இக்கட்டான சூழலில் Dr Archchuna ஐனாதிபதி தெரிவு|Sajith க்கு எதிராக அமையக்கூடும்!

  Рет қаралды 10,728

London Tamil Magan

London Tamil Magan

Күн бұрын

#londontamilmagan #drarchchunaramanathan #srilankaelection2024 #uktamilvlogs #archchunanews

Пікірлер: 105
@nagamuthuprabahary2452
@nagamuthuprabahary2452 17 күн бұрын
தரமான விமர்சனம், அர்சுனாவை பாதுகாக்காது விட்டால் எதிர்கால குற்றவாளிகள் நாம் கடவுளுக்கு பதில் சொல்ல வேனும், எல்லாம் இழந்து பிள்ளை திரிவது பாவம்.
@nikshannikshan67
@nikshannikshan67 17 күн бұрын
அருச்சுனா விரைவில் துரத்தப்படுவார்.
@eejemi6879
@eejemi6879 15 күн бұрын
@nikshannikshan67 யதார்த்தவாதி வெகுஜன விரோதி​ 😢
@vijayakumarkumarasamy4875
@vijayakumarkumarasamy4875 17 күн бұрын
தங்கள் கருத்துக்கள் தரமானவை வரவேற்கிறேன்
@user-sd9gr2fl3c
@user-sd9gr2fl3c 17 күн бұрын
ஐயா அர்ச்சுனா நேர்மை / நேர்மை உள்ளவர்
@vekusanam4081
@vekusanam4081 17 күн бұрын
நேர்மையை பார்த்தீர்களா அவர் இதுவரை வெளியில் பெற்றுக்கொண்ட நிதி உதவிகளை அல்லது அவற்றை வைத்து முன்னெடுத்த சமூக பணிகளை இதுவரை பகிரங்கப்படுத்தினாரா DR.
@jamesfernandez4664
@jamesfernandez4664 17 күн бұрын
Too early for that....!! ​@@vekusanam4081
@NareshSuresh-s2t
@NareshSuresh-s2t 17 күн бұрын
அர்ச்சுனாவிற்கு ஆதரவு ❤ ஆனாலும் அநுரதான் ஜனாதிபதியாக வருவார்
@NareshSuresh-s2t
@NareshSuresh-s2t 17 күн бұрын
சாவகச்சேரியில் மாஃபியாவிற்கு ஆதரவு கொடுத்த தமிழ் பொதுவேட்பாளர் கூட்டம்
@francischrissty5181
@francischrissty5181 17 күн бұрын
சுமந்திரன் மற்றும் சானக்கியன் ஆகியோர் சஜித்துக்கு ஆதரவளிப்பார்கள் என நம்புகிறேன்.
@balakumarparajasingham5971
@balakumarparajasingham5971 17 күн бұрын
சரி , சாவகச்சேரி மாபியா கூட்டம் கட்டடம் கட்டியதில் , உபகரணம் வாங்கியதில் புலம்பெயர் தமிழர்களின் 200 மில்லியன் பணத்தை ஊழல் செய்து விட்டது என்று குற்றம் சாட்டிய அர்ச்சுனா இப்போதெல்லாம் அது பற்றி பேசுவதில்லையே ஏன் ? மாபியாக்களுடன் சமரசமாகி விட்டாரா ?
@nikshannikshan67
@nikshannikshan67 17 күн бұрын
அருச்சுனா தனக்கான டீல் செய்திட்டார் மக்கள் அம்போ.... பேப்பபர் சஜித்திட்ட அவர் சிறு பிள்ளமாதிரி வைத்து கொடுக்க மாட்டார்
@Mithu-08
@Mithu-08 17 күн бұрын
உண்மையான நல்ல அவதானமான விளக்கம். அர்ச்சுனாவின் பார்வைக்கு இதை கொண்டு செல்லுங்கள்.
@premkumarkumutha5460
@premkumarkumutha5460 17 күн бұрын
யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் புரியல.அண்டங் காக்கைக்கும், குயில்களுக்கும் வேறுபாடும் புரியல.
@SivayogaLuxmy
@SivayogaLuxmy 17 күн бұрын
நியாயத்தின் பக்கம் நின்றவர் Dr. 🎉
@user-pm1qe1ij5r
@user-pm1qe1ij5r 15 күн бұрын
Ar chchna has awaken d political interes t in tamil youths .yet he has to learn many lessons in local and global politics. Let him chase his big dream for us in a safe successful way.
