இனி கப்பல்ல இலங்கை போகலாம் | Tamil solo travel | Tamil trekker | Sri Lanka one day trip

  Рет қаралды 761,502

Tamil Trekker

Tamil Trekker

Күн бұрын

Пікірлер: 848
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 4 ай бұрын
👉 Supernova-வின் AI Spoken English Course-இல் சேர: click on this link - cutt.ly/tt-JoinSupernovaNow or Whatsapp ‘Hi’ on +91 87925 59917
@cocmaster8907
@cocmaster8907 4 ай бұрын
🎉
@Chemical_Logic
@Chemical_Logic 4 ай бұрын
start using ipad .. or tablets easy
@mindyourbusiness05
@mindyourbusiness05 4 ай бұрын
Migingo Island bro intha africa island visi pannuinga vera mathri vera mathri
@kircyclone
@kircyclone 4 ай бұрын
boss... udane flight pudichchi thirumbi varuvadharkku edhukku boss laptop... hahaa...
@santhoshjacksparrow1368
@santhoshjacksparrow1368 4 ай бұрын
Bhuvani bro enna bro , video mattum than poduringa , nagai varanu oru update commodity post podu irugalam💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💯💯💯💯
@rajanpandian9215
@rajanpandian9215 4 ай бұрын
வியாபாரத்துக்காக அல்லது தன் குடும்ப தேவைக்காகவோ, அதிக பொருட்களை கொண்டு செல்ல இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்தானது மிக சிறந்தது.
@Jeraldsaranya
@Jeraldsaranya 4 ай бұрын
அவங்க அம்மா மசாலா பொடி அரைக்கிறாங்களாம்
@mydearlifestyle4423
@mydearlifestyle4423 4 ай бұрын
If it vll be any custom issues???
@ajiths5841
@ajiths5841 3 ай бұрын
Yes , better Srilanka shuold work closely with tamil nadu, like SG Malaysia
@manickkaprabu1804
@manickkaprabu1804 3 ай бұрын
மிக்க நன்றி ப்ரோ உங்கள் மூலமாக நான் நாகப்பட்டினத்தில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு, சென்று வந்தேன் யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னை விமானம் மூலம் வந்தடைந்தேன் மிக்க நன்றி ப்ரோ ❤🎉🎉❤❤❤
@KIDSFORCHRISTKFC
@KIDSFORCHRISTKFC 2 ай бұрын
Heard some issues not brifly
@MadhanKumar-ui2rq
@MadhanKumar-ui2rq 4 ай бұрын
பிரபாகரன் என்று சொல்லுங்கள் ப்ரோ...🔥🔥🔥
@Sandithnadawa
@Sandithnadawa 5 күн бұрын
Bro watch the last war vidio of the 4 elam war Sri lankan army rescue the tamil civilization from the ltte . Don't you remember that
@vijayfanrenu
@vijayfanrenu 4 ай бұрын
எங்க நாட்டுக்கு வந்தமைக்கு பெருமை கொள்கிறோம் 💙நான் உங்க big fan புவி தம்பி 🫰
@mani9850
@mani9850 3 ай бұрын
உலகம் சுற்றும் வாலிபனே வாழ்த்துக்கள் எனக்கும் இது போன்று இடங்களுக்கு செல்ல வேண்டும் என்ற ஆசைதான் படிப்பறிவு😢
@kalaiselvansingaravadivelu2207
@kalaiselvansingaravadivelu2207 4 ай бұрын
புவனி. தயவு செய்து ஜாப்னா என்று சொல்லாதீர்கள் யாழ்ப்பாணம் என்று சொல்லுங்க அழகான தமிழ் பெயர் தமிழ்நாட்டு உறவுகளே உங்களுக்கும் அன்பாக கேட்டுக்கொள்கின்றேன்.
@naalainamathe3026
@naalainamathe3026 4 ай бұрын
யாழ்ப்பாணம்,, தமிழீழம் என்றுதான் நான் சொல்வேன்.
