What is Magnetic Bath? | பிரபஞ்சத்தின் குளியல் ரகசியம் | Siddha Secret

  Рет қаралды 437,194

VeWa Vethathiri

VeWa Vethathiri

Күн бұрын

Пікірлер: 381
@சாவிஓவியஆசிரியர்
@சாவிஓவியஆசிரியர் Жыл бұрын
என்னமோ தெரியல உங்கள் குரலும் உங்களின் அறிவுரைகளும் கேக்க தோன்றுகிறது ஐயா ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@vewavethathiri
@vewavethathiri 9 ай бұрын
உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி! தவறாமல் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..வாழ்க வளமுடன்🙏🏻🙏🏻 Helpline : 9445905858 Website : www.kundaliniyoga.edu.in/
@malarvizhimanikam8536
@malarvizhimanikam8536 Жыл бұрын
வாழ்க வளமுடன் ஐயா உங்கள் குர லே ஒரு காந்த களமாக காந்த அறையாக இருக்கிறது ஐயா ரொம்ப நன்றிங்க ஐயா வாழ்க வளமுடன்
@vewavethathiri
@vewavethathiri Жыл бұрын
உங்கள் பதிவுக்கு நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏
@saravanakumar-sd5br
@saravanakumar-sd5br Жыл бұрын
corect very vibrant voice ayavuku
@gayathrigayathri831
@gayathrigayathri831 Жыл бұрын
Yes correct 😊
@abiramansuganthan853
@abiramansuganthan853 Жыл бұрын
வாழ்க வளமுடன் அருட்தந்தையின் வழியில் பயணிக்கும் ஞான ஆசிரியரே வாழ்க வளமுடன். பூட்டி வைத்த பட்டாம்பூச்சி பூச்சிகள் பறக்கும்போது எவ்வளவு அழகாக இருக்கும் ...அது தன் சுதந்திரத்தோடு தன்னை மறந்து. இன்பவூற்றாக திகழும்.. அதுபோல் தங்கள் வேதவாசகங்கள் பல மக்களின் மனங்களை கவர்ந்துள்ளது . இது போல் தங்கள் வேதாத்திரிய பயணம் தொடரட்டும். வாழ்க உங்கள் புகழ். வளரட்டும் பரவட்டும் உலக முழுவதும். வாழ்கவளமுடன் வளரட்டும் வேதாத்திரியம் மலரட்டும் உலகமனைத்தும். குருநாமம் வாழ்க குருபுகழ் வாழ்க குருவே துணை.
@umamaheswaris4136
@umamaheswaris4136 Жыл бұрын
வாழ்க வளமுடன் அய்யா. மகரிஷி நேரில் சொல்வது போல் தெரிகிறது அய்யா. தங்களின் ஆசி அடியேனுக்கும் கிடைக்கட்டும் அய்யா. வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
@vewavethathiri
@vewavethathiri 9 ай бұрын
உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி! தவறாமல் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..வாழ்க வளமுடன்🙏🏻🙏🏻
@vijiayalakshmig1845
@vijiayalakshmig1845 12 күн бұрын
கோடான கோடி நன்றிகள் ஐயா வாழ்க வளமுடன் 🙏🙏🙏 குரு வாழ்க குருவே துணை
@rajanpalani6355
@rajanpalani6355 Жыл бұрын
சாந்த சொருபமான காந்த வார்த்தைகளாய் விழுகின்றன அய்யா வாழ்க வளமுடன் வாழ்க வையகம்😍🙏🙏🙏
@vijivhn4337
@vijivhn4337 Жыл бұрын
😊
@rajeshrumesh5089
@rajeshrumesh5089 Жыл бұрын
kzbin.info/www/bejne/i3i4hICNq9GMj68
@vewavethathiri
@vewavethathiri 9 ай бұрын
உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி! தவறாமல் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..வாழ்க வளமுடன்🙏🏻🙏🏻 Helpline : 9445905858 Website : www.kundaliniyoga.edu.in/
@saranraj213
@saranraj213 Жыл бұрын
ஐயா உங்கள் அன்பான வார்த்தைகள் மனதை வருடிய காற்று போல் இனிமையாக எடுத்து கூறினீர்கள் நன்றி ஐயா வாழ்க வளமுடன் வாழ்க வையகம்..
