காணொளி எதார்த்தமானகாக இருந்தாலும்.... என்னால் பார்க்க மனம் கனக்கிறது... காரணம் தமிழ் ...
@santhosh-h11 ай бұрын
Hi
@MohanMohan-kf7zp11 ай бұрын
Nengka vara laval thanks bro🎉🎉🎉
@bloggermagi747611 ай бұрын
Bro talk about 15 people death sentence given by Kerala session court. It's a historical verdict that has happened in India and people should know about this
@nagareegakomali304811 ай бұрын
Anna intha my v3 ads nu group probelm irukula atha pathi neenga konjam pesalamla unmaya poiya nu pala per irukanga
@LalalalisaPark_mАй бұрын
என் நாடு🇱🇰 මගේ රට🇱🇰 My country🇱🇰❤ நான் இலங்கை மலையக தமிழன் எங்க நாட்டின் சிறப்பை பற்றி பதிவிட்டதற்கு நன்றி🙏🏻 விஜயன் இலங்கை வரும்போது நாயக்கர் இன மக்கள்கள் தான் இருந்தாங்கள்
@prasannaaa87411 ай бұрын
எங்களுடைய நாட்டைற்றி பெருமையாக கூறினார்கள் சகோ நன்றிகளை இலங்கை சார்பாக சொல்கிறேன்❤
@ajiaji685911 ай бұрын
Yo Avan clombu.kandy .itha thavira eatgaiyum patri solla maaddan.jaffna vavuniya Mannar ithu ivanga kannuku theriyatha
@prasannaaa87411 ай бұрын
@@ajiaji6859 ஏன் இப்படி சொல்றீங்க நான் மத்திய மலைநாடு ஆனால் யாழில் உள்ள அத்தனை அழகான அருமையான இடங்களை பார்க்க ஆசை
@sanmugamvisvakala1216Ай бұрын
💯🇱🇰👍
@maruthiputhalvanАй бұрын
Mekka nanri nanba🎉
@famababy2449Ай бұрын
கண்ணீர் துளி அல்ல இந்து சமுத்திரத்தின் முத்து ......🦪
@shanthim599311 ай бұрын
நன்றி வாழ்த்துக்கள் சகோ எங்கள் நாடு இலங்கை தேசம் எல்லாம் வளம் பெற்ற நாடு நீங்கள் எம் நாட்டை பற்றி பேசியது மிகவும் சந்தோசம்
@TubeTv247Ай бұрын
@@shanthim5993 Ravana is a Sinhala (Hela king) not a Tamil.
@LalalalisaPark_mАй бұрын
@@TubeTv247 Raavanan Siva bakthan avarda history lah Buddhist ku samadham illa
உண்மைலேயே இது அதிசய நாடு தான் இவ்ளோ பிரச்சனை இருந்தும் இன்னும் உயிருடன் வாழ்ந்துடு இருக்கோமே
@FaheerShaleekaАй бұрын
😂😂😂😂
@rubyarun321229 күн бұрын
😂😂😂😂😂😂
@Ajith25-ku4vl21 күн бұрын
😂
@பாரதிமகாகவி11 ай бұрын
இலங்கையர் என்றாலே பிச்சைக்காரர்கள், அகதிகள் என்ற இழிவான பார்வை தமிழகத்தில் உள்ள நிலையில் தாங்களாவது இலங்கை பெருமை பேசியிருப்பதற்கு பிறப்பால் இலங்கையர் என்ற வகையில் பலகோடி நன்றிகள். 👍👌👩🙏🙏🙏🙏🙏😥😥😥😥😥😥😥😥😥😥
@surenr733Ай бұрын
75-85 கலில் இலங்கை ரூபா இந்தியாவை விட அதிகம் அதாவது இலங்கையின் 10ரூபா இந்தியாவில் 30 ரூபா விற்கு மேல்....இலங்கையில் இருந்து வரும் அனைத்து பொருட்களுக்கும் இந்தியாவில் மவுசு அதிகம், எமது உறவினர்கள் இந்தியா செல்வதாயின் Lux Spa. Everady Battery....போன்றவற்கை கொண்டு செல்வார்கள் அங்கு அதற்கு அவ்வளவு மவுசு....
