ஈழ தமிழர்கள் மீது அதிக பாசம் வைத்த எங்கள் தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் என்றும் எங்கள் மனதில் வாழ்ந்து கொண்டுயிருக்கிறார்
@vaspriyan8 ай бұрын
அன்று ஆட்சியில் இருந்ததால் புலிகள் இவரை தஞ்சமடைந்தார்கள்..அவ்வளவே.கலொஞர் இருந்திருந்தால் அவர் செய்திருப்பார்.
@MahenderanM-ic2ik8 ай бұрын
@@vaspriyan உண்மை
@Kassprasad-gp6rh8 ай бұрын
@@vaspriyan 2006ல் யார் ஆட்சியில் இருந்தது? 😂
@g.panneerselvam97947 ай бұрын
@@vaspriyanகலைஞர் முதல்வராக இருந்த போதுதான் இலங்கையில் இனப்படுகொலை அறங்கேறியது!
@parakbaraak.16077 ай бұрын
@@Kassprasad-gp6rh 1996 கலைஞர் அசுர பலத்தோடு ஆட்சியில் .... இதே சுப.வீ தலைமையில் கலைவாணர் அரங்கில், வீ. புலிகள் ஆதரவு கூட்டம் போட அனுமதிக்க மறுத்தவர் கலைஞர் நக்கீரன் பேச்சுவார்த்தையின் முடிவில் பேனர்கள், கொடிகள், அகற்றப்பட்டு ஆதரவு கோருவது மட்டுமே கோஷமிடுதல் ஆட்சிக்கு அவப்பெயர் மத்தியரசுக்கு தகவல் போய் சேரக்கூடாது என்பதில் கவனமாக இருந்தவர் கலைஞர். ஆட்சியில் இருக்கும் வரை தண்ணீரில் கிடக்கும் பாஸ்பரஸ் திமுக. ஆட்சியில் இல்லாவிட்டால் வீட்டு கூரையில் போட்ட பாஸ்பரஸ் திமுக. ஒரு கட்டத்தில் கலைஞரே சொன்னது. 2021 முதல்வாரம் டாஸ்மாக்கை ஒழிப்பது முதல் வேலை. இன்று நிலை? அதான் திராவிட மாடல்😃
@JayaveeranJayaveeran-s3n10 ай бұрын
ஆம் மக்கள் திலகம் எம்ஜிஆர் புரட்சித்தலைவர் இதுவரை மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் ஒரு நல்ல மகத்தான தலைவர் எம்ஜிஆர்
@sivavsk97108 ай бұрын
தீய சக்திகளை அன்றே சரியாக அடையாளம் காட்டியவர் MGR
@Selvanayagam-f7j Жыл бұрын
MGR அவர்களால் தான் குடிசை வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கி ஆணை பிறப்பிக்கப்பட்டது.MGR ன் மக்கள் செல்வாக்கு புரியாமல் ஒரு அரசியல்வாதி 14 ஆண்டுகள் வனவாசம் சென்றது தமிழக அரசியல் சரித்திரம்.MGR is a great Leader in Tamilnadu History. One and Only MGR.
@@sivavelayutham7278 நீங்கள் அதை தமிழில் படித்திருக்கிறீரா அப்படியானால்.... DGP மோகன்தாஸ் அவரை எந்த இடத்தில் இகழ்ந்து குறிப்பிட்டார் என்பதை சொல்லுங்களேன்.
@KanagarajK-ix6dh8 ай бұрын
மிக அருமையான பேச்சு. இதை பொறுத்து கொள்ளாமல் தலைவரை கட்சியில் நீக்கி அவரை பாரதரத்னா ஆக்கி விட்டதற்கு வாழ்த்துக்கள்
@apalaniappanchettiyar64544 ай бұрын
பாரத ரத்னா விருது அஇஅதிமுக காங்கிரஸ் கட்சியை ஆதரிக்கும் வேண்டி காங்கிரஸ் ஒன்றிய அரசு வழங்கியது "ரிக் ஷகாரன் படத்தில் சிறப்பாக எந்த இடத்தில் நடித்தார் என்று சொல்ல முடியுமா. அவர் வளர்த்த வாரிசு ஜானகி ராமச்சந்திரனை கட்சி கைவிட்டு துரத்தியது. பொது மக்களின் பணத்தை எடுத்து வளர்ப்பு மகன் திருமணம், ஏராளமான புடவைகள் நகைகள் செருப்புகள் இறுதியில் 4 ஆண்டுகள் ஜெயில் ரு. 100 கோடி அபராதம்.
@MeyyarajanMeyyarajan Жыл бұрын
அன்றே கணித்து சாதனை படைத்த மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் இன்றைய அரசியல் நிலையும் இதுதான்
@rajagopalvenkat922 Жыл бұрын
Great speech by DR.MGR
@City_Breeze-1 Жыл бұрын
இன்றும் மக்கள் மனதில் வாழும் ஒரே மனிதர் MGR
@murugesan1696 Жыл бұрын
Thiruthaatha jenmangazh erukkumvarai.
@ஆளவந்தார்நாதமுனி Жыл бұрын
@@murugesan1696 அதான் , கருணாநிதி 5 முறை ஸிஎம் .
@gunavilangar Жыл бұрын
@@ஆளவந்தார்நாதமுனி அது கேனைத் தமிழர்களின் ஏமாற்றம்... சந்தர்ப்ப சைழ்நிலையால்😅😅
@VenkatachalamKama008 Жыл бұрын
Wwwwwwwwwwwwwwwwwwww
@murugesan1696 Жыл бұрын
@@ஆளவந்தார்நாதமுனி Karunanithiyum MGRin Sibarisil C.M.aanavarthan.Erandu perum orey kuttaiyil ooriya erandu mattaikazhthan.DMK veru AIADMK veru kidaiyathu.
