கண்டிப்பா சிறுதானியங்களை இந்த முறையில் சமைக்காதிங்க | HOW TO COOK MILLETS IN TAMIL | DrSJ

  Рет қаралды 2,159,770

DrSJ HotTv

DrSJ HotTv

Күн бұрын

PROPER WAY TO COOK MILLETS
#MilletsDrSJ
கண்டிப்பா சிறுதானியங்களை இந்த முறையில் சமைக்காதிங்க | HOW TO COOK MILLETS IN TAMIL | DrSJ
*********************************************************************************************
TO SUBSCRIBE CLICK THE LINK BELOW:
/ @drsjhottvofficial
Follow @ Facebook www.facebook.c...
*********************************************************************************************
இணைந்து செய்வோம் -இயன்றதை செய்வோம்-பிறரால் இயலாததை செய்வோம்.
அன்புடன்: Dr.Sengottaiyan jones.,Bachelor Science of Yoga and Naturopathy.,MD (Alternative Medicine).,Dip Tamil Marabuvazhi Maruththuvam.
For Appointment and Phone consultation: 91-9360408663. (9 AM TO 4 PM- SUNDAY HOLIDAY)
*********************************************************************************************
சைனஸ் தொடர்பான வீடியோக்களை பார்க்க கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Sinus
• சைனஸ் பிரச்சினை அலர்ஜி...
*********************************************************************************************
இதய ஆரோக்கியம் சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Heart Related Videos
• வயிற்றை சரியாக பராமரிக...
*********************************************************************************************
இரத்த அழுத்தம் சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும் Blood Pressure
• பிரஷர் என்னும் இரத்தக்...
*********************************************************************************************
தைராய்டு சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Thyroid Videos
• தைராய்டு உள்ளவர்கள் அன...
*********************************************************************************************
மூட்டு வலி மற்றும் தேய்மானம் சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Joint Pain
• மூட்டு வலி மற்றும் தேய...
*********************************************************************************************
பெண்கள் ஆரோக்கியம் சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Women's Wellness
• பெண்களின் மாதவிடாய் ஒழ...
*********************************************************************************************
கொரோன விழிப்புணர்வு சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Corona Awareness Videos
• சென்னை நிலைமை கை மீறி...
*********************************************************************************************
அல்சர் சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Ulcer A to Z Videos
• இரைப்பைப்புண் இரத்தக்க...
*********************************************************************************************
சர்க்கரை சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Diabetes A to Z videos
• சர்க்கரை வியாதிக்கு ஓர...
*********************************************************************************************
இயற்க்கை முறையில் உடல் எடையை குறைப்பது பற்றிய வீடியோக்களை பார்க்க கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Natural Weight Loss Videos
• Live @ HorseGram USES ...
*********************************************************************************************
உடல் எடையை அதிகரிப்பது பற்றிய வீடியோக்களை பார்க்க கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Weight Gain Videos
• உடல் எடையை அதிகரிக்கும...
*********************************************************************************************
ஆண்கள் ஆரோக்கியம் தொடர்பான வீடியோக்களை பார்க்க கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Men's Wellness Videos
• அந்த இடத்தில் வெடிப்பு...
#DrSJ #AIIMM #IntegratedMedicine_drsj
*********************************************************************************************

Пікірлер: 2 200
@Murugan-kn3qy
@Murugan-kn3qy 3 жыл бұрын
இந்த சின்ன வயதில் இவ்வளவும் தெளிவு..... அருமை தம்பி....வாழ்க வளமுடன்.....
@saixray944
@saixray944 3 жыл бұрын
Vazghav valam udan
@Arockiya-ri9ep
@Arockiya-ri9ep 10 ай бұрын
எனக்கு வெறும் வயிற்றில் 216...சாப்பிட்ட பிறகு 367... சுகர் இருந்தது ஆனால் உங்கள் வீடியோ பார்த்து அதன்படி டயட்டில் இருந்து இப்போது வெறும் வயிற்றில் 88... சாப்பிட்ட பிறகு 126.... நன்றி சார் வாழ்க வளமுடன்...