@kathiraveluselvathy4373
@kathiraveluselvathy4373 17 күн бұрын
Dr.Archuna avarkal oru nermaiyana manithar Suyanalam illathavar Wish him a Bright future
@DxDx-rm9bh
@DxDx-rm9bh 15 күн бұрын
75 வருடமாக இரண்டு ஆட்சியாளர்கள் செய்த நிலை தான் இன்று நாடு
@SarojaAshok-yo6fc
@SarojaAshok-yo6fc 17 күн бұрын
தப்பான முடிவெடுக்றார்
@saravananmuthulingam4017
@saravananmuthulingam4017 17 күн бұрын
Exactly correct. Thank you so much
@DharshanKira
@DharshanKira 16 күн бұрын
Dr. Aruchuna is very honest person.
@rajiraja5515
@rajiraja5515 15 күн бұрын
Well said ❤
@jamesfernandez4664
@jamesfernandez4664 17 күн бұрын
Well analysed. BestWishes
@shanmugarajahsubachandran7783
@shanmugarajahsubachandran7783 17 күн бұрын
நான் ஒரு இரண்டு போர் முனை உள்ளேன் ஆனால் முஸ்லிம் மன்னன் என் பின்னால் உண்டு கர்ணன் உண்டு
@honez9954
@honez9954 17 күн бұрын
இலங்கையை பொறுத்தவரை சிறந்த நிர்வாகி யாரென்றால் திருடர்களையும் ஊழல்வாதிகளையும் கொண்டே திறமையாக சேவை வழங்கக்கூடியவர்தான். அதுபோல் சுத்துமாத்து சுழிவுநெளிவு தெரிந்தவர்தான் சிறந்த அரசியல்வாதி. இதை அருச்சுனா இப்போது உணர்ந்திருப்பார் என நம்புவோமாக?!
@anastinsinnappu5396
@anastinsinnappu5396 17 күн бұрын
வைத்தியர் அர்ச்சுணா யாருக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று கைகாட்டிணால் மக்கள் என்ன முட்டாள்களா தமிழ் மக்களின் வாக்கு சங்கு சின்னதிற்குதான்
@user-ok6ql8sw4p
@user-ok6ql8sw4p 17 күн бұрын
Apo Otamai nilukovn....
@pathmalawrence4298
@pathmalawrence4298 15 күн бұрын
Unmai thamby
@selviganesh9745
@selviganesh9745 17 күн бұрын
Good explanation. Over 70 years Tamil politicians what did. We gave 70 years to them they did nothing. Anymore Tamil people shouldn’t listen Tamil politicians’s words. They are curse to us
@AriyaraththinamSarmila
@AriyaraththinamSarmila 16 күн бұрын
Dr arjina nalla oru manithar ❤
@saravananmuthulingam4017
@saravananmuthulingam4017 17 күн бұрын
Super super. வாழ்க வளர்க வளமுடன்
@user-mr7ov5bw4w
@user-mr7ov5bw4w 15 күн бұрын
வைத்தியர் அர்ச்சனா எல்லாருடைய தேர்தல் விஞ்ஞாபனம் பார்த்து விட்டு தமிழ் மக்களின் யார் சிந்திக்கிறார்கள் என பார்த்து முடிவு எடுத்திருக்கவேண்டும் ஆனால் நண்பர்களிடன் கூறினேன் இவர் அவசரப்பட்டு போகிறார் போகிற போக்கில் வருவார் என்று அதைப்போல் அழுதுகொண்டே வந்தது தான் மனம் தாங்க முடியாமல் போய்விட்டது . காரணம் அவருக்கு நல்ல ஆலோசனை ஒருவரின் ஆலோசனை தேவை
@nikshannikshan67
@nikshannikshan67 17 күн бұрын
பிறேமதாசா தமிழருக்கு எதிராக செயற்பட இல்ல ஆனா குண்டு வேடிச்சது முடிஞ்சுது அலுவல்.
@hi52me
@hi52me 15 күн бұрын
👍🙏😊
@thiviyarajasingam4097
@thiviyarajasingam4097 17 күн бұрын
All are same soup but the dishes different. They are getting more money from us .we are not fools anymore. We are support only Archchuna ❤️. Last 30 years tamil politicians they buy their houses in India 🇮🇳 , poor people still suffering. Medical mafia buy lands ,houses for them . our money not spend properly they used. Tamil people vote for sajit ❤
@ZobaidaZobaida-m8n
@ZobaidaZobaida-m8n 16 күн бұрын
❤❤🎉🎉🎉🎉
@user-pm1qe1ij5r
@user-pm1qe1ij5r 17 күн бұрын
Thank you
@SiyanaSiyana-yz9jf
@SiyanaSiyana-yz9jf 17 күн бұрын
உண்மை தம்பிநீங்கெல் செல்வது அவறெ அல்ழா பாதுகாப்பாண் 😂
@premkumarkumutha5460
@premkumarkumutha5460 17 күн бұрын
சரியான தமிழ் தெரியாத தமிழன்
@thusakaran7967
@thusakaran7967 17 күн бұрын
👌👌👌💪💪💪Dr ARchchuna❤❤❤❤❤
@chandraalageson9146
@chandraalageson9146 15 күн бұрын
புலம் பெயர் மக்களுக்கு இங்குள்ள அரசியல் நிலமையும் நாட்டு நிலமையும் தெரியாது. Where off you know not, there off be silent .