@Cool-p9u7eАй бұрын
அப்படி நினைப்பவங்கள் ஒரு தடவை இலங்கைகு வந்து பார்க்கவும். இரவு நேர இலங்கைடா அழகு இலங்கைல உள்ள வாகனங்கள் மக்கள் மகிழ்ச்சியாக ஒற்றுமையாக வாழ்வதை பார்த்தால் உங்கள் புரிதல் பிழை என்று ninaipirgal
இலங்கை வரலாற்றை விட அங்குள்ள வளங்கள் மற்றும் சுற்றுலா தளங்களை சொல்லிருக்கலாம்.. But good video❤
@ratnamvarsaa164411 ай бұрын
நம்நாட்டின் பெருமை. அருமை நன்றி
@Casildamary11 ай бұрын
Hi Anna. I was born in Sri Lanka in Delft (Nedunthivu). But im living over 30 years in Europe. I visited so many Country's in Europe, but for me Sri Lanka is the Beautiful 💜 Green Country in the world. Greetings from London. Nanri..
@iranganisenevirathne4330Ай бұрын
❤❤❤
@ganeshc179211 ай бұрын
உண்மையில் அருமையான நாடு நான் ரெண்டு முறை போனேன்
@iranganisenevirathne4330Ай бұрын
❤❤❤❤🇱🇰🇱🇰🇱🇰
@BTS07-j4iАй бұрын
Thank u ❤
@ramlasvlog2428 күн бұрын
♥️♥️♥️
@himeshwar508011 ай бұрын
தேயிலை செடிகளில் வாடும் மாலையக தமிழர்கள் பற்றியும் பேசுங்கள் அண்ணா
@karthikaratnam9365Ай бұрын
என் நாடு இலங்கை என்பேன் பெருமையுடன். உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
@Mr.SatheerАй бұрын
Sutha mootittu poda 😂😂😂
@nidunsivakumar1655Ай бұрын
SRILANKA நான் RAVANAN FANS❤ Supper anna Srilanka va pathi innum neraya irukku
@tamilnational555811 ай бұрын
வணக்கம் சகோ நம் நாட்டின் பெருமைகளை கூறியுள்ளீர்கள் நம் நாட்டின் சார்பாக நன்றிகள் ஆனால் நீங்கள் கூறியதில் ஒரு தவறு அதாவது இலங்கையின் முதல் மன்னன் இராவனண் என்பதே உண்மை அதனை திருத்திக்கொள்ளுங்கள் மேலும் ஒரு சிறிய வேண்டுகோள் தமிழ் இனத்தின் வரலாறு உலகில் பெருமை சேர்க்கும் விடயங்கள் நம் இலங்கையிலேயே உள்ளது அவற்றையும் இத்துடன் இணைத்திருந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும் இங்கு சிங்களவர் பற்றியே அதிகமாக உள்ளது
@Kalinila-l1m24 күн бұрын
விஜயன் இலங்கைகக்கு வரும் போது இயக்கர் ,நாகர் என்ற பழங்குடிகளே வாழ்ந்துள்ளனர்❤❤
@surenr733Ай бұрын
ஹலோ நண்பா....நான் இலங்கையன், எனது நாட்டை பற்றிய உங்கள் கருத்துகளுக்கு நன்றி.... இந்த பதிவில் நிங்கள் கூறிய ஒரு விடையம் என்னை மிகவும் நெகிழ வைத்தது, அதாவது.......'இலங்கையில் வசிப்பராக நீங்கள் இருந்தாலும் சரி....இலங்கைக்கு போகாதவர்களாகவும் இருந்தாலும் சரி... உங்களுக்க தெரியாத நிறைய contents" என்ற உங்களின்Confident எனக்கு பிடித்திருக்கு.... பல விடையங்களை நீங்கள் பிழையாக பதிவிட்டாலும் உங்கள் research ற்கு hats off brother, இங்கையின் பூர்விக குடிகள் யார்? ஏன் யாழ்பாண நூலகம் தீக்கிரையாக்கப்பட்டது என்பதை வரலாறு எடுத்துiரைக்கும்...நீங்களும் வாங்க இலங்கைக்கு....ஏதாவது உதவி தேவையென்றால் தொடர்புகொள்ளுங்கள்....
