சுரேஸ் பிறேமச்சந்திரன் அவர்கள் கூறுவது அப்பட்டமான உன்மை. வாழ்த்துக்கள்.
@தமிழீழம்tamileelam2 ай бұрын
நீங்கள் சரியான தெளிவாக இருக்கிறீர்ள் ,தமிழரின் ஒற்றுமையில்.
@sooriyamoorthi20232 ай бұрын
சிறந்த முயற்சி ஒற்றுமை இந்த தேர்தல் மூலம் வெளிப்படவேண்டும்.. மண்டியிட்டு பெறவேண்டாம்.. மானமுள்ள தமிழா உன் இருப்பிற்கான ஒரே ஆயுதம்.... உன்னுடைய வாக்கு நம்பிக்கையோடு வாக்களியுங்கள்.. நாளை நம் தமிழினத்தை உலகறியட்டும்... உண்மையான கருத்துக்கள்...
@vallipurampaskaran32392 ай бұрын
அண்ணா அருமையானபதிவு வாழ்த்துக்கள்
@raji7van2 ай бұрын
ஐனாதிபதியாக சிறிலங்காவில் தமிழர்கள் வரமுடியாது ஆனால் ஒற்றுமை பலம் அரியநேந்திரன் அய்யாவுக்கு உணர்வுடன் வாக்களித்து தனித்துவத்தை காட்டுங்கள்
@kulasingam50562 ай бұрын
சுமந்திரனால் வெறுப்பேற்றப்பட்ட தமிழர்கள் அதிகம். எனவே இவரது எதிர்ம நிலையே பொதுவேட்பாளர் வாக்குகளை அதிகரிக்கும்.
காலத்தின் தேவை.சிறந்த சந்தர்ப்பம். பொது வேட்பாளருக்கு ஏன் வாக்களிக்கவேண்டும் என்பதை எதிர்வரும் சில நாட்களுக்குள் வாக்காளர்களுக்கு சிறந்த முறைவில் எடுத்துரைக்க வேண்டும்
@thiresmariyathas12112 ай бұрын
சிறந்த கூட்டு முயற்ச்சி இனிப் பொதுவேட்ப்பாளர் பிரச்சாரத்தை மட்டும் தயவுசெய்து விரைவுபடுத்திங்கள் எங்கும் எதிலும் எதிர்ப்பவர்கள் இருப்பது யதார்த்தம் ஆனால் என்னோடு கதைத்த பலர் பொது வேட்ப்பாளர் நல்ல தெரிவு என்று கூறுகிறார்கள் ஊடகங்கள் தயவுசெய்து பிரச்சாரத்தை மட்டுமே கருத்தில்க் கொண்டு மக்களிடம் விழிப்புணர்வைக் கொடுத்தால் சிறந்தது இறந்த ஆன்மாக்கள் இறந்தவர்கள் அல்ல தமிழ் மக்களின் உணர்வுகளோடு உறைந்தவர்கள் என்றோ அந்த சக்தி மாபெரும் சக்தியாக மனிதநேயமுள்ள தமிழரை இணைக்கும் இதெல்லாம் பல நாட்டு வரலாறும் யதார்த்தமும் நல்லது கல்லாக மட்டும் கிடக்காது கிளம்பி எழும் எரிமலையாய்
@UserID-t2m2 ай бұрын
தமிழ் பொது வேட்பாளரை அனைவரும் ஆதரிப்போம். தமிழராய் ஒன்றுபடுவோம். சங்கே முழங்கு.
@subenloga3061Ай бұрын
அரியநேந்திரன் யாராகவும் இருக்கட்டும். அவருக்காக வாக்களிக்காவிட்டாலும் அவரை இவ்வளவு அமைப்புக்களும் ஒன்று சேர்ந்து நிறுத்திய காரணத்திற்காக வாக்களிப்போம். அரசியலில் தனிநபர் விமர்சனங்களை விடுத்து அவரவரின் கொள்கைகளை விமர்சிக்க பழகுவோம்.