@susithrasusithra7872
@susithrasusithra7872 Ай бұрын
Unnaya sir
@susithrasusithra7872
@susithrasusithra7872 Ай бұрын
Pls give guidelines for me to reduce suger level
@SaravananSaravanan-mh4en
@SaravananSaravanan-mh4en Ай бұрын
​@@susithrasusithra7872பதில் சொல்லாத நபர் கிட்ட கேள்வி கேர்ப்பது வீண் 🙏🙏
@UmaraniM-t2l
@UmaraniM-t2l 22 күн бұрын
Super semma😊😊😊
@backiyalakshmis4461
@backiyalakshmis4461 Жыл бұрын
வித்தியாசமான மிகவும் பயனுள்ள தகவலை மட்டுமே தரும் எங்கள் குடும்பத்தில் ஒரு நபர் நீங்கள் தம்பி.
@sangamitra3449
@sangamitra3449 2 жыл бұрын
சிறுதானியங்களை எப்படி சமைத்து சாப்பிட வேண்டுமென தெளிவாக கூறிய விதம் சிறப்பு. மிக்க நன்றி டாக்டர் 🙏🙏🙏
@jancym8830
@jancym8830 2 жыл бұрын
இப்படி என் அம்மா கூட சமைப்பது பற்றி எனக்கு சொல்லிக் கொடுக்கல , தெளிவாக சொல்லுதல் யார்க்கும் எளியது அல்ல, மிக்க நன்றி நண்பரே
@rgeetha771
@rgeetha771 2 жыл бұрын
Lot of Thank you sir
@MoMo-mu6vu
@MoMo-mu6vu 2 жыл бұрын
Ammake theriyathu
@vishnnukumar7151
@vishnnukumar7151 2 жыл бұрын
Um
@kanishabanu5917
@kanishabanu5917 2 жыл бұрын
S . Enga ammavum sollitharala
@MoMo-mu6vu
@MoMo-mu6vu 2 жыл бұрын
Namakke theriyathu....ithil ammaku epdi therium
@mangaisundar3293
@mangaisundar3293 3 жыл бұрын
வயிறும் உயிரும் வலுப்பெரும். அருமையான வாசகம். நீடூழி வாழ ஈஸ்வரனை பிரார்த்திக்கின்றேன்
@vasanthisenthil2977
@vasanthisenthil2977 3 жыл бұрын
வயிறு பிரச்சினை உள்ளவர்களுக்கு தங்களின் இந்த அறிவுரைகள் வரப்பிரசாதம்..மிக்க நன்றி..வாழ்த்துகள் டாக்டர்..😇😇😇
@JaiKumar-hy5iz
@JaiKumar-hy5iz Жыл бұрын
Thank you so much sir
@logithsharveshwar3041
@logithsharveshwar3041 Жыл бұрын
Correct
@rkrsamayal0075
@rkrsamayal0075 7 ай бұрын
1:16 ​@@logithsharveshwar3041
@ajithkumard1864
@ajithkumard1864 2 жыл бұрын
என்னா ஒரு உச்சரிப்பு என்னா ஒரு வார்த்தை தெளிவு super bro
@agowrimurugan
@agowrimurugan 2 ай бұрын
Doctor, உங்களுடைய அனைத்து கணொலிகளும் மக்களுடைய சிறந்த நலத்திற்காக உள்ளன. உங்களுடைய சிறந்த சேவைக்கு மனமார்ந்த நன்றிகள்🙏
@sironmanymanohar3268
@sironmanymanohar3268 2 жыл бұрын
இப்போ தான் புரிகிறது டாக்டர், ஏன் சிறு தானியங்கள் எனக்கு சேரவில்லை என்று. ரொம்ப நன்றி டாக்டர் உங்கள் தெளிவான விளக்கங்களுக்கு🙏
@sushaparimala8823
@sushaparimala8823 3 жыл бұрын
மிக மிக அருமையான பதிவு நீங்கள் கூறியது போல் சமைத்து சாப்பிடுகிறேன்.
@dhuvarakeshkrishnan8691
@dhuvarakeshkrishnan8691 3 жыл бұрын
ஒரு மருத்துவர் என்பதைத் தாண்டி நீங்கள் ஒரு புனித ஆத்மா . மருத்துவம் சார்ந்த தகவல்கள் மட்டும் அல்லாமல் நீங்கள் சொல்லும் அனைத்து கருத்துக்களும் மிக மிக மிக மிக அருமை.
