ஒரு நிமிடம் கூட தேவையற்ற வார்த்தை வராத அற்புதமான உரை. ஜெயமோகன் முத்திரை🎉🎉🎉
@jeyamohannagercoil47725 ай бұрын
very sharp commet like modern poetry@@அ.தமிழினியன்
@krishnansrinivasan8305 ай бұрын
I had nice time watching this video :)
@mahithabharathik155Ай бұрын
Good
@ragunathank63205 ай бұрын
அற்புதம்🎉
@gsmaran17805 ай бұрын
தன் எழுத்தைப் போலவே மிகச்செறிவான உரையை ஜெயமோகன் நிகழ்த்தியருக்கிறார் . நன்றி
@gsmaran17805 ай бұрын
அரசியல் மேடைகளில் நின்று கொண்டு வசைபாடும் சொற்பொழிவாளர்களின் சொற்கள் மட்டுமே கேட்டு வளர்ந்த மனநிலையோ
@SakthiSekar-fw4us5 ай бұрын
According to JeyMo s definition, Maniratnam is a materialistic petty mundane filmmaker. Bala made one philosophical movie Naan Kadavul.
@sareerarogya60115 ай бұрын
தொகுப்பாளினிக்கு ழ ள பயிற்சி தேவை .... காதுகள் கதறுகின்றன
@karthikdoc825 ай бұрын
Good take home எப்போதும் போல் அற்புதம் நேரில் வர முடியாத குறையை போக்கினீர்கள்
@g.sampathsampath14345 ай бұрын
அரசு பணியில் இருந்த லா. ச. ரா. ஜெயமோகன் ஆகியோர் குமாஸ்தா கதைகளிலிருந்து விலகி எழுதியவர்கள்தானே. கோடிட்ட இடங்களாக நம்மிடையே உலவிக்கொண்டிருக்கிற அனுபவங்களை அதீதங்களால் இட்டு நிரப்புகிற அதிபுனைவாக இருத்தல் மிளிர்கிற இலக்கியமாக இருக்குமோ. சிலப்பதிகாரத்தில் கோடிட்ட இடங்களை இட்டு நிரப்பி கொற்றவையாக்கியது போல. அதீத புனைவு ஒருவனை பிரம்மாவாக்குகிறது. கலை கலைக்கானதா மக்களுக்கானதா என்ற பழம் கேள்வியை உடைத்து புதிய ஆன்மாவை கையளிக்கிறதோ. பிரபஞ்சத்துள் ஒளிந்துள்ளதை கண்டெடுக்கிற மாயத்தன்மை. சதுரங்கக் குதிரைகள் முன் குமாஸ்தாதன்மை இருந்தாலும் மும்பையின் நிலநெருங்கி மாற்றுகிறதே. புனைவு குறித்த எனது நீண்ட நாள் குழப்பத்திற்கு புது வெளிச்சம் வாய்த்தது. ஜெ அவர்களுக்கு நன்றி.