சகோதரியே சரியா கருத்தை பேசியுள்ளீர்கள் நன்றி இதை போன்று தமிழக பெண்கள் விழிப்படையவேண்டும்
@SankarTs-t4f2 күн бұрын
திருமதி சுமதிமாவின் பேச்சு தெளிவான சிறப்பான அரசியல்வாதி.
@harikrishnan1954krishnan3 күн бұрын
நீங்கள் இவ்வளவு உண்மையை சொல்லி என்ன பயன். மக்கள் திருந்தாத வரை தமிழ் நாட்டுக்கு விமோசனம் இல்லை. மத்திய அரசு இவ்வளவு வேடிக்கை பார்த்து கொண்டிருப்பது மனது மிக வேதனை படுகிறது. முழு அதிகாரம் இருந்தும் மத்திய அரசு என்ன செய்கிறது மக்கள் கேள்வி இதுதான். வேதனை. கொடுமை. 😢😢😢
@asokan80922 күн бұрын
மத்திய அரசு வேடிக்கை பார்ப்பதாக நான் எண்ணவில்லை. இந்திய ஜனநாயகத்தை, அதன் மாண்பினை, மக்களாட்சித் தத்துவத்தை போற்றிப் பாதுகாப்பதாகவே நம்புறேன். ஆர்ட்டிக்கிள் 356 ஐ பயன்படுத்தி ஆட்சியைக் கலைக்க நிமிடங்கள் போதும். ஆனால் ஆட்சிக்காலம் முடிய ஒன்றரை ஆண்டு இருக்கும்போதே கலைச்சுட்டாய்ங்களே ன்னு "அனுதாப அலை" மூலமும், அபரிமிதமான "பண மழை" நினைத்தே பார்க்க முடியாத சலுககைளோட மீண்டும் அரியணை ஏறிட்டாய்ங்கன்னா வர்ற ஆபத்தை நினைச்சுப் பாருங்க. இன்னும் நல்லா அடிபட்டு உதைபட்டு, உயிர் மானம் கவுரவம் எல்லாத்தையும் இழந்து தமிழன் சீர்கெட்டு மனம் நொந்து அழுது, புலம்பி, தவிச்சுத் திண்டாடி, முடிஞ்சா இவன் திருந்தி 2026 ல் ஓட்டுப் போட்டு திமுக வுக்கு "நிரந்தர" சமாதி கட்டட்டும் என காத்திருக்கோ என்னவோ, நம் மத்திய அரசு ? பொறுங்க !
@MsRumcat2 күн бұрын
Yes, perfectly said.
@subadraramalingam85393 күн бұрын
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்லூரி மாணவ மாணவிகள் வீதியில் இறங்கி போராட வேண்டும்.மிகவும் அவசியம்
@IndrathevyJeyam2 күн бұрын
சகோதரி உங்கள் குரல் ஓங்கி ஒலிக்க வேணும் வாழ்த்துக்கள்.❤
@Vijaykumar-ym9sh3 күн бұрын
அனைத்துக் கல்லூரி மாணவர்கள் வீதியில் இறங்குங்கள்.
@ravindran.vadivelu96613 күн бұрын
அருமை சகோதரி.
@HariHaran-gp7wq3 күн бұрын
சகோதரி நம் பெண்கள் உணர்வோடு வெளிவந்து போரடனும்
@SelvaKumar-dn3gs3 күн бұрын
இனி மக்கதெருவில் இரங்கி போராடினால்தான் இதற்கு நல்லதீர்வு கிடைக்கும்
@gomathyramachandran84283 күн бұрын
Sumathi akka 🔥🔥🔥🔥🔥fire speech 👏👏👏👏 vazhga velga 🙏🏼 Bharath matha ki jai 🙏🏼 jai hindh 🙏🏼🙏🏼🪷🪷🪷🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@natarajanpadhu53643 күн бұрын
மக்கள்க்கு விழிப்புணர்வு வேண்டும், மணிப்பூர், குஜராத், உபி, மா பி, மாநிலங்களில் நடந்தால் அமைச்சர்கள் கொந்தளிப்பு, ஊடகம் உண்மை யை உரக்க சொல்லவேண்டும் நக்கீரன் தகவல் காணோம்,
@srinivasmurthy50393 күн бұрын
In Manipur, Gujarat, up they have got their CM and other ministers to take care of their citizens. Why are you worried about other states. You have been elected to TN. You take care of your citizens. That's all.
