SPB in Sigaram Episode 01 | A Grand Concert | Pongal Special 2019 | S. P. Balasubrahmanyam | Jaya TV

  Рет қаралды 2,763,411

Jaya TV

Jaya TV

Күн бұрын

Пікірлер: 670
@muraleetharan1967
@muraleetharan1967 5 жыл бұрын
நீண்ட காலத்தின் பின்னர் spb அவர்களின் இளமை குரலை கேட்க முடிந்திருக்கிறது .முப்பது வருடங்களுக்கு முந்தைய இளமை குரல் .மீண்டும் இளையராஜா அவர்களின் இசையில் spb யின் தெவிட்டாத பாடல்கள் . இறைவனின் வரம் எங்களுக்கு கிடைத்திருக்கிறது .
@tamilselvi-tn2yf
@tamilselvi-tn2yf 3 жыл бұрын
A
@tamilselvi-tn2yf
@tamilselvi-tn2yf 3 жыл бұрын
☺☺☺☺☺☺☺☺☺
@j.m.zafarullazafarulla1455
@j.m.zafarullazafarulla1455 3 жыл бұрын
இந்த உலகில் நல்ல மனிதன் அண்ணன் SPB இது போல வீடியோக்களை பதிவேற்ற வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் இது என் அன்பு அண்ணன் பாலு அவர்கள் குரல் இனிமையோ இனிமை பாடும் நிலா பாலு என்றால் அவருக்கு நிகர் அவரே
@bhuvanabhuvana7583
@bhuvanabhuvana7583 4 жыл бұрын
எப்பொழுது உங்கள் பாடலைக் கேட்டாலும் கண்ணீர் தான் வருகிறது பாலசுப்ரமணியா
@avsprakash...4232
@avsprakash...4232 2 жыл бұрын
kzbin.infoUAGwo0YpwAs?feature=share
@samynathanudaiyar1809
@samynathanudaiyar1809 Жыл бұрын
Ll L
@karthikayankarthik3560
@karthikayankarthik3560 8 күн бұрын
SPB music never forgets his melodious songs
@jeyadas1540
@jeyadas1540 4 жыл бұрын
உலகே அழிஞ்சாலும்.. உங்க வாய்ஸ் இருக்கும் SPB SIR
@sivakamis4893
@sivakamis4893 4 жыл бұрын
நீங்கள் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறீர்கள் எங்கள் மனதில் SPB SIR
@சேரன்கணைக்கால்இரும்பொறை
@சேரன்கணைக்கால்இரும்பொறை 6 жыл бұрын
கோடிக்கணக்கான இதயங்களை தன் வசீகரக் குரலால் கவர்ந்திழுத்தவர் அண்ணன் எஸ்பிபி அவர்கள்..!! அவருடைய கலைச்சேவையை பாராட்டி இந்திய அரசாங்கம் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்..!! வயசானாலும் சிங்கம்...சிங்கம் தான்..!!
@balasundaram2773
@balasundaram2773 5 жыл бұрын
True.. Bro.. S. P. B is always king of playback.. Next bharat ratna..on the way to him
@gobinathbakaran835
@gobinathbakaran835 5 жыл бұрын
Not only singing.....his attitude,handling of stages,humbleness,etc.....he is a legend
@balasimaa7912
@balasimaa7912 5 жыл бұрын
Fact fact
@visurevathi8987
@visurevathi8987 5 жыл бұрын
Yes
@subramaniammanivannan2998
@subramaniammanivannan2998 4 жыл бұрын
Umm , exactly the person who is talking about mr. SPB. . I ever born like son/ daddy, for. Ever since now billion years
@Sampath-cq1ql
@Sampath-cq1ql 4 жыл бұрын
தன்னமையான வார்த்தைகள் தன்னை பல்லக்கில் தூக்கி சென்றவரை பாதம் தொட்டு வணங்கும் மனிதம் குறும்பு செய்யும் குணம் என்றும் மறையாத குரல் .....
@SamSam-rx8lx
@SamSam-rx8lx 3 жыл бұрын
1¹1p0
@தமிழ்தேவதை
@தமிழ்தேவதை 6 жыл бұрын
உலக அதிசயத்தில் உங்கள்( இளமை) குரலையும் சேர்க்க வேண்டும் SPB ஐயா.