@VMurugan-oq7ilАй бұрын
ஈழத் தமிழ் மக்களே ஜனாதிபதி தேர்தலில் பொதுத்தமிழ் வேட்பாளர் ஆதரியுங்கள்
@VMurugan-oq7ilАй бұрын
என் அருமை சிங்கள மக்களே மேலும் நீங்கள் தமிழ் பொது வேட்பாளருக்கு ஓட்டளியுங்கள் அவரை ஜனாதிபதியாக தேர்ந்தெடுங்கள் இல்லையென்றால் உங்கள் வாழ்க்கை மேலும் மேலும் மோசமாகிவிடும் மேலும் நான்கு மோசமான உங்களுடைய அரசியல்வாதிகளை விரட்டியுங்கள்
@yogarajahthiyagarajah38902 ай бұрын
தமிழ் மக்களுக்கு கூட்டு தலைமை ஒன்றை உருவாக்கும் மாபெரும் முயற்சியாக பார்க்கின்றேன். பொது வேட்பாளருக்கான பிரச்சாரம் விரைவு படுத்தப்படவேண்டும்
@Ganesh-ey9huАй бұрын
மதிபுக்குரிய ஐய்யா நீங்கள் கூறுவதுதான் ஜெதார்த்த மான உன்மைதான்
@NzdxThreesixty2 ай бұрын
எமது வாக்கு தமிழன் பா. அரியநேந்திரனுக்கு மட்டுமே... தமிழர்கள் ஓட்டு தமிழருக்கே.
@kandiahkamalanathan10122 ай бұрын
இப்பேட்டியில் திரு.சுரேஸ் கூறியுள்ளவை அனைத்தும் 100% உண்மை.( He is perfectly correct)
@VMurugan-oq7ilАй бұрын
ஐயா நீங்க பேசுவது அத்தனை உண்மை இனப்பிரச்சினை இலங்கையில் திராமல் எந்தவித பொருளாதார முன்னேற்றமும்
@josephariyanayagam23882 ай бұрын
ஓன்று பட்டால் உண்டு வாழ்வு இல்லையேல் தமிழர்களின் பாரம்பரியம் அழிவை நிறுத்த முடியாது
@mangamotion2 ай бұрын
Exactly. Why cannot all Tamils vote to Mr Arianethiran this time. Better try a new change to see the outcome.
@arumugasamynageswary68902 ай бұрын
எல்லா தமிழ் மக்களும் பொது வேட்ப்பாளருக்கு வாக்கு போட வேண்டும் ஏன் எனில் தமிழ் மக்களின் ஒற்ருமை காட்டுவதற்கும் தமிழருக்கான உரிமையை கேட்பதற்காகவாம் தேசத்துகாகான கடமை ஒவ்வொரு தமிழரும் புரிந்து கொள்ள வேண்டியவர்களே
@srisrilanka70872 ай бұрын
❤🌻🌾வாழ்க தமிழ் ஐயா நன்றி🌻🌾❤
@subenloga3061Ай бұрын
ஒருவேளை இவ்வளவு அமைப்புக்களும் சேர்ந்து கஜேந்திரனையே தெரிவு செய்திருந்தாலும் அவருக்கு வாக்களிக்க வேண்டிய கடமை தமிழ் மக்களுக்கு உண்டு. எனெனில் தமிழர்களின்ஒற்றுமையை உலகறியச்செய்யவேண்டிய தருணமிது.
@lucienathan23922 ай бұрын
தமிழ் பொது வேட்பாளர் கட்டாயமாக வெற்றி பெற செய்ய வேண்டும்,
@gopalakrishnanarumugam4649Ай бұрын
பொது மக்களாகிய தமிழர் அனைவருக்கும் பொது வேட்பாளர் எனும் கருத்து அனைவருக்கும் ஈழப் போராடடத்தின் தொடர்ச்சி என்பது யுத்த வடுக்களை சுமர்ந்து கொண்டிருக்கும் தமிழ் மக்களுக்கு நன்றாக தெரியம் 😅
@தமிழீழம்tamileelam2 ай бұрын
தங்கத்தமிழும் தமிழீமண்ணும் எங்கள் இருவிழிகள்
@Raja-u9p9c2 ай бұрын
சுரேஷ் பிரம்மச்சந்திரன் அய்யா அவர்கள் கஜேந்திர குமாரின் பரம்பரையின் அசிங்க அரசியலை வெளிப்படுத்துவோ இல்லையென்றால் நாங்கள் வருகிறோம் சந்தர்ப்பம் தாருங்கள்
@RanjithanRanjithan-u3jАй бұрын
இந்த சைக்கில் கட்சி இப்பாே சங்கை ஆதரிக்க வேணும்
@Socialman79912 ай бұрын
நாம் அனுபவித்த துன்பம் போதும் அதனைச் சொல்லியே 15ஆண்டுகளாக சொத்துக்கள் சேர்த்த அரசியல் வாதிகள் பின்வரும் சந்ததியினரையும் சக்தியில் தள்ளப் பார்க்கின்றனர்
@Kanapathipillai-o5oАй бұрын
வாழ்த்துக்கழ் சுரேஸ்.
