இலங்கை ஜெயராஜ் - Mahabharatham Part-2 - Paanchali Sabadham DAY-1 (Full)

  Рет қаралды 475,132

layamusicindia

layamusicindia

Күн бұрын

This Video contents the speeches of Sri Kambavarithi Ilangai Jeyaraj on Mahabharatham. This is the second session of the Salem Maargazhi Peruvizha series and the content iself is in continuation of last years speech on Mahabaratham Part-1 Adhi Paruvam - Gurukula Charukkam. Now This video consist of the speeches continued and ended with the episode of Paanchali Sabadham in Mahabaratham Epic. The way of telling Mahabaratham in oration is unique and Sri Jeyaraj is an expert in telling Epics in oration instead of discourse. Greatness of Sri Ilangai Jeyaraj has come out in this series with enormous valued informations.

Пікірлер: 201
@maravarmanmanoharan3300
@maravarmanmanoharan3300 6 жыл бұрын
"பாரதம் கேட்டால் போதும் தர்மம் வளரும்" -Golden Words- நன்றி ஐயா
@kajatheepansivarasasrilank4393
@kajatheepansivarasasrilank4393 3 жыл бұрын
இவர் பேச ஆரம்பிச்சால் அமிர்தம் பொங்கும் இவரது தமிழில் 💖💖💖
@sankararumugam2990
@sankararumugam2990 4 жыл бұрын
தமிழ் , திருக்குறள், கம்பராமாயணம், மஹாபாரதம், சைவசித்தாந்தம் மற்றும் நாம் இதுவரை தெரிந்துகொள்ளாத பல விடயங்களை, எளியமுறையில் தெளிவுபடக்கூறுவது கம்பவாரிதி ஐயா ஒருவரே! தமிழ்த்தாய் தவமிருந்து ஈன்ற ஒரு பொக்கிஷம் 🙏🌷 தங்கள் தொண்டு பல்லாண்டு சிறக்க, எம்பெருமானை வேண்டுகிறேன் 🙏
@rajupandian998
@rajupandian998 5 жыл бұрын
தர்மம் என்றால் என்ன?என்பதை அறிவு பூர்வமாகவோ,அனுபவபூர்வமாகவோ ஆராய்ந்து ....எங்கள் மேலும்,தர்மத்தின்மேலும் ஆர்வமுள்ள "ஐயா" அவர்களின் இந்த உபதேசத்தை கடைபிடித்து நம்மை நாம் நிலை நிறுத்திக்கொள்ள இதை விட வேறொருவர் இந்த காலத்தில் கிடைப்பாரா ?வணங்குகிறேன்.... "வல்லூராரை".
@udayakumari8494
@udayakumari8494 3 жыл бұрын
அருமையான கருத்துக்கள் .கேட்க கேட்க ஆர்வமாக இருக்கிறது.நன்றி அய்யா.
@gboopathi3384
@gboopathi3384 3 жыл бұрын
அய்யாவின் பொற்பாதங்களை தொட்டு வணங்குகிறேன்
@manikumaran4931
@manikumaran4931 4 жыл бұрын
அய்யா உங்கள் சொற்பொழிவு அனைத்தும் நன்கு தெரியாத பல விடயத்தை உங்களால் அறிந்து வருகிறேன் மிக மிக மிக மிக மிக மிக நன்றி
@balubalu9450
@balubalu9450 4 жыл бұрын
Very good satisfaction speech my life
@devac1798
@devac1798 3 жыл бұрын
ஐயா அவர்கள் நீண்ட ஆயுளுடனும் அரோக்கியத்துடன் வாழ்ந்து இச்சேவையை தொடர்ந்து செய்ய இறைவனை பிறார்த்திக்கின்றேன்
@ravijaya7485
@ravijaya7485 6 жыл бұрын
அருமையான கருத்துக்கள். என் மகனுக்கு 11 வயது, ஐயாவின் அறிவுரைகளின்படி தரும சிந்தனைகளை வளர்க்க முடியும் என்ற நம்பிக்கை வளர்கிறது. மிக்க நன்றி.