@saralaunni9817
@saralaunni9817 4 жыл бұрын
I miss you sir
@rithikarthikechannel7125
@rithikarthikechannel7125 4 жыл бұрын
ÀàxkZzzkzkzkzzzzkzzzzkk
@kalamohan5307
@kalamohan5307 3 жыл бұрын
@@rithikarthikechannel7125 ......?.
@j.m.zafarullazafarulla1455
@j.m.zafarullazafarulla1455 3 жыл бұрын
அண்ணன் பாலு அவர்கள் குரல் உலக அதிசயங்களில் ஒன்றாக விளங்குகிறது அதுவே என் அண்ணன் பாலு இசை உலகின் ராஜாக்களின் ராஜா இசையின் தேவதூதர்
@KalaiSelvi-oc1bl
@KalaiSelvi-oc1bl 4 жыл бұрын
சார் நீங்கள் நன்றாக சீக்கிரம் குணமாக வேண்டும்,இது போன்ற அருமையான பாடல்கள் பாடனும் என்றும் எப்போதும் நாங்கள் கேட்டுக்கொண்டே இருக்கனும் சார்,god bless you,get well soon sir
@betterlifeguides9223
@betterlifeguides9223 3 жыл бұрын
உண்மையானபுன்னகை முகத்தோடும் நன்றி உணர்வோடும் வாழ்ந்த அற்புதமான மாமனிதர் நீங்கள் பாலுசார்!!! ஐ மிஸ் யூ பாலுசார் ஐ மிஸ் யூ
@Viratsugu
@Viratsugu 3 жыл бұрын
காலம் கடந்தாலும் SPB SIR அளித்த பாடல் மற்றும் VOICE மாறாது ... என்றும் நிலைத்து நிற்கும்....❤️😘
@mohamedhussain3729
@mohamedhussain3729 4 жыл бұрын
Really sir we missed you very sad, Great singer fantastic voice i am from sri lanka, I really enjoyed his singing, i think in future south Indian cannot find out lika a this singer voice no more, kamal, Rajani, and others more actors his singing wow fantastic. Mostly kamal haasan film, great man sorry sir salute for you, RIP.
@ananthikpm4428
@ananthikpm4428 4 жыл бұрын
SPB sir உங்களுக்கு இணை யாருமில்லை....
@sumeshexciseinspectormaray4377
@sumeshexciseinspectormaray4377 3 жыл бұрын
.. റ 'ആ
@s.r_1234
@s.r_1234 4 жыл бұрын
இந்த குரலை மீண்டும் கேட்க வேண்டும்.கடவுளே அவர் நலமோடு திரும்பி வர வேண்டும்.இலங்கை மண்ணில் இருந்து பிரார்த்தனை செய்கிறேன்.
@kaneslifetamilvlog
@kaneslifetamilvlog 3 жыл бұрын
அனைத்து மக்களும் அவரின் குரலுக்கு அடிமை. இதில் எந்த சந்தேகமும் இல்லை. We miss u a lot SPB sir.
@swaminathanbaskararaj4227
@swaminathanbaskararaj4227 4 жыл бұрын
எங்கள் குடும்ப உறுப்பினர் மறைந்தால் எவ்வளவு வருந்துவோமோ அந்த அளவு வருந்துகிறோம். SPB Sir ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்.
@gunasekarank8571
@gunasekarank8571 Жыл бұрын
Q111l
@vijayansrinivasan6998
@vijayansrinivasan6998 4 жыл бұрын
SPB யின் ஒவ்வொரு பாடல்களையும் கேட்டு கேட்டு அழுது அழுது நிமிடங்களை கரைத்து கொண்டு இருக்கிறேன்.