@viswanathanviswanathan79013 күн бұрын
சகோதரி திமுக மேல் வைக்கும் குற்றசாட்டு சொல்லி மாலாது சகோதரிக்கு வாழ்த்துக்கள்.
@parimalancn18553 күн бұрын
Excellent speech Perfect truth We are very much in need of your great service dear
@vijayakumarvenkatachalam13542 күн бұрын
மிக மிக அருமையான பதிவு சகோதரி இதைப் பார்த்தும் உணராத ஜனங்களை பார்த்துதான் வேதனையா இருக்கு
@Chithrakaruppaiyan3 күн бұрын
இந்த ஆட்சி யை முடக்க வேண்டும் இல்லை இதான் நிலை
@karthigairajt26813 күн бұрын
ஆகா அற்புதம்
@ShanmugamG-gf3og3 күн бұрын
சிறப்பான பதிவு.
@srk83603 күн бұрын
Exactly..& Excellent spech.. Ma'm..💯/💯😡🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 மிக மிக சரியாக குறிப்பிட்டீர்கள்😅 கால்மாட்டில்ஒன்று தலைமாட்டில் ஒன்று 😅😅😅😅..👌👌
@HemaLatha-xi1op3 күн бұрын
Excellent speech by Sumathi mam.go ahead mam.jai hind .
@AnanthArunagirisamy3 күн бұрын
அமித்ஷா-விடம் சொல்லி இந்த அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்
@radhakrishananswaminathan26683 күн бұрын
Amit Sha is unfit to be a Minister.
@SatisPrabu3 күн бұрын
@@radhakrishananswaminathan2668 அமித்ஷா-வின் கைக்கூலி தான் இந்தே பிஜேபி கட்சி காரனுங்க.....😂😂😂😂😂
@ShanmugamG-gf3og3 күн бұрын
அவங்க இவனோட மோசமானவங்க.
@srinivasmurthy50393 күн бұрын
As per the Central government their decision is that the people who have elected that government only should dismiss them in their next election. If the central government dismiss them they'll say it's the act of vendata. So, they'll leave it in the hands of general public to dismiss them during the next general election. That's one nation one election. So, think nicely before you cast your vote. Vote for BJP. Let Annamalai ji become the CM and the whole TN will be corrected and administered under his chief minister ship.
@balak.6223 күн бұрын
அங்கே பேக்கரிடீலிங்நடப்பதாக பல செய்திச்சனல்கள் எயுதுதே
@cramesh16213 күн бұрын
அருமையான பதிவு சகோதரி.
@sureshmaha22233 күн бұрын
Im sorry உதயப்பா..sir யாருன்னு சொல்லப்பா....
@baskaranramachandran61293 күн бұрын
சொல்ல மாட்டேனே😂
@lbalaji81372 күн бұрын
SU MA.. SOLLATHINGA....SIR. SU MA.. SOLLATHINGA..SIR.
@RajneRamesh3 күн бұрын
சரியானபதிவு🎉🎉🎉🎉
@mdsaranmdsaran33993 күн бұрын
Sema speech madam.. Fire overloaded..🎉 Informative and intellactuals madam.. உங்க தைரியம் என் ஆண் இனத்திற்க்கே வரலயே..😢
@jayamkitchenware68183 күн бұрын
சொரியான் கொள்கை சிரிக்கத்தான் செய்யும். ( ஈவெராமசாமி கொள்கை உனக்கு காமம் வந்து விட்டால் உனது தாய் தங்கை அக்கா மனைவி அனைவரும் ஒன்றுதான்) சிரிக்காமல் சிந்தித்து திமுகவில் இருந்து வெளியே வர வேண்டும்
@KrishnasKitchen-cp3df3 күн бұрын
Really good bold speech madam 🙏 PM must take severe action
@subbaramjayaram68623 күн бұрын
Good talk madam. We need bold ladies loke you to oppose the kedu ketta pasangal
@kavisaravanan-u2k3 күн бұрын
Excellent ஸ்பீச் 🎉🎉🎉🎉🎉.