@vijayaraniroyappa2495
@vijayaraniroyappa2495 3 жыл бұрын
Allopathy...as.well.as....nature.vaithiar...
@deeshakitchen5325
@deeshakitchen5325 3 жыл бұрын
👍🙏
@manimekalai8422
@manimekalai8422 3 жыл бұрын
@lakshminarayanik4987
@lakshminarayanik4987 3 жыл бұрын
மிக அருமையான பயனுள்ள தகவல்கள் நன்றி.கேழ்வரகு கம்பு கஞ்சி காலை உணவாக உண்ணலாமா.
@KalaiVani-kc8uq
@KalaiVani-kc8uq 2 жыл бұрын
மிக மிக மிக பயனுள்ள தகவல்....நன்றி...God Bless You Brother....
@pushpalathagurusamy5885
@pushpalathagurusamy5885 Ай бұрын
அருமையான பதிவு. மிக்க நன்றி டாக்டர்.
@ndinakaran9858
@ndinakaran9858 3 жыл бұрын
தம்பி, உங்கள் வீடியோ ஒவ்வொன்றும் மிக அருமை. இவ்வளவு அறிவும் அனைவருக்கும் பயன்படும் வகையில் எடுத்துரைக்கும் விதமும் மிகவும் பாராட்டத் தக்கது. வாழ்க வளமுடன்.
@premas8382
@premas8382 3 жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு டாக்டர்... இனிமேல் எங்கள் வீட்டில் சிறுதானியத்தை, நீங்கள் சொன்னது போல் சோறாக மட்டுமே செய்து சாப்பிடுவோம் டாக்டர்.நன்றி🙏🙏🙏🙏
@thilagamleela1730
@thilagamleela1730 2 жыл бұрын
நான் மாவாக அரைத்து வைத்துக்கோண்டு,இட்லி‌தோசை புட்டு இடியாப்பம் பொங்கல் முதலியன செய்வேன் கடையில் மாவாக வாங்க மாட்டேன்,முழு தானியமாக வாங்கி நன்றாக கழுவி வெயிலில் காயவைத்து மிஷினில் அரைத்துக்கொள்வேன்,இதுவரை எந்த வித வயிற்றுப்பிரச்சனையும் வரவில்லை
@murugesanp3643
@murugesanp3643 3 жыл бұрын
பயனுள்ள பதிவு அனைவரும் இப்படி செய்யவேண்டும்
@n.murugannallakannukonar4414
@n.murugannallakannukonar4414 2 жыл бұрын
வணக்கம் சார். மழை காலத்தில் சாப்பிட வேண்டிய சிறுதானியங்கள் எவை என்று சொல்லுங்கள் சார்
@esakkiyappans112
@esakkiyappans112 2 ай бұрын
சிறு தானியங்களை பக்குவமாக சமைக்கும் முறை விளக்கம் மிக அருமை.
@padmavathya4585
@padmavathya4585 3 жыл бұрын
நீங்கள் சொல்கிற படிதான் நான் செய்கிறேன் டாக்டர். நன்றி.. நன்றி.. இதுபோல நல்ல பதிவுகளை எதிர் பார்க்கிறோம்...
@rithansathiya9832
@rithansathiya9832 3 жыл бұрын
Na epdi than sapduven wat he told... I'm very happy..... Thank u Sir..... Curd rice.. Ven pongal... Sambar satham... Ellamey siru thanniyam tha enga vitula....
