No video

Maestro Ilaiyaraaja Live Concert - Ilamai Enum Poongaatru Song - SP Balasubrahmanyam

  Рет қаралды 5,165,134

iDream Tamil

iDream Tamil

Күн бұрын

Watch Maestro Ilaiyaraaja Live Concert Ilamai Enum Poongaatru Song By SP Balasubrahmanyam
"This is a Musical Festival" - said The legend, Musical Maestro, Padmabhushan Ilaiyaraaja in one occasion, though he never speaks much about himself or his music to the nearly 10000 cheering audience in HP Pavilion, San Jose, California, on Friday, 1st March 2013 when he gave a non-stop musical performance from 7.30pm to 12 midnight.
The program started with Guru Brahma Guru Vishnu slokam and then Maestro dressed in traditional Dhovatti & Kanduva entered the stage amid thunderous applause by all the audience and started with wonderful song from "Thai Mookambikai"- the evergreen "Janani Janani". Maestro delivered the song in a commendable way.
For music lovers drawn from both Tamil & Telugu community in and around Bay Area, it is a feast to the eyes and ears as they could see all their favorite music celebrities at one go..namely S.P.Bala Subrarahmanyam, K.S.Chitra, Hariharan, Mano, Karthik, Yuvan Shankar Raja, Bhavatharini, Geetha Madhuri, Priya, Anita, Ramya, Priya Darshini, and above all the Music Maestro Ilaiyaraaja.
Ilaiyaraaja sir said that music is more than temple and people with their love for music shall not kindle it, someone in the auditorium rightly said that only Ilaiyaraaja is named as Maestro because he considers music as more than temple.

Пікірлер: 1 000
@paramesnataraj
@paramesnataraj 3 жыл бұрын
எஸ்பிபி அவர்கள் இறந்து விட்டார் என்பதையே இன்னும் நம்ப முடியவில்லை… காரணம் இன்னமும் அவர் பாடிய பாடல்கள் ரசிகர்கள் ஆகிய நம் காதில் தினமும் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கின்றன.. எஸ்பிபி அவர்கள் பற்றி "அவர் ஒரு பாடகர், நிறைய பாடல்கள் பாடியுள்ளார், சங்கராபரணம் படத்தில் (கர்நாடக சங்கீதம் முறைப்படி கற்றுக் கொள்ளாமலே) அனைத்து பாடல்களையும் பாடி அதற்காக தேசிய விருதும் பெற்றார்" என்பது மட்டுமே நம்மில் பலருக்குத் தெரியும். ஆனால் 50 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாத் துறையில் பணியாற்றி பல மொழிகளிலும் பாடல்களைப் பாடி அசுர சாதனை / இமாலய சாதனைகள் படைத்து புகழின் உச்சிக்கு சென்றும் மிகவும் அடக்கமாக எளிமையாக மற்றவர்களை மதிக்கும் பண்போடு இறுதிவரை எஸ்பிபி வாழ்ந்து வந்தார் என்பது அவரின் மறைவுக்குப் பிறகே நம்மில் பலருக்குத் தெரிய வருகிறது. என்னே மனிதர் இவர் !!
@neenaanaval4829
@neenaanaval4829 3 жыл бұрын
I love spb❤️❤️❤️❤️
@jayachandran7322
@jayachandran7322 3 жыл бұрын
I love spb sir.
@pravin4018
@pravin4018 3 жыл бұрын
உண்மை... இந்த மாமணிதனை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்
@jayachandran7322
@jayachandran7322 2 жыл бұрын
I love you spb sir
@noelinebruce
@noelinebruce 3 жыл бұрын
I learned tamil language through your voice I learned how one can smile through eyes I learned how simplicity can help one reach heights I learned to differenciate divine skills from artificial skills I learned how tamilnadu and its people to be sweet as your voice I learned how your voice consoled me at tough phase of my life each night hearing your voice I learned how I cannot recover from the news of you leaving us! . I learned how i will miss you forever but never your voice and smile 😢 My #SPB irreplaceable.
@PradeepUmapathyy
@PradeepUmapathyy 3 жыл бұрын
Touching 😰
@mobile9973
@mobile9973 3 жыл бұрын
Really missed SPB Sir.. He always in his songs and in each and every one's heart..
@abdulkarimmohamedghouse5422
@abdulkarimmohamedghouse5422 3 жыл бұрын
👍👍👍👍👍👍👍👍
@Hell6Heaven
@Hell6Heaven 3 жыл бұрын
I can't understand what you are. Anyhow thank you very much for your praising compliment to SPB and the interest in learning a language whatever it is. You take a scholarly approach in learning a new language. It is always useful for acquiring universal knowledge that is open window to attain Divine status in the mortal world. Thank you madam for sharing nice poetic compliment it could free his fans from the crippled suffering of his demise.