@Aadhvik_Aadh29 күн бұрын
ஈழத்து தமிழன் என சொல்வதில் பெருமை அடைகின்றேன்❤😊
@RanjiniRanjini-vc4yhАй бұрын
எங்கள் நாட்டை பற்றி கூறியதற்கு நன்றி
@Jahuuab29 күн бұрын
என் நாடு இலங்கை பெருமையுடன் நன்றிகள்❤❤❤
@baladiyafoods11 ай бұрын
வாழ்க இராவணன் புகழ்.உலகில் சிறந்த மாமன்னர் நம் இராவணன்
@TubeTv247Ай бұрын
Ravana is a Sinhala (Hela king) not a Tamil.
@Bearoo-VАй бұрын
@@TubeTv247no bro…. Since there was no Sinhalese Race during King Ravana's period, the fact of King Ravanan being a Tamil Hindu King is an axiomatic truth “In recent decades,” Ravana has become a cultural symbol in Sinhalese culture The Tamils do not claim that King Ravana was Tamil Hindu King, but know he was a Tamil Hindu King. Evidence is Ramayanam If you want more proof search it
@Varuns-x4bАй бұрын
@@TubeTv247are u mad did u see that he is a sinhala kind omg don’t I read Ramayana which was happened many years ago
@youngspark2202Ай бұрын
@@TubeTv247ravanan is a Shiva's devotee 😅 so he is tamizh ❤️🔥
இலங்கைக்கு சென்று அங்குள்ள அழகான இடங்களை எல்லாம் சுற்றி பார்க்கனும்ன்னு ஆசையா இருக்கு😊
@jonson-oy4wn11 ай бұрын
Vaanga bro☺
@rigmondheiley700411 ай бұрын
Welcome to Sri lanka
@biscomart213111 ай бұрын
Well come josef
@iranganisenevirathne4330Ай бұрын
Welcome to sri lanka...❤❤❤❤❤
@Mohamedsadiqhamas2978-w6kАй бұрын
😅😅😅
@muhammadashraf4071Ай бұрын
Thanks I love India and I love. My country srilanka
@mr.pm.j876811 ай бұрын
Love you from sri lanka 🇱🇰❤💪 Super video ❤ Tq nanba 😊
@Ajith25-ku4vl21 күн бұрын
நம்ம தாய்நாடு❤
@IndraniThambimuththuАй бұрын
I’m from Sri Lanka 💖
@jegatheeseponniah5413Ай бұрын
இலங்கை நம் தாய்திரு நாடு. தங்களுக்கு மிகவும் நன்றி. 🙏
@ahamedmudheer8753Ай бұрын
I am srilankan , மிக்க நன்றி Brother ❤
@manoharankanna2627Ай бұрын
ஆர்வதோடு பார்த்தேன்... தாங்கள் இலங்கையின் வரலாற்றை சொல்கிறீர்கள். அடியேன் தற்போதைய இலங்கையின் அழகை பார்க்க விரும்பினேன். Tq...