@redfbkk458
@redfbkk458 6 жыл бұрын
Ravi Jaya and
@gopalgopalveerabathran5644
@gopalgopalveerabathran5644 5 жыл бұрын
நன்றி ஐயா உங்கள் சொற்பொழிவை இந்த கால கட்டங்களில் கேட்பதில் மிக்க ஆவலுடன் உள்ளோம்
@deventranadeventrana2268
@deventranadeventrana2268 4 жыл бұрын
🍄காலத்தால் காயத்தில் பட்ட காயம் தீர மருத்துவம் உண்டு 🍄மன காயம் தீர மருத்துவம் ஐயாவின் ஜெய வார்த்தை... 🙏
@sweet-b6p
@sweet-b6p 6 жыл бұрын
தமிழக மக்களுக்கு புரிய அவர்கள் பேச்சு வழக்கில் உரையாற்றும் பாங்கு அருமை ஐயா.
@dharmasolai
@dharmasolai 3 жыл бұрын
நான் டிவைன் குருகுலம் என்ற குழுவில் 5 வருடங்களாக இருந்து வருகிறேன்.எங்ஙள் அட்மின்கள் கேட்டு கொண்டதன் படி 3 வருடம் முழுவதும் திருமந்திரம் விளக்கங்களுடன் பதிவிட்டேன். தற்போது*ஆசாரக்கோவை* பதிவிட்டு வருகிறேன் 85 பாடல்கள் நிறைவுற்று இன்று தான் உங்கள் சொற்பொழிவு நிகழ்ச்சியில் இது பற்றி கேட்டு பெருமை கொள்ளும் ஆற்றல் வருகிறது.மிக்க நன்றி ஐயா. ஆசான் திருவள்ளுவரை வணங்குகிறேன்.அவரது கோயில் சென்னை யில் உள்ளது.அங்கும் சென்று ள்ளேன்.🙏🙏🙏🙏🙏
@kvbdc9410
@kvbdc9410 3 жыл бұрын
ஜெய் ஶ்ரீராம்
@jamunaMano
@jamunaMano 4 жыл бұрын
உங்களுடையா பேச்சை கேட்க கேட்க திகட்டாமல் கேட்டு கொண்டே இருக்கலாம். மிக மிக நன்மை கொண்டவை.
@elroimc
@elroimc 3 жыл бұрын
@elroimc
@elroimc 3 жыл бұрын
0
@elroimc
@elroimc 3 жыл бұрын
⁰⁰0
@elroimc
@elroimc 3 жыл бұрын
@moorthyk7853
@moorthyk7853 3 жыл бұрын
நன்றி ஐயா! நல்லொழுக்கத்தின் தாத்பர்ய ரகசியங்களை விளக்கியுள்ளமை அதுவும் தாயின் மூலமாகத்தான் வளர்கின்றது என்பது முற்றிலும் உண்மை.
@muthuswamys704
@muthuswamys704 6 жыл бұрын
Ayya Jeyaraj Sir coming back to you for Mahabhratam speech.
@muthuramanraman8544
@muthuramanraman8544 6 жыл бұрын
உங்களை போல அனைவருக்கும் அறம் கற்பிக்க அடுத்த தலைமுறைக்கு ஆயத்தம் செய்ய வேண்டும்
@manickavasagam.b2925
@manickavasagam.b2925 6 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் கேட்க தூண்டுகிறதே. .... அருமை ஐயா. ...
@ganesanganesan802
@ganesanganesan802 3 жыл бұрын
Psalms.
@titusronin6377
@titusronin6377 3 жыл бұрын
i realize Im kinda off topic but do anybody know a good place to stream newly released series online ?