@Muhammad-oj9xg
@Muhammad-oj9xg 4 ай бұрын
​@@naalainamathe3026 ஒட்டுமொத்த இலங்கையும் ஒரு நாடு பிரிவினை இங்கு இல்லை
@karuppukaruppu7029
@karuppukaruppu7029 4 ай бұрын
யாழ்ப்பாணம்தான் ஜாபனவா???
@posterasars
@posterasars 4 ай бұрын
Jaffna thana correct
@sathiskumar911
@sathiskumar911 4 ай бұрын
​@@posterasars yazhppanam is correct jaffna is Portuguese corrupted form.
@lonshanl7218
@lonshanl7218 4 ай бұрын
நான் யாழ்ப்பாணம். விமான நிலையத்தை சுற்றி இருக்கிற மக்களுடைய நிறைய இடம் இலங்கை ஆர்மி கையில் இருக்கு. அதனால் தான் மக்களுடைய அடர்த்தி குறைவாக இருக்கு
@kumaresankrkumaresankr2489
@kumaresankrkumaresankr2489 2 ай бұрын
தோழர் உங்கள் சேனலின் பெயரை உலகம் சுற்றும் வாலிபன் என்று வைத்திருக்க வேண்டும் வாழ்த்துக்கள் சூப்பர் சூப்பர் பல நாடுகளின் சுற்றுலா எப்படி என்று பார்த்தோம் உங்கள் வழிமுறையில்
@gunavilangar
@gunavilangar 3 ай бұрын
தமிழனின் உரிமை இங்கிருந்து பறிக்கப்பட்டது😊😊😊😊😢😢(ஜப்புனா)யாழ்ப்பாணம்😊😮😢😢
@cricketking956
@cricketking956 4 ай бұрын
யாருக்கு இந்த மனிதனை பிடிக்கும் ❤❤❤
@JSL7669
@JSL7669 4 ай бұрын
Enakku pidikkum....
@ramajayam2408
@ramajayam2408 4 ай бұрын
Like veanuma bro
@RatheesRathees-q3s
@RatheesRathees-q3s 4 ай бұрын
@thamizhansiva531
@thamizhansiva531 4 ай бұрын
Pachamalai video la erundhu na follow pandra enakku romba pidikum ippo konjam sariya therila focus on own selfish life
@arunprasatha1353
@arunprasatha1353 4 ай бұрын
Ealla video laium ithae question ketutu irukiyaee.. yaraa neeee... Unaku enaada venum
@LONDON_MATHEESAN
@LONDON_MATHEESAN 4 ай бұрын
எங்கள் தமிழீழமண்ணுக்கு வருகைதந்ததற்க்கு மிக்க நன்றிகள். All the best god bless bro…
@usharetnaganthan302
@usharetnaganthan302 4 ай бұрын
This is Srilanka, not thamil Eelam. Visa is issued by Srilankan Government, Passport Indian Passport.
@LONDON_MATHEESAN
@LONDON_MATHEESAN 4 ай бұрын
@@usharetnaganthan302 this is not SRILANKA kumarikandam (குமரிக்கண்டத்தின் எசஞ்சிய தமிழர் நிலம்)
@usharetnaganthan302
@usharetnaganthan302 4 ай бұрын
@@LONDON_MATHEESAN Are you living out of Srilanka, undergoing mental treatment?
@LONDON_MATHEESAN
@LONDON_MATHEESAN 4 ай бұрын
@@usharetnaganthan302 first study 📚 history
@usharetnaganthan302
@usharetnaganthan302 4 ай бұрын
@@LONDON_MATHEESAN I don't have to study history to learn about Tamil extremism, I have been experienced living in the Era of Terrorism and still existing Tamil extremism and how Tamils have been cheated by these fellows.