@shakthisachin077411 ай бұрын
அருமை சகோதரரே என் இலங்கை திருநாட்டை பற்றி பேசியதற்கு எங்கள் முப்பாட்டன் ராவணன் பிறந்த நாடு ஆண்ட நாடு 🙏🏽💞🇱🇰 கண்டிப்பா நீங்க நாட்டுக்கு வர வேண்டும் வந்தால் என்னை தொடர்பு கொள்ளுங்கள் சகோதரரே
@AjayAravind-q2e11 ай бұрын
டேய் உங்களுக்கே வராது தெரியாதாடா. எல்லாளன் என்ற ஒரு அரசன் இலங்கையை ஆட்சி செய்யவில்லை விஜய் தான் ஆட்சி செய்தான் இலங்கையை. சரி அதை விடு பண்டார வன்னியன் என்ற ஒருவன் ஆட்சி செய்தானா இல்லையா சொல்லு
@rameshprabha674311 ай бұрын
Super bro👍
@PrinceSatku11 ай бұрын
Tamil Eelam 🐯🐅
@iranganisenevirathne4330Ай бұрын
Not tamil Eelam sir lanka ..is 🦁🦁🦁🦁🦁❤❤
@devittsivaАй бұрын
@@iranganisenevirathne4330😂😂
@franciskirthisha8579Ай бұрын
All are srilankans❤️
@franciskirthisha8579Ай бұрын
Proud to tamil👆🏻
@Kavi_EFX-bg3myАй бұрын
Tamil eelam 🐯🐅
@poojaparan4985Ай бұрын
நான் இலங்கையை சேர்ந்தவள் அதுவும் மீன்பாடும் தேனாடாம் மட்டுமாநகர் ( மட்டக்களப்பு) எனது ஊர் என்று சொல்வதில் நான் பெருமைப்படுகின்றேன். மீன்பாடும் தேன்நாடு என்பதன் அர்த்தம் அந்த காலத்தில் கடல்கன்னிகள் ஆணும், பெண்ணுமாக வெளியில் வந்து யாழ் இசைக்குமாம். அதனால் மட்டக்களப்பில் மீன் வடிவில் உள்ள தேவாலயமும் உண்டு. ஆனால் இந்திய மக்கள் எப்போது இலங்கைக்கு வந்தாலும் கொழும்பில் மட்டும் இருந்துவிடு போகிறார்கள். ஈழத்தமிழர்கள் வாழும் இடங்களில் தான் மிகவும் அழகான இடங்கள் உள்ளது. அம்பாறை, மட்டக்களப்பு. யாழ்பாணம். வவுனியா . திருகோணமலை. இன்னும் பல இடங்கள் உண்டு.
@prasanthanprasanth1333Ай бұрын
Yen nuwaraeliya,haputale,ella pakkam edhum illayo pongada
@afrosehaseeth8251Ай бұрын
Matta kalapans😅
@VithuThivya-bl8dwАй бұрын
மட்டக்களப்பு டா 🗿
@EnnavaninkaathaliАй бұрын
Iᴀᴍ ᴠᴀᴠᴜɴɪʏᴀ❤
@VithuThivya-bl8dwАй бұрын
@@Ennavaninkaathali nice
@nilujanjaan329711 ай бұрын
அழகா பேசுவிங்க brother.
@ram0210Ай бұрын
அய்யா.. நான் சிறு வயதில் பாடசாலை படிக்கும் போது எங்கள் social studies புத்தகத்தில் இலங்கை ஜனத்தொகை பற்றிய பாடம் உண்டு. அதில் அப்போது ,தமிழர் ஜனத்தொகை 30%. இப்பொழுது அறை வாசியாக குறைந்து உள்ளது. உண்மையில் அதற்க்கு முன் தமிழர் ஜனத்தொகை, 40% என்று கூட இருந்திருக்க வேண்டும். பல தென் பகுதி கரையோர (கடல் சார்ந்த) கிராமங்களில், தமிழர்களை சிங்களவர்களாக மாற்றம் செய்திருக்கின்றார்கள். நான் கொழும்பை பிறப்பிடமாக கொண்ட ஒரு தமிழன். அதில் என்னுடன் சிங்கள மொழியில் படித்து ஒரு மாணவன், சிலாபம் பகுதியில் இருந்து வந்தவர். நாங்கள் ஒருமுறை அங்கே விடுமுறைக்கு சென்று இருந்தோம். அவர்கள் வீட்டில், தாத்தா பாட்டி எல்லாம், கரையோர தமிழில்தான் பேசுவார்கள். அவர்தான் எங்களுக்கு இப்படி சொன்னார். தாங்கள் தமிழர்கள் என்றும்.. பிறகு பாடசாலைகளில் பாடங்கள் எல்லாம் தமிழ் சிங்களத்தில் மட்டுமே கற்பித்து கொடுத்ததால், அடுத்த சந்ததியினர் சிங்களம் மட்டுமே பேசப் பழகி, அதன் மூலம் சிங்களவர்களாக ஆகிவிட்டதாக சொன்னார் கள்.