@rajahamsaa417
@rajahamsaa417 3 жыл бұрын
@@Hell6Heaven கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை, தமிழ் ஏதோ ஒரு மொழியல்ல , இயற்கை தோன்றலின் இறைவன் அருட் கொடையாக பெற்ற மொழி, SPB ஐயா பாடிய இப்பாடலின் வரிகளில் இழைந்தோடும் ராக வசிய லயனம், ஜதிலயசரணம், பல்லவி, காந்த குரலின் ஈர்ப்பு சக்தி சுதி ஏற்ற இறக்கம் உலக மொழிகளிளும் சரி இந்திய மொழிகளிளும் சரி தேடுதற்கரிய ஈடு இணையற்றது தமிழ் மொழி, இப்பாடலை பல முறை கேட்டாலும் மனம் திருப்தி பெறாது சலிக்காது. வேற்று மொழியாளரே ஊண் உள்ளம் கசிந்து மெய்யுருகி இப்பாடலை கேட்டு பாராட்டுகையில் அவர் பெற்ற ஆத்ம ஞானம் வியப்பேயல்ல முற்றிலும், தமிழின் சிறப்பு, தேவ ராகத்தில் பாடிய பாலு ஐயா, ராக தேவன் இளையராஜா ஐயா, பாடலாசிரியர் ஐயா இவர்களின் சங்கமம் தான்.
@rajanannamalai8871
@rajanannamalai8871 10 ай бұрын
நான் மேடை பாடகராக என்னை அறிமுக படுத்திய கொண்ட பாடல் இது 1990 -ல் சென்னை சேத்துப்பட்டில் உள்ள பெரிய பாளையத்து அம்மன் கோயிலில் இரவு இன்னிசை நிகழ்ச்சியில் நடந்து கொண்டு இருந்தபோது ஒரு வாய்ப்பு கேட்டு பாடிய பாடல் எனது முதல் பாடல் மறக்க முடியாத அனுபவம் .... படம் : பகலில் ஒரு இரவு அன்று இன்று என்றும் எனக்கு பிடித்த பாடகர் S.P. பாலசுப்பிரமணியம் சார் (அங்கய்யா அவர்கள்) உங்களை மறந்தால் தானே நினைப்பதற்கு உங்கள் நினைவுகள் எங்கள் நிழலாக...........
@jencymichel2290
@jencymichel2290 4 жыл бұрын
இசை ஞானி போன்ற ஜாம்பவான்களைப் படைத்த இறைவனுக்கு கோடி நன்றிகள் பாலு சார் போன்ற பாடகர்கள் கிடைத்திருப்பது மாபெரும் வரம்.. இசை இவ்வுலகில் உள்ள வரை இவர்களது புகழும் நிலைத்திருக்கும்....
@venkataramanans8877
@venkataramanans8877 2 жыл бұрын
Someone still listening this in 2022. Wow, what a music, what a melodious voice by the legend SPB 👏👌👍
@navindranv
@navindranv Жыл бұрын
Yesss
@madhumuralidharan1859
@madhumuralidharan1859 Жыл бұрын
Absolutely Yess.......
@Cpm7779
@Cpm7779 Жыл бұрын
Reached 2023 .
@eternallygrateful2556
@eternallygrateful2556 Жыл бұрын
2023 Jan!
@abrahamgeorge5668
@abrahamgeorge5668 Жыл бұрын
Someone will listen in 2023..and someone will listen in 2024....and someone will listen in 2050...still counting...The legends are not born...they are made.
@iyyappaniyyappanzoo5289
@iyyappaniyyappanzoo5289 4 жыл бұрын
Ore veenai ore raagam,ore spb...
@ravindranvelrajan4693
@ravindranvelrajan4693 5 жыл бұрын
38 Years have been passed after this song release.But till now this song Is superb for today generation
@ledginj4726
@ledginj4726 4 жыл бұрын
Right
@thambiteainnumvarala1991
@thambiteainnumvarala1991 3 жыл бұрын
The only reason is the song sung by the great SPB and music by the great Ilayaraja
@kottayam69
@kottayam69 3 жыл бұрын
One of my favorite song of SPB sir...😍😍
@gamingwithphoenix9391
@gamingwithphoenix9391 3 жыл бұрын
Right
@mohanrani1408
@mohanrani1408 3 жыл бұрын
@@thambiteainnumvarala1991 7
@sasidharankp1406
@sasidharankp1406 2 жыл бұрын
எந்த காலத்திலும்.....எப்போது கேட்டாலும்.... எத்தனைமுறை கேட்டாலும்..... இளையராஜாவின் இந்த இசையை.... Spb யின் குரலை.... யாராலும் கடந்துவிடமுடியாது... Msv.. Tms.... Ilayaraja.... Kj jesudas.... Spb.... இவர்கள் இசை அவதார நாயகர்கள்..... இவர்களுக்கு நிகர் எவரும் இல்லை..
@appachinanjaiyanthirukumar9774
@appachinanjaiyanthirukumar9774 4 жыл бұрын
SPB sir, கடவுள் உங்களை படைக்கும் போது அரை மயக்கத்தில் இருந்திருப்பார்.