@manidevan2444
@manidevan2444 4 ай бұрын
புவனி அண்ணே இதுக்கு தான் வெய்டிங் வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤
@vigneshstart5448
@vigneshstart5448 4 ай бұрын
தலைவா உனக்கு கூடிய சீக்கிரம் விசா கிடைக்கும் புதிய நாட்டுக்கு போக வாழ்த்துக்கள்❤❤❤❤
@தமிழ்எனக்குஉயிர்உனக்குவாடகைமொ
@தமிழ்எனக்குஉயிர்உனக்குவாடகைமொ 4 ай бұрын
இந்தக் கப்பல் சேவை எப்போது நிரந்தரமானது இல்லை ஒரு நாள் அல்லது ரெண்டு நாள் சேவையில் இருக்கும்திடீரென சொல்லாமல் கொள்ளாமல் நிறுத்தி விடுவார்கள் இது நம்பி ஒரு முடிவு எடுக்க இயலாது ஓடாவிட்டால் கட்டிய பணம் திருப்பி வாங்குவதெல்லாம் மிகவும் சிரமமானது நிரந்தரமான சேவை அல்ல
@VijayaKumar-zj9nf
@VijayaKumar-zj9nf 4 ай бұрын
கப்பல் பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள்🎉🎊
@kandakumar1978
@kandakumar1978 4 ай бұрын
சகோதரரே நீங்க சொல்லுவதெல்லாம் உண்மைதான் நீங்க தஞ்சாவூருக்கு பக்கத்துல தான் நாகப்பட்டினம் அவருக்கு நீங்க சென்னைவாசி இல்ல தற்போது சென்னையில் இருக்கிறதால் நீங்க சென்னைவாசி மாதிரி பேசுறீர்கள் நாங்கள் வெளிநாட்டில் இருக்கும் எங்க நாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு போவதற்கு எவ்வளவு அவல நிலை என்பது எங்களுக்கு மட்டும் தான் தெரியும் ஏர்போர்ட் விமான நிலையத்தை செல்வதற்கு
@sathiyendran1053
@sathiyendran1053 4 ай бұрын
Apo nadanthu poda mayire
@asanibrahim5363
@asanibrahim5363 2 ай бұрын
Bro உங்கள் வீடீயோ பார்த்தால் நானே வெளிநாடு போனதுபோல் உணர்கிறேன் நன்றி Bro
@Nareshmayawan
@Nareshmayawan 4 ай бұрын
அண்ணா இந்தமுறை கண்டிப்பாக முல்லைத்தீவு பகுதிக்கு வரவும். இங்கு சுற்றுலா தலங்கள் இல்லாவிடினும் தமிழர் பண்பாடுகளையும் வாழ்வியலையும் அறிந்துகொள்ள முடியும்
@UK_Today.
@UK_Today. 4 ай бұрын
Welcome to Sri Lanka 🇱🇰😍
@Thilaga7873
@Thilaga7873 4 ай бұрын
புவனி இலங்கைக்கு போனால் ஆங்கு Voice fo anushan யூடியூப் ரை மீட் பண்ணு புவனி எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤️❤️❤️
@RameshRamesh-m7d2v
@RameshRamesh-m7d2v 4 ай бұрын
நீ காடு கொள்ள ஏதாச்சும் எத இருந்தாலும் வீடியோ எடுத்து போடு ப்ரோ நாங்க இருக்கோம் உனக்கு பாக்கறோம் 👍
@souroksoundhar
@souroksoundhar 4 ай бұрын
Fulll video paathan. Romba nalarunchu. Nanay poitu vandha feel bro..