@Imzan-eg6pgАй бұрын
Thank you bro❤️ This video is very worthy🇱🇰😍
@rigmondheiley700411 ай бұрын
Beautiful country❤😊
@journeywithtechboy11 ай бұрын
Yes I know your Tamil actually I’m from Pakistan 🇵🇰 because my dad from Pakistan but mom is from Srilanka so the nation amazing guys welcome to Srilanka nice country… unfortunately I’m living in Pakistan 🇵🇰.
@iranganisenevirathne4330Ай бұрын
Welcome to sir lanka ..❤❤❤
@franciskirthisha8579Ай бұрын
❤️
@jesibts6249Ай бұрын
மிக்க நன்றி அண்ணா. எந்தன் நாட்டை பற்றி நீங்கள் தேடி அறிந்து கொண்டமைக்கு. நிறைய விஷயங்கள் பிழை இருக்கு ஆனால் அது உங்கள் தவறில்லை. எங்கள் நாட்டில் அமைந்த சட்ட ஒழுங்கு முறையால் மாற்றி அமைக்க பட்டதால் வந்த வினை. Google search பண்ணுவதை தவிர்த்து இலங்கை அந்த காலத்தில் இருந்து வாழும் சில மக்களை கேட்டு பார்த்தால் இதை விட துல்லியமான நிறைய விடயங்களை அறியலாம். சிங்களம் எம் நாட்டின் தாய் மொழி அல்ல என்பதை தாழ்மையுடன் அறிய தருகிறேன். அதற்கான காரணம் விஜயன் ஒரு இந்திய தமிழன். அவர் எம் நாட்டில் கால் பதிக்கும் முன்பே 2 வித பழங்குடி மக்கள் வந்தனர். அவர்கள் தமிழ் மொழியில் தான் உரையாடலை மேற்கொண்டனர். அது மட்டும் அல்லாது. வடக்கு மாகாணம், கிழக்கு மாகாணம், மத்திய மாகாணத்தில் சில இடங்களில் தமிழ் மொழியே அதிகம் பயன் படுத்தப்படுகின்றது.
@veerathaskulanthaivelu8987Ай бұрын
இலங்கையில் பிறந்த எங்களில் பலருமே இன்னமும் தேயிலை தோட்டம் றப்பர் தோட்டத்தை நேரில் பார்த்ததில்லை .
மன்னிக்கவும் விஜயன் இலங்கைக்கு வரும்பொழுது அங்கே நாகர் இன தமிழ் வேடு வர். வாழ்ந்தனர் வாழ்ந்தனர்
@Bearoo-VАй бұрын
Correct ✅
@jonson-oy4wn11 ай бұрын
I love my beautiful country ❤🇱🇰
@bishsiggusfus385511 ай бұрын
உங்களுக்கு நன்றி இந்த பதிவுக்கு 👍👍👍🙏🙏🙏♥️🌹
@mhd__umxrАй бұрын
I’m from Sri Lanka 🇱🇰 ❤
@shamithshamith3236Ай бұрын
I ❤ஸ்ரீலங்கா
@sivavikki54611 ай бұрын
I'm from sri Lanka - Sinhala student, university of Colombo. සුපිරි එකක්
@HollandPonnuАй бұрын
எங்கள் நாட்டின்பெருமையை விளக்கமாக கூறியதுக்கு மிகவும் நன்றி.
@thangavel374011 ай бұрын
பதிவு சூப்பர்! ஆனா இப்ப விலைவாசி பல மடங்கு அதிகமா இருக்கிறதலே அங்க போறது கொஞ்சம் யோசனை பண்ணனும். ரூம் வாடகை, சாப்பாடு செலவு பல மடங்கு அதிகம்னு சொல்ராங்க. கொஞ்ச காலம் கழிச்சு போலாம். 👍
@ahamedaashhik7531Ай бұрын
@@thangavel3740 Nope all back for normal. You can visit now.
