எனக்கு 65வயதாகிறது. இன்னும் உழைத்து கொண்டுதான் இருக்கிறேன். பிள்ளைகள் இருந்தும் நான் யாரையும் நம்முவதில்ல. எனக்கு எந்த நோயும் கிடையாது. குருவே சரணம். பரம் பொருளே என்று அதிகாலை 3மணி முதல் 4மணி வரை தியானம் செய்கிறேன். 5மணி முதல் 6மணி வரை யோகா. நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மையே அருமை மகனே. வாழ்க வளமுடன் 🙌💐
@murugank.p.47834 ай бұрын
மகா ஞானி மகா விஷ்ணுவின் மனம் கவர்ந்த பேச்சு. சதா இறைவன் மீது எண்ணம் பதிப்பதே நமது தலைபாப கடமை.
Recently addicted your videos சகோ..... மனம் தெளிவு அடைகிறது..... நன்றிகள் பல.....🙏🙏🙏
@thangamanik42882 ай бұрын
இந்த வயதில் இவ்வளவு ஆன்மீக தகமா ஆசிச்சர்யமாக உள்ளது.
@SivaSankari-i5f7 ай бұрын
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி 🙏🙏🙏 வள்ளல் திருவடிகளே சரணம் 🙏 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏 கொல்லா நெறியே குவலயம் ஓங்குங்க 🙏🙏🙏 குருவே தங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம் 🙏🙏🙏அன்பும் கருணையும் மட்டுமே இறைவன் 🙏🙏🙏
@malmarugan85196 ай бұрын
🎉குழந்தைகளுக்காக குருகுல கல்வி உங்களால் தொடங்கமுடியும்கால🎉
@bhuvaneswarikarthikeyan24147 ай бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க பிறாவா வரம் வேண்டும் குருவே வழிநடத்துங்கள் மிக்க நன்றி
@thangamanik42882 ай бұрын
தங்களை காண்பது இறைவனையே காண்பது போல் உள்ளது. வாழ்க இறைவா
@thangamanik42882 ай бұрын
நீங்கள் கூறிய அருள் வார்த்தைகள் இறைவனே கூறியது போல் உள்ளது. என்னுடைய ஆன்மீக வேட்கைக்கான முழு விளக்கமும் தந்துல்லிர்கள்
@ramarsanthosh69477 ай бұрын
குருவே சரணம் 🙏🙏🙏
@Nagarathinam-hr3jl5 ай бұрын
நீங்கள் நலமுடன் வாழ்க வாழ்க
@aasishkumars55324 ай бұрын
கடவுளின் ஆன்மா சிற்றின்பம் பேரின்பத்தின் அனுபவத்தை பெறவே அவர் ஆன்மாவின் பிம்பமாக நம்மை படைக்கிறார். கடைசியில் தர்மம் அன்பு இவைகளை செய்யும் போது எல்லையற்ற பேரின்பம் கிடைக்கிறது என்பதை உணர்கிறான் அதே சமயத்தில் அவனது பிம்பமான நமக்கும் உணர்த்துகிறான். ஆனால் சிற்றின்பதிற்காக பாவங்களை செய்யும்போது அவன் கர்மபலன் அவனை இந்த பிறவியிலோ அல்லது அடுத்த பிறவியிலோ துன்பத்தில் தள்ளுகிறது. இந்த பரமபத ஆட்டம் அவனுக்கு மகிழ்ச்சி தருகிறது. நமது பிள்ளைகள் அனைவரும் நல்லவர்களாக இருக்க வேண்டும் வெற்றி பெற வேண்டும் என்று ஒரு தந்தையை போல இறைவன் நினைத்து ஆன்மீக அறிவை (விளையாட்டு விதிகளை) பல ஞானிகள் சித்தர்கள் மூலமாக நமக்கு (அவனது பிம்பதிருக்கே ) தந்து விளையாடுகிறான். நாம் புரிந்து விளையாடினால் வெற்றி இறைவனுக்கே. நன்றி
@KalkiThangavel7 ай бұрын
வாழ்க வளமுடன....வாழ்க வளமுடன...வாழ்க வளமுடன... குரு வாழ்க, குருவே துணை🙏🙏🙏...
@sivaelakkiya90485 ай бұрын
முருகன் துணை❤❤❤
@rathnakumarr3 ай бұрын
Ungalai nerila parthal kalil vilunthu aluven ayya sandhosathil... ❤❤❤❤en vazhvai matreya en guruvea ayaaaa en kadavuleaaaaa neeeenga ninaithar pol elllam nadaka vendum ayyaaa... Guruvea saranam🙏🙇♀️🙏🙏🙏
@thangamanik42882 ай бұрын
பிறவியை அருப்பதே மனிதனின் முக்கிய குறிக்கோள். இதை யாரும் புரிந்துகொள்வதே இல்லை
@d.p.k49027 ай бұрын
thank you soo much mahavishnu sir
@KavithaMakesh-j9j6 ай бұрын
அருமையான பதிவு அய்யா 🙏🙏🙏. வாழ்க வளமுடன் 🙏🙏
@baskarlakshmi22477 ай бұрын
What a speech no words you are living god.i love your speech.
@thulasi.mthulasi.m35844 ай бұрын
முற்றிலும் உன்மை🙏🙏🙏
@thangamanik42882 ай бұрын
பிறவியை அருப்பதே என் குறிக்கோள் ஐயா. வாழ்க பலகோடி ஆண்டுகள்.