@josephrajanchristopher3131 Жыл бұрын
Mass leader...he believed the people...& the people loved him❤
MGR!!!!!!!!!!!!!!!!!!!!! முடிவில்லா புகழ் பெற்ற மனித தெய்வம்!
@prabhu.kprabhu.k4278 Жыл бұрын
கருணாநிதி திருடன் என்று அன்றே சொன்ன உண்மை தலைவன் The Great MGR
@murugesan1696 Жыл бұрын
MGR oru sadist yenbathu unakku theriyumaley?
@ArumughamVRaj Жыл бұрын
Unmai nanbare 🙏
@ChandraPrakash.parame11 ай бұрын
அப்ப எம்ஜிஆர் மகா திருடன் மெத்தையில் பணம் வைத்து படுத்து இருந்தது.இது தான் மகா திருடனின் ஒரு வரலாறு
@sivavelayutham727810 ай бұрын
POI ANBARE, AVAR KADAISI varai potriya thalaivar Kalaignar!
@RajaRaja-pi5zt7 ай бұрын
திருடன் கட்சி ஊழல் நிறைந்தா கட்சி அதிமுக. தமிழ் நாட்டை 50 ஆண்டுக்கு பின் நோக்கி எடுத்து சென்ற கட்சி அதிமுக . ஊழல் மொத்த உருவம் கொண்ட A1 குற்றவாளி உருவாக்கியவர் MGR. திருட்டு கட்சியை உருவாக்கியவன் MGR. MGR MGR.
@ThangaPandian-pk5lx24 күн бұрын
நேர்மையான பதில் நேர்மையான கேள்வி எங்கள் தங்கம்
@Selvanayagam-f7j4 ай бұрын
மக்கள் வரிப்பணம் மக்களுக்கு தான் என்று MGR வாழ்ந்தார்.மக்கள் வரிப்பணம் தன்மக்களுக்கு என்று பிழைப்பு நடத்திய கயவர்கள் யார் என்பது அந்த மக்களுக்கு தெரியவைத்தவர் MGR.1971 சட்டமன்ற தேர்தலில் MGR பிரசார கூட்ட உரை கேட்க கிட்டத்தட்ட 20 மணிநேரம் காத்திருந்தவன் நான்.MGR means SUCCESS. 1971 தேர்தலில் திமுக ஆட்சி அமைய முழுமுதல் காரணம் MGR என்ற மூன்று எழுத்து. MGR என்ற மாமனிதரை தொடர்ந்து 3 முறை ஆட்சியில் அமரவைத்து அழகு பார்த்த வர்கள் தமிழக மக்கள். இன்றுவரை உயர்கல்வி (என்ஜினீயரிங்) படித்து வேலையில் உள்ள லட்ச க ணக்கானவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றியவர் உன்னத தலைவர் MGR.
@Dhanasekar-wl7lg Жыл бұрын
அன்பு உள்ளம் கோண்டவவ்களே எம்ஜிஆர் தொண்டா்களே இவரை போல் யாா் பிறப்பாா் என ஏங்குகிறேன். இதக்கனி என்ற படத்தில் ஏழைகளுக்கு அரிசி,சேலைகள் கொடுத்து ஏழைகளை மகிழ்வித்து அந்த படத்தில் நீங்க நல்லா இருக்கவேனும் இந்த நாடு முன்னேற இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற என்ற பாடல் நினைவு வருகிறது.முதல்வரானதும் ஏழைகளுக்கு விலைவாசியை கட்டுபடுத்தி,மின்சாரகட்டணம் ஏற்றாமலும்,பஸ்கட்டணம் ஏராமலும் மக்கள் நலதிட்டங்களை சிறப்பாக செய்தாா்.அதனாலே இன்றைக்கும் மக்கள் ஆதரவு அரால் கட்சிக்கு உள்ளது.இந்த வீடியோவுக்கு நன்றி.
@murugesan1696 Жыл бұрын
1982 il kazhzhukkadaikazh, Sarayakkadaikazh & 1984 il Brandy kadaikazh thiranthuvittu yezhaimakkazh vayirttil adiththa arivazhi MGR.
@@ganeshram863 காமராசு, அண்ணாவோடு .... இது, ரொம்ப பாவம். முதலாமவர், கல்வி கண் திறந்த மாமனிதர், இரண்டாமவர், பகுத்தறிவு என்ன என்பதை தந்தை பெரியாரிடம் கற்று போதித்த பேரறிஞர். ஒன்றே குலம் ஒருவனே தேவனெனும் தத்துவ வழிகாட்டி தென்னாட்டு காந்தி. அது சரி அரண்டவன் கண்ணுக்கு இருண்டதும் பேய்தானே. Comparison not composision? 's only a goat🥱🥱🥱🥱🥱🥱🥱🥱
@kumarbabu695615 күн бұрын
என் பிறந்த வருடம் Mgr ஐயா இறந்த வருடம் 1987 எனக்கு ஓரு சிந்தனை கலைஞர் அய்யா 93 வயதில் மறைந்தார் அதே போல் Mgr ஐயா 23 வருடம் கழித்து மறைந்து இருந்தால் கலைஞர் எனும் மனிதர் இருந்தும் மறைந்து இருப்பார் இது அனைவராலும் ஏற்று கொள்வார்கள் உண்மையாக பேசினால்
@sheelasridhar1987 Жыл бұрын
👍👍👍👍👍👍👍👍👍 MGR, the great.