@little.rimaz.king.3170Ай бұрын
நாட்டின் குடிமகன் என்ற வகையில் நன்றி சொல்ல ❤🎉 கடமைப்பட்டுள்ளேன்
@bernardfernando811011 ай бұрын
ரொம்ப நன்றி சார் நான் ஸ்ரீலங்கா
@sajithankalasundaram125Ай бұрын
Thanks anna I love my srilanka
@Terios-e4kАй бұрын
4:03 but also sri lankan history says that Buddhism came to sri lanka by King தேவநம்பிய தீசன் I'm a sri lankan thank you. ස්තුතියි සහෝදරයා
@irstyАй бұрын
இலங்கை பற்றிய உங்கள் தகவலுக்கு நன்றி அண்ணா
@HaathiSasliАй бұрын
Srilanka Jaffna and Colombo Beautiful ❤❤❤
@dhanapalan402311 ай бұрын
கார்த்திக் அருமையான பதிவு கார்த்திக் சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@RajaraniprinceАй бұрын
இலங்கையின் மத்திய பகுதியில் பல அழகிய நீர் வீழ்ச்சி கள் உண்டு மலை கள் மலை தொடர்கள் என்பன மிக அழகானவை வேர்ல்ட் end என்ற மலை உள்ளது சுமார் 1000 அடி உயரமானது அங்கே சுற்றுலா செல்வோர் சென்று பார்வை இடலாம் அங்கே கவரி மான் கூட்டங்களை களை மிக மிக அருகில் காண முடியும் Nuvareliya என்ற மலை நாட்டு பகுதியில் இலட்ச கனகான இந்திய சென்னை தமிழர்கள் வாழ்கிறார்கள் சென்னை தமிழ் பேசுவார்கள் 😊😊
@verthikaverthi681Ай бұрын
i, am from Srilanka i am a Mullaitivu ❤️
@selvamselvam-zb8hg11 ай бұрын
ராவணன் தேசம்
@sdmchef7411 ай бұрын
Thank you for wonderful information. Yes Sri Lanka is beautiful we also visited
@AnujabAnu-f1oАй бұрын
நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட வளம்பெற்றநாடு எங்கள் ஈழம்
@RajeswariSivamАй бұрын
Yes you are great you know very well about the history of Sri Lanka
@arulrani8803Ай бұрын
Bro I am srilankan ❤❤❤❤
@i_fathi_11 ай бұрын
Thanks bro. I am Ur follower From Sri Lanka... City of Colombo ❤❤
@MohammedMakeen-e5yАй бұрын
Tambi thanks super nanum Sri Lankan nalla message
@mohammedaslam2954Ай бұрын
சூப்பர்
@EduvibesGnanes134Ай бұрын
மிகச்சிறந்த பதிப்பு வாழ்த்துக்கள் சகோ சிறிபாத என்பது பாலமல்ல மலை தமிழில் சிவனொளி பாத மலை ஆங்கிலத்தில் adam's peak. என அழைக்கப்படும்
@thoragamking933011 ай бұрын
Bro srilanka varathu endu plan iruntha jaffna va bro❤❤
@Radhakrishnan-j4d11 ай бұрын