@karthikeyanibagirathinatha982
@karthikeyanibagirathinatha982 2 жыл бұрын
Super sir.. Thank you🙏
@chithrasamayal9316
@chithrasamayal9316 3 жыл бұрын
சரியாக சொன்னீர்கள் அருமை டாக்டர் சார் 👌👌👌👌💕❤🙏🙏🙏🙏🙏💕
@aksmemorize
@aksmemorize 2 жыл бұрын
Exactly correct sir ..namma vtula poil Pani than sapdrom Enna ragi Kali urundai matum kolampoda thottu sapada pudikathu appata soli Karachi cool than sapduven. .then Dr .sir ur answer hatsoff u sir....🙏🙏🙏
@bhakthiparavasam4729
@bhakthiparavasam4729 Жыл бұрын
நன்றிகள் சகோதரரே இன்றுதான் இந்த வீடியோவை பார்த்தேன்.மிக மகிழ்ச்சி
@premabhuvana6499
@premabhuvana6499 3 жыл бұрын
மிக தெளிவாக அருமையா சொன்னீங்க நன்றி சார்🙏🙏🙏👍
@our5starbabies490
@our5starbabies490 2 жыл бұрын
Oooppoppp9p9pop9p9pppp0oppopopp
@onlinenature8664
@onlinenature8664 3 жыл бұрын
கலியுகத்தில் உங்களைப்போன்ற உத்தமர்களின் சேவை மிகவும் தேவை🙏🙏🙏💕💕💕💕💕💕💕💕💕💕
@kubendrandevaraj9358
@kubendrandevaraj9358 3 жыл бұрын
உண்மை brother
@vasanthag8230
@vasanthag8230 3 жыл бұрын
கடவுளுக்கு நன்றி சொல்கின்றோம் தங்களை போன்ற புனித ஆத்மாவை கொடுத்தற்க்கு நன்றிகள் கோடி டாக்டர்....
@deeshakitchen5325
@deeshakitchen5325 3 жыл бұрын
Yes🙏
@anandd9702
@anandd9702 2 ай бұрын
வணக்கம் தம்பி வாழ்க வளமுடன் சிறுதானிய பற்றி நல்ல தகவல் கொடுத்தீங்க மேலும் கொடுமை நன்றிகள் பல
@jyothisundaram6238
@jyothisundaram6238 2 жыл бұрын
அருமையான பதிவு சார். சிறுதானியங்கள் நாகரிகமாக சாப்பிடாமல் ஆரோக்கியத்திற்கு என்று சாப்பிடலாம் என தெளிவாக செய்முறை விளக்கத்தோடு விளக்கினார்கள். புரிந்து அதன் படி செய்து ஆரோககியம் பெற வாழ்த்துக்கள்
@umamargabandu9547
@umamargabandu9547 3 жыл бұрын
மிக்க நன்றிகள்..இது வரை இட்லி தோசை..பொங்கல் என மட்டுமே சமைத்து வந்தேன் ..இனி மாற்றம் நிச்சயம்👍👍🙏🙏🙏🙏
@rajendran.a5536
@rajendran.a5536 2 жыл бұрын
சுகர் பிரஸர் தலைவிரித்தாடும் இந்த காலத்தில் நீங்கள் சொல்கின்ற ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு அறிவுரையும் மிக அற்புதமாக இருக்கிறது நன்றி நன்றி பல்லாண்டு காலம் நலமோடு நீங்கள் வாழ வேண்டும்
@sudhashivakumar4792
@sudhashivakumar4792 3 жыл бұрын
அருமையான விளக்கம்...மிக்க நன்றி 🙏🙏🙏
@Gandhi-yd1tt
@Gandhi-yd1tt 3 ай бұрын
சூப்பர் சார். மனதில் நினைத்து கொண்டிருக்கும் போதே பதில் கூறிவிடுகிறீர்கள். நன்றி. வாழ்த்துக்கள்
@Murugan-kn3qy
@Murugan-kn3qy 3 жыл бұрын
தெளிவான விளக்கம்....நன்றி நன்றி நன்றி.....வாழ்க வளமுடன்.....
@thaithaithaithai2161
@thaithaithaithai2161 3 жыл бұрын
அண்ணா மிக்க நன்றிகள் பல கோடி. வாழ்க வளமுடன் நன்றி
@ME_Dark_warrior
@ME_Dark_warrior 3 жыл бұрын
Supeer
@KumarKumar-yv2gk
@KumarKumar-yv2gk 3 жыл бұрын
சிறுதானியங்களை எப்படி சமைப்பது என்று தெரியாமல் இருந்தது நானும் தோசை இட்லி தான் செய்து சாப்பிட்டு வந்தேன் இனிமேல் சோறு ஆக்கி சாப்பிடுகிறேன் நன்றி சார்
@vitchuedits7355
@vitchuedits7355 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா 💐🙏💐 தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 💐💐💐
@venkatraman3024
@venkatraman3024 8 ай бұрын
உண்மை யாக செய்தி தருகிறீர்கள்நன்றி
@hatimhaaris8252
@hatimhaaris8252 Жыл бұрын
நல்ல வேளை.nan millet dosa recipie search pannum podhu unga video va tharcheyala patthen. Nalla pathivu. Oru doubt doctor iravil millets sapdalama.