@murugesan1696 Жыл бұрын
Kathaanayakiyaka Nadikkum nadikaikazhai thadavuvathil great.( Vera ondrum seiya mudiyathu!) Ethai Lawer & old Thamizh actress Kasthuri solliyirukkirar.
@syerode Жыл бұрын
குள்ளநரிதனத்தின் உச்சம், கேப்மாரி NO.1 கருணாநிதியை சரியாக அன்றே கணித்தவர் MGR அவர்கள்.
@ArumughamVRaj Жыл бұрын
❤
@gdrgdr4177 Жыл бұрын
அது எல்லாம் சரியாகத்தான் செய்தார் தலைவர் ஆனால் சாகும் வயசில் ஒரு 16 வயசு பொண்ணு கூட சேர்த்துக் கொண்டு அதற்கு திருப்திப்படுத்த முடியாமல் அது ஒரு சனியனை சேர்த்துக் கொண்டு தமிழ்நாடு குட்டிச்சுவராகி விட்டது செரினா கஞ்சா கேஸ்
கழகம் வளர வேண்டும் என்று பேரறிஞர் மிகவும் விரும்பினார் எம்ஜிஆரின் ஒவ்வொரு நற்செயலையும் அண்ணா முன்னிலைபடுத்தினார். கழகம் 1967ல் மிகப்பெரிய வெற்றி பெற, புரட்சித் தலைவரை MRராதா சுட்ட அந்த சந்தர்ப்பம் ராயப்பேட் மருத்துவமனையில் கழுத்தில் குண்டுபட்டு கிடந்த அந்த தருணமே புகைப்படங்கள் எடுத்து பத்திரிக்கைகளில் வெளியிட்டு கலைஞர் அண்ட் கோ அரசியல் செய்தது.அன்றைய செய்தியாளர்களுக்கு நன்கு தெரியும். எம்ஜிஆரிடம் அண்ணா காட்டிய அன்பை எல்லோரும் ரசித்தனர் கலைஞரைத் தவிர சந்தர்ப்பம் 1969 பேரறிஞர் அண்ணா மரணம் கழகத்தில் சங்கடத்தையும் சலசலப்பையும் ஏற்படுத்த சாணக்கிய தனமே உருவான கலைஞர் எம் ஜி ஆரை பகடையாய் பயன்படுத்தி மற்றவர்களை சரிகட்ட அடுத்த 1972 தேர்தலிலும் கழகம் வென்றது அதுவரை எம்ஜிஆரிடம் எந்த மோதலும் வெளிகாட்டாமல் இருந்தவன் தனது இளவல் மு.க.முத்துவை எம் ஜி ஆருக்கு மாற்றாக பிள்ளையோ புல்லை என்று களமிறக்க திமுகவின் நிலையில் எம் ஜி ஆரை ஓரம் கட்டுவது என்று மூத்த தலைவர்களை முடுக்கிவிட நெடுஞ்செழியன் முதல் ஆளாக நின்று பிள்ளையார் சுழி போட்டார். எம்ஜிஆர் பொருளாளர். ஆனால் கழகத்தின் எந்த நிகழ்ச்சிகளிலும் அவர் புறக்கணிக்கப்பட்டு வந்தது எம் ஜி ஆர் நிழல்களுக்கு வேதனை துயரம் தந்தது. பிறகு ஒரு முடிவுக்கு வந்தவராக எம் ஜி ஆர் அவர்களை கழகத்திலிருந்து வெளியேற்றியே ஆக வேண்டும் என்கிற போக்கை மறைமுகமாக திமுக செய்வது புரட்சிதலைவருக்கு புரிய அன்று புதிய கழகத்தை உருவாக்கினார் அதிமுக அதை வெற்றிகொள்ள இறுதிவரை (எம் ஜி ஆர் மறைவு நாள் வரை) கலைஞர் எடுத்த எந்த முடிவும் தோல்வியாகவே முடிந்தது.கழகம் உடைபடவும் அதிமுக உருவாகி பத்து வருடங்கள் திமுக தோல்வியை தழுவியதற்கும் சுயநலகலைஞரே ஒரே காரணம். எங்கள் தலைவரல்ல.
Mgr விட்டுகொடுக்க போய்தான் தத்தி கருநாகம் (கருணாநிதி) திமுகவில் சேந்துச்சு அன்றே விரட்டிருந்தால் இன்று தமிழ்நாடு இந்த கஸ்டங்களை அனுபவிக்க தேவையில்லை
@haridass-yo1ve Жыл бұрын
எம்ஜிஆர் மனித வடிவில் ஒரு தெயவம்
@murugesan1696 Жыл бұрын
Yentha theivamum oru pondattiyudan erunthathu ellai,athupolthan evarum.
@ramamoorthyk8216 Жыл бұрын
ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக காண்பிகக ஆசை கொண்டு சாராயக கடை திறந்துவைத்தார்
@murugesanv90152 ай бұрын
என்றும் என் தலைவன் புகழ் என்றும் நிலைத்திருக்கும்
@venkatesanshankar Жыл бұрын
Long live MGR.
@umaekambaram66515 ай бұрын
மற்றவர்களுக்காக வாழ்ந்த மனிதன்
@sctexcellentcreation63 Жыл бұрын
என்றும் MGR
@hari33583 ай бұрын
The HON. M.G.R. was the king of PEOPLES whose intention and movements every minutes about the PEOPLES. Thanks.