@catholiccommunityfoundatio7740Ай бұрын
Surest Premachandiran...Tamils need a leader like you. Very pragmatic leader
@User196592 ай бұрын
Great interview. Hope god will give you long life to serve Tamil people. Your vision, and leadership is imperative to Tamil people. Hope after , elections a new alliance must lead Tamil people.
@nikshannikshan672 ай бұрын
சிறப்பு
@Socialman79912 ай бұрын
இதுவரை எமது அனுபவத்தில் பெரும்பான்மை ஆதரவு இருந்தால் மட்டுமே தீர்வு சாத்தியம் உலகை நம்பி ஏமாந்தது போதும் எனவே எம்மைப்பற்றிய நல்லெண்ணத்தை பெரும்பான்மையினர் மத்தியில் ஏற்படுத்துவதன் மூலமே தீர்வு சாத்தியம் ஏனைய. முயற்சிகள் எதிர்கால சந்ததியை பலிக்கடாவாக்கும் சிந்தியுங்கள்
@jetliner112 ай бұрын
Utter VASTAGE OF OUR time and energy!.... Kulambiya kuddayel meen pedikkum seyal!!
@Suthasini-k4bАй бұрын
சுவாமி விவேகானந்தர் செய்தது போன்று சூறாவளிப் பிரச்சாரம்(Cyclonic Propaganda) மேற்கொள்ளப்பட வேண்டும்.
@TJ_Benjamin_vlogАй бұрын
You’re right about the first thing that comes out of the mouth it’s good,
@Sivakumar-xj7coАй бұрын
இரு பெரும் தமிழ்க்கட்சிகளின் ஆதரவின்றி நிறுத்தப்படும் தமிழ்ப்பொதுவேட்பாளர், தமிழர் பகுதிகளில் பெறப்போகும் வாக்குகள், தமிழர் பகுதிகளில் சிங்கள முதன்மை வேட்பாளர்களின் வாக்குகளை விட குறைவாக இருந்தால் அது, தமிழர்கள், தமிழ்த்தலைமையை விட ,சிங்களத்தலைமையையே விரும்புகிறார்கள் என்னும் ஒரு தவறான கருத்தை உலகுக்கு காட்டி விடாதா ?
@pushpasangar2622 ай бұрын
Mr நீங்களும் தமிழ்மக்கள் மன்னித்ததால் நிற்கிறீர்கள் அடுத்து தமிழை படியுங்க அசிங்கம் என்ற வார்த்தையை தவிர்க்கவும்.நீங்கள் தமிழ் இளைஞர்களை கொன்றதை நினைவு கூருகிறோம் மன்னிக்க நாம்முன்வந்ததால் நீங்கபேசுகிறீர்கள்.மற்றவர்களை குத்தி குதறவேண்டாம்.. நன்மைக்காக செயல்படலாம்.
@thiresmariyathas12112 ай бұрын
We are waiting
@RameshRamesh-pq3rcАй бұрын
ச ங் கு ❤💞
@robinsonsavirimutu4004Ай бұрын
சங்கேமுழங்கு
@SHANNALLIAH2 ай бұрын
PSA agreed Autonomous region to NESL & UC! Why not all Tamil speaking parties talk to PSA& AKD!
@RobinsonRobin-e6yАй бұрын
சுத்திரன் மற்றும் சாணக்கியன் போன்றவர்களுக்கும் சே ர்த்தே தமிழர்கள் ஊதப்போகும் சங்கு😂😂😂
@harana6030Ай бұрын
After election subathiran, saanakiyan aakiyorai muthali poodavum appuram ellam sariyakidum!
@satheeskumarnalliah20302 ай бұрын
Hi anna 💯💯💯💯 right anna thanks 💯💯💯💯
@SekarNathan-y2lАй бұрын
அரசியல் பயணம் ஆரம்பம்
@vettivelumahinthan2424Ай бұрын
I will vote to Mr Sajith please in such of certain important of election as on the last of presidential election. U the Tamil politicians listen kindly try not to stress to vote in of your desired
@TJ_Benjamin_vlogАй бұрын
But Nowadays if we joined with powerful party then we shall continue make our ambitions to console,
@vettivelumahinthan24242 ай бұрын
Yes it is an acceptable talk of Mr Suresh Premadasa sorry Premachandran please . Kindly try to join with a gentle of nominee as soon with the witten submit gaining from about the similar of independent of rule self even in of temporarily and in of trial purpose .
