யோகிஸ் தியானம் மற்றும் ஆன்மிக குணமளிக்கும் ஆய்வு மையம் ------------------------------------------------------------------ மூன்றாம் விழி திறத்தல் சித்தர்களின் தெய்வீக கதவுகளை திறக்கும் மூன்றாம் கண் விழிப்படைய செய்யும் பயிற்சி.... ஐம்புலன்களில் விரிந்த மனமானது சுருங்கி ஒரே புலனாக மாறி தொடு உணர்வில் மட்டும் இலயிக்கும் கலை… பிட்யூட்டரி சுரப்பியை சரியான முறையில் இயங்க செய்து மற்ற நாளமில்லா சுரப்பிகளுக்கு கட்டளையிட்டு சமநிலையில் இயங்க வைக்கும் தெய்வீகக் கலை... உள்ளொளி பூரித்து உயிருக்கு மேல் நோக்கு வேகத்தை தந்து ஆழ்ந்த அமைதியில் திகைக்க வைக்கும் அமைதி பேரின்பக்கலை… புருவபூட்டு, நெற்றிகண், God Spot, ஞானக்கண் முச்சந்தி வீடு, திரிகூடம் என்று அழைக்கப்படும் மூன்றாம் விழியை யோகப் பயிற்சியின் மூலம் திறந்து ஞான விழிப்பை இப்பிறவியிலேயே அடைய வைக்கும் நடைமுறைப் பயிற்சி.... குண்டலினி சக்தியை புருவமத்தியில் விழிப்படையச் செய்தல்… கோள்கள் பாதிப்பு, கர்மவினை பாதிப்பில் இருந்து மனிதனை மீட்டும் மோட்சக்கலை… யோகிஸ் தியானம் மற்றும் ஆன்மிக குணமளிக்கும் யோக ஆய்வு மையத்தின் 5 க்கும் மேற்பட்ட நடைமுறை பயிற்சிகளுடன்… தத்துவங்களற்ற தன்னை உணருதல் ஒன்றே அனுபவமாக தேடும் அன்பர்களுக்கு ஓர் அற்புத வாய்ப்பு… அன்பான அழைப்பு… முன்பதிவு கட்டாயம்!!! நன்கொடைப் பயிற்சி... Date : 21-04-2024 Time : 10 AM to 4 PM Registration Time: 9 AM Place : YMC, Ambasamudram யோகிஸ் ராஜா ஐயா அவர்களின் 25 ஆண்டு கால அனுபவங்கள்... முன்பதிவு அவசியம்!!! நன்கொடைப் பயிற்சி… (நன்கொடை விபரம் அறிய அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்) Click the Link for Registration: forms.gle/d78KNVSs1DDZddhj9 Registration Method: Fill Registration form using the above link and attach screenshot of transaction details.. மேலும் தகவல் பெற தொடர்பு கொள்ளவும் For Class Registration: +91 9489813300 For Spiritual Guidance, Healing & Books: +91 9489814400 Donation is Non-Refundable Terms and conditions apply... Office Working Time 9.00 AM - 5.00 PM
@ssivaprakasam1730 Жыл бұрын
வணக்கம் ஐயா ஒளி உலகத்தை பற்றி கூறவந்திர் கள் அதற்குள் வீடியோ முடிந்துவிட்டது தயவுசெய்து அதைப்பற்றி வீடியோ போடுங்கள் நன்றி
@lathas3305 Жыл бұрын
நன்றிகள் குருஜீ 🙏... மீண்டும் தொடந்து தங்களின் காணொலி வேண்டும் ...
@sethusaumyogavidyalayaseth40933 ай бұрын
Thank you Ayya
@balajitr1293 Жыл бұрын
Super Ayya Pls Antha Anupavatha Share Pannunga 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