@muralikrishnan56 Жыл бұрын
Dr MGR is a great man and legend person
@sangkithaaubry4941 Жыл бұрын
Great speech ❤
@mohanmuruga6659 Жыл бұрын
நான் ஏன் பிறந்தேன் தொடரில் எம்ஜியார் எழுதியது :- அண்ணா மறைந்தபின் நான் கலைஞரை முதல்லவராக்கினேன் ஆனால் அவர் ஒரு குற்றவாளியை பாதி சிறை தண்டனை கூட அனுபவிக்காதவரை விடுதலை செய்தது எனக்கு அதிர்ச்சியை அளித்தது....
MGR PAZHIVANGUM yennam kondavar. Radhannan 3 1/2varudam thandanai anubavithu mudithuvittar. Nannadathai certificate police koduththuvittathu. Viduthalai MUST. ARASUPPANIYIL VIRUNTHU VAITHU KOLBAVAR AMARAR MGR avargal. Whims &fancies koodathu. MGR avargalin vanmam krotham velippadai. As a CM KALAIGNAR than kadamaiyai seithar. 1974
@vaspriyan8 ай бұрын
அய்யோடா...மஞ்சநோட்டீஸ் கொடுத்த வெண்ணிற ஆடை நிர்மலாவை பேல்சபை உறுப்பினராக்கியது சட்டப்படி தவறு என்று எடுத்துரைத்ததற்கு நிர்மலா இல்லாமல் சபையா எனாறு மேல்சபையையே கலைத்த நீதிநியாயமான் எம்ஜிஆர்.
@kuttysubash81237 ай бұрын
பின்ன? கருணாநிதியே ஒரு திருட்டுப்பய அவன் ஒரு குற்றவாளியை விடுதலை செய்தது ஆச்சரியமில்லை, அந்த குற்றவாளி யார் என்று யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள், ஏனென்றால் இப்போதுள்ள திமுகவின் முக்கியப் பிரமுகர்களில் யாராவது ஒருவராக இருக்கவும் வாய்ப்பு உள்ளது .😂
@mohansundaram10010 ай бұрын
MGR was a great man, one of the greatest leader and real superstar. He was in politics from very beginning along with his cine carrier. He had won the hearts of the Tamil people by his mass movies and extraordinary good behavior. MGR was one of the key instrumental behind the deep establishment of DMK in Tamil Nadu. The DMK was the first party to win the great congress party after the Independence. MGR was a magic, a phenomenal chapter of Tamil Nadu politics.
@RameshKumar-dg3yv Жыл бұрын
Dr.MGR is a great legend only one leader 🙏🙏🙏
@vestigeagriresults2522 Жыл бұрын
Correct
@subramaniyansubramaniyan9092 Жыл бұрын
❤❤❤❤
@murugesan1696 Жыл бұрын
He was know that, how to cheat non educated his cinema fans by cinema acting.(Non educated Thamizhans)
@RADHAKRISHNAN-nx2df4 ай бұрын
இந்திரா காந்தியின் நிர்ப்பந்தம்* அதிமுக* அதன் பின்னர்** அஇஅதிமுக** ஆனால் திமுக என்றுமே ** திமுக** தான் ஃ எம் ஜி ஆர் ரசிகன் ❤❤❤ அரசியல் அறிவு பூஜ்யம் புரட்சி தலைவர் ❤❤ இன்றைக்கு எம் ஜி ஆர் கட்சி காணாமல் போனதற்கு காரணம் அரசியல் நோக்கம் இல்லாமல் கட்சி ஆரம்பித்த காரணம் ❤ நானும் 1972 ல் என் வீட்டு வாசலில் ❤ இரட்டை இலை ❤ சின்னம் கோலம் போட்டவன் தான் ஃ இன்றைக்கு அதிமுக அலங்கோலமாக இருப்பது பொறுக்காமல் கூறுகிறேன் 😢😢😢😢😢😢
@veeravishnu8588 Жыл бұрын
Super God Is One Man MGR
@balajiusha-s9t Жыл бұрын
அண்ணா கருணாநிதி முதல்வர் ஆக காரணமே எம்ஜிஆர் தான் எம்ஜிஆர் முகத்தை வைத்து தான் அண்ணா கருணாநிதி ஓட்டு வாங்கினார்கள்.திமுக அதிமுக இரண்டு கட்சியையும் வளர்த்தது எம்ஜிஆர் தான். எம்ஜிஆர் தனிக்கட்சி தொடங்கினார் 15 வருடம் அவரை அசைக்க முடியவில்லை.
எது எப்படியோ........கருணாநிதியை விட ஆயிரம் மடங்கு மனசாட்சி உள்ள மனிதன் திரு எம் ஜி ஆர் ....... தலைவர் காமராஜர் வழிகாட்டி அண்ணா என சொன்ன போதே அவரின் மனசாட்சி வெளிப்படுகிறது ...... நன்றி.....என்றும் நாங்கள் இவரின் பக்கமே ...அஇஅதிமுக .
@parakbaraak.16078 ай бұрын
அதில் ஊசிமுனை அளவு சந்தேகமில்லை நண்பரே அண்ணாவின் கழகம் இதுதான்.
@sivavelayutham72788 ай бұрын
Aam THALAIVIYE C1 CONVICTED!