@sumathi1973
@sumathi1973 4 жыл бұрын
Y wat comment
@ARchinnisUniqueselections
@ARchinnisUniqueselections 4 ай бұрын
Anybody in 2024...🎉🎉🎉
@TER.2023
@TER.2023 2 ай бұрын
I am ❤
@Bavas
@Bavas 26 күн бұрын
I am also
@mylifeexperience5025
@mylifeexperience5025 17 күн бұрын
From kerala ❤
@althafmyownmyown1785
@althafmyownmyown1785 14 күн бұрын
Me
@gopikaramananmaniyath5577
@gopikaramananmaniyath5577 8 күн бұрын
South. Like. SPB
@ent_radio
@ent_radio 2 жыл бұрын
ഇതുപോലെ live ayyi ഇത്രയും perfect ayyi പാടാൻ വേറെ ആർക്ക് പറ്റും one and only SPB SIR🙏🌹
@sajeeshopto3045
@sajeeshopto3045 3 ай бұрын
ഒരു മലയാളം കമന്റ്‌ നോക്കി നടക്കുവാരുന്നു മലയാളികൾക്കു ഈ പാട്ട് അത്ര പരിചയമില്ല എന്ന് തോന്നുന്നു
@mahalakshmi.madasamy6628
@mahalakshmi.madasamy6628 5 жыл бұрын
இந்த இரு இமயங்களும் மீண்டும் இணைய மாட்டார்களா என்று ஆவலோடு எத்தனையோ கோடிக்கணக்கான இசை ரசிகர்கள் இறைவனை பிரார்த்தனை செய்து வேண்டிக் கொண்டிருந்தார்கள். அதில் நானும் ஒருவன். ஆம் நம் வேண்டுதல் எல்லாம் நிறைவேற போகிற நாள் ஆகத்து 25ம் தேதி திருச்சியில் மாலை 6 மணிக்கு இசைகடவுள் இளையராஜாவும் பாடும் நிலா பாலுவும் இணைந்துகரம் கோர்க்கும் இசை விருந்து காத்திருக்கிறது. நன்றி வணக்கம்.
@maheswaribaaskaran3485
@maheswaribaaskaran3485 5 жыл бұрын
ஒ௫ நாணயத்தின் இ௫ பக்கம்தான் பாலுவும்,ராஜாவும்...அரிய படைப்புகள்....
@vnsrikanth6787
@vnsrikanth6787 4 жыл бұрын
Nanayam means it is only SPB do not compare Peak with Mountain. Afterall Ilayaraja is working in SPB troupe and had been introduced by SPB to Panchu arunachalam for Annakili.. So now you know who is peak. And SPB has not revealed this information till now and it is BarathiRaja who revealed in a music fete. Such a person is SPB..
@LoneWolf-zk8gx
@LoneWolf-zk8gx 4 жыл бұрын
@@vnsrikanth6787 Lol... Don't bluff shamelessly and cook up your own myths here. Raja Sir was identified by Panchu Arunachalam solely for HIS MUSICAL TALENT. It was revealed by Raja Sir itself. SPB is nothing in front of Maestro
@danielrajkumar4084
@danielrajkumar4084 4 жыл бұрын
@@vnsrikanth6787 jesusons
@tfshsghhsnn
@tfshsghhsnn 3 жыл бұрын
@@LoneWolf-zk8gx if you don't know about ilayaraja and spb friendship better don't comment like this, ilayaraja was harmonium player in spb's pavalar sagotharargal troop before ilayaraja comes to cinema. at that time spb was a playback singer for mgr. Go and watch ilayaraja 1000 celebration
@bhargajavarao8614
@bhargajavarao8614 3 жыл бұрын
This gentle man demise has permanently left void which can never be fulfilled in mere future
@sudeepchakkingal
@sudeepchakkingal Жыл бұрын
Best Singer Ever! Who can sing LIVE like him? Miss you Balu Sir!
@paramprem8387
@paramprem8387 Жыл бұрын
Absolutely
@beermohamed8211
@beermohamed8211 Жыл бұрын
அந்த காலகட்டத்தில நிறைய பாடகர்கள் இருந்தாங்க ஆனா இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உங்கள மாறி பாடகர் கிடைப்பதில்லை.
@thirumoorthi9609
@thirumoorthi9609 5 жыл бұрын
பாலசுப்பிரமணி ஐயா இளையராஜா ஐயா அவர்களின் திறமை மனதை மயக்கும் அளவில் உள்ளது
@ramnathashok6745
@ramnathashok6745 4 жыл бұрын
What a song what a composition what a voice balu sir One of the best melodies of tamil cinema
@rajaselliah7564
@rajaselliah7564 4 жыл бұрын
Adhukkum mela.
@rajkiransrajkirans7323
@rajkiransrajkirans7323 3 жыл бұрын
U just a father A brother A friend Cute little Teddy for us Never ever another SPB
@arockialygen9731
@arockialygen9731 3 жыл бұрын
Very nice
@rajkiransrajkirans7323
@rajkiransrajkirans7323 3 жыл бұрын
@@arockialygen9731 thankyou
@susannaveen6830
@susannaveen6830 3 жыл бұрын
YES!!! Never Ever Another SPB Sar..... Miss him Dearly ...😥😥😥
@sarojasrinivasan8284
@sarojasrinivasan8284 3 жыл бұрын
Yes.this.is.supper.song
@selvanayagenmoorghen3522
@selvanayagenmoorghen3522 5 жыл бұрын
Illaiyaraja is the greatest melody composer in the world. This song is a real proof of what I am asserting.
@user-wo7bn1ed1q
@user-wo7bn1ed1q 5 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் பொழுது ஏதோ ஒரு மயக்கம்
@sarosarosarosaro3526
@sarosarosarosaro3526 4 жыл бұрын
Yes
@vanaviltnpscacademy8354
@vanaviltnpscacademy8354 3 жыл бұрын
Mayakam Ila mood bro
@SM-ye5xt
@SM-ye5xt 2 жыл бұрын
எனக்கு பிரமிப்பு .
