LakshmananKannan 2 жыл бұрын
கருங்குருவை பச்சரியில் இடியாப்ப மாவு செய்து காட்டுங்கள்
@spicytangyfoodie298
@spicytangyfoodie298 4 жыл бұрын
Thanks a lot my dear Guru. My Aaya used to made this flour in house. That broomstick was looking very convenient.Now only got the ratio of both the rices.I used to buy readymade flour. I sprinkle hot water if dough becomes dry (huge amount) and lightly knead.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Welcome ma
@dreamsoccer5519
@dreamsoccer5519 Жыл бұрын
ண மஞ்சள்
@jeyashrisuresh
@jeyashrisuresh 4 жыл бұрын
Thank you so much mam. Amma always make sevai only. I make idiyappam using store bought maavu only. Wanted to learn the nuisances of idiyappam. Much thanks🙏🏻💕
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Most welcome Jayasree.
@thilagavthynarayanan9348
@thilagavthynarayanan9348 4 жыл бұрын
The best vedio for idiyappam
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Thank you ma
@radhadayabaran9931
@radhadayabaran9931 4 жыл бұрын
நீஙக சொன்ன மாதிரி எங்க வீட்டுக்கு ஊரில் இருந்து இடியாப்பம் மாவு வேர்கடலை எல்லாம் வரும் நாங்க ஒரு வருடம் வைத்து கொள்வோம்
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
அது நல்ல விஷயம் மா
@winimitha989
@winimitha989 4 жыл бұрын
நன்றி அம்மா .எங்கள் நாட்டில் இடியப்பம் செய்வதற்கென்றே மூங்கில் தட்டுகள் இருக்கின்றன.
@jyothivinod5429
@jyothivinod5429 5 ай бұрын
Mam, 4 parts raw rice and 1 part idli rice? I'm not very proficient in Tamil.🙏
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 5 ай бұрын
Yes correct.iddly rice is added to get the strings longer.
@achu5169
@achu5169 4 жыл бұрын
Superb explanation mam...which video you have explained about puttu rice mam...missed it
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Thank you ma
@sazhagamma
@sazhagamma 4 жыл бұрын
Good morning ma. My favourite tiffin. Ma how to prepare kootu in murungai keerai and poriyal.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Will upload ma
@ramanaashwinahswin6331
@ramanaashwinahswin6331 2 ай бұрын
மேடம் இட்டிலி அரிசி4கப் பச்சரிசி 1 கப்‌வீகிதம் சேர்த்து செய்யலாமா மேடம்
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 ай бұрын
செய்யலாம் ஆனால் பிழிவது மிகவும் கடினம்.
@premprasad3764
@premprasad3764 4 жыл бұрын
Madam neenga oru murai pothigaila thenkuzhal panninga..naan chinna vayasula patha nyabagam.athula chinna vengayam poondu potu senjeenga..atha meendum senju katunga.pls
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Sure ma
@premprasad3764
@premprasad3764 4 жыл бұрын
@@revathyshanmugamumkavingar2024 thanks madam
@sasikalapadmanathan2716
@sasikalapadmanathan2716 4 жыл бұрын
Hi Amma god morning Nice recipe my husband don't like idiyaappam but my its favourite n beautiful explanation i watch aall ur video to hear ur voice n see u Thanks so so much.with this maavu give me some spicy recipe Can we use it like maggie r noodles . i didn't experimented it U try n say me...pls amma....
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Sure ma Will do.Thank you.
@ramyaarumugam4128
@ramyaarumugam4128 4 жыл бұрын
She told all tricks.excellent chef.very great experience.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Thank you ma
@umarm1926
@umarm1926 4 жыл бұрын
Thank u so much aachi mavu araikum ratio theriyamal irundhen. Mikka nandri clear ah solliteenga. Engaludaya fav tiffen iduyappam.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Welcome ma
@rajeswarihariharan5215
@rajeswarihariharan5215 4 жыл бұрын
அம்மா நீங்க சொன்ன மாதிரி முயற்சிக்கறேன். நல்ல அமைந்த பிறகு திரும்ப பதில் அனுப்புகிறேன்.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
நன்றி மா
@manivannand2518
@manivannand2518 4 жыл бұрын
மாவிளக்கு மா அரைப்பது போல அரிசி ஈரமா இருக்கனுமா ?