@கதிரவன்-ங3ண8 ай бұрын
@@sivavelayutham7278அது A-1 அதாவது Accused-1; குற்றவாளி எண்-1. மனசாட்சி உள்ள மனிதன் ஆட்சியில் திருச்செந்தூர் கோவில் நிர்வாக அதிகாரியின் குரல்வளை நெறிக்கப்பட்டு நியாயம் வழங்காத ஆட்சியில் உயிரிழந்தார். அதைத்தொடரந்து பால்கமிஷனும் ரே கமிஷனும் பாராட்டுப் பத்திரங்கள் வழங்கின. தனிமனித துதி/ வழிபாடும் எதேச்சாதிகார்ரமும் தலை விரித்தாடியது இந்த மனசாட்சிஉள்ளவரின் ஆட்சியில்தான். பெரியார் மொழியில்தான் சொல்ல வேண்டும். முட்டாப்பயகளே கொஞ்சம் விஷயம் தெரிந்து சிந்திக்கப்பழகுங்கள். ஊழல்குற்றம் சாட்டியதே நாவலர் மணைவி வைர நெக்லஸ் வாங்கியது, பு உசண்முகத்தின் கோதுமைப் பேர ஊழல் ஆகியவற்றுக்குத்தான். அனால் அவரகளைத்தன் அமைச்சரவையில் சேர்த்தார்ர்.கலைஞர் மீதான குற்றச்சாட்டாக தயாளு தட்டைப்பயறு அஞ்சுகம் அரசி என்று அதிகார துஷ்பரயோகம் பற்றித்தான் பேசினார். பொதுவாக ஊழல் பற்றிப் பேசினாலும் கலைஞர் குவித்த சொத்து என்று எதையும் குறிப்பிட வில்லை. மந்திரிகுமாரியில் தனக்கு வாழ்வளித்தவர் என்ற நன்றியோ ! தெரியவில்லை. கட்சியிலிருந்து நீக்கப்படுவதற்குக் காரணமான மதுரை முத்துவை தன் கட்சியில் சேர்த்து மேயராக்கினார். எல்லாமகலைஞரைத் தனிமைப்படுத்தவே. அதிருக்கட்டும். தன் பழைய நண்பரகள் அவசரநிலைஇல் அல்லல் படுவதைத் தெரிந்தே அவசரநிலையை ஆதித்தவர்தான் இந்த மனசாடசியுள்ள மனிதன். மற்றபடி ஒரு வெங்காயமும் கிடையாது.
@sivavelayutham72788 ай бұрын
@@parakbaraak.1607 ANNA SARAYA SAMRAJYAM NADATHTHA SOLLAVILLAIYE(BENAME UDAIYAR PEYARIL)
@parakbaraak.16078 ай бұрын
@@sivavelayutham7278 வீராணம் ஊழலில் சர்காரியா கமிசனால் விஞ்ஞான திருடர்கள் என்று பட்டம் பெற்றவர் எங்களைச் சொல்ல எந்த அதிகார ஆணவமுமில்லை.
@JeyaramJeyaram-m2v Жыл бұрын
வைகோ அய்யோ பாவம்.
@muthaiahsundaram8589 Жыл бұрын
டாக்டர் எம்ஜிஆர் போல் இன்னும்மொரு மணிதர் கிடைக்க மாட்டாங்க
@vaspriyan8 ай бұрын
கலைஞரைப்போல் கிடைத்துவிடுவார்களா...கலை,அரசியல்,இலகாகிய ஆளுமைகளோடு கூடிய ஒரு ஓய்வறியா தலைவன்...??
@kanagarajmanickam4901 Жыл бұрын
என்றுமே புரட்சி தலைவர் புகழ்பாடும் உலகமே
@AruMugam-g4q Жыл бұрын
பொருளாளர் எம்ஜி ஆர் கணக்கு கேட்டார் அதை சொல்லாமல் கருணாநிதி கட்சியில் இருந்து நீக்கினார்.
@kuttysubash81237 ай бұрын
இதுதான் உண்மை, இந்த கருணாநிதி அடிச்ச கொள்ளைக்குக் கணக்கு கேட்டதால் நீக்கப்பட்டார்.
@AnbazhaganRengasamy-p1z2 ай бұрын
பொருளாளர்தான் கணக்கு சொல்லவேண்டும்
@rengaraj5908 ай бұрын
கணக்கு கேட்டது சொந்த கருத்தல்ல இந்திராகாந்தி தூண்டிவிட்டு தனிக்கட்சி ஆரம்பித்தார்
@SaleemKhan-sy2sp Жыл бұрын
MGR The Icon Leader Of The Century 👍👍👍👍👍👍👍👍
@manienterpriseservices8 ай бұрын
❤❤❤ எங்கள் தலைவன்
@surendrank43659 ай бұрын
Mass leader MGR 🙏👍
@grandpamy1450 Жыл бұрын
புரட்சித்தலைவர் தமிழ்நாட்டிற்கு என்னென்ன செய்தார் என்று தயவு செய்து கொஞ்சம் எழுதிப் பாருங்களேன்,,, இதயம் பேசுகிறது மணியன் நன்கு அறிவார்,, நல்ல படங்கள்,,,நல்ல பாடல்கள்,,,,சபையில் பாராட்டுக்குரியது,,,
@vijaymoha6376 Жыл бұрын
நண்பரே முதலமைச்சர்கள் யாரும் சும்மா செய்து விடுவது இல்லை. அதிகாரம் ஆசைகளின் உச்சம் எண்பது தங்களுக்கு தெரியாததா.ஆசை யாரை விட்டது அது mgr,கருணாநிதி, விடவில்லை. நீங்கள் சொல்வீர்கள் மதிய உணவு திட்டம் இன்னும் பல என்று. அப்படியானால் முதலமைச்சரின் வேலை தான் என்ன???????????????