@MilletSnacks
@MilletSnacks Жыл бұрын
Hi Hatimhaaris, Thanks for your appreciation and reaction to this millet informational video ℹ️ℹ️ℹ️ℹ️ℹ️ℹ️ℹ️❤️❤️❤️✅✅✅👍🏼👍🏼👍🏼💪💪💪💪🌾🌾🌾🌾🌾🌾🌾
@kvenkataramanan9590
@kvenkataramanan9590 3 жыл бұрын
Excellent dr you explained everything so well thank you just want to know if you have a hearty body type which one can you use..
@vasankeerthi2530
@vasankeerthi2530 3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு தம்பி வாழ்க.
@ramonjason2479
@ramonjason2479 3 жыл бұрын
You prolly dont care but if you guys are stoned like me during the covid times you can watch pretty much all of the latest movies and series on InstaFlixxer. Have been streaming with my girlfriend recently xD
@vincenzoaiden5383
@vincenzoaiden5383 3 жыл бұрын
@Ramon Jason Yup, I have been using instaflixxer for months myself :)
@anbharasae4667
@anbharasae4667 3 ай бұрын
உங்கள் பதிவு அனைத்தும் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மிக்க நன்றி அண்ணா
@renjithk1881
@renjithk1881 Жыл бұрын
Eppothan first time onka channel paakkuren....very useful அண்ணா 💫💫💫
@AbdulMalik-cz2zl
@AbdulMalik-cz2zl 3 жыл бұрын
சிறந்த vaithiar
@kandasamys1878
@kandasamys1878 3 жыл бұрын
P
@selvid6841
@selvid6841 Жыл бұрын
எங்கள் பாட்டி எனக்கு சோள தோசை கம்பு தோசை சுட்டு கொடுத்திருக்கிறார்கள் நான் சிறுவயதில் சாப்பிட்ட ஞாபகம் இருக்கு கம்பு தோசை சுடும் போது வீடே மணக்கும்
@Suresh-hv4ji
@Suresh-hv4ji 2 жыл бұрын
Excellent speech , Excellent explanations , THANK YOU SO VERY MUCH DOCTOR
@kavithavenkat3113
@kavithavenkat3113 Жыл бұрын
மிக்க நன்றி. அருமையான பதிவு
@MilletSnacks
@MilletSnacks Жыл бұрын
Hi Kavitha Venkat, Thanks for your appreciation and reaction to this millet informational video ℹ️ℹ️ℹ️ℹ️ℹ️ℹ️ℹ️❤️❤️❤️✅✅✅👍🏼👍🏼👍🏼💪💪💪💪🌾🌾🌾🌾🌾🌾🌾
@dhandapanin9261
@dhandapanin9261 Ай бұрын
Thank you .sir
@swarnalathaganapathi4042
@swarnalathaganapathi4042 Жыл бұрын
உண்மை.! சிறுதானிய இட்லியோ தோசையோ சீரணமாக நேரம் எடுத்துக் கொள்வது மட்டுமல்லாமல் acidity யையும் ஏற்படுத்துகிறது . நீங்கள் சொல்வது போல் ஊற வைத்து பொங்கலாக சமைத்துச் சாப்பிடும்போது இந்தப் பிரச்சினை இல்லை என்றே தோன்றுகிறது ! பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!