@arulsudha.arulsudha.1485
@arulsudha.arulsudha.1485 4 жыл бұрын
எனது இளமைக்காலம் தொடங்கி... அன்றும் இன்றும் என்றும் இசைஞானியும் பாடல்ஞானியும் வாழ்நாளில் தவிர்க்க முடியாத தேடலாகிப் போனார்கள்.... Love you legendaries...
@mayildivyasri6738
@mayildivyasri6738 3 жыл бұрын
ஸ்கை
@chakraacsrs
@chakraacsrs 3 жыл бұрын
ஆயிரம் தடவை கேட்டாலும் சலிக்காமல் கேட்ட பாடல் நன்றி spb ஜயா
@shanmughamm6590
@shanmughamm6590 6 жыл бұрын
பாலு சார்க்கு இறைவன் தந்த இனிமையான குரல் என் உயிர் நாடி நரம்பு எல்லாம் அவருடைய இனிமையான குரல்
@murugesanmurugesan8505
@murugesanmurugesan8505 3 жыл бұрын
Super sir
@jayachandran7322
@jayachandran7322 3 жыл бұрын
Yes, my self also.
@SM-ye5xt
@SM-ye5xt 2 жыл бұрын
அனாசயமான திறமை👈 ...என்ன ஸ்டைல் 👌 அலட்டல் இல்லாத இசை பிரவாகம் ...🔥💖🎆
@ramsee0642
@ramsee0642 2 жыл бұрын
Yenakum appadithan
@geethamanij6571
@geethamanij6571 2 жыл бұрын
sssss❤️
@radharadha2071
@radharadha2071 3 жыл бұрын
என்றும்.மாறா.இளமைக்குரல்.ஆனால்.இன்று.நீங்கள்.இல்லையே.எஸ்.பி.பி.சார்.நெஞ்சு.வெடித்துவிடும்போல்.வேதனை.அழகை.வருகிறது
@balakumarsubramaniyan8060
@balakumarsubramaniyan8060 5 жыл бұрын
Look at SPB's attitude. The way you are singing looks like you are singing for the first time. It is this attitude of yours that has taken you to this heights. I only wish I could see you once in my life
@naanveezhvenendruninaithay1251
@naanveezhvenendruninaithay1251 4 жыл бұрын
True brother
@balasubrahmanianbalakrishn2008
@balasubrahmanianbalakrishn2008 3 жыл бұрын
One of the best song of Tami film over past 20 years I am baala from Kerala my mob no 9847282224
@balasubrahmanianbalakrishn2008
@balasubrahmanianbalakrishn2008 3 жыл бұрын
One of the top ten song please read as
@srinivasanrajappan2779
@srinivasanrajappan2779 3 жыл бұрын
Balakumar you could not see spb sir he has passed away on September 25.
@Stranger2576
@Stranger2576 3 жыл бұрын
Me too, wished I could met SPB Sir at least once, but luck not on my side..
@ssk0469
@ssk0469 3 жыл бұрын
Awesome! No-one can replace SPB Sir.. Combination of SPB and Ilayaraja Sir is Superb..
@ansarpa9903
@ansarpa9903 5 жыл бұрын
What a beautiful composition..... He is not only a raja He is an emperor.
@venkateshp4253
@venkateshp4253 5 жыл бұрын
அட்றாசக்க அட்றாசக்க எனக்கு மிகவும் பிடித்தபாடல் நன்றி ஐயா 👌👌👌👌👌🙏🙏🙏🙏
@jsdpropertiesrealtors7608
@jsdpropertiesrealtors7608 3 жыл бұрын
SPB சாரின் பின்புறம் " காங்கோ" வாசிக்கும் அந்த இசைக் கலைஞர் நம்மை எங்கோ கொண்டு செல்கிறார்.. என்ன ஒரு அற்புதமான இசை அது...
@sapthagirienterprises4156
@sapthagirienterprises4156 7 жыл бұрын
தேன் இசை. .அருமையான குரல் . சூப்பர்
@MsJP-iq3vx
@MsJP-iq3vx 3 жыл бұрын
Miss you SPB sir. When we're sad his voice was soothing. Now he made us sad and we listen his voice to soothing us. வலியும் நீயே மருந்தும் நீயே
@mangaimurugesh8737
@mangaimurugesh8737 5 жыл бұрын
sbp சார் நீங்கள் எந்த பாடல் பாடினால் அந்த சூழ்நிலைக்கு கொன்றுபோய்விடுகிறீர்கள்.
@malaramesh8766
@malaramesh8766 4 жыл бұрын
Sorry to say this, kondu poi vidukireergal not kondru because meaning gets changed if u say so
@amula9285
@amula9285 3 жыл бұрын
S spb sir ovovru songum feel pani andha situationla valndu padi irukar indha world la endha oru singer alum ipadi pada mudiyadu. Spb sirku nigar spb sir matum tha
@SUDMAA
@SUDMAA 3 жыл бұрын
Mangai Murugesh...கொண்டு போய் விடுவீர்கள்...change பண்ணுங்க.
@MANIMATHSWORLD
@MANIMATHSWORLD 3 жыл бұрын
Spelling mistake 😋
@mohananrajaram6329
@mohananrajaram6329 Жыл бұрын
எந்த சூழலுக்கும் பாட கூடியவர் நம் மனம் கவர்ந்த பாடகர் ஐயா எஸ்.பீ.பி.ஸார் அவர்கள்.