@manisekaranmani8843 Жыл бұрын
ஏலைகளின் வாகனம் சைக்கிளில் ஒருவர் மட்டுமே போகமுடியும் .M G R முதல்வர் ஆனதும் இருவர் போகலாம் என்று ஆணையட்டவர் .ஏலைபங்காலன்
@ஆளவந்தார்நாதமுனி Жыл бұрын
@@vijaymoha6376 அப்போ அண்ணா நேரு ராஜீவ்காந்தி இந்திரா காந்தி பெயர்கள் ஏன் .
@murugesan1696 Жыл бұрын
Antha Maniyanai arrest seithavar,arivazhi MGR.
@nallvazhai7380 Жыл бұрын
He opened engineering , medical college, no hike prices, no increases taxes, people's lives happyly in this period, nobody has been equal to greatMGR, SHUTT Up
@jegak1009 Жыл бұрын
கட்டபொம்மனை காட்டி கொடுத்த எட்டப்பன் ஒரு தமிழன்! தமிழ் நாட்டில் தமிழனை விட மற்றவர்களுக்கு தான் மதிப்பு மரியாதை 😅
@Srinivasan-vk6xr5 ай бұрын
கட்டபொம்லு தமிழரா?
@ezhumalaik91215 ай бұрын
என்றும் மக்கள் மனதில் MGR❤
@swanswap4242 Жыл бұрын
MGR is right...but MK earnings?????
@vijayvijay41236 ай бұрын
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்
@prabhakaranperumalsamy73108 ай бұрын
முடிவு ..... என்றும் உலகெங்கும் வாழும் MGR அவர்கள்.
@mohamedhakkimthariqali3164 Жыл бұрын
கலைஞர் என்று ஒருவர் இல்லை என்றால் உலகில் பல பேர தேடவேண்டும்
@venkataramanraman-qr7rk3 ай бұрын
Nee appadithan Solve, Aenna Kalaignar Kayavar
@simplelearn6666 Жыл бұрын
தேவையில்லாமல் திமுகவை வளர்த்துவிட்டார் எம்.ஜி.ஆர் பத்து வருடங்களுக்கு முன்னரே பிரிந்திருக்க வேண்டும். அல்லது சேராமலே இருந்திருக்கலாம்.
@chandruk5032 Жыл бұрын
எதுக்கு❓ டெல்லி அடிமை ஆரிய அல்லக்கை சங்கிகளின் சொம்பு காமராசர் காங்கிரஸ் இரண்டையும் யார் வீழ்த்துவது❓ திமுக & அண்ணா இரண்டும் அன்றைக்கு அத்திவாசிய தேவை. இல்லாவிடில், டெல்லி அடிமை காமரசரும் & காங்கிரசும் - திராவிட இனம் - தமிழ் மொழி இரண்டையும் அழித்து நம் அடையாளத்தையே அழித்து இருப்பார்கள்.
@ஆளவந்தார்நாதமுனி Жыл бұрын
உண்மை . எம்ஜிஆர் செய்த ஹிமாலயத் தவறு
@parakbaraak.1607 Жыл бұрын
அவர் திமுகவுல சேர்ந்த போது நீங்க எங்கே போயிருந்தீங்க. அப்பவே சொல்லியிருக்ககூடாதா? அவர் சேர்ந்தது திமுக. அப்புறம் தனிக்கட்சி ஆரம்பிச்சது அதிமுக. திமுகவும், வளர்ந்தது அதிமுகவும் நல்லாவே வளர்ந்தது. கஷ்டகாலம் மத்த கட்சிகள் தான் குறைபிரசவமாய் போயிருச்சி.😃
@MahaDevan-uj2dqКүн бұрын
Nanri
@sathiamoorthyvelusamy-cd5hi Жыл бұрын
Super speech
@kathiresanrajamani13975 ай бұрын
காமராஜரை தலைவராக ஏற்றுக் கொண்டதற்கு நன்றி
@ArumughamVRaj16 күн бұрын
Thimukavirkku alla karunanithiyin kootathirkku than athirvai undakkiyathu, vaazhka puratchi thalaivar MGR naamam 🙏
@Sangi605 Жыл бұрын
Still now MGR is in my brain. What a CHARACTER and PERSONALITY. 🙏 to. MGR
@mahendarthangavelu7658 Жыл бұрын
அன்று முதல் திமுக குடும்ப கம்பெனியாக மாறி விட்டது.
@mathangiramdas9193 Жыл бұрын
நீக்கியது நல்லதுதானே? MGR ஒரு சகாப்தம்.
@subburam734011 ай бұрын
ஆமாம் கணக்கு கட்சி பணத்திற்கு தானே? அதில் கூட பிரச்சனையா
Kankkum kidaiyathu oru vekayamum kidaiyathu.lndiran kettathum pennaley,namma chandiran kettathum pennaley.
@vaspriyan8 ай бұрын
இவர்தான் கணக்கை தரவேண்டும்.இவரே கேட்பது வேடிக்கை.