@vijiv7544
@vijiv7544 4 жыл бұрын
மம்ம்ம்ம் தாங்கவில்லை
@javedscircle2009
@javedscircle2009 4 жыл бұрын
i8 am in the same boai s k nisar ahmed
@karthikpriyakarthikpriya1937
@karthikpriyakarthikpriya1937 3 жыл бұрын
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@supermasssuriya007
@supermasssuriya007 3 жыл бұрын
Aqq
@kannanraj2499
@kannanraj2499 3 жыл бұрын
Me too
@uma.psivakumarpalani9979
@uma.psivakumarpalani9979 4 жыл бұрын
ஐயா நீங்கள் மீண்டும் spb ஆகவே பிறக்க வேண்டும்..எங்களுக்காக கடவுளிடம் வரம் கேளுங்கள்
@ABIADHVIAbi
@ABIADHVIAbi 9 ай бұрын
Pls God 😢
@thilagar1971-xe9hc
@thilagar1971-xe9hc 3 ай бұрын
எஸ்பிபி வந்தாலும் இப்போது இருப்பது அரை குறை மியூசிக் டைரக்டர் கள் உள்ளார்கள்
@spdt3838
@spdt3838 3 жыл бұрын
எங்கள் நினைவில் என்றும் நீங்காத இடம்! உங்களுக்கு எப்போதும் இருக்கும் சார்!💘💘💘💘💘💘💘💘💘💘💘💘🇱🇰🇱🇰💘💘💘💘💘🇱🇰💘🇱🇰💘
@geethadharmalingam3057
@geethadharmalingam3057 4 жыл бұрын
Nobody can sing like spb in future Oh God we all pray, pl Give us our spb sir very soon
@ரோகித்ராஜா
@ரோகித்ராஜா 5 жыл бұрын
எட்டா(வது)உலக அதிசயம் அய்யாவின் இளமை கொஞ்சி தவழும் குரல் வளம்
@Fire-crafts_.
@Fire-crafts_. 4 жыл бұрын
உண்மை உண்மை
@rasakilyarunthavam6043
@rasakilyarunthavam6043 4 жыл бұрын
Pppppp
@jeyanthimurali2123
@jeyanthimurali2123 3 жыл бұрын
True
@Jaanu-ds1yv
@Jaanu-ds1yv 3 жыл бұрын
Super🙏🙏🙏
@SekarSekar-vz7vf
@SekarSekar-vz7vf 3 жыл бұрын
@@rasakilyarunthavam6043 wasais
@nishajaihindajain9192
@nishajaihindajain9192 4 жыл бұрын
It’s four days since sPB left still the pain is not decreasing . 😭😭😭😭😭😭😭
@AbdulRahman-kg3pl
@AbdulRahman-kg3pl 3 жыл бұрын
It's four months since sbp sir left,but still the pain is same as that of September 25 the black day in my life😭😭😭
@thaarik879
@thaarik879 4 жыл бұрын
Illayaraja and SPB combination is amazing....what a music and this orchestra played excellent.
@msankarmsankar3207
@msankarmsankar3207 3 жыл бұрын
இசை தேவதை ஆனாக உருமாறி SB பாலசுப்பிரமணியம் என்ற பெயரில் உலாவந்தகாலத்தில் நானும் வாழ்ந்து அவருடைய பாடல்களை ரசித்தேன் அதனால் அவருடைய சமகாலத்தில் வாழ்ந்து பிறவிப் பயனை அடைந்தேன் என்பதில் மகிழ்ச்சி 🙏
@idevicenegombo6567
@idevicenegombo6567 3 жыл бұрын
Excellent Singer Ever in the world watch this Fully Feels like left so much weight from the Heart ❤️ Love you So Much SPB Sir Miss You Ever !
@drljohn
@drljohn 6 жыл бұрын
இசைஞானி பாடல்களை எஸ்.பி.பி அவர்கள் மீண்டும் பாடுவது மனதிற்கு மகிழ்ச்சி தருகிறது!
@tobbyandscooby8945
@tobbyandscooby8945 5 жыл бұрын
U
@indirachandran7247
@indirachandran7247 3 жыл бұрын
எதற்காக இளையராஜா பாடக்கூடாது என்று சொன்னார்
@BC999
@BC999 Жыл бұрын
@@indirachandran7247 SPB dhaane "Naan inime Raja songs paadave maatten" nu sonnaar! Ilayaraja onnum sollalaye! Idhu kooda theriyaadhaa?
@hihahahihi5923
@hihahahihi5923 6 жыл бұрын
2:37 அந்திமழை பொழிகிறது 8:00 நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு 13:15 பாரதி கண்ணம்மா 19:35 மேகம் கொட்டட்டும் 25:15 வளையோசை கலகலகலவென 30:45 இது ஒரு நிலாக் காலம் 36:05 தம்தன னம்தன தாளம் வரும் 40:42 இளமை இதோ இதோ
@navaratnamarumugam2778
@navaratnamarumugam2778 6 жыл бұрын
😯
@dorairaj2872
@dorairaj2872 6 жыл бұрын
ko
@murukumaran7672
@murukumaran7672 5 жыл бұрын
பாரதி கண்ணம்மா திகட்டாமல் இன்னும் 100 தடவைக்கு மேல் மீண்டும் மீண்டும் ... கேட்க இன்றும் இளமையாக. ......