ஆம் ..இலங்கை இயற்க்கை எழில் கொஞ்சும் நாடு தான்.. எம் இனத்தை அடியோடு அழித்தனால்.... ஆம்..இலங்கை புத்தம் வரலாறு பெருமை தான்.... பிஞ்சு குழந்தைகளை நஞ்சு குண்டு வீசி கொன்றதனால்.... ஆம் ...இலங்கை புண்ணிய பூமிதான்.... தமிழ்த்தாயின் மடியை அறுத்ததினால்..... ஆம்...இலங்கை அதிசயநாடுதான்..... கற்பிணி பெண்ணின் பிறப்புருப்பில் கையை செலுத்தி குழந்தையை எடுத்து இருவரையும் துடிக்க துடிக்க கொன்றதனால்.... ஆம்....இலங்கை வாழ்வில் ஒருமுறையாவது போயி பார்க்க கூடிய நாடுதான்.... தமிழே உயிர் என்றென்னி தமிழுக்காக உதிரத்தை கொட்டி மண்ணில் மாவீரமான எம் இன சொந்தங்களின் மண்ணை தொட்டு பார்க்க..... .......ஏய் தமிழ்த்தாயே பிள்ளைகளை எல்லாம் கொன்றுகுவித்தும் சொல்லமுடியா துயரங்களை அனுபவித்தும் உனக்கு இரக்கம் வல்லையே..... தாய்தமிழ் தாய்தமிழ் என்று சொல்லி உனை வளர்க்க ஆசைப்பட்டு பெண்கள் மானம் விட்டு மடிந்து போனோம்... உனக்கு இரக்கம் வல்லையே.... நாங்களெல்லாம் செத்துவிட்டால் நீ மலடியே.... தமிழ்தாய் என்ற உனக்கு ஒரு சக்தி இருக்குமானால் என் இனம் வாழனும்.....
@mamimamie213011 ай бұрын
👌🙏
@venkateshmasilamani264011 ай бұрын
❤❤❤
@muralib18577 ай бұрын
100 % RIGHT STATEMENT FROM THE RIGHT PERSON.
@MufasMufas-s1hАй бұрын
😂😂😂😂poda punda உங்கள இன்னும் மிச்சம் விட்டது தப்புடா அடியோட அழிச்சிருக்கனும்😂😂😂
@nirosha538811 ай бұрын
I love my nadu romba alagana cenna panam mathtum tan ella eyarkai ellam kidakum 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰❤❤❤
@yasirthoufeek6810Ай бұрын
Hai bro.iam also from srilanka.we always welcomes you.its a heaven.......
@thequeen9183Ай бұрын
நன்றி அண்ணா இலங்கை தொடர்பாக இவ்வளவு அழகான விடயங்களை கூறியதற்கு. இந்தியாவிலிருந்து பல you tube chennel கள் இலங்கை தொடர்பான பல தவறான விடயங்களை தெளிவு இன்மையினாலும் அறியாமை காரணங்களினாலும் பதிவு செய்து கொண்டிருக்கின்றனர் எனினும் உங்களுடைய இந்த காணொளியனது இலங்கை தொடர்பான சரியான விடயங்களை மாத்திரம் உள்ளடக்கியுள்ளதோடு இலங்கையில் பயன்படுத்தப்படும் பெயர்கள் சரியான முறையில் உச்சரிக்கப்பட்டு இருந்தது ❤.
@rishasadeek6945Ай бұрын
Thanks a lot bro. We are so proud to be a SRI Lankans❤.