@raajli7330
@raajli7330 4 ай бұрын
ஹாய் பிரதர் எப்படி இருக்கீங்க எப்போ அமெரிக்கா போறீங்க அந்த வீடியோவுக்கு வெயிட் பண்ணிட்டு இருக்கேன்❤❤❤
@manikandanveenagamanikanda4329
@manikandanveenagamanikanda4329 4 ай бұрын
இப்ப பலரும் ஈழத்துக்கு சுலபமா செல்வதை பார்க்கும்போது நகைச்சுவை நடிகர் போண்டா மணியின் கடைசி ஆசை தான் என் நினைவுக்கு வருகிறது நகைச்சுவை நடிகர் போண்டா மணி ஈழத்தை பூர்விகமாக கொண்டவர் போரில் சுடப்பட்டதில் ஒரு தோட்டா அவர் காலில் பாய்ந்ததால் அவர் காலில் ஏற்பட்ட பாதிப்பு இறுதி வரை அவருக்கு இருந்தது கள்ளத்தோணி மூலம் தான் அவரும் இந்தியா வந்து சேர்ந்து உள்ளார் அவருடைய இறுதி ஆசை ஒரு முறை அவர் பிறந்த மண்ணுக்கு சென்று அவருடைய ஊர் வாழ்ந்த இடம் அனைத்தையும் பார்க்க வேண்டும் தன் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு தனது மண்ணை காட்ட வேண்டும் என்பதே இறுதி வரை இலங்கை அரசு அவரை இலங்கைக்கு வர அனுமதி தரவில்லை காரணம் அவர் அங்கு இருந்து தப்பி இந்தியா வந்தவர் என்பதற்காக ஒரு வேலை இந்த திட்டம் முன்பே நிறைவேறி இருந்தால் போண்டா மணி அவர்களின் இறுதி ஆசை நிறைவேறி இருக்கலாம் அவரை போன்ற பல ஆன்மாக்களின் ஏக்கமே இன்று இது போன்ற நல்ல திட்டம் தமிழர்களுக்கு கிடைத்துள்ளது.
@redfalconssrilanka3818
@redfalconssrilanka3818 2 ай бұрын
Elaam 😂😂😂😂😂
@anbulakshmana2553
@anbulakshmana2553 4 ай бұрын
நண்பரே உங்கள் பயணம் நல்லபடியாக போயிட்டு வர வாழ்த்துக்கள்
@vinothkutty9381
@vinothkutty9381 4 ай бұрын
❤TN 51 namma Nagapattinam 🔥🔥🔥
@elayaraja1914
@elayaraja1914 4 ай бұрын
நீங்க வந்த ஆட்டோ நம்ம வண்டி தான் ❤
@-0-Devil-0-
@-0-Devil-0- Ай бұрын
பொய் 😁
@N10vlogs11
@N10vlogs11 4 ай бұрын
Nanba naa nenikiradha neenga pantringa!! Rompa super na❤❤❤❤ ungala rompa pidikkum🎉🎉❤❤
@ok-vr4gl
@ok-vr4gl 4 ай бұрын
மீனவர்களுக்கு COST GUARD பாதுகாப்பு இல்லை தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு தேவை
@Arjuneaswaran2424
@Arjuneaswaran2424 4 ай бұрын
15:30 vj siddhu vlogs la ippatha pathan ..cup noodles
@BILLA_H_O
@BILLA_H_O 3 ай бұрын
எனக்கு படிப்பு சொல்லி கொடுத்த ராஜராஜன் தமிழ் வாத்தியார் அங்கு நிற்கிறார் அவர் தான் அனைவரையும் என்று வரவேற்கிறார் 😊
@VKSHREE
@VKSHREE 3 ай бұрын
ப்ரோ உங்க வீடியோ எல்லாமே சூப்பர் 👌👌👌
@haribioscope
@haribioscope 4 ай бұрын
நல்ல தகவல் தம்பி புவன் 👍ஆனால் subscribers வந்தால் அவர்களையும் வீடியோவில் காட்டவும்.விருப்பம் உள்ளவர்களை.....
@maranraman2671
@maranraman2671 4 ай бұрын
கப்பல் பேரு சிவகங்கை🔥🔥🔥🔥🔥... அதான் நம்ம கெத்து.....
@D.ThirumalaikumarKumar
@D.ThirumalaikumarKumar 2 ай бұрын
But owner name T. R. Balu.