@kathiraveluselvathy4373
@kathiraveluselvathy4373 17 күн бұрын
Chavakacheri,Mannar makkale Ungalukkaththan Dr.Archuna avarkal thannudaiya pathaviyaium Viddukkoduththu Niyayam keddavar ! Nantriudan irukkavum
@balakumarparajasingham5971
@balakumarparajasingham5971 17 күн бұрын
@@kathiraveluselvathy4373 அர்ச்சுனா இப்போது சாவகச்சேரி மருத்துவமனை நிர்வாக சீர்கேடு , ஊழல் பற்றி கதைப்பதில்லை , அரசியலில் தமிழர்களை ஏமாற்ற களம் புகுந்துள்ளார்.
@PuleynThas
@PuleynThas 17 күн бұрын
என்னுடைய ஆதரவு எப்பவும் அர்ச்சுனாவிற்காகவே இருக்கும்.ஆனால் ஜனாதிபதி ஆகும் வாய்ப்பு அனுர இற்கே என்பதை 2022 இலிருந்து இப்பவும் சொல்லுகின்றேன்.
@MichaelThiruchelvam
@MichaelThiruchelvam 17 күн бұрын
He is not resistant the doctor post before come to the political
@athitharma2795
@athitharma2795 13 күн бұрын
Please tell us a vadivelu comedy
@user-gg8cd9kh4n
@user-gg8cd9kh4n 17 күн бұрын
💯👍👌👏🙏🥰
@nagalingamsivabalan9319
@nagalingamsivabalan9319 16 күн бұрын
Mr Anura is the only answer Vote Anura &Ariyendran. Vote Anura to safe srilankan from corrupted politicians
@eejemi6879
@eejemi6879 15 күн бұрын
It may be appropriate at the current situation.. May be for another five years ..Tamils are not yet ready for சுயாட்சி as they are not united yet .. பொதுவேட்பாளர் ஒரு அவசரத்தீர்மானம்... சரியாக ஒழுங்கமைக்கப்பட்ட, மக்கள் நலன் புரிந்த ஒற்றுமையான தலைவர்கள் உருவாக வேண்டும். அதுவரை....
@user-xv8ip9bn8u
@user-xv8ip9bn8u 17 күн бұрын
உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேரம்
@regibala5487
@regibala5487 17 күн бұрын
Sajith is weak person and under control of Muslim leaders So better to support new person Anura to change the system
@eejemi6879
@eejemi6879 15 күн бұрын
I agree. During Aragalaya, Sajith was offered to take up Presidency, but he refused. He is not a good leader... To stop corruptions, need new people...Anura is appropriate, for the time being. சுயாட்சிக்கு இன்னும் சரியான கட்டுக்கோப்பான தலைமை தமிழரிடம் இல்லை.
@luxmimurugan
@luxmimurugan 17 күн бұрын
Who is Archana to talk about politics. He did private practice to earn money but it didn't work.Now he is doing politics.He fools our tamil people in the northern province. He treat all the doctors very badly. He is a very bad person. TAMIL PEOPLE VERY CAREFUL about Archana.
@chandraalageson9146
@chandraalageson9146 15 күн бұрын
Absolutely true
@Atputham-t6x
@Atputham-t6x 15 күн бұрын
சங்குதான் தெரிவு.
@premkumarkumutha5460
@premkumarkumutha5460 17 күн бұрын
ஒன்றுமே புரயலே.உலகத்தில.
@user-pm1qe1ij5r
@user-pm1qe1ij5r 17 күн бұрын
😮
@MNMFAZILMNMFAZIL
@MNMFAZILMNMFAZIL 17 күн бұрын
👍☎️☎️☎️☎️☎️☎️
@balakumarparajasingham5971
@balakumarparajasingham5971 17 күн бұрын
அர்ச்சுனா தமிழர்களின் பிரதிநிதியல்ல, அவர் என்ன நிலைப்பாடு எடுத்தாலும் அது அவரது தனிப்பட்ட முடிவு.
@EmmanuelDalima-gy8yp
@EmmanuelDalima-gy8yp 15 күн бұрын
தமிழ் மக்களுக்கு யார் நேர்மையாக குரல் கொடுக்கிறார்களோ அவர்கள் தான் மக்கள் பிரதநிதி.. அப்படி பார்த்தால் யாரையும் காணோம் Dr அர்சுனாவை தவிர.
@balakumarparajasingham5971
@balakumarparajasingham5971 15 күн бұрын
@@EmmanuelDalima-gy8yp சஜீத்துடன் டீல் போட்டு விட்டு அது என்னவென்று சொல்லாமல் மறைத்ததுதான் நேர்மையா ?