@PriyaPriya-on2ek
@PriyaPriya-on2ek 2 ай бұрын
Ooravaithu arachi thana sapdrom idly dosaiku
@bhagimedia
@bhagimedia 3 жыл бұрын
அருமையான பதிவு தெளிவான விளக்கம் 🙏
@nalinis3907
@nalinis3907 3 жыл бұрын
சிறுதானியத்தைப்பற்றிய விளக்கம் அருமை வாழ்க பல்லாண்டு 🙏🙏🙏
@tamilsaravanankavithaikal
@tamilsaravanankavithaikal Жыл бұрын
முதன் முறையாக உங்கள் காணொளி பார்க்கிறேன் சகோ மிக்க மகிழ்ச்சி👍 மிகவும் தெளிவான விளக்கம் ஆரோக்கியமான அறிவுரை குறிப்பு பயனுள்ளவையாக இருந்தது மிக்க நன்றி🙏
@celinerose1021
@celinerose1021 2 жыл бұрын
Vow great timely help.pls say about traditional rice cooking..wt abt ragi
@kalaivaninagarajan8677
@kalaivaninagarajan8677 Жыл бұрын
நான் தினை சாதம் மீன் குழம்பு வைத்து சாப்பிட்டேன் மிகவும் அருமையாக இருந்தது👍
@ஒருவன்-ர6ப
@ஒருவன்-ர6ப 3 жыл бұрын
முதலில் லைக் அப்புறம் தான் வீடியோ பார்ப்பது. அந்த அளவுக்கு நம்பிக்கை உரியவர் ஆகிவிட்டார்
@JGM876
@JGM876 3 жыл бұрын
Nanum dan
@vasukib1410
@vasukib1410 3 жыл бұрын
முதலில் லைக் போடுவது சரியாகாது. இந்த பதிவில், அவர் சொல்வது சரியல்ல. இட்லி ,தோசைசெய்து சாப்பிடலாம். முன் காலத்திலும், அதாவது எனது பாட்டி காலத்திலும், இட்லி, தோசை, புட்டு, களி ,கூழ் என்று செய்து சாப்பிட்டு இருக்கிறார்கள். சங்க இலக்கியங்களில் ,கூட சொல்லப்பட்டு இருக்கிறது.
@rasithbanurasithbanu8035
@rasithbanurasithbanu8035 3 жыл бұрын
@@vasukib1410 ama periya like...nammaloda like p.m modiya raajinaama panna vachurumaa...vasuki sis unga patti illa yenga patti kaalathulaiyum yellarum apdi sapdrukkalam...kaalathukku yetraar pol sappattu muraihalum,sappidum muraihalum maaraththaan seiyum...apdi yentha oru thappana palakkathaiyum,,social mediala eady ah yaarum vanthu sollira mattanga,nalla alasi aaraanchu thaan pesuvaanga...ok vaa sis
@sandhyasri7041
@sandhyasri7041 3 жыл бұрын
Nanu😍
@dhivyau9462
@dhivyau9462 3 жыл бұрын
💯 correct
@sethus1942
@sethus1942 2 жыл бұрын
Macular distrophy என்ற கண் குறைபாட்டுக்கு தீர்வு இருக்கிறதா? என் மகளுக்கு இந்த குறை இருக்கிறது.தயவுசெய்து macular distrophy பற்றி சொல்லுங்கள்.🙏🙏🙏
@jkiruba5203
@jkiruba5203 2 жыл бұрын
நன்றி ஐயா நல்லதோர்ஆலோசனை
@sri5429
@sri5429 2 жыл бұрын
Eanakku pcod irukku ippolam unga advice padi thaa food eaduthukuren sir tnq
@ramanichandranofficial
@ramanichandranofficial 3 жыл бұрын
சாதம் மீந்து விட்டாள் தண்ணீர் ஊற்றி வைப்பது போல் சிறு தானியத்தில் செய்யலாமா ?
@mohanas9620
@mohanas9620 Жыл бұрын
எனக்கு ம் இந்த சந்தேகம் உள்ளது
@muthamudhaprathapraj8064
@muthamudhaprathapraj8064 3 күн бұрын
Yaru pa ne.. 😅
@bamag6172
@bamag6172 3 жыл бұрын
Drinking water பற்றி கூறுங்கள்
@parvathis7300
@parvathis7300 3 жыл бұрын
கடவுள் மனித ரூபமே. நன்றி சாமி. God Bless you
@abcdefg5850
@abcdefg5850 10 күн бұрын
நான் cancer patient தற்போது எனக்கு sugarஇருக்கு, அதனால் தினமும் சிறுதானியங்கள் எல்லாம் சேர்த்து மாவாக பொடித்து வைத்து கூழாக சமைத்து சாப்பிடுகிறேன்.அப்படி சாப்பிடலாமா?
