இலட்சியவாத வாழ்க்கை வாழ்வதனால் ஒருவன் பெறக் கூடியது என்ன? | Jeyamohan Speech |

  Рет қаралды 33,729

Ananda Chaitanya Foundation

Ananda Chaitanya Foundation

Жыл бұрын

மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் 2021 சித்திரை திருநாள் அன்று குக்கூ அமைப்பின் நூல் வெளியிட்டு விழாவின் போது எழுத்தாளர் ஜெயமோகன் தனது உரையில் இலட்சியவாத வாழ்வின் மூலமாக ஒருவன் அடையக் கூடியது என்ன என்பது பற்றி பேசிய ,மனதில் ஒரு பெரும் திறப்பையும் செயலூக்கத்தையும் உருவாக்கக் கூடிய அருமையான உரைப் பகுதி.
எதிர்மறை பண்பு நிறைந்த சூழலில் இருந்து நேர்மறை நோக்கி ஒரு அடி எடுத்து வைக்க இந்த காணொலி உதவக்கூடும்.
ஆசிரியர் ஜெயமோகனுக்கு நன்றி.
Writer Jayamohan spoke about what one can achieve through an idealistic life in his speech during the book release ceremony of Cuckoo Organization on Chitrai Thirunal 2021 at Madurai Gandhi Museum.
This video can help you take a step from a negative environment to a positive one.
Thanks to the teacher Jayamohan .