@NithyaNithya-i7y2 күн бұрын
சகோதரி அவர்களுக்கு நன்றி
@indirabalachandran27683 күн бұрын
Super Speech
@padmavathykrishnamoorthy89353 күн бұрын
மேடம் சூப்பர்👏👏👏👍👍🌹🌹🌹
@raviseshagiri75503 күн бұрын
Superb speech 👌. No justice in this thiruttu kalagam Who save from this. ????
@raviseshagiri75502 күн бұрын
Who will take in line on those theifs . How our next generation survive ???
@MRSamy-sn1vu2 күн бұрын
சிறப்பு வெகுஜன உள்ளத்தின் ஒலி
@muthukrishnanperumal11552 күн бұрын
அறியாமையில் உள்ள தமிழ் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த பேரணி தான் தீர்வு. வேறு வழியில்லை.
@Grsmetalmetal3 күн бұрын
மக்களே இனியாவது திருந்த வேண்டும் அடுத்த முறை யாவது ஓட்டு மாத்தி போடவேணடும்
Very good speech by sister. Like many more sister's has to speak about this issue. This issue should spread all over TN
@alagappans80493 күн бұрын
Good speech well done
@subadraramalingam85393 күн бұрын
2026க்கு முன்பே d.m.k. shd be sent to home.strict action shd be taken like Indira Gandhi madam
@subramaniampillaishanmugan87853 күн бұрын
கற்பு என்றால் என்ன எனும் திராவிடியா மாடல்= கிறிஸ்தவ மாடல்.
@srinivasansrinivasan6613 күн бұрын
இந்தம்மா அமைச்சர் MLA பத்தி பேசறாங்க. ஒரு சாதாரண கவுன்சிலர் கோடியில் புரள்ராங்க
@amirak21152 күн бұрын
திராவிட மா டல் ஒழியும் வரைஅனைவரும்போரரட வேண்டும் சகோதரி
@s.nswamy79932 күн бұрын
சகோதரி அதிகார மமதையல்ல. மன்னன் எவ்வழி, மக்கள் அவ்வழி.
@manivelan55672 күн бұрын
அருமையான பதிவு
@subbulakshmimuruganandham22103 күн бұрын
அருமை அருமை ❤
@sampchennai3 күн бұрын
very nice presentation and boldly saying may god bless her and her family for good health wishing her god speed we all appreciate for her real patriotism
@prasadvaradarajan51653 күн бұрын
Super madam. Very nice. Truth prevails
@RameshG-xb8yz3 күн бұрын
Jaihind Bharat matha ki jai 🙏
@saravanansuriya7032 күн бұрын
❤ அக்கா வாழ்த்துக்கள் செம மாஸ் பேச்சு
@MsRumcat2 күн бұрын
Super discussion. Fantastic speech madam
@rameshponnusamy33893 күн бұрын
Super speech akka ji
@rajanikrishnamurthy54523 күн бұрын
Hundreds of girls have been graduating from Colleges for decades in Tamilnadu. I graduated in 1968
@IndhiyaThamizhan3 күн бұрын
உரையாடல் துவக்கம் 3:55
@krishnanchandirasekaran91823 күн бұрын
😂
@krishnanchandirasekaran91823 күн бұрын
ஹைலைட்ஸ் பார்த்தா போதுங்க... மாஸா இருக்கல்ல
@vigneswarivikki20233 күн бұрын
🎉🎉
@don6533 күн бұрын
Great 👍👍👍
@rajanikrishnamurthy54523 күн бұрын
Natural and torrential flow of words with proper intonation 😊
@govindasamic99873 күн бұрын
Excellent Sister
@karthigairajt26813 күн бұрын
நம் தமிழ் கல்லூரிகளில் அறுபது வருடமாய் என்னப் படிக்கிறார்கள்? ஒரு புலவர்க் கூட உருவாக வில்லையா? தேரா மன்னா?
@smahadevan20082 күн бұрын
ஏன், வைரமுத்து உங்கள் கண்ணுக்கு தெரியவில்லயா!
@kalavathig88163 күн бұрын
Excellent keepitup
@subadraramalingam85393 күн бұрын
அருமையான points
@vaithiyanathank40202 күн бұрын
Excellent message madam, Jai Hind
@ArumugamArumugam-qr5mm3 күн бұрын
Super..🎉🎉🎉🎉🎉
@sivalingammarimuthu44343 күн бұрын
Excellent speech.