@saravanapillai3832
@saravanapillai3832 3 ай бұрын
அருமையான புரிதல்
@chandrasrinivasan120
@chandrasrinivasan120 Жыл бұрын
அய்யா தங்களது தெய்வீகமான சாந்தமான குரலில் கேட்பதே அற்புத அனுபவம். வாழ்க வளமுடன் அய்யா. மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏
@vewavethathiri
@vewavethathiri 9 ай бұрын
உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி! தவறாமல் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..வாழ்க வளமுடன்🙏🏻🙏🏻 Helpline : 9445905858 Website : www.kundaliniyoga.edu.in/
@hemabaalu
@hemabaalu 8 ай бұрын
​@@vewavethathirithanks ji
@solatailor9340
@solatailor9340 Жыл бұрын
உண்மை மௌனமாக இருந்தாள் உடலில் காந்தசக்தி பெருகும் என்று சொன்னிங்க சரி புரிந்தது நன்றி வாழ்க வளமுடன்
@SanjaySadhana-vz2oj
@SanjaySadhana-vz2oj 5 ай бұрын
Bhagava rang valka vaiyagam ayya nalla irukingala
@t.sbhuvaneshwari7826
@t.sbhuvaneshwari7826 10 ай бұрын
வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்🙏
@kovendanthilakaran7846
@kovendanthilakaran7846 Жыл бұрын
🙏🙏🙏🙏வாழ்க வையகம்... வாழ்க வளமுடன்... மிகத்தெளிவான விளக்கம் ஐயா... நன்றி... வாழ்க வளமுடன்...
@pakeerathynanthagopal9788
@pakeerathynanthagopal9788 Жыл бұрын
வாழ்க வளமுடன் ராஜசேகர் ஐயா என்ன அருமையான விளக்கம் வாழ்க வளமுடன் 👌🙏🏻🙏🏻🙏🏻
@krishnamoorthygurusamy-xs1by
@krishnamoorthygurusamy-xs1by Жыл бұрын
எளிமையான விளக்கம் மிகவும் நன்றி ஐய்யா. 🙏🙏🙏
@m.smaniam9973
@m.smaniam9973 Жыл бұрын
துடர்ந்து தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்
@gokulkyoga1321
@gokulkyoga1321 Жыл бұрын
3 am to 5.59 yogi Bath , 6 am to 9 am Human Bath , After 9 am to ...ANIMAL BATH MY DEAR & DEAR 80 OUT OF PEOPLE HAVE BEEN TAKEN ANIMAL BATH MY DEAR & DEAR .
@subhadraknair2824
@subhadraknair2824 Жыл бұрын
Super guruji. Neengale deiva uruvam. So sweet silent amaithi saantham. Aishwaryam. Deiveekam. Ayya unga vedio la oru pakuthi naan koncham neram thaan ketan mana amaithi ya erunthad. But i don't know i divert suddenly that channel. That vedio vazhka vayyakam... Appadiye silentusic super.
@rajurajan695
@rajurajan695 Жыл бұрын
கண் மூடி கேட்டால் மனோ பாலா சார் குரல் மாதிரி இருக்கு. உங்க குரலே மனதுக்கு இதம்மா இருக்கு ஐயா. கண்மூடி நீங்கள் பேசுவதை கேட்டாலே தியானம் செய்த பலன் கிடைக்கும். வாழ்க வளமுடன்.