@SatheesSathees-rm9yq11 ай бұрын
🇱🇰👍👌🇸🇦🇸🇦🇸🇦 super valththukkal anna😊
@RajaraniprinceАй бұрын
இலங்கை மிக அழகான நாடு நான் இலங்கையன் இலங்கை யில் உள்ள அனைவரும் இந்திய வம்சவழி யினரே இலங்கை போன்ற 60 மடங்கு பெரியது தமிழ் நாடு இலங்கை யில் உள்ள முஸ்லீம்கள், தமிழர்கள் தமிழ் மொழியை பேச்சு மொழி யாக உள்ளது. இந்தியாவில் மதம் பிரச்னை இலங்கை யில் இன பிரச்னை பிரிட்டிஷ் காரர்கள் இலங்கை க்கு சுதந்திரம் கொடுத்த நேரம் இலங்கை பெளத்த நாடு என்று எழுதி வைத்து விட்டார்கள் தேசிய கொடியில் உள்ள பச்சை நிறம் முஸ்லீம்களை குறிக்கிறது இலங்கை காடுகளில் சிங்கம் இல்லை ஆனால் தேசிய கொடியில் சிங்கம் உள்ளது. 😊 சிங்கள பெளதர்கள் இந்து தமிழர்கள் முஸ்லிம்கள் கிறிஸ்தவர்கள் பேசும் மொழி சிங்களம் தமிழ் ஆங்கிலம் வேறு மொழி எதுவும் இல்ல இங்கே அடம்ஸ்பீக் எனும் மலை உள்ளது அதை இந்துக்கள் சிவன் ஒளி பாத மலை என்றும் முஸ்லீம்கள் பாவா ஆதம் மாலை என்றும் அழைப்பர் இது உலக பிறசித் தி வாய்ந்த மலை
@AmeenKabeer-r6kАй бұрын
நீங்கள் குறிப்பிட்டுள்ள விடயங்கள்தான் உண்மையான வை 🎉
@SLSHORT-CLIPSАй бұрын
@@Rajaraniprince 😂😂😂😂
@SLSHORT-CLIPSАй бұрын
😂😂😂😂😂Sinhalese 79.5{ [ Sinhalese Buddhist 76 and Sinhalese Christian, catholic 3.4]}}} Tamil12% Muslim7% Tamil not history srilanka. 😂😂😂
@Ru64cnАй бұрын
@@Rajaraniprince 💯
@HaathiSasliАй бұрын
Iam Srilankan
@Ajith25-ku4vl21 күн бұрын
ஒரு இலங்கையரா இந்த வீடியோவ பார்க்க வந்தவங்க....?❤
@ramlasvlog2428 күн бұрын
Best bro engal naadu patri kekkumbodhu rombha kawalaya kannil kanneer varuhiradhu😊♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️ Sri Lanka 💯👍🔥🇱🇰🇱🇰🇱🇰
@nadarajyogaratnam7958Ай бұрын
ஏன்டா😢😢தம்பி, தமிழர்கள் , 😢😢2500, வருட முன் அதற்கு முதலே நாகர்கள் நாம் தமிழர் அங்கே😂😂வாழ்ந்தோமே😂😂என்னடா 😂சரித்திரம் கூறுகிறாய் 😂😂😂😂
@Sarangan2311 ай бұрын
I'm from srilanka. I'm a Jaffna guy
@kamalathayaparan312611 ай бұрын
When I think about Srilanka all I remember is the genoside of More than 150 thousand of my Tamil people ,
@sitsabesannarayanasamy666Ай бұрын
So beautiful country Sri lanka❤❤❤
@cndetails7462Ай бұрын
I'M PROUD FOR MY MOTHER LAND SRI LANKA....🧡🧡🧡
@n.s.ttamizha767411 ай бұрын
This is old video 📹 love from sri lanka 🇱🇰 ❤
@Niro-oj3hfАй бұрын
❤❤❤❤❤ my lovely and beautiful country.
@YssaranyaYssaranya-qp6xx28 күн бұрын
I m srilankan proud my country ❤❤❤❤❤🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰💯
@SivagnanamSiva-ps5xm11 ай бұрын
Thanks brother I am Sri Lankan
@rimdeen5416Ай бұрын
WELCOME BRO
@MujeefMuhammadАй бұрын
I'm sri lanka TX Nana love you onga video ellam supar
@eunicerajah4304Ай бұрын
Proud to be a Srilankan. Thanks karthik
@kanavukalinpayanamcinemaАй бұрын
Thanks bro enga naddaippatti pesiyathukkku❤❤❤❤❤
@chandimal-pl3bi11 ай бұрын
Amazing video brother Love from Sri lanka😍👍
@thavanayakibalasundaram884811 ай бұрын
Thank you so much for your kindness ❤🙏🙏
@vanybartheeban112411 ай бұрын
தமிழர்கள் 35% இருந்த காலமும் உண்டு.
@VijayaLakshmi-qj4vr11 ай бұрын
வணக்கம் 🙏🏻🙏🏻🎉. திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🏻🙏🏻🎉. இரவு நல் வணக்கம் 🙏🏻🙏🏻🎉.