@Rajendrankaruppiaya8 ай бұрын
@@vaspriyanवी
@kannankannan-bm7vy8 ай бұрын
உலகம் சுற்றும் பொறுக்கி படத்திற்காக இவர் செய்த மோசடிக்கு சாஸ்திரி பவனில் ஒருமணிநேரம் நிற்கவைத்து விசாரித்தது ED இது திமுக வை அழிக்க இந்திரா போட்ட திட்டம் மகோரா மாட்டிக்கொண்டதால் திமுக வை பேச கட்சி விரட்டிவிட்டது
@@murugesan1696* MGR Paved Way For Education As Buisness 😂😂😂
@samuelgnanadasan8362 Жыл бұрын
Maha Nadigan 😂😂😂
@parakbaraak.1607 Жыл бұрын
@@samuelgnanadasan8362தோ.... கண்டு புடிச்சிட்டாரே....ஆமா அடுத்த Ed ரெய்டு பத்தி தகவல் தெரியுமா?😮சார்
@parakbaraak.1607 Жыл бұрын
@@samuelgnanadasan8362 அவராவது நடிகரா இருந்து முதல்வராகி நடிச்சாருன்னு வெச்சிகிவோம் அரசியல்வாதியா (15 வயசு ) பொறந்து எல்லாரையும் ஐம்பெரும் தலைவர்களை ஏமாத்தி புட்டு, எம் ஜி ஆரை ஏமாத்தி (ஆதரவு கடிதம்) அண்ணன் எப்ப சாவான் தம்பி எப்போ ஆள்வான்னு நடிப்போ நடிப்பு நடிச்ச முத்துவேலர் நடிப்பை விடவா?.... எம் ஜி ஆரு நடிச்சாரு.... நம்பமாட்டேன்...🤔
@RaviRavi-t8q4l25 күн бұрын
இன்று வரை புரட்சி தலைவரை மறக்காமல் மக்கள் மனதில் நிற்கிறார். கலைஞரை மக்கள் மறந்து விட்டார்கள். அதற்குதான் ஊர் ஊராக கலைஞர் கருணாநிதி சிலை வைக்க வேண்டும் என்று நிபந்தனை வைக்கிறார் அவருடைய மகன்.
@Loganathan-v9b8 ай бұрын
உண்மையை வரலாறு சொல்லும் தற்குறிகளாக இல்லாமல் ஆய்வாளராக மாறுங்கள் ❤❤🎉🎉
@AnandhanNatarajan-x6zАй бұрын
Super spech Dr M G R
@saravananptc40697 ай бұрын
எங்களோடு வாழ்ந்த மனித ரூபத்தின் தெய்வம்
@tejashwinik4743 Жыл бұрын
MAKKAL THILAGAM ONE GOD
@rgovindasamisami46228 ай бұрын
மனித நேயம் மிகுந்த மக்கள் தலைவர்!!
@gunaseeland4792 Жыл бұрын
அதான் தலைவன் கலைஞர் அதிகாரம், நீக்கம் செல்லும் வாழ்த்துக்கள் அய்யா.
@greenwoods600729 күн бұрын
எம் ஜி ஆர்❤❤❤❤
@jayaseelan376610 ай бұрын
👏👏
@cholairaj12653 ай бұрын
எங்கள் அண்ணன் தலைவர்சென்னதுஎந்ததவறும்இல்லைஅதுநிஜம்தானே நாடு அறிந்த.உண்மை
ஆயுள் குறைந்தாலும் இன்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர் புரட்சி தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் ❤❤❤
@arumugakrishnan2369 ай бұрын
தலைவர் சரியாக தான் பேசி இருக்கிறார்
@sankara.1956-ml1ic11 ай бұрын
True and Sure.
@vbc_che_9f743 Жыл бұрын
Because of M G R only Tamilnadu became second most literacy state in India. MGR only brought the Hr sec course because of this only most of the students reached college, During the MG R period only more number of Matric schools opened. M G R given permission to open private engg college. Now TN ihas More engg college in India. Before M G R era if one of the subjects fail also, all subjects should be written to pass. MGR only put the full stop to the system. Come to Jeya's era. Her dream is to open one medical college one district. EPS full filled her dream. Now TN is the only one state has more than 60 medical college. MGR is the CM one who has given nutrious food, books, dress, chappal and tooth powder to the children. so we can say MG R period is the Golden era of Tamil Nadu. Do you know MGR never mind the caste and religion.
@sasindranathan Жыл бұрын
You are right 👍
@tamilchelvanramasamy8733 Жыл бұрын
Each district should have a medical college - as policy enunciated between 1996 - 2001. Not by Jaya. Show me the policy decision as proof.
@sivavelayutham727810 ай бұрын
AIADMK has no policy except lying &putting blames on DMK.
@irudayaraj3541 Жыл бұрын
Sariyaka Thaane Kettu Irukkiraar. Athu Thaan MGR
@mohankrishnan6876 Жыл бұрын
Mgr always god
@vestigeagriresults2522 Жыл бұрын
Super
@murugesan1696 Жыл бұрын
Eranthavarkazhai God yedru solluvathu sarithan.
@infinityhousing9153 Жыл бұрын
Mgr தனியாக கட்சி ஆரம்பிக்காவிட்டால் இன்னும் தமிழ்நாடு அழிந்திருக்கும்..
@ramus730 Жыл бұрын
karunnithi mudalvar anthu mgr allmgr pugal valga
@suvisesharajt250 Жыл бұрын
அவருக்கு பின் கட்சி நடத்தி ஆட்சி பொறுப்பில் இருந்தவர்கள் நிலை,இப்போது இருக்கும் நிர்வாகிகள் நிலை என்ன? இப்போது MGR உயிரோடு இருந்து இருந்தால் என்ன செய்வார்? அவருடைய கொள்கைக்கும் இன்றைய நடப்புக்கும் சம்பந்தமே இல்லை.