@saisilver5026
@saisilver5026 Жыл бұрын
ஒரிஜினல் voice மனோ பாலா தான்.... கண் னா... திருந்து பாருங்க
@HarishKumar-yx7un
@HarishKumar-yx7un Жыл бұрын
Mano bala maathiriyum irukaar ivar
@anithapranow953
@anithapranow953 Жыл бұрын
Yes
@n.ckrishnankutty7587
@n.ckrishnankutty7587 Жыл бұрын
Ao900 ko😅 in uu ki mi hu ni lo ni ko
@buvanthambiah1400
@buvanthambiah1400 Жыл бұрын
நீங்க சரியா சொன்னீங்க. நன்றி.
@malavaran7313
@malavaran7313 Жыл бұрын
நற் செய்தி ஐயா மிகவும் பயனுள்ள தகவல் உங்க பேச்சு அற்புதம் மனம் அமைதி பெறுகின்றது மிக்க நன்றி 🇩🇰🙏
@rathaa2082
@rathaa2082 Жыл бұрын
குருவே 🌺🙏 காந்த குளியல் பயிற்சி தரமுடிமா பிலீஸ் 🌺🙏
@gurusrinath1280
@gurusrinath1280 Жыл бұрын
மன அமைதியோடு சின் முத்திரை பயன் படுத்தி ஒரு மணி நேரம் பத்மாசனத்தில் அமருங்கள் காந்தசக்தியை உணர்விர்கள்
@g.mpmanig3347
@g.mpmanig3347 4 ай бұрын
ஐயா வணக்கம் உங்களுக்கு நல்ல பேச்சாற்றல் குரல்வளம் அருமை பிரபஞ்சத்தின் அருமையை பெருமையாக கூறிய ஐயாவுக்கு மீண்டும் வணக்கம் தங்களின் பேச்சால் சித்தர் வழிகாட்டுதலின் என்பதனை ஏற்றுக் கொண்டேன் துல்லிய பேச்சும் என்னைப் போல் உள்ளவர்களை நிறைவு படுத்தி உள்ளது ஐயாவுக்கு மிக்க நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி பிரபஞ்சத்துக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@vewavethathiri
@vewavethathiri 4 ай бұрын
மிக்க நன்றி. வாழ்க வளமுடன்!
@SundarSundar-jy8bo
@SundarSundar-jy8bo Жыл бұрын
அற்புதமான தெளிவான விளக்கம் நன்றி ஐயா
@saimalarharan865
@saimalarharan865 9 ай бұрын
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நன்றி,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@prema2630
@prema2630 Жыл бұрын
Vazhga Valamudan Vazhga Valamudan Ayya🙏🙏 Guruvee Saranam🙏🙏
@kalaramadass2172
@kalaramadass2172 Жыл бұрын
Vanakkam ayya, thangalin kanivana pechu, adhanmoolam neer kuliyal, kandakuliyal pondravatrai mulumaiyaha purindhukonden. Mikka nandri ayya. 🙏🙏🙏
@mayandia8763
@mayandia8763 Жыл бұрын
மிகவும் அருமை ஐயா வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய போற்றி போற்றி குரு வே சரணம் குரு பாதம் நமஸ்காரம் ஐயா
@sharmilajayaraman3526
@sharmilajayaraman3526 Жыл бұрын
So soft person explains the concept more clearly
@vinothakelungaltharapadumj5321
@vinothakelungaltharapadumj5321 Жыл бұрын
Manobala voice👌👏😇
@jayalakshmikumaresan
@jayalakshmikumaresan Жыл бұрын
அற்புதமான எளிமையான விளக்கம் ஐயா. வாழ்க வளமுடன் ஐயா🙏🙏🙏👏👏👍💪
@vewavethathiri
@vewavethathiri Жыл бұрын
வாழ்க வளமுடன்...தொடர்ந்து இனைதிருங்கள்
@spideysgaming3141
@spideysgaming3141 Жыл бұрын
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் . Your speech gives a soothing effect. Nice information. Thank you ayya
@bhanumathivenkatasubramani6265
@bhanumathivenkatasubramani6265 Жыл бұрын
கேட்டாலே மனம் அமைதி அடைகிறது
@vewavethathiri
@vewavethathiri 9 ай бұрын
வீடியோவை ரசித்ததில் மகிழ்ச்சி! தவறாமல் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.வாழ்க வளமுடன்🙏🏻🙏🏻 Helpline : 9445905858 Website : www.kundaliniyoga.edu.in/
@தேவகலா
@தேவகலா Жыл бұрын
பூங்காவனத்திற்குள் தென்றல் நுழைந்தால்.. அத்தனை வாசங்களையும் கவ்விக்கொண்டு பரப்பும் மனிதனின் சுவாசத்தின் ஊடாக.. நறுமணம். இது❤️ உங்கள் நா ஆல் விழுது.. விழுது.. நாங்களும் பிடித்து நல்லதாய் ஆடிவரப் பழுதுபடாத உந்துசக்தி. காந்தமான அலைகளாக அலைகளோடு வரும் அற்புதங்களைப் பற்றியே.. நாங்கள்❤️🙏🏻நன்றிகள் அய்யா🙏🏻 பிற பஞ்சம் இல்லாமல் காப்பது பிரபஞ்சமே!