@sumathik-px6xy
@sumathik-px6xy Жыл бұрын
Ore Veenai ore Raagam Love you Spb sir and Raja sir ❤❤❤❤❤
@jagannathan3223
@jagannathan3223 4 жыл бұрын
Chorus section was awesome.
@arunvarshanrk2346
@arunvarshanrk2346 4 жыл бұрын
கண்ணதாசன் வரிகள்.. ❤❤❤
@vivassunitha6820
@vivassunitha6820 4 жыл бұрын
Salute from Kerala......matchless SPB n RAJA sir🔥🔥👌💜
@bosepriya966
@bosepriya966 6 жыл бұрын
இசை கடவுள் இளையராசா தான்.பாலா சார்,சூப்பர்
@ramaswamyv3152
@ramaswamyv3152 5 жыл бұрын
Super voice
@jagannathan3223
@jagannathan3223 4 жыл бұрын
kadavul la illa... avar Oru Manithar. Avlo thaan.
@vnsrikanth6787
@vnsrikanth6787 4 жыл бұрын
ILLAYARAJA COULD NOT ABLE TO REACH THIS PEAK WITHOUT SPB.. HE HAD COMPOSED MUSIC WITH OTHER SINGERS BUT THEY WERE NOT SO POPULAR BUT WITH SPB IT IS DIFFERENT. THE ILLAYARAJA MUSIC IS LIKED ONLY BECAUSE SPB VOICE NOTHING ELSE..
@LoneWolf-zk8gx
@LoneWolf-zk8gx 4 жыл бұрын
@@vnsrikanth6787 ASSHOLE SRIKANTH, IR MADE SJ FAMOUS IN SOUTH, CHITRA BAGGED HER VERY FIRST NATIONAL AWARD IN IR'S MUSIC AND BECAME A SENSATIONAL HIT LATER. KJY-IR COMBO DID WONDERS IN MANY MOVIES. SPB IS JUST A SINGER LIKE EVERYONE ELSE. MAESTRO IR DIDN'T NEED SPB FOR HIS ACHIEVEMENTS. INFACT, IR'S BGM FOR MOVIES ALONE SPEAK TONNES ABOUT IR'S LEGACY
@saravananperumal1726
@saravananperumal1726 4 жыл бұрын
@@vnsrikanth6787 லூசு முட்டால் பண்ணடா நாயே
@sammitra1973
@sammitra1973 2 жыл бұрын
Two legends in one platform.... what a magical performance.. 🙏🙏
@sanjaysathasivam5833
@sanjaysathasivam5833 5 жыл бұрын
What a song.. An incredible composition by maestro Ilayaraaja and the evergreen voice of SPB. Two living legends indeed.
@sureshkrishna4695
@sureshkrishna4695 4 жыл бұрын
Lyric by kannadasan . What else need to this song becomes evergreen list?
@mariapushpam4740
@mariapushpam4740 4 жыл бұрын
I like.song
@craftsworld6709
@craftsworld6709 4 жыл бұрын
Kondu or kondru,,,, history is proof for difference. But both suits for viral and kural...
@jyothih8162
@jyothih8162 3 жыл бұрын
தேவாம்ருதம்
@chandranaiyappan3055
@chandranaiyappan3055 3 жыл бұрын
@@jyothih8162 simply superb ❤️
@babiselladurai2872
@babiselladurai2872 8 жыл бұрын
I am so fortunate, living in era of balu sir singing. நான் பாலு சார் பாடும் காலத்தில் வாழ்ந்ததால், அதிர்ஷ்டசாலி
@MukeshKumar-px6ep
@MukeshKumar-px6ep 5 жыл бұрын
My fevret singar Mr.Sp. Balasubramaniam .
@suganthimaligai3713
@suganthimaligai3713 5 жыл бұрын
Babi Selladurai .9
@drljohn
@drljohn 5 жыл бұрын
இவரைப் பாட வேண்டாம் என்றல்லவா ஞானி சொல்கிறார்!!!😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒 பணம் வாழ்க!!! அது இவ்வுலகில் எந்த நட்பையும் உறவையும் காவு கொண்டு விடும்!!!!!!
@nagarajv2027
@nagarajv2027 5 жыл бұрын
Babi Selladurai
@punithanmacmac292
@punithanmacmac292 5 жыл бұрын
...😎📰🤔babi sellathurai speech pig government trolls other your rules damage other ✌.. Twice edit.. Adabi powder from where men pig cow buffalo
@chan-dra-Lekhasri
@chan-dra-Lekhasri Жыл бұрын
"Orae veenai orae raagam", mesmerizing🤍
@gomathyrajan4326
@gomathyrajan4326 4 жыл бұрын
What a voice..REALLY .MAGICAL and Music...one and only .
@sureshav5930
@sureshav5930 4 жыл бұрын
I heard this beauty song with wonderful music more than 500 ..five hundred times... thanks to team ...
@alexanderselvan2390
@alexanderselvan2390 2 жыл бұрын
Jobless fellow
@rajir.k9383
@rajir.k9383 3 жыл бұрын
Your voice has been my companion for years sir. Missing you...
@ChiduVlogs
@ChiduVlogs 3 жыл бұрын
40+ years passed but still many of them favorite song.. Wt a combo IllayaSPB
@kobbariraja
@kobbariraja 3 жыл бұрын
Yep
@user-tl3im6sn9g
@user-tl3im6sn9g 2 жыл бұрын
😊👉That's Raaja😅👍
@saikiranchandaka4776
@saikiranchandaka4776 4 жыл бұрын
Iam Telugu, literally I don’t know many words , but I had working ears , responding heart, working brain ... are they not enough to cry with happiness. This duo of Raja Sir and SPB is blessing from god to all creatures that can listen. Dhanyosmhi.