@lucacolson8804
@lucacolson8804 3 жыл бұрын
@Titus Ronin I use Flixzone. Just search on google for it =)
@lingeswaran14
@lingeswaran14 6 жыл бұрын
Laya music க்கிற்கு ஒரு அன்பான வேண்டுகோள். ஐயா இலங்கை ஜெயராஜ் அவர்களின் இன்னும் கண்டிராத பல சொற்பொழிவுகளை காண,கேட்க,பலன் பெற ஆவலாக உள்ளோம். தாங்கள் அந்த காணொளிகளையும் பதிவேற்றம் செய்யுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.. மிக்க நன்றி லயா மியூசிக்கிற்கு.. 🙏
@sweet-b6p
@sweet-b6p 6 жыл бұрын
சரியான கூற்று வாழ்க வாழ்க
@rakshayak7319
@rakshayak7319 6 жыл бұрын
Lingesh waran in
@ranimani9335
@ranimani9335 4 жыл бұрын
B
@dhandapanik7064
@dhandapanik7064 4 жыл бұрын
7
@dhandapanik7064
@dhandapanik7064 4 жыл бұрын
Uuuýýý
@muruganat8721
@muruganat8721 6 жыл бұрын
அருமை ஐயா வாழ்க உம் தமிழ்பணி
@nikithakarunathas7544
@nikithakarunathas7544 5 жыл бұрын
.
@kannanexcel2039
@kannanexcel2039 7 ай бұрын
தசாவதானீ நீங்கள் ஒர் அற்புதமான மனிதர் ஜயா
@ramakrishnanj5190
@ramakrishnanj5190 3 жыл бұрын
நான் எதோ கொஞ்சம் அறிந்தேன் என்றால் அது உங்களால் தான் அய்யா
@prabaharankrishanasamy8518
@prabaharankrishanasamy8518 4 жыл бұрын
குருவின் போற்பாதங்கள் போற்றி போற்றி....
@saravanapriyapriya7731
@saravanapriyapriya7731 5 жыл бұрын
அய்யா அவர்கள் தி ரு வ டி வணக்கம் excellent excellent excellent 🙏🙏🙏🙏🙏
@jaganathan6116
@jaganathan6116 5 жыл бұрын
Guru bakthi emotional Thank you Guruji
@rajithav4457
@rajithav4457 4 жыл бұрын
🙏ஐயா வாழ்க வளமுடன் குரு வாழ்க வாழ்க வையகம் வாழ்க வளமுடன் குரு திருவடி🙏🙏🙏🙏
@தமிழ்நாதம்
@தமிழ்நாதம் 5 жыл бұрын
வணங்குகிறேன் ஐயா...
@gnanaganesan1219
@gnanaganesan1219 6 жыл бұрын
பேராசிரியர் திரு ராதாகிருஷ்ணன் அவரகளிடம் மிகுந்த பக்தி உள்ளவள் நான்
@karthikeyanpillai
@karthikeyanpillai 6 жыл бұрын
அருமை ஐயா. மிக்க நன்றி.
@ஆவுடையப்பன்ஆவுடையப்பன்-த1ப
@ஆவுடையப்பன்ஆவுடையப்பன்-த1ப 6 жыл бұрын
இதுபோன்ற பேச்சைக் கேட்க நான் பெரும் புண்ணியம் செய்திருக்க வேண்டும்
@madhusoodhanan5475
@madhusoodhanan5475 3 жыл бұрын
Ungalai manaseega guruvaga nenaikirane 🙏😇 en pillaigalukku Ungal karuthukkali ketaka seithu nal vazhi seivane👍🙏😇
@MrDamu2012
@MrDamu2012 2 жыл бұрын
அய்யாவின் சொர் பொழிவு அறுமை
@bhaskarlakshmi8677
@bhaskarlakshmi8677 4 жыл бұрын
Good speech Great man because your speech very disturb for me Thank you so much bro God bless you my dear bro Your service continue long live Your not Sri Lanka citizen Your the Indian citizen no no your the Tamil Nadu citizen 🙏🙏
@pkvs1
@pkvs1 3 жыл бұрын
அருமை அருமை ஜயா 🙏🙏🙏
@fhjknnkbnnmk3898
@fhjknnkbnnmk3898 6 жыл бұрын
Ayya muthal vanakkam an u tople ungal nigalchi endruthan vanthadu no 1
@DevotionalPP
@DevotionalPP 3 жыл бұрын
🙏 Namaskarams 🙏. Valuble message🙏. 🙏Sivayanama Thiruchirrambalam 🙏
@krishnanm2100
@krishnanm2100 3 жыл бұрын
மகாபாரதம் சொற் பொழிவு அருமை கிருஷ்ணன் நானும் கிருஷ்ணன்
@KumaraKuruparan-br3so
@KumaraKuruparan-br3so 3 ай бұрын
மிக்க நன்று
@vigneshramar2106
@vigneshramar2106 6 жыл бұрын
அருமை.