@Nafli356
@Nafli356 4 ай бұрын
அண்ணா இலங்கையில் கிழக்கு பகுதியில் meet up வைங்க அண்ணா❤❤❤❤❤❤❤❤❤
@skysmurugesh9592
@skysmurugesh9592 4 ай бұрын
Super mapula making good keep it up and all the best for next video mapula ❤
@kaipullavvsangam2305
@kaipullavvsangam2305 4 ай бұрын
தொழில் செய்கிறவர்களுக்கு தான் கப்பல் பயணம் அவசியம்! யாழில் இனி வணிகம் பெருகும்! KKS - காங்கேசன்துறை;
@prassu35
@prassu35 4 ай бұрын
Na chennai la iruken na ingenthu 7hrs travel panni nagapatinam poi apram angenthu kappal yeri jafna porathuku 1-5 hrs la flight laye polam better chennai la ship vidunga
@suseelaravi347
@suseelaravi347 4 ай бұрын
'ஜவ்னா' 'ஸ்ரீலங்கா' என்று தயவுசெய்து சொல்லவேண்டாம். அப்படிச் சொன்னால் உங்களை நாங்கள் வெறுக்க நேரிடும். 'யாழ்ப்பாணம்', 'இலங்கை' என்று தமிழில் சொல்லுங்கள். இங்கனம், இலங்கைத் தமிழன்.
@usharetnaganthan302
@usharetnaganthan302 4 ай бұрын
Unakku English puriyatti moodindu irru 😡.
@MADMAX-nn8dx
@MADMAX-nn8dx 4 ай бұрын
Anga thana eruku... 👀
@CeylonLeo
@CeylonLeo 4 ай бұрын
Poda suni
@sathiyendran1053
@sathiyendran1053 4 ай бұрын
Agathi thailee poda
@maruthupriya789
@maruthupriya789 4 ай бұрын
Irukurathu thana daa solluvanga 😅😅
@adhityanpazhanivelu9688
@adhityanpazhanivelu9688 4 ай бұрын
I love Sri Lanka 🇱🇰 ❤. I am from செய்யாறு, தமிழ்நாடு 🇮🇳.
@Mohan23cst
@Mohan23cst 4 ай бұрын
காஞ்சிபுரம் செய்யாறு .....ஆஆ
@rajarahunathan5106
@rajarahunathan5106 4 ай бұрын
விரைவில் பாலம் கட்டி அதில் பயணம் செய்து புவனி ஒரு வீடியோ போட வேண்டும்.
@mahaboobjang2371
@mahaboobjang2371 4 ай бұрын
Much awaited this video from you❤
@thanansajanarulrajah7918
@thanansajanarulrajah7918 4 ай бұрын
தம்பி யாழ்ப்பாணம் வந்தவுடன் நீங்கள் எங்கு தங்கிஇருகிகிறியள் என்டு அறியத் தரவும் சந்திப்பம்
@babyravi7204
@babyravi7204 4 ай бұрын
உங்க வீடியோ எப்ப வந்தாலும் சூப்பர் 🔥🔥🔥🔥🔥🔥🎉🙏🎉
@JamalJamal-r7s
@JamalJamal-r7s 4 ай бұрын
வாழ்த்துக்கள் அனைத்து🎉🎉🎉🎡🏯🚢🚢💐💐🌷🌴 பயணிகளுக்கும் ❤❤❤
@DrunkenNouser
@DrunkenNouser 23 күн бұрын
Brother watch at 13:20 on the video where the safety instructions are playing in your background.
@MdMeeran007
@MdMeeran007 4 ай бұрын
@tamil trekker , Svalbard.. நாட்டுக்கு on arrival Visa அங்கு சென்று வீடியோ போடவும்.... அந்த நாட்டில் 2957 பேர் மட்டுமே வசிக்கிறார்கள்
@satheshpenny9887
@satheshpenny9887 4 ай бұрын
Transit Norway la dhan. schengen visa iruntha dhan allow pannuvanga. Illana thirupi anupiruvanga
@mdcookingchannel725
@mdcookingchannel725 4 ай бұрын
Bhuvani Dharan Excellent ❤😘 akka vittuku vakka 😊
@YaseerArafath-k2e
@YaseerArafath-k2e 4 ай бұрын
Anna Naanum Sri Lanka 🇱🇰 than uga videos pathuduthan irukkan ❤🎉
@Theevirapayanam
@Theevirapayanam 4 ай бұрын
Awesome bro! Have a safe travel!
@micromax2989
@micromax2989 4 ай бұрын
Nammalala suthipakatha mudiyathu, unga video va pathukiara vendiyathutha😞🙂‍↕️ God is great 🙏
@Rowlandsgolda
@Rowlandsgolda 4 ай бұрын
சகோதரர் புவனி, நாகப்பட்டினம் வந்தால் நாம் சந்திக்கலாம்.