@shanfarez7943
@shanfarez7943 5 жыл бұрын
நன்றி
@musathikmusathik9505
@musathikmusathik9505 5 жыл бұрын
hihaha hihi 8mlĺliooĺlllĺqßďď
@kokilar8951
@kokilar8951 4 жыл бұрын
Sir we have missed you a lot.We wish you will be born again to entertain us Good people's doest have end.They will rise again
@HariKrishna-or4iu
@HariKrishna-or4iu 4 жыл бұрын
Appa we all miss u Appa .the. Music never death .live. Always. All ours hearts
@lakshmananm7937
@lakshmananm7937 4 жыл бұрын
உடைந்த உள்ளத்திற்கு உன்னத மருந்து இசையே தாங்கள் நலம் பெற இறைவனை பிராத்திக்கிறோம்
@0069ess
@0069ess 3 жыл бұрын
A very simple man, by attitude.. His second name is SPB, but the real name TRUE LEGEND.. I am not saying, long live... But you will be long lived, in the hearts of the music lovers.
@sathishgeethu3968
@sathishgeethu3968 2 жыл бұрын
❤❤❤idhuvallavaa Pongal virunthu. Isai virunthu.. lovvvvvvvely program. Thank you so much uploaded 🙏🙏🙏❤❤❤
@geethadharmalingam3057
@geethadharmalingam3057 4 жыл бұрын
Gee bee When i was affected by cancer and when i had surgery Spbs songs only great medicine for me really Whenever i could not sleep at night, suffered by pain or anything I heard his melodious songs And his songs gave confident, courage to face pain
@jayasundaram8451
@jayasundaram8451 4 жыл бұрын
RIP sir இனிமேல் உங்களை பார்க்க முடியாது என்று நினைக்கும் பொழுது மனதுக்கு வேதனையா இருக்கு
@chandradevimariyapillai2800
@chandradevimariyapillai2800 6 жыл бұрын
Fantastic your pongal special program and very nice singer SPB Sir and all the singers singing very well .
@Milkymist1111
@Milkymist1111 5 жыл бұрын
ungal paadalai kettukkonde en uyir ponaal andha kadavulukku nanri
@umanagaswamy1180
@umanagaswamy1180 6 жыл бұрын
2. song - கவிஞர் வாலியின் வரிகள் அற்புதம், அதற்கு ஈடான இளையராஜாவின் கீரவாணி ராகம் மிகவும் அற்புதம்!
@tharakaraamk.j.8153
@tharakaraamk.j.8153 4 жыл бұрын
அதாவது நம்மள தெரிஞ்சி ஏமாத்துனது வைரமுத்து மட்டுமே ஏன்னாதமிழ்ல்ல நல்லா பாட்டு இவர்களும் எழுதியிருக்காங்க கொய்யாலே இந்த லிஸ்ட் ஒன்லி ராஜாவுடன் இணைந்த நேரம் அதனால பழைய பேரை சொல்லாததுக்கு சாரி OK நண்பர்களே ரசியுங்கள் வேற்று மொழிக்காரர் ரசிச்சி பாடியதை கண்ணதாசன் பஞ்சுஅருணாச்சலம் கங்கைஅமரன் புலமைப்பித்தன் முத்துலிங்கம் பிறைசூடன் மு.மேத்தா பொன்னடியான் அறிவுமதி நா. முத்துகுமார் பா. விஜய் சிநேகன் யுகபாரதி கபிலன் விவேகா தாமரை மன்னிக்கவும் பெண்மணின்னு தெரிய டி. ராஜந்தர் RV.Udayakumar SA.Rajkumar
@shirouzahussain9236
@shirouzahussain9236 2 жыл бұрын
What a performance supporting singers too awsome.miss u so badly sir.still crying for you 😢 We are a lucky generation we grew up listing to your music . I m a sri lankem and happy i have seen SPB sir 3 times livelyly in stage performance. Rest in peace
@MAKKADAR-uk3ok
@MAKKADAR-uk3ok 6 жыл бұрын
வணக்கம் !!! பாலு ஐயா அவர்களே நலமாக இருக்கிறீர்களா 😊 😊? என்னுடைய 14 வயதிலிருந்தே உங்களுடைய ரசிகன் நான் . உங்களுடைய ஒவ்வொரு பாடல்களையும் அனுவனுவாக ரசித்துக்கொண்டிருக்கிறேன். இனிமேலும் ரசித்துக்கொண்டிருப்பேன். வாழ்த்துக்கள் ஐயா 🌹🌸🍀🌷🍁🌼🌻🙏🙏
@visurevathi8987
@visurevathi8987 5 жыл бұрын
I'm also fan balu sir in my 7th year
@8e32mithrab6
@8e32mithrab6 4 жыл бұрын
But now.....rip sir
@நல்லவனுக்குநல்லவன்-ங5ந
@நல்லவனுக்குநல்லவன்-ங5ந 5 жыл бұрын
Kadavule... thalaivar spb avargalai ennaikkaavathu naa meet pannanum....😍😍😍 Enna voice Enna stail semma semma semma sir...