@gnanaganesan1219
@gnanaganesan1219 6 жыл бұрын
அவர்களின் எளிமை என்னை மிகவும் கவர்ந்தது
@muthuganapathy6192
@muthuganapathy6192 5 жыл бұрын
மிக அருமை ஐயா!
@vallisankarasubramanian190
@vallisankarasubramanian190 3 жыл бұрын
Very very good interesting.
@omgdevi5083
@omgdevi5083 6 жыл бұрын
sir already i was heard first part of mahabratham ,i am waiting for ur second part, i am extremely happy today i lessening ur speech.thanks to layamusicindia give this opportunity to uploaded
@DineshKumar-me8bc
@DineshKumar-me8bc 4 жыл бұрын
Can you please share me the first part of his speech? Is it the continuation of that? Any other continuation for this? Thanks in advance!
@dhatchayinijaganathan7816
@dhatchayinijaganathan7816 4 жыл бұрын
Laya music ellangai jayaraj( AADHI PARUVAM-GURUKULA SARUKKAM)go and search it this is mahabharatham first part first day heading to layamusic
@saravananraj2143
@saravananraj2143 6 жыл бұрын
குருநாதர் பொற்பாத மலரடி போற்றி.
@krishnasamyk9526
@krishnasamyk9526 5 жыл бұрын
அருமை.அருமை.நன்றி
@shivaninaveenkumar2917
@shivaninaveenkumar2917 6 жыл бұрын
iyya Vanakkam 🙏 Unga speech ellame migavum arumai 👍ungalai neril parkka enaku migavum aaval!! neengale Enaku guru🙏
@GRajan08
@GRajan08 3 жыл бұрын
Thanks for sharing doing for Great Seva through Social media Impressive messages swamiji
@s.karthikrishna5616
@s.karthikrishna5616 6 жыл бұрын
Thank you very much for ayya speech uploading
@meerabalakrishnan4728
@meerabalakrishnan4728 4 жыл бұрын
வளர்க உம் இறை பணி ஐயா
@omayyanar5522
@omayyanar5522 4 жыл бұрын
@@meerabalakrishnan4728 ß
@anandapadmanaban4729
@anandapadmanaban4729 2 жыл бұрын
திரும்ப திரும்ப கேட்க தூண்டும் சொற்பொழிவு ஐயா .
@sivaloganathanmuthukumaras123
@sivaloganathanmuthukumaras123 4 жыл бұрын
Good to listened for life!!
@periananperianan1688
@periananperianan1688 3 жыл бұрын
குரு வணக்கம் கொடுத்தால் கர்ணன் பழக்கம் வழக்கம் தர்மம் வாழ்த்துக்கள்
@kgayathry2318
@kgayathry2318 3 жыл бұрын
Thank you laya music for sharing the gems of Ilangai Jayaraj ஐயா
@fiatjustitia6772
@fiatjustitia6772 12 күн бұрын
நன்றி
@shivakumarjj5645
@shivakumarjj5645 5 жыл бұрын
Awesome. Very useful to live with our family with Dharma.
@dr.n.sureshkumarkumar7314
@dr.n.sureshkumarkumar7314 6 жыл бұрын
எனக்கு எல்லாம் தெரியும் என்று நினைத்திருந்தேன், உங்கள் உரை கேட்ட பிறகு அடக்கம் வந்தது.
@maheswariramachandran5673
@maheswariramachandran5673 6 жыл бұрын
Suresh Kumar 0
@nikithakarunathas7544
@nikithakarunathas7544 5 жыл бұрын
Yes
@anbusree499
@anbusree499 3 жыл бұрын
Arumai iyya
@ysriniva01
@ysriniva01 5 жыл бұрын
We need this sort of cultured and educated people in politics
@prabhunarmu6522
@prabhunarmu6522 5 жыл бұрын
Miga arumai ayya
@mahendren6face
@mahendren6face 3 жыл бұрын
நல்ல தகவல்
@govindm5286
@govindm5286 4 жыл бұрын
நமசிவாய வாழ்க சத் சித் ஆனந்தம் வாழ்க சத் குரு நாதரே வாழ்க வாழ்கவே...