@SUDMAA
@SUDMAA 3 жыл бұрын
Music has no language or boundary barriers... No need to understand the meaning of the song...just listening with appreciation is enough.
@arunkumarm7435
@arunkumarm7435 3 жыл бұрын
If you had know the meaning of lines you would have boasted further.
@TheDeep362206
@TheDeep362206 7 жыл бұрын
Even the humming girls delivered it so perfect..The maestro effect !! ..What an orchestra !! 👌👌💕💕
@rightguidance9620
@rightguidance9620 6 жыл бұрын
deepak mk those girls are actual playback singers..not just for chorus.. thatsy
@chillatwill1551
@chillatwill1551 5 жыл бұрын
they're all professional singers themselves... i understand what you're saying though and completely agree..
@nareshakumarthi
@nareshakumarthi 2 жыл бұрын
Ilaya Raja Sir is famous for such soothing chorus notes in his most of the songs. So... melodious, so... soothing. I always listen to those chorus notes in the songs. Still can't understand how this song missed from not being remade in to telugu, as most of his songs were made. Miss you, SPB Sir. you filled life into this song with your magical voice.As Prakash Raj once said, We are very lucky to have born, when you both legends of music are around us. Tributes to you both.
@sakthiaravazhi2956
@sakthiaravazhi2956 Жыл бұрын
@@nareshakumarthi any
@tanukumanohar2621
@tanukumanohar2621 5 күн бұрын
Once i asked my tamil friend that SPB is from our state(Andhra) but he has sung thousand of songs in tamil.. dont you guys ever felt that a guy from andhra with that false accent singing tamil songs????? His reply actually shocked me.. he said SPB is our(tamilians) pride and actually his accent is far more purest than most of the tamil singers of this generation.. in 2003 i got the same reply from my kannadiga friend where i was working in mysore.. they were even more serious and takes everything personally if it comes to SPB.. for them he was never a singer from andhra.. he was their own son.... no wonder why this legend never dies.. his songs/voice never makes him die.. Singers will come and perish in seconds.. but SPB will remain for eternity...
@kalaivanisakthivel4051
@kalaivanisakthivel4051 4 жыл бұрын
SPB sir's favorite song. I remember that he told that this song is his favorite song in one interview long back.
@sujathapriyadharsini4097
@sujathapriyadharsini4097 5 жыл бұрын
Illayaraja sir,spb sir combination is fantastic...
@sathuragiri657
@sathuragiri657 3 жыл бұрын
மறக்க முடியாத காலத்தால் அழியாத உயிர் ஓட்டம் உள்ள புகழ்பெற்ற பாடல்
@Sonia-wi5gy
@Sonia-wi5gy 2 жыл бұрын
Ultimate combination...... Ilayaraja Sir & SPB Sir
@nithyathiya44
@nithyathiya44 4 жыл бұрын
Ilayaraja is a great legend in music and Balu sir has a mesmerising voice. When both joins together ...no words to say the beauty . Really v r lucky to hear those legends songs . God bless u all 💐💐💐💞💞💞
@Diwakardive
@Diwakardive 3 жыл бұрын
That voice... Song 🎵 lyrics... Never die. Until the universe exist. ... Hat's of to legendary Balu sir and Illairaja sir. Thanks for beautiful😍 song.
@yamunaasyummykitchen1977
@yamunaasyummykitchen1977 Жыл бұрын
Yes.... true
@anbusir
@anbusir 11 ай бұрын
Sp b we lovevvvvvvvvvv ery much ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ratansatish1604
@ratansatish1604 2 жыл бұрын
Years passed..still this song is energy booster for music lovers...
@mahalakshmi.madasamy9968
@mahalakshmi.madasamy9968 2 жыл бұрын
ராஜாவின் ராகம்என்றும் இளமைதான்..
@muralidharsrinivasan781
@muralidharsrinivasan781 5 жыл бұрын
Century's best duo., Should reconcile ., Tamil industry became rich because of wonderful combination.
@sankarakrishnan8707
@sankarakrishnan8707 Жыл бұрын
See him. Last few seconds of any concert. Comes back to his divine humility. Master.
@neelagiripalanisamy7194
@neelagiripalanisamy7194 6 жыл бұрын
SPB & Raja combination gives Peace, Happiness and excitement...
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 5 жыл бұрын
இந்த ராஜா எப்படித்தான் இந்த இசை நுணுக்கத்தை கற்பனை செய்து வடிவமாக்கினாரோ. ராஜா ராஜாதான் இசைஞானி.
@Kakashi99210
@Kakashi99210 4 жыл бұрын
here raja work is simple, This is a joint effort
@meenasekar7933
@meenasekar7933 4 жыл бұрын
@@Kakashi99210 ippo nee pannuya
@muralidharsrinivasan781
@muralidharsrinivasan781 5 жыл бұрын
One of the most favourite song. I love this song. Great singing. Great music. Great combination.
@venutube5791
@venutube5791 5 жыл бұрын
Please both of u reconcile. Rajas live show is in different level with SPB singing with him. Let the bygones be bygone at least for our sake. Both of u are Mother Saraswathi puthras and legends in your own ways. We are mere mortals.