@satheshkavi9684
@satheshkavi9684 4 ай бұрын
Thanks for your information brother 😊
@organicagrarian9278
@organicagrarian9278 4 ай бұрын
வணக்கம் அண்ணா 🙏 தமிழின தலைவரின் பிறந்த வீட்டை பார்த்துவிட வேண்டும் அண்ணா அவர் பிறந்த வீட்டின் மண்ணை தொட்டு வணங்க வேண்டும் இது எனது ஆசை
@LONDON_MATHEESAN
@LONDON_MATHEESAN 4 ай бұрын
Please go to ஈழம் we are always well come
@organicagrarian9278
@organicagrarian9278 4 ай бұрын
@@LONDON_MATHEESAN 🙏
@sivachidambaramg8390
@sivachidambaramg8390 3 ай бұрын
நானும்
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை 4 ай бұрын
வாழ்த்துக்கள் புவனி🎁🎁
@levihtkas6480
@levihtkas6480 4 ай бұрын
@Naveenkumar ra irundha idhaye 3 video va pottu irupparu. 1.Chennai to Nagapattinam 🚌 2.Nagappattinam to Jaffna🛳️ 3.Jaffna to Chennai ✈️
@iwikki__
@iwikki__ 4 ай бұрын
Aproo last ah thanjavur ku train 🚂 la poonaraam itha naan sollalaa avaru tha instagram la story pooturuthaaruh!😂
@avanorvlog3103
@avanorvlog3103 4 ай бұрын
எனக்கும் கப்பலில் இந்தியா போய் வரணும் என்று தான் விருப்பம் ஆனால் நாங்கள் இலங்கை வார நேரங்களில் கப்பல் சேவையை நிறுத்திடுறாங்களே. யாழ்ப்பாணத்து மக்கள் தானே வெளிநாட்டுக்கு போயிட்டாங்களே அப்போ யாழ்ப்பாணம் இப்படி காலியா தானே இருக்கும் தம்பி❤
@Sivakumar_23
@Sivakumar_23 4 ай бұрын
Nandri sir Vazhga valamudan Thanks universe
@singaporesenthil7437
@singaporesenthil7437 4 ай бұрын
❤❤❤❤❤❤ நான் சிங்கபூர் கப்பல் பட்டறையில் வேலை பார்கிறேன் அது லைப்போட் அவசர காலங்கலில் நீங்கள் கான்பித்த கிரைன்னல்லாம் தூக்கி வைக்காமுடியாது அந்த போட்டை எப்போதுமே தன்னியை நோக்கியே லேச செங்குத்தாக இருக்கும் அப்பறம் அந்த கிரைன் சரக்குகளை ஏற்றுவதர்க்கா பயன் படுத்துவார்கள் நன்றி எங்க தாத்தா ஊர் பட்டுக்கோட்டை தஞ்சாவூர் பக்கம் என்று சொல்வார்கள் எவ்வளவு தூரம் பட்டுக்கோட்டை to தஞ்சாவூர் தெறியாது நன்றி
@veeramanib.r6386
@veeramanib.r6386 4 ай бұрын
30 km
@sirajmarli7283
@sirajmarli7283 4 ай бұрын
45
@dxsh6568
@dxsh6568 4 ай бұрын
நீங்க பட்டாரையில் என்ன work பண்ணுறீங்க
@narayananraja8274
@narayananraja8274 4 ай бұрын
தமிழகத்தில் இப்படித்தான் இருக்கும் புவனி ஏன்னா தமிழர்களின் தலைவிதி 😅😮
@tamilpaarvaiofficial
@tamilpaarvaiofficial 4 ай бұрын
இஷ்டத்துக்கு உருட்ட கூடாது
@VoiceSriLanka
@VoiceSriLanka 4 ай бұрын
KKS - Kangeshanthurai
@devadossaliba7434
@devadossaliba7434 4 ай бұрын
Great!!! Congratulations!!!