@TJ_Benjamin_vlogАй бұрын
We against almost 70 years passed, Between this periods we lost ourselfs and spent tim and lost our generation.and lost our talents. Therefore we have joined, Like western country nowadays our people there parliament members too, So we are Tamils, then we together and get the solution with themselves as powerfully party, Then we live peacefully lifestyle, Because sigalalees has majority peoples, then we have use of wisdom and sound mind, if start this style of politics we shall
@wijeykulathungam2 ай бұрын
இந்தியாவுடன் சேர்ந்து விடுதலைப் புலிகளைக் காட்டிக் கொடுத்து அழிக்க முற்பட்டவர் இப்போது சாணக்கியன் எங்கிருந்து வந்தவர் எனக் கேட்கின்றார். அதென்ன ஆங்கிலவார்த்தைகளை கலந்து பேசுவது. ஆங்கிலம் இப்போது கற்றுக்கொள்கின்றாரோ. பாமா விஜயம் என்ற படத்தில் ஒரு நடிகை கதையின்படி புதிதாக ஆங்கிலம் கற்கின்றார். Cat, Rat, Mat என்று முதல்நாள் படித்தார். எனவே “இந்த வீட்டில் ஒரே Rat, mat எல்லாத்தையும் கடிக்கின்றது. ஒரு Cat வளர்க்க வேண்டும்” என்பதுபோல இவரின் பேச்சு. ஒருவசனம் ஆங்கிலத்தில் பேச முடியாது. ஆனால் தனக்கு தமிழ் தெரியாதது போல நடிக்கின்றார்.
ஏன் தமிழ் வேட்பாளர் ஜனாதிபதியாக வர முடியாது. எப்படி தமிழ் மக்கள் எந்தவித இனவாதமும் பார்க்காமல் சிங்களத் தலைவர்களுக்கு இதுவரை வாக்களித்தார்களோ, அதே போல் சிங்கள மக்களும் தமிழ் வேட்பாளர் என்றாலும் இலங்கையர் தானே, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமிழர்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி விட வேண்டும் என்ற நினைப்புடன் விருப்பு வாக்கை தமிழ் வேட்பாளருக்கு கொடுத்தால் தமிழரும் ஜனாதிபதியாக வரலாம் இன பிரச்சனையும் தீர்ந்து விடும். இது எல்லாம் நடக்கும் என்று நினைக்கிறீர்களா😂. இது நடக்க இனவாதத்தில் ஊறிப்போன சிங்கள மக்களின் மனது விட்டுக் கொடுக்குமா. அல்லது சிங்களத் தலைவர்கள் தான் இதை புரிய வைப்பார்களா. சிங்களத் தலைவர்கள் புரிய வைத்தாலும் மதத் தலைவர்கள் புரிய வைப்பார்களா? இலங்கையர்கள் அத்தனை பேரும் ஏற்றுக் கொண்டாலும் வெளிநாடுகள் விட்டு விடுமா😂. விதி என்பது மதி வழியே வருமாம். இலங்கையில் உள்ளவர்களுக்கு எப்போதுமே விமோசனம் இல்லை என்பதை அவரவர்களின் மன ஓட்டம் சிந்தனைகளை பார்க்கும் போது தெளிவாக புரியும்
@yogarasasanthampillai49882 ай бұрын
நா ங் க போ ட வே மா ட் டோ ம்
@antonyalbert332 ай бұрын
இதெல்லாம் பித்தலாட்ட கதைகள். அனைத்துமே ரணிலுடன் டீல் தொடர்பானது. எல்லா தமிழ் தரப்பும் ரணிலுடன் டீல் பேசியவர்கள் தான். யாருக்கு நல்ல டீல் கிடைத்ததோ அவர்கள் ரணிலுடன் சேர்ந்து விட்டனர். புளொட், ரெலோவும் டீல் செய்து சரி வரவில்லை போல. இதில் சுரேஸ் கட்சிக்கு அழைப்பேயில்லை. ஆகவே டீல் சரிவராத கடுப்பில் சிலர் உள்ளனர். அவர்கள் தான் இந்த தமிழ் ஜனாதிபதி தரப்பை முதன்மை படுத்துகின்றனர். பிள்ளையான், வியாழேந்திரன், டக்ளஸ், சாணக்கியன், சுமந்திரன் அனைவரின் டீல் சக்சஸ். ஆகவே ரணில் ஆதரவு. டீல் சரிவராதவர்கள் தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் ஆதரவு. அவ்வளவு தான். அதை நம்பி இந்த முட்டாள் தமிழ் மக்கள் ஏதேதோ பேசுகின்றனர்
@செந்தமிழன்செ2 ай бұрын
அறிவிலியே உன்னை சிங்களவனுக்கா பெத்தா உன் ஆத்தா
@antonyalbert332 ай бұрын
@@செந்தமிழன்செ நீ வாழ்நாளில் பள்ளிக் கூட பக்கம் போயிருக்கியா.