@somethingforeveryone454
@somethingforeveryone454 3 жыл бұрын
இவரின் குரலை கேட்ட கடவுள் தான் அவர் மட்டுமே இவர் குரலை கேட்க வேண்டும் என்று நினைத்து இருப்பார்
@agathiyanegambaram
@agathiyanegambaram 4 жыл бұрын
இனி உன் பொல் ஒருவன் யாராலும் உருவது மிகவும் கடினம் வாழக் பல ஆண்டு
@shanfarez7943
@shanfarez7943 5 жыл бұрын
உங்களை 75 புறக்கணித்தாலும் இன்றைய 25 இலிருந்து 80 வரை யாரும் புறக்கணிப்பதில்லை ஐயா ! உங்கள் இனிமையான குரல் மட்டுமல்ல உங்களையே எல்லோருக்கும் பிடிக்கும் ..நீடூழி வாழ்க !
@elizabethrani437
@elizabethrani437 2 жыл бұрын
Super👌
@ABIADHVIAbi
@ABIADHVIAbi 9 ай бұрын
Yes
@jayashreeshreedharan9202
@jayashreeshreedharan9202 4 жыл бұрын
No one can match his voice sir pranamam🙏🙏🙏🙏🙏
@vcoolstar
@vcoolstar 6 жыл бұрын
Respected SPB sir we were blessed to see this program live...fortunate to hear your blessed voice live...your energy is still the same, your voice is still the same...you are really a gaana gandharvan...with every song it was like we were getting new life...cant explain in words...it was mesmerising experience...goosebumps all over!!! Thank u so much Sir For coming to Coimbatore and making us proud!! May God bless you always...we pray that we get more such chances of watching you live again and again. Thank u sir!! And all appreciations to Anchor Mohana also who really made this event more joyfull, I have seen many of your programs Supreme mobiles launch with actress keerti Suresh, womens day program with Tamilisai Soundararajan President of the Tamilnadu Bharatha Janata Party etc etc you are really talented...it takes a brave heart to anchor a program performed by the music JUGGERNAUT respected SPB sir...Mohana Mam your bold voice, confident speech delivery, hold on the vernacular Tamil language, your professionalism , humour sense and your presentation shows your passion towards this...you will surely rock in your career...All the best!!
@vcoolstar
@vcoolstar 6 жыл бұрын
Thank u Jaya TV for uploading this
@philipjoseph1509
@philipjoseph1509 5 жыл бұрын
vcoolstar true Sir you have expressed exactly What else I got to say Amazing voice still young as fresh then We all enjoyed grown up with Thanks to all Artists new Artists are Amazingly singing to see them gives me How I lost so many years living outside Tamil Nadu God Bless all Tamil Makal our music is our Tamil songs music vazga Peace be with you all for ever and ever
@kasiahpalani2384
@kasiahpalani2384 11 ай бұрын
❤❤ Best of best Shabas.❤❤❤🎉🎉🎉🎉
@chintarameshbabu5577
@chintarameshbabu5577 5 жыл бұрын
I dont tamil but spb sir voice and expressions ..Feel i enjoyed a lot... Thank you spb sir
@likithdileemm9037
@likithdileemm9037 4 жыл бұрын
Spb sir ungal yidathai yaaralum yeedu katta mudiyadhu one and only spb mattume hat's off you sir 🙏🙏🙏
@MThenmozhliMozhli
@MThenmozhliMozhli Жыл бұрын
உங்கள் பாடல் கேட்காத நாள் இல்லை.மனசு வழிக்குது ஐயா spb
@parthibank6316
@parthibank6316 4 жыл бұрын
உலகமே அழிந்தாலும் உன் பாட்டு அழியாது ஐயா...🙏🙏
@mohamedajeeth2358
@mohamedajeeth2358 3 жыл бұрын
Loosaada nee Ulakam alincha paattu eppadi irukkum eruma
@umam3103
@umam3103 3 жыл бұрын
Super spb sir
@manibalan1945
@manibalan1945 5 жыл бұрын
Super super super 👏👏👏 sound effect amazing clear sound effect so nice all songs by SPB sir no chance super voice
@MadhiDavid
@MadhiDavid Жыл бұрын
👋👋👋👋👋👋👋👋❤️👍✉️😙🥰😗🚗🤣👋📚🇮🇳🇮🇳🐓🇮🇳 spb I love song sir
@ashfaqashrag3355
@ashfaqashrag3355 5 жыл бұрын
என்றும் இளமை இனிமை குரல். ...spb அவர்களுடைய குரல். ...