@dr.n.sureshkumarkumar7314
@dr.n.sureshkumarkumar7314 6 жыл бұрын
அருமை அருமை 🙏🙏🙏🙏🙏
@RAjkumarRajkumar-fg4rw
@RAjkumarRajkumar-fg4rw 6 жыл бұрын
got is a great day and e
@nallasamya7053
@nallasamya7053 3 жыл бұрын
ஐயசொற்போளிவுமாகபரதம்சொற்போளிவுஇன்றுதர்மம்எதுபுன்னியம்எதுசஸ்திரம்எதுஎன்றவிழக்கம்மக்கூறிஉள்ளற்நன்றி
@satyalover
@satyalover 6 жыл бұрын
Thanks ayya
@manikandankumaraswamy3172
@manikandankumaraswamy3172 6 жыл бұрын
Arumai ayya
@muruganvellai665
@muruganvellai665 6 жыл бұрын
arumaiyana chorppozhivu
@RAjkumarRajkumar-fg4rw
@RAjkumarRajkumar-fg4rw 6 жыл бұрын
My music
@gladstonerayen949
@gladstonerayen949 4 жыл бұрын
Swamiji we need persons like you to openly say that charity failed in the highest places like priesthood level in all religions. We call this as end times sign or last days that we are living in. God bless you.
@ElanghoKrishnan
@ElanghoKrishnan 5 жыл бұрын
நன்றாக இருக்கிறேன் என்றால் கேட்பவனுக்கு பொறாமை வந்து விடும்.அதனாலே பாதி பேர் சலிப்பாக தான் பதில் சொல்வார்கள்
@sakthivasan9946
@sakthivasan9946 5 жыл бұрын
Rightly said
@vrscrewplsenthikumar4638
@vrscrewplsenthikumar4638 3 жыл бұрын
1¹¹1¹¹¹¹1¹11¹111¹111¹¹¹¹1¹1¹¹¹1¹1¹11¹11¹11¹¹¹1¹1111¹11111¹1¹¹1¹¹¹¹1¹¹¹¹11¹¹¹¹¹11pp¹101pppp111¹¹¹¹10¹10¹111¹¹¹¹1⁰0⁰0l
@perumalc2831
@perumalc2831 2 жыл бұрын
வாழ்க வளமுடன்
@padmasunderasan4680
@padmasunderasan4680 4 жыл бұрын
மிக்க நன்றி ஐயா. இன்று நாம் சொல்லும் அறிவுரைகளை கேட்பதில்லை . வருத்தமாக இருக்கிறது உங்கள் அறிவுரை படி கேட்கிறார்களா இல்லையோ நான் சொல்லுவதை நிறுத்தக் கூடாது என்ற முடிவுக்கு வந்தேன்
@saranyaraja4749
@saranyaraja4749 6 жыл бұрын
நானும் என் குழந்தையை தர்மம் சொல்லி வளர்க்க விரும்புகிறேன். நன்றி அய்யா.
@msankar3890
@msankar3890 4 жыл бұрын
அருமை ஐயா.
@mugunthanadvm7423
@mugunthanadvm7423 3 жыл бұрын
தயவு செய்து சொற்பொழிவு நிகழ்ச்சி வரிசை படுத்தி part 1 part 2 Part 3 part 4 So many times I asked because it easy to Observe the contunivation of thoughts
@sadhasivamswaminathan1908
@sadhasivamswaminathan1908 6 ай бұрын
தர்மம் என்றால்--- பெற்றோர் சொல்லை வேத வாக்காக மதித்து நடக்க வேண்டும் அறஞ் செய விரும்ப வேண்டும் எந்த உயிரைய்ம் சாகடிப்பதோ யார் மனதையும் நோகடிப்பதோ கூடாது.
@kavithabd8810
@kavithabd8810 6 жыл бұрын
guru excellent speech
@mageshkamchi4558
@mageshkamchi4558 4 жыл бұрын
Super 💖
@sureshharunachalam3021
@sureshharunachalam3021 6 жыл бұрын
Sir, I pary that God has to give you very very long and healthy life.