@MahaMaha-uo9nu
@MahaMaha-uo9nu 6 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்லில் இதுவும் ஒன்று
@MyPandus
@MyPandus 4 жыл бұрын
No one can beat my boss ilayaraja sir... What a tune sir... Really hats off..
@mithyagnanarajan4275
@mithyagnanarajan4275 3 жыл бұрын
Wat a voice ...what a lines...wat a music...... mesmerizing...........❤️❤️❤️❤️❤️
@77Zorba
@77Zorba 3 жыл бұрын
SPB and Raja sir just rock ... And how!!! Among the finest ever songs from.this duo. And Kannadasan's beautiful lyrics 🙏🙏
@thirumoorthi9609
@thirumoorthi9609 4 жыл бұрын
எத்தனை தலைமுறை கடந்தலும் பாலு ஐயாவின் குரல் க்கு இடு இனை அகாது எத்தனை முறை கேட்டலும் சலிக்காத ஒரே பாடல் இது ஒன்று தான்.... என்ன ஒரு குரல் வளம் வாழ்த்துக்கள் ஐயா
@thangaveluj1222
@thangaveluj1222 4 жыл бұрын
சூப்பர் ஆன பதில்
@ramakumarrajagopalan4579
@ramakumarrajagopalan4579 Жыл бұрын
It is 2023 hearing in ears ringing in hearts IT IS DEAR SPB
@jeromedsouza3294
@jeromedsouza3294 Жыл бұрын
Old is gold. No words to describe.
@kalyanarajasekharbabu931
@kalyanarajasekharbabu931 3 жыл бұрын
Good example of live concerts...without taking technical support..spb sir livs on..his songs and and many composers teacher mentor.. raja sir live long more
@blacktender7361
@blacktender7361 2 жыл бұрын
இறைவன் திட்டமிட்டு படைத்திருக்கான் இவர்கள் இருவரையும் இல்லையென்றால் இப்படி ஒரு அதிசய பொருத்தம் சாத்தியமில்லை
@VijeshViswanath948
@VijeshViswanath948 5 жыл бұрын
Baalu Sir..I understand very few words.. but the way your voice flows with illay Raja sirs music...it transports me to a unknown beautiful and world with everlasting bliss. God bless🙏🙏
@jayashreenarayanan2954
@jayashreenarayanan2954 5 жыл бұрын
Spb sir and Ilaiyaraja sir you both are God for us. Soulful.
@geraldraj7650
@geraldraj7650 5 жыл бұрын
Best composing of the era, undoubtedly Raja SPB Unbeatable really god grace
@ramusabhapathy2424
@ramusabhapathy2424 3 ай бұрын
I am 76 years old seniior citizen. Had the oppurtunity of watching Pavalar Brothers, Pavalar Varadarajsn eldest brother of Ilayaraja, Ilayaraja, Gangai Amaran, whrte SPB was singer. It was just superb.
@pappushalu
@pappushalu 3 жыл бұрын
❤ Revisiting this song after years! The problem is that Thamizh music composers never allow us to rest a bit 🤪. They keep creating fresh magic 24x7x365. Keeping pace itself is a task...this makes us forget such gems and move on 🙄. But, thanks to apps like Tic tok and music competitions, our memory is refreshed every once in a while 🎶🎵🎼...Whattae Magical composition by Isaignani Ilayaraja ❤ Such songs are again and again proving to us that only a Singer from Heaven can do 100% justice to a Composition from Heaven. Ilayaraja is not complete without SPB...they are an inseparable package gifted to us by God 🙏.
@surajiyer180
@surajiyer180 7 жыл бұрын
After decades of singing SPB still has it. His voice if anything has got more timber and Raja's music is evergreen as ever
@justicered6482
@justicered6482 3 жыл бұрын
Everyone visiting back here ❤️ we are missing you sir..
@melodychest9020
@melodychest9020 5 жыл бұрын
Wow wow wow, SPB gave this song with expression in every word .. unbeatable and unbelievable composition by Maestro. What a song!
@vijayananth1152
@vijayananth1152 6 жыл бұрын
Maestro Illayaraja composed this amazing song well ahead of time
@MOHANKUMAR-2024
@MOHANKUMAR-2024 3 жыл бұрын
Tears are coming after hearing your voice we miss you a lot sir😭😭😭🙏
@alexkoshy5066
@alexkoshy5066 4 жыл бұрын
raja sir & balu sir - legends love you - blessed to be born in your period
@Lanka007
@Lanka007 7 ай бұрын
What a wonderful song....Illayaraja and SPB is a wonderful combination.
@rethinasamypeter4194
@rethinasamypeter4194 3 жыл бұрын
தமிழுக்கு நூலகம் போன்று 'ஒலியகம்' என்று ஒன்று வைத்து தமிழை வளர்க்க இதுபோன்ற பாடல்களை வரிசைப்படுத்த வேண்டும்
@abhisingingzone5809
@abhisingingzone5809 4 жыл бұрын
I'm from Andhra Pradesh im so much impressed this song excellent song
@entertainmentindia4720
@entertainmentindia4720 6 жыл бұрын
Three legends kannadasan sir raja sir spb sir
@santhoshi333
@santhoshi333 Жыл бұрын
பகலில் ஒரு இரவு 1979 வெளிவந்து..2023 கேட்கும் போது ஏதோ பண்ணுது.
