IIT Madras -ல் ஜாதி பாகுபாடு இருக்கா? Professor எழுதிய அதிர்ச்சி கடிதம் | Anand Srinivasan

  Рет қаралды 23,566

Thathuva Pechu

Thathuva Pechu

Күн бұрын

#AnandSrinivasan #MotivationDaily #PositiveVibes #InspireOthers #ThoughtOfTheDay #BeTheChange #MindsetMatters #SelfGrowth #LifeCoaching #PersonalDevelopment #GoalSetting #SuccessMindset #Empowerment #ThadaiTandi #TamilMotivation #VaazhkaiKurippugal #Arivurai #Thannambikkai #Suyamariyathai #VaalkaiAnubhavangal #TamilThathuvam #LifeInTamil #TamilLifeLessons #PhilosophyInTamil #TamilInspirationalTalks #AanmeegaArivu #VetriVazhikal #Magizhchi
#IITMadras #IIT #AnandSrinivasan #ThathuvaPechu
சாதாரண பங்கு அசாதாரண லாபம் (Tamil Edition) www.amazon.in/...
இந்தக் காணொளியில் திரு.ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்கள், IIT - சென்னையில் இந்த வாரத்தில் நிகழ்ந்திருக்கும் இரண்டு மிக முக்கியமான விஷயங்களைக் குறித்து பேசுகிறார், குறிப்பாக IIT போன்ற ஜவஹர்லால் நேரு கொடையளித்த மிகச்சிறந்த கல்வி நிறுவனங்கள் இன்று குறிப்பிட்ட சாதியினர் மேலாதிக்கம் செய்கிற சாதிக் கூடங்களாக மாறி இருப்பதை நாம் வன்மையாகக் கண்டிக்க வேண்டியதன் அவசியத்தை துணிச்சலோடு எடுத்து வைக்கிறார், விபின் பீ.வீட்டில் எனும் உதவிப் பேராசிரியர் சாதிக் கொடுமை காரணமாக நான் சென்னை - IIT இல் இருந்து விலகுவதாக அறிவித்திருப்பது நவீன உலகிற்கு விடப்பட்ட சவால் என்று சொல்லும் அவர், ஏற்கனவே இங்கு நடந்த மாணவி தற்கொலை, மாட்டுக்கறி உண்பது குறித்த சர்ச்சை மற்றும் பெரியார் - அம்பேத்கர் படிப்பு வட்டம் போன்றவற்றில் நிர்வாகிகள் நடந்து கொண்ட விதம் குறித்து விரிவாகப் பேசும் காணொளி, கேரளாவைச் சேர்ந்த மற்றுமொரு திட்டப் பணிகளுக்கு உதவும் இளைஞரின் உடல் எறிந்த நிலையில் கண்டறியப்பட்டதையும், அதற்குப் பின்னாலும் சாதிய முரண்கள் இருக்கலாம் என்றும் விளக்குகிறது.
In this video, Mr Anand Srinivasan speaks about two of the most important issues that have taken place this week in IIT-Chennai, especially the need for us to strongly condemn the fact that the best educational institutions donated by Jawaharlal Nehru like IIT have become caste halls dominated by certain castes today. He says that what has happened is a challenge to the modern world, and this video also remembers a student's suicide, controversy over eating beef, and the behavior of administrators in the Periyar-Ambedkar study circle. added to that Mr. Anand Srinivasan speaks boldly about a body of a young man from Kerala who was found burnt in IIT Campus, who was helping to the project works and there may be caste contradictions behind it.
Contact us : moneypechu@gmail.com
Whatsapp : 9500094680

Пікірлер: 69
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 2,3 МЛН
An Unknown Ending💪
00:49
ISSEI / いっせい
Рет қаралды 57 МЛН
Who is Moeen Ali?
12:28
Thathuva Pechu
Рет қаралды 68 М.