@priyashyam9703
@priyashyam9703 Жыл бұрын
Nanthiri namskaram swami 🙏Arumaya cholkiranga swami 🙏
@p.sasikala1925
@p.sasikala1925 Жыл бұрын
நன்றி ஐயா.
@bbbadboys5311
@bbbadboys5311 Жыл бұрын
வாழ்க வளமுடன் செல்வ செழிப்புடன் நன்றி நன்றி நன்றி ஐயா
@veerasekaran818
@veerasekaran818 Жыл бұрын
அய்யா. வாழ்க வளமுடன்.. குருவே துனை..🙏🙏🙏
@aquanaturaltechnologies2926
@aquanaturaltechnologies2926 10 ай бұрын
வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
@KalaiJarun
@KalaiJarun 5 ай бұрын
நன்றிகள் பல ஐயா
@vewavethathiri
@vewavethathiri 5 ай бұрын
நன்றி அய்யா. வாழ்க வளமுடன்!
@azeemjohn9954
@azeemjohn9954 Жыл бұрын
வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
@g.thalapathidancer9801
@g.thalapathidancer9801 Жыл бұрын
நன்றி குருவே🙏🙏🙏,,,
@jawahar9974
@jawahar9974 Жыл бұрын
நன்றி குருவே 🙏 வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@Alliswell-cm3cs
@Alliswell-cm3cs Жыл бұрын
Neengal Azhagaga pesukireergal IYYA......
@manimaran77754
@manimaran77754 Жыл бұрын
Nantri universe,nantri guru g🙏
@p.subramanianp.subramanian9041
@p.subramanianp.subramanian9041 Жыл бұрын
🙏🙏🙏 குருவே சரணம் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் அருமையான விளக்கப் பதிவு ஐயா மிக்க நன்றிகள் 🙏🙏🙏
@KrishnaVeni-xs2qw
@KrishnaVeni-xs2qw Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் ரொம்ப நன்றி ஐயா. வாழ்க வளமுடன்
@SAiyathurai3217
@SAiyathurai3217 Жыл бұрын
நன்றி ஐயா🙏🙏🙏. வாழ்க வளமுடன்...
@shanthij6411
@shanthij6411 Жыл бұрын
இந்தசேனல்எனக்குதந்தகுருவிற்குநன்றி.நன்றி.நன்றி.
