1997 ல் இலட்சிய நடிகர் அவர்கள் தான் எங்கள் ஊரில் மக்கள் திலகம் ரசிகர் மன்றத்தின் திறந்து வைத்தார் அது நீங்காத நினைவு மன்றம் பதிவு எண் 100
@panneerselvam49592 жыл бұрын
எஸ்எஸ்ஆர் பழைய நினைவுகளை சொல்லும் அழகே அழகு..... எஸ்எஸ்ஆர் பிள்ளைத்தமிழ்....
@lathasuresh46062 жыл бұрын
புரட்சித்தலைவர் பற்றி அண்ணன் ஸ் ஸ் ஆர் அவர்கள் கூறும் போது பக்தர்களுக்கெல்லாம் இன்ப அதிர்ச்சி அழகான தமிழில் பேசி அசத்தி விட்டீர்கள். புரட்சித்தலைவர் ஸ்ஸ்ஆர் புகழ் வாழ்க
@ramamoorthyvrm69852 жыл бұрын
Ok
@mariaselvam6462 жыл бұрын
எஸ் எஸ் ஆர் அவர்களைப் போன்ற சிறந்த நடிகர் எவரும் இல்லை இவருடைய வசன உச்சரிப்புகள் தெள்ளத் தெளிவாகவும் அழகாகவும் இருக்கும் இவருடைய நடனம் குறிப்பாக தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற பாடலுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும் சிவகங்கை சீமை என்னும் படத்தில் இவரின் நடிப்பு மிகவும் அற்புதமாக இருக்கும் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து அவைகளை மட்டுமே நடிக்கக்கூடிய லட்சியம் கொண்டவர் எனவே தான் அவர் லட்சிய நடிகர்
@vib47772 жыл бұрын
புரட்சி தலைவர் புகழ் ஓங்குக...
@MaathaRaani10 ай бұрын
Puratchi thalaivar MGR super 🎉❤.SS Raajendran iyya 🙏
@Pichaipillai-u3j3 күн бұрын
😅 no😅
@MaathaRaani3 күн бұрын
@Pichaipillai-u3j what no
@vsravivsravi81242 жыл бұрын
MGR. Is. A. Great. Man MGR. Is. A. Oru. Vallal MGR. Is. A. Helping. Mind MGR. Is. A. Puratchi. Thalaivar MGR. Is. Akodai. Vallal
Both are legends . Our Bharath Ratna Dr. mgr is always great leader 🙏🙏🙏
@vasanthinagarajan74982 жыл бұрын
Pppppppppppppppppppppppp0p
@vinayagamthanga9204 Жыл бұрын
இந்தியை எதிர்த்து, "தன் வீட்டில்", கருப்புக்கொடி ஏற்றினார்-எஸ்எஸ்ஆர்! இறக்கும்படி கூறியதற்கு,இது என் வீடு, என் எதிர்ப்பை தெரிவிப்பது என் உரிமை,சுதந்திர இந்தியாவில், சுதந்திரம் உண்டல்லவா என்றாரே! 😂🎉
@ramadossnatarajan122611 ай бұрын
உண்மை. தமிழ்
@abdulshafiullah83102 жыл бұрын
அண்ணா மக்கள் திலகம் மீது பற்றற் அன்பு கொண்டவர் எஸ்எஸ் ஆர் கழகங்களில் இவர் உழைப்புகேற்ற பதவிகள் கிடைக்கதாது மிக சோகம்
@ManjulaThavaseeАй бұрын
😊
@ramumunu64132 жыл бұрын
S. S. ராஜேந்திரன் அவர்கள் செந்தமிழ் பேச்சிலும் சரி, செழிப்பான நடிப்பிலும் சரி சுறு சுறுப்பாக செயல்படக் கூடியவர். S. S. ராஜேந்திரன், விஜயகுமார் இவர்கள் எல்லாம் MGR க்கு சிறந்த பக்தர்கள் என்றே சொல்லலாம்.
@JayaveeranJayaveeran-s3n23 күн бұрын
வாழ்க புரட்சித் தலைவர் புகழ்
@srinivasann35882 жыл бұрын
M.G.R IS A GREAT MAN
@velayuthamsivagurunathapil63932 жыл бұрын
Valga makkalthilagam
@Palanisubbs Жыл бұрын
கருணாநிதி சூழ்ச்சி அப்போதே செய்து அபகரிதார் விஜய்குமரியய்