@user-fk9jo3kt2q
@user-fk9jo3kt2q 17 күн бұрын
please don't waste your time and our time by talking about this stupid doctor it's becoming a very boring news to everyone who watches u tube also who the hell is he that his infulance will make honorable Sajith to win this election please tell him to go and do doctor job
@chandraalageson9146
@chandraalageson9146 15 күн бұрын
Well said
@tayathayanithie8356
@tayathayanithie8356 17 күн бұрын
சிந்துஜாவின் குழந்தையை பொறுப்பு எடுத்து விட்டாரா?
@thusakaran7967
@thusakaran7967 17 күн бұрын
அவர்கள் குடுக்க வேணுமே
@DharmendraPonnuthurai
@DharmendraPonnuthurai 17 күн бұрын
Correct Tamil spellings
@selvarasabalasingam4265
@selvarasabalasingam4265 17 күн бұрын
Sigkalavan,enna,tharjvagkal
@eejemi6879
@eejemi6879 15 күн бұрын
தமிழர்கள் என்ன தீர்வு கொடுத்தார்கள், அர்ச்சுனாவின் சாவகச்சேரி பதவி பிரச்சினைக்கு... பிரச்சினை உண்மை என்பது பிரசித்தம்.. அங்கஜன் முதல் ஆளுனர் வரை ... சாவகச்சேரி வைத்தியர்கள் முதல் RDHS வரை சிங்களவர்களின் தீர்வைத் தான் வேண்டி நின்றார்கள்... தமிழர்கள் சுயபரிசோதனை செய்யவேண்டும்...சுயாட்சி கிடைக்க...
@YasigaArun
@YasigaArun 17 күн бұрын
சுத்தமாக அரசியல் புரிதல் இல்லாத ஒருவர் தான் அர்ஜுனா,
@thusakaran7967
@thusakaran7967 17 күн бұрын
உன்னால் முடியாது எல்லோ.அப்ப நீ போ.நல்லது செய்யவருபவர்களையும் விடாதேங்கோ
@user-ok6ql8sw4p
@user-ok6ql8sw4p 17 күн бұрын
Thali nilukovan
@YasigaArun
@YasigaArun 17 күн бұрын
@@thusakaran7967 நீ நான் என்று கதைக்க உங்களுடைய பெற்றோர் கற்றுக் கொடுத்தது மிக பிழை,
@YasigaArun
@YasigaArun 17 күн бұрын
@@user-ok6ql8sw4p புரியவில்லை
@user-ok6ql8sw4p
@user-ok6ql8sw4p 17 күн бұрын
Epadi pasupavrkal eyre and vlankuthu thane athatkul neeun naumam
@chandraalageson9146
@chandraalageson9146 15 күн бұрын
தேவையில்லாமல் இங்குள்ள அரசியலில் உங்கள் மூக்கை நுளைக்காமல உங்கள் வேலையை மட்டும் பாருங்கள்
@AmarasingamSivaneasharahah
@AmarasingamSivaneasharahah 17 күн бұрын
Ungala pola Akal than samukatha poi parapi
@mahindaravishanker8582
@mahindaravishanker8582 17 күн бұрын
Mad reporter
@loganravi906
@loganravi906 17 күн бұрын
அர்ச்சுனா அரசியல் செல்வாக்கை வைத்து தனது பரி போன பதவியை மீண்டும் எடுக்க முயற்சி செய்கிறார்
@anastinsinnappu5396
@anastinsinnappu5396 17 күн бұрын
அன்பரே அதுதானே சஜித்தின் மேடையில் இருத்து இறக்கி துரத்திவிட்டார்களே
@selvarasabalasingam4265
@selvarasabalasingam4265 17 күн бұрын
Avanoru,Lushan
@sudhaaharang28
@sudhaaharang28 17 күн бұрын
Dr. ஒரு பச்சோந்தி
@smt23tamil90
@smt23tamil90 17 күн бұрын
😁😁🥃🥃🍼🍼🍼
Люблю детей 💕💕💕🥰 #aminkavitaminka #aminokka #miminka #дети
00:24
Аминка Витаминка
Рет қаралды 1,5 МЛН
POV: Your kids ask to play the claw machine
00:20
Hungry FAM
Рет қаралды 13 МЛН
Touching Act of Kindness Brings Hope to the Homeless #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 18 МЛН
Angry Sigma Dog 🤣🤣 Aayush #momson #memes #funny #comedy
00:16
ASquare Crew
Рет қаралды 49 МЛН
Today Tamil News |  2024 09 04 #TamilVoiceNews #srilankaelection2024
16:46
Люблю детей 💕💕💕🥰 #aminkavitaminka #aminokka #miminka #дети
00:24
Аминка Витаминка
Рет қаралды 1,5 МЛН