Пікірлер: 63
@EmanVel-gg5zh
@EmanVel-gg5zh Ай бұрын
Arumaiyana speach
@GopalVenkatesan
@GopalVenkatesan 10 ай бұрын
மிகச் சிறப்பான உரை. அய்யா ஜெயமோகன் நல்ல எழுத்தாளர் மட்டுமல்ல சிறந்த பேச்சாளர் என்பதற்கு இதுவே சான்று 🙏🏽
@gksankar58
@gksankar58 Жыл бұрын
அருமையான பேச்சு நேர்மை பற்றிய உங்களது கருத்து 🎉 மிகச் சிறப்பு
@palanik9860
@palanik9860 Жыл бұрын
அய்யா நான். கார் ஓட்டுனர் உங்கள் பேச்சு மிக சிறப்புமிக்க தாக .. இருந்தது..
@rajpress1958
@rajpress1958 Жыл бұрын
Evvalavu நாள் இவர் பேச்சை கேட்க மால் இருந்து ulloom. மாபெரும் பேச்சு.
@shanmugamk7350
@shanmugamk7350 10 ай бұрын
நேர்மையாக இருப்பதால்! பயம் இல்லை! பொய் இல்லை! உதவும் மனப்பான்மை வளரும்!
@Vivek-jy5gv
@Vivek-jy5gv 10 ай бұрын
நேர்மை முழுமையாக தோற்றால் இவ்வுலகில் மனித குலம் அழிந்து விடும்
@ranjithu.k6338
@ranjithu.k6338 5 ай бұрын
Super superrrrrrr
@DINESH-dp8cb
@DINESH-dp8cb Жыл бұрын
Great sir 🙏
@saravananks1616
@saravananks1616 10 ай бұрын
Good speech sir I never heard like this before.
@ramalingamramalingam7983
@ramalingamramalingam7983 10 ай бұрын
Very good speech
@pewrumalnarayanan3477
@pewrumalnarayanan3477 Жыл бұрын
Nice kuntruthal
@sriramramaswamy9507
@sriramramaswamy9507 Жыл бұрын
அருமை
@ValliVlogA2Z425
@ValliVlogA2Z425 Жыл бұрын
வறுமையின் நிறம் சிவப்பு
@learnexcellencetv8557
@learnexcellencetv8557 Жыл бұрын
மிகச் சிறந்த பேச்சு🎉நன்றி 🙏🙏🙏
@user-ob8ir4ch6i
@user-ob8ir4ch6i Жыл бұрын
God bless you
@rbhanumathi8348
@rbhanumathi8348 Жыл бұрын
Jaya mohan,is not only great writer but also good orator
@ganakaselvarasu9394
@ganakaselvarasu9394 Жыл бұрын
நேர்மையாக வாழ்ந்தால் 2×7=14 தலைமுறை நல்வாழ்வு வாழும்.
@jagadheesanjagadheesan8899
@jagadheesanjagadheesan8899 10 ай бұрын
7:17 yes I enjoying happyness of living with honest
@indravarmanadithya8212
@indravarmanadithya8212 Жыл бұрын
Well set sir 👍* !!!,...
@arunasharma795
@arunasharma795 Жыл бұрын
Nermaiyaaga irundhaal thunbam,maranam kidaikkum.But there will be peace of mind.
@crtcrt1086
@crtcrt1086 Жыл бұрын
என்ன ஒரு ஞானத்தெளிவு! இதை ஏற்றுக்கொள்வதைத்தவிர. பாராட்டும் தகுதி எமக்கில்லை.
@vijikkovai
@vijikkovai Жыл бұрын
நேர்மையான அதிகாரிக்கு தன் அலுவலகத்தில் நண்பர்கள் இருக்க மாட்டார்கள். அவரிடம் பிறர் பேசவே பயப்படுவார்கள். காரணம் இவன் ஏதோ போட்டுக் கொடுத்து விடுவானோ என்பதினால். நிமிர்ந்து இருக்கலாம், ஆனால் பல இன்னல்களை சந்திக்க நேரிடும்.
@shanmugamk7350
@shanmugamk7350 10 ай бұрын
உண்மை!
@saravananarumugam8572
@saravananarumugam8572 10 ай бұрын
❤❤❤❤❤
@sanjeevni5841
@sanjeevni5841 10 ай бұрын
நிறைய அடி உதைப்பட்டேன். சொல்லிக்கொள்ள முடியாத இழப்புகள். நேர் மையின் கம்பீரம் திமிராகப் பார்க்கப்படுகிறது. இது நல்லவர்களுக்கான உலகம் அல்ல; புத்தி ச் சா லி களுக்கான உலகம் என்பதை உணர்ந்த போது 50 வருடத்தைக் கடந்துவிட்டேன். 4:27
@manimaranp3722
@manimaranp3722 Жыл бұрын
தன்உணர்வு அடைந்தால் தனித்துவம் தானே வெளிப்படும் அதுவே இயல்பு
@elamvaluthis7268
@elamvaluthis7268 Жыл бұрын
கல்வியாளர் தொழில்திறமையாளர் நேர்மையாளர் பொருள் படைத்தவர் பின்னால் தொழுதுண்டு பின் செல்பவர்.
@shivu3
@shivu3 Жыл бұрын
ரோட்டில் நிற்பான் சிவசிவ
@stsaravanavarshansaravanav7995
@stsaravanavarshansaravanav7995 Жыл бұрын
❤😊
@gmurugadassanaiccgovindara9475
@gmurugadassanaiccgovindara9475 Жыл бұрын
Iam aged 63yrs against corruption, I am respecting poor, but iam not crorepathi,unknown to me more people respecting me, it is my salary to got from anticurrption person yet
@tamila9b
@tamila9b Жыл бұрын
நேர்மையாக பணியாற்றிய கிராம நிர்வாக அலுவலருக்கு அரிவாள் வெட்டு கிடைத்தது என்று செய்தித்தாளில் படித்தேன்
@kavithanatarajan9006
@kavithanatarajan9006 Жыл бұрын
Vaalkai porattamagave irukkum
@sundaramnarayanan1494
@sundaramnarayanan1494 Жыл бұрын
Nermaiyaka irundhal nimmathi kidaikkum - Athu podhum
@kannaneaswari1124
@kannaneaswari1124 Жыл бұрын