@visurevathi8987
@visurevathi8987 5 жыл бұрын
என்ன குரல் வளம் பாலு சார்
@Vybhavsudhakar
@Vybhavsudhakar 7 жыл бұрын
How much ever time u listen to this song u won't feel bored.. Tats the magic of these two geniuses!! SpB sir and raja Sir combination is always evergreen!! it's irreplaceable!! salute from Karnataka:-)
@chaituschaitu
@chaituschaitu 7 жыл бұрын
Vybhav Kumar
@jazzyrampras2384
@jazzyrampras2384 6 жыл бұрын
Vybhav Kumar well said!! :))))
@69rkannan
@69rkannan 5 жыл бұрын
Great song indeed...but worst picturization..:can’t watch this film along with Family
@geonor90
@geonor90 5 жыл бұрын
I have become an addicted to this song. I heard this song only very recently,since I am not living in Chennai. But I have heard many many times ...chalikkavey illai pongalen...what a composition by IR, chokkum voice og SB,arumaiyana guitar by Sada master and wonder vilolin and flute,rythem secions chorus girls..every one wonderfully joined and enjoyed in playing this beautiful song. Now 1pm in my country and I going to listen more and more...
@rajanannamalai8871
@rajanannamalai8871 3 жыл бұрын
படம் பகலில் ஒரு இரவு பாடல் எண்னை கவர்ந்த பாடல் அந்த நாள் நாபகம்
@_Kishore_Musical_
@_Kishore_Musical_ 3 жыл бұрын
RIP SIR WE MISS YOU SO MUCH 💔💔💔💔💔💔💔
@soodeshchocken2167
@soodeshchocken2167 7 жыл бұрын
Such an evergreen song. Beautiful vocals by SPB. Mesmerising composition by Raaja Sir. And touching lyrics penned by Kannadasan.
@blessingjohnchelliah4317
@blessingjohnchelliah4317 5 жыл бұрын
SPB , orchestra and vocals...brilliant combination. Congratulations from Indian Tamil U.S. citizen
@pranamkk8671
@pranamkk8671 6 жыл бұрын
oooo...my god...still fresh....deffntly u WL confuse whthr bgm or compo..or spb or raja...which one needs to be looked....so lucky...so proud of raja sir
@globetrotter2920
@globetrotter2920 3 жыл бұрын
Bliss , listening to the eternally young SPB Sir . I have had the privilege of interacting with him on numerous occasions , and what a man - humble always despite his success . God Bless his soul.
@karaoketelugu2298
@karaoketelugu2298 5 жыл бұрын
Ilamaiyenum poongaatru ... paadiyadhu oar paattu ... oru pozhudhil oar aasai ... sugam sugam adhilae orae sugam .... Ilamaiyenum poongaatru ... paadiyadhu oar paattu ... oru pozhudhil oar aasai ... sugam sugam adhilae orae sugam .... orae veenai orae raagam ..... Thannai marandhu mannil vizhundhu ... ilamai malarin meedhu ..kannai izhandha vandu ... dhaega sugaththil kavanam ... kaattu vazhiyil payanam ... gangai nadhikku mannil anaiyaa ... Ilamaiyenum poongaatru ... Angam muzhudhum ...pongum ilamai ... idham padhamaayth thoanra ... alli anaiththa kaigal ... kaetka ninaiththaal marandhaal .. kaelvi ezhumun vizhundhaalendha udaloa ... endha uravoa ... Ilamaiyenum poongaatru ... Mangai inamum mannan inamum ... kulam gunamum enna ... dhegam thudiththaal kannaedhu ... koondhal kalaindha kaniyae ... konji suvaiththa kiliyae... intha nilaidhaan enna vidhiyoa Ilamaiyenum poongaatru ... paadiyadhu oar paattu ... oru pozhudhil oar aasai ... sugam sugam adhilae orae sugam .... orae veenai orae raagam .....
@selvamajit8564
@selvamajit8564 4 жыл бұрын
thanks 👍
@shanaturrshanaturr4666
@shanaturrshanaturr4666 7 жыл бұрын
so lucky n happy to watch SP sir singing this song again
@joshuaimman4953
@joshuaimman4953 6 жыл бұрын
Am so fortune living in the era of maestro illayaraja sir
@jacobabraham1511
@jacobabraham1511 3 жыл бұрын
As usual SPB sir.... amazing...just to mention ..I don't know if anyone noticed the man playing the bongos... simply super...not to miss the ladies singing the background... absolutely fabulous.
@rajaindia6150
@rajaindia6150 6 жыл бұрын
How the chorus to be used in the song.. this is great example to all Music directors. learn from raja sir..
@lawrencedurairaja3233
@lawrencedurairaja3233 3 жыл бұрын
Always I saw this song especially because of this chorus sweetness.
@mahamoodpv9109
@mahamoodpv9109 3 жыл бұрын
SPB sir ,you are the greatest singer of this world and the hereafter. Let your soul rest in peace.
Box jumping challenge, who stepped on the trap? #FunnyFamily #PartyGames
00:31
Family Games Media
Рет қаралды 32 МЛН
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 16 МЛН
Look at two different videos 😁 @karina-kola
00:11
Andrey Grechka
Рет қаралды 14 МЛН
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 9 МЛН
Box jumping challenge, who stepped on the trap? #FunnyFamily #PartyGames
00:31
Family Games Media
Рет қаралды 32 МЛН