@akbarlubna2081
@akbarlubna2081 3 ай бұрын
Head cap podatha bro.. irkura mudium kotirum… daily oil matu apply pni weakly twice wash pnugoo
@virushikavirushi9869
@virushikavirushi9869 Ай бұрын
Super Super bro congratulations congratulations ❤❤❤❤❤
@krishipalappan7948
@krishipalappan7948 4 ай бұрын
மிக்க நன்றிங்க நண்பரே புவனி💞💞💞
@RajeshKumar-oj6uw
@RajeshKumar-oj6uw 4 ай бұрын
வந்துட்டேன் bro ❤ ராஜேஷ் குமார் ர Pharmacist ஓமான் ❤
@uwaisuwais4626
@uwaisuwais4626 4 ай бұрын
Salary how much bro Please tell me 😢😢
@RajeshKumar-oj6uw
@RajeshKumar-oj6uw 4 ай бұрын
@@uwaisuwais4626 650omr
@The.Thinker007
@The.Thinker007 4 ай бұрын
Omanla job vaccancy iruka bro
@RajeshKumar-oj6uw
@RajeshKumar-oj6uw 4 ай бұрын
@@The.Thinker007 இருக்கு bro
@ArasarethinamRamendra-ct3ts
@ArasarethinamRamendra-ct3ts Ай бұрын
9:02 KKS - காங்கேசன்துறை port of jaffna
@shanusmart
@shanusmart 2 ай бұрын
Thank you for kindly information and clear details good
@maattuvandipasanga
@maattuvandipasanga 4 ай бұрын
செயல் ஒன்றே சிறந்தது ❤
@balak7830
@balak7830 Ай бұрын
சிவகங்கை சீமை அடையாளமாக 💥🙏
@ugardeathbycrushing832
@ugardeathbycrushing832 4 ай бұрын
Bro Welcome to Srilanka Jaffna, I’m a big fan of you I watched all your videos continuously 🎉❤
@jaiarjun3534
@jaiarjun3534 4 ай бұрын
Tamil trekker ❌Mr.Worldwide ✅Endru Anbodu Azhaikapaduvar🥺
@S.RENGARAJAN
@S.RENGARAJAN 4 ай бұрын
🎉🎉கப்பல்பயணம் இலங்கைக்கு சூப்பர்🎉
@rajanbabu9202
@rajanbabu9202 4 ай бұрын
The Ships movement is called Rolling (side movement) and Pitching (movement by length)
@YaseerArafath-k2e
@YaseerArafath-k2e 4 ай бұрын
Well come back to Sri Lanka 🇱🇰 anna ❤🎉
@vijayakumarmanickam7199
@vijayakumarmanickam7199 4 ай бұрын
பயணத்தின் அனுபவத்தை கூறியதற்கு நன்றி
@p.boopathiboopathi1179
@p.boopathiboopathi1179 3 ай бұрын
1 gb data.... la.... Yangaluku ulakatha suthikattarega....supervvvvv brooo
@ESOP-View
@ESOP-View 4 ай бұрын
Ena bro na ipo srilanka la illaye 😢 ungala meet pannanum tha iruken but I'm now Qatar bro 😊
@sekarvara6094
@sekarvara6094 4 ай бұрын
Congragilation thambi
@dr.palaniibhaskaran8852
@dr.palaniibhaskaran8852 4 ай бұрын
திருச்சியில் இருந்து இலங்கைக்கு விமானம் விட்டால் குருவிங்க பறக்க ஆரம்பிச்சுடும் எல்லா கடத்தும் வியாபாரியும் அதுல பறந்துடுவான் எத்தனை பெருசாய் ப்ளைங் சர்வீஸ் நிறுத்திடுவாங்க
@greenfocus7552
@greenfocus7552 4 ай бұрын
nallathu than. kuruvigale oru nalla economya kondu vanthiduvaanga...GST IMF nu konjama thaalikiraanunga delhi, adhani, ambani, mafia
@manchakavi6363
@manchakavi6363 21 күн бұрын