@saralamaipspuliyadi2695
@saralamaipspuliyadi2695 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@gavaskargavaskar3550
@gavaskargavaskar3550 5 ай бұрын
இசை கடவுள் எங்கள் அய்யாவின் புகழ் வாழ்க
@marceline.stanislaus.3432
@marceline.stanislaus.3432 4 жыл бұрын
Age changed but voice never changed it is still stable.That is the God's gift.I wish them to continue their entertainment for the enjoyment of the entire world.
@puvaneswaran7700
@puvaneswaran7700 6 жыл бұрын
Happy to see SPB sir with Ilayaraja songs. Hope to see SPB sir in upcoming Ilayaraja sir concerts. With love from malaysia
@philipjoseph1509
@philipjoseph1509 5 жыл бұрын
Puvanes Waran Hi Malaysia Nice to read fans for far flung nations spread our Tamil ppl and Tamil Songs loving ever lasting beautiful culture live for ever Thanks God Bless all Tamil Makal
@Ashik803
@Ashik803 6 жыл бұрын
After a long I am seeing such a wonderful reality show...
@AshokKumar-fu3kx
@AshokKumar-fu3kx 5 жыл бұрын
SPB sir .... we are really awed that you are singing IR songs .... please sir 🙏we want to see you in IR’s live shows
@Arunai-vlogs
@Arunai-vlogs 5 жыл бұрын
Love ur voice sir epo laam santhosama irunthalum kashtama iirunnthalum unga voice pothum sir and u r a good actor also love u so much
@muniswamyr4673
@muniswamyr4673 4 жыл бұрын
Beautiful song spb sir
@paranthaman-ponnuswamy
@paranthaman-ponnuswamy 6 жыл бұрын
Spb sir you are a voice of World university and thabela vidvan wow what a great excellent over all musicians great job.
@ravindransankar2142
@ravindransankar2142 3 жыл бұрын
Super programme thanks Jaya TV🎉🎉🎉
@sekarvasuki6365
@sekarvasuki6365 3 жыл бұрын
SPB sir your each and every song gives only pain ... we have no words ... can’t control tears ....
@SanjunathanNathan
@SanjunathanNathan 6 жыл бұрын
Nice to see and hear SPB singing Ilayaraaja's songs again. super SPB SIR
@immanuelssamuel6111
@immanuelssamuel6111 4 жыл бұрын
SPB Sir great singer...may God bless SPB & entire team
@mohamedabdulrahman4670
@mohamedabdulrahman4670 4 жыл бұрын
அடுத்த பிறவியிலும் நீங்கள் SPB ஆக பிறக்கவேண்டும்.......❤
@tamilselvik6012
@tamilselvik6012 4 жыл бұрын
மறுபடி எப்பசசார் உங்கள் பாடலை கேட்பது😭😭
@afmazeem4815
@afmazeem4815 4 жыл бұрын
@@tamilselvik6012 Hi
@afmazeem4815
@afmazeem4815 4 жыл бұрын
@@tamilselvik6012 How are you
@thiyagarajankaliyamoorthi5419
@thiyagarajankaliyamoorthi5419 3 жыл бұрын
@@tamilselvik6012 ?? ⁰
@ranikesavaraj7676
@ranikesavaraj7676 3 жыл бұрын
@@tamilselvik6012 m
@manipilavendiran1830
@manipilavendiran1830 4 жыл бұрын
Evergreen singer SPB SIR. ..I LOVE YOU SIR. . MISS YOU SIR
@chandram235
@chandram235 3 жыл бұрын
Still live in the world spb sir voice good medicine in the world means spb voice
@PandiyanGayathri97
@PandiyanGayathri97 4 жыл бұрын
The Legend Tamil singer Dr.SPB sir the song was very very very veryy Niceeeeeeeeeeeeeee......,,,,,,,,,,,
@alicialydiaisabellaisabell96
@alicialydiaisabellaisabell96 4 жыл бұрын
Again no one can take u'r place Sir, love u Sir
@revathyvijeswaran2904
@revathyvijeswaran2904 4 жыл бұрын
I. Miss..you.sir
@sigiscaria8511
@sigiscaria8511 4 жыл бұрын
You are immortal singer sir.🙏RIP.🙏. Legend 🙏
@kavithamoorthy4263
@kavithamoorthy4263 4 жыл бұрын
You are taking us to the another world .your singing give us happiness spb sir .pls come soon. We are waiting to hear your voice.