@gamingwithmugamudi7053
@gamingwithmugamudi7053 4 жыл бұрын
Super sir
@vgtuk7
@vgtuk7 6 жыл бұрын
My guru.... thanks god
@muruganmurugan-wu9jg
@muruganmurugan-wu9jg 4 жыл бұрын
Good infermation
@kasirajankrishnan5848
@kasirajankrishnan5848 6 жыл бұрын
Thank you laya music for uploading the videos. Please continue this service and its wonderful to listen to Ayya speech. GOD Bless.
@saraswathysaru8479
@saraswathysaru8479 5 жыл бұрын
Those who disliked i don't know what they want more than this...............
@prasanna8990
@prasanna8990 2 жыл бұрын
They are brahmin haters
@srisaigrahasthan4968
@srisaigrahasthan4968 5 жыл бұрын
starting music is fabulous!!!
@manikandanp.r.2041
@manikandanp.r.2041 3 жыл бұрын
Pl send more more ilangai jayaraj Mahabharata speech
@mysorethirumalachar5264
@mysorethirumalachar5264 4 жыл бұрын
SUNDER SWEET SPEECH
@vairammuthu5693
@vairammuthu5693 4 жыл бұрын
ஐயா வணங்குகிறேன்
@bharathidhasan7868
@bharathidhasan7868 3 жыл бұрын
Ramayanam full episode up lode pannunga sir please
@gokulavananmurugan1798
@gokulavananmurugan1798 4 жыл бұрын
Layamusic please upload all the videos it will be the best u can do to our society
@Kumaresan-gu3wm
@Kumaresan-gu3wm 2 жыл бұрын
🙏🙏🙏
@balachandarkrishnamurthy8965
@balachandarkrishnamurthy8965 4 жыл бұрын
Arumai arumai arumai
@241977tm
@241977tm 6 жыл бұрын
thanks
@ManiA-gs8oi
@ManiA-gs8oi 4 жыл бұрын
very interesting
@fhjknnkbnnmk3898
@fhjknnkbnnmk3898 6 жыл бұрын
No 2 ungal karuthu kerkka kerkka miga aarumayaga eruku ungal karuthy
@prahaladanprabhu8407
@prahaladanprabhu8407 4 жыл бұрын
துவாரகா என்பது ஊரின் பெயர் துவாபர யுகம் என்பது தான் சரி என் சிற்றறிவுக்கு எண்ணியதை சொன்னேன்
@nikithakarunathas7544
@nikithakarunathas7544 5 жыл бұрын
Vanakam ayya
@thavanayakibalasundaram8848
@thavanayakibalasundaram8848 6 жыл бұрын
I'm from jaffna we are so proud of you sir
@RAjkumarRajkumar-fg4rw
@RAjkumarRajkumar-fg4rw 6 жыл бұрын
Pele's magaparatham all posts
@SivaKumar-lr8ck
@SivaKumar-lr8ck 3 жыл бұрын
Ayya effalavu ninaivu oru manidanukku irukkuma? Illai neengal deivaththukku oppanavar
@gokulkumaresan8186
@gokulkumaresan8186 6 жыл бұрын
Very nice speach
@devibalankumaraguru249
@devibalankumaraguru249 6 жыл бұрын
I
@devibalankumaraguru249
@devibalankumaraguru249 6 жыл бұрын
Nsakeetsn dsimhs
@natcheswaranmuralindran4109
@natcheswaranmuralindran4109 6 жыл бұрын
Thanks laya music
@nlrvenkat
@nlrvenkat 3 жыл бұрын
If you update first part link below this episode it will very useful for us
@pachiyappangovi7560
@pachiyappangovi7560 5 жыл бұрын
நண்றி ஐயா
@perumalsamykaliappanperuma3372
@perumalsamykaliappanperuma3372 3 жыл бұрын
Mika nantri iya.....
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН
Kambavaruthi Ilangai Jeyaraj - Vidhiyai Vella Mudiyuma? Mudiyaadhaa?
1:25:06
Mahabaratham: Paanchali Sabadham, Pt. 5
1:21:56
Ilangai Jeyaraj - Topic
Рет қаралды 131 М.
Suki Sivam - Mahabaratham - Part 14/20
56:55
22bi7
Рет қаралды 201 М.
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН