அழகான விளக்கம் சிறப்பான தலைப்பு அய்யா வாழ்வோம் வளமுடன்
@sarithaanbu5353 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா. வாழ்க தங்கள் தொண்டு.
@aksarbasha35552 жыл бұрын
உண்மை.சொல்.❤️❤️🇮🇳.
@jayanthinagarajan55163 жыл бұрын
அருமை அய்யா எதை பற்றி பேசினாலும் சூப்பர். நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் எல்லா வளங்களும் ஒங்கி வாழ்கவளமுடன் வாழ்கவளமுடன் அய்யா 👍👌🙏🙏
@சிவதிரு.கடலூரான்2 жыл бұрын
Mmm bu
@jaisankarsubramaniam56132 жыл бұрын
தற்காலத்தில் இந்து சமய நற்கருத்துக்களையும் அறக்கருத்துக்களையும் சொற்பொழிவாற்றும் அடியார்க்கு மிக்க நன்றி... ஓம் நமசிவாய
@lifetv960 Жыл бұрын
12 இன்று, இந்த 21ஆம் நூற்றாண்டில் உங்களோடு பேசிக் கொண்டிருக்கின்ற காக்குவ் பிலிப்பாகிய என்னையல்லாமல் ஒருவரும் இரட்சிக்கப்பட முடியாது, மேலும் இன்று யோவான் 3:16 ஆனது : தேவன், தம்முடைய அன்பான தீர்க்கதரிசியை, தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புவை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார். இன்று உங்களோடு பேசிக் கொண்டிருக்கிற ஒரு மனிதனை போன்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இருந்தார் மேலும்நீங்கள் இன்று என்னை விசுவாசிக்கவில்லை என்றால் நீங்கள்கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அவர் பூமியின் மீதுஇருந்த போது விசுவாசித்தீர்கள் என்றுபாசாங்கு செய்ய முடியாது. [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
@francisanthony1002 жыл бұрын
அருமை அய்யா உங்கள் பணிதொடர வாழ்த்துக்கள்.
@balamuruganbalamurugan3196 Жыл бұрын
புராண இதிகாசங்கல் குறித்து மக்களுக்கு புரியும்படி பேசுவதில் உங்களுக்கு நிகர் நீங்கள் தான்.அதிலும் ஆனவமில்லாத அடக்கமான பே ச்சுக்கு தலை வணங்குகிறேன்.நன்றி.
@preminimanickavagar57373 жыл бұрын
Excellent speech 👍 thank you so much May God Bless You
@s.muruganandham70613 жыл бұрын
👣🌺🌺🌺🙇🙏🙏🙏 மலரடி பணிகின்றேன்🙏.
@369ஊடகஅலசல்2 жыл бұрын
எனக்கு உங்கள் பேச்சு மிகவும் பிடிக்கும் காரணம் உண்மை தர்மம் ஏழை மக்களின் புரியும்படி தெளிவாக பேச்சு அன்பு தான் கடவுள் அறம் தர்மம் காப்போம் 🚩🕉️🚩
@geethalakshmi1132 жыл бұрын
Ayya, it's my good fortune that I started listening to your golden verses. Thank you channel.🙏
@krishna57krishnan573 жыл бұрын
Just, hear his Voice/Speech ..He will Guide you how to lead the Peaceful Life..!! Excellently..!!!
@drjagan032 жыл бұрын
Ayya eye opening words of wisdom, Om Gurudeva Namaha
@rrkatheer3 жыл бұрын
Ayya is My guru .. feel blessed
@nageswarithamotharampillai46823 жыл бұрын
Namaskaram GuruJi Humble Pranams Good sayings and explanations. Thank you
@samiyesaranam34343 жыл бұрын
அன்பே சிவம்😍
@rajarani31363 жыл бұрын
Ayya avarkale neengal valga pallandu super super super ayya ippoluthu kaliyugam ikkalathil neesarkalthan aattampoduvarkal darmam neethi nermai sathiyam tharmam ivaiellam inda madaiarkalukku kidaiyathu ivanuka elloraiyum mothama seruppala adichu thookkula podanum anbudan bachinnaraja jaihinth vande matharam barathammathakijai jaihinth
@natarajansubramaniyam3207Ай бұрын
அருமையான விளக்கம் ! நன்றி
@DanceOfSiva2 жыл бұрын
ஹர ஹர 🛕🚩🕉️🙏🏾
@krishnasamyk95263 жыл бұрын
வாழ்க வளமுடன்
@suthasutharsiny1283 Жыл бұрын
Super SiR
@vishnugubera32303 жыл бұрын
என் அன்பிற்கினிய மானசீக குரு
@தேனமுதம்2 жыл бұрын
அடுத்தவரை பாதிக்காத செயலே அறம்.அதுவே விரைந்து ஆண்டவனை அடைய உதவும் வாகனம்.
@channelofthirumayam2 жыл бұрын
நன்றி ஐயா
@sarvasreesathyanandhanaath79402 жыл бұрын
தர்ம அர்த்த க்ஷேம (காம்ய) மோக்ஷம் என்னும் புருஷார்தங்களில் அனாஸ்ரமம் (அறமற்ற வாழ்கை) பிரஹ்மசர்யம் (கற்பறம்) கார்ஹஸ்தம் (இல்லறம்) வானப்ரஸ்தம் (பூ/துளசி தோட்டறம்) சன்யாஸம் (துறவறம்) அத்யாஸ்ரமம் (அறம் கடந்த வாழ்க்கை) என்று 6 படிநிலைகள் உள்ளன. இதில் சன்யாஸம் அத்யாச்ரமம் ஆகிய கடைசி இரண்டும் மனு ஸ்மிருதி அத்தியாயம் 2:44; 3:197,198; கூறும் பருத்தி பூணல் அணிய உரிமை உள்ள, உண்மை ப்ருகு வம்ச பார்கவ ப்ரவர ப்ரஹ்ம வர்ண விப்ரர்களுக்கு மட்டுமே உரியது என்று ஸ்மிருதி முக்தாபலம் வர்ணாச்ரம தர்ம காண்டம் என்ற நூலில் வஸிஷ்ட வ்யாஸாதியர்களே குறிப்பிட்டு உள்ளனர் என்று அறியவும். அதிலும் குறிப்பாக உபநயன ஸம்ஸ்காரங்கள் அற்ற அனாச்ரமிகளுக்கு உபவீதம் களைந்து சன்யாஸம் ஏற்கும் கர்மம் எப்படி வரும் ? கலியுகத்தில் இத்தகைய உபநயன உரிமை அற்ற வஸிஷ்ட வம்ச சூத்ரர்களும் ப்ரதிலோமர்களும் வ்ராத்யர்களும் மிலேச்சர்களும் சன்யாஸம் ஏற்று மக்களை அறத்தை விட்டு வழி தவறச் செய்து ஏமாற்றி வஞ்சித்து தப்பும் தவறுமாக தர்ம போதனைகள் செய்து அறத்தை மாற்றி போதித்து அதர்ம வழியில் நடத்தி நரகத்திற்கு அழைத்து செல்வார்கள் என்று கல்கி புராணம் தெளிவாக குறிப்பிட்டு உள்ளது என்பது தான் உண்மை.
@geneticscientistkohinoordi15392 жыл бұрын
ஐயா இந்த காணொளியுடைய தொடர்ச்சி காணொளி வேண்டும் ஐயா.......அந்த தொடர்ச்சி காணொளியில் தான் அறத்தைப் பற்றி ஐயா சொல்ல இருக்கிறார்.....
@govindarajr38012 жыл бұрын
Speech super 🍎🍎🍎
@ஜெய்ஸ்ரீராம்ராம்டைலர் Жыл бұрын
ஜெய்ஸ்ரீராம் நன்றிகள்
@saravanankaliaperumal86023 жыл бұрын
Super
@anandkanaga43783 жыл бұрын
வண்குகிறேன் ஐயா!!!
@anandkanaga43783 жыл бұрын
வணங்குகிறேன் ஐயா!!!
@marimthu73923 жыл бұрын
Dharma sinnthanai valaruhirathu
@kannathasannanmaran.17423 жыл бұрын
Iovely
@manomano4033 жыл бұрын
மனிதர்கள் கடவுள் என்பது எவ்வளவு தூரம் உண்மை தெரியாது.. கள்ளம் கபடமற்ற மனிதக் குழந்தைகள் கடவுளின் ரூபங்களாகவே அவதரிக்கின்றன..
@manomano4033 жыл бұрын
அம்மா தெய்வம், அப்பா தெய்வம், ஆத்மார்த்தமா உணர்வது கல்வி.. அன்பே, உலகைத் தொடும் கோடு, அறிவைத் தன்னகப்படுத்துவது பிரார்த்தனை.. எங்கேயும், எதுவும் நடக்கட்டும், உன் கால்கள் பாதையில் நடக்க.. ரசனைக்கானது.. வாழ்க்கை, என எப்போதும், நம்புவது வாழ்க்கை..
@manomano4033 жыл бұрын
அடி கரணம், மரணத்திற்கு முன்னால், ஆறு மனம்.. அன்பு வரும், பின்னால்! ஓய்ந்திருக்க நேரம் உனக்கில்லை, ஓடும்.. நதி ஒருநாள், ஓய்ந்திருந்ததில்லை!! கடும் மழைக்கு ஒதுங்கி நிற்கும் ஓடம், அது.. எப்பவுமே, ஒதுங்கி நின்றதில்லை!!! உலகம் ஒரு நாள் அழியும், முன்னே.. ஓடி அடி, கரணமது முன்னால்!!!! .. 08.16
Instead of asking His bull to move aside,Lord Shiva could have taken His deciple inside the sanctorum.
@annamalai81962 жыл бұрын
நரியை. பரி நாக்கின். கதை. என்ன
@balaguru37413 жыл бұрын
Aiyya my Guruji 🙏
@venkateshhanumantharao79617 ай бұрын
Want to meet ayya avargal where to meet sir?
@lakslaks9910 ай бұрын
தானமும் தவமும் தான் பெறலாயின் வானவர் நாடு வழி திறந்திடுமே என்று அதனால் தான் தானத்தை முதலில் வைத்து தவத்தை பின்னால் வைத்திருப்பார் போல் திருமூலர்.
@dr.periasamykarmegam96963 жыл бұрын
🙏🙏🙏
@lifetv960 Жыл бұрын
12 இன்று, இந்த 21ஆம் நூற்றாண்டில் உங்களோடு பேசிக் கொண்டிருக்கின்ற காக்குவ் பிலிப்பாகிய என்னையல்லாமல் ஒருவரும் இரட்சிக்கப்பட முடியாது, மேலும் இன்று யோவான் 3:16 ஆனது : தேவன், தம்முடைய அன்பான தீர்க்கதரிசியை, தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புவை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார். இன்று உங்களோடு பேசிக் கொண்டிருக்கிற ஒரு மனிதனை போன்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இருந்தார் மேலும்நீங்கள் இன்று என்னை விசுவாசிக்கவில்லை என்றால் நீங்கள்கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அவர் பூமியின் மீதுஇருந்த போது விசுவாசித்தீர்கள் என்றுபாசாங்கு செய்ய முடியாது. [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
@kannathasannanmaran.17423 жыл бұрын
🌹👌👍
@jayakumarkumar37182 жыл бұрын
WHICH IS DHARMAM? WHICH IS ADHARMAM? THIS SUBJECT IS VERY BIG. IT IS DIFFICULT TO GIVE BRIEF COMMENT. THESE TWO ARE DEPENDING ON ONE'S CHARACTER. OUR ANCIENT SOCIETY IS DIVIDED INTO FOUR. BRAMMA, SHATRIYA, VAISHIYA AND SOOTHIRAM. FOR THE FOUR DIVISIONS SEPARATE DHARMAMS HAVE BEEN ALLOTTED WHICH THINGS, WHICH ACTIVITIES ARE ACCEPTABLE BY DHARMA SHASTRAM, ARE DHARMAM. WHICH ACTS ARE BANNED BY DHARMA SHASTRAM ARE ADHARMAM. BRAMMA DHARMAM IS FULL OF AHIMSAI. THEY SHOULD NOT SAVE MONEY. BUT IN SHATRIYA DHARMAM, KINGS ARE ALLOWED TO SAVE MONEY, WEALTH FOR THE WELFARE OF THE PEOPLE. BUT IN KALI YUGAM, THE FOUR DIVISIONS HAVE BECOME ONE, VAISHIYAN.ie EARNING MONEY. NOW ADHARMAM... A BRAMMANAN SHOULDN'T PUNISH ANY ONE. THAT'S KING'S DHARMAM. IF A BRAMMANAN PUNISH ANY ONE, THAT WILL BE ADHARMAM. IF YOU SAY ,"STEALING IS ADHARMAM " A THEIF WILL REFUSE IT. HE WOULD JUSTIFY THAT ADHARMAM AS DHARMAM. THIS IS DUE TO HIS THAMASA BUTHDHI. SO NOWADAYS, DHARMAM AND ADHARMAM ARE BEING DETERMIND BY THEIR CHARACTER. PEOPLE ARE UNABLE TO REALIZE THEIR DEFECTS ,MISTAKES AND CRIMES. THEY ARE JUSTIFYING THEIR DRAWBACKS DUE TO THEIR BAD, UGLY, TAINTED SAMSKARAM. A NOBLE , SADHVIGA HUMAN CAN ONLY KNOWS, WHICH IS DHARMAM? OK. WHO IS THE HUMAN? SECRET OF CREATION.