@sarasnarayanasamoi7415
@sarasnarayanasamoi7415 9 ай бұрын
Very Caring Healthy Good Sharing.😊 Vazhga Valamudan Dr.❤
@dharssar
@dharssar 3 жыл бұрын
விழிப்புணர்வுக்கு காரணம் நீங்கள்தான் ஐயா நன்றி
@rgeetha771
@rgeetha771 3 жыл бұрын
Excellent Thank you my son
@manavalanmanavalan1411
@manavalanmanavalan1411 3 жыл бұрын
சிறுதான்யங்கள் பதிவு அருமையானவை
@vvmani9298
@vvmani9298 2 жыл бұрын
அருமை அருமை சார் நல்ல பதிவு
@gajalakshmi4533
@gajalakshmi4533 2 жыл бұрын
Thank u sir inaikudhan unga video pathen rombe useful sir
@suganthimani6191
@suganthimani6191 2 жыл бұрын
Thank you. Very educative. I was only making dosa so long. Now I am very clear, 🙏🙏🙏🙏🙏
@carolinemetreetas7976
@carolinemetreetas7976 3 жыл бұрын
Dr.we r taking mixed grain flour and preparing more than six verieties of food,like idlies dosa , malt, chapathi and even cooking millets like pulaav with vegetables,millets with sambar since two years.Even diabetic is under control.Thank you Dr.
@ha_bi558
@ha_bi558 3 жыл бұрын
😪😪😪😪😪😪.... Sir appo idly Dhosa seiya koodatha? 😲😲...... Naa idly Dosa senji sapduren but digestive problem illa Naa continue pannalama?
@Ram87654
@Ram87654 2 жыл бұрын
மிகவும் முக்கியமான ஒரு அறிவுரை. மிக்க நன்றி 🙏🙏🙏
@ushaprasad9948
@ushaprasad9948 2 жыл бұрын
Super thambi valzga valamudan 🙏🌹💞
@MilletSnacks
@MilletSnacks 2 жыл бұрын
Thanks for your appreciation to this Recipe Video ❤️❤️❤️👍🏼👍🏼👍🏼
@Nithyasid
@Nithyasid 3 жыл бұрын
Complex carbs shouldn't be fermented and steamed you say.. but actually , Kambu ferments and all millets ferments faster n better than regular idly dosa better...
@kaliyappankali8602
@kaliyappankali8602 3 жыл бұрын
Very good
@shanthikarikalan7776
@shanthikarikalan7776 3 жыл бұрын
Sir... girls ku pelvic bone strength aah iruka ena sapdanum aparam athuku ena excercise panalamnu oru video podunga sir....ithu naraya girls ku use full aah irukum.....
@ushaushaprasanna6658
@ushaushaprasanna6658 2 жыл бұрын
Vanakkam.sir.Enaku back pain problem iruku.elumbu theimanam.iruku.adhukum weight konjam gain.aagavum endha siru.dhaniyam sappidalamnu sollunga sir.please
@tamilarasan8840
@tamilarasan8840 3 жыл бұрын
மிகவும் நல்ல தரமான ப‌திவு
@SyedSyed-x3d
@SyedSyed-x3d 19 күн бұрын
Arumaiyana thagaval sir thank u
@mohamedlqpal9441
@mohamedlqpal9441 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சார் உங்களுடைய அறிவுரைகள் உங்களுடைய உள்ளத்தில் இருந்து வருபவை உதட்டில் இருந்து வருபவை அல்ல சக மனிதர்களும் ஆரோக்கியத்துடன் வாழவேண்டும் என்ற நல்ல எண்ணங்கள் உங்கள் உள்ளத்தில் நன்றி சார்
@arunadevi2543
@arunadevi2543 3 жыл бұрын
இதை போல் நாம் செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டினால் எல்லோரும்நலம் பெறலாம்
@குர்ஆன்சுன்னா
@குர்ஆன்சுன்னா 25 күн бұрын
உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்
@Jayashree.Sanyasi
@Jayashree.Sanyasi 2 жыл бұрын
Doctor, can you please explain about vitamin b12 deficiency without anemia. How to handle.