@truth972 ай бұрын
I heard that this man was paid by a Tamil Diaspora businessman through his daughter in Australia for organising this common candidate
@jamesfernandez46642 ай бұрын
What did the Tamils tamils receive by voting all these years to the governing parties. Our people and the country as a whole need people/ leaders with honesty, integrity, and skill, be it in politics or in any other field. In the 1st place, let us all be truthful in whatever work we do. Begin with self. When we are united, we can achieve. Tamil politicians were divided. People were divided. Therefore, we failed all these years. That was the reason for the idea of the common candidate to show that we all are united. Please think carefully. BestnWishes
@PhilominaPushparaniJesudasanPa2 ай бұрын
யாருக்கு வாக்கு!குழப்பமாக இருக்கிறது.😢
@tharmanagules8495Ай бұрын
They don’t want Tamil votes now, already 5 million extra votes registered, but tamil votes are less 25% of extra registered votes
வாழ்த்துக்கள் சுரேஸ் தம்பி பொது வேட்பாளருக்கு எங்கள் அதரவு
@thiviyarajasingam40972 ай бұрын
These tamil politicians do nothing so fed-up. Same talk ,same meeting ,fighting each other, just talking. No worth for people. Always looking after them self. Don't vote for them .vote for Sajith . Thank you Usanthan.
@amarasinghamsivaneasharaja21852 ай бұрын
No vote for common cadidate
@vettivelumahinthan24242 ай бұрын
Of course because of the late of Mr Irasaiah Sambanthan was in of so of hesitaton in of the growth on the minority growth in CEYLON for plenty yrs we have no of confidence expectation from Mr P Arianenthiran even he did not inform to the public which of act should be done with the such of vetes without of tranferring selling,even instead of some thing may be try to leave
@SamsungSamsung-g3m2 ай бұрын
Sureshcorrectok
@jetliner112 ай бұрын
Biggest problem here is HOW MUCH POPULARITY AND VOATS our "பொதுவேட்ப்பாளர்" going to get? I doubet very much that the final countdown in ELECTION IN "பொதுவேட்ப்பாளர்" WILL REACH IN 5th or 6th in line.
@Sivakumar-xj7coАй бұрын
I don't think So. The Common Tamil Candidate will take the 4 th Place.
@navaselva2 ай бұрын
THE PERSON WHO WORKED AGAINST LTTE AND ITS SUPPORTERS AND OPERATED MANDYAN GROUP FROM ASOKA HOTEL IS TALKING ABOUT TAMILS UNITY.THOSE WHO WERE BORN AFTER YEAR 2000-2009 (INCLUDING NISHANTHAN)MAY NOT BE AWARE OF THE KILLINGS OF MR.MANDYAN BUT THE SENIOR PEOPLE OF JAFFNA KNOWS VERY WELL WHO MR.MANDAYN AND HIS PAST HISTORY.
@amarasinghamsivaneasharaja21852 ай бұрын
Sumanthiran better
@tamilchannel82862 ай бұрын
Take to your home
@nadarajyogaratnam7958Ай бұрын
😂😂😂😂😂
@Pushpakaran-m3kАй бұрын
Dei muthalla sanathukku ethavathu seiyungada?
@rubeshraja11522 ай бұрын
Don’t west time for very body 😅😅😅😅😅
@srikugansathasivam47912 ай бұрын
Kajendran is ludicrous and bloughing that he is going to straighten the tail of the Dog ls he needed to the Tamil community
@nimmalanvishawanathan6519Ай бұрын
Mandian group leader lost mp
@parakitssongspara10902 ай бұрын
Sanke Mulanku, sanke mulanku.
@SamsungSamsung-g3m2 ай бұрын
Sumandrnlawyerbadmannari
@Pushpakaran-m3kАй бұрын
Poi nadakam
@kamalarajakumaran50972 ай бұрын
Who is going trust Sumanthiran. NOBODY.
@SivaKirushnapillai2 ай бұрын
vote for ariyanendran
@pandiansundhari63622 ай бұрын
ரணில் நரின்னா சுமந்திரன் நரிப்பூலா?!
@tamilchannel82862 ай бұрын
We need system change even also ues less MP Simendaran and MP . Sanakinan