@parakbaraak.1607 Жыл бұрын
ஆமா அண்ணா கூட பைசாக்கு பாக்கியோட போயிட்டாரு அப்புறம் ஒரு ஆறு வருச கொள்கை கொள்ளை கூட்டம் கூடத்தான் கோணல ஆட்சி அதிகாரம் பண்ணி அழிஞ்சது....நாங்க கேட்டோமா இல்லை அண்ணாதான் வந்து கேட்டாரா. ஏன் நீட்டை புடுங்கி புடுங்கி புடுங்கி எறிஞ்சிடுவோம்னு இந்த பெரியவாய வெச்சி ஓட்டு வாங்கி இப்போ பம்மாத்து பண்ணிட்டு...520 வாக்குறுதியில் 499 வாக்குறுதியும் புடுங்கி தள்ளிட்டோம்னு புளுகிட்டு திரியறானுங்களே அனைத்து குடும்ப தலைவிகளையும் 1000 ரூவா நாமம் போட்டது தில்லாலங்கடி தானே நாங்க கேட்டோமா.? மாசாமாசம் EB கணக்கு நாங்க ஏமாளிங்க நீங்க அறிவு ஜீவிங்க. EB கட்டண உயர்வு, வீட்டு வரி இரண்டு மடங்கு அதிகரிப்பு.இதெல்லாம் மக்களுக்கு தந்த வாக்குறுதி. போங்க போய் TASMAC கை மூடுற வழிய பாருங்க.
@JEYAARRAVINTHANEАй бұрын
மோடி இடம் மண்டியிட்டுருப்பார்
@rengarajuseenivasan8796 Жыл бұрын
MGR our God 🙏
@sujitmuthukumar2173 Жыл бұрын
MGR விஜயகாந்தை கட்சியில் சேர்த்து இருக்க வேண்டும்.பின்னாளில் அவர் வழியிலே திறம் பட ஆட்சி செய்து இருப்பார்.
@Mahil_Entertainment8 ай бұрын
சுகாதார துறை அமைச்சர் பதவி வேண்டும் சினிமாவிலும் விட்டு விலக மாட்டேன் , என்றும் ஒரு பேச்சு உண்டு
@dcd5778 ай бұрын
Still without MGR, DMK is living. The corrupt ADMK and AMMA and others went to jail.
@noelnalankilli7080 Жыл бұрын
Real Mass Leader MGR...andrum indrum endrum.......
@loganganapathi4923 Жыл бұрын
சரியாக தலைவர் கேட்டு இருக்காரு இப்ப ஒரு பெரிய கூட்டமே தமிழ் நாட்டையே பங்கு போட்டுட்டு இருக்காங்கா
@tamilchelvanramasamy8733 Жыл бұрын
A pot is calling its kettle black.
@rajendranrajraj1006 Жыл бұрын
Andru surabdeya PanAm mundru latcham kodeyagedhey manam plus satchi elladavarfal puratchi thalaivar elaygalin thalaivar
@avinandvenkat2 Жыл бұрын
Exactly my mind voice annaike Karunaainidhi yendra thatchinamoorthi thirudana pottu thalli irundha innaiku namma avlo kashtapada vendi vandhirukadhu assault ah vitadhu ippa periya viswaroobam eduthu nikudhu😅😅😅
@@rajendranrajraj1006 1982 il kazhzhukkadaikazh,Sarayakkadaikazh and 1984 il brandy kadaikazhai thiranthuvittu yezhaimakkazh vayirttil adiththa arivazhida MGR.
@SendhilKumarm-h7q Жыл бұрын
Real. Supestarmy. Dr. Mgr. Walga❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@paramasivamk59620 күн бұрын
MGR❤❤❤
@arumugam8109 Жыл бұрын
சூப்பர்🙋🙏🌹
@GaneshLakshmi-sz5ex8 ай бұрын
Meendum Meendum Meendum Modiji Support For Annamalai IPS
@victorjohnpaul44488 ай бұрын
புரட்சி தலைவர் சரியாகத்தான் சொல்லி இருக்கிறார். ஏழைகளின் இதய தெய்வம் புரட்சி தலைவர்.
@saimuraliiyer7947 Жыл бұрын
Athoda sotta thalaiyan doomed 😂 and Thalaivar blossomed ❤👍
கனவு காணாதீங்க...அதிமுக ஒரு இரும்புக் கோட்டை...எவனாலும் அசைக்கவே முடியாது...திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமையில் மிக மிக சிறப்பாகச் செயல்படுகிறது...அதிமுக கட்சியை அழிக்க நினைப்பவர்கள் இருக்கும் இடம் தெரியாமல் அழிந்துப் போவார்கள்...🌱🌱🌱
@JEYAARRAVINTHANEАй бұрын
அது உன்னுடைய கணக்கு. மக்கள் கணக்கு ஒன்னு இருக்கு
@thinakaranbt39725 ай бұрын
Super Question MGR sir
@s.ganeshraja82164 ай бұрын
MGR இவரோடு சரி மக்களுக்காக அரசியல் நடத்தியது
@makkalthiligamfanmsr4274 Жыл бұрын
MGR is a human God, Karunanidhi was a father of curroption, stallin is a son of curroption, udainidhi is a grandson of curroption,
@sivavelayutham727810 ай бұрын
MGR RAN SARAYA SAMRAJYAM with Udaiyar JEPPIYAR Kept 750kodi bediie vachuirunthar. Container came around Chennai . Idhuthan corruption UCHCHAM.