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
அவ்வளவு ஈரம் வேண்டாம்.
@amirtharoshini6686
@amirtharoshini6686 4 жыл бұрын
Adding puzhungal arisi is a good tip which I'm hearing for first time. Will try in this combo mam
@sangeetha9167
@sangeetha9167 4 жыл бұрын
Namum dabakkunu rendu mulungalam.super amma.my son's fav recipe.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Thank you ma
@kalpana8729
@kalpana8729 2 жыл бұрын
Amma nanum ipd than senjen ma.but 10days la poosanam vandhuduchu ma
@kalaivani7649
@kalaivani7649 3 жыл бұрын
அம்மா நான் செஞ்ச ரொம்பவும் கொல கொலன்ணு இருக்கு எவ்வளவு நேரம் வேகனும் சொல்லுங்க
@srevathy2937
@srevathy2937 4 жыл бұрын
இடியாப்பம் சொப்பில் பிழிய மிகவும் கஷ்டமாக இருக்கிறது. மர இடியாப்பம் அச்சில் ஈஸியாக வருமா.
@saravanapriya4736
@saravanapriya4736 4 жыл бұрын
Same doubt for also ma...
@krishnasamysivalingam6284
@krishnasamysivalingam6284 4 жыл бұрын
Making idiyappam in homes is a labourious process but ur detailed receipe is really a time saving and easy one to prepare.Thank u so much Amma
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Most welcome
@leenarosy299
@leenarosy299 4 жыл бұрын
Hi Aunty...actually enga amma ungaloda romba crazy fan...unga programs tv leyum miss panna matanga..phone le kaami kaami nu sollite irupanga...ippollem enaku intrest vandu nanum try pannitu iruken..all r surprised...epdi namba traditional foods ella nalla pandre nu..ur dishes r so good .enda bandha illame nalla naturala syringa ...Thank u so much Aunty...waiting for more to learn...Love frm Banglore
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Happy to know thank you so much ma
@rajeswaric783
@rajeswaric783 4 жыл бұрын
Amma njan ungal samayal daily pakkuthu rombam nalla irukkuthu Amma .ungal kutte pesanam pole irukkuthu ethavuthu contact number irunthal kodukgamma
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Nandri ma.Tharugirein.
@Pavithrajothi
@Pavithrajothi 10 ай бұрын
Mam nama nalla sunlight la kaya vachalum varukanuma mam
@gracevimal2347
@gracevimal2347 Жыл бұрын
How to make vatthal.pls send video maam
@arunvaniganeshram2493
@arunvaniganeshram2493 4 жыл бұрын
Hi mam can v soak 4 cups of raw rice & 1 cup of idly rice & grind to smooth paste & make a dough by boiling it in a pan then can we make idyapam
@lathachandru1611
@lathachandru1611 4 жыл бұрын
நன்றி அம்மா நீங்கள் சொல்வதுப் போல் தான் செய்வேன் ஆவியில் அரைத்த அரிசியை வேகவைக்கச் சொன்னார்கள் அம்மா please ஆவியில் வேகவைக்க வேண்டுமா வேண்டாமா
@harinshiva
@harinshiva 4 жыл бұрын
Aunty can we try this with brown rice.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
I've haven't tried.Give a try ma.
@harinshiva
@harinshiva 4 жыл бұрын
@@revathyshanmugamumkavingar2024 sure thank you. i like all your receipes and following regularly.
@meenuscollection923
@meenuscollection923 4 жыл бұрын
Idiyappam pakkum pothu white noodles mathiri eruku ma antha periya round.love u so much ma.namma veetla anna lakshmi silaya pathurken ma but antha annalakshmiya uruvama unga roobathula pakuren ma.unga kaiyyala yethu senjalum avlo alaga eruku ma.😋😋😋😋 idiyappam pakkarappo naakku ooruthuma pasila
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Enmel neengal vaithirukkum anbukku manamaarndha nandrigal ma
@karunakarann.m7199
@karunakarann.m7199 3 жыл бұрын
P0
@kamalidurairaj8253
@kamalidurairaj8253 3 жыл бұрын
Enga Ammachi nyabagam varudhu.. Feeling emotional.. I learnt these traditional cooking frm her.. Amma neenga romba clear aa soldringa.. Super..