@geethasuntharam1394
@geethasuntharam1394 Жыл бұрын
நன்றி. நன்றி. நன்றி
@headshotgamingyt6490
@headshotgamingyt6490 Жыл бұрын
குருவேசரணம்🙏🙏🙏
@rvijirviji8956
@rvijirviji8956 Жыл бұрын
Vazgha valamudan guruve saranam guruve thunai vazhga valamudan vazhga valamudan
@eshankuty6841
@eshankuty6841 Жыл бұрын
Sir, u look like a brother of our swamiji & father Vedathiri Maharishi Ayya & ur voice gives us peace of mind. Thank you so much sir for ur great service to our beloved Vedathiri Maharishi Ayya. Vazhga Valamudan
@vewavethathiri
@vewavethathiri Жыл бұрын
Your motivating words shows your greatness and dedication towards Shri Vethathiri Maharishi. Maharishi itself working through all of us and doing these service. He is the one who does all such good things for society
@vewavethathiri
@vewavethathiri 9 ай бұрын
I'm so glad you found the video helpful! I've been working on this topic for a long time, and I'm always happy to share what I know.vazhga valamudan Helpline : 9445905858 Website : www.kundaliniyoga.edu.in/
@vewavethathiri
@vewavethathiri 9 ай бұрын
I'm glad you enjoyed the video! Be sure to share it with your friends.vazhga valamudan Helpline : 9445905858 Website : www.kundaliniyoga.edu.in/
@ushaushaprasanna6658
@ushaushaprasanna6658 Жыл бұрын
அருமையான ஒரு பதிவு அளித்துள்ளீர்கள் ஐயா அவர்கள் வாழ்க 🙏🙏🙏
@Ammaiyappan915
@Ammaiyappan915 Жыл бұрын
🙏🙏 நன்றி நன்றி நன்றி 🙏🙏
@sakundalasubramani5415
@sakundalasubramani5415 5 ай бұрын
வாழ்க வளமுடன் ஐயா. நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு விளக்கமும் பழம் நழுவி பாலில் விழுந்தது போல் மனதில் பதிந்து அந்த விஷயத்தை செய்யவும் வைக்கிறது. இதுவல்லவோ காந்த தன்மை. வாழ்க வளமுடன்.
@vewavethathiri
@vewavethathiri 5 ай бұрын
தங்களின் மேலான கருத்துக்கு மிக்க நன்றி. மகிழ்ச்சி, வாழ்த்துக்கள். மனவளக்கலை பயிற்சிகளை தொடர்ந்து செய்யவும். நண்பர்களுடன் கண்டிப்பாக பகிரவும். வாழ்க வளமுடன்!
@yogeetatalsania2114
@yogeetatalsania2114 Жыл бұрын
Nicely explained 🙏
@premaeswari4997
@premaeswari4997 Жыл бұрын
மிக சிறப்பான விளக்கம்
@abiramisoundari8304
@abiramisoundari8304 Жыл бұрын
New Delhi abirami Soundari Vazha valamudan vazgha vaiyagam,Vazha valamudan Vazha vaiyagam
@asdfjkl6553
@asdfjkl6553 Жыл бұрын
மிகச்சிறப்பு மகிழ்ச்சி ஐயா
@lathajayakumar5223
@lathajayakumar5223 Жыл бұрын
வாழ்க வளமுடன் ஐயா🙏. நீர் குளியல், காந்த குளியல் பற்றி மிக எளிமையாகவும், ஆழமாகவும் விளக்கம் தந்த தற்கு மிக்க நன்றி. உங்கள் சேவை தொடரவேண்டும். 🙏
@vewavethathiri
@vewavethathiri 9 ай бұрын
உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி! தவறாமல் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..வாழ்க வளமுடன்🙏🏻🙏🏻
@vewavethathiri
@vewavethathiri 9 ай бұрын
Helpline : 9445905858 Website : www.kundaliniyoga.edu.in/
@ponthinam8840
@ponthinam8840 Жыл бұрын
🙏🙏🙏 வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு 🙏🙏🙏
@senthilkumarikumari9911
@senthilkumarikumari9911 Жыл бұрын
வாழ்க வளமுடன் ஐயா
@rprakashprakash-on6dc
@rprakashprakash-on6dc Жыл бұрын
Vazhga valamudan.... Nandri Ayya....🙏🌹
@nirmalaravi4437
@nirmalaravi4437 10 ай бұрын
நன்றி🙏🙏🙏
@gunasekaranthiyagarajan5006
@gunasekaranthiyagarajan5006 2 ай бұрын
Thankyou , your voice is so powerful it will give additional magnetic power
@vewavethathiri
@vewavethathiri 2 ай бұрын
Thank you. Vazgha valamudan!