@kolappanj32793 күн бұрын
திமுக வில் மகளிர் கள் வந்த வழி அப்படி
@mylaics9142 күн бұрын
Excellent Sumathi madam 👌👏👏👏
@shanmugans64522 күн бұрын
அம்மா ungalukku வாழ் tyhugal 🎉 Tamilnadu மக்களே இந்த நிலையில் மறுபடி இந்த mandal watching varagudhathu😂😂😂
@jayamkitchenware68183 күн бұрын
பாதி கள்ள ஓட்டு போட்டு வெற்றி பெற்றது
@devisamayalarai621Күн бұрын
உங்கள் பேச்சு மிகவும் தெளிவாக உள்ளது அருமை அருமை வாழ்க வளர்க உயார்க❤
@SureshKumar-pd7xf3 күн бұрын
Very good speech. On point.
@palaniappanplpalaniappan67393 күн бұрын
அண்ணா மலை. இராம. சீனிவாசன் வரிசையில் வைத்து எண்ணத்தக்கவர். இவர்.
@saravanansuriya7032 күн бұрын
3வது, அஸ்வத்தாமன் அண்ணா சிறந்த பேச்சாளர்
@parimalancn18553 күн бұрын
88888888888888888888888 8 lakhs .debt. People are suffering DMK leaders are enjoing
@PremKumar-bp6ye3 күн бұрын
Super mam 👍 👌
@Raman-i6f3 күн бұрын
Neenga pen Singam Akka
@jenaambiga60772 күн бұрын
சகோதரி, உங்கள் தரமான,வீரமான வார்த்தைகள், கேள்விகள் உண்மையானது,, பெண்களுக்கு எதிராக நடக்கும் எந்த செயலும் வண்மையா கண்டிக்க தக்கது!!???????
@lathadevarajan54923 күн бұрын
Sumathi the Great!
@thamaraiselvan18653 күн бұрын
Akka super speech. 👌
@Chelliya19502 күн бұрын
Very good speech . Madam . Continue the analysing about DMK history without any mistakes and fact speech. public appreciates the true speech without any false. Thank you madam. Please continue to expect from you.
@KrishnaKumar-hc8qb3 күн бұрын
Excellent mam
@nageshsivagangai54323 күн бұрын
தமிழக மக்கள் சும்மா ஒண்ணும் ஓட்டு போடல "துட்டு".... எங்கப்பன், நான், என் மகன், மருமகன் குறுக்கு வழியில சம்பாரிச்ச காச அள்ளி எறச்சிருக்கோம்...
@mathanmathan93383 күн бұрын
வரும் 2026 தேர்தலில் செந்தில்பாலாஜி தலைமையில் காசு கொடுத்து வென்றுவிடலாம் என்று திடமான நம்பிக்கையில் திமுக உள்ளது.
@HDlove0073 күн бұрын
Ila purla
@NathanNadeson3 күн бұрын
DMK module government should be kicked out of Tamilnadu for good of the people of tamilnadu corruption corruption corruption
@pjanardanan34953 күн бұрын
Madam some oc biriyani people still supporting DMK they still never change
@RajKumar-xg6sf3 күн бұрын
True madam ,
@kksegarperoumal30653 күн бұрын
Super mam congratulations 🎊 👏 💐 🥳 🙌
@ShanmugamShan-n7r3 күн бұрын
Super madam ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@RajKumar-xg6sf3 күн бұрын
Superb madam
@balasubramanik87373 күн бұрын
Sabash lady
@devarajdevaraj53913 күн бұрын
தத்தி அவரால் தமிழகம் பத்தி எரியுது
@bbalaji67483 күн бұрын
தமிழகத்தில் ஆட்சிபுரியும் திராவிட ரௌடியைகளிடமிருந்து வேறென்ன எதிர்பார்க்கமுடியும்?
@Vijaytamil-ye3hs2 күн бұрын
வீணாக பேசி பயனில்லை... மத்திய அரசு தமிழ்நாட்டில் உடனடியாக எமெர்ஜென்சி நிலையை அறிவிக்க வேண்டும் ....