@soodamani7531
@soodamani7531 4 жыл бұрын
Very very thanks mam super a seihurukinga nanum try pandren👌👌👌🙏🙏🙏
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Nandri ma
@sv_drawings
@sv_drawings 4 жыл бұрын
Mixie la araikalama mam
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Yes ma
@ethoorukavithai
@ethoorukavithai 4 жыл бұрын
வரைமுறையான அம்மாவின் சமையல் தலைமுறை கடந்தும் ருசிக்கும் பொதிகை தொலைகாட்சியில் வந்த உங்கள் சமையல் நிகழ்ச்சிகளை என் அம்மா புத்தகத்தில் குறிப்பெடுத்து ஆவலா சமைப்பாங்க.நான் இப்ப KZbin ல உங்க சமையல பார்த்து சமைக்கிறேன் அடுத்து என் மகளும் உங்க குறிப்புகளை கொண்டுதான் சமைக்க போறா அதனால் தலைமுறை தாண்டி உங்க சமையல் ருசிக்கும் அம்மா அன்பான நன்றி
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
மனமார்ந்த நன்றிகள் மா.எதிர் காலத்தில் இந்த பதிவுகள் வளரும் சந்ததியினருக்கு உபயோகமாக இருக்க வேண்டும் என்பது என் விருப்பம்.
@ethoorukavithai
@ethoorukavithai 4 жыл бұрын
@@revathyshanmugamumkavingar2024 கண்டிபா உங்கள் விருப்பம் நிறைவேறும் அம்மா. நாங்கள் எங்கள் அடுத்த தலைமுறைக்கு உங்கள் பதிவுகளை பொக்கிஷமாக கொடுப்போம்மா.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
🙏🙏🙏
@jagathigora6009
@jagathigora6009 3 жыл бұрын
Thank you so much for the recipe amma. Followed all your instructions and made Idyappam flour and prepared idyappam too. It turned out very good. You always give important tips which I like the most. Thank you again.
@arunajayaraj492
@arunajayaraj492 2 жыл бұрын
Thank you very much amma u gave very nice tips
@vigneshrajamani5185
@vigneshrajamani5185 4 жыл бұрын
Ration arisi la panalama
@santhithomas1706
@santhithomas1706 9 ай бұрын
Flour can be kept in kitchen le amma? Or to be kept in fridge?
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 9 ай бұрын
Yes you can store outside or in fridge. But do not use wet spoons.
@hariniviji2844
@hariniviji2844 Жыл бұрын
Kadaila irunthu vaangi appadi ye Mill la dry ah nice ah araichu seithaa varumaa mam
@kanimozhi3171
@kanimozhi3171 3 жыл бұрын
Amma, ur video more 10 mints even though i always watching becoz ur recipes too good .....u explained both postive,negative what ever is there.its very helpful to all thank u so much awesome.ma
@leenanaik4458
@leenanaik4458 3 жыл бұрын
Amma English subtitle
@kannigaparameshwari6265
@kannigaparameshwari6265 4 жыл бұрын
Mam nan unga program ellam parkeren aanal voice sound is very low pls.check it. Increase your voice sound Mam pls.your cooking all very super.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Sure ma
@luckychandru
@luckychandru 3 жыл бұрын
Dear Revathi Shanmugam This is just for your information I usually prepare the flour for idiyappam as per your details But I tried கைமுறுக்கு with that flour One cup(200gms) I took added one heaped teaspoon of urad dal powder one teaspoon of butter and one teaspoon of jeera and salt to taste With all this I mixed the flour with water and made kaimurukku consistency batter The making of murukku came out wonderful and the murukku turned out to be very crispy and of very good colour If you had not done this with this flour, try and give that as a special recipe to kaimurukku. When you preserve the flour in the freezer in a ziplock cover you can make murukku just in 15 minutes So easy and effortless Usually I make kaimurukku after preparing mavu from wet rice and all . Try this with your idiyappa mavu Thank you
@meeragirivasan5832
@meeragirivasan5832 2 жыл бұрын
must try this. thanks for the recipe
@bhuvaneswari1075
@bhuvaneswari1075 4 жыл бұрын
Hi akka
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Hi,ma
@messiahbruce4974
@messiahbruce4974 4 жыл бұрын
எனது சந்தேகங்கள் தீர்ந்தது... நன்றிங்க அம்மா...இன்னும் ஒரு சந்தேகம்....அரைத்த மாவை வறுக்காமல்,வெயிலில் காய வைக்கலாமா?store பண்ணுவது எப்படி ங்க அம்மா? பதிலுக்காக waiting...