@padmaniratnavelu3601
@padmaniratnavelu3601 Жыл бұрын
Om namah shivaya Appa 🙏♥️🙏♥️🙏
@revathibala1764
@revathibala1764 Жыл бұрын
அய்யா வணக்கம். காயகல்ப முறையை கற்றுள்ளேன். சில காரணங்களால் என்னால் செய்ய முடியவில்லை. மறுபடியும் தொடரலாமா அல்லது மறுபடியும் பயிற்சி எடுக்க வேண்டுமா என்ற சந்தேகத்தை தெளிவுபடுத்தவும். காய கல்ப பயிற்சி குழந்தை இல்லாமல் இருந்த எனக்கு அப்பேறு கிடைக்க மிகமிக முக்கியமான காரணமாக இருந்தது.
@vewavethathiri
@vewavethathiri 11 ай бұрын
இப்பயிற்சி தங்களுக்கு நினைவிருந்தால் கண்டிப்பாக தொடரலாம். இல்லையெனில் இணையத்தில் இப்பயிற்சி கற்றுதரப்படுகிறது. மேலும் தகவல்களுக்கு: Helpline : 9445905858 Website : www.kundaliniyoga.edu.in/
@revathibala1764
@revathibala1764 9 ай бұрын
மிக்க நன்றி
@SumathivetriVetri-kt3dh
@SumathivetriVetri-kt3dh 7 ай бұрын
ஜயா எனக்கு ஞாபகத்திற்கு குறைவாக தோன்றுகிறது தியானத்தை தொடங்கலாம் ஜயா
@SumathivetriVetri-kt3dh
@SumathivetriVetri-kt3dh 7 ай бұрын
நான் படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது
@crafts4fans421
@crafts4fans421 4 ай бұрын
ஐயா உங்கள் அறிவுரை மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vewavethathiri
@vewavethathiri 4 ай бұрын
மகிழ்ச்சி. வாழ்க வளமுடன்!
@kanagarj4304
@kanagarj4304 Жыл бұрын
புதிய சிறப்பான சிந்தனைக்குரிய பதிவு 🙏🙏🙏வாழ்க வளமுடன் ஐயா
@senthilraj4951
@senthilraj4951 3 ай бұрын
Nanri iyya arumai vazga valamudan
@vewavethathiri
@vewavethathiri 3 ай бұрын
Nandri. Vazgha valamudan!
@tavamathy656
@tavamathy656 Жыл бұрын
அன்பான மகரிஷி ஐயா காந்தம் காந்தம் என்று பலமுறை கூறுகிறீர்கள் இறை சக்தியே காந்தம்.
@COSMIC-l2s
@COSMIC-l2s 11 күн бұрын
GRATITUDE DIVINE ❤
@padmanaabanveerappan8578
@padmanaabanveerappan8578 Жыл бұрын
சிறப்பான விளக்கம் நன்றி ஐயா
@AmbikaVathy-i6h
@AmbikaVathy-i6h 10 ай бұрын
Manathihkku இனிய சொத்க்கள் kc
@universeofvethathiri9100
@universeofvethathiri9100 Жыл бұрын
அருமையான விளக்கம்,நன்றிகள் ஐயா,வாழ்க வளமுடன்
@vewavethathiri
@vewavethathiri Жыл бұрын
வாழ்க வளமுடன்🙏🙏
@thabothinimaheswaralingam9560
@thabothinimaheswaralingam9560 Жыл бұрын
வாழ்க வளமுடன் 🙏🏽
@Harismita123
@Harismita123 Жыл бұрын
Thank you so much sir vaalga valamudan
@Jollytime455
@Jollytime455 Жыл бұрын
வாழ்க வளமுடன் ஐயா..