@aasishkumars55324 ай бұрын
கடவுள் ஏன் நம்மை படைத்தான்? ஏன் நான் இறைவனை அடைய வேண்டும்? படைத்த இறைவன் ஏன் அவனே நம்மை அவனிடம் எடுத்துக்கொள்ளமாட்டானா? நம் வாழ்வில் துன்பத்தை ஏற்றுக்கொண்டாள் நமக்கு வலி குறையும். அந்த ஏற்றுக்கொள்ளும் பக்குவத்திற்காக ஆன்மீகம் தேவை. அதைத்தாண்டி ஆன்மீகம் எதற்கு தேவை? ஆன்மீகம் நமக்கான ஆறுதல் தந்து டென்ஷனாகாமல் இருப்பதற்காகவா? ஆன்மீகவாதிகள் பலர் ஆசையை துறந்து அவதிபடாமல் இருப்பது நமக்கு தெரிந்தாலும் நம்மால் அப்படி இருக்க முடிவதில்லை. குடும்பம் ஆசை படாமல் இருக்கும் ஒரு மனிதனை வெறுத்து வெறுப்பை உமிழும். அதனையும் சமாளித்து நடித்து வாழ்ந்து முடித்தால் போதும் என்று தோன்றும் போது இறைவனை நாம் ஏன் அடைய வேண்டும்? படைத்த அவன் நம்மை அவதிப்பட வைத்து சந்தோஷப்படுகிறானா? விடை தேடுவத்திற்கு கூட நேரமில்லை நம்மில் பலரிடம். என்ன செய்வது? விடை தெரிந்தவர்கள் கூறுங்கள். நன்றி
@RAjkumar-vd3hb4 ай бұрын
Supar
@SubbulakshmiSubbu-c5g4 ай бұрын
இறைவன் மட்டும் உண்மை
@aasishkumars55324 ай бұрын
கடவுளின் ஆன்மா சிற்றின்பம் பேரின்பத்தின் அனுபவத்தை பெறவே அவர் ஆன்மாவின் பிம்பமாக நம்மை படைக்கிறார். கடைசியில் தர்மம் அன்பு இவைகளை செய்யும் போது எல்லையற்ற பேரின்பம் கிடைக்கிறது என்பதை உணர்கிறான் அதே சமயத்தில் அவனது பிம்பமான நமக்கும் உணர்த்துகிறான். ஆனால் சிற்றின்பதிற்காக பாவங்களை செய்யும்போது அவன் கர்மபலன் அவனை இந்த பிறவியிலோ அல்லது அடுத்த பிறவியிலோ துன்பத்தில் தள்ளுகிறது. இந்த பரமபத ஆட்டம் அவனுக்கு மகிழ்ச்சி தருகிறது. நமது பிள்ளைகள் அனைவரும் நல்லவர்களாக இருக்க வேண்டும் வெற்றி பெற வேண்டும் என்று ஒரு தந்தையை போல இறைவன் நினைத்து ஆன்மீக அறிவை (விளையாட்டு விதிகளை) பல ஞானிகள் சித்தர்கள் மூலமாக நமக்கு (அவனது பிம்பதிருக்கே ) தந்து விளையாடுகிறான். நாம் புரிந்து விளையாடினால் வெற்றி இறைவனுக்கே. நன்றி
@thulasi.mthulasi.m35844 ай бұрын
@@aasishkumars5532🙏👌
@மகரஜோதி3 ай бұрын
Super❤
@saranyarangan-tp1ni6 ай бұрын
I accept the words sir videos parunga ellam seri agum ... videos unmai...wow💯💯💯💯💯
@Velumani-lp7ky7 ай бұрын
குருவே நமஸ்காரம்....அநேக கோடி நமஸ்காரம்....நன்றி....
@HajaMohideen-se4jg7 ай бұрын
அருமையான பதிவு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி சாகோ ஒரு வீடியோவை பார்க்க சொன்னீர்கள் அந்த வீடியோ தலைப்பு என்ன என்று சொல்லவும்
@gayuinthugayuinthu85367 ай бұрын
Paahhhh... superb nyanem... Tq tq tq..... Hope everyone accepted this power.. Tq I love you...
@gayathrirasan48036 ай бұрын
1+1=4 அருமையான விளக்கம், இறையருள்
@shankar.mnithish30775 ай бұрын
குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம்
@tkbhoomikannansrirudhram26607 ай бұрын
. OOOMM NAMASIVAAYA OOOMM GURUVEY CHARANAM GURU KADAAKSHAM 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kalaimathi80827 ай бұрын
Guruve saranam 🙏🙏🙏 thank you ji
@mohanasundari-om4bz7 ай бұрын
நன்றி ஐயா
@sankarand82907 ай бұрын
நன்றி நன்றி நன்றி அய்யா
@SriramuluMalliga7 ай бұрын
I understood. I definitely utilize this chance
@kuttralams65437 ай бұрын
I love my Guru ❤❤Guruve saranam ❤❤❤
@kalpanakalpana4975 ай бұрын
Vazhga vayyagam vazhga valamudan .❤❤
@infinitelearning72857 ай бұрын
Vaalghe valamudan
@aasaithampi20946 ай бұрын
நன்றி அண்னா. வாழ்க வையகம்
@rolsin13637 ай бұрын
மிக்க நன்றி அய்யா வாழ்க வளமுடன்
@dhanalakshmiparamasivam35087 ай бұрын
அருட் பேராற்றல் கருணையினால் பிரபஞ்சத்திற்கு நன்றி வாழ்க வளமுடன் 🙏🩸
@uccram55247 ай бұрын
நன்றி
@preethamanivarnan6156 ай бұрын
Superb speech. Very informative also. Thank you very much sir.