@MilletSnacks
@MilletSnacks 2 жыл бұрын
Thanks for your appreciation to this Millet Health Benefits Video
@rajeswaris5571
@rajeswaris5571 Жыл бұрын
சிறப்பு ஐயா. 👏👏👏வாழ்க வளமுடன். 👌👌🙏🏻
@kowsalyasivakumar2313
@kowsalyasivakumar2313 2 ай бұрын
Useful and informative video.Tq so much sir
@meenatchis1400
@meenatchis1400 Жыл бұрын
அல்சர் உள்ளவர்கள் சிறு தானியங்களில் எதை எடுத்து கொள்ளலாம். தெரிவியுங்கள் சார்
@extremehari7706
@extremehari7706 2 жыл бұрын
Only today I saw ur video Doctor. Thank you so much for your detailed explanation, it's so useful
@manueljoe978
@manueljoe978 3 жыл бұрын
குதிரைவாலி பொங்கல் அருமையாக இருக்கும். நான் வாரம் ஒரு நாள் சாப்பிடுகிறேன்
@naga8266
@naga8266 3 жыл бұрын
நானும்
@vaithieswari9287
@vaithieswari9287 10 ай бұрын
Idhula like button mattumdha erukku. ❤️ Heart button ila . Eruntha athayum sethu potruppen. Sir. 😊😊 Ninga soldra maari sadham maritha vadichi sapdura nalla erukku weekly 3 times lunch menu.. 1.30 kku sapta evening 6 pm varaikkum pasikka mattuthu fillinga erukku thank you sir😊❤
@DhanalakshmiLakshmi-h2k
@DhanalakshmiLakshmi-h2k 2 ай бұрын
ரொம்ப நல்ல மனசு சார் உங்களுக்கு நன்றி வாழ்த்துக்கள்.🎉❤😊
@kouslyakousi8829
@kouslyakousi8829 3 жыл бұрын
Good message. Wish you all the best. Am very happy to see your message.
@aathisrajesh1543
@aathisrajesh1543 2 жыл бұрын
Pls tell me sir ,eye puffiness is symptoms of kidney failure sir. Pls replay sir
@shanmugapriya7048
@shanmugapriya7048 3 жыл бұрын
Engala Vida neenga nalla samapinga polavay sir. Super sir.
@situationsolution7852
@situationsolution7852 6 ай бұрын
Sup explanation, now i realised my mistake to cook these type food.
@Cnk2024
@Cnk2024 Жыл бұрын
Very very #ConvincingVideo Immediately #subscribed மிக்க #நன்றி #டாக்டர் 💙❤️
@sangeethas92
@sangeethas92 3 жыл бұрын
Can I powder the millets n drink as a malt ? Pls reply
@bumblebee6886
@bumblebee6886 2 жыл бұрын
Fermentation adds more benefits to these millets, I don't see any harm happening while processing for domestic purpose compared to industrial processing.
@sumijeho5461
@sumijeho5461 3 жыл бұрын
Ayyo. Enna pannuvenn. I love dosa
@paramuparamu5192
@paramuparamu5192 2 жыл бұрын
doctor yarum eapadi sollarathe eilli..neega God gift
@muthupandiammalAyyanar
@muthupandiammalAyyanar Жыл бұрын
Already i used all these things very good effect 🎉🎉🎉
@KSMother
@KSMother 3 жыл бұрын
Amazing An Excellent Message 🙏 VAZTHUKKAL 🙏 VAZHKAI VALA MUDAN 🙏 ALL THE BEST GOD BLESS YOU 🙏 THANK YOU SO MUCH 🙏👍💯🙏
Миллионер | 1 - серия
34:31
Million Show
Рет қаралды 1,4 МЛН
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 65 МЛН
25 HEALTHY BREAKFAST OPTIONS ! #Dr.Sharmika Tharun
10:04
DAISY HOSPITAL
Рет қаралды 2,3 МЛН