@ravik7346
@ravik7346 4 жыл бұрын
unga mugatha paatha mahalakehmi pola erukku amma .unga nerthiyana samayal pakka asaya erukku unga veetla yarellam erukinga oru video podunga ma mikka nandri
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Mikka nandri Ravi.Avasiyam podugirein
@lakshmimathrumathru4718
@lakshmimathrumathru4718 4 жыл бұрын
Madam scooper explanation.where can we buy idiappa kuzhal like yours? Holes r a little bigger than that we get here.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Mine is from chettinad.you can buy in any Vessel Store but will look different.
@padmaramnath6111
@padmaramnath6111 4 жыл бұрын
Thankyou,for easy way to make idyappam,thankyou Madam,
@mangalamnatarajan8854
@mangalamnatarajan8854 4 жыл бұрын
Usually i made sodhi for side dish... or paruppu usili sevai,thengai sevai and puli sevai.... thank you for detailed explanation amma...
@alamusingaram8611
@alamusingaram8611 4 жыл бұрын
மிஷனில் அரைக்க மாட்டேன் சொல்லிட்டாங்க. ஈரம் நன்றாக தான் இருந்தது அரிசியில். எந்த m/c அரைக்க வேண்டும்
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
ஈரம் அதிகம் இருந்தால் மிஷினில் அரைக்க மாட்டார்கள் ஏனெனில் அரைக்கும் போது சேமியா போல வரும்.சற்று காய்ந்திருக்க வேண்டும்.
@alamusingaram8611
@alamusingaram8611 4 жыл бұрын
thank you achi
@junaideen8334
@junaideen8334 Жыл бұрын
10 கி பச்சரிசியை ஊறவைத்து மில்லில் அரைத்து ....பிறகு மொத்த மாவையும் விறகு அடுப்பு வைத்து வறுத்து எடுத்த பின்பு ...மாவை சலிக்க வேண்டும்....பின்னர் இடியப்பாப்பம் செய்ய வேண்டும்.......இட்லி அரிசிலாம் சேர்க்க தேவையில்லை......
@nalina01
@nalina01 4 жыл бұрын
Hello madam Unga recipe ellam hasam Enkkuu konjam kathrica kosumalli sollunga please
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Thank you ma. sure will post.
@sathyasha4617
@sathyasha4617 4 жыл бұрын
Super ma..... Ealarukum reply pantringa rompa thanks ma ithula la kuta unga perfection rompa putichi irugu
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Nandri ma
@sathyasha4617
@sathyasha4617 4 жыл бұрын
Kitchen thing enga vanguringa eapti vanganum video podunga na china vaysula irunthu poothigai and Jaya tv eala eaposide pathu tha cooking gathukitan love u ma
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Thank you dear.sure will upload ma
@shalu22
@shalu22 4 жыл бұрын
Perfect rice sevai /noodles ..my fav thengaipal with idiyappam..super ma ..tips also given fr left over mavu..
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Thank you ma
@SGeetha-n7d
@SGeetha-n7d Жыл бұрын
மிகத் தெளிவான விளக்கம். மிக்க நன்றி மா. ஒரு முறை செய்து பார்க்கிறேன்.🙏
@thiruppumeena8536
@thiruppumeena8536 4 жыл бұрын
Vanakkam amma neengal sonnathupol nan idiyappam maavu seithu. Entru idiyappamum seithu parthen. Super ah erunthathu. My family happy. Thank you amma
@Nhob_07
@Nhob_07 3 жыл бұрын
Varuthadhuku apron sandal colour aagudhunga ma
哈莉奎因怎么变骷髅了#小丑 #shorts
00:19
好人小丑
Рет қаралды 54 МЛН
Venkatesh Bhat makes Seven Star | seven cups | sweets | dessert | Indian sweets
15:20
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 491 М.
哈莉奎因怎么变骷髅了#小丑 #shorts
00:19
好人小丑
Рет қаралды 54 МЛН