@JayaprakashJ-b1b
@JayaprakashJ-b1b Жыл бұрын
நன்றி
@jegadeesang6722
@jegadeesang6722 Жыл бұрын
மிகவும் நன்றி ஐயா. வாழ்க வளமுடன்🙏
@baskars.r.5500
@baskars.r.5500 12 күн бұрын
Thanks a lot.❤❤❤❤❤
@murali007mnd6
@murali007mnd6 Жыл бұрын
Valga valamudan 🙏
@SelvaKumari-r6m
@SelvaKumari-r6m 3 ай бұрын
Super sir very useful thank you so much sir💯🌹🌹🌹
@vewavethathiri
@vewavethathiri 3 ай бұрын
Glad to know it was useful. Vazgha valamudan!
@jessicakrishnan5610
@jessicakrishnan5610 Жыл бұрын
Vaalga valamudam 🙏 Looks exactly like my Guruji ayya niga
@usharani-on7dv
@usharani-on7dv 7 ай бұрын
I feel very blessed to this 😢🙏💐
@mathiarasan.thiruthuraipoondi
@mathiarasan.thiruthuraipoondi 3 ай бұрын
வாழ்க வளமுடன்
@malathigg209
@malathigg209 Жыл бұрын
Excellent. Thank you. Vazhga valamudan🙏
@dieusp5758
@dieusp5758 6 ай бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏
@gandhimathimohansubramani3928
@gandhimathimohansubramani3928 Жыл бұрын
Very simple and superb 👌 message. Valga valamudan
@Raj-mano
@Raj-mano Жыл бұрын
Guruvey Sharanam 🙏🙏🙏
@uruthirasingam5247
@uruthirasingam5247 Жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@kannaniyamperumal2716
@kannaniyamperumal2716 Жыл бұрын
Valka valamudan ayya
@krish.s246
@krish.s246 Жыл бұрын
அற்புதமான பதிவு ஐயா, அருமை 🙏
@kalaiselvyudayakumar7219
@kalaiselvyudayakumar7219 7 ай бұрын
Vazga valamudan 🙏👍🙏🙏
@vasudevan7814
@vasudevan7814 Жыл бұрын
உங்களுடைய கருத்துக்களை கேட்க்கும் பொழுதே ஒரு நல்ல தெளிவு மிகவும் அருமை நன்றி ஐயா வணக்கம் 🙏🙏🙏
@vewavethathiri
@vewavethathiri Жыл бұрын
மகரிஷியின் கருத்துக்கள் அந்த அளவிற்கு அருமையானது. அவரின் தெளிவு நம் அனைவருக்கும் பகிரப் படுகிறது.
@lathakumar6010
@lathakumar6010 Жыл бұрын
வாழ்க வளமுடன்
@Devagi-po4tq
@Devagi-po4tq 2 ай бұрын
Super super thank you so much sir
@vewavethathiri
@vewavethathiri 2 ай бұрын
Thank you. Vazgha valamudan!
@lovableguy8764
@lovableguy8764 Жыл бұрын
Vazggha valamudan
@lawranceselvaraj1310
@lawranceselvaraj1310 23 күн бұрын
வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
@vewavethathiri
@vewavethathiri 14 күн бұрын
நன்றி. வாழ்க வளமுடன்!
@sunithakrishnan4342
@sunithakrishnan4342 9 ай бұрын
Thank u ❤
@saravanaboopathi
@saravanaboopathi 5 ай бұрын
நன்றிகள் நன்றிகள் கோடான கோடி நன்றிகள் 🙏
@vewavethathiri
@vewavethathiri 5 ай бұрын
நன்றி அய்யா. வாழ்க வளமுடன்!
@kasthuriasokan7564
@kasthuriasokan7564 Жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம் ஐயாவாழ்கவளமுடன்
escape in roblox in real life
00:13
Kan Andrey
Рет қаралды 83 МЛН
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Russo
Рет қаралды 95 МЛН
escape in roblox in real life
00:13
Kan Andrey
Рет қаралды 83 МЛН