@ashdiv7523
@ashdiv7523 6 жыл бұрын
we all love SPB&ILAYARAJA ........ KEEEP GOING THIS WAY ............PRAISE THE LORD .......
@venkatesanvenkatesan3037
@venkatesanvenkatesan3037 6 жыл бұрын
Your great sir. I love S. P. B. Sir
@veeraaveeraa9483
@veeraaveeraa9483 5 жыл бұрын
SPB Sir always rock...she also have nice voice
@vivassunitha6820
@vivassunitha6820 4 жыл бұрын
Love from Kerala.....SPB sir💜💜💜
@deva1847
@deva1847 5 жыл бұрын
Superb SP Sir and all musicians who did excellent performance
@kk_land4403
@kk_land4403 6 жыл бұрын
14:55 தபேலாவும் புல்லாங்குழலும் SPB ஐயாவின் குரலும் ...ஐயோ ..என்ன அழகு !!!
@revathirajendran5803
@revathirajendran5803 4 жыл бұрын
Too grateful sir
@umapathy7443
@umapathy7443 4 жыл бұрын
நீங்கள் முற்றிலும் குணமாகி வந்துவிடுவீர்கள் உங்களுக்காக கடவுளிடம் பிராத்திக்கின்றேன் God bless you uncle
@parameshwariparameshwari5666
@parameshwariparameshwari5666 4 жыл бұрын
Godshows his choicest blessings on you my prayers ever. For ypu
@pmprpmpr8855
@pmprpmpr8855 4 жыл бұрын
💔💔💔💔😭😭😭🤩😭🤩
@kanmani960
@kanmani960 5 жыл бұрын
SPB Sir, Vanakkam . Wow Very Beautiful Song, I Like , God Blessing You , Long Live Life , With All member
@srimathi9828
@srimathi9828 4 жыл бұрын
Super songs and arputhamana kural.
@TarunGaming_Mariappan
@TarunGaming_Mariappan 6 жыл бұрын
Wow, super voice and engery.. sir.... Vazha Valamudan.
@sarankrishna
@sarankrishna 4 жыл бұрын
True Legendary singer, the great SBP sir. RIP Sir.
@renukadavis9795
@renukadavis9795 4 жыл бұрын
So sad to hear your loss..true legendary singer...RIP SPB sir..
@gopalakrishnan6009
@gopalakrishnan6009 4 жыл бұрын
SPBசாங்
@jeyadas1540
@jeyadas1540 4 жыл бұрын
Wat a velvet voice ..miss u sir
@swarnalatha2531
@swarnalatha2531 6 жыл бұрын
wow...again spb sir with raja sir music!.. same spirit , same Honey voice...chhhhho
@subaramanimani8217
@subaramanimani8217 4 жыл бұрын
Excellent all round singer who in the air only we are seeing the beloved sole.