ஆமாம் கிருஷ்ணரிடம் தன்னுடைய உண்மையான குணத்தையோ நடத்தையோ மறைக்க முடியாது சார்
@user-kh3yz5vo8z
@user-kh3yz5vo8z Жыл бұрын
எந்த சேட்டா எந்த பரஞ்சு
@Sriramnish
@Sriramnish 9 ай бұрын
ஆசானின் ஒவ்வொரு சொல்லும் கோடி பெறும்.
@marimuthuas4165
@marimuthuas4165 Жыл бұрын
நேர்மையானவன் தெருக் கடைக் காரரிடம் போய் சண்டை போட மாட்டான்.
@qf8822
@qf8822 Жыл бұрын
இலட்சியவாத வாழ்ந்தவர்கள் திரு காமராஜர்,திரு சத்யமூர்த்தி, திரு. கக்கன் திரு ராஜாஜி !!
@veeraragavan3777
@veeraragavan3777 Жыл бұрын
Avargalai vidungal. Neegal? Neengal ungalai patri maatum sollungal ketkurom.
@rmurugavel4242
@rmurugavel4242 Жыл бұрын
வாழமுடியலையா
@vae2168
@vae2168 Жыл бұрын
நேர்மையாக இருந்திருந்தால் ...நீரும் உம்ம கும்பலும் இந்தப் படத்தை எடுக்கமுடியுமா? குறுகல்...குன்றுதல்...Devil cannot and should not quote scriptures. You cannot quote Thirukural... Ordinary dosa and special dosa. Difference.: செல்வம் என்பது சிந்தையின் நிறைவு...எனச்சொல்க. திரும்பத் திரும்பச் சொல்லி செத்துப்போகிறவன் திரையுலகக்காரன் மட்டுமே......
@Nagfo
@Nagfo Жыл бұрын
Say lie legally... Take other people money legally. Nermai no use in modern life.
@santos8146
@santos8146 Жыл бұрын
Be honest with someone who’s doing same with you. Eg: family and parents. That’s the most expected thing to do.
@sabeshmanikandan1215
@sabeshmanikandan1215 Жыл бұрын
நேர்மைக்கான பலன் 1. உணர்வுகளுடன் வாழமுடியாது 2. உறவுகள் உதாசீனம் செய்யும் 3. சமூகம் தீண்டாமை செய்யும் 4. குடும்பம் சீர்குலையும் 5. வீண் பழி சுமத்தி தற்கொலைக்கு தள்ளப்படுவர் 6. காலம் அவனை நிராகரிக்கும் 7. தர்மம் தனிமைப்படுத்தும் 8. நீதி நிர்மூலபடுத்தும் 9. இளமை இல்லாமல் போகும் 10. மரணம்கூட அவனை மறுத்துவிடும. இன்னும். . .
@elaiyarajar1153
@elaiyarajar1153 Жыл бұрын
அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது அதைவிட அரிது கூன் குருடு செவிடு இன்று பிறத்தல் அரிது என்று அவ்வையார் சொல்வதை போல இந்த மண்ணில் பிறந்த ஒவ்வொரு ஆத்மாவுக்கும் ஒவ்வொரு ஆற்றல்களை கொடுத்தே எம்பெருமான் நாராயணன் படைக்கிறார் அந்த ஆற்றலை ஒரு நல்ல பயன் உள்ளதாகவும் ஒரு நல்ல செயலாகும் செயல்படுத்துவதற்கு நண்பர் ஜெயமோகன் சொல்வதைப்போல இந்த காலத்தில் வாழும் அனைவரும் காலத்தின் வழி செல்வதாலும் முன்னோர்கள் சென்ற வழிகளை மறந்து மேலை நாடுகளில் உள்ள தவறான வழிகளை அறிந்து வழி செல்வதாலும் அவரவர்களும் அவரவர்களின் பங்கினை அவரவர்களின் ஒரு வாய்ப்புகளை இழந்துவிடுகிறார்கள் இதுதான் உண்மை பதிவு செய்ய மறந்து விடுகிறார்கள் இதுவே உண்மை அப்போது ஒவ்வொரு மனிதர்களும் அவர் அவர்களின் வரலாறுகளை பதிவு செய்ய முற்பட்டார்கள் என்றால் நமது நாடும் நாட்டு மக்களும் மற்றும் அனைத்தும் நல்லாருக்கும் வாழ்க பெருமாள் புகழ்
@ramasamyk1453
@ramasamyk1453 9 ай бұрын
உங்களுடன் இருப்பவர்களைப்பாருங்கள்,பிறகு உண்மையை எப்படி பேசுவது என்று இன்னும் அனுபவத்தோடு சொல்லலாம்.
@muthukuttyr8446
@muthukuttyr8446 Жыл бұрын
லட்சியவாத வாழ்க்கை வாழ்வதால் ஒருவன் அடையக்கூடிய ஒன்று புளிச்ச மாவு பாக்கெட் மட்டுமே😂
@Dingdinggkdv
@Dingdinggkdv Жыл бұрын
Dosa mavu fight
@vairavanmariappan559
@vairavanmariappan559 Жыл бұрын
இங்கே நேர்மையும் இல்லை அநியாயமும் இல்லை.நிம்மதியும் இல்லை.இவை எல்லாம் பொய்.நீயும் பொம்மை நானும் பொம்மை நினைச்சுப் பார்த்தால் எல்லாம் பொம்மை.பொய்யிலிருந்து மீண்டு வாருங்கள்.
@amith3858
@amith3858 Жыл бұрын
Jeyamohan your speech wrong totally selfless speech👎👎
@vairavanmariappan559
@vairavanmariappan559 Жыл бұрын
@@amith3858 சுயநலம் பொதுநலம் என்று எதுவும் இல்லை.கருணை மறந்தே வாழ்கின்றார் தினம் கடவுளைத்தேடிஅலைகின்றார். உண்மை எது பொய் எதுன்னு ஒன்னும் தெரியல.நம்ம கண்ண நம்மால நம்பமுடியல.நானொரு முட்டாளுங்க ரெம்ப நல்லா படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க நானொரு முட்டாளுங்க.
@vijayasakthi7514
@vijayasakthi7514 10 ай бұрын
​@@amith3858சரியாகத்தானே பேசறார் தம்பி...
@pewrumalnarayanan3477
@pewrumalnarayanan3477 Жыл бұрын
Don’t speak about pensioners
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 2,4 МЛН
Получилось у Миланы?😂
00:13
ХАБИБ
Рет қаралды 6 МЛН