Super bro..🎉🎉
@eugindennis3957
@eugindennis3957 4 ай бұрын
யாழ்ப்பாணம் என்பது வீரம் உருவாகிய பூமி ❤ அடுத்து வரும் காணொளிகளில் யாழ்ப்பாணம் என்று கூற முயற்சி செய்யுங்கள்❤ வீடுகள் மிகவும் அரிதாக உள்ளது காரணம் 30 வருட கால யுத்த பூமி
@Im-NSN
@Im-NSN 4 ай бұрын
Welcome Back to Srilanka ❤ Come to Kaluthara District
@ranganathanb3493
@ranganathanb3493 4 ай бұрын
❤❤ இந்தப்பதிவு நல்லா இருந்துச்சு இன்னும் இலங்கைல பார்க்கவேண்டிய இடங்களை போயி காட்டுவீங்கோண்ணு நெனச்சங்கோ.. டக்குனு முடிச்சீட்டீங்கோ...பரவால்ல இந்த பதிவு அருமதாங்கோ..!!(Coimbatore friend)
@mcmaharajas
@mcmaharajas 3 ай бұрын
I was planning this trip….Thanks for your valuable tips…No boat only flights 😂👍🏻
@sivamanickam7891
@sivamanickam7891 4 ай бұрын
சிறப்பு தம்பி❤
@kaviyarasuc8373
@kaviyarasuc8373 2 ай бұрын
PUDUKKOTTAI ❤
@arulmaniarulmani3325
@arulmaniarulmani3325 4 ай бұрын
வாழ்த்துகள் அண்ணா
@saravanababu9905
@saravanababu9905 4 ай бұрын
Happy journey 🎉
@balakumaran2806
@balakumaran2806 4 ай бұрын
Recent time fav vlogger ❤🎉
@MurugeshOriginals
@MurugeshOriginals 4 ай бұрын
Thalaiva super 👌🏻 very good information 👏
@ajithvignesh5336
@ajithvignesh5336 4 ай бұрын
அருமையான பதிவு😊😊😊🎉
@RAMESHM-1907
@RAMESHM-1907 4 ай бұрын
அருமையான வீடியோ பதிவு 🎉🎉🎉🎉
@RakeshRakesh-i4h6c
@RakeshRakesh-i4h6c 2 ай бұрын
சென்னையிலிருந்து இருக்கே ப்ரோ கப்பல் இருக்கு ப்ரோ சென்னையில் இருந்து 🎉🎉🎉🎉🎉
@NisarAli-lh7rg
@NisarAli-lh7rg 4 ай бұрын
Great bro 👍
@SubramanianNS-u8e
@SubramanianNS-u8e Ай бұрын
தமிழனாக நான் எப்போதும் ஸ்ரீலங்கா வை ஆதரிப்பதும் இல்லை அங்கு போகும் எண்ணமும்
@GovindGovindasamy.114
@GovindGovindasamy.114 4 ай бұрын
என் தலைவனுக்கு விசா கிடைக்காததனால் எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்😂😂😂
@timepasskrishhhhh
@timepasskrishhhhh 4 ай бұрын
No visa for srilanka
@sivarekha1448
@sivarekha1448 4 ай бұрын
​@@timepasskrishhhhhஆஸ்திரேலிய ...
@GovindGovindasamy.114
@GovindGovindasamy.114 4 ай бұрын
@@sivarekha1448 👍👍😅🙏
@Riswan9274
@Riswan9274 3 ай бұрын
On arrival visa
@gowthams9664
@gowthams9664 4 ай бұрын
Vanakkam nanba ❤❤❤❤
@KEEAIWALKS3517
@KEEAIWALKS3517 4 ай бұрын
Good 😊 content 👍
@Sajee_Status_0.1
@Sajee_Status_0.1 4 ай бұрын
Bro Neenga Srilanka la ella places um visit panala bro so intha trip la visit panirukalaam..... truism ku help ah irunthurukumm Love from SL
Почему Катар богатый? #shorts
0:45
Послезавтра
Рет қаралды 2 МЛН
OCCUPIED #shortssprintbrasil
0:37
Natan por Aí
Рет қаралды 131 МЛН
வணக்கம் Micronesia | Ep- 01 Tamil Trekker
31:46
Tamil Trekker
Рет қаралды 257 М.