@srikanthpvsrikanth7155
@srikanthpvsrikanth7155 3 жыл бұрын
அடுத்த பிறப்பு _ நான் உங்கள் குரலாக இருக்க வேண்டும்
@theworld2day
@theworld2day 4 жыл бұрын
RIP sir, Thank You For The Music , i cant stop my tears
@kanagarajv2480
@kanagarajv2480 6 жыл бұрын
Hats off SPB sir. Long living. Ever ending. Tears in eyes seeing you singing Ilaiyaraja songs. You are one of the wonders
@azeezazadable
@azeezazadable 5 жыл бұрын
Good speech and good song. Thanks to s p b sir
@ashwin.r9694
@ashwin.r9694 4 жыл бұрын
Sir nan oru house wife home la neraiya Problems varumpothu unga songs mattum than enakku aaruthal unganala than nan valnthutu eruken neenga 100 years nalla erukkanum
@SobhanakumaripBhaskarann-gy2bk
@SobhanakumaripBhaskarann-gy2bk Жыл бұрын
മുൻപ് ഈ വീഡിയോ മൊത്തം ഞാൻ നിരീക്ഷിച്ചു എനിക്ക് ഈ വീഡിയോ അത്രക്ക് ഇഷ്ടം ആ യി രുന്നു
@twinsvikramgowtham
@twinsvikramgowtham 4 жыл бұрын
😭Miss you spb sir .engal manadhil eppothum irukinga spb .😭
@poovarasanpppoovarasanpp3717
@poovarasanpppoovarasanpp3717 4 жыл бұрын
SPB Sir unga voice super ☺️🙂🤗
@ramsee0642
@ramsee0642 3 жыл бұрын
Paattuthalaivan paadinal pattuthan keturasipen thalame pottuthan soornthabothu sertha suruthi sorgaloham katuthinge❤❤❤❤❤❣️❣️❣️❣️🙏🙏🙏
@mnk2226
@mnk2226 4 жыл бұрын
God grace .. ivvalvu age aagiyum voice change aagala.. this is true blessing..many singers voice change aagidum
@alberttremotanand3844
@alberttremotanand3844 10 ай бұрын
Excellent performance by the legendary singer. Hands of and hearty homage to you.❤. May God give you a eternal life.. You have made the entire world and your loved ones happy forever.
@omilys7591
@omilys7591 6 жыл бұрын
Thanks for this video. I say thanks a lot to S.P.B Sir for his Pongal wihes for all us.Enikum yours song are as gold ! 23/01/19 21h14
@Vijinags
@Vijinags 6 жыл бұрын
Very very humble person.... Happy pongal to you sir
@afmazeem4815
@afmazeem4815 4 жыл бұрын
Hi
@afmazeem4815
@afmazeem4815 4 жыл бұрын
good morning
@nileshbora1655
@nileshbora1655 5 жыл бұрын
Greatness of Maa Saraswati can be experienced through legend SPB's voice!
@venkatr2446
@venkatr2446 6 жыл бұрын
SPB sir you are simply great. No sign of your aging. Wish you a many more years of active and healthy life
@akulaumamaheswari1814
@akulaumamaheswari1814 5 жыл бұрын
Soooo nice show
@senthilsan5080
@senthilsan5080 Ай бұрын
இசையின் இரு கண்கள் அய்யா இசைஞானியும் அய்யா SPB யும் 🙏🏿🙏🏿🙏🏿
@venu5203
@venu5203 5 жыл бұрын
I m blessed to have written a song for SP Bala sir. Back in 2004. Its about preserving the remaining forest. Please feel free to watch this song and make your comments. Lyrics by me. Music by Isaivanan Anna from Tamilnadu. Thank you so much. Just type - mannai nambi. Sp bala.
@gomsram6026
@gomsram6026 6 жыл бұрын
At this age he is going strong.God bless him
@nabeeskhan007
@nabeeskhan007 3 жыл бұрын
காலங்கள் கடந்தும் காவியமாக தமிழ் உள்ளங்களில் நிச்சயமாக பாடும் நிலா நினைவு கூறப்படுவார் என்பதில் எள் அளவும் ஐயமில்லை. முதல் பாடல் மனித நேயமிக்க அவரை எண்ணி கண்களில் நீரை வரவழைத்து விட்டது. நம்மை விட்டு பிரிந்து விட்டாலும் நிலையாக இசையை விரும்பும் அனைவரது உள்ளங்களிலும் நிச்சயமாக வாழ்வார்.
sbp மனதை மயக்கும் பாடல்கள்
1:52:19
SM DIGITAL AUDIOS
Рет қаралды 2,5 МЛН
번쩍번쩍 거리는 입
0:32
승비니 Seungbini
Рет қаралды 182 МЛН
The Lost World: Living Room Edition
0:46
Daniel LaBelle
Рет қаралды 27 МЛН
என்றென்றும் SPB பாடல்கள் | Siva Audios
1:23:10
번쩍번쩍 거리는 입
0:32
승비니 Seungbini